வெறும் 15,000 ரூபாயில் பிரமாண்ட கல்யாணமா🤩 இந்த TRICK தெரியாம போச்சே!🤦‍♂️வியக்கவைக்கும் Couple பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 419

  • @பொதுசனம்-ன9ள
    @பொதுசனம்-ன9ள 10 месяцев назад +548

    பணமிருந்தும்,புகழிருந்தும் ஆடம்பர திருமணங்களை தவிர்ப்பது மிகச்சிறந்த நாகரிகம். வாழ்த்துக்கள்.

    • @karthikrajaraman5978
      @karthikrajaraman5978 10 месяцев назад +4

      Flower shop loos , vegetable not sale , marriage hall loos

    • @Rathna_Embroidery
      @Rathna_Embroidery 10 месяцев назад +3

      ​@@karthikrajaraman5978 marriage contracts lose😂

    • @S.Muthu23
      @S.Muthu23 10 месяцев назад

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍🏻

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 10 месяцев назад +121

    சூப்பர் ❤ பிரம்மாண்டமான முறையில் நடத்தி பல சில வருடங்களுக்கு கடணை சந்திப்பதை விட...இது சிறந்தது... வாழ்க வளமுடன்...😊

  • @thara8007
    @thara8007 10 месяцев назад +202

    தொடரட்டும் தொடரட்டும் .. தமிழகமெங்கும் பரவட்டும் பரவட்டும் ..

  • @velmuruganchithambaram7856
    @velmuruganchithambaram7856 10 месяцев назад +127

    மொதல்ல கல்யாணத்தின் பேரால் வீணாக்கப்படும் உணவு, மிகப்பெரிய குற்றம்.

  • @SmartEnglishLearn
    @SmartEnglishLearn 10 месяцев назад +146

    பெருமைக்காக திருமணம் செய்பவர்களுக்கு சரியான செருப்படி ...

  • @mohamednowfil9546
    @mohamednowfil9546 10 месяцев назад +73

    அறிவை செலவழித்து பணத்தை சேமித்திருக்கிறார்கள் சிறப்பு...
    கொடையும் வழங்கியிருக்கிறார் மிகச் சிறப்பு.. வாழ்த்துக்கள் ❤️

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 10 месяцев назад +47

    மிக சரியான தம்பதி இவர்கள் . . . .future la எவன் என்ன சொன்னால் என்ன என்று முடிவு பண்ணி சரியாக marriage பண்ணி இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் ❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤

  • @benedictsagayam
    @benedictsagayam 10 месяцев назад +23

    படிக்க வசதி அற்ற குழந்தைக்கு உதவ, மிக எளிமையாக மணம் புரிந்த நீங்கள், பல்லாண்டு வாழ்க.

  • @muthukani8852
    @muthukani8852 10 месяцев назад +116

    It's not a Low Budget Marriage. Its a Smart and Good Budget Marriage 👌

  • @yaslifestyle300
    @yaslifestyle300 10 месяцев назад +84

    அருமை அக்கா... வாழ்க்கையை சிறப்பாக துவங்குங்கள் ❤️❤️❤️❤️ மனதார வாழ்த்துக்கள்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 10 месяцев назад +114

    கொரோனா காலத்திலும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான திருமணங்கள் மிக மிக சிக்கனமாகவே நடந்தன..

  • @Chinnaponnu1988-zw9vy
    @Chinnaponnu1988-zw9vy 10 месяцев назад +16

    பணம் புகழ் இதெல்லாம் இருந்து சிம்பிளா திருமணம் பண்ணா புகழ்வாங்க ஆனால் பணம் இல்லாமல் சிம்பிளா பண்ணா இகழும் உலகம் இது

  • @velmuruganchithambaram7856
    @velmuruganchithambaram7856 10 месяцев назад +31

    யோவ் பதினைஞ்சாயிரமே அதிகம். ஆனாலும் பாராட்ட வேண்டிய விஷயம்.

