DMK vs ADMK | திமுக vs அதிமுக ...! அதிகரிக்கிறதா பரஸ்பர விமர்சனங்கள்..? | Election 2026 | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 29

  • @hajaalaudeen8667
    @hajaalaudeen8667 Час назад +4

    அக்னிடெட்பாடியிடம்ஆட்சியைகொடுத்தால்தமிழ்நாட்டுமக்களைமோடியிடம்அடிமைசாசனம்எழுதிகொடுக்கவாமக்கள்இப்போதுதான்நிம்மதியாகபாதுகாப்பாக இருக்கிறார்கள்

  • @dhinav1976
    @dhinav1976 Час назад +3

    2021 & 2024 will repeat in 2026 sure for their best schemes

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s 28 минут назад +1

    யாரும் யாரையும் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. மக்களுக்கு நன்றாக தெரியும். யாரை ஆட்சியில் அமர்த்த வேண்டும், யாரை ஆட்சியில் வாய்க்கக்கூடாது என்று மக்களுக்கு தெரியும். நீங்கள் விமர்சனம் பண்ணினால் மட்டும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஒரு நாட்டின் முதல்வரையே உங்களால் காப்பாற்ற முடியவில்லை. நீங்கள் எப்படி நாட்டு மக்களை காப்பாற்ற போகிறீர்கள் ? உங்கள் கட்சியையே உங்களால் பாதுகாக்க முடி யவில்லை. உங்கள் சுயநலத்திற்காக கட்சியை இரண்டாக உடைத்துவிட்டீர்கள். பிறகு உங்களை எப்படி மக்கள் ஏற்றுக்கொல்வார்கள்?

  • @dhinav1976
    @dhinav1976 Час назад +3

    Maximum scheme implemented by DMK only.

  • @mohandasserrasen5357
    @mohandasserrasen5357 53 минуты назад +2

    அதிமுகவின் தொடர் 11 தேர்தல் தோல்விகள் :
    (1) 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் சட்டசபை இடைத்தேர்தல்,
    (2) 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்,
    (3) 2019 ஆம் ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல்,
    (4) 2020 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல்,
    (5) 2020 ஆம் ஆண்டு நடந்த கன்னியாகுமரி
    நாடாளுமன்ற இடைத்தேர்தல்,
    (6) 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல்,
    (7) 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்,
    (8) 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்,
    (9) 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்,
    (10) 2024 கில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்,
    (11) 2024 கில் நடந்த விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல், என மொத்தம் 11 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்துள்ளது.

  • @kanagavijayan509
    @kanagavijayan509 17 минут назад

    அ தி மு க பற்றி தான் விவாதம் ஆனால் த ம க காரர் 3 வந்து இடத்தில் போனது என்றபோது அக்னிஸ்வரன் பி ஜ பி பற்றி பேசினார் ‌.இவர் எப்படி வழக்கறிஞர் ஆனார்.

  • @brittojarald9281
    @brittojarald9281 43 минуты назад

    🎉❤❤❤ திமுக ஆட்சி தொடரவும்/👍. ADMK. பொய் பேசும் எடபாடி ...எடுபடாது.

  • @deannoohu9299
    @deannoohu9299 Час назад +1

    குணா ப்ளீஸ் இனிமேல் இந்த அக்னீஸ்வரன், தமிழ்மணி , கலை (குண்டா இருப்பார்ல) பாமக பாலு இவர்களை எந்த விவாதங்களுக்கும் அழைக்காதீர்கள். யாருக்காக இவர்கள் பேசுகிறார்கள் என்றே புரியவில்லை.

    • @SivaSiva-xc1gk
      @SivaSiva-xc1gk 47 минут назад

      மிஸ்டர் ரத்தினீஸ்வரன் நீங்க இந்த கூட்டத்தில் போய் நீங்க கலந்துக்க வேண்டியது ஏன்னா இது வந்து குணா வந்து நெறியாளராக செயல்படவில்லை திமுகவின் அடிப்படை உறுப்பினர் போல் செயல்படுகிறார்

    • @nandakumarnagarajan5817
      @nandakumarnagarajan5817 5 минут назад

      Tamil manila Congress oru mana ketta katchi

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 3 часа назад +2

    குரலே இல்லாத கேள்விக்களம் இருந்தென்ன நன்மை. நடத்தமலே மூட்டை கட்டலாம். நெரியாளர் தலையணைமந்திரமா போடுகிறார்.

    • @vijaybabu11
      @vijaybabu11 Час назад +3

      Questions KY bathing solla mudiyumal thinarugirsthu admk....

    • @dhinav1976
      @dhinav1976 Час назад +4

      Sir please tell the best scheme implemented by AIDMK then DMK for state welfare

  • @brittojarald9281
    @brittojarald9281 50 минут назад

    👍👍👍 திமுக ஆட்சியில் தான். சிறந்த கல்வி மற்றும் அனைவரும். ..சிறந்த ஆட்சி திமுக தான் 👍👍👌👍

  • @aruljagan7909
    @aruljagan7909 55 минут назад

    paampuu

  • @brittojarald9281
    @brittojarald9281 48 минут назад

    100சதவீதம் 🎉 திமுக ஆட்சி தான் உன்மை நிலை

  • @venkatdharan7019
    @venkatdharan7019 Час назад

    Eps

  • @kamalakannang5057
    @kamalakannang5057 18 минут назад

    Admk eps நீ பேசுறது எல்லாம் பொய்