உத்தம(கள்ள)ஊழியன் / Tamil Chiristian viral Short Film. Bro.A.Cyril Victor.

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #shortfilm #Chiristian #tamil #trending #viral #jesus #கிறிஸ்தவ குறும்படம் #குறுநாடகம் #கள்ள ஊழியக்காரன்

Комментарии • 355

  • @prempatric3246
    @prempatric3246 6 месяцев назад +3

    Brother ungalai pondra unmai ullavargal kartharukkum visuvasigalukkum romba prayojanama irukkudhu.sabaigal valachi adayum God bless you brother.amen

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  6 месяцев назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😭❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vembarcyrilvictor
    @vembarcyrilvictor  8 месяцев назад +12

    இந்த குறும்படத்தை பார்த்த அநேகர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறீர்கள். மிகுந்த மகிழ்ச்சி. அனேகர் மனதார பாராட்டுகிறீர்கள். கர்த்தருக்கே ஸ்தோத்திரம். என்னை ஊழியத்துக்கு அழைத்த கர்த்தர்.. உன்னை பாராட்டும் பாராட்டுக்கள் உன்னை பெருமை கொள்ள வைத்து விடக்கூடாது. ஆனால் அந்தப் பாராட்டுக்களை உன்னை உற்சாகப்படுத்திக் கொள்ள மட்டுமே நீ பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். சகல துதி கன மகிமை தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே.

  • @tnlsgamer4202
    @tnlsgamer4202 5 месяцев назад +1

    மிகவும் அருமை

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      ❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @studioj482
    @studioj482 5 месяцев назад +1

    இன்றைய ஊழியர்களின் நிலையை சரியா எடுத்துரைக்கிறது

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vembarcyrilvictor
    @vembarcyrilvictor  7 месяцев назад +11

    மறக்காமல் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். அடியேன் முதன் முதலாக இந்த குறும்படத்தை தயாரித்து இயக்கி நடித்து அனைத்து பணிகளையும் நானே செய்து உள்ளேன். சில சில குறைகள் இருக்கலாம். வரும் நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று கிறிஸ்துவுக்குள் நம்புகிறேன்.

    • @jayalakshmi7410
      @jayalakshmi7410 5 месяцев назад +1

      Ayya en son sheebakraj nandraga jebekanum bible vaasikanum churchku thavarama poganum

    • @jayalakshmi7410
      @jayalakshmi7410 5 месяцев назад +1

      Ungaludaiya msg 3day s paarkren romba use fulla iruku

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      @@jayalakshmi7410 Ok.. Sister jebikkiren 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      @@jayalakshmi7410 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      @@jayalakshmi7410 🙏🏻🙏🏻

  • @jacob1319
    @jacob1319 5 месяцев назад +27

    அருமையாக வேத அடிப்படையில் இந்த குரு நாடகத்தை நடத்திய அனைவருக்கும் இயேசுவின் நாமத்தினால் வாழ்த்துக்கள்🎉🎊
    ஊழிய குணம் காட்டிலும், இயேசுவின் குணமே மிக முக்கியம் என்பதை உணர்த்தி உள்ளது இந்த நாடகம்... அருமை அருமை❤
    God bless you all

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      ❤️❤️💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SelvaKumar-mv2yy
    @SelvaKumar-mv2yy 5 месяцев назад +8

    தடுமாறுகிற விசுவாச பிள்ளை கள், மற்றும் ஊழியர்களுக்கு இக் குறும்படம் நல்ல பாடம்.

