#MR

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 277

  • @kavithaa8273
    @kavithaa8273 2 года назад +4

    அருமையான பதிவு அதுவும் அய்யாM R நடிப்பில் அருமை

  • @Tharmaligam
    @Tharmaligam 2 года назад +15

    ராதாவின் நடிப்பு பேச்சு
    சீர்திருத்தம். இளையதலைமுறை
    கண்ணுக்கும் செவிக்கும் கிடைக்குமா

  • @idhreessalih1990
    @idhreessalih1990 2 года назад +12

    நடிக வேள் ,. ஒரு சரித்திர நாயகன் .. அந்த நடிப்பு.. அந்த ஏற்ற இரக்கம் உள்ள வசன நடை .. எல்லா வேடங்களிலும் மின்னும்
    தனித்திறன் ... ஆம், ராதா என்ற மாபெரும் கலைஞன் ஒரு சகாப்தம் ..

  • @prakashi5249
    @prakashi5249 2 года назад +1

    MR. ராதா ஐயா.நீங்கள் நலமா
    எப்படி யிருக்கிறிர்கள்.மேலோகத்தில்.
    நான் நலம் மறிய ஆவல்.
    உங்கள் பூலோகம் பணி தொடர

  • @kgkathirmeeranmkdecors7983
    @kgkathirmeeranmkdecors7983 2 года назад +4

    அன்றைய எழுத்தாளர்களின் வரிகளுக்கு மிகச் சிறந்த நடிப்பு அனைத்தையும் ஒருங்கே அமையப் பெற்ற நடிகர் திரு நடிகவேள் அய்யா அவர்கள் தான்

  • @venkatesanvenkatesh9879
    @venkatesanvenkatesh9879 Год назад +6

    சிந்தனை நகைச்சுவை மூடநம்பிக்கை அனைத்தையும் கலந்தபேச்சு நடிப்பு இவரைமிஞ்சஆளெ இல்லை

  • @amalalan3610
    @amalalan3610 8 месяцев назад +1

    நடிப்பு அல்ல அனைத்து கருத்துக்களையும் யதார்த்தமாக சீர்திருத்தமாக நல்ல சிந்திக்க வேண்டிய வகையில் சொல்லி இருக்கிறார் திரு எம் ஆர் ராதா அவர்கள்

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 2 года назад +51

    சிறந்த சிந்தனையாளர்..... ஈடு இணையற்ற அற்புதமான நடிகர்

    • @GopalaKrishnan-gn7et
      @GopalaKrishnan-gn7et Год назад

      உலகமே புகழும் கலைஞர் என்ற பெயரை சூட்டிய. ஒப்பற்ற பேரறிஞர் தன் வாழ்வையே பெரியாருக்கு அற்பனித்த உண்மையாள தொண்டன்

    • @rajagopalek9175
      @rajagopalek9175 Год назад +1

      @@GopalaKrishnan-gn7et கடைசி காலத்தில் சங்கரமடத்தில் சரணடைந்ததும், குடந்தைக்கு அருகே உள்ள கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் விழுந்து கிடந்ததும், தனது மாமியாரை அந்த கோவிலில் முழுநேர சேவை செய்யவைத்தும், முழு ஆன்மீக வாதியாக மாறி கேடு கெட்ட பெரியானையும், சோக்காளி அண்ணா துரையையும் நம்பி என் வாழ்க்கையை வீணடித்து விட்டேனே என்று எந்நேரமும் புலம்பிய வரலாறும் தெரியுமா?அவர் மாமியார் கடைசிவரை கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் தொண்டாற்றி உயிர் விட்டதும் தெறியுமா? 20 வருடங்களுக்கு முன்பு நான் அந்த கோவிலுக்கு சென்ற போது அந்த மூதாட்டியிடம் வெகுநேரம் பேசி கொண்டிருந்தேன். ராதாவை இந்த திராவிட திருட்டு தாயோளிங்க தேவைக்கு பயன்படுத்தி கழட்டி விட்டு விட்டதை (இது அந்த கேடிபயல்களின் இரத்தத்தில் ஊறிபோன ஒன்று) சொல்லி தன் ஆற்றாமையை பகிர்ந்து கொண்டார்.
      போய் விசாரித்து பாருங்கள்.

