இந்த பழத்தில்தான் அந்த எண்ணெய் எடுக்குறாங்களா! | Palm Oil Tree

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 137

  • @pkkumar3156
    @pkkumar3156 2 года назад +45

    உங்கள் பதிவால் அனைத்து விவசாயிகளும் பயனடையுவார்கள்நன்றி தம்பி உங்கள் பயணம் தொடரட்டும்🙏🏿🇮🇳🙏🏾

    • @valviyaltamil
      @valviyaltamil Год назад

      என்ன பயனடைவார்கள் நமக்கானது அல்ல கேடு.

  • @PktQueen535
    @PktQueen535 2 года назад +17

    ஐயா மிக அருமையாக பதில் சொல்றாரு சூப்பர் சல்யூட் அய்யா

  • @ulrichselvam5843
    @ulrichselvam5843 2 года назад +1

    மிக அருமையான விளக்கவுரையும் எடுத்துரைப்பாலரின் எளிய முறை புரியும் வண்ணம் மொழியும் அமைந்தது இந்த காணொளிக்கு மற்றுமொரு கூடுதல் சான்று, நன்றி உங்களுக்கு 🙏🏻🙌🔥

  • @karthickb8797
    @karthickb8797 2 года назад +26

    Very good content. You have covered all questions.
    Anchor one request to you.... Shoot your next question once the opponent complete his answer for your first question.
    Thanks

  • @yogataiping6802
    @yogataiping6802 2 года назад +4

    Bro, ithode rate koraiyathu..ithule Soap, butter, neraiya seiyelam.. very useful tree..From Malaysia....

  • @DhayaGaming
    @DhayaGaming Год назад +6

    நானும் பனம் பழத்தில் இருந்து தான் பாமாயில் வருது என்று தவறாக நினைத்து கொண்டு இருந்தேன். நன்றி சகோ❤

  • @rkstravels
    @rkstravels 2 года назад +14

    ஆலைஉள்ள இடம் அரியலூர் மாவட்டம் அரியலூரில் இருந்து ஆறு கிலோமீட்டர் அளவில் வாரணவாசி என்ற கிராமத்தில் உள்ளது.

  • @sampathkumar_vns
    @sampathkumar_vns 2 года назад +6

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ங்க 👌

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 года назад +3

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் 🤩

  • @rameshm7259
    @rameshm7259 2 года назад +2

    farmer and interviewer speech very clean and informative good video

  • @jcdeebak7117
    @jcdeebak7117 2 года назад +9

    Sir congratulations for you to get 10 million subscribers 🔥💥

  • @arasiarasi4635
    @arasiarasi4635 2 года назад +2

    Mattaiya vilakkamarukku used panungga nalla varumanam paarkalam💯💯. From Malaysia

  • @thiruarasu66
    @thiruarasu66 2 года назад +14

    Malaysia, Indonesia is the top Palm Oil producers. Now, even Thailand is a part of contributor. Here the yield quality and quantity is better compare to other lands / countries. Tropical Rain Forest and no dry season is the key reason in Malaysia and Indonesia to lead the industry.
    Water supply to the plantation and monthly fertilizer routine is the most important factors. Cost of tap water or source from pond water maybe will be the issue in TN to increase the palm oil plantation. Keep research on Palm Oil Industry.👍
    From 🇲🇾

  • @youtubeviewer1276
    @youtubeviewer1276 2 года назад +3

    நம்ம ஊருலயும் இருக்கா அருமை

  • @arunajeeva8652
    @arunajeeva8652 2 года назад +3

    மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @lifeofvillageboy143
    @lifeofvillageboy143 2 года назад +3

    Hope u visit Malaysia and learn the harvesting tools that very useful and easy for harvesters..using axe is very hard sir

  • @balutalkies1183
    @balutalkies1183 2 года назад +1

    Excellent interview brother 👏

  • @dineshkumars9915
    @dineshkumars9915 2 года назад +1

    அருமையான பதிவு

  • @ramanathanrams6342
    @ramanathanrams6342 Год назад

    Nice and useful video. One suggestion to the host of the recording. Please allow the speaker to convey the message completely. He was interrupted by your questions many times. The soul answer is not reaching the viewers.

  • @SakthiVel-rg2bc
    @SakthiVel-rg2bc 2 года назад

    நல்ல விளக்கமான பதிவு...

