விமர்சகர் கலை சொல்கிறார் குடும்ப ஆட்சி என்பது மன்னர் ஆட்சியில் மறுவடிவம் தான் என்று. ஆனால் மன்னர் ஆட்சியில் அந்த மன்னர் குடும்பத்தை தவிர வேறு ஒருவர் ஆட்சியைப் பிடிக்க முடியாது. இங்கே அப்படி அல்ல, இங்கே ஜனநாயகம் முக்கியத்துவம் பெறகின்றது. இதே குடும்ப ஆட்சி சரி இல்லை என்றால் மக்கள் தங்கள் ஓட்டு மூலம் இந்த ஆட்சியை தூக்கி எறிவார்கள். ஆகவே எந்த ஆட்சியும் அது மக்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும் தவிர எவர் எந்த வாரிசு என்று மக்கள் பார்ப்பதில்லை. அதைப் பார்ப்பதும், வயிறு எரிவதும், எதிர்க்கட்சிகள் தான்.
Udayanidhi as Deputy CM is mainly strategy based than family politics for DMK ideology..Today RSS ideology is trying all d ways to enter TN. Infact its already entered TN. To cover younster vote bank and counter attact RSS idolegies and strategy, Uday's appointment create a huge difference than any other leader in DMK. Uday's behaviour is down to earth and he is having capacity to cover future generation younster votes. For next 2 decades DMK have a leader to take the DMK ideology agaisnt RSS ideology..Uday must have a good team to lead the DMK ideology as DCM or CM in d future. I see some ministers are younsters very good rapp with Uday. But still more younsters needed to run the TN govt efficiently like Kalaingar. So Uday's next move will be identifiying good team for each district and mostly dey must be younsters..
I am dmk suporter .i also feel too soon elevation for udhay . Must have worked more years to become deputy cm. Kanimozhi is better choice .unfair reason for her being avoided in state politic. She is well experience and reputed politician than udhay
நான் திமுக ஆதரவாளன் தான். பட்டியல் சமூகத்தை சேர்ந்தவன். இன்னும் பட்டியல் இன மக்களின் ஓட்டுகள் உங்களுக்கு இலவசமாக கிடைக்க போவதில்லை. இன்னும் ஓட்டு போட்டு எதையாவது எதிர்பார்த்து கொண்டு இருக்கும் நிலையில் பட்டியல் மக்கள் இல்லை. தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் எண்ணிக்கை 20 %. அமைச்சரவையில் 10 % பட்டியல் சமூகத்தவரை நியமித்துள்ளோம் என பெருமை பேசி கொள்கிறீர்கள். 7 அமைச்சர்கள் இருக்க வேண்டிய இடத்தில 3 இப்பொழுது தான் 4 ஆக ஆகி உள்ளது. இது 7 ஆக மாறுவதற்கு இன்னும் 100 ஆண்டுகள் காத்து இருக்க வேண்டும் என்றால் சமூக நீதி அரசு என பெருமை கொள்வதில் என்ன பெருமை? இப்பொழுது தான் பட்டியல் சமூகத்தை சேர்ந்த நபருக்கு முக்கிய அமைச்சரவை கொடுக்க பட்டு உள்ளது. இந்த நிலை தொடர்வது திமுகவிற்கு நல்லது அல்ல
If party thibk welfare of state and people they shoudl have made udhay wait for 10 more years . If they need succesor now then it shoul be kanimozhi and after her udhay . By that time he also worked his way up to becoem leader .