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 2 года назад +2

    Excellent Mr radha is very good act with intelligent

  • @sudhakarsudhakar3537
    @sudhakarsudhakar3537 3 года назад +4

    மிகவும் அருமையான pathivu

    • @SARJUN-em6zf
      @SARJUN-em6zf 3 года назад

      Nice dailog......powerfull....
      .

  • @jayabalanp2028
    @jayabalanp2028 2 года назад +1

    MR.Radha ORU Pucca Gentle man

  • @balaventhantkb6614
    @balaventhantkb6614 3 года назад +61

    ஒவ்வொரு உயிரினங்களுக்கும் நாம் கருணை காட்டுவோம், நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் உதவியாக இருப்போம். த.பாலவேந்தன்...

  • @Prabhurajagopal88
    @Prabhurajagopal88 Год назад

    தரமான நடிகர் MRராதா

  • @vijayakumar.pvijayakumar.p1832
    @vijayakumar.pvijayakumar.p1832 2 года назад +8

    சினிமா மூலம் பாமர மக்களுக்கும் பகுத்தறிவை புகுத்திய மிக சிறந்த திராவிட சிந்தனையாளர்

  • @m.venkadeshmarinaidu2991
    @m.venkadeshmarinaidu2991 3 года назад +9

    இவரும் நாகேஷ் அவர்களும்தான் காலத்தை முன்பே கணித்து பலஅவலங்களை எடுத்துக்கூறியவர்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் வெடிகுண்டபோலிருக்கும் ஆனால் அத்தனையும் உண்மை ****

  • @gmurali6297
    @gmurali6297 3 года назад +9

    Love you MR.Rradh புகழ் வாழ்க

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 года назад +32

    உயிரோடு இருப்பது வரை இந்த மாதிரி சிந்தனை மிக்கவர்கள் காமெடி நடிகர் எவரும் இல்லை.

  • @balachandran3145
    @balachandran3145 3 года назад +4

    Kadan vanganiya kekuruvan kita vangalama sema

  • @Licpsk
    @Licpsk 2 года назад +54

    நடிகவேல் திரவிட சிந்தனையாளர் சிறப்பாக பேசும் திறன் பெற்றவர்

    • @ashokcreations896
      @ashokcreations896 Год назад +1

      Thiravida sinthanai entral enna.?

    • @Licpsk
      @Licpsk Год назад

      @@ashokcreations896 நேராக பெரியார் புக் ஸ்டால் போங்க தனியா ஒரு புக்கே இருக்கு வாங்கி படிங்க

    • @ashokcreations896
      @ashokcreations896 Год назад

      Book lam nerayave iukku..neenga sollunga...

  • @abiramiabi9636
    @abiramiabi9636 2 года назад

    Rompa pidikum enaku mr ratha

  • @prabaharanprabaharan1649
    @prabaharanprabaharan1649 3 года назад +14

    எம் ஆர் ராதா வேற லெவல்

  • @m.venkadeshmarinaidu2991
    @m.venkadeshmarinaidu2991 3 года назад +15

    எதற்கும் அஞ்சாத சிங்கம்***

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Год назад +5

    இப்போ இருக்குற காலகட்டத்துக்கு ஏற்ற போல அப்பவே நடித்து காட்டிவிட்டு போன மனுசன் இவர் தான்

  • @udhayalogu708
    @udhayalogu708 4 года назад +2

    Super 👌👌👌👌👌👌👌 super super super super super super super super super super super

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 2 года назад

    எம் ஆர் ராதா அவர்கள் இப்போது இருந்திருக்க வேண்டும்

  • @yelumalaiyelumalai4885
    @yelumalaiyelumalai4885 3 года назад +9

    Epaume Mr radha great thaan 😛😛😛love you thalaiva

  • @lokeshselvam1722
    @lokeshselvam1722 Год назад +3

    எம் ஆர் ராதா நா சும்மா தானா👍👍👍🤣🤣🤣🤣🤣🤣

  • @govindarajushivakumar1324
    @govindarajushivakumar1324 3 года назад +24

    Evergreen wonderful Actor.... The great LEGEND M R RADHA.

