Yaaradi Nee Mohini - Nenjai Kasakki Video | Dhanush | Yuvanshankar Raja

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • Watch Nenjai Kasakki official song video from the movie Yaaradi Nee Mohini
    Song Name - Nenjai Kasakki
    Movie - Yaaradi Nee Mohini
    Singer - Udit Narayan & Suchitra
    Music - Yuvanshankar Raja
    Lyrics - Na. Muthukumar
    Director - Mithran R. Jawahar
    Starring - Dhanush, Nayanthara
    Producer - Dr.K. Vimala Geetha
    Studio - R.K Productions
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2011 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - www.youtube.com...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.co...
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 4,2 тыс.

  • @narmathanarmatha3848
    @narmathanarmatha3848 3 года назад +7487

    2021 la yaru intha song ah kekuringa 😍

  • @pavithraj.m9195
    @pavithraj.m9195 4 года назад +392

    உள்ளம் கொடுப்பது ஒரு முறைதான் இனி .... வாழ்வோ ... சாவோ அவளுடன் தான்....

  • @im_manikandan5957
    @im_manikandan5957 3 года назад +599

    பாடலின் வரிகள் அற்புதம்❤️❤️

    • @sudhikannan2419
      @sudhikannan2419 3 года назад +5

      Yes bro

    • @thandavanannadhurai1921
      @thandavanannadhurai1921 8 месяцев назад

      ​😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l

  • @sskl6262
    @sskl6262 6 месяцев назад +101

    😍😍இந்த பாடலை 2024 யிலும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர் 😍😍

  • @shyamdevamsd1724
    @shyamdevamsd1724 3 года назад +3131

    உள்ளம் கொடுப்பது ஒரு முறை தான் ❤️ இனி வாழ்வோ சாவோ அவளுடன் தான் ❤️❤️❤️

  • @SanthoshSanthosh-bo9bt
    @SanthoshSanthosh-bo9bt 3 года назад +147

    உள்ளம் கொடுப்பது ஒரு முறை தான்......வாழ்வோ சாவோ அவளுடன் தான்..... 💯

  • @tamiltamiltk9025
    @tamiltamiltk9025 3 года назад +1954

    காதல் எனக்கு வேண்டாமே.." கவலை வேண்டாம் வா மாமா!! . கை புடிச்சு கன்னம் தேச்சு கதைகள் பேசிட வா """மாமா.. Semma lyrics soo cute🥰🥰🥰🥰 enaku romba pudikum Antha line

  • @kumaravelyogesh
    @kumaravelyogesh Месяц назад +169

    any one in 2024😅

  • @trendybeatz5859
    @trendybeatz5859 4 года назад +200

    யுவனின் இசை வேற லெவல்

    • @dhanalakshmi7639
      @dhanalakshmi7639 2 года назад +3

      Yessss pa Vere vera 11👍🏻👍🏻👍🏻

  • @prabusathya6395
    @prabusathya6395 2 года назад +211

    இதயத்தில் இடம் ஒன்று இல்லையே .அதை எடுத்தவர் கொடுக்கவே இல்லையே 👌❤️

  • @sudharswar.n1419
    @sudharswar.n1419 3 года назад +517

    Ipo Dhee Voice Marii.... Apolam Suchi Voice 😁#Fav

  • @SriSrikanth-dx9mr
    @SriSrikanth-dx9mr 7 месяцев назад +524

    2024 la yaru intha song ah kekuringa 🤩🤩🤩🤩🤩

    • @SofiyaDgnm
      @SofiyaDgnm 7 месяцев назад +6

      Naa kekuran❤💜

    • @mubi731
      @mubi731 7 месяцев назад +10

      😅March 2024
      guys
      👍

    • @TK17186
      @TK17186 7 месяцев назад

      Nannu

    • @SilmiyaAfras
      @SilmiyaAfras 7 месяцев назад +1

      Nan kauren

    • @muuratha
      @muuratha 6 месяцев назад

      Nanum

  • @varshajayaraja2590
    @varshajayaraja2590 3 года назад +747

    நெருங்கி வந்தாள் விலகி போவோம் விலகி போனால் நெருங்கி வருவோம் பெண்களின் மனதில் என்னவோ அது பெண்ணுக்கு புரிவது இல்லையே 😍😍

