Thookivida yarumila� Dr Stanley Jackson � Praiselin � AR Frank � New Tamil Christian songs 2022� RAG

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 115

  • @t.selvamathan
    @t.selvamathan 13 дней назад +1

    தூக்கி விட யாருமில்ல
    உதவி செய்ய எவருமில்ல
    உயர்த்தி வைக்க யாருமில்ல
    உங்கள தான் நம்பியுள்ளேன்
    தூக்கி விட யாருமில்ல
    உதவி செய்ய எவருமில்ல
    உயர்த்தி வைக்க யாருமில்ல
    உங்கள தான் நம்பியுள்ளேன்
    உங்க கரம் என் மேல இருப்பதால
    எல்லாம் சாதிப்பேன்
    அபிஷேகம் என்மேல
    ரெண்டு மடங்காய் ஊற்றுங்க
    உங்க கரம் என் மேல இருப்பதால
    எல்லாம் சாதிப்பேன்
    அபிஷேகம் என்மேல
    பல மடங்காய் ஊற்றுங்க
    தூக்கி விட யாருமில்ல
    உதவி செய்ய எவருமில்ல
    உயர்த்தி வைக்க யாருமில்ல
    உங்கள தான் நம்பியுள்ளேன்
    சொந்த சனம் என்னய
    சோர்வுக்குள்ள தள்ளலாம்
    சேனைகளின் கர்த்தர் என்னோட
    இருப்பதால் பயமில்ல
    சொந்த சனம் என்னய
    சோர்வுக்குள்ள தள்ளலாம்
    சேனைகளின் கர்த்தர் என்னோட
    இருப்பதால் பயமில்ல
    தூக்கி விட யாருமில்ல
    உதவி செய்ய எவருமில்ல
    உயர்த்தி வைக்க யாருமில்ல
    உங்கள தான் நம்பியுள்ளேன்
    சிறியவனை புழுதியிலிருந்து உயர்த்தி
    வைக்கும் தெய்வம் நீர்
    பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
    உயர்த்தி என்னை வைக்கிறீர்
    சிறியவனை புழுதியிலிருந்து உயர்த்தி
    வைக்கும் தெய்வம் நீர்
    பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
    உயர்த்தி என்னை வைக்கிறீர்
    தூக்கி விட யாருமில்ல
    உதவி செய்ய எவருமில்ல
    உயர்த்தி வைக்க யாருமில்ல
    உங்கள தான் நம்பியுள்ளேன்
    தூக்கிவிட நீங்க உண்டு
    உதவி செய்ய நீங்க உண்டு
    உயர்த்தி வைக்க நீங்க உண்டு
    உங்கள தான் நம்பியுள்ளேன்
    தூக்கிவிட நீங்க உண்டு
    உதவி செய்ய நீங்க உண்டு
    உயர்த்தி வைக்க நீங்க உண்டு
    உங்கள தான் நம்பியுள்ளேன்
    உங்க கரம் என் மேல இருப்பதால
    எல்லாம் சாதிப்பேன்
    அபிஷேகம் என்மேல
    ரெண்டு மடங்காய் ஊற்றுங்க
    உங்க கரம் என் மேல இருப்பதால
    எல்லாம் சாதிப்பேன்
    அபிஷேகம் என்மேல
    பல மடங்காய் ஊற்றுங்க.
    தூக்கிவிட நீங்க உண்டு
    உதவி செய்ய நீங்க உண்டு
    உயர்த்தி வைக்க நீங்க உண்டு
    உங்கள தான் நம்பியுள்ளேன்
    இந்தப் பாடலை உலகத்தில் நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்து கேட்டாலும், உங்களுக்காக இயேசு இருக்கிறார்.
    நீங்கள் எல்லாராலும் கைவிடப்பட்டு,
    உதவி செய்ய யாருமே இல்லை என்ற நிலையில் இருக்கலாம். இயேசு இருக்கிறார், இயேசுவை நம்புங்கள், இயேசுவின் ஆணிப் பாய்ந்த கரம் இப்பொழுதே உங்களை அபிஷேகித்து உயர்த்தி சாதிக்க வைக்கும். ஆமென்.

  • @gladynazareth2734
    @gladynazareth2734 8 месяцев назад +5

    Excellent song...Amen

  • @shonapremp.s2240
    @shonapremp.s2240 2 года назад +15

    I'm in love with this song🥰🥰 repeat mode on. Come up with more like this. God Bless All. 😇

  • @stephenbabu4441
    @stephenbabu4441 2 года назад +10

    ஆகச்சிறந்த வார்த்தைவடிவம், நேர்த்தியான இசை,உள்ளம் குளிரும் குரல்வளம், அருமையான ஒலி,ஒளி பதிவு மொத்தத்தில் குறைவில்லா பாடல் மகிழ்ச்சி!!!