  • @Faith-nm6vl
    @Faith-nm6vl 5 месяцев назад +9

    🔥அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.
    -- 1 கொரிந்தியர் 3 ; 13.
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @paulgunasekar7676
    @paulgunasekar7676 6 месяцев назад +21

    என்னை என் தேவன் நேசிக்கிறார் மிக்க நன்றி

  • @SundarRaj-n4v
    @SundarRaj-n4v 5 месяцев назад +21

    நெற்றியில் பட்டை போட்டவன் எல்லாம் கெட்டவன் அல்ல அவர்களுக்குள் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் நம்மைவிட அருமையாக இருந்தது

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад +4

      எந்த ஜனத்தில் ஆயிலும் அவருக்கு பயந்திருந்து நீதியை செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்..( அப்போஸ்தலர் 10 ) இந்த வசனத்தை இந்த வீடியோவில் சேர்க்க தவறி விட்டேன் அதற்காக வருந்துகிறேன்.

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад +4

      உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை.. இன்றைய அநேக தேவ ஊழியர்களை விட.. சபரிமலைக்கு மாலை போட்டு போகிறவர்களில் பலர் நல்லவர்களாக இருக்கிறார்கள்..

  • @uthavumkarangal
    @uthavumkarangal 4 месяца назад +6

    இப்படி யாரும் எந்த ஊழியரும் பணம், தசமபாகம் கேட்பது இல்லை...

    • @ebinaldsolomon3270
      @ebinaldsolomon3270 4 месяца назад

      சுயாதீன சபைக்கு போனதில்லை யோ

    • @JesusLovesYou3311
      @JesusLovesYou3311 4 месяца назад

      உங்களுக்கு இப்பொழுது இருக்கும் பாஸ்டர்களை பத்தி சரியாக தெரியவில்லை என்று நினைக்கிறேன். இன்னும் நிறைய பாஸ்டர்கள் பண ஆசையினால் பித்தலாட்டம் செய்கிறார்கள்..

  • @joelprosper989
    @joelprosper989 6 месяцев назад +80

    அருமையான பதிவு , பணஆசை எல்லா தீமைக்கும் வேறாயிருக்கிறது சிலர் அதை இச்சித்து வழுவிப்போகிறார்கள் என்று பரிசுத்த வேதம் சொல்லுகிறது

  • @Manjulagunalan20
    @Manjulagunalan20 2 месяца назад +2

    தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை ஆமென் ஆமென் ஆமென் 🙏✝️🙏

  • @ravisukuna2336
    @ravisukuna2336 6 месяцев назад +10

    உண்மையான, உத்தம ஊழியர்கள் அநேகருண்டு. அதை கர்த்தர் அறிவார். 🙏

  • @violetjosepaul7969
    @violetjosepaul7969 7 месяцев назад +34

    Vera level. ..இப்படி எடுத்துக்காட்டி சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும் 🎉🎉 அண்ணா சூப்பர்

  • @mcprajasekar8547
    @mcprajasekar8547 5 месяцев назад +9

    இன்று எத்தனை ஊழியன் இப்படி நடக்கிறார்கள் பாவம். பணத்திற்கு தங்களை விற்று போட்டார்கள்😮😮😢😢

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @mcprajasekar8547
      @mcprajasekar8547 5 месяцев назад +1

      உண்மை தானே

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      @@mcprajasekar8547 😭😭😭😭 கண்ணீரோடு ஆமோதிக்கிறேன் 😭😭

  • @mallikasophie1372
    @mallikasophie1372 6 месяцев назад +25

    அருமையாக இருந்தது..இடையில் வரும் வசனங்கள் அருமை...

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  6 месяцев назад +1

      🙏🏻 நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @radhika1984
    @radhika1984 2 месяца назад +2

    அருமையான பதிவு 👍

  • @david.jdavid.j5300
    @david.jdavid.j5300 4 месяца назад +1

    இப்போ உத்தம ஊழியக்காரர்கள் எங்கே இருக்கின்றார்கள். அப்பாவி மக்களை ஏமாற்றி நன்றாக கொழுத்த ஊழியக்காரர்கள்தான் இருக்கிறார்கள்.1%ஊழியக்காரர்கள் அதுவும் ஏழ்மையில் உள்ள ஊழிக்காரர்கள்தான் உண்டு.