  • @rajcreationskkl6685
    @rajcreationskkl6685 3 года назад +400

    இனி இப்படி பட்ட உணர்ச்சிகரமான பாடல் வரிகளை யாராலும் எழுத முடியுமா என்பது கேள்வி குறியே...🤔🤔🤔 அன்பு தோழர் நா. முத்துக்குமார்🖤 இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் அவர் வரிகளில்🖤

  • @dinushakarthikesan730
    @dinushakarthikesan730 3 года назад +67

    Ullam kodupadhu oru murai dhan ini valvo saavo avaludan dhan😌 Yuvans magic✨❤️

  • @str_sara__n
    @str_sara__n Год назад +26

    உள்ளம் கொடுப்பது ஒரு முறை தான் வாழ்வோ சாவோ அவளோடு தான் ❤❤
    My favourite line❤❤

  • @nandhinidevan7140
    @nandhinidevan7140 4 года назад +995

    பெண்களின் மனதில் என்னவோ அது பெண்ணுக்கும் புரிவது இல்லையே.......nice line

  • @prakashkd9747
    @prakashkd9747 7 лет назад +417

    Yuvan the number one music director nd na. Muthukumar combo semma

  • @vijayvijay9102
    @vijayvijay9102 4 года назад +771

    🌹🌺💐௨ள்ளம் கொடுப்பது ஒரு முறை தான் வாழ்வு சாவோ ௨ன்னோடு தான் 💐💐🌷

  • @MR-gangster
    @MR-gangster Год назад +946

    2023 ல யாரெல்லாம் இந்த பாட்ட கேக்கிறீங்க.. ❤❤

  • @dhanushcrazy2519
    @dhanushcrazy2519 4 года назад +120

    3:07 ஆண்களின் ஜென்மம்
    அது என்றுமே துன்பம் 😭😭😭😭💔💔💔

  • @durgaa8856
    @durgaa8856 4 года назад +1620

    உள்ளம் கொடுப்பது ஒரு முறைதன் இனி வாழ்வோ சாவோ அவழுடன் தான்

  • @regiregina4685
    @regiregina4685 6 лет назад +705

    இதயத்தில் இடம் இங்கு இல்லையே.. அதை எடுத்தவன் குடுகவே இல்லையே..😍

  • @grstudiosyt
    @grstudiosyt 2 года назад +38

    2050 layum vibe pannuvom❤️‍🔥❤️‍🔥🥵🥵🔥🔥

  • @asuas9525
    @asuas9525 3 года назад +281

    கனவுகள் காண்பது உன் உரிமை அது களைந்தாள் தெறியும் என் நிலமை 👍🏻

  • @godsengutuvan9666
    @godsengutuvan9666 4 года назад +313

    ‼‼உள்ளம் கொடுப்பது ஒரு முறைதான் இனி வாழ்வோ சாவோ அவள்ளுடன் தான்

    • @saraswathisuresh8103
      @saraswathisuresh8103 3 года назад +4

      உள்ளம் கெடுப்பது ஒரு முறைதான் இனி வாழ்வோ சாவோ அவனுடன் தான் 😍😍😍😍

    • @veerabharathi927
      @veerabharathi927 3 года назад

      @@saraswathisuresh8103 wrong type

  • @jesusiloveyou5241
    @jesusiloveyou5241 6 лет назад +1585

    உள்ளம் கொடுப்பது ஒரு முறைதான் இனி வாழ்வதும் சாவதும் அவளுடன் தான்...