  • @jagathishn2281
    @jagathishn2281 10 месяцев назад +3

    இக் காணொலியை கண்டேன், வியந்தேன், மகிழ்ந்தேன், பகிர்ந்தேன்,
    2023 இல் இப்படியும் திருமணம் நடத்தலாம் என்பதையும் உணர்ந்தேன்,
    அழகு, சுருக்கம், எளிமை, பெருமை, கருமை, என்பதன் விரிவாக்கம் அருமை.
    இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு, கடன் வாங்கி தவிப்பவர்கள் ஏராளம்.
    இவர்களைப் போலவும் திருமணம் நடத்தலாம் தாராளம்.
    காதலிப்பவர்களுக்கும் , காதல் முடித்து மணம் முடிக்க காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கும் இத் திருமணம் சமர்ப்பணம்.

  • @vithyaross8343
    @vithyaross8343 10 месяцев назад +4

    வாழ்க வளர்க! இது போன்ற matured thinking சமுதாயத்துக்கு தேவை

  • @Antony_ArockiyaSaamy
    @Antony_ArockiyaSaamy 4 месяца назад +1

    இது தெரியாமல் இங்கு பல பேர், personal loan pottu lock agirom.
    Minimum 5 lakhs to maximum 50 lakhs கல்யாண கடன் தான்.

  • @jjayanthijay7580
    @jjayanthijay7580 10 месяцев назад +7

    Kalyanam lakhs kanakkula selavu panni appuram life vaazhatheriyama poranga. But this couple are so gratefull. They both discussed and arranged the marriage very happily. They eare real couples. All the best ma.

  • @St4r_yeetz
    @St4r_yeetz 10 месяцев назад +15

    Now a days old people have to learn from youngsters who are pure in heart and simple minded...Congrats and salute to the couples 🎉

  • @samdavid9341
    @samdavid9341 10 месяцев назад +7

    தந்தை பெரியார் முன்மொழிந்த திருமணம் இதுவே ❤

  • @arulmurugan1497
    @arulmurugan1497 10 месяцев назад +1

    என் திருமணம் 2021, ஏப்ரல் 26 அன்று முருகன் கோவிலில் அய்யர் இல்லாமல் தமிழர் முறைப்படி நடைபெற்றது. மொத்தம் 10நபர்கள் கலந்து கொண்டனர். 35,000ரூபாய் செலவானது.

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 10 месяцев назад +19

    ❤❤🎉🎉பாராட்டுகள், பிறருக்கு உதாரணமாக செய்துகாட்டியது கெத்து

  • @Tamiljoker-b2t
    @Tamiljoker-b2t 10 месяцев назад +161

    பத்து ரூபா மஞ்ச கயிறுல முடிச்சவங்க ஏராளம்...போங்கடா டே

    • @Logesh24821
      @Logesh24821 10 месяцев назад +28

      Odukaliya irupanga 😂but In reality u have to spend more money if it is arranged in presence of parents

    • @ASPIRANT07.
      @ASPIRANT07. 10 месяцев назад +6

      Moodra ni..

    • @vardhinisisters5737
      @vardhinisisters5737 8 месяцев назад

      Super correcta sonninga

  • @anonymous31751
    @anonymous31751 10 месяцев назад +4

    நல்ல விஷயம்.. ஆனா இதில் நிறைய செலவு நண்பர்கள் அவர்கள் பொறுப்பில் ஏத்துக்கிட்டு பண்ணிருக்காங்க.
    அந்த கணக்கு போட்டா அதிகம் ஆகும்

  • @mathanganesan4399
    @mathanganesan4399 10 месяцев назад +44

    திருமண செலவு என்பது அவரவர் பொருளாதார சூழ்நிலையை பொருத்தது.இப்படிதான் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை....