  • @ashokthomas769
    @ashokthomas769 2 года назад +9

    Praise the lord for a melodious number in recent times...
    The lyrics are captivating.It brings all our ambitions,desires, dreams coming to nought without anyone's
    support, help .
    It ends with the god's grace we can still achieve our desires of the heart.
    The composition needs appreciation,so does the singers and picturisation and orchestration.

  • @jinisham1994
    @jinisham1994 2 года назад +12

    Super hit song.. really I am blessed..

  • @premshona
    @premshona 2 года назад +13

    Nice song.....Glory to Jesus....🙇🙇🙇

  • @jinisham1994
    @jinisham1994 2 года назад +11

    Thank you jesus

  • @jesussilviya4324
    @jesussilviya4324 2 года назад +6

    Praise the lord
    heart touching song ✍️nice lyrics
    All glories to JESUS
    Amen

  • @manimegalaisrikandaraja9416
    @manimegalaisrikandaraja9416 2 года назад +7

    Amen praise the lord Jesus 🙏

  • @paulrajsingh6691
    @paulrajsingh6691 2 года назад +15

    Praise the LORD!..superb meaningful song to glorify God.. God alone is the everlasting one to help us in times of critical juncture... wonderful music and editing.... God bless you..

  • @gmdsathik1
    @gmdsathik1 2 года назад +8

    Awesome Music Frank

  • @poojaaruna2358
    @poojaaruna2358 2 года назад +8

    Amen

  • @manimegalaisrikandaraja9416
    @manimegalaisrikandaraja9416 2 года назад +9

    Thankyou Jesus 🙏..

  • @arulsoosai9461
    @arulsoosai9461 2 года назад +13

    Praise the Lord Paster,
    இந்த பாடல் எனது மனதை தொட்டது, இன்னும் அநேக ஆத்மாக்களின் இதயத்தை தொடும். தொடர்ந்து நிறைய பாடல்கள் வெளியிட தங்களையும், தங்கள் ஊழியத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார் - ஆமென்.🙏

  • @merlinsheeba7439
    @merlinsheeba7439 2 года назад +6

    Anointing words. Praise God

  • @Benibeni-bv5kd
    @Benibeni-bv5kd 2 года назад +11

    Very nice 👌Fantastic 👍👏

  • @revjeyakumarxavier6625
    @revjeyakumarxavier6625 2 года назад +9

    PRAISE JESUS...Really Super Bro.I Felt The Presence of God..

  • @anushaanusha9644
    @anushaanusha9644 2 года назад +11

    Nice song ❤️

  • @t.selvamathan
    @t.selvamathan 13 дней назад +1

    ஆமென் ஆமென்

  • @rajeshkanna5415
    @rajeshkanna5415 2 года назад +7

    prise god, super song 🙏🙏jesus nega erukiga pa enaku🙌🙌Amen

  • @evershine7133
    @evershine7133 2 года назад +4

    Dear pastor this song reflects my life God only will can lift us up

  • @sudheschiyan4341
    @sudheschiyan4341 2 года назад +8

    Nice song

  • @hudlee7504
    @hudlee7504 2 года назад +4

    Praise the Lord, Nice Lines, touching words, God bless pastor

  • @nicyglorin9380
    @nicyglorin9380 2 года назад +6

    Very nice Song 👌

  • @michelraj3307
    @michelraj3307 2 года назад +5

    Very Nice Song... Excellent execution... Praise the Lord...

  • @winstonpaul1663
    @winstonpaul1663 2 года назад +7

    Super Glory to God

  • @BethelStudioTrichy
    @BethelStudioTrichy 2 года назад +6

    Awesome Pastor..

  • @beaulahevangelin2529
    @beaulahevangelin2529 2 года назад +3

    BEAUTIFUL song. Beautiful voice n scenes n sceneries. Wowwww

  • @jscosborn
    @jscosborn 2 года назад +4

    Sole full song for all kind of circumstances!!!
    Unga karam en mela iruntha
    ellam Saathiyam !!!

