1 Kg சிக்கன் பிரியாணி மிக சுவையாக செய்வது எப்படி | GFC BIRIYANI | CHICKEN BIRYANI FOR BEGINNERS|

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 85

  • @prakashp8683
    @prakashp8683 2 года назад +3

    சூப்பர் சூப்பர் சார் உங்களுடைய எண்ணங்கள் அருமை ஏழைகளும் சாப்பிட வேண்டும் சுத்தமாக இருக்க வேண்டும் விலையும் குறைவாக இருக்க வேண்டும் உங்கள் எண்ணம் போல் மென்மேலும் உயர இயற்கையும் இறைவனும் துணை நிற்பான் வாழ்த்துக்கள் சார்

  • @ifthiharhameed3507
    @ifthiharhameed3507 2 года назад +5

    மிகச் சிறப்பு ஐயா. மிக்க நன்றி. மிகவும் அழகாக விளக்கம் அளித்தீர்கள். மனதிற்கு ஆறுதலாகவும் .அதே நேரத்தில் தன்னம்பிக்கை ஊட்டும் வகையிலும் இருந்தது நன்றி.

  • @neelamegangovindarajalu496
    @neelamegangovindarajalu496 2 года назад +6

    அருமையான சமைப்பு முறை!
    நன்றி!

  • @raghavn9398
    @raghavn9398 11 месяцев назад

    உங்கள் பிரியாணியைப் போல் உங்கள் பேச்சும் அருமை கிருஷ்ணப்பா சார்!

  • @kumaravelk6478
    @kumaravelk6478 Год назад

    Super, super sir very good for your advice, கஸ்டமர் அதிகம் வேண்டும் இலாபம் குறைவாக எதிர்பார்க்கவேண்டும் இதுதான் வியாபாரத்திற்கு அழகு நன்றி சார்

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es 2 года назад +14

    தொழில் காசுக்காக தொழில் பண்ணாமல் மக்கள் அன்பு பாசம் மக்கள் கூட்டம் அதிக ஆசை பட கூடாது சிறு தொழில் பெரும் வெள்ளம் இது தான் தொழிலுக்கு மரியாதை மக்கள் வரவேற்பில் கவனம் போதும் பணம் அதே வரும் பணத்தை காட்டிலும் மக்கள் மனசு தான் கடலிலும் பெரியது வாழ்க வளமுடன் நன்றி

  • @bhuvanabhuvii3983
    @bhuvanabhuvii3983 Год назад

    Rompa ...rompa suppera eruthuchu iya ..Nan adikadi seivan. ..rompavum suvau athigam... Side dish ethuvumey ellama sapduvan .....rompa nalla erukum

  • @crazywolfoffi4346
    @crazywolfoffi4346 2 года назад

    Romba azhaga pesureanga....neanga solli tharugira vidham kuda அற்புதம்..வாழ்த்துக்கள்

  • @christianjoseph6822
    @christianjoseph6822 2 года назад +1

    Super brother,மிகவும் அருமை,உங்களின் speech excellent,my native also bangalore,when i come to India come to visits you thanks.christian from France

  • @ஓம்-ழ6ர
    @ஓம்-ழ6ர Год назад +1

    தொடர்ந்து வீடியோ போடுங்க அண்ணா🙏🙏🙏

  • @selvaraniselvi4385
    @selvaraniselvi4385 2 года назад +2

    Ungalukku nalla manasu nga sir..🙏🙏

  • @vellingiris5763
    @vellingiris5763 Год назад

    சூப்பர் கிருஷ்ணப்பா......

  • @mariammal1606
    @mariammal1606 Год назад

    சூப்பர்

  • @ananthanananthan2764
    @ananthanananthan2764 3 года назад +2

    அருமையான பதிவு 💯😋😋🥘🥘

  • @estheraplasamah1038
    @estheraplasamah1038 2 года назад +3

    God bless you brother you got a heart of gold.