    • @tiktomisterious729
      @tiktomisterious729 10 месяцев назад +4

      Wrong ...since its becoming a social norm , even the poor one's worrying about taking a fabulous marriage ...this kind of examples will change the mindset of people from best wedding day to leading a best wedding life

    • @Logesh24821
      @Logesh24821 10 месяцев назад +4

      It become social pressure 😂u may say anything in comments but In reality parents and relatives force to spend minimum 3-5 lakhs additionally by getting loan

    • @kk-qt1ju
      @kk-qt1ju 10 месяцев назад

      It impact our culture. Adhu society oda serndhu than parkanum. Thanipatta urimai ilai.

    • @tiktomisterious729
      @tiktomisterious729 10 месяцев назад

      @@kk-qt1ju which part of tamil culture said to have grand wedding with bride entering the stage with dancing ????

    • @shanthiselvaraj4427
      @shanthiselvaraj4427 10 месяцев назад

      வாழ்த்துக்கள்

  • @signinmadurai8538
    @signinmadurai8538 10 месяцев назад +31

    One of the best interview in this year.both doctors where from?kandippa we can ethics practise from them....மனமார்ந்த வாழ்த்துகள

    • @divinenanba4702
      @divinenanba4702 10 месяцев назад +4

      both of them are not doctors. mam is doctor and sir is engineer.

  • @sangs19S
    @sangs19S 10 месяцев назад +10

    21 years back my dad spent 6lakhs for my wedding. I hated it. I wish I had thz freedom. Truly...all that spending didnt give me joy as a daughter. It was my parents hard earned money for pride.

  • @Nothing90080
    @Nothing90080 10 месяцев назад +5

    Kalyanamna ithu thn ya kalyanam
    Happy married life

  • @mangai8115
    @mangai8115 10 месяцев назад +9

    Irruppathu oru life oray naalla laksh kanakkula selavu panni aayul muzhuvathum kadanpadathey,ithanaal petror pillai irruvarum nadutheruvukku varvaan elimai inimai save and be happy 👍🎯🤵👸

  • @happy5295
    @happy5295 10 месяцев назад +56

    This is exactly Islam tells how marriage should be done with simplicity without wastage...

  • @varuntycoon9744
    @varuntycoon9744 10 месяцев назад +27

    Marriage 15,000/- but behindwood interview 1,25,000/-😂😅

  • @padysrini9955
    @padysrini9955 10 месяцев назад +53

    I appreciate their thinking. The other side, unfortunately, is that there are many jobs in India dependent on marriages. In India, the middle class spends only on a house, weddings and education. Not on vacations or luxury items. There is no right and wrong. What you guys did is ok from a wastage point of view. But that wastage also generates a lot of temp jobs. The mandapam expense is the biggest ripoff in Indian weddings, and you guys did the right thing there. Giving the gift money for a girl's education is a fantastic idea ( than not asking for gifts ).

  • @deepasaravanakumar7404
    @deepasaravanakumar7404 10 месяцев назад +14

    மிகப்பெரிய வெற்றி

  • @buntifull
    @buntifull 10 месяцев назад +28

    They are highly practical people. They discovered from their smart brain how the world works and what is good for them... Great that they avoided the big fat wedding which has no value, only debit. Wishing you all the best.

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed 10 месяцев назад +15

    Smart couple !!! My best wishes for their married life !! What matters is the life after marriage not the grand marriage fuction. Hats off !! Nowadays people are wasting so much money for weddings and that money can be used for something useful for their life.

  • @girijaravi3610
    @girijaravi3610 10 месяцев назад +25

    Trend trend nu solli solli nowadays people forgot the purpose of marriage. God bless u. U r a trend setting couple.

  • @RogRebel
    @RogRebel 10 месяцев назад +3

    தமிழ்நாடு எங்க டா மிரண்டு போச்சு? தமிழ்நாடே மிரண்ட திருமணமாம் 😂 டேய் இதுக்கும் கம்மியா கலயாணம் பண்ணவனும் இருக்க தாண்டா செய்யுறான்! இது ஒரு matter னு interview வேற!

