How to grow grape | Important basic information | in Tamil
HTML-код
- Опубликовано: 22 дек 2024
- #grape #basic #thirachai #திராட்சை
திராட்சை செடி வளர்ப்பதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு
இதில் திராட்சை சம்பந்தமாக முக்கியமான 10 அடிப்படை தகவல்கள் தொகுக்கப்பட்டு உள்ளது
A video collection of information on things to know before growing grapevines
It contains 10 important basic information about grapes
ஒடித்து வளர்க்கும் தகவல்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு
கவாத்து சம்பந்தமான வீடியோ பிளேலிஸ்ட்
Grapes cultivation tips
• Grapes cultivation tips
பதியம் போடுவது எப்படி?
Method of purning grape
• திராட்சை பதியம் இடும் ...
ஆரம்ப நிலையில் திராட்சை வளர்ப்பது எப்படி?
How to grow a grapes?
• திராட்சை செடி வளர்ப்பத...
பந்தலில் வளர்க்கும் முறை
• திராட்சை செடி பந்தலில்...
கவாத்து செய்வது எப்படி?
How to make grape purning
• How to grape pruning |...
உரம் இடுவது எப்படி?
How to fertilizer apply in grapes
• திராட்சை செடிக்கு உரம்...
40 வது நாளில் செய்ய வேண்டிய பராமரிப்பு வேலைகள்
High yield technology
• திராட்சையில் அதிக விளை...
பிஞ்சுகள் கட்டுவது எப்படி?
• திராட்சையில் அதிக மகசூ...
நீங்கள் திராட்சை வளர்க்க விரும்பினாலோ
அல்லது வளர்க்கும் திராட்சை செடிகளில் இருந்து நல்ல மகசூல் வழிகள் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினாலோ
அதற்கான அனைத்து தகவல்கள் கொண்ட வீடியோக்கள் தனித் தனி தொகுப்பாக இந்த சேனலில் பதிவு செய்து உள்ளேன்.
தங்களது தேடலை எளிமையாக்கக
திராட்சை செடிகளை நடவு செய்து ஒரு வருடம் கழித்து தான் காய்க்க ஆரம்பிக்கும்.
ஒரு வருடத்திற்கு பிறகு ஒவ்வொரு நான்கு மாதத்திற்கு ஒருமுறை என தொடர்ந்து 10 முதல் 12 வருடம் வரை தொடர்ந்து காய்க்கும்.
இப்படி தொடர்ந்து காய்க்க முதல் வருட வளர்ப்பு மிகவும் முக்கியமானது.
அதற்கென பிரத்யேகமான வளர்ப்பு முறைகள் உள்ளன.
அவைகளை எளிய முறையில் தெரிந்து கொள்ள 15 பகுதிகள் அடங்கிய வீடியோ தொகுப்பு
நடவு முதல் கவாத்து வரை
• திராட்சை வளர்ப்பு | நட...
திராட்சையில் நல்ல மகசூலுக்கு கவாத்து முக்கியமானது. அத்தகைய கவாத்து என்றால் என்ன? எப்படி எங்கே செய்வது? மற்றும் கவாத்து குறித்த முக்கிய தகவல்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு
• திராட்சை கவாத்து குறித...
கவாத்து செய்த நாளில் இருந்து அறுவடை செய்யும் நாட்கள் வரை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற தகவல்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு
• From grapes purning to...
நீர் மேலாண்மை குறித்த தகவல்கள்
என்ன வகையான உரங்கள்? எப்படி வைத்தால் நன்றாக காய்க்கும்?
என்பது குறித்த உர மேலாண்மை பற்றிய வீடியோ தொகுப்பு
• Grapes Fertilizer Mana...
Sir taste kamiya irruku.. Yenna pandrathu
நன்றி
Enga thirachai chedila muthal poopinju vetturuku antha pinjai killi vettutean
Pinjai killi vettutean illaikalum killi vettutean puthusa vantha killaikalai vettutean sir
நல்லது.
