மிகவும் அழகான ஐயப்பன் வரிகளில் மெய்சிலிர்க்க வைத்த பாடலாசிரியர் பித்தன் வெங்கட் அண்ணா அவருக்கும் இதற்க்காக உழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களுடன் ஐயப்பன் அருளும் அனைவருக்கும் கிட்டட்டும் ❤
@@anithaa1186 according to kanda purana lord muruga is younger brother of sastha.but lord ayyappaa Avatar take to Kaliyuga so lord ayyappaa is elder brother of muruga but, sastha is bigger then lord muruga.humblely sorry word mistake .
கலியுகக் கடவுளை காண கடுந்தவம் புரிந்து நிதம் நித்தம் நித்தம் பக்தி சத்தம் சுவாமியே சரணம் ஐயப்பா! எனத் தொடங்கி சபரிமலை சாஸ்தாவின் அருள் வேண்டி பாதை பல கடந்து கால்நடையாய் நடை நடந்து ஐயனை சரணடையும் வரை சாத்வீக குரலில் பக்தன் கவிஞரின் வரியில் மிளிர்கிறது தெய்வப் பக்தியில் சிலிர்க்கிறது நெஞ்சமெல்லாம் வாழ்த்துகிறது அற்புதம் அற்புதம் !
Om Swamiya Saranam Iyaapa Great Nice Spiritual Ayyappan Devotional Video and Songs is Prompt Real True💯% Perfect 💪 Editing Av Background Music 🎶 Really Goosebumps Thanks to All Background Support Engineer Sound Audio Music Lyrical Editor Shooting Filmography Script Visual Effects etc Hats off V. MUTHUKUMAR
பல்லவி:
தன்னையே தானொரு ஸ்வாமியாக்கி,
காண்பவர் யாவரையும் தெய்வமாக்கி,
தன்னுளே கடவுளைத் தேடவைப்பாய்!
என்னுளே புகுந்து நீ ஆட்டிவைப்பாய்!
என்மன மும்மலம் ஓடவைத்து
உன்னிரு திருவடி நாடவைத்து
ஈரெட்டு இருபடி ஏறவைப்பாய்!
பாரெங்கும் உன்புகழ் பாடவைப்பாய்!
அனுபல்லவி:
சந்தனப் பிரியா!
சரவணன் தமையா!
சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா!
சரணம்:1
விரதங்கள் தினந்தோறும் ஏற்றுக்கொண்டோம்!
சரணங்கள் அனுதினமும் பாடி வந்தோம்!
பஞ்சணையும் பலசுகமும் போக்கிவைத்தோம்!
நெஞ்சிலே உனையன்றி யாரை வைப்போம்!
பாதணி இன்றி நான் நடந்தாலே!
பாதையும் மலரும் உன்னருளாலே!
குளிரும் மழையும் என்னுடல் தாங்கும்
ஐயனே நின் மகர ஜோதியாலே!
விழியில் மனதில் உன்திருவுருவம்!
ஒளியில் இருளில் உன்திரு நாமம்!
குரலில் விரலில் சரணத்தின் கோஷம்!
எந்தன் மெய்யில் மெய்யிலும் நீயே வாசம்!
சரணம்:2
ஆழியில் அரவணை துயிலிருப்பானும்
மாமலை மீதினில் தவமிருப்பானும்
சங்கமமாகிட பொன்னொளி வீசிட
வந்தவன் நீயே! கலியுக வரதா!
ஐயனே! மெய்யனே! ஆதித்ய ஹ்ருதயனே!
இன்பனே! நண்பனே! ஏழைக்கும் எளியனே!
திருமாலை அணிந்துநான், திருமாலின் மைந்தா!
எப்பாதை போயினும் வழித்துணை நீதான்!
Happy being a part of this beautiful Ayyapan song as Lyricist. ஐயப்பன் அருள் அனைவர்க்கும் பரிபூரணமாய்க் கிடைக்கட்டும்.
Happy to collaborate with you Mr. Pithan Venkatraj - Lyricist. We wish to do more creations like this in future.... ☺️🙏
Beautiful Devotional song 🪔👌 Your writings make my mind calm & relax.. Looking forward venkat
@@PithanVenkatraj பாடல் அருமை... வாழ்த்துகள் பித்தன்
@@YadumahiMusic My pleasure to praise the lords accompanying with you sir. Thank you 😊
@@LK-nm5uc❤
மிகவும் அழகான ஐயப்பன் வரிகளில் மெய்சிலிர்க்க வைத்த பாடலாசிரியர் பித்தன் வெங்கட் அண்ணா அவருக்கும் இதற்க்காக உழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களுடன் ஐயப்பன் அருளும் அனைவருக்கும் கிட்டட்டும் ❤
மகிழ்ச்சி நண்பரே ❤ இறைவன் அருள் அனைவர்க்கும் உரித்தாகட்டும்.
சரணம் ஐயப்பா
பாடல் அருமை 👍🙏🙏🙏🙏🙏
நன்றி 🙏
❤
Nice song.....