  • @najmabanu7081
    @najmabanu7081 10 месяцев назад +25

    So clear in ur thoughts r awesome. Still I regret the expenses that happened in my marriage. It was completely my earnings turned into one day fun.

  • @anirutha_te
    @anirutha_te 10 месяцев назад +1

    Idha blouse thaikravanunga dhan romba costly motha kalyanathula.. even in my marriage.. romba kaasu pidungranga

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 10 месяцев назад +30

    கல்யாணத்துக்கு கோடிக்கணக்குல செலவு செய்ய‌ தேவையில்லை . ஆனா உணவுக்கு வெறும் tea coffee snacks னா சொந்தக்காரங்களே கேவலமா பேசுவாங்க . நாம் இல்லாதபோது 😂😂😂

    • @Sivapu43
      @Sivapu43 10 месяцев назад +1

      Ama😅

    • @SamSam-pr7bc
      @SamSam-pr7bc 10 месяцев назад +1

      1000%unmai❤

    • @action1315
      @action1315 10 месяцев назад

      Varavanga vayiru aara sapttu... Manasara valuthunum...
      Nammaku nadakura oru naal big moment intha moment aduthu namma death thuku thaan ellla sontha bathamum varum veetukae intha kalathula varanmaturanga... So one day relatives suku nalla sapdu podunum🎉❤

    • @BronzeCrown
      @BronzeCrown 10 месяцев назад

      Antha sonthakaara mayire thevai illa poda!

    • @aloysiusdivakar1200
      @aloysiusdivakar1200 10 месяцев назад

      May God bless you

  • @lavanyalara4491
    @lavanyalara4491 10 месяцев назад +28

    Really hats off to the thinking ❤Budget friendly marriage also..most appropriated one🎉 both rocking guys..

  • @vickycivil7531
    @vickycivil7531 10 месяцев назад +3

    வாழ்க வளமுடன் ❤❤❤❤❤..... நல்ல முயற்சி.. நல்ல முன் உதாரணம்

  • @karthickraja5321
    @karthickraja5321 10 месяцев назад +3

    Ithu middle class people understand pannikanu ❤ spr

  • @karthickbailey7166
    @karthickbailey7166 10 месяцев назад +17

    Congratulations brother and sister Enjoy your life ❤

    • @pershipaperc
      @pershipaperc 10 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @naveenbala4140
    @naveenbala4140 10 месяцев назад +2

    Ithu actuala thirumanam expense ah illa
    Just ithuku neenga manja kairu mattum kattirukalamae motta madi la verum family members mattum kooptu and veetla sapadu senji .ithoda budgeta pannirukalamae food ku mattum selavu aaagirukum 5k layae sirapa mudichirukalam

  • @smilesyrups8175
    @smilesyrups8175 10 месяцев назад +4

    U r not only just couples....we can call u பெரியார் couples...❤What a naturality and financial aspect 👌👍👍

  • @vigneshsubash6106
    @vigneshsubash6106 3 месяца назад

    Mass uh mapla and ponnu enakum same mindset,doc na avalavu periya aalu ellam illa nu sonanga paaru adhu dhan mass and crt,as doc myself padra kastam engalukum mattum dhan theriyum...

  • @rajeswari8876
    @rajeswari8876 10 месяцев назад +8

    Congratulations brother ungala pola gents irunthangana ethanaiyo ladies life nalla irukum

  • @kondalhari8424
    @kondalhari8424 10 месяцев назад

    பெருமை, கெளரவம், என்ற ஒற்றை சொல்லினால், எவ்வளவு போட்டி... பொறாமை, .... காசு சம்பாதிக்க பரபரப்பான வாழ்க்கை ஓட்டம்...... மனப்பதட்டம்..... குழப்பமான வாழ்க்கை..... எல்லாத்துக்கும் முடிவு...... எளிமை என்ற சொல். அதை செய்து காட்டிய புதுமண தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @pitchumani1111
    @pitchumani1111 10 месяцев назад +19