  • @cartooncafechennai
    @cartooncafechennai 5 месяцев назад +8

    நன்றி brother சொல்ல வார்த்தை இல்லை 👏👏👏

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐

  • @spreadthefire3949
    @spreadthefire3949 4 месяца назад +3

    மிக மிக பிரயோஜனமுள்ள நாடகம். கண்டிப்பாக ஒவ்வோரு ஊழியரும் இதை பார்க்க வேண்டும். God bless your ministry 🙏

  • @prempatric3246
    @prempatric3246 6 месяцев назад +5

    Brother arumayane vilakkam .ippadi uliyergal dhirunthi vittal cristhavam magimayage valarchi adayum .cristhavam valarchi adayum .amen

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  6 месяцев назад

      Nichchayam maruvargal.. 💐💐💐🙏🙏 happy Eester brother

  • @EbinesarPastor
    @EbinesarPastor 5 месяцев назад +5

    Eஅன்புஆண்டவரேஇந்தபடத்தைபார்க்கிற ஒவ்வொரும்மனம்திரும்ப உதவிசெய்யும் இயேசுவே ஆமென்

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sridhar4389
    @sridhar4389 6 месяцев назад +10

    இடையே வசனங்களுடன் 👌🙏🙏💐

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  6 месяцев назад

      நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ivinjosephsuper3922
    @ivinjosephsuper3922 5 месяцев назад +2

    are you uthama uzhian,?

  • @elizabethmohana102
    @elizabethmohana102 6 месяцев назад +6

    இப்படி தான் அநேகர் இருக்ராக

  • @MohanMohan-wm1rm
    @MohanMohan-wm1rm 4 месяца назад +1

    karththar ungaludan erukkeraar, unghal pani thodarattum bro

  • @ganeshganesh.r3941
    @ganeshganesh.r3941 7 месяцев назад +7

    அருமையான ஒரு முயற்சி வாழ்த்துக்கள் ❤🎉❤🎉

  • @abrahamsundar8974
    @abrahamsundar8974 4 месяца назад +2

    நல்ல கருத்து மிக்க நாடகம் மிகவும் அருமையாக இருந்தது உங்களுடைய ஊழியம் தொடர என்னுடைய அன்பின் வாழ்த்துகள் ஐயா.

  • @GarceSalomi
    @GarceSalomi Месяц назад +1

    Aman Aman 🙏🙏🥲🥲🥲

  • @edwinedwin3894
    @edwinedwin3894 5 месяцев назад +5

    உண்மை உத்தமம் ஊழியத்தில் மிகவும் நல்லது ஏனெனில் உண்மையுள்ளவன் என்றென்னி இந்த ஊழியத்திற்கு அழைத்திருக்கிறார்

  • @caruniagnanasundari4331
    @caruniagnanasundari4331 6 месяцев назад +4

    இந்த மாதிரி நிறைய பொய்யான ஊழியர்கள் இருப்பது உண்மை தான்

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  6 месяцев назад

      உண்மை ஐயா 👌🏻

    • @ParimalaThailam
      @ParimalaThailam 6 месяцев назад

      அவர்களுக்கு இருக்கும் விக்ரகதின் பயம் கூட மெய்யான தேவன் மேல் இல்லை இந்த கள்ள உழியர்களுக்கு பயம் இல்லை ஐயா

  • @palraj166
    @palraj166 6 месяцев назад +3

    💯💯💯💯💯💯👌👌👌🤝🤝🤝🤝👏👏👏🙏🙏🙏🙏

  • @RaviChandran-wm7bj
    @RaviChandran-wm7bj 5 месяцев назад +3

    An eye opening short film for the pastors/Evangelists to be honest before the eyes of our Triune God and to serve for the people in the society for the glorification of our Lord and Saviour Christ Jesus. 🙏🙌