  • @Thenothing7
    @Thenothing7 Год назад +61

    2022 laa intha songs ahh kekuringa😍💞

  • @dondaya4035
    @dondaya4035 2 года назад +1183

    ஆண் : நெஞ்சை கசக்கி
    பிழிந்துவிட்டு போற
    பொண்ணே ரதியே ரதியே
    பஞ்சில் தீ மூட்டிவிட்டு
    போறவளே கிளியே கிளியே
    ஆண் : அடி மயிலே
    மாமயிலே மதி மயக்கும்
    பூங்குயிலே
    ஆண் : நெஞ்சை கசக்கி
    பிழிந்துவிட்டு போற
    பொண்ணே ரதியே ரதியே
    ஓ ஓ பஞ்சில் தீ மூட்டிவிட்டு
    போறவளே கிளியே கிளியே
    ஆண் : ………………………….
    பெண் : கம்பங்காட்டில்
    களத்துமேட்டில் வண்டி
    ஓட்டும் ஆச மாமா
    கூச்சத்த தூக்கி குப்பையில்
    போடு
    ஆண் : ஏ பார்க்க பார்க்க
    மனசு ஏங்கும் பழகி பார்க்க
    வயசு கேட்கும் இதயத்தில்
    இடம் இங்கு இல்லையே
    அதை எடுத்தவள் கொடுக்கவும்
    இல்லையே
    பெண் : காதல் எனக்கு
    வேண்டாமே கவலை
    மறந்து வா மாமா கைய
    புடிச்சு கன்னம் தேச்சு
    கதைகள் பேச வா வா
    ஆண் : உள்ளம் கொடுப்பது
    ஒருமுறைதான் இனி வாழ்வோ
    சாவோ அவளுடன் தான்
    பெண் : வாய்ப்புகள் வருவது
    ஒருமுறை தான் நீ இலக்கணம்
    பார்த்தால் தலை வலிதான்
    ஆண் : நெஞ்சை கசக்கி
    பிழிந்துவிட்டு போற
    பொண்ணே ரதியே ரதியே
    பெண் : ஹம்ம் பஞ்சில்
    தீ மூட்டிவிட்டு போறவளே
    கிளியே கிளியே
    ஆண் : ………………………….
    ஆண் : பார்வை பார்த்து
    மயக்கி போனாள் பாவி
    நெஞ்சை பறித்து போனாள்
    ஆண்களின் ஜென்மம் அது
    என்றுமே துன்பம்
    பெண் : நெருங்கி வந்தால்
    விலகி போவோம் விலகி
    போனால் நெருங்கி வருவோம்
    பெண்களின் மனதில் என்னவோ
    அது பெண்ணுக்கும் புரிவது
    இல்லையே
    ஆண் : ஆசை வைத்தேன்
    உன்மேல் தான் வாழ்ந்து
    பார்ப்பேன் உன்னுடன் தான்
    பாதை தெரிந்தால் பயணம்
    புரிந்தால் பாறை இடுக்கில்
    ஒரு பூ தான்
    பெண் : கனவுகள் காண்பது
    உன் உரிமை அது கலைந்தால்
    தெரியும் என் நிலைமை
    ஆண் : இரவும் பகலும்
    உன் மடியில் கண்மூடி
    கிடப்பேன் உன் அருகில்
    Thank me later. ❤

  • @amsaveni6998
    @amsaveni6998 3 года назад +1988

    🌹2021தனுஷ் பாடல் பிடித்தால் லைக் ❤️😘💑

  • @balamurugan9498
    @balamurugan9498 4 года назад +90

    பார்வை பார்த்து மயக்கி போனாள்
    பாவி நெஞ்சை❤️
    ஆண்களின் நெஞ்சம் அது என்றுமே
    துன்பம்😔💯

  • @esprangasri5067
    @esprangasri5067 Год назад +178

    இப்பவும் இந்த பாடலை வீட்டு Home theater ல அதிக sound வெச்சு கேட்காத இளைஞர்களே கிடையாது♥️👆👆💢💢