யாருக்காக தியாகம் செய்தார் எந்த மக்களுக்கு அவரால் தியாகம் செய்து மக்கள் பலனடைந்தார்கள் பத்திரிக்கையாளர் என்ற பெயரில் இன்றைக்கு நிறைய பேர் புதியதாக வருகிறார்கள் அரசியல் கட்சியினர் இவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது நல்லா இருக்கும் பத்திரிக்கையாளரும் நமக்கு ஏன் பிரச்சனை என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள் அப்படிங்கும் போது மக்களுக்கு எப்படி திட்டங்கள் கிடைக்கும் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டினால் தான் மக்களுக்கு திட்டங்கள் போய் முழுமையாக சேரும் என்பதை மறந்துவிட்டு நம் பொழப்புக்கு பணம் வருகிறதா போதும் என்று நினைத்தால் அதற்கு ஏன் பத்திரிகை தொழிலை பயன்படுத்த வேண்டும் இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு எவ்வளவு உயிர் தியாகங்கள் செய்து உள்ளனர் நம் முன்னோர்கள் தெரியுமா சுதந்திரம் அடைந்த நாட்டை இப்படி கொள்ளை அவர்கள் உன்னிடமிருந்து காப்பாற்ற எந்த தியாகம் செய்ய எந்த மக்கள் முன் வருவார்கள் என்று தான் தெரியவில்லை
This is waste . Waste conversation by the folks who are waste . My apology express this way, it not to abuse the person but only to express the feeling
Kubendran is a DMK person and Puratchi Kavidasan of BJP says DMK is worst than Sankara Madam, then Kubendran says BJP is not able to contest against DMK's core principle. Kudendran speaks utter nonsense. The core principle of Dravidian ideology is not to entertain and support Family based person occupying high post, but which DMK is fully for Family person holding high political positions.
.. better leader then udhay also. Feel udhay is nepotism kid unliike stalin and kanimozhi though they are also kids of kalignar they worked hard and longer to get to where they are today
தந்தை மகற்கு ஆற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச் செயல் ஸ்டாலின் தன் கடமையை அழகாக செய்துள்ளார் அடுத்து உதயநிதி செய்ய வேண்டியது மகன் தந்தைக்கு ஆற்றும் செயல் இவன் தந்தை என்நோற்றான் எனும் சொல்
Actually did see only the topic and commenting.... Evlo kevalamana topic... Jaaalra adikkkavum oru alavirukkku... Even inexperienced media will know and understand it....
Sun begets son, son, in Dmk party. Elevation of Udhaya nidhi is too much because he entered into politics 4 or 5 years ago. His political experience is too little. His advantage is only the son of Stalin. So political celebrities are praising him. Where is social justice? Model is dynastic model. Dmk leaders justify their actions but completely on the contrary.
நீங்கள் எவ்வளவு பெரிய அரசியல் அறிவாளி என்று தெளிவாக தெரிகிறது. நீ எல்லாம் என்ன படித்தாய் என்று தெரியவில்லை. திமுக திராவிடர் கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல் படவில்லை. ஆனால் மோடி அப்படி அல்ல. இது தெரியவில்லை என்றால் என்ன செய்வது?
அனைத்து சாதியின௫ம் அர்ச்சகர் ஆகலாம் என்பது சரி ஆனால் அனைத்து தொண்ட௫க்கும் தலைமை வாய்ப்பு ???????? ஆமா இந்த சமூக நீதி / சம நீதி / எளியோ௫க்கும் பதவி / அனைவ௫க்கும் வாய்ப்பு இதெல்லாம் திமுக தலைமை பதவிக்கு கிடையாதா ??????? ஓர் குடும்பத்திற்கே பதவி என்பதை சும்மா ஒப்புக்கு சொல்லவில்லை : ஸ்டாலின் : முதலமைச்சர் / திமுக தலைவர் உதயநிதி : துணை முதலமைச்சர் / திமுக இளைஞரணி தலைவர் கனிமொழி : பாராளுமன்ற உறுப்பினர் / திமுக மகளிரணி தலைவி தயாநிதி மாறன் : பாராளுமன்ற உறுப்பினர் / திமுக உயர் நிலை செயல் திட்டகுழு உறுப்பினர் அடுத்து இன்பநிதி தான் தலைவர் மற்றும் முதலமைச்சர் என்பதை உறுதியாக சொல்லலாம்
விமர்சகர் கலை சொல்கிறார் குடும்ப ஆட்சி என்பது மன்னர் ஆட்சியில் மறுவடிவம் தான் என்று. ஆனால் மன்னர் ஆட்சியில் அந்த மன்னர் குடும்பத்தை தவிர வேறு ஒருவர் ஆட்சியைப் பிடிக்க முடியாது. இங்கே அப்படி அல்ல, இங்கே ஜனநாயகம் முக்கியத்துவம் பெறகின்றது. இதே குடும்ப ஆட்சி சரி இல்லை என்றால் மக்கள் தங்கள் ஓட்டு மூலம் இந்த ஆட்சியை தூக்கி எறிவார்கள். ஆகவே எந்த ஆட்சியும் அது மக்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும் தவிர எவர் எந்த வாரிசு என்று மக்கள் பார்ப்பதில்லை. அதைப் பார்ப்பதும், வயிறு எரிவதும், எதிர்க்கட்சிகள் தான்.