  • @tamilmani-yk7us
    @tamilmani-yk7us 2 года назад +31

    மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் கூடுதலாக காணலாம்

  • @மணிஆனந்
    @மணிஆனந் 2 года назад

    ஜயா வாழ்த்துக்கள் 🌷🌺

  • @krishhub.3724
    @krishhub.3724 2 года назад +3

    அருமை நண்பா 💐

  • @purwantoofficial4760
    @purwantoofficial4760 Год назад

    Thank you for sharing

  • @magendralingam7501
    @magendralingam7501 2 года назад +13

    This palm requires plenty of water, very aptly said by this farmer. We would suggest not to plant in land where water is very little. This palm requires consistent rainfall of 2500mm per year. With drip irrigation system can be done but will remove much of ground water. This is palm is suitable for equatorial area. Please plant food crops suitable for your land. Do not be overzealous. Use chisel 6 inches width to cut the fruits. Not axe

  • @rajamany5422
    @rajamany5422 10 месяцев назад

    Ayah Malaysia vil Tanner ku kai aluur(drain) dig panni irukum. Athey pol axe tevaiilai. Malaysia Indonesia neetu aluminium pole use pannu vargal.

  • @g.harshadh7440
    @g.harshadh7440 8 месяцев назад

    Happy to see this post

  • @fhjffjkfd
    @fhjffjkfd 2 года назад

    Simple speech

  • @muniandy6052
    @muniandy6052 2 года назад

    கோடாரி கொண்டு வெட்டுவது மிகவும் சிரம்ம்,மலேசியாவில், இந்தோனேசியாவில் மாதிரி எப்படி வெட்டப்படுகிறது என்பதை பார்க்கவும்.

  • @vinayagamoorthi462
    @vinayagamoorthi462 2 года назад +1

    Super sir

  • @siranjeevev
    @siranjeevev 2 года назад

    💕💕💕 superb bro 🙏

  • @sathyabama7374
    @sathyabama7374 2 года назад

    Useful information

  • @siva4000
    @siva4000 2 года назад +7

    பாமாயில் உடலுக்கு கேடு எனக்கூறுகிறார்களே? அது பற்றி சொல்லுங்கள்.

    • @pavithra_sakthi
      @pavithra_sakthi 2 года назад

      கலோரி அதிகம். அதனால் உடல் வேலை பழு உள்ளவர்கள் சாப்பிட்டால் ஒன்னும் ஆகாது.

    • @valviyaltamil
      @valviyaltamil Год назад

      நமது மரபுக்கானதே ஆரோக்கியம்.

  • @karthikbarath6177
    @karthikbarath6177 Год назад

    What fertilizer used to palm oil tree. Send it's name.

  • @mvijay-dt2hy
    @mvijay-dt2hy 2 года назад

    Super pro nice video

  • @karthickmurugesan9212
    @karthickmurugesan9212 Год назад

    Batana soldra palm treeya pls ans

  • @hakkimash
    @hakkimash 2 года назад +2

    காண்டா மிருக வண்டு..புதுச இருக்கு...

    • @Dharsansud
      @Dharsansud 2 года назад +1

      Rhinoceros beetles

  • @BalaMurugan-kf7hj
    @BalaMurugan-kf7hj 2 года назад +1

    Kadai valarpu video podungana

  • @kworld753
    @kworld753 2 года назад +1

    Nice video

  • @msj1516
    @msj1516 2 года назад +21

    Why this oil unhealthy🤔. this also natural fruit

  • @scienceexplorer1938
    @scienceexplorer1938 2 года назад

    Thx nanba

  • @travelindia4611
    @travelindia4611 2 года назад

    Super bro

  • @muruganantham548
    @muruganantham548 2 года назад

    Bro details venum bro yeppadi kanru vangurathu

  • @sparksjmvp
    @sparksjmvp 2 года назад +3

    antha palam paakka nalla irukke bro ! Sapda mudiuma? Taste eppudi irukkum? 🤔

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 года назад +1

      It's oily and juicy. Avlo taste ah illa brother

  • @naveenraj8129
    @naveenraj8129 2 года назад +1

    Hii anna super content . I am your new 🥰subscriber

  • @jebarajjebaraj8455
    @jebarajjebaraj8455 2 года назад +1

    உப்பு தண்ணீர்ல வலருமா சொல்லுங்க

  • @karthiviji1202
    @karthiviji1202 2 года назад

    Super

  • @omegarupendhar
    @omegarupendhar 2 года назад

    Bro 1 akter la one year ku evalo ton varum clear aa solunga

  • @vinothvithya1064
    @vinothvithya1064 2 года назад +1

    100%unmai.na malaysia la 7years vela pakkuren spp estett.