    • @cartoonchannel5071
      @cartoonchannel5071 Год назад +1

      Yes bro na ipa kuda apdithan kakuran 😜😜😜😜😜

  • @Sparky1233-f8b
    @Sparky1233-f8b 3 года назад +821

    2022 yaru intha song ah keppiga 👍advance pooking😁

  • @sumaiyabanu7718
    @sumaiyabanu7718 5 лет назад +394

    ஆசை வைத்தேன் உன்மேல் தான்❤️வாழ்ந்து பார்ப்ப்பேன் உன்னுடன் தான்❤️

  • @beni8283
    @beni8283 3 года назад +87

    Thalaivar songs eppavume vera level than 💯💯😘😘😍😍

  • @dineshkumar-lk3hf
    @dineshkumar-lk3hf 2 года назад +8

    முத்துக்குமார் .. யுவன்... என்றும் super hit combo

  • @rajas9141
    @rajas9141 2 года назад +116

    😍பாதை தெரிந்தால் பயணம் புரிந்தால் பாறை இடுக்கில் ஒரு பூ தான்😅 நீ கவிஞன் யா

  • @pavithraj.m9195
    @pavithraj.m9195 4 года назад +66

    ஆண்களின் ஜென்மம் அது
    என்றுமே துன்பம்..

  • @vinithadharma1084
    @vinithadharma1084 3 года назад +46

    பெண்களின் மனதில் என்னவோ அது பெண்ணுக்கும் புறியதும் இல்லையே..... Beaty full line..❤️

  • @diwaharduke981
    @diwaharduke981 2 года назад +23

    இதயத்தில் இடம் இங்கு இல்லையே அதை எடுத்தவள் கொடுக்கவே இல்லையே 💙😻🌈💯

  • @bharathsing7963
    @bharathsing7963 4 года назад +499

    ஆசை வைத்தேன் உன் மேல் தான் nice line Covid 19 yarachum iruntha like ppdunga 😇😉

  • @baru5932
    @baru5932 5 лет назад +411

    Anyone in 2k19??? Hit 😍

  • @PradeepPradeep-iy1pw
    @PradeepPradeep-iy1pw 4 года назад +81

    வாய்ப்புகள் வருவது ஒரு முறை தான் நீ இலக்கணம் பார்த்தால் தலை வலி தான்..........

  • @aravinthjd6482
    @aravinthjd6482 Год назад +6

    2100 வந்தாலும் இந்த பாட்ட கேக்குறவங்களுக்கு செம்ம Enjoyment ah இருக்கும். யுவன் Music அந்தமாதிரி இருக்கு 🔥🔥🔥💥💥💥💥

  • @தமிழன்தளபதி-ண1ச

    Any Udit Narayanan Sir Fans? On 2k19 ❤️❤️❤️❤️

    • @statuztamila353
      @statuztamila353 4 года назад +4

      Udit voice veriyan

    • @zerogirl3089
      @zerogirl3089 3 года назад +2

      I luv udit narayan voice 😍

    • @vigneshvicky8710
      @vigneshvicky8710 3 года назад

      @@zerogirl3089 Udit Narayanan magical voice sowmi🥰

    • @zerogirl3089
      @zerogirl3089 3 года назад

      @@vigneshvicky8710 ya crt bro 💯his voice had something special 😄

    • @vigneshvicky8710
      @vigneshvicky8710 3 года назад

      @@zerogirl3089 Yes Very unique voice 💕😻🤩

  • @kveeramanikveeramani7688
    @kveeramanikveeramani7688 3 года назад +48

    பார்க்க பார்க்க மனசு ஏங்கும்
    பழகி பார்க்க வயசு கேட்கும்
    இயதையத்தில் இடம் ஓன்று இல்லையே...... ❤❤❤🌹🌹😍😍😍😘😘

