திரு. கார்த்திகை செல்வன் அவர்களின் கேள்விகள் மிக அருமை.... என் மதிப்பிற்குரிய திரு.கருபழனி அவர்களின் ரஜினி மேல் வைக்கும் விமர்சனங்கள்... அந்தளவுக்கு ஏற்புடையதாக இல்லை.....
கார்த்திகை செல்வம் அவர்களே, சுயநலமா வாழ்ந்த நடிகர்கள் எல்லோருமே இறுதி வாழ்க்கையில், மாேசமான வாழ்வியலை சந்தித்துதான் இறந்துள்ளார்கள், அதே நிலைதான் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கும் பாெருந்தும். தமிழக மக்கள் காெடுக்கப் பாேகும் சவுக்கடியை சாகும் வரை மறக்கமாட்டார்.
யார் யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் , எதை வேண்டுமானாலும் சொல்லலாம் , ஓட்டு போடும் நாளன்று நம் விரல் எந்த பொத்தானைத் தொடுகிறதோ அது தான் தீர்ப்பு.
dinesh sengottuvel Really? If RK Nagar should be taken as an example, it only means that except TTV Dinakaran, TN wants nobody else. It does not mean just BJP is not required.
Yes no one, because of the saffron terrorism which Tamil nadu hates btw TTV's winning is a strategy to defeat AIADMK. REALLY nobody wants BJP rule in tamil nadu
ரஜினி ஏன் அரசியலுக்கு வரக்கூடாது!? அரசியலுக்கு ஏன் ரஜினி வரக்கூடாது!? மற்றவர்களை எதிர்காமல் ஏன் ரஜினியை மட்டும் ?.. இப்படி எந்த வழியில் கேட்டாலும் அரசாமல் தான் சொல்லவந்ததை ஆணித்தரமாக சொன்ன கரு.பழனியப்பன் தன்னை மேலும் ஒரு சிறந்த சிந்தனையாளர் என நிரூபிக்பிறார்.. அருமையான பதில்கள், நெத்தியடி உதாரணங்கள.
கண்மூடித்தனமாக ஒரு தலைவரை நம்புவதம் அவர்களை விமர்சிப்பவர்களை கொச்சை வார்த்தைகளால் வசைபாடுவதம் ஒரு சர்வதிகாரத்தை வளர்ப்பதிற்கு ஈடாகும். அப்படி சர்வதிகாரத்தை வளர்த்தவர்கள் மறைந்தால் அவர்களின் தடமும் சேர்ந்து மறைந்துபோகும்.
MGR மாதிரி ஆட்சியை தருவேன்னு சொன்னது ஒரு தவறா. அடிப்படையில் ஒரு ஆதாரமும் இல்லாமல் நீ கூரும் கருத்து போலியாக இருக்கிறது. ரஜினியை பற்றி பேசி சுயவிளம்பரம் தேடுகிறாய் நீ
கரு.பழனியப்பன் பேச்சை கேட்கும் போது அவர் மேல் சாதி(நகரத்) தந்தை க்கும் கீழ் சாதி (குறத்) தாய் க்கும் மதுரை அல்லது சிவகங்கை மில் பிறந்தது போல் தெரிகிறது
எனது வயது 53. ஏண்டா தம்பி கரு பழனியப்பா கடைசியில் அப்பன் சிவனை மேற்கோள் காட்டிவிட்டியேடா. சீ சீ சீமானைப்போல் வழாதே. மனிதனை போல் வாழ். தமிழகம் விரும்பும் ஒருவர் வருவதற்கு நீ ஒரு public agent. நன்றி.
Ena da kandhu vetti Govinda (Karu sir) unna peria veeran nu nenaichein.. thaniya pesarapo bayanagarama irunchu unga speech.. Oru Oru sentence la um inspire panninga.. Inga Oru question ku kooda perusa onnum bathil sollalaiay...
Ennaya un prachana :D I was a great fan when he used to speak in Neeya Nana and other meetings. Now Karu lost his credibility and neutral stand after talking against rajini without any logic .
திரு. கரு. பழனியப்பன் பேசும் தமிழ் மிக அருமை. அவருடைய சொல்லாடல் அதனினும் இனிமை.அவரின் குரல் வளம் செவிக்கு விருந்து.வாழ்க வளமுடன்.
கேள்வி கேட்க தெரியாம திரும்ப திரும்ப ஒரே கேள்விய மாத்தி மாத்தி கேட்குறான்.. ஆனால் பதில் சூப்பரா சொல்றார்..
ரஜினி தூத்துக்குடி போராட்டத்தில் சமூகவிரோதிகள் புகுந்து விட்டனர் என்று கூறும் போது ஏன் விவாதிக்கவில்லை ஊடகம்
Bjp ஐ RJni ஆதரிப்பார் என்ற உள் நோக்கில்பழணியப்ன். எதிர்ககிரார்
அண்ணன் கரு.பழனியப்பன் பேச்சு எப்பவுமே ஆகச் சிறந்தது தான்!