  • @kannan-pk8en
    @kannan-pk8en Год назад

    1litre oil eduka ethana kilo fruit thevaipadum

    • @kannan-pk8en
      @kannan-pk8en Год назад

      Ivar mobile number kidaikungla bro

  • @manopari9247
    @manopari9247 2 года назад +4

    இதன் விதைகள் முளைக்குமா

  • @sujathanatarajan3798
    @sujathanatarajan3798 2 года назад +6

    பாமாயில் யூஸ் பண்ணுவது.. நல்லதா..நான் இதை தான் யூஸ் பண்ணுகிறேன்... சில பேர் உடலுக்கு கேடு என்று சொல்கிறார்கள்.. பதில் தெரிந்தால் சொல்லுங்கள் 🙏🙏🙏

    • @devavasu6539
      @devavasu6539 2 года назад

      no problem

    • @shanmugafilmfactory1313
      @shanmugafilmfactory1313 2 года назад +4

      மற்ற refined எண்ணெய்களுக்கு இது எவ்வளவோ சிறந்தது

    • @sujathanatarajan3798
      @sujathanatarajan3798 2 года назад

      நன்றி 🙏🙏🙏

    • @valviyaltamil
      @valviyaltamil Год назад

      ​@@sujathanatarajan3798 நமது முன்னோர்கள் கடைப்பிடித்த நமக்கு உகந்த நமது மண்ணில் விளைந்தது ஆரோக்கியம்.பாமாயில் கொழுப்பு கட்டி வரும் ஆரோக்கிய கேடு.

  • @srivetri6263
    @srivetri6263 2 года назад +1

    Ithu udampuku nallatha kettatha

  • @balasubramanian6341
    @balasubramanian6341 2 года назад

    Aurumai ji

  • @MohanMohan-dg3om
    @MohanMohan-dg3om 2 года назад +2

    Anna Kari rate kamiya irukunu oru video potraninga

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 2 года назад

    Padila niruttitteenga avar kottai azhagu sadana porutkalnu sollikittirundaru

  • @ArunKumar-rb7yj
    @ArunKumar-rb7yj 2 года назад

    உளுந்தூர்பேட்டை எந்த ஊரு bro நான் உளுந்தூர்பேட்டை இருக்க

  • @amsaraja9356
    @amsaraja9356 2 года назад

    Tree name

  • @hulkking9452
    @hulkking9452 2 года назад +1

    First antha palam name enanu solitu video podunga

  • @ezrajoel3865
    @ezrajoel3865 Год назад

    There are better equipment for harvesting. Even there are modern harvesting equipment.

  • @prabacaptian5719
    @prabacaptian5719 2 года назад +1

    Plam oil company address vanum sir exact location in ariyular

  • @valviyaltamil
    @valviyaltamil Год назад

    இது எந்த நாட்டின் பூர்வீகமோ அந்த தட்ப வெப்ப நிலைக்கு பயன்படுத்தலாம்.நமது தட்ப வெப்ப நிலைக்கு உகந்த நல்லெண்ணெய் கடலெண்ணை விளக்கெண்ணெய் தேங்காய்யெண்ணை ஏற்கனவே பயன்படுத்துகிறோம்.அதை தவிர்த்து தீங்கான செலவின நீர் அதிகம் தேவையுள்ளது நமக்கானது அல்ல.

  • @logiees
    @logiees 2 года назад +1

    I won't encourage this plantation. If this goes mass in plantation. Ready to face lots of bad consequences in future. Apart from health. This is very bad for the land. Since India already have a very bad soil degradation. Good luck! 👍🏽

  • @karthikc8569
    @karthikc8569 2 года назад

    Private company Name mention pannunga please

  • @hariramF5
    @hariramF5 2 года назад

    👍🏼

  • @jayamanoj4985
    @jayamanoj4985 2 года назад +3

    இது உடலுக்கு நல்லதா??? Plss.... Tell me...?