  • @yuvasrisri8210
    @yuvasrisri8210 3 года назад +30

    Dhanush Azhagu 😘

  • @JanaJana-de6sp
    @JanaJana-de6sp Год назад +12

    உள்ளம் கொடுப்பது ஒருமுறை தான் இனி வாழ்வோ சாவோ அவளுடன் தான்💗💗💗💗😃

  • @poonkuzhali9848
    @poonkuzhali9848 4 года назад +617

    நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு போற பொன்னே ரதியே ரதியே
    பஞ்சில் தீ மூட்டிவிட்டு போரவளே கிளியே கிளியே
    அடி மயிலே மாமையிலே
    மதி மயக்கும் பூங்குயிலே
    நெஞ்சை கசக்கி….
    கம்பங்காட்டில் களத்துமேட்டில்
    வண்டி ஓட்டும் ஆச மாமா
    கூச்சத்த தூக்கி குப்பையில் போடு
    ஏ பார்க்க பார்க்க மனசு ஏங்கும்
    பழகி பார்க்க வயசு கேட்கும்
    இதயத்தில் இடம் இங்கு இல்லையே
    அதை எடுத்தவள் கொடுக்கவே இல்லையே
    காதல் எனக்கு வேண்டாமே
    கவலை மறந்து வா மாமா
    கைய புடிச்சு கன்னம் தேச்சு
    கதைகள் பேச வாமா
    உள்ளம் கொடுப்பது ஒருமுறைதான்
    இனி வாழ்வோ சாவோ அவளுடன் தான்
    வாய்ப்புகள் வருவது ஒருமுறை தான்
    நீ இலக்கணம் பார்த்தால் வன்முறை தான்
    நெஞ்சை கசக்கி….
    பார்வை பார்த்து மயக்கி போனாள்
    பாவி நெஞ்சை பறித்து போனாள்
    ஆண்களின் ஜென்மம் அது என்றுமே துன்பம்
    நெருங்கி வந்தால் விலகி போவோம்
    விலகி போனால் நெருங்கி வருவோம்
    பெண்களின் மனதில் என்னவோ
    அது பெண்ணுக்கும் புரிவது இல்லையே
    ஆசை வைத்தேன் உன்மேல் தான்
    வாழ்ந்து பார்ப்பேன் உன்னுடன் தான்
    பாதை தெரிந்தால் பயணம் புரிந்தால்
    பாறை இடுக்கில் ஒரு பூ தான்
    கனவுகள் காண்பது உன் உரிமை
    அது கலைந்தால் தெரியும் என் நிலமை
    இரவும் பகலும் உன் மடியில்
    கண்மூடி கிடப்பேன் நிம்மதியில்

  • @SathyaSathya-pw9zx
    @SathyaSathya-pw9zx 6 лет назад +594

    Indha song lyrics yeludhunavanga dheivam sema song

  • @chottabheem872
    @chottabheem872 6 лет назад +85

    Naa.muthukumar😢👌👌👌

  • @kathirvel6804
    @kathirvel6804 Год назад +5

    Athu ellam oru kaalam yuvan thottathu ellam hittu.. Love you yuvan anneee😘😘

  • @aldrinxavierax
    @aldrinxavierax 5 лет назад +342

    Any one in 2019 ?.... Yuvan- Dhanush

    • @mhdrasool2753
      @mhdrasool2753 4 года назад +2

      Always dhanush lovee

    • @priyar.j
      @priyar.j 4 года назад +3

      Also addictzzz romance king danush 😘😘😘
      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @jafrinfathima4724
      @jafrinfathima4724 4 года назад +1

      Iam 2020

    • @a.v.ssolaisamy8965
      @a.v.ssolaisamy8965 3 года назад

      Yuvan

  • @dhivyaananthan8840
    @dhivyaananthan8840 4 года назад +454

    வாய்ப்புகள் வருவது ஒருமுறை தான்....... நீ இலக்கணம் பார்த்தால் தலை வலி தான்........

    • @ShanmugamShanmugam-kb9re
      @ShanmugamShanmugam-kb9re 4 года назад +3

      Super

    • @nandhakumar-rb6rf
      @nandhakumar-rb6rf 3 года назад +33

      உள்ளம் கொடுப்பது ஒரு முறை தான் இனி வாழ்வோ சாவோ அவளுடன் தான்......😀..😭....❤️.
      .........🔥.........🙏.........