❤a😊😊
திரு குபேந்திரன் விளக்கத்துக்கு வாழ்த்துக்கள்
திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் உள்ளவரை தமிழினம் உள்ளவரை வீருநடை போடும்
பாஜக நண்பரே அஜித்பவாரால் மகாராஷ்டிரா நாறுகிறது அதற்கு விடை மிக விரைவில் பாஜக மண்ணைகவ்வப்போகுது
குபேந்திரன் பாஜகவின் அரசியல் சூழ்ச்சி அருமையாக விளக்கினார் வாழ்த்துக்கள் குபேந்திரன் சார்❤❤❤
Mr Kalai Is Right 👍👌
Udayanidhi as Deputy CM is mainly strategy based than family politics for DMK ideology..Today RSS ideology is trying all d ways to enter TN. Infact its already entered TN. To cover younster vote bank and counter attact RSS idolegies and strategy, Uday's appointment create a huge difference than any other leader in DMK. Uday's behaviour is down to earth and he is having capacity to cover future generation younster votes. For next 2 decades DMK have a leader to take the DMK ideology agaisnt RSS ideology..Uday must have a good team to lead the DMK ideology as DCM or CM in d future. I see some ministers are younsters very good rapp with Uday. But still more younsters needed to run the TN govt efficiently like Kalaingar. So Uday's next move will be identifiying good team for each district and mostly dey must be younsters..
Avan purattu kavidasan poi mattum dhan pesuvar.
Manbu mihu Thunai Mudhalvar avarhalukku Valthukkal Valha valamudan.
Congratulations.udayanidhi is more dangerous than Stalin.
தமிழ்நாடு வரவேற்க்கும்
அறநிலையத்துறை அமைச்சராக ஆதிதிராவிடரை நியமனம் செய்வார்களா அறநிலையதுறை கோவிலில் அனைவருக்கும் ஆலய தரிசன கட்டாயமாக்கபடுமா
Ok
துணை முதல்வர் பதவி அலங்காரம் தான் அதற்கு எந்தவொரு அதிகாரம் இல்லை அவர் அமைச்சர்கள் வரிசையில் ஒருவர் தான்
தமிழ்நாட்டில்பலலட்சாதிபதிகளைஉருவாக்கலாட்டரிடிக்கெட்கொண்டுவாருங்கள்..
மங்கி புரட்சிகவிக்கி ஒ பி ரரமன் தங்கவேல் எல்லாம் மந்திரியா இருந்தது தெரியாது
I am dmk suporter .i also feel too soon elevation for udhay . Must have worked more years to become deputy cm. Kanimozhi is better choice .unfair reason for her being avoided in state politic. She is well experience and reputed politician than udhay
வலுக்கவும் இல்லை,பலுக்கவும் இல்லை வெம்பி விட்டது.
பீட்டருக்கு வாரியம் கிடைத்ததே பெரிய விசயமாக பார்க்கிறார்
நான் திமுக ஆதரவாளன் தான். பட்டியல் சமூகத்தை சேர்ந்தவன். இன்னும் பட்டியல் இன மக்களின் ஓட்டுகள் உங்களுக்கு இலவசமாக கிடைக்க போவதில்லை. இன்னும் ஓட்டு போட்டு எதையாவது எதிர்பார்த்து கொண்டு இருக்கும் நிலையில் பட்டியல் மக்கள் இல்லை. தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் எண்ணிக்கை 20 %. அமைச்சரவையில் 10 % பட்டியல் சமூகத்தவரை நியமித்துள்ளோம் என பெருமை பேசி கொள்கிறீர்கள். 7 அமைச்சர்கள் இருக்க வேண்டிய இடத்தில 3 இப்பொழுது தான் 4 ஆக ஆகி உள்ளது. இது 7 ஆக மாறுவதற்கு இன்னும் 100 ஆண்டுகள் காத்து இருக்க வேண்டும் என்றால் சமூக நீதி அரசு என பெருமை கொள்வதில் என்ன பெருமை? இப்பொழுது தான் பட்டியல் சமூகத்தை சேர்ந்த நபருக்கு முக்கிய அமைச்சரவை கொடுக்க பட்டு உள்ளது. இந்த நிலை தொடர்வது திமுகவிற்கு நல்லது அல்ல
Kalai nalla vakalathu vankuran a.d.m.k
தத்துவரிதியாக தத்தியாக இருக்கிறார்... திராவிட சனாதனம் த்துவாத்த ரிதியாக தான், தன் குடும்ப, தன் மகன் என்று திராவிட சனாதனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது
நம்ம தலைவன் சவுக்கு சங்கரை கூப்பிட்டு பேசு… தில் இருந்தா😂😂
சொல்லதிகாரத்துக்கு ஒவ்வொரு முறையும் ஒரு கூமுட்டை அழைக்கிறீர்கள்.. இந்த தடவை அந்த கூமுட்டை புரட்சிக்கவி தாசன் என்பவர்..