  • @kanagasabapathikanagasapab1828
    @kanagasabapathikanagasapab1828 2 года назад

    ஐய்யா உணவு பரவேன்டும்பணம்அல்ல

  • @kamarajm4106
    @kamarajm4106 3 года назад +7

    The word legend is perfectly match only to this guy in kollywood

  • @mgraymgray9890
    @mgraymgray9890 4 года назад +32

    அவர் காலத்துக்கு முன்பு வாழ்ந்தவர்

  • @amaljoshmaadhavj6185
    @amaljoshmaadhavj6185 2 года назад

    அருமை

  • @abdulkarimmohamedghouse5422
    @abdulkarimmohamedghouse5422 3 года назад +22

    A unique and a class actor .👍👍👍👍👍👍👍👍 From a Singaporean

  • @muthumeena9459
    @muthumeena9459 Год назад

    Dailoge devivery greatest man

  • @rajamohamed4819
    @rajamohamed4819 3 года назад +20

    MR s Legend

  • @kskumarks9619
    @kskumarks9619 3 года назад +5

    Very nice Super

  • @karthikavred2025
    @karthikavred2025 3 года назад +6

    En appa ku romba pudicha comedy

  • @ghandibabu5548
    @ghandibabu5548 3 года назад +4

    Very very nice

  • @thippujawathu5431
    @thippujawathu5431 11 месяцев назад

    MR RADHA WODERFUL ACTOR

  • @jasonmax4988
    @jasonmax4988 3 года назад +21

    Sir MR R TIMING 22:41 😂 JOLLY YA . Legend Sir MR R 🙏 No one replace Sir MR R (past -present- future) 💯 🙏🙏

  • @pulisoorudgl7078
    @pulisoorudgl7078 3 года назад +3

    Super ji

  • @m.sasidharan5387
    @m.sasidharan5387 2 года назад +1

    what a acting realistic ....

  • @venkatwarren43
    @venkatwarren43 7 месяцев назад

    Classic M R Radha : Konnuputtaru ! Panakkarana enda tholla pandringa ?! Avan pattukku enjoy pannattum !!

  • @sridharmahalingam4530
    @sridharmahalingam4530 2 года назад

    M.R. Radha is the only political personality to speak the truth about politics and politicians without fear r favor.

  • @Muhammadiqbal-fj3jo
    @Muhammadiqbal-fj3jo 3 года назад +10

    Future predicter

  • @cdmoorthyduraisamy5265
    @cdmoorthyduraisamy5265 4 года назад +6

    Sema super thank you very much

  • @malikbasha3638
    @malikbasha3638 3 года назад +12

    இவர் நடித்த படத்திற்கு வசனம் எழுதியது யார் யாருக்காவது தெறிந்தாள் சொல்லுங்கள்.

    • @karuna040288
      @karuna040288 3 года назад

      ThiraiPadakuluvin peyaril padhivitirupaargal... Annaithu thiraipadangalayum paarkavum

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 2 года назад

      @@karuna040288 தமிழில் விமர்சனம் செய்யுங்கள் தயவு செய்து

    • @SasiKumar-ld5oe
      @SasiKumar-ld5oe 2 года назад

      ரத்தக்கண்ணீர் மூவி
      வசனம் திருவாரூர் தங்கராசு

  • @murugesannatrajan4493
    @murugesannatrajan4493 2 года назад +2

    Joshnika👍🤝😄😍

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi 2 года назад +18

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ❤️🔥😎

  • @asokanashok8397
    @asokanashok8397 4 года назад +20

    Ever sooooooper star!

  • @Richard-ri6ez
    @Richard-ri6ez 4 года назад +7

    Super

  • @sounderrajan8243
    @sounderrajan8243 3 года назад +6

    Super super super

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 3 года назад +72

    ராதா ஐயா நடிப்பில் இருக்கும் எதாதற்த்தை ரசிக்க இன்னொறு ஆயுல் வேண்டும்.