  • @kathirvelkathirvel4153
    @kathirvelkathirvel4153 4 месяца назад +2

    இயேசுமட்டுந்தான்நல்லவர்

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  4 месяца назад

      இயேசுவை கேட்டால் அவர் பிதா ஒருவரே நல்லவர் என்று சொல்கிறார்.. 🙏🏻

  • @Amas-so3ni
    @Amas-so3ni 3 месяца назад +2

    ,super

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 5 месяцев назад +4

    பணத்துக்கு ஊழியம் செய்பவர்கள் பார்த்து தங்களை திருத்தி கொள்ள இந்த குறும்படம் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
    ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமம் மட்டுமே மகிமை படுவதாக ஆமென்🙏

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️🌺🌺🌺🌺

  • @walkermohanraj3859
    @walkermohanraj3859 4 месяца назад +1

    அருமையான நாடகம்.
    இடையிடையே
    இணையான இசைப்பாடல்
    வேத வசனங்கள்
    வீடியோ கலவைகள்
    கலக்கி விட்டீர்கள்.
    அனைவருடைய நடிப்பு
    துடிப்பாக ...எடுப்பாக..
    தூள் கிளப்பி விட்டார்கள்.
    குழுவிற்கு நன்றிகள்.
    தொடர்க தங்கள் திருப் பணி...
    தேவனுக்கே மகிமை....

  • @sebamalaiarulappu717
    @sebamalaiarulappu717 6 месяцев назад +4

    அருமை.
    இப்பதிவை போல் தினகரனுக்கு டெடிகேட் பண்ணுங்கள்.

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  6 месяцев назад

      😭😭😭😭

    • @estherthomas4481
      @estherthomas4481 5 месяцев назад +1

      முதலில் அப்பாவி மக்களுக்கு சொல்லுங்கள்

  • @kilaryasking456
    @kilaryasking456 6 месяцев назад +4

    அருமையான பதிவு praise the lord🙏

  • @sureshkumarg7639
    @sureshkumarg7639 3 месяца назад +1

    சிறந்த படைப்பு.
    பார்க்கவேண்டியவர்கள் பார்த்து மனந்திரும்ப வேண்டும்.
    அனைத்து தரப்பினரும் கண்டு மனந்திரும்பி ஆண்டவர் இயேசுவின் பிள்ளைகளாக மாற வேண்டும்.
    ஆமென் அல்லேலூயா.

  • @carmeljoseph995
    @carmeljoseph995 3 месяца назад +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எனக்கு தோல்வி வரும் போது எல்லாம்
    மீகா 7:8 அடிக்கடி நான் உச்சரிக்கும் வார்த்தை
    மிக்க நன்றிகள் 🙏

  • @saravanansaravana2605
    @saravanansaravana2605 5 месяцев назад +2

    தரிசனம் போய் கரிசனை வந்தது

  • @marysadhu3695
    @marysadhu3695 5 месяцев назад +1

    அருமையான பதிவு... இதை போல் இன்னும் அனேக பதிவுகளை எடுக்கவும். நடித்த மற்றும் குழுவிற்கு அன்பின் வாழ்த்துக்கள். ஆண்டவர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      ❤️❤️❤️❤️💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻💐

  • @a.agape_2017
    @a.agape_2017 Месяц назад +1

    Superb brother

  • @johnsonarockiyaraj
    @johnsonarockiyaraj 5 месяцев назад +4

    அருமை அனைவரும் மணம் மாற நல்ல பதிவு

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️🌺🌺🌺

  • @PalaniPalani-no4pf
    @PalaniPalani-no4pf 5 месяцев назад +1

    தேவநாமம் மகிமைப்படட்டும், இந்த ஊழியத்தை தேவன் ஆசீர்வதித்து பெருகப்பண்ணட்டும், Jesus with you

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐🌺🌺🌺🌺

  • @missionarymemories4185
    @missionarymemories4185 6 месяцев назад +8

    தாழ்மையான குணமே கிருபையை பெருக செய்யும் ஆமென் இயேசுவே

  • @angelroy7749
    @angelroy7749 5 месяцев назад +1

    Jesus Christ is the life , the way and the truth. Jesus Christ died on the cross for us to deliver us. He loves every one. The Lord is faithful. Please read the Bible properly and know the Lord personally. The Lord is coming soon. Be prepared