எனக்கும் இவரை போன்ற கோவம்தான்.🙋🏻♂️
Palaniyappan speech very super
எல்லா கேள்விக்கும் எளிய நடையில் பதில் அருமை அண்ணா.
திரு. கார்த்திகை செல்வன் அவர்களின் கேள்விகள் மிக அருமை.... என் மதிப்பிற்குரிய திரு.கருபழனி அவர்களின் ரஜினி மேல் வைக்கும் விமர்சனங்கள்... அந்தளவுக்கு ஏற்புடையதாக இல்லை.....
தமிழனின் தேவை நிம்மதி அரசியல்👌
வரலாற்று பக்கங்களை திருப்பி பாருங்கள் தமிழன் நிம்மதியாக இன்றுவரை வாழவில்லை.
Vera maanilathukaaran vandhu aatchi panaa thamilan epdi nimadhiyaa irupaan
@@nandru_karudhu.
Thanks again
⁴⁵4⁴44⁴⁴4⁴4⁴4⁴4tþŕffŕŕŕrrŕŕŕrrrr
கார்த்திகை செல்வம் அவர்களே, சுயநலமா வாழ்ந்த நடிகர்கள் எல்லோருமே இறுதி வாழ்க்கையில், மாேசமான வாழ்வியலை சந்தித்துதான் இறந்துள்ளார்கள், அதே நிலைதான் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கும் பாெருந்தும்.
தமிழக மக்கள் காெடுக்கப் பாேகும் சவுக்கடியை சாகும் வரை மறக்கமாட்டார்.
MR Karu Palaniappan sir super you are right
கரு பழனியப்பன் அண்ணா மிக மிக அருமை.... அசத்திட்டீங்க...!!
யார் யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் , எதை வேண்டுமானாலும் சொல்லலாம் , ஓட்டு போடும் நாளன்று நம் விரல் எந்த பொத்தானைத் தொடுகிறதோ அது தான் தீர்ப்பு.
Atha thaan Namma Panna maatomay. 500 rs nammala marakadichidum
Antha buttonaya mathittangaley
@@gaiusrajvee5701 apadiyea maathi button ah amukunaalum..vote yennavo bjp ku thaan poguthu..
Tamrl ñews
நல்ல பேச்சாளர் ......நல்ல சிந்தனை ......
கரு.பழனியப்பன் சிறப்பான பேச்சி....
தமிழன் தான்டா தமிழன் யாரெல்லாம் தமிழன் கேள்வி கேட்ககாதீங்கடா
His voice is the voice of common man, no one in Tamil nadu wants BJP to win, RK Nagar is the best example. Karu Palaniappan at his best.
dinesh sengottuvel Really? If RK Nagar should be taken as an example, it only means that except TTV Dinakaran, TN wants nobody else. It does not mean just BJP is not required.
Seruppu adi. Chennai centric folks have this misconception that they represent TN.
dinesh sengottuvel really? No one? Such a blanket statement..
Yes no one, because of the saffron terrorism which Tamil nadu hates btw TTV's winning is a strategy to defeat AIADMK. REALLY nobody wants BJP rule in tamil nadu
Subramanian Iyer serupadi is always for BJP, Tamil thai and Periyar issues is serupadi to you and your dumb knowledge about TN.
ரஜினி ஏன் அரசியலுக்கு வரக்கூடாது!?
அரசியலுக்கு ஏன் ரஜினி வரக்கூடாது!?
மற்றவர்களை எதிர்காமல் ஏன் ரஜினியை மட்டும் ?..
இப்படி எந்த வழியில் கேட்டாலும் அரசாமல் தான் சொல்லவந்ததை ஆணித்தரமாக சொன்ன கரு.பழனியப்பன் தன்னை மேலும் ஒரு சிறந்த சிந்தனையாளர் என நிரூபிக்பிறார்..
அருமையான பதில்கள், நெத்தியடி உதாரணங்கள.
குறை கூற கூட உரிமை உண்டு, ஆனால் விலைபோன பின் உமது சொல்லுக்கு மதிப்பு அறவோரிடம் இருக்காது...
அருமையான கேள்விகள், தரமான பதில்கள், புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள்
Excellent sir...this interview gets no 1 position in my list of your speech
தெளிவான நேர்மையான சராசரி வாக்காளரின் பார்வை,
கரு பழனியப்பன் பேச்சு
கண்மூடித்தனமாக ஒரு தலைவரை நம்புவதம் அவர்களை விமர்சிப்பவர்களை கொச்சை வார்த்தைகளால் வசைபாடுவதம் ஒரு சர்வதிகாரத்தை வளர்ப்பதிற்கு ஈடாகும்.
