நவீன உலக்கை இயந்திரத்தில் இடித்த அகம் மசாலா - Agam pounded masala factory visit

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июн 2024
  • For orders, please contact Agam Masala : 9751285745
    தொடர்புக்கு
    அகம் மரசெக்கு எண்ணெய் மற்றும் இடிச்ச மசாலா
    Whatsapp: 8344764492
    Website: www.agamspices.com
    Agam Masala Instagram
    www.instagra.com/sivva2024?ig...
    Agam Masala Facebook
    kumar.siva.9...
    Price details:
    தமிழ்நாட்டில் முதன் முறையாக அகம் பாரம்பரிய முறைப்படி இடிக்கும் உரல் இயந்திரம் கொண்டு தரமான மூலப்பொருட்கள் மூலம்
    இடிச்ச மசாலா
    விலை பட்டியல்
    100 கிராம்
    மஞ்சள் தூள். 60
    இடிச்சமல்லி தூள். 55
    இடிச்ச
    சாம்பார் பொடி. 70
    இடிச்ச
    ரசப்பொடி. 70
    இடிச்ச
    மிளகாய் தூள். 60
    இடிச்ச
    சிக்கன்மசாலா. 80
    இடிச்ச
    மட்டன். மசாலா. 80
    இடிச்ச பிரியாணிமசாலா 130
    இட்லி பொடி. 60
    மீன் மசாலா. 70
    அகம் மரசெக்கு எண்ணெய்
    கடலை எண்ணெய். 290
    நல்லெண்ணெய். 520
    தேங்காய் எண்ணெய். 250
    தொடர்புக்கு
    அகம் மரசெக்கு எண்ணெய் மற்றும் இடிச்சா மசாலா
    Whats up 8344764492
    Website www. agamspices.com
    sivva2024?i...
    Google search map location
    . Agam pounded masala
    You tube. Agam spices
    For orders above 1000 Rs, courier charges free (only for masala powder)
    ------------------------------------------------------------------------------
    Email: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: profile.php?...
    Instagram: / banana_leaf_unlimited
    #coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Комментарии • 80

  • @banana_leaf_unlimited
    @banana_leaf_unlimited  19 дней назад +12

    For orders, please contact Agam Masala : 9751285745
    தொடர்புக்கு
    அகம் மரசெக்கு எண்ணெய் மற்றும் இடிச்ச மசாலா
    Whatsapp: 8344764492
    Website: www.agamspices.com
    Agam Masala Instagram
    www.instagra.com/sivva2024?igsh=OGQ5ZDc2ODk2ZA==
    Agam Masala Facebook
    facebook.com/kumar.siva.98?mibextid=ZbWKwL
    Price details:
    தமிழ்நாட்டில் முதன் முறையாக அகம் பாரம்பரிய முறைப்படி இடிக்கும் உரல் இயந்திரம் கொண்டு தரமான மூலப்பொருட்கள் மூலம்
    இடிச்ச மசாலா
    விலை பட்டியல்
    100 கிராம்
    மஞ்சள் தூள். 60
    இடிச்சமல்லி தூள். 55
    இடிச்ச
    சாம்பார் பொடி. 70
    இடிச்ச
    ரசப்பொடி. 70
    இடிச்ச
    மிளகாய் தூள். 60
    இடிச்ச
    சிக்கன்மசாலா. 80
    இடிச்ச
    மட்டன். மசாலா. 80
    இடிச்ச பிரியாணிமசாலா 130
    இட்லி பொடி. 60
    மீன் மசாலா. 70
    அகம் மரசெக்கு எண்ணெய்
    கடலை எண்ணெய். 290
    நல்லெண்ணெய். 520
    தேங்காய் எண்ணெய். 250
    தொடர்புக்கு
    அகம் மரசெக்கு எண்ணெய் மற்றும் இடிச்சா மசாலா
    Whats up 8344764492
    Website www. agamspices.com
    instagram.com/sivva2024?igsh=OGQ5ZDc2ODk2ZA==
    Google search map location
    . Agam pounded masala
    You tube. Agam spices
    For orders above 1000 Rs, courier charges free (only for masala powder)

    • @lakshmananraman
      @lakshmananraman День назад

      Bro price konjam adhigama iruku. Turmeric first quality 280 rs than. Arachi pack panna 400 per kg pannalamae. 60 per 100 g consider pannunga.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 19 дней назад +14

    மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் செய்யும் தொழில் சிறப்பான பதிவு