    இப்படி சிக்கனமாக கல்யாணம் பண்ணினால் இதை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான பேர் வேலை இருப்பார்கள். தகுதிக்கு தகுந்தாற் போல் செலவு பண்ணுங்கள். அப்பதான் பண சுழற்சி செயல்படும்

  • @kokisubi1987
    @kokisubi1987 10 месяцев назад +19

    Really such a great decision ....❤

  • @jaifitness7986
    @jaifitness7986 10 месяцев назад

    வாழ்க உங்கள் தெளிவான சிந்தனை! வெல்க உங்கள் தெளிவான பார்வை!
    வாழ்க! வளமுடன்! வெல்க நலமுடன்

  • @kuralarasan6222
    @kuralarasan6222 10 месяцев назад +7

    Simply wowwwww.....❤ Rationalist way of living....🎉

  • @thinksmartkavi6341
    @thinksmartkavi6341 10 месяцев назад +14

    வாழ்த்துக்கள் 🤝👏
    கல்யாணம் செய்த விதம் மிகவும் அருமை👏
    நான் யோசித்த இரண்டு யோசனை செயல் வடிவில் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி 😍
    1.கருப்பு உடை 😍
    2.எனக்கு விருப்பமான அதுவும் உறவினர்கள் மட்டுமன்று என் வாழ்வில் பழகிய நண்பர்கள் முன்னிலையில் உறுதிமொழி திருமணம் செய்தல் 😍

  • @srichaithanya.me.
    @srichaithanya.me. 10 месяцев назад +3

    ஒரு மஞ்சள்கயிறு மட்டுமே செலவாய் கொண்டு முருகப்பெருமான் கோவில்களில்
    வருடத்திற்கு ஓராயிரம் திருமணங்கள் நடக்கின்றன.

  • @sarathkannan.a7436
    @sarathkannan.a7436 10 месяцев назад +3

    Matured 👍👍
    Friend's contributed full Mrg 👌👌👌 illana minimum vanthrukku .

  • @Sastha
    @Sastha 10 месяцев назад +5

    எல்லாத்துக்கும் கணக்குபார்க்கிற மணப் பெண் இலவசமா மருத்துவம் சேவை செய்யுமா?

    • @pradeep6372
      @pradeep6372 10 месяцев назад +4

      யாரு சாமி நீ... Tax எங்க கட்டுரீயோ அங்க கேக்க வேண்டியதலாம் RUclips comment ல கேட்டுகிட்டு இருக்க😂😂

    • @advocatemadrashighcourt
      @advocatemadrashighcourt 10 месяцев назад

      அதான் மோடி வந்து மருத்துவ பொருட்கள் எல்லாம் வரி போட்டாரே அப்போ எப்புடி

  • @SathiyaRavi-t5u
    @SathiyaRavi-t5u 10 месяцев назад +1

    👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👌🏽👌🏽👌🏽👍🏾👍🏾❤️சூப்பர் கல்யாணம் இது தான் உண்மையான கல்யாணம் 👌🏽

  • @susilapaulraj7143
    @susilapaulraj7143 10 месяцев назад +37

    Simple or grand, the purpose of marriage is the same. All welwishers will definitely wish wholeheartedly. So congratulations and best wishes for a happy married life. All Youngsters should follow this. 🎉❤💐🌷🌹💐🌷🌹💐🌷🌹

  • @mycinema6263
    @mycinema6263 10 месяцев назад +7

    Very good couple.....God bless you guys......we should follow them...

