பணத்துக்காக அல்ல உங்களைப் போல ஆட்கள் பரலோகத்துக்கு போகணுமே தான் சொத்தும் பணமும் எத்தனை நாள் இருக்கும் கர்த்தரிடத்தில் கேட்டு பாருங்க உங்களுக்கு பெரிய சமாதானம் வரும்😊
அடுத்த மோகன் சி லாசரஸ் நான் தான் சந்தோசம்...!ஆனா மோகன் சி லாசரிடம் 100 கோடி ரூபாய் இல்லையே... இருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள் ஊழியத்தினுடையது. அதாவது கர்த்தருடையது. இந்த உண்மை எல்லாம் பலருக்கும் புரிவதில்லை. இந்த பிரபஞ்சத்தின் தேவன் மனதை குருடாக்கி வைத்திருக்கிறான்.
உங்களுக்கு நல்லா தமிழ் தெரிந்தால் பரிசுத்த வேதாகமம் வாங்கி புரிந்து வாசியுங்கள் அப்போது தெரியும் எல்லாமே. நீங்கள் எங்கள் யாரையும் நம்ப வேண்டாம். நாம் பாவிகள்
Super short film video கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🎉🎉🎉🎉🎉🎉❤❤ thanks JESUS 🙏🙏👍
🙏🏻
Music. Song super தந்தானை துதிப்போமே திருச் சபையாரே கவி பாடிப் பாடி தந்தானை துதிப்போமே என்ற பழைய பாடல். நடிப்பும் அருமை👏👏👏💐💐💐
💐💐❤️🙏🏻
இயேசுவை மாத்திரம் நம்பிக்கையா கொண்டவன் என்றும் கைவிடபடுவதில்லை 🎉
Super Super - அருமை மகளின் (சிறு பெண்) நடிப்பும் - அருமை ஐயா - வின் நடிப்பும் அபாரம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏💯
❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐
பணத்துக்காக அல்ல உங்களைப் போல ஆட்கள் பரலோகத்துக்கு போகணுமே தான் சொத்தும் பணமும் எத்தனை நாள் இருக்கும் கர்த்தரிடத்தில் கேட்டு பாருங்க உங்களுக்கு பெரிய சமாதானம் வரும்😊
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக
என்னை மிகவும் பாதித்த காணெலி
மிகவும் நன் றாக உள்ளது
நன்றி
🎉🎉🎉🎉🎉😢😢😢
Praise the lord super excellent movie God bless you all you vars ❤❤✝️✝️✝️🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️💫💫💐💐
🙏🏻
Very.nice.story.praise.God👌🙏👍
🙏🏻
Nice message through the skit
Really I have touched in my heart.
Praise the Lord. V.Anandaraj.
💐💐💐
A touching story. Wonderful.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மனதை பாதிப்படைய செய்தது இந்த குறு நாடகம் கிறிஸ்துவைப் பற்றி அறிந்தும் கிறிஸ்துவுக்காக சாட்சியாக வாழாததை எண்ணி❤
ஏனெனில், என் மீட்பர் வாழ்கின்றார் என்றும் இறுதியில் மண்மேல் எழுவார் என்றும் நான் அறிவேன்.
யோபு 19:25
Glory to God hallelujah
Glory to god
Amen than you jesus
Praise the lord
❤❤❤❤🎉😊
💐
I like your vedio paster.amen
🙏🏻💐💐❤️❤️
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பிரதர் இது போல் சிறு சிறு ஊழியத்தை செய்கிறவர்களை ஆசீர்வதியுங்கள் அவர்களை ஒன்றும் சொல்லாதீர்கள்
💐💐💐
16 நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஐனப்படுத்திக்கொள்ளுங்கள்.
எபேசியர் 5:16
17 ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
எபேசியர் 5:17
🙏🏻
🙏🏻
Tears in my eyes.
💐💐💐
Super🙏🙏🙏
🙏🏻🙏🏻
Each one of us adults shall follow Blessy. Amen.
Thank you Jesus
🙏🏻🙏🏻🙏🏻
Amen ❤❤
🙏🏻
Ameen
🙏🏻
but found cinematic tune found in between the clips
God bless you all
🙏✝️♥️⚘️🌷⚘️♥️✝️🙏
Amen jesus
🙏🏻
Amen
God bless you all 🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉
Unka shorts super brother.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
👌🙏🙏🙏
Amen ❤😊🎉
💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
💐💐💐💐
super
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Jesus ethu pounta Ella kudikarangalium ratchium
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
God bless you all. Thank you jesus
நாடகம் போடுகிறோம் என்று நாமே இப்படி கற்பிக்கிறோம். ஓ இப்படி கூட திட்டலாமா? என்று தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
ம்ம்ம்ம் 😭
நோ
Aiya en magan Joseph special child avanukku 3 vayasu akuthu ennum nadakkala doctor rum nadakka nandakkannu solraga pls avanukkaga prayer pannuga
உங்கள் அன்பு மகன் சீக்கிரம் எழுந்து நடப்பான். 👍🏻
தலைவா அடுத்த மோகன் சி லாசரஸ் நீங்கதான். இன்னும் 10 வருஷத்துல 100 கோடி ரூபாய் உன்கிட்ட இருக்கும்
😭