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 6 месяцев назад +3

    Wow super ooh Super video message thanks sister God bless 🙌 your life

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 4 месяца назад +1

    தூய இம்மானுவேல் CSI ஆலயம் எங்கு அமைந்துள்ளது
    ஊழியம் சிறப்பு

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  4 месяца назад

      தூத்துக்குடி தாளமுத்து நகர்.

  • @johnprabhakar8530
    @johnprabhakar8530 6 месяцев назад +1

    Arivu ketavanuga . Ipdi kanja, vikara pastor engada irukanga. Christians,a kevala paduthadheenga.

  • @aashirvaadeggcentre8820
    @aashirvaadeggcentre8820 8 месяцев назад +5

    காரம் தூக்கலாஇருக்கு

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  8 месяцев назад +3

      மிளகு காரம் உடலுக்கு நல்லது.

    • @calebruban2991
      @calebruban2991 6 месяцев назад

      ஊழியர்களை இப்படி அவமதித்து நல்லது அல்ல.....சகோதரரே....இதை பார்கிற எத்தனையோ மக்கள் இடறல் அடைவார்கள்..... ஒருவேளை ஊழியர்கள் அப்படி இருந்தால் அவர்களுக்காக ஜெபிக்கலாமே......

  • @sumathiterrence5949
    @sumathiterrence5949 5 месяцев назад +1

    Please read Revelation chapter in Bible again and again until you understand. I'm sure you will find who is Jesus Almighty. Thank you

  • @princybosco3322
    @princybosco3322 5 месяцев назад +2

    Good message act pannala vaalnthu irukeenga

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arulchandiran4384
    @arulchandiran4384 4 месяца назад +1

    INDURUM EPPADI IRRUKERARGAL FROM REV DES ARULCHANDRAN RTD PASTOR TRIVELLORE

  • @GodsWordsJacobJohnWesley
    @GodsWordsJacobJohnWesley 5 месяцев назад +1

    சிறப்பாக நடித்த சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍 Super 👌 👍

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🏻💐💐💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sriramr4928
    @sriramr4928 5 месяцев назад +2

    Amen thank you Jesus suppet short film 🎉🎉🎉🎉🎉🎉

  • @shanthivijayakumar6660
    @shanthivijayakumar6660 4 месяца назад +1

    Fantastic short film brother. U ha e shown the reality. May God bless ur ministries 👍🏻

  • @anandthres9913
    @anandthres9913 5 месяцев назад +2

    Praise the lord brother,
    God bless you brother

  • @joshuamani7153
    @joshuamani7153 6 месяцев назад +3

    Super brother

  • @jb.sambabu1420
    @jb.sambabu1420 5 месяцев назад +1

    Very useful dear brother. Please CONTINUE TO DO MORE LIKE THIS. GOD BLESS YOU

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐

  • @simsonrajamoni6747
    @simsonrajamoni6747 6 месяцев назад +3

    PRAISE THE LORD JESUS 🙏 👏

  • @wmh1518
    @wmh1518 5 месяцев назад +3

    உத்தம ஊஊழியர் பெயர் எஎன்ன

  • @christianmessages.3831
    @christianmessages.3831 5 месяцев назад +1

    Amen. Praise God for this Wonderful Message

  • @stevensonsathyakumar779
    @stevensonsathyakumar779 4 месяца назад

    More people exist like fake profets.

  • @annaitailoring1320
    @annaitailoring1320 5 месяцев назад +2

    உண்மை .

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад +1

      🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @varathanganesan9669
    @varathanganesan9669 6 месяцев назад +4

    அருமை அருமை

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  6 месяцев назад

      நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @priyajesudason3968
    @priyajesudason3968 4 месяца назад +1

    I have never met or heard that any pastor is honest in this world.