  • @revadhimahalingam460
    @revadhimahalingam460 4 дня назад +4

    நல்லதை கொடுக்கும் நல்ல உள்ளங்கள் வாழ்க

  • @Bashabai-hk5od
    @Bashabai-hk5od 5 дней назад +8

    கார்போரேட் பிடியில் இருந்து இப்போ தான் மக்கள் பாரம்பரியம் வந்துள்ளனர்

  • @rameshsn2283
    @rameshsn2283 4 дня назад +4

    உங்க வீடியோவில் ஒரு அருமை வீடியோ

  • @jamburajan9274
    @jamburajan9274 18 дней назад +9

    நமஸ்காரம் சார் . மிகவும் பயனுள்ள தகவல் இல்லத்தரசி களுக்கு இனிமையான தகவல். அகம் மசாலா அருமையான பெயர். அருமையான தென்னந்தோப்புகள நிறைந்த இயற்கை யான சூழலில் அருமையான மசாலா ஆலை. மஞ்சள் மல்லி சீரகம் மிளகு மிளகாய் வத்தல் பருப்பு வகைகள் வகைகளை தரமானதாக வாங்கி இயந்திரத்தில் பொருத்தப்பட ்ட மர உலக்கை மூலம் இடித்து சலித்து அதன் சுவை மாறாமல் அருமையாக தயாரிப்பது எப்படி என்று செயல் முறை விளக்கத் துடன் சகோதரர் திரு சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தாருடன் இணைந்து தொகுத்து வழங்கியது மிகவும் சிறப்பு மற்றும் செக்கு நல்லெண்ணெய் கடலை எண்ணெய் தேங்காய் எண்ணெய் தயாரிப்தையும் காண்பித்து நம் பனானா லீப் சகோதர்களுக்கு ஆபர் வாங்கி கொடுத்த திரு மனோஜ் அவர் களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மனோஜ் என்றாலே அனைவருக்கும் பயன்படக்கூடிய நல்ல தகவல்கள் கண்டறிந்து வழங்குவார் என்பது பொருள் அவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்தி அனைவரும் அவரது சேனலை சப்ஸ்கிரைப
    செய்யுமாறு தாழ்மையுடன் அன்போடு கேட்டு கொள்கிறன். இனி அகம் மசாலா அனைவர் வீடுகளிலும் இடம் பெறும். சகோதரர் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் சார்

    • @Agamspices
      @Agamspices 18 дней назад

      ❤ நன்றிங்க

  • @tsrsubramanian2342
    @tsrsubramanian2342 3 дня назад +1

    நல்ல பதிவு நன்றி
    விரைவில் தொடர்பு கொள்கிறேன்

  • @ramchidambaram2678
    @ramchidambaram2678 18 дней назад +6

    👍🎉 நல்ல ஆரோக்கியமான பதிவு அருமை 🎉

  • @YS-oc3ff
    @YS-oc3ff 18 дней назад +5

    அற்புதமான வீடியோ!
    இந்த வீடியோ பார்க்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நவீன உலகில், பாரம்பரிய முறைகளில் தயாரிக்கப்படும் மசாலாக்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதை அறிய முடிந்தது. Agam மசாலாக்களை பயன்படுத்தி செய்யக்கூடிய சில சமையல் குறிப்புகளை அறிய விரும்புகிறேன்.

  • @srinivasanjayasankar9911
    @srinivasanjayasankar9911 18 дней назад +7

    Good engineering. Pounding machines are like Automobile engines ...Piston --cylinder mechanism.

  • @kesavamurthyv7611
    @kesavamurthyv7611 5 дней назад +2

    நன்றி. சாய் மசாலா மன்னார்குடி

  • @devsanjay7063
    @devsanjay7063 18 дней назад +5

    Super manoj bro promotion na kuda ipdi patta promotion than best 👍👍👍dont promote harmful chemicals filled synthetic color added products

  • @selvarajan3075
    @selvarajan3075 5 дней назад +2

    Good job.god bless you

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 18 дней назад +5

    கண்டிப்பாக தரமான தயாரிப்பு கோவையில் எங்கு கிடைக்கும் ❤வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ashokkumar-bi1yq
    @ashokkumar-bi1yq 18 дней назад +2

    மிகவும் பயனுள்ள பதிவு.... அருமை வாழ்த்துகள்........🎉🎉

  • @umasathish4434
    @umasathish4434 18 дней назад +2

    Sir arumai. Unmayana padhivu.Thank you very much sir.❤

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 6 дней назад +1

    வாழ்த்துக்கள்.
    Founder of Priya's Udhayam.
    Herbals and food products.