    • @thirumalai6617
      @thirumalai6617 3 года назад

      @@nandhakumar-rb6rf spr bro

    • @nandhakumar-rb6rf
      @nandhakumar-rb6rf 3 года назад

      @@thirumalai6617 😊😊

    • @yogeshwaran6802
      @yogeshwaran6802 3 года назад

      🔥🔥🔥🔥

  • @suthakardinesh969
    @suthakardinesh969 3 года назад +23

    உள்ளம் கொடுப்பது ஒரு முறை தான் இனி வாழ்வோ, சாவோ அவளுடன் தான்..💯♥️😘

  • @saravanansaravanan5437
    @saravanansaravanan5437 Год назад +6

    ஏ பார்க்க பார்க்க மனசு ஏங்கும் பழகி பார்க்க வயசு கேர்க்கும்.. Always favorite line 😍

  • @antonythivakar1535
    @antonythivakar1535 3 года назад +32

    உள்ளம் கொடுப்பது ஒரு முறை தான் இனி வாழ்வோ சாவோ அவளுடன் தான்... One of my favorite songs in Tamil...

  • @polladhavanvinith1477
    @polladhavanvinith1477 3 года назад +55

    Lyrics❤️ + U1🎶 = ADDICTED 💯

  • @youarealimitededition1224
    @youarealimitededition1224 3 года назад +67

    3:47 Violin portion is my favourite in this track

  • @pvigneshvicky8061
    @pvigneshvicky8061 2 года назад +7

    ஆசை வைத்தேன் உன்மேல் தான் வாழ்ந்து பார்ப்பேன் உன்னுடன் தான்....🥰😘😘

  • @deepivelmurugan2907
    @deepivelmurugan2907 3 года назад +22

    Motha intha song tvla Potta mathituve ana ippo romba pudikum en mama status pottaru appo intha line semmaya irunchu (ullam kodupathu oru muraithan ini valvo savo avalidanthan)

  • @mohamedmishal7699
    @mohamedmishal7699 4 года назад +21

    பார்வை பார்த்து மயக்கி போனாள்❤❤❤பாவி நெஞ்சய் பறித்து போனாள்❤❤❤

  • @zahirhussain9130
    @zahirhussain9130 3 года назад +10

    உள்ளம் கொடுப்பது ஒரு முறை தான் இனி வாழ்வோ சாவோ அவளுடன் தான்,உண்மையான வரிகள்

  • @SheikAbdullakiehs
    @SheikAbdullakiehs Год назад +35

    Favorite forever listening 🎧 2022

  • @mahalakshmi8933
    @mahalakshmi8933 5 лет назад +196

    Nayanthara looks sooo beautiful in this movie who agree

  • @Gokul_RmG
    @Gokul_RmG 3 года назад +29

    Dhanush fans 😘😍

  • @palanimech3859
    @palanimech3859 6 лет назад +81

    love you yuan music😍😍😍

  • @sarathsneha1354
    @sarathsneha1354 Год назад +27

    இந்த படத்துக்கு aadit ஆனவங்க ஒரு like போடுங்க

  • @liyasha6050
    @liyasha6050 3 года назад +87

    Udit narayan sir voice..kya bhat Hai..what a voice 😘😍😍😍

  • @velavangamingyt1290
    @velavangamingyt1290 3 года назад +16

    INTHA SONG AHA NAN ORU NALIKKU 10 TIMES PATHURUVEN
    MY FAVORITE SONG

  • @gjandgk8117
    @gjandgk8117 3 года назад +16

    நெஞ்சே கசக்கி பிலிஞ்சி விடு போறவளே ரதியே ரதியே.....my lover

  • @thalamanoj420
    @thalamanoj420 9 месяцев назад +24

    2024 La Yaru Ellam Intha Song Kekkuringa😅

  • @jothiraj6500
    @jothiraj6500 5 лет назад +44

    Yuvan fans like herr

  • @lovelybug_5284
    @lovelybug_5284 3 года назад +67

    Uditnarayanan sir voice all time favorite❤

  • @suvitha3675
    @suvitha3675 2 года назад +9

    என் உயிர் நண்பன் யுவன் இசை மட்டுமே ❤️

  • @kingofgaming9352
    @kingofgaming9352 3 года назад +26

    My favorite song I love u dhanush😘😘😍😍🥰🥰🥰🥰❤️❤️

  • @valluponnu5520
    @valluponnu5520 4 года назад +18

    Ullam kodupadhu orru murai dhan ini vazhvum savum avaludan dham
    Naa dhanush fan 💞💞