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 10 месяцев назад +1

    மிக சிறப்பு..
    மரியாதைக்கு உரியவர்கள் இவர்கள்..
    எனக்கும் இதே போல திருமணம் செய்ய விருப்பம் இருந்தது.. ஆனால், அதற்கு யாரும் உடன்படவில்லை...
    சில லட்சங்கள் (வீண்)செலவு செய்து, உணவு சரியில்லாமல், make-up என்ற பெயரில் கொடூரமாக முகத்தை 😅 மாற்றி etc பல குளருபடிகள்😢😢😢

  • @Shanthi-n8u
    @Shanthi-n8u 10 месяцев назад +1

    Super sirvalga valamudan

  • @mangai8115
    @mangai8115 10 месяцев назад +4

    Ur too intelligent enpillaikku ithai naan sollikondu irrukkean

  • @SanthoshKumar0a1
    @SanthoshKumar0a1 10 месяцев назад +7

    True life experience!
    Spending lot on wedding it's just boosting society and self ego.
    Atlast so many family loosing peace after taking huge debts for marriage.

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 10 месяцев назад +3

    Respected 🙏 mam hats ✋ off mam superb mam good understanding between both of you ma vazthughal vazhavalamudhan pallandhu mam

  • @SmartEnglishLearn
    @SmartEnglishLearn 10 месяцев назад +8

    Awesome 🎉🎉 vera level...may God bless u Happy married Life...❤❤

  • @meenakshisundharam-d4h
    @meenakshisundharam-d4h 10 месяцев назад +1

    Super jodi..good plan 👌 👏 👍 🙌 😀 happy marriage life

  • @mangai8115
    @mangai8115 10 месяцев назад +3

    Ellorukkum basic needs pothum

  • @selvanayagam25
    @selvanayagam25 10 месяцев назад +6

    This is family girl , particals thinking good ,pride iruganum increase irugakudathu , loveable couple , ippa irugura ponnu ellam smart iruguranga ,happy married life @ budgets badnnathan marriage

  • @VigneshPriyaLifeJourney
    @VigneshPriyaLifeJourney 10 месяцев назад +2

    Waste waste . ரொம்ப செலவு செய்து திருமணம் செய்வதும் தவறு. யாருக்கும் உதவாமல் (வேலை வாய்ப்பு) இல்லாமால் இதுபோல் செய்வதும் தவறு.

  • @rawone3190
    @rawone3190 10 месяцев назад +2

    Akka Anna rempathenxxxxxxxzzzzzzzzz so much yen kalyanam Yeptinatathanu nenachen thanqqqqqqqqq ethapakumpothu santhosamaeruku eptiumpannalama nu thonuthu eptithanyen Mrrg natakapothu

  • @sivakumars2211
    @sivakumars2211 10 месяцев назад +53

    அதுக்கு எதுக்கு 15000 ஆயிரம் கோவில் போய் தலிகட்டண ரூ100 முடியும்

  • @s.subashreesundaresan5762
    @s.subashreesundaresan5762 10 месяцев назад +2

    Hiyaaaaa paaru da...😅namakku laam ippadi laam friends ❤illaiyee ....food ku oru aal
    Photo ku oru aal... super 🎉🎉🎉🎉 congratulations 👏....vaazhga valamudan

  • @vijayaraghavan2043
    @vijayaraghavan2043 10 месяцев назад +7

    Congratulations young couples.

  • @MYKUTTIES88
    @MYKUTTIES88 10 месяцев назад +2

    நபிகளார் காலத்தில் கூட திருமணம் பேரிச்சையோடு முடிவு அடைந்து விட்டது

  • @karunakarang5545
    @karunakarang5545 10 месяцев назад +10

    15 k vaa... Its too high bro...Anyway Congratulations to the Couple...

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 10 месяцев назад +6

    உஙகளை போல் எனக்கும் பெண் வேண்டும் 😂

  • @lifeisajourney2765
    @lifeisajourney2765 10 месяцев назад +1

    அருமை, வாழ்த்துக்கள் இருவருக்கும் ❤❤

  • @amutha6185
    @amutha6185 10 месяцев назад +1

    Excellent...no words to say...very very valid points...