அப்படி சர்வதிகாரத்தை வளர்த்தவர்கள் மறைந்தால் அவர்களின் தடமும் சேர்ந்து மறைந்துபோகும்.
Semma interview... Karu Sir.. kalakiteenga.. He told everything indirectly in a cool manner. Puriya vendiyavangaluku puriyum
அட்டகாசமான பதில்கள் வாழ்த்துக்கள் கரு. அவா்களே!
Karu you are doing great
மிக சிறப்பு
Overall excellent interview👌
Dmk kumatraga yaravadum vandruvanganu oru tension erundute eruku
karu pazhani sir u are exposing the TN voice
வைகைச்செல்வன் சுத்தமாக உங்கள் கேள்விகள் மற்றும் செய்கைகள் நன்றாக இல்லை! கரு.பழனியப்பன் அருமை அருமை
KaruPalni Anna your explanation super na thanks
Nadunilai enbhadu ayyokiathanathuku maru paeru --Karu Annan. 💐💐💐👍👌🙏🙏🙏 26: 21 to 27:22
கரு பழனியப்பன் எப்போதும் தெளிவாக பேசுகிறார்
கரு பழனியப்பன் அண்ணன் மெய்சிலிர்த்துவிட்டேன்...
Karu.palliappan super sir
பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் இங்க வந்துர கூடாது . அருமை அருமை திரு கரு . பழனியப்பன் . சூப்பர்
சூப்பர்
Karu Pazhaniappan, Super Speech....
செம்ம
udane thulukka payalugallam vanthuruveengale...neenga mookunalum tamilnaatula ineme oruthanum unga kood airuka porathu illai....
மக்கள் ஒழுங்காக இருந்தால் வருகிறவன் ஒழுங்காக இருப்பான்
Good speech
அருமையான பதில்கள்.
Awesome 👌👌👌
ரஜினியை விமர்சிக்கும் அவர் மற்றவர்களை விமர்சிக்கவில்லை என்பதே அவர் விலை போனவர் என்பததற்கு சான்று.
sema
இந்த மாதிரி ஒரு வட்டமேசை நிகழ்ச்சி நடந்தால் யார் திறமையாளர்.என் சாய்ஸ்.டாக்டர். அன்புமணி.
Super karu sir
சரியான பதில் அடி சூப்பர் நன்றி
Super sir..... Apdi adinga.... Antha Kedu mattum ulla varakkoodathu....
தலைவா பழனியப்பா நீ ஒரு அறிவு கலஞ்சியம் உன் அறிவிற்கு நிகரான மனிதன் இல்லை
Ambedkar, Periyar, Marx
w3wwwwwwwww33eeeŕ4q33wewwwwwwwwwwwwwwwwwewwwwwwwwwwwwwwwwwèèèwewwwwwwèwwwèwereeeeeeeeeeeeeeee
அப்பூதம் பழனிப்பான் உங்கள் கருத்து
I don’t understand these poeple why they blame rajini
Why don’t they raise questions while jayalalitha was the CM
திரு கார்த்திகைச் செல்வன் மிமீ ஆக பின் வாங்கும் தருணம்!
THE MGR HAS SPOILED - MADE THE EDUCATION AS COMMERCIAL BUSINESS.
முதலில் இருந்து கடைசிவரை, பழ. கருப்பு அவர்கள் நெருப்பு என்பதை நிரூபித்திக்கொண்டே இருக்கிறார்.
AMBEDKAR and PERIYAR are greatest leader in this world
How
Iyer ah illathe nee innaiku how nu kelvi kete pathiya athunalatha avaga periye leader 🙏
@@prembillapk6604 nice bro👌👌👌
@@graharaj5281 🙏
@@prembillapk6604 o appa nan how nu kekalana avnga periya leader illa,ni solli than therinthukonden.
Just now I heard the interview. Excellent foresight by karu palaniappan. Hats off.
Great
கரு பழனியப்பனின் யதார்த்மான வாதம்... அபாரம் அருமை. உண்மை.
12:14 கொழம்பி சாவுகடா😂😂😂
Karu Pazhaniappan is very good thought's. he is very honest speach.
அனைவரையும் திருப்தி படுத்த அரசியல் வணிகம் இல்லை
அனைவரையும் திருப்த்தி படுத்தாதவர் ஏன் திருப்த்தி அடையாதவரிடமிருந்து வரியை வசூலிக்கின்றனர்???
Nice speech karu good
Puthiya Thalaimurai should ask with same intensity to Rajini.
Can you ask also some BJP representative similarly.
பிஜேபி யின் கைகூலி தொலைக்காட்சி புதியதலைமுறையின் கார்த்தி கேட்டகேள்விகளுக்கு சரியான பதிலடி கொடுத்த கரு பழனியப்பன் அவர்கள் அருமையான பேச்சு
I feel like Karu is loosing is credibility!!!