  • @sathishgopisg1752
    @sathishgopisg1752 4 года назад +15

    தனுஷ் அண்ணா நடிக்கும் படம் எல்லாமே அற்புதமானது

  • @k.ramkumar5386
    @k.ramkumar5386 2 года назад +4

    யுவன் நின் பையா, Yaaradi Nee Mohini....❤️

  • @archanamuru6736
    @archanamuru6736 2 года назад +6

    My favourite 3 days la 💯 times ketten. 2021 November la intha song ah kekra vanga irukegala

  • @haji_AB17
    @haji_AB17 2 года назад +6

    நா முத்துக்குமார் சார் உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன் 💔😭♥️

  • @manikandan.n1974
    @manikandan.n1974 3 года назад +38

    இதயத்தில் இடமிங்கு இல்லையே...💔

  • @monishas850
    @monishas850 2 года назад +3

    🎶...Ullam kodupathu oru Murai thaan lni vaazhvo saavo avaludan thaan...🎶
    Semaaa lyrics....❤️🔥

  • @சிங்கத்தமிழன்மீடியா

    2020 yarum erukkinkala like pannunga

  • @suryask7633
    @suryask7633 6 лет назад +118

    Ullam kodupathu oru murai than ine valvo savo aaval undan than

  • @vigneshwaranviswanathan6622
    @vigneshwaranviswanathan6622 3 года назад +14

    U1 anna + Na.Muthukumar Sir ❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥
    Badly Missing 💔

  • @comedyboystamil8861
    @comedyboystamil8861 2 года назад +4

    Endrum u1........... is raja....❣️💥👑

  • @anbu8823
    @anbu8823 3 года назад +7

    உள்ளம் கொடுப்பது ஒரு முறைதான் இனி வாழ்வே சாவே அவளடான் தான்

  • @mukeshmukil2412
    @mukeshmukil2412 5 лет назад +654

    I am யுவன் வெறியன்

  • @janakiraman4824
    @janakiraman4824 2 года назад +1

    Ullam
    Kudupathi
    Oru
    Murai
    Thaan
    Inne
    Vazhvo
    Savo
    Avalidam
    Thaan 👍

  • @parthipartha381
    @parthipartha381 6 лет назад +474

    ஆண்களின் ஜென்மம்......... அது என்றுமே துன்பம்😂😂

  • @user-it9iv1tk2t
    @user-it9iv1tk2t 4 года назад +56

    The only lyricist who says maximum about boys feelings and also teach us Father's love The legend நா.முத்துகுமார் 😍😍😍😘

    • @ajitharavind3531
      @ajitharavind3531 7 месяцев назад

      Na muthukumar boys side feeling ah soldradhula king adhu mari thamarai mam girls side feeling ah sodradhula queen both are gem of tamil industry lyricist 🔥🔥❤️❤️

  • @ArunChandrasekaran24
    @ArunChandrasekaran24 6 лет назад +95

    The last beat yuvan 👍👍👌💐

  • @love1954
    @love1954 2 года назад +6

    Nayanthara Vera level so beautiful 😘😘

  • @RajeshM-or8ul
    @RajeshM-or8ul 5 лет назад +10

    ஆசை வைத்தேன் உன் மேல் தான்......... வாழ்ந்து பார்ப்பேன் உன்னோடுதான்...........

  • @meena.r2751
    @meena.r2751 2 года назад +5

    ❤❤ உள்ளம் கொடுப்பது ஒரு முறைதான் 😍💞💞 வாழ்வோ சாவோ அவளுடன் தான் ❤❤

  • @minminieditz4520
    @minminieditz4520 3 года назад +40

    Suchitra voice mattum easy ya difference theriudhu 😍

  • @kd_shinchanchannel8508
    @kd_shinchanchannel8508 Год назад +3

    I addicted💯🔥😌 just start vibe the song🥵🥺

  • @ruthraprathap2296
    @ruthraprathap2296 5 лет назад +44

    One of my favourite song Dhanush Nayanthara Jodi super

  • @e-fold6552
    @e-fold6552 5 лет назад +44

    5 star 💖
    Lyrics, MUSIC, voice, acting
    Unbeatable..