If party thibk welfare of state and people they shoudl have made udhay wait for 10 more years . If they need succesor now then it shoul be kanimozhi and after her udhay . By that time he also worked his way up to becoem leader .
யாருக்காக தியாகம் செய்தார் எந்த மக்களுக்கு அவரால் தியாகம் செய்து மக்கள் பலனடைந்தார்கள் பத்திரிக்கையாளர் என்ற பெயரில் இன்றைக்கு நிறைய பேர் புதியதாக வருகிறார்கள் அரசியல் கட்சியினர் இவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது நல்லா இருக்கும் பத்திரிக்கையாளரும் நமக்கு ஏன் பிரச்சனை என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள் அப்படிங்கும் போது மக்களுக்கு எப்படி திட்டங்கள் கிடைக்கும் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டினால் தான் மக்களுக்கு திட்டங்கள் போய் முழுமையாக சேரும் என்பதை மறந்துவிட்டு நம் பொழப்புக்கு பணம் வருகிறதா போதும் என்று நினைத்தால் அதற்கு ஏன் பத்திரிகை தொழிலை பயன்படுத்த வேண்டும் இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு எவ்வளவு உயிர் தியாகங்கள் செய்து உள்ளனர் நம் முன்னோர்கள் தெரியுமா சுதந்திரம் அடைந்த நாட்டை இப்படி கொள்ளை அவர்கள் உன்னிடமிருந்து காப்பாற்ற எந்த தியாகம் செய்ய எந்த மக்கள் முன் வருவார்கள் என்று தான் தெரியவில்லை
மன்னர் ஆட்சியின் நீட்சி எங்கே சாமானியர் எடப்பாடியார் எங்கே எது மக்களாட்சி என்பது தமிழக மக்கள் அறிவர் தீர்ப்புவரும் 2026ல்
This is waste . Waste conversation by the folks who are waste . My apology express this way, it not to abuse the person but only to express the feeling
கலைஞர்ருக்கு வாகளித்தோம்,தளபதிக்கு வாகளித்தோம், சின்னவருக்கும் வாக்களிப்போம், என்றும் திமுக வாழ்க
0:33
கலை உளறிக் கொட்டுகிறார்
அவன் எப்பவுமே இப்படித்தான்.
Kubendran is a DMK person and Puratchi Kavidasan of BJP says DMK is worst than Sankara Madam, then Kubendran says BJP is not able to contest against DMK's core principle. Kudendran speaks utter nonsense. The core principle of Dravidian ideology is not to entertain and support Family based person occupying high post, but which DMK is fully for Family person holding high political positions.
முடியரசர் உதயநிதியா குடியரசர் எடப்பாடியாரா களத்தில் கான்போம் மக்கள் யார்பக்கம் என்று முடியரசா குடியரசா மக்களே தமிழகம் காத்தது யார்?
even in today's situation also Tamilnadu is saved & saving by Dmk party and its policies
.. better leader then udhay also. Feel udhay is nepotism kid unliike stalin and kanimozhi though they are also kids of kalignar they worked hard and longer to get to where they are today
தந்தை மகற்கு ஆற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச் செயல்
ஸ்டாலின் தன் கடமையை அழகாக செய்துள்ளார்
அடுத்து உதயநிதி செய்ய வேண்டியது
மகன் தந்தைக்கு ஆற்றும் செயல் இவன் தந்தை என்நோற்றான் எனும் சொல்
Kupendren Ada vetti payyle
Actually did see only the topic and commenting.... Evlo kevalamana topic... Jaaalra adikkkavum oru alavirukkku... Even inexperienced media will know and understand it....