  • @ampkd2146
    @ampkd2146 6 месяцев назад +3

    Much needed message now

  • @ralvinraj219
    @ralvinraj219 5 месяцев назад +1

    Tag..to Paul Dinakaran's family.

  • @albindoss1323
    @albindoss1323 6 месяцев назад +3

    Wonderful message God bless you brother

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  6 месяцев назад

      நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arulj6975
    @arulj6975 5 месяцев назад +1

    உளியர்கல் தேவைதான் ஆனால் பணத்துக்கு உளியம் செய்யும் எவனையும் செருப்பால் அடி

  • @فهه-ظ7غ
    @فهه-ظ7غ 6 месяцев назад +2

    Yes verry good story ippidy than nadakkuthu

  • @heavenlylifeministry6232
    @heavenlylifeministry6232 6 месяцев назад +3

    🎉 சரியான பதிவு

  • @ipanema4706
    @ipanema4706 5 месяцев назад +3

    Enndaa alli alli vidureenge????
    Pray to the Creator who Jesus too prayed to!
    No need to pray to another man!

  • @phanuelselvarajan8515
    @phanuelselvarajan8515 5 месяцев назад +1

    Amen🙏🙏🙏

  • @superstarjesusdevathanam9869
    @superstarjesusdevathanam9869 5 месяцев назад +1

    Wonderful Video. GOD bless you

  • @Joht4234EMS7
    @Joht4234EMS7 6 месяцев назад +4

    Praise God ❤

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  6 месяцев назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻பிரதர்

  • @selah.r5586
    @selah.r5586 5 месяцев назад +2

    நல்ல பதிவு . உங்களுக்கு வாழ்த்துகள்

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐❤️❤️❤️❤️🌺🌺🌺

  • @lydiahepsy
    @lydiahepsy 6 месяцев назад +4

    Super anna🎉🎉

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  6 месяцев назад

      இப்படி ஒரு குறும்படம் எடுத்ததற்காக சில நண்பர்கள் என்னை நேரில் கடிந்து கொண்டார்கள் .. சில நண்பர்கள் இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றுஎன்னை விட்டு ஒதுங்கிக் கொண்டார்கள்.😭😭😭

  • @victoriaprakasham387
    @victoriaprakasham387 5 месяцев назад +1

    AMEN NOWADAYS MOST OF THE PASTOR'S LIKE THIS. GOOD STORY , SONG & WORDS .❤🙏❤

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐

  • @shanthim863
    @shanthim863 5 месяцев назад +1

    Amen amen hallaluya hallaluya thankyou thankyou so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉🎉

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      ❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐🙏🏻🙏🏻❤️❤️❤️❤️

  • @davidsonjosh4466
    @davidsonjosh4466 4 месяца назад +2

    Very good , 👍

  • @JeyanthyJeyanthy-lq7wt
    @JeyanthyJeyanthy-lq7wt 5 месяцев назад +3

    😢😢😢 good message

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐

  • @KomalArul
    @KomalArul 4 месяца назад +1

    Karthar ummaiyum um kudumbathaiyum aasirvithipparaga

  • @rrkalanjiyam5040
    @rrkalanjiyam5040 5 месяцев назад +2

    அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @ThineshKumar-j1n
    @ThineshKumar-j1n 5 месяцев назад +1

    அருமயான பதிவு ஆமேன்🥰

  • @JeyanthyJeyanthy-lq7wt
    @JeyanthyJeyanthy-lq7wt 5 месяцев назад +2

    😢 good message

  • @selintv7047
    @selintv7047 6 месяцев назад +5

    எல்லாம் அருமை தான் ஆனால் நெற்றியில் பட்டை வைத்த ஒருவனை நல்லவனாக காட்டியது தான் கொஞ்சம் கஷ்டம்