  • @nellaidaniel
    @nellaidaniel 2 года назад +5

    கர்த்தர் ஒருவரே நமக்கு போதுமானவராய் இருக்கிறார். கருத்து மிகுந்த பாடல் 🎶🎤 நன்றி 🙏

  • @naveenj1623
    @naveenj1623 2 года назад +14

    💜💙

  • @akshalvijay55
    @akshalvijay55 2 года назад +4

    wowwwwww pastor wonderful composition. Very nice to hear repeatedly

  • @hanavictriya940
    @hanavictriya940 2 года назад +6

    Wonderful singing really it touched my heart

  • @murphykuttan502
    @murphykuttan502 2 года назад +5

    My hope in you Lord. Superb song

  • @mymoon3810
    @mymoon3810 2 года назад +12

    Amen 🛐 Life is a mixed one.., everything was clearly explained in this Song. Everyone must experienced these things in their life including me. True words ❣️... GLORY TO GOD. God may bless you with more and use you all ....,

  • @ramanidaniel8428
    @ramanidaniel8428 2 года назад +4

    Praise the Lord pastor very nice song

  • @radhaj9409
    @radhaj9409 2 года назад +4

    Praise the lord 🙏

  • @sunnysunitha
    @sunnysunitha 2 года назад +5

    That' wonderful my brother... Keep up the good work. Blessings to all who worked on the project.

  • @vijiv4085
    @vijiv4085 2 года назад +8

    Every lyrics minister to us pastor.. we are fell the holy spirit presence through this song.. God bless pastor

  • @s.kirubakaran1578
    @s.kirubakaran1578 10 месяцев назад +3

    Excellent 🎉🎉🎉🎉👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐

  • @smylin9170
    @smylin9170 2 года назад +6

    Very nice pastor

  • @lathasakthivel8129
    @lathasakthivel8129 Год назад +3

    Superb.........👍👍👍👍 Thank u Jesus 💐💐💐💐

  • @Jebapriyaprashanth
    @Jebapriyaprashanth 2 года назад +3

    Praise the Lord brother

  • @robertbroose3401
    @robertbroose3401 9 месяцев назад +2

    Spiri filled song.

  • @s.kalairaj2080
    @s.kalairaj2080 2 года назад +4

    மிகவும் அருமை 👌

  • @parimalab3850
    @parimalab3850 Год назад +2

    Very nice song pastor God bless you

  • @aftershockmedia7800
    @aftershockmedia7800 2 года назад +4

    Very nice song

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 7 месяцев назад +3

    Thanks Lord Jesus for a good duet by the dedicated. ...vocalists .. doing music ministry.....

  • @koilraj735
    @koilraj735 2 года назад +3

    Super hit song. I kept this song as ring tone

  • @rajina3655
    @rajina3655 2 года назад +4

    Brilliant, Superb ..... very nice, melodious and touching song 👌

  • @thulasimanisharmila9667
    @thulasimanisharmila9667 2 года назад +2

    Praise the Lord paster.super song

  • @arajuji8538
    @arajuji8538 2 года назад +3

    Very nice song... glory to god

  • @sankars6889
    @sankars6889 8 месяцев назад +3

    Aman praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen yesu appa Amen Amen 💯🙏💯🙏💯 vallamaiulla Namathil nandri yasu appa Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @priskillajoseph2328
    @priskillajoseph2328 2 года назад +3

    Hope giving song! Praise God!
    👏👏👏👏👏

  • @snekasneka2159
    @snekasneka2159 2 года назад +2

    Super,,,, life changing song

  • @kanisha3377
    @kanisha3377 2 года назад +3

    Super hit song

  • @arajuji8538
    @arajuji8538 2 года назад +3

    My favourite song

  • @Sheelaruba..
    @Sheelaruba.. Месяц назад +2

    Yes amen 😢😢😢🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @anitharajamony6612
    @anitharajamony6612 3 месяца назад +1

    Amen yesappa u r the one who is lifting our life ❤️

  • @leyaljesus2969
    @leyaljesus2969 5 месяцев назад +3

    Really so blessed this song.Glory to Jesus

  • @shiyalinfina1217
    @shiyalinfina1217 2 года назад +5

    God bless you .. I am so blessed with your song yet I don't even understand the language I feel the holy spirit in this song.. pastor

  • @LivebyWordPastorMartin
    @LivebyWordPastorMartin 2 года назад +6

    Ephesians 2:6 And hath raised us up together, and made us sit together in heavenly places in Christ Jesus.
    Please compose song based on New Covenant. When Holy Spirit is dwelling in us as a PERSON, WHO IS THIRD PERSON OF TRINITY. Look at Him as a person not as power for you to do something thing or achieve something. Since He is in us no more two fold anointing or many fold anointing. Fullness of Him is in us.