பூ இல்லை எனில் குச்சிகள் நல்ல ஆரோக்கியத்துடன் வளரும்
Pinjai killi vettutean puthusa pinju vanthe eddathil oru kilaikal varuthu athilum oru pinju veeduthu enna seiyavendum sir
Back Pruning explain panuga anna .....romba length nan kodiya valathutan....ipo back Pruning yaoade panurathu.....nan ..plane kezha ground vaichu maadi varaikum valathutan....
Ok
Grapes kannu kedaikuma
தேவைப்படும் நண்பர்களுக்கு கூரியர் மூலமாக அனுப்பி வைத்து கொண்டு இருக்கிறோம்.
தங்களுக்கு தேவையெனில் எனது வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
My whatsapp number 9363776384
(Please text message or voice message only..No voice call)
Grapes leaf ellam yellow colour ra change. Ayuruchu sir ena reason
இது சம்பந்தமாக ஏற்கனவே ஒரு வீடியோ பதிவு உள்ளது
ruclips.net/video/ifmUe29PIow/видео.html
One green grapes plant and black grapes plant price
ஒரு பார்சலில் இரண்டு கருப்பு பன்னீர் திராட்சை செடிகள் இருக்கும் படி கூரியர் மூலமாக அனுப்பி வைத்து கொண்டு இருக்கிறோம்
இரண்டு செடிகள் கூரியர் செலவுகள் உட்பட ₹350
தேவை எனில் எனது வாட்ஸ் அப் எண் 9363776384 ல் ஊர் மற்றும் மாவட்டம் குறிப்பிட்டு text message பண்ணலாம்
செடி கிடைக்குமா
Plant vachu 1 month aguthu valaruthu but leaf yellow a karukuthu any tips sollunga 😂 pls
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி முருங்கை இலை ஒரு கைப்பிடி இரண்டையும் நன்றாக அரைத்து இரவில் ஒரு லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து...மறுநாள் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து ஊற்றவும்....
மண் கலவையில் சத்து குறைபாடு இருக்கலாம்
எருவு வகைகள் காய்கறி கழிவுகள் இடலாம்.
10 நாட்களுக்கு ஒரு முறை 50 கிராம் கடலைப் புண்ணாக்கு கரைத்து ஊற்றி மண் அனைத்து விடவும்
அண்ணா திராட்சை கன்றுகல் கிடைக்குமா அண்ணா 🎉🤝🤝🤝
தேவைப்படும் நண்பர்களுக்கு கூரியர் மூலமாக அனுப்பி வைத்து கொண்டு இருக்கிறோம்.
தங்களுக்கு தேவை எனில் எனது வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
9363776384
வேலூர் பகுதியில் வளருமா?
வீட்டு தோட்டத்தில் வளர்க்கலாம்.
@@mahendrangrapesgarden நன்றி
அண்ணா உங்க உதவி வேண்டும்திராட்சை கொடி வைத் 5 மாதம் அகி விட்டது முதல் ஒடிப்பு செய்த பின் 3 பக்கா கிளை வந்தன ஆனால் ஓடிப்பு வேலை செய்யும் போது ஓரு குச்சி மட்டும் பக்கா கிளை உடன் காய்பு குச்சி உடன் வளர்ச்சி அடைகிறது 2 பக்கா கிளைகள் ஒடிபு வேலை செய்யதா பின் காய்புகுச்சி கள் 2அல்லது 3 இலை உடன் வளர்ச்சி அடைகிறது
Lo
வளர்ப்பு குச்சிகள் வளரவில்லை எனில் அவைகளை ஒடிக்காமல் விட்டு விடவும்.
அது தானாகவே காய்ப்பு குச்சியாக வளர்ந்து விடும்
அதிகம் காய்பிடிக்க என்ன உரம் அதை எப்படி இடவேண்டும்
உங்கள் WhatsApp number கிடைகுமா நான் மாடியில் திராட்சை வளர்த்து வருகிறேன் சில சந்தேகம் கேடக்க வேண்டும் வீடியோ பதிவு அனுப்பு கிறேன் பதில் வேண்டும்