Thank you for your support 🙏
❤
சாமியே சரணம் ஐயப்பா பாட்டு அருமை
Swamiye saranam ayyappa 🙏
❤
1:28 one of the master picture of whole pictures🙏Two supreme lords in one picture.😊🥰
Swamiye Saranam Ayyappa 🙏🏻
🎉🎉BEAUTIFUL SONG & VIDEOGRAPHY🎉🎉
Thank you for feedback ☺️ Swamiye saranam ayyappa 🙏
❤
Nice song and nice video
Thank you for your support 🙏☺️
❤
சந்தனப்பிரியா🙏
சரவணன் தமையா...🙏
...I liked this lines😘😍
Thank you, For those beautiful lines All credits goes our lyricist Pithan Venkatraj 😊
@@YadumahiMusicௐ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏❤️
Swamyee saranam ayappan...🙏Who is elder brother ayappan Or murugan?
மகிழ்வும் நன்றியும் நண்பரே. இறையருள் அனைவர்க்கும் உரித்தாகுக ❤
@@anithaa1186 according to kanda purana lord muruga is younger brother of sastha.but lord ayyappaa Avatar take to Kaliyuga so lord ayyappaa is elder brother of muruga but, sastha is bigger then lord muruga.humblely sorry word mistake .
Nice song 🙏🏻
Thank you 🙏Swamiye saranam ayyappa 🙏
❤
Nice Song
Thank you for your support 🙏☺️
❤
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻 மிக அருமை 🙏🏻🙏🏻
நன்றி 🙏
Adada arumaiya paadal.. Meisilikuthu sir mikka nandri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி 🙏
❤
வரிகள் சிறப்பு
குரல் சிறப்பு
Video creation சிறப்பு
வாழ்த்துகள் சார் 🙏🌹👍🫰🤝
உங்களின் ஊக்கம் இது போன்ற மேலும் பல பாடல்களை உருவாக்க எங்களை மேலும் உற்சாகப்படுத்தியது, உங்கள் ஆதரவிற்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி, 🙏🙏
மகிழ்வும் நன்றியும் சார் 💐 இறைவன் அருள் அனைவர்க்கும் உரித்தாகட்டும் ❤
கலியுகக் கடவுளை காண கடுந்தவம் புரிந்து நிதம்
நித்தம் நித்தம்
பக்தி சத்தம்
சுவாமியே சரணம் ஐயப்பா!
எனத் தொடங்கி
சபரிமலை சாஸ்தாவின் அருள் வேண்டி
பாதை பல கடந்து கால்நடையாய் நடை நடந்து
ஐயனை சரணடையும் வரை சாத்வீக குரலில் பக்தன் கவிஞரின் வரியில் மிளிர்கிறது தெய்வப் பக்தியில் சிலிர்க்கிறது நெஞ்சமெல்லாம் வாழ்த்துகிறது அற்புதம் அற்புதம் !
உங்களின் ஊக்கம் இது போன்ற மேலும் பல பாடல்களை உருவாக்க எங்களை மேலும் உற்சாகப்படுத்தியது, உங்கள் ஆதரவிற்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி, 🙏
மகிழ்ச்சி நண்பரே. அனைவர்க்கும் இறைவனருள் உரித்தாகட்டும்❤
Semayana arputhamana song🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி
சரணம் ஐயப்பா 💐
மிகவும் அருமையான குரல்..மெட்டு அதை அப்படியே பிரதிபலித்த வரிகள்..
அடிபொலி... அற்புதமான பாடல்..மனசு நிறைஞ்சது சகோ.வாழ்த்துகள்.
மிக்க நன்றி சகோ 🙏🏻
என்றும் உங்கள் அன்புடன்
மகிழ்வும் நன்றியும் நண்பரே. இறையருள் அனைவர்க்கும் உரித்தாகுக ❤️
just wow, watched 18 times, no words.
Thank you for your support 🙏 we will create more songs like this in future...your feedback means a lot
Video migaa siraapu.
Video vera level 🐅🐅 semman 👌👌🙏🏻🙏🏻
Thank you for your support 🙏☺️
சரணம் ஐயப்பா
பாடல் அருமை 🙏🙏🙏🙏
சரணம் ஐயப்பா 💐
@@revram3719 உங்களின் ஊக்கம் இது போன்ற மேலும் பல பாடல்களை உருவாக்க எங்களை மேலும் உற்சாகப்படுத்தியது, உங்கள் ஆதரவிற்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி, 🙏
Swami Saranam🙏🏻 Divinely beautiful song ❤
Swamiye sarananam ayyappa 🙏
ഓം ശ്രീ ധർമ്മ ശാസ്താവേ ശരണം ശരണം അയ്യപ്പാ....❤
உங்களின் ஊக்கம் இது போன்ற மேலும் பல பாடல்களை உருவாக்க எங்களை மேலும் உற்சாகப்படுத்தியது, உங்கள் ஆதரவிற்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி, 🙏
@@YadumahiMusic
Of course..! may you have all the blessings for that. 😊🙏
Congratulations pithan ventkat love from srm tamizh
Thank you for your support 🙏
Thank you Tamizh ❤ God bless you 😊
Om Swamiye Saranam Ayyappa 🙏🏻
Swamiye Saranam Ayyappa 🙏🏻
Fantabulous❤❤❤❤❤thanks to the creator's....swami saranam❤❤❤❤❤
Thank you for your feedback 🙏🙏☺️☺️
பாடலின் வரிகள் குரல் இசை அனைத்தும் கேட்போரை பக்தியில் பரவசமடைய வைக்கும் வண்ணம் அமைந்துள்ளது🎉
Swamiye saranam ayyappa 🙏
❤ மகிழ்ச்சி நண்பரே. அனைவருக்கும் இறையருள் உரித்தாகுக ❤️
Today whole day I heard this song only.... Awesome... Tq so much for gave a wonderful song for lord Iyyappa. Swamiye saranam Iyyappa. ❤
Your feedback gave us more hope. In future will produce more songs, thank you for your valuable feedback 🙏🙏 Swamiye saranam ayyapa 🙏
Swamiya saranam ayyappa wow awesome song
நன்றி, சுவாமியே சரணம் ஐயப்பா.