Sun begets son, son, in Dmk party. Elevation of Udhaya nidhi is too much because he entered into politics 4 or 5 years ago. His political experience is too little. His advantage is only the son of Stalin. So political celebrities are praising him. Where is social justice? Model is dynastic model. Dmk leaders justify their actions but completely on the contrary.
இவன்புரட்சிகவிதாசன்இல்லை வறட்சிகவிதாசன்
துணை முதல்வர் துறை முருகன் தான்வரவேண்டும்
வெட்கமா இல்லை. கான்ஸ்டன்
இது விவாத மேடை என்பதற்கு பதிலாக பாராட்டு கூட்டம் என்று தலைப்பு வைத்து இருக்கலாமே😂😂😂🤣🤣🤣
ஓட்டு அரசியலில் இல்லாத திராவிடர் கழகத்தை பேசக்கூடாது என்று சொல்லும் கார்த்திகை செல்வன். ஓட்டு அரசியலில் இல்லாத ஆர் எஸ் எஸ் பற்றி பேச மாட்டானா.
Dei loose Dravidar kazhagam oru arasiyal katchi. Aanal vote arasiyalil adhu kidayaathu. Rss oru iyakkam. Adhai saarntha katchi BJP. Adhu vote arasiyalil thaan irukku. Née Sanghi thaane. Unakku epdi purium. Poviya 😡
ஆர் எஸ் எஸ் இந்திய தேசத்தின் தந்தையை கொன்று அதனால் தடை செய்யப்பட்ட இயக்கம் அதனால் இந்தியாவுக்கு ஆர் எஸ் எஸ் ஒரு கேடு அப்படியே தான் பேசப்படும்
நீங்கள் எவ்வளவு பெரிய அரசியல் அறிவாளி என்று தெளிவாக தெரிகிறது. நீ எல்லாம் என்ன படித்தாய் என்று தெரியவில்லை. திமுக திராவிடர் கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல் படவில்லை. ஆனால் மோடி அப்படி அல்ல. இது தெரியவில்லை என்றால் என்ன செய்வது?
@@murthyks5340சனாதனம் அழிப்பு திக திமுக கொள்கை இருவரும் வேறா?
அனைத்து சாதியின௫ம் அர்ச்சகர் ஆகலாம் என்பது சரி ஆனால் அனைத்து தொண்ட௫க்கும் தலைமை வாய்ப்பு ????????
ஆமா இந்த சமூக நீதி / சம நீதி / எளியோ௫க்கும் பதவி / அனைவ௫க்கும் வாய்ப்பு இதெல்லாம் திமுக தலைமை பதவிக்கு கிடையாதா ???????
ஓர் குடும்பத்திற்கே பதவி என்பதை சும்மா ஒப்புக்கு சொல்லவில்லை :
ஸ்டாலின் : முதலமைச்சர் / திமுக தலைவர்
உதயநிதி : துணை முதலமைச்சர் / திமுக இளைஞரணி தலைவர்
கனிமொழி : பாராளுமன்ற உறுப்பினர் / திமுக மகளிரணி தலைவி
தயாநிதி மாறன் : பாராளுமன்ற உறுப்பினர் / திமுக உயர் நிலை செயல் திட்டகுழு உறுப்பினர்
அடுத்து இன்பநிதி தான் தலைவர் மற்றும் முதலமைச்சர் என்பதை உறுதியாக சொல்லலாம்
senthil balaji corrupt... dmk said it... now why he is தியாகி?
DMK “Sempu thookki” this channel ….WORSE CHANNEL directly supporting dmk
வங்கி கவிதாசன் மற்றவர்களை பேச விட மறுக்கிறார்
செம போதையில் வந்து இருக்கான் குடிகாரப் பய 'கழிசடை' கலை, ஆரம்பிக்கும்போதே உளறல்,
அட வெக்கங்கெட்டவங்களா (பீட்டர்)
Puratchi kavithasan puthiyodu pesu da madapaiyala , come to the point da
Vaangi thingiraya naaye puratchidevidiapayya
பூச்சி கவிதாசன்