  • @ElshaddaiMinistries
    @ElshaddaiMinistries 2 года назад +4

    Glory to God

  • @SAMUELJEYARAJ
    @SAMUELJEYARAJ 2 года назад +3

    Very nice....

  • @daniesther2457
    @daniesther2457 6 месяцев назад +2

    I love you Jesus 💞

  • @samgyt6861
    @samgyt6861 2 года назад +6

    🤗

    • @messiahraj3105
      @messiahraj3105 2 года назад

      Super pastor. Very nice song and lyrics. Heart touch really pastor. Tq.

  • @maryanitha8560
    @maryanitha8560 2 дня назад

    AMEN

  • @solomonluke6358
    @solomonluke6358 2 года назад +3

    Praise the Lord.. Wonderful song.. Please add lyrics

  • @Jjelijeno
    @Jjelijeno 9 месяцев назад +2

    God Bless you

  • @dayanaa2774
    @dayanaa2774 5 месяцев назад +1

    Neenga mattum than undu yeasappa....... Glory to God.... very nice song...

  • @Bershyjesus
    @Bershyjesus 10 месяцев назад +3

    Nice song ❤❤❤🎉🎉💝💝

  • @Revathi-s4f
    @Revathi-s4f 7 месяцев назад +2

    A.priyanga Thambai

  • @nadesalingamthilipan1942
    @nadesalingamthilipan1942 6 месяцев назад +3

    Amen🙏🙏🙏🙏

  • @mosahuten5053
    @mosahuten5053 2 года назад +3

    came across this video on ur FB timeline. Don't follow Tamil, but it sounds good and meaningful. Good to see u in this avatar sir!

  • @TrinityEnterprises-pp4ej
    @TrinityEnterprises-pp4ej 2 года назад +2

    Nice song.....

  • @vinasri2759
    @vinasri2759 7 месяцев назад +2

    Vinasri thambai

  • @gnanamarymary108
    @gnanamarymary108 3 месяца назад +2

    Priase the lord unga paadal ministory thodaranum

  • @daniesther2457
    @daniesther2457 6 месяцев назад +2

    Yes daddy 💞

  • @GeethaGeetha-xj2qk
    @GeethaGeetha-xj2qk 3 месяца назад +2

    Good song

  • @neelavaineelavani235
    @neelavaineelavani235 3 месяца назад +1

    Touching song

  • @kisokiso1380
    @kisokiso1380 9 месяцев назад +2

    Amen✝️🙏🏻♥️

  • @AMMUKutty-po7rd
    @AMMUKutty-po7rd 2 месяца назад +1

    ஆமென்

  • @Jessy-kl9cz
    @Jessy-kl9cz 2 месяца назад +1

    Amen appa 🙏

  • @neelavaineelavani235
    @neelavaineelavani235 3 месяца назад +1

  • @samsam-j8o
    @samsam-j8o 5 месяцев назад +1

    bro intha song lyrics description la padunga please

  • @victormariapragasam9793
    @victormariapragasam9793 Год назад +3

    Lyrics????????

  • @godsson701
    @godsson701 7 месяцев назад +3

    பெண்ணின் குரல் மிக அருமை. மிக தெளிவு.
    இந்த பாடலை அந்த சகோதரி மட்டும் பாடியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

  • @kavithagracelin9252
    @kavithagracelin9252 2 месяца назад +1

    Nice song... praise to Jesus

  • @kanisha3377
    @kanisha3377 2 года назад +3

    Praise the lord

  • @victormariapragasam9793
    @victormariapragasam9793 Год назад +3

    Very Nice pastor

  • @solu_3027
    @solu_3027 2 года назад +3

    Nice song

  • @victormariapragasam9793
    @victormariapragasam9793 Год назад +3

    Amen

  • @aronraja7396
    @aronraja7396 2 месяца назад

    Very nice song 🎵

  • @selvarajchelladurai805
    @selvarajchelladurai805 3 месяца назад +1

  • @aswinananthi3385
    @aswinananthi3385 2 года назад +4

    Nice song

  • @rejindaniel2399
    @rejindaniel2399 29 дней назад

    Amen 🙏

    • @shashikumartharmarasa
      @shashikumartharmarasa 19 дней назад +1

      ஆமென் ❤❤❤❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉🎉

    • @shashikumartharmarasa
      @shashikumartharmarasa 19 дней назад

      அருமையான பாடல்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊

  • @GowriS-ey8pt
    @GowriS-ey8pt Месяц назад +1

  • @Radha-n7k
    @Radha-n7k 5 месяцев назад +1

    Amen