எப்பாதை போயினும் வழி துணை நீதான் ஐயப்பா.... 😢😢😢
Swamiye saranam ayyapa 🙏
Thanks for liking
Nice composition rithwik😊
Video and music all blends well
Thanks a lot 😊
❤
Saranum Ayyappa 🙏
Swamiye sarananam ayyappa 🙏
சரணம் ஐயப்பா
Arumaiyana padal sasthavai vananga
Swamiye saranam ayyappa 🙏
மகிழ்ச்சி ❤ இறையருள் அனைவர்க்கும் உரித்தாகட்டும் ❤
👌👌👌awesome
Thanks for liking
Lyrics அருமை நண்பா❤ @Venkat... Keep rocking
🙏🙏🙏
மனம் நெகிழ்ந்தது இப்பாடல் கேட்டு
நன்றி 🙏🙏
❤
Mind blowing this song Swami Saranam Ayyappa...🙏❤️✨
Thank you for your valuable feedback, சுவாமியே சரணம் ஐயப்பா...🙏
🙏🌺🕉️சுவாமியே சரணம் ஐயப்பா🕉️🌺🙏
Samy saranum 🙏🏻
Super
Thank you 🙏 Swamiye saranam ayyapa 🙏
Ai video super.... voice vera level.... music awasome ... Waiting for next video...
Thanks for your valuable comment 🙏🏻
சுவாமியே சரணம் ஐயப்பா...❤️🙏✨ 3:18
சுவாமியே சரணம் ஐயப்பா...❤
OHM BHOOTHANATHAYA WITHMAHEE
MAHADHEWAYA DHEEMAHEE
THANNOOH SASTHA PRAJOYDAYAATHE
THANNOOH SASTHA PRAJOYDAYAATHE
SWAMEEYA SARANAM AYYAPPA
Swamiye Saranam Ayyappa 🙏🏻
Om Swamiya Saranam Iyaapa Great Nice Spiritual Ayyappan Devotional Video and Songs is Prompt Real True💯% Perfect 💪 Editing Av Background Music 🎶 Really Goosebumps Thanks to All Background Support Engineer Sound Audio Music Lyrical Editor Shooting Filmography Script Visual Effects etc Hats off
V. MUTHUKUMAR
Thanks for your valuable feedback, Swamiye saranam ayyappa 🙏🌹🙏
சரணம் ஐயப்பா
Swamiye saranam ayyapa 🙏
அருமை..
Thank you 🙏 Swamiye saranam ayyappa 🙏
Headset வைத்து கேட்கவும் கண்களில் கண்ணீர் வருகிறது
உங்கள் மதிப்புமிக்க விமர்சனத்திற்கு நன்றி 😊🥰
Experiencinggggg😢
Super songs...thanks samy
Om Shree Swaamiye Sharanam Ayyappa🙏🙏🙏
Swamiye saranam ayyapa 🙏
SWAMEYA SARANMU AYYAPA
Swamiye saranam ayyapa 🙏
Om swamyea saranam ayyappa ❤
ఓం శ్రీ స్వామియే శరణం అయ్యప్ప 🙏🙏
Swamiye saranam ayyapa 🙏
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
Swamiye Saranam Ayyappa 🙏
Song is superb. Keep doing!
Thank you for your feedback !
❤❤❤❤
Swamiye saranam ayyapa 🙏
👌👌👌
Swamiye saranam Ayyappa 🙏
Anna ethu Ai voice thana🙏
Ille Ji. Singer ode voice, Varun Vishwa
@Rithwkmusic oo apdiyaa nice voice🙏👍
Thank you, For the wonderful voice, all credits goes to our singer Varun Vishwa.
Post lyrical one , with English and hindhi lyrics . Swamy Sharanam 🙏😍
Sure,in upcoming song will try to add,
Swamiye Saranam Ayyappa
Plese Telugu link Give me
Sure we will update in future, Swamiye saranam ayyappa ️♥️♥️♥️
Please share this lyrics
Sure the upcoming song will share. Om Saravana Bhava. Description will try to post for this song shortly.