  • @manilic3531
    @manilic3531 Год назад +2

    தன் நடிப்பின் மூலம் பாமர மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி அருமையான கலைனன் இன்றைய தலைமுறையினர் உணர வேண்டியது அவசியம்❓👋👋

  • @K.Muthukumaran
    @K.Muthukumaran 3 года назад +9

    Good video 👌

  • @parthipanns6888
    @parthipanns6888 2 года назад +1

    SUPER,SUPER MAN

  • @BhimSingh-rk4zp
    @BhimSingh-rk4zp Год назад

    Nice Actor........... SHUKRAWAR.......09//12//2022.........

  • @r.sankarr.sankarr.sankar
    @r.sankarr.sankarr.sankar Год назад +1

    Life style m r
    Radha

  • @veeramaniveera2119
    @veeramaniveera2119 3 года назад +4

    Nice super

  • @cibirocky668
    @cibirocky668 3 года назад +31

    MR Radha Sir Is A Legendary Actor

  • @balublue5793
    @balublue5793 3 года назад +2

    I like always Amen Bible king cost 1000 c DLR bucks waana samrani pure.

  • @vasanthraj7281
    @vasanthraj7281 4 года назад +43

    Mr radha the greatest legend and what a brilliant and versatile actor

  • @Senthilnathanintouch
    @Senthilnathanintouch Год назад +1

    Very good editing work. Super ❤

  • @padman8687
    @padman8687 2 года назад +29

    நகைச்சுவை க்கு MR ராதா style தனி ரகம் அதில் சிந்தனை கலந்த அர்த்தங்கள் இருக்கும். இவரது பேச்சுக்கள் சிந்த னைகளை தூண்டிவிடும்

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 2 года назад

    The Legend Is Making A Great Mistake . He Is Not Making Shoot -Out MGR .DMK PARTY Is Not Coming Ruling Party In TAMIL NADU .
    Maybe That's Coming Slowly .
    Otherwise ,
    He Is A Dynamic & Dare Bold Actor .
    Nobody's Equal His Place .
    Still , That's Place Is Vacant .

  • @mahalakshmi6706
    @mahalakshmi6706 2 года назад

    Radha nadipu super ma

  • @anushyar8777
    @anushyar8777 Год назад

    Seeemaa nadippu neenga than sir nadigan

  • @jay67781
    @jay67781 2 года назад +1

    The best hard work you are doing. Keep it up.
    really awesome selection. Thanks 🙏

  • @datasuccesschennai1272
    @datasuccesschennai1272 3 года назад +6

    Ever green dialogs

  • @praveenraina50
    @praveenraina50 3 года назад +21

    The great legend 👍👍👍

  • @Namathupantuvam
    @Namathupantuvam 3 года назад +3

    Super 👍

  • @danielsurender
    @danielsurender 2 года назад +2

    எங்கே இந்த முற்போக்கு? 70 வருடம் தமிழன் பின்னோக்கி போறான்

  • @maruthamuthu7979
    @maruthamuthu7979 2 года назад

    Thanks

  • @ravichandran5488
    @ravichandran5488 3 года назад +3

    Good nadikar

  • @abdulhackeem214
    @abdulhackeem214 2 года назад

    தங்கராசுவின் எழுத்து முழுதும் பகுத்தறிவு சிந்தனை

  • @mohamedyasin7429
    @mohamedyasin7429 Год назад +18

    திராவிட சிந்தனையுள்ள பெரியாரின் சீடர் என்று அழைக்கப்பட்டவர் நல்ல ஒரு சிறந்த நடிகர்

    • @Viviselvi028
      @Viviselvi028 Год назад

      thiravidam enna thiravida sinthanai na ennanu solla mudiyuma nanba

    • @Viviselvi028
      @Viviselvi028 Год назад

      en kekkurana ithu tamil padam tamila pesuraru tamila karutha solluraru appa tamil sinthai sonna thappa irukkuma enaku theriyala atha kekura ethuku kekkurana thiravidamnu tamilnata thavira engaiyume pesa matrangale athanala kekkura

    • @pandianmuthukannan6948
      @pandianmuthukannan6948 Год назад

      மண்ணாங்கட்டி திராவிடம்

  • @muhammadredhzabinharun8648
    @muhammadredhzabinharun8648 3 года назад +26

    Any One see 2020 liker here👍👍👍

  • @RaviRavi-lu8ut
    @RaviRavi-lu8ut 2 года назад

    M.R.ratha sir speech very great great i am m.r ratha sir veryan 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavitharamesh4847
    @kavitharamesh4847 4 года назад +5