  • @ttfninjatamilgamingdj2383
    @ttfninjatamilgamingdj2383 2 года назад

    தங்களின் ஆசிர்வாதம் விரும்பி புதிய subscriber,,,,,,தாத்தா வணக்கம்,,, உங்கள் பிரியாணி அருமை,,,,,,தங்களின் நேர்மை அதை விட பெருமை கொண்டது.....எனக்கு பிடித்த பிரியாணி.........நானும் சைவம் & அசைவம் பிரியாணி நன்றாக செய்வேன் ஆனால் சில நேரங்களில் லைட் டா அடி பிடித்து விடு கிறது,,,,,,, இதை தடுக்க வழி முறை உண்டா தாத்தா????

  • @gmdstudio506
    @gmdstudio506 2 года назад +2

    Unga nermaiyaa pechukkuthan ayya mutham💕💕💕

  • @murugandeepak2881
    @murugandeepak2881 2 года назад

    nantri nantri aiya. god bless you🙏

  • @srinivasans696
    @srinivasans696 Год назад

    சூப்பர்👌 12:03

  • @indhurani2562
    @indhurani2562 2 года назад

    Super ayya unga petchuku👍 unga samayalukku❤️ intha sunday dry pannnittu soldren ayya🙏

  • @bhagyavans4416
    @bhagyavans4416 3 года назад +2

    Thank you so much for your recipe 👍👍👍

  • @ushagowtham2015
    @ushagowtham2015 2 года назад

    Nice briyani 👌👌👌how much that garamasala powder

  • @jamesarulrayan1955
    @jamesarulrayan1955 2 года назад +3

    ஐயா மிளகாய்த்தூள் தயிர் எலுமிச்சை தேவையில்லையா?

  • @dr.roseliasimon5246
    @dr.roseliasimon5246 Год назад

    Awesome where is ur shop

  • @rishanth84rishi86
    @rishanth84rishi86 Год назад

    Super sir for your good speech 👍

  • @indhujavijayan1112
    @indhujavijayan1112 Год назад

    Super annaiya very nice

  • @chaitram1403
    @chaitram1403 3 года назад +1

    Super thank you so much

  • @Muruganandham321
    @Muruganandham321 3 года назад +2

    Awsome vedio brother...

  • @jabeeralizainalabbdeen7701
    @jabeeralizainalabbdeen7701 2 года назад

    good TQ...

  • @vksnalini2841
    @vksnalini2841 Год назад

    Nalllm

  • @sreelatha1772
    @sreelatha1772 2 года назад +1

    👍

  • @juliemetilda6851
    @juliemetilda6851 Год назад

    Where is your shop in banglore???

  • @bhagyavans4416
    @bhagyavans4416 3 года назад +2

    Super sir 👏👏👏...

  • @Mr_TravelEatWorship_Official
    @Mr_TravelEatWorship_Official 3 года назад +1