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  6 месяцев назад +8

      நெற்றியில் பட்டை வைத்தவன் எல்லாம் கெட்டவனும் அல்ல... கழுத்தில் சிலுவை போட்டிருப்பவன் எல்லாம் உத்தமனும் அல்ல..! எந்த ஜனத்திலாயினும் அவருக்கு பயந்திருந்து நீதியை செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். ( அப்போஸ்தலர்கள்.10:35 ) எடுத்து வாசித்து சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள் சகோதரரே.. நன்றி...நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 மேலும் இது கற்பனை கதை அல்ல நடந்த உண்மை சம்பவம் அந்த பாஸ்டரையும் எனக்கு தெரியும்...அந்த கொத்தனாரையும் எனக்கு தெரியும் ! இது உண்மை சம்பவம் ! நீங்கள் கேட்டுக் கொண்டால் அந்த கொத்தனாரின் போன் நம்பர் தருகிறேன் நீங்களே கேட்டுஉண்மையை அறிந்து கொள்ளுங்கள்.

    • @selintv7047
      @selintv7047 6 месяцев назад

      @@vembarcyrilvictor அப்படி என்றால் இயேசு கிறிஸ்துவை குறித்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே எல்லா மதத்திலும் அவரவர் நேர்த்தியாக உண்மையாக இருந்தால் போதும் தானே. எல்லா சத்தியத்திற்கு மேலான சத்தியம் பாவிகளை இரட்சிக்க இயேசு கிறிஸ்து இந்த உலகில் வந்தார் என்றும் இயேசு கிறிஸ்துவல்லாமல் வேறு ஒரு இரட்சிப்பின் வழியும் இல்லையே.

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  6 месяцев назад +3

      @@selintv7047 எவ்வளவுதான் உத்தமனாக வாழ்ந்தாலும் இரட்சிப்புக்கு இயேசு கிறிஸ்து என்ற நாமம் கண்டிப்பாக வேண்டும். எனவேதான் கொர்னேலியு என்ற நீதிமானுக்கு இயேசு கிறிஸ்து அறிவிக்கப்பட்டார். கொர்னேலியு அவருக்கு உகந்தவனாக வாழ்ந்தான் ஆனால் பரலோகம் செல்ல இயேசு வேண்டும்.

    • @jebarajdavid7272
      @jebarajdavid7272 6 месяцев назад

      உண்மை சில சமயங்களில் கசக்கத்தான் செய்யும்.நாம் பருகித்தான் ஆக வேண்டும் சகோதரா

  • @elshaddaiangler7934
    @elshaddaiangler7934 5 месяцев назад +1

    அருமையான நாடகம் ❤❤❤

  • @g.samuvel3614
    @g.samuvel3614 6 месяцев назад +2

    அருமை

  • @asirvathambr9025
    @asirvathambr9025 5 месяцев назад +1

    மிக அருமையான பதிவு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      ❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @yesudossyesu6511
    @yesudossyesu6511 6 месяцев назад +3

    நல்ல பதிவுகள்

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  6 месяцев назад

      🙏🏻🙏🏻 நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @karthiksundar2779
    @karthiksundar2779 6 месяцев назад +2

    Very nice brother and praise the lord for this video

  • @kumarsiva308
    @kumarsiva308 5 месяцев назад +2

    அருமையான பதிவு நன்றி

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺💐💐💐💐

  • @PmPaul-bw2ur
    @PmPaul-bw2ur 5 месяцев назад

    I serve you! Truly in my life. used me Daddy!back IAM stand up for you Daddy! Amen!.

  • @revdrcjdevaacharyah.dd.780
    @revdrcjdevaacharyah.dd.780 5 месяцев назад +1

    இப்படித்தானே அனேக ஊழியம் நடக்கிறது அய்யா

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor  5 месяцев назад

      😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️

  • @martinmartin2261
    @martinmartin2261 6 месяцев назад +3

    Good video

  • @davidrajan5382
    @davidrajan5382 5 месяцев назад +1

    Very good noticefection thank you