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar4732 19 дней назад +3

    அருமையான பதிவு

  • @sivakumaror6945
    @sivakumaror6945 18 дней назад +2

    Nice video. Products are looking healthy

  • @kotagirigaming9217
    @kotagirigaming9217 19 дней назад +4

    சூப்பர் டா

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 18 дней назад +3

    அருமை மிக அருமை 🎉🌹👌

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 16 дней назад +2

    Hi mam excellent super congratulations 🙏👍👍❤️❤️🇧🇪

  • @yamunakandasamy6887
    @yamunakandasamy6887 18 дней назад +2

    Very nice.

  • @sethuramanv4375
    @sethuramanv4375 18 дней назад +2

    அருமை

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 18 дней назад +2

    மிகவும் அருமையான பதிவு ...... வாழ்க வளமுடன் ..... நிச்சயம் அகம் குழு வெற்றி பெறும் .... எங்கள் உளமார்ந்த பிரார்த்தனைகளும் , மனமார்ந்த வாழ்த்துக்களும் ....... 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 நன்றி இறைவனக்கும் , அகம் குழுமத்திற்கும் , மற்றும் BANANA LEAF CHANNEL TEAM ....... 💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshramachandran1704
    @rajeshramachandran1704 18 дней назад +2

    Dear Manoj bro - This was a unique vlog in an absolutely wonderful setting . I watched the entire process of the owners ( family owned) making their own Masala powders . I strongly advocate that such small MSME establishments should be given the due opportunity mainly by restaurant owners and end consumers. Make in India for India and Global . Thanks for dishing out this special vlog to us . I wholeheartedly wish and support Agam Masala . One of the noteworthy points is that their set up is very hygienic 👍👍 Rock On !!

    • @Agamspices
      @Agamspices 18 дней назад +1

      Thank you very much sir ❤❤❤

  • @gazzadazza8341
    @gazzadazza8341 17 дней назад +3

    Special off for Australia? Can you give me a good deal?
    I want Sesame seed oil, coconut oil, groundnut oil and spice powders.

  • @Asekar-mw3fq
    @Asekar-mw3fq 17 дней назад +2

    This m/s is designed for bulk quantity,is there a single 'olaki' m/s for house use ,if available please put in the description or comment. Thanks a lot for this video...🎉🎉🎉

  • @saranyaramakrishnan4938
    @saranyaramakrishnan4938 18 дней назад +2

    Supper anna

  • @prabhushankar8520
    @prabhushankar8520 18 дней назад +2

    Good 👍😊

  • @nijokongapally4791
    @nijokongapally4791 18 дней назад +3

    Good👌❤️🥰

  • @santhipravin9615
    @santhipravin9615 18 дней назад +3

    Awesome...one of the best vedio Sir... Agam masala owner very much appreciated for this innovative idea

  • @inventioncooking1484
    @inventioncooking1484 9 дней назад +1

    Super 🎉❤👌👌👌👌👍👍👍👍

  • @kanank13
    @kanank13 18 дней назад +2

    Best Wishes to Mr.Sivakumar. This program is a good one and educates consumers about using quality spices and the importance of supportign small businesses and entrepreneurs.

  • @akhilnandhramesh6029
    @akhilnandhramesh6029 18 дней назад +3

    Nice video. But scaling maybe difficult.
    Also with respect to chilly there is information going around that yellow dots on chips can have “aflatoxin”, a cancer causing chemical.
    Does Agam foods check for that ?

    • @Agamspices
      @Agamspices 18 дней назад +1

      Sure sir we always check
      🙏

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 16 дней назад +3

    Congratulations to all

  • @t.p.rengarajan6498
    @t.p.rengarajan6498 2 дня назад

    How much rate sir

  • @srinivasanjayasankar9911
    @srinivasanjayasankar9911 18 дней назад +1

    Available in Chennai. ?

  • @krishipalappan7948
    @krishipalappan7948 18 дней назад +2

    👏👏👏

  • @user-pl6fc3js8y
    @user-pl6fc3js8y 18 дней назад +2

    வாழ்த்துக்கள்

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 19 дней назад +3

    🎉🎉🎉

  • @brindhakumar1503
    @brindhakumar1503 19 дней назад +2

    Superb ❤️ but rate konjam adhigam..oil rate ok . masala rate kuraikanum.