S
Very good respondent pls continue mr. Karu pazlaniappan
He's clearly a supporter of DMK
வெற்றிடம் என்பது இல்லை அது சிறந்த ஆளுமைகளால் உருவாக்கப்படுகிறது
Simply to get Popularity,,,,
Dai....david paiya... Ne yaarduda pesaradhukku... Ne yenna service panna...
ஏண்டா KOODHI.... இவனுக்கு இல்லாத POPULARITY AH டா..... GOTHA
Even rajani want popularity
அருமை அய்யா
MGR மாதிரி ஆட்சியை தருவேன்னு சொன்னது ஒரு தவறா. அடிப்படையில் ஒரு ஆதாரமும் இல்லாமல் நீ கூரும் கருத்து போலியாக இருக்கிறது. ரஜினியை பற்றி பேசி சுயவிளம்பரம் தேடுகிறாய் நீ
In
MGR vs rajan
கரு.பழனியப்பன் பேச்சை கேட்கும் போது அவர்
மேல் சாதி(நகரத்) தந்தை க்கும்
கீழ் சாதி (குறத்) தாய் க்கும் மதுரை அல்லது சிவகங்கை மில் பிறந்தது போல் தெரிகிறது
I support mr Karu 🙏🙌❤️
எனது வயது 53.
ஏண்டா தம்பி கரு பழனியப்பா
கடைசியில் அப்பன் சிவனை மேற்கோள் காட்டிவிட்டியேடா.
சீ சீ சீமானைப்போல் வழாதே.
மனிதனை போல் வாழ்.
தமிழகம் விரும்பும் ஒருவர் வருவதற்கு நீ ஒரு
public agent. நன்றி.
கடைசி கடைசியா திமுகவுக்கு சொம்படிச்சிட்டான் இவன்..உன் சாயமும் வெளுத்து போச்சிடா
அன்ணன் மயில்சாமி மிக ஆல்மையான மிக சிறந்த பேச்சி
கீயாரே ஒப்பாரியா ? 😂😂😂
Super ji
Fantastic ji... 👌😂😂
எனக்கு பாபர் மசூதி தான் வேண்டும் ஆனால் நானும் இந்து தான்
க.ப முதலில் சீமானை ஆதரித்தார்
இப்போது அன்புமணி
என்ன கல்லா நிறைந்ததா கரு அவர்களே
Ippo dmk sir...😁
Speech is good
அருமை, தொடர வாழ்த்துக்கள்....
BAD COMMENTS, NEGATIVE THOUGHTS WILL MAKE RAJNI VERY POWERFUL
GOLD GOPINATH yarra nee psycho koothi
GOLD GOPINATH thala suthuthaa? 😂😂😂
GOLD GOPINATH hehehe
Dei nee gold aa polythene cover madri iruku u moongche
InfonuZ I'M A THAMILAN,,
Puthija thalaimurai. Nalla sembu thukkirinka
Please someone admit Karu in mental hospital or give him some movies.
Kunal Nan poda daii
😀😀😀
super bro.
இனிமேல் பெரியார் பற்றி படிக்கணும்
I welcome Rajini for tamilnadu politics.....
Sridhar Sri good dream ha ha
அருமை...
Mr Karthikai Selvan be a non biased journalist, you seem to be Rajinikanth's die hard fan...
அமெரிக்க நடிகர்களையும் இரசிக்கிறோம் அதுபோலதான் சிவாஜி ராவும்
Semma
Good Conversation, Every New voters should know this
Ena da kandhu vetti Govinda (Karu sir) unna peria veeran nu nenaichein.. thaniya pesarapo bayanagarama irunchu unga speech.. Oru Oru sentence la um inspire panninga.. Inga Oru question ku kooda perusa onnum bathil sollalaiay...
Mr. Karu Pazhaniappan - "The man who doesn't lose temper at any situations". GREAT.
படம் இல்லாத இந்த டைரக்டருக்கு யாராச்சம் வேல குடுங்கப்பா...பாவம்
Mayil Vaaganam nee moodupa
Dmk kai kooli..
@@saravanank1724 veetla poi solluda moodradhukku
தமிழ் காட்சி ஊடகங்கள் எவ்வளவு கீழ்மைத்தனமானவை (Low life) என்பதற்க்கு நெறியாளர் சாட்சி!
Karu palaniyappan gethana aaluyaa!
4.30.......28.58.......35.12........37.47mins.... 👌👌👌
Ennaya un prachana :D
I was a great fan when he used to speak in Neeya Nana and other meetings.
Now Karu lost his credibility and neutral stand after talking against rajini without any logic .
I feels it's a great conversation ....Thanks to Karthigai Selvan for his good questions and rapid answers from Karu Palaniyappan .....