    Nice

  • @kathirvelramasamy594
    @kathirvelramasamy594 2 года назад

    Thanks ayya

  • @magalakshmi5020
    @magalakshmi5020 2 года назад +1

    Super sir

  • @elishasamuels6070
    @elishasamuels6070 2 года назад

    God bless you brother

  • @msangeetha6445
    @msangeetha6445 Год назад +1

    👌

    • @msangeetha6445
      @msangeetha6445 Год назад +1

      தண்ணீர் அளவு டம்ளர்ல சொல்லி குடுங்க அண்ணா

  • @Paolo_Maldini.3
    @Paolo_Maldini.3 Год назад

    😘

  • @lokesh_loki
    @lokesh_loki Год назад

    Romba nandri go😁

  • @shanthi1851
    @shanthi1851 2 года назад +1

    Super sir 👍❤️

  • @gowtham4389
    @gowtham4389 Год назад

    Antha power illa vera briyani power podalama sir

  • @saiananthi2387
    @saiananthi2387 11 месяцев назад

    Appasuper

  • @SRSkitchan5184
    @SRSkitchan5184 2 года назад +1

    Massss

  • @livelovelearnlaugh
    @livelovelearnlaugh 2 года назад

    good man

  • @seemakumar5480
    @seemakumar5480 2 года назад

    Nice super sir

  • @viniyaammu258
    @viniyaammu258 2 года назад

    Super appa

  • @mahalakshmiravi4847
    @mahalakshmiravi4847 Год назад

    Address kudunka sir

  • @trendcityvlog7099
    @trendcityvlog7099 Год назад

    🥰🙏🏻🙏🏻

  • @KishanKishan-nm8qy
    @KishanKishan-nm8qy 2 года назад +1

    🙏super anna

  • @muthuraj3396
    @muthuraj3396 2 года назад

    Super sir...

  • @mythilivenkat5149
    @mythilivenkat5149 2 года назад

    Super

  • @pr5032
    @pr5032 2 года назад

    நல்ல மனம் வாழ்க

  • @Abis_kitchen_tamil.
    @Abis_kitchen_tamil. 2 года назад

    Good

  • @saraswathip1365
    @saraswathip1365 2 года назад

    Super sir 👍

  • @gmadhusri3685
    @gmadhusri3685 2 года назад

    God bless you sir.super 🙏

  • @agila.kagila.k9891
    @agila.kagila.k9891 2 года назад

    Great 👍 sir 👏

  • @Ekalai
    @Ekalai 2 года назад +1

    சார் நான் சப்ஸ்கிரைப்டு!!!...

  • @37mechsharank30
    @37mechsharank30 2 года назад

    Super Anna.

  • @thanavambiah4005
    @thanavambiah4005 2 года назад

    Super taste anneh your recipes r great. Really appreciate your kindness in teaching, shows how much passion you have in cooking.

  • @logeshwarik4389
    @logeshwarik4389 2 года назад

    Supersar

  • @shymala6698
    @shymala6698 2 года назад

    Super anna 👌✌💯

  • @maddy04u
    @maddy04u 2 года назад

    Nallarkuthungooo

  • @radharavi5947
    @radharavi5947 2 года назад +1

    👌👌👌👌👌

  • @சீயோன்மீடியா
    @சீயோன்மீடியா 2 года назад +1

    அய்யா பிரியாணிக்கு தயிர் தேவை இல்லையா

  • @sumithrasumi8633
    @sumithrasumi8633 2 года назад

    ❤❤❤❤❤

  • @namakuethukuoorvambu_neov7166
    @namakuethukuoorvambu_neov7166 Год назад

    Ayya enna 60 vathu enna napathu

  • @g.ganapathi5203
    @g.ganapathi5203 2 года назад

    Fish sabara and pongal

  • @shankarmurugesan5959
    @shankarmurugesan5959 2 года назад

    Woe

  • @elishasamuels6070
    @elishasamuels6070 2 года назад

    கர்த்தர் உங்கள் வியாபாரத்தை ஆசீர்வதிப்பார். ஏன் என்றால் ‌உங்களுக்கு பணம் சம்பாதிக்கிற எண்ணம் இல்லை.

  • @priyamano7285
    @priyamano7285 Год назад

    எனக்கு சுட்டு போட்டாலும் சமையல் வர மாட்டேங்குது😝😆😄

    • @Manikandan-vy6gm
      @Manikandan-vy6gm Год назад

      சுட்டுப்போடுறது கூட ஒருவித சமையல் தானுங்கோ!

  • @jesussoul3286
    @jesussoul3286 2 года назад

    நான் செய்ர மாதிரி சிக்கன் பிரியாணி

  • @krishnaragava1022
    @krishnaragava1022 2 года назад +1

    Super sir

  • @harikrishna9086
    @harikrishna9086 2 года назад

    super sir😋

  • @saisri5572
    @saisri5572 2 года назад

    Super sir

  • @rajarj1785
    @rajarj1785 2 года назад

    Super Sir....

  • @saranyaramkumar3845
    @saranyaramkumar3845 2 года назад

    Super sir