    • @Agamspices
      @Agamspices 18 дней назад +1

      வணக்கம் அகம் இடிச்ச மசாலா பாரம்பரிய முறை
      8கிலோ இடிப்பதற்கு 2:15 மணி நேரம் ஆகும்ங்க நன்றிங்க

  • @mohammedriyaz-zr7vl
    @mohammedriyaz-zr7vl 4 дня назад +1

    🎉

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 9 дней назад +1

  • @naveenkumarp6525
    @naveenkumarp6525 4 дня назад +1

    இந்த இயந்திரம் எங்கு கிடைக்கும்

  • @ammusunshine8775
    @ammusunshine8775 День назад

    Reseller opportunities eruga or our name pottu tharamudiyumma

  • @arunvijay9498
    @arunvijay9498 9 дней назад +1

    ஆமாம் அம்மில அறைச்ச தேங்காச்சட்னி taste ஆ இருக்கும்..

  • @comments_videos
    @comments_videos 18 дней назад

    இந்த மிஷின் எங்க வாங்குனிங்க சார்

  • @kanakasabhainatarajan7192
    @kanakasabhainatarajan7192 18 дней назад +2

    Web site open aagavillai. Error msg dhan varudu. Not available in Amazon also. Nalla ideas ellam poor marketing al success aagadhu. Owner to note.

    • @MouraliSAMY
      @MouraliSAMY 8 дней назад

      Web site open ஆகுது‌. சரியா டைப் செய்தீர்களா பாருங்கள்

    • @Morrispagan
      @Morrispagan 8 дней назад

      Small industries need to support

  • @Ajay-nq2nl
    @Ajay-nq2nl 10 дней назад

    Nice but one thing Samaikum bothu heat panni thana sapadram . Apo sathu kuraiyatha .

    • @Agamspices
      @Agamspices 9 дней назад +1

      கண்டீப்பா சூடு பண்ணித்தான் சமைப்போம், காய்கறிகள், மசாலா எண்ணெய்,
      ஆனால் சமைப்பதற்கு முன்பு அணைத்தும் உயிர் சத்துடன் இருக்கவேண்டும் 🙏

    • @Ajay-nq2nl
      @Ajay-nq2nl 8 дней назад +1

      ​@@AgamspicesYou are right Sir . Naanum visarithen . Nanum udumalai than eripalayam . Oru murai vangi pakaranga Sir . Nandri

    • @Agamspices
      @Agamspices 8 дней назад

      @@Ajay-nq2nl yes sir 🙏

  • @comments_videos
    @comments_videos 18 дней назад +2

    இந்த ஓனர் பெரிய அளவில் வருவார்

    • @Agamspices
      @Agamspices 18 дней назад

      ❤❤❤🙏🙏🙏

  • @VijayLakshmi-bi8vz
    @VijayLakshmi-bi8vz 3 дня назад

    Atu sari ponga , veto poti appeti solluvathu,

  • @GuruSubramani
    @GuruSubramani 18 дней назад

    To cost

    • @prakashsrinivasan7840
      @prakashsrinivasan7840 11 дней назад

      Thanks for Agam masala ownervfor taking up this venture and passing on our culture to next level. I appreciate his initiative and request all people to support 🙏

  • @arulgeorgejames930
    @arulgeorgejames930 4 дня назад

    மரச்செக்கு ன்னு சொன்னீங்க இரும்பு செக்கு தான் இருக்குது

    • @Agamspices
      @Agamspices 4 дня назад

      Ithu automatic marachekku inga

  • @karthikeyan2433
    @karthikeyan2433 12 дней назад +1

    Website not working sir

    • @santhiyasivakumar5604
      @santhiyasivakumar5604 11 дней назад

      Sir from afternoon website start working, please use it, server problem sorry for the trouble... thx sir

    • @Agamspices
      @Agamspices 11 дней назад +1

      Sorry sir now we solved website problem 🙏🙏

  • @How-e8c
    @How-e8c 17 дней назад +2

    First give 50kg for free of sample if it's good I'll order 50 gram for cash

  • @manoharanramanujam7943
    @manoharanramanujam7943 6 дней назад +1

    மும்பையில் இது மாதிரி தான் மசாலா இடிப்பார்கள். கோடை காலத்தில் மசாலா பொருள்கள் வாங்கி இடித்து சேமித்து வைப்பார்கள். இதற்கு பெயர் masala dunk.