  • @maheswarikr
    @maheswarikr 10 месяцев назад +3

    For my community Marriage experience will be 1 crore including jewellery. 😢

  • @narmathav4356
    @narmathav4356 10 месяцев назад +1

    Nanrema naanu en magal thirumanathai ithai pola pannaporen thanks ma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MOOKKAMMALP-b3h
    @MOOKKAMMALP-b3h 8 месяцев назад +1

    மணம் புரிந்த இளந்தளிர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!❤

  • @M.Sweatha
    @M.Sweatha 10 месяцев назад +1

    Really superb❤❤live a long happy healthy life both🎉🎉

  • @banupriyak3201
    @banupriyak3201 10 месяцев назад +2

    இதென்ன பிரமாதம் எங்க கல்யாணம் 1ரூபா கூட செலவு இல்ல

  • @fashion1285
    @fashion1285 10 месяцев назад +1

    சூப்பர் மேடம் சூப்பர் சார் கோவில்ல திருமணம் தவிர மிகக் குறைந்த செலவில் ஆவது

  • @bazhakumar7983
    @bazhakumar7983 5 месяцев назад

    Thevai iatha bandha aadambara selavalithu kadanil moolkura karanikalil irupavarkal Indha VEDEO PAARKANUM yelemayai vaalanum yengra karuthai koorum VEDEO....❤

  • @antoniraj1617
    @antoniraj1617 10 месяцев назад +7

    நம்பமுடியவில்லை ஆனால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை
    👏👏👏

  • @ramsamy3564
    @ramsamy3564 10 месяцев назад +1

    You are both very lucky.but this not possible to all real life.

  • @subbiahm7875
    @subbiahm7875 10 месяцев назад +2

    அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்

  • @Chinnaponnu1988-zw9vy
    @Chinnaponnu1988-zw9vy 10 месяцев назад

    40 or 50 க்கும் மேற்பட்ட உணவு வெரைட்டி போட்டு அதில் உணவு வீணாகுது பாருங்கள் அது பாக்கவே மனசு கஷ்டமா இருக்கு

  • @vanithasathiyaseelan5448
    @vanithasathiyaseelan5448 10 месяцев назад +2

    Superb neega marrage pannathu nara peruku motivation ah irukkum

  • @bamakanmani311
    @bamakanmani311 10 месяцев назад +2

    Super... congratulations to both of you 🎉

  • @mariagnanam4297
    @mariagnanam4297 10 месяцев назад +2

    அருமையான திருமண பந்தம்

  • @sriramram5529
    @sriramram5529 10 месяцев назад

    Super Jodi valuthukal God 🙏 please you 👍

  • @djgarden
    @djgarden 10 месяцев назад +2

    செமயா சொன்னிங்க congrats💐💐

  • @bavaneshankar.b6901
    @bavaneshankar.b6901 10 месяцев назад

    vazgha valamudan

  • @narmathan9898
    @narmathan9898 10 месяцев назад +5

    Really very great,❤ itha thappunu solla mudiyathu.. Avanga avanga virupam, but mrg kaasa padikria ponuku Selavu panathu.. Really very great❤❤😢😢romba hard ana time than.. Really, alagu, aadambaram, black dominate ellathaiyum sukurooaa odachutanga pa.. Really great record❤❤ but ithellam nenga doctor ah sathichanala than pesa mudiyuthu❤❤

  • @vijeikumar9570
    @vijeikumar9570 10 месяцев назад +1

    Beautiful pa Uppsala our sweet nerla innonu sweet potu thigata thigata waste panni thinaradikara kootathukulla ivanga solradha keekum podhu mooche Vida mudiyudhu

  • @Cheenathana001
    @Cheenathana001 2 месяца назад

    சமூகத்திற்கு நல்ல உதாரணம்

  • @Yogarajs704
    @Yogarajs704 9 месяцев назад

    Paravalayae entha idea nalla erukea Anand srinivasan sir a aachiriya pada vachitanga Good Work...❤

  • @sankari8691
    @sankari8691 10 месяцев назад

    மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐💐