ஒரு பொய்யான வரலாற்றை இந்த அமைதியான சூழ்நிலையில் சாதிக் கலவரத்தை தூண்ட வேண்டும் என்று அவரு எண்ணத்தோடு இந்தப் பதிவை வெளியிட்ட இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம் இவன் பசும்பொன் சித்தர் சேனை
அய்யா உங்கள் பதிவை அன்றாடம் கேட்பவன்.இப்பதிவை விரும்பவில்லை. தென் மாவட்டத்தில் நல்லிணக்கம் நிலவி வரும் நிலையில் இப்பதிவு இப்போது தேவை இல்லாத ஒன்று. இப்பதிவுக்கு ஆதாரம் இல்லை நான் படித்த அளவில்.அவரவர் தலைவர்களை கொண்டாடுங்கள் தவறுஇல்லை ஆனால் அடுத்த சமுதாயத்தினர் மனம் புண் படாத அளவில்...தமிழன்.
@@luxari3381 ஐயா நீதிமன்றம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அய்யாவை குற்றமற்றவர் என்று கூறி விடுதலை செய்துவிட்டது .. தேவர் ஐயா அவர்களுக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. திராவிட கூட்டத்தை போல் கட்டுக்கதையை திணிக்கும் கும்பல்கள் கூறுவதை ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்
பிரிட்டிஷ்
கிறிஸ்தவரால் கிறிஸ்தவராக மதம் மாறிய ஒருவர் பிரிட்டிஷ் கிறிஸ்தவ ஆட்சிக்கு எதிராக போராடினார் என்பது செம காமெடி யான கற்பனை
யாரு.யாரையும் கொல் லும் அருகதை உள்ளவர் அல்லர்..படைத்தவன் எவனோ அவனே நம்மை அளிக்கவும் செய்வான் காக்கவும் செய்வான்.எனவே. மானிடர்கள் அவரவர்.குடும்பம் வாழ உழையுங்கள். உழைப்பால் முன்னேற நினையிங்கள். முடிந்தால் அடுத்தவருக்கு உதவுங்கள் இல்லாவிடில் உபத்திரவம் செய்யா ம.வாழுங்கள். என.BHAGAVAN JI பழனி
ஒரு பொய்யான வரலாற்றை இந்த அமைதியான சூழ்நிலையில் சாதிக் கலவரத்தை தூண்ட வேண்டும் என்று அவரு எண்ணத்தோடு இந்தப் பதிவை வெளியிட்ட இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம் இவன் பசும்பொன் சித்தர் சேனை
அய்யா உங்கள் பதிவை அன்றாடம் கேட்பவன்.இப்பதிவை விரும்பவில்லை. தென் மாவட்டத்தில் நல்லிணக்கம் நிலவி வரும் நிலையில் இப்பதிவு இப்போது தேவை இல்லாத ஒன்று. இப்பதிவுக்கு ஆதாரம் இல்லை நான் படித்த அளவில்.அவரவர் தலைவர்களை கொண்டாடுங்கள் தவறுஇல்லை ஆனால் அடுத்த சமுதாயத்தினர் மனம் புண் படாத அளவில்...தமிழன்.
நீ சொல்வது அனைத்தும் பொய்.ஒரு விஷயத்திற்கும் ஆதாரமில்லை. உன்னால் நிருபிக்க முடியாது.ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் இந்த பதிவு.
புதுக்கதை எழுதி கலவரம் உண்டாக ஏற்பாடா?
இப்போது இந்த பதிவு எதற்காக. தேவை இல்லாமல் பிரச்னை உண்டு பண்ணவா.
உங்கள் கற்பனை படம் அருமை உங்களை போன்று ஊருக்கு ஒருவர் இருந்தாலே போதும் சாதி சண்டை போட்டு மக்கள் சாவதற்கு
Can’t thank you enough for enlightening ignorant people like me and many others
இமானுவேல் சேகர் இறப்பில் சந்தேகம் இருக்கு,சுட்டுக்கொள்ளப்பட்டாரா?உயிரோடு புதைக்கப்பட்டாரா?# பரிசுத்த ஆத்மாக்கள் புதைக்கப்பட்டாலும் மீண்டும் முளைந்து வருவார்கள்🗯🗯🗯🗯🗯🗯🗯🗯🗯🗯🗯🗯
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Unfortunate & very difficult to digest.
இப்போது எதற்காக இந்த பதிவு? உங்கள் மீதான நம்பிக்கை போய்விட்டது....
முத்துலிங்கம் தன் ஆல்வைத்து கோலை செய்து இருக்கிறார்கள்
பலரது உண்மை முகம் தெரிகிறது.
பாடல் சூப்பர்
True
இந்த பொய்யான கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது
உண்மை நீங்கள் சொல்லுங்கள் தம்பி
@@luxari3381 ஐயா நீதிமன்றம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அய்யாவை குற்றமற்றவர் என்று கூறி விடுதலை செய்துவிட்டது .. தேவர் ஐயா அவர்களுக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. திராவிட கூட்டத்தை போல் கட்டுக்கதையை திணிக்கும் கும்பல்கள் கூறுவதை ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்
Jai Hind.
இது பொய்
True