    Nice

  • @rajgoidking755
    @rajgoidking755 3 года назад +2

    Vera Level Mr. Radha

  • @SenthilKumar-qd5to
    @SenthilKumar-qd5to 4 года назад +13

    Super bro 👌 continue this kind of video

  • @richin0118
    @richin0118 3 года назад +19

    Cenimavai nambathingada endru andha kalathileye oru medaiyil pesiyirundhar kettu viyandhuvitten..... He is legent🙏

  • @maruthamuthu7979
    @maruthamuthu7979 2 года назад

    Thank you for sattai

  • @rv5575
    @rv5575 4 года назад +193

    இவரு TIME TRAVELLER னு நெனைக்கிறேன். 60 வருடங்கள் கழித்து கூட பழைய வசனங்கள் என்று சொல்ல முடியாதபடி இன்றைய காலத்திற்கும் பொருந்தும் படி இருக்கிறது இவருடைய வசனங்கள்.

  • @anithmadhukumar2549
    @anithmadhukumar2549 3 года назад +3

    This is sama comedy pa🥺😋😛😝😜🤪

  • @balaventhantkb6614
    @balaventhantkb6614 3 года назад +34

    Any one corona time 😁
    என்ன மாதிரி கமெண்ட் படிக்க வந்தவர்கள் மட்டும் லைக் பண்ணவும்

  • @prasannasiva263
    @prasannasiva263 4 года назад +5

    What a intellectual person.ur great sir..........

  • @Veluvelu-lc3tc
    @Veluvelu-lc3tc 3 года назад +2

    Super duper

  • @nammainammai7218
    @nammainammai7218 4 года назад +5

    Super comedy

  • @Saravanakumar-hs5kt
    @Saravanakumar-hs5kt 4 года назад +6

    சூப்பர்

  • @vijayakumar-rb8xy
    @vijayakumar-rb8xy 4 года назад +16

    Really good collection...

  • @faizl007
    @faizl007 2 года назад +1

    Legend.. ..

  • @sureshd8301
    @sureshd8301 3 года назад +8

    25:40 Really
    MR Radha is the best 👌

  • @balublue5793
    @balublue5793 4 года назад +7

    4026 5litr vs AMEN Buck's Kingdom Amen MR SEED SON OF GOOD TIMES Good message

  • @prakashraj-kh2if
    @prakashraj-kh2if 3 года назад +5

    super 👌

  • @gopinatha258
    @gopinatha258 2 года назад +1

    Old os gold

  • @kandhasamy1002
    @kandhasamy1002 4 года назад +40

    எல்லா பெருமையும் வசனகர்த்தாவுக்கே சேரும்.

    • @la.raamki7819
      @la.raamki7819 3 года назад +3

      உண்மை

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 3 года назад +17

      Most of the dialogues are original from M.R.RADHA!

    • @kumarakulasingamragavan7327
      @kumarakulasingamragavan7327 3 года назад +7

      ஜயா! அப்படியே வசனகர்த்தாவே நடிக்கலாமே!

    • @kandhasamy1002
      @kandhasamy1002 3 года назад

      @@kumarakulasingamragavan7327 இங்க நடிப்பு பற்றி பேசவில்லை, வசனம் பற்றி தான்.

    • @vampires75
      @vampires75 3 года назад +2

      எம்.ஆர்.ராதாவுக்கு மட்டும்
      எப்படி இப்படிப்பட்ட வசனங்கள்
      எழுதமுடியும். மைய கருத்துக்கள்
      ராதாவினுடையவை.

  • @regalaganesan4477
    @regalaganesan4477 2 года назад

    Brilliant

  • @premprakash4225
    @premprakash4225 3 года назад +6

    👍👍👍🙏

  • @kanagasabapathikanagasapab1828
    @kanagasabapathikanagasapab1828 2 года назад

    தின்பதெய்பதைஉருவாக்குஅப்பரம்பேசு