அய்யா வணக்கம் எனது வீட்டு தோட்டத்தில் திராட்சை செடி வளர்த்து வருகிறேன் அதனுடன் சேர்ந்து ஒரு மாதுளை செடியும் வளர்கிறது மாதுளை செடி வளர்வதால் திராட்சை செடி வேர்களுக்கு எதேனும் பிரச்சினை வருமா. தங்களின் கருத்தை சொல்லுங்கள் அய்யா
இந்த வீடியோ பார்த்தபிறகு நான் செய்த தவறு புரிந்தது கவாத்து செய்வது கில்லி விடுவது உடைத்து விடுவது தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி இன்னொரு வீடியோ லிங்க் இந்த பதிவில் நான் பதிவிட்டு இருக்கிறேன் அந்த வீடியோவை கொஞ்சம் பாருங்க என்னோட தவறு என்ன என்றது எனக்கு கொஞ்சம் சுட்டிக் காட்டுங்க
ஒன்றும் பிரச்சினை இல்லை. இருக்கும் காய்கள் மற்றும் பூக்கள் பழங்கள் ஆகும் வரை வழக்கமான பராமரிப்பு வேலைகள் செய்யுங்கள். பழம் அறுவடை முடிந்த பிறகு கவாத்து செய்த பிறகு தவறுகள் இல்லாமல் நன்றாக பராமரியுங்கள். இதற்கு 9 விதமான பராமரிப்பு முறைகள் உள்ளன.அது குறித்த வீடியோ தொகுப்பு ஏற்கனவே பதிவிட்டு உள்ளேன். அதனை செய்தாலே போதும். நுனி கிள்ளுவதற்கு பதிலாக ஒடித்து விட்டதால் காய்ப்பு குச்சிகள் எண்ணிக்கை சற்று குறையும். அடுத்தடுத்த சீசனில் அதிகப்படுத்தி கொள்ளலாம்..
வண்டு பாதிப்புதான் இது. வேப்ப எண்ணெய் மருத்து தெளிக்கலாம். முழு கட்டுப்பாடு கிடைக்காது. காலை அல்லது மாலை வண்டுகளை கைகளால் பிடித்து அழிப்பது தான் சிறந்தது
அருமை... நன்றி
அய்யா வணக்கம்
எனது வீட்டு தோட்டத்தில் திராட்சை செடி வளர்த்து வருகிறேன் அதனுடன் சேர்ந்து ஒரு மாதுளை செடியும் வளர்கிறது மாதுளை செடி வளர்வதால் திராட்சை செடி வேர்களுக்கு எதேனும் பிரச்சினை வருமா. தங்களின் கருத்தை சொல்லுங்கள் அய்யா
எல்லா வீடியோவும் அருமையா போடுறீங்க 50 சென்ட் இடத்துக்கு எவ்வளவு செடிகள் எத்தனை அடி நீட்டுக்கு கல்லு நட வேண்டும் இது ஒரு வீடியோ பண்ணி போடுங்க
ruclips.net/video/-l6aTPDs2vQ/видео.htmlsi=WvfEUdSRL0f-AWrS
ஏற்கனவே ஒரு வீடியோ பதிவு உள்ளது
திராட்சை வீட்டு வளர்ப்புக்கு கிடைக்குமா விலைக்கு?
Enga kodi hybrid vagai,100 day aagiyum Grapes karuppu colour varala,athukku enna seiya vendum.
120 நாட்களுக்கு பிறகு தான் கருப்பு வரும்
இந்த வீடியோ பார்த்தபிறகு நான் செய்த தவறு புரிந்தது கவாத்து செய்வது கில்லி விடுவது உடைத்து விடுவது தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி இன்னொரு வீடியோ லிங்க் இந்த பதிவில் நான் பதிவிட்டு இருக்கிறேன் அந்த வீடியோவை கொஞ்சம் பாருங்க என்னோட தவறு என்ன என்றது எனக்கு கொஞ்சம் சுட்டிக் காட்டுங்க
திராட்சைச் செடி வளர்ப்பு நிறுத்திவிட நினைத்தேன் இந்த வீடியோ பார்த்த பிறகு வளர்க்க ஆசைப்படுகிறேன் இதில் இன்னும் காய் கொடுக்க நான் என்ன செய்ய வேண்டும்
ஒன்றும் பிரச்சினை இல்லை.
இருக்கும் காய்கள் மற்றும் பூக்கள் பழங்கள் ஆகும் வரை வழக்கமான பராமரிப்பு வேலைகள் செய்யுங்கள்.
பழம் அறுவடை முடிந்த பிறகு கவாத்து செய்த பிறகு தவறுகள் இல்லாமல் நன்றாக பராமரியுங்கள்.
இதற்கு 9 விதமான பராமரிப்பு முறைகள் உள்ளன.அது குறித்த வீடியோ தொகுப்பு ஏற்கனவே பதிவிட்டு உள்ளேன்.
அதனை செய்தாலே போதும்.
நுனி கிள்ளுவதற்கு பதிலாக ஒடித்து விட்டதால் காய்ப்பு குச்சிகள் எண்ணிக்கை சற்று குறையும்.
அடுத்தடுத்த சீசனில் அதிகப்படுத்தி கொள்ளலாம்..
❤
திராட்சை இலை ஜல்லடை ஜல்லடையாக உள்ளது.பழம் வெடிக்கிறது் உள்ளே வண்டு உள்ளது இதெல்லாம் சரியாக என்ன செய்ய வேண்டும்.
வண்டு பாதிப்புதான் இது.
வேப்ப எண்ணெய் மருத்து தெளிக்கலாம்.
முழு கட்டுப்பாடு கிடைக்காது.
காலை அல்லது மாலை வண்டுகளை கைகளால் பிடித்து அழிப்பது தான் சிறந்தது
വളർച്ച എനിക്ക് തീരെ illa