  • @srivetri6263
    @srivetri6263 2 года назад +2

    Health illanu solranga bro unmaiya

  • @leo_Kingdom
    @leo_Kingdom 2 года назад +1

    Kaanda Mirugam ah😱 Payanthutten

    • @Dharsansud
      @Dharsansud 2 года назад +1

      Rhinoceros beetles

  • @srithatejwant9741
    @srithatejwant9741 2 года назад

    Malaysia la enaku 10 ekar nilam iruku...athula palm oil maram ta iruku

  • @nishamusa5952
    @nishamusa5952 2 года назад

    இந்த பழத்தின் பெயர் என்ன

    • @mohans8593
      @mohans8593 2 года назад

      Palm oil palam

    • @mynamyna7602
      @mynamyna7602 2 года назад

      பாமாயில் காய்..

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    Short video description மூலமாக இங்கு வந்தேன்

  • @surandaibajaj8218
    @surandaibajaj8218 2 года назад

    Super anna

  • @subas2173
    @subas2173 2 года назад

    This plant will deplete our water resource, there are more important plantation which can be done.

  • @PrakashS-ii6lc
    @PrakashS-ii6lc 2 года назад +2

    Symptoms for tamilnadu going to be came desert

    • @nalinis7659
      @nalinis7659 2 года назад +1

      Indonesia is the largest producer of this palm fruits. Has the county become a dessert brother.? That's the most Nature reserve country in the world

    • @thavasuraju2164
      @thavasuraju2164 2 года назад

      It is a rainforest tree

    • @TheSriram32
      @TheSriram32 2 года назад

      @@nalinis7659 oh is it, did you know that rainforests in Indonesia is destroyed to cultivate this palm? Did you know orangutan species is almost extinct due to this rampant palm plantations? This quickly destroys eco system in arid and less rain fall areas. Do full study before commenting with wrong details sister.

  • @KannanKannan-m5m
    @KannanKannan-m5m Год назад

    Bro avara pesa vidunga

  • @ramakrishnanrs9230
    @ramakrishnanrs9230 2 года назад +2

    ஒரு டன் 15,000 ருபான்னா, ஒரு கிலோ 15 ருபாதான்...

  • @ezrajoel3865
    @ezrajoel3865 Год назад

    பனை ஓலை துடைப்பம்

  • @prasanthanimalian9865
    @prasanthanimalian9865 2 года назад +1

    Tonne 15000 Apo per kg 15 ruppes dhana

  • @vishnud6829
    @vishnud6829 Год назад

    Kerala und

  • @user-in4fg8pt4x
    @user-in4fg8pt4x 2 года назад +3

    1000kg 15000rs ah ayyo 😱 thumbnail 🔥

    • @AKTROLL007
      @AKTROLL007 2 года назад +1

      Kg 15₹ thaan

    • @sheikh205
      @sheikh205 2 года назад +2

      ஏக்கரில் வருடத்திற்க்கு 4 டன் வருமாம் , அதிகபட்சமாக 5 டன் x 20000 என்று வைத்தாலும் 1,00,000 செலவு எல்லாம் போக என்ன மிச்சமிருக்கும் ?

    • @user-in4fg8pt4x
      @user-in4fg8pt4x 2 года назад +2

      @@sheikh205 Pro ஆனால் மதிப்பு கூட்டல் பண்ணும்போது லாபம் உண்டு அதாவது
      நாமே oil உற்பத்தி பண்ணலாம் நல்ல லாபம் உண்டு இத சொன்னா நம்மல பைத்தியக்காரன் சொல்லரானுங்க 👍
      Try this way
      ஆனால் எல்லோரும்
      ஆர்கானிக் உணவுகளை
      விரும்புகின்றனர் for city people எனவே ஆர்கானிக்
      முறையில் பயிர் செய்து
      மதிப்பு கூட்டல் செய்யலாம் ex வேர்கடலை,தேங்காய்,
      எள்ளு போன்றவை try panni பாருங்க

  • @mrdark4392
    @mrdark4392 2 года назад

    Bro chicken coop update pls

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 года назад

      A new coop setup will come soon with superb technics

  • @moinulislammolla5536
    @moinulislammolla5536 Год назад

    Sir your company new Requirement job visa milega

  • @roadrider8994
    @roadrider8994 2 года назад

    1kg 15 ruba bro 1000kg ₹15.000 bro

  • @udaygoud1017
    @udaygoud1017 Год назад

    Make in English also

  • @JaffnaTharma
    @JaffnaTharma 2 года назад

    எனது காணொளிகளை பார்வையிட்டு ஆதரவு வழங்குங்கள் நண்பர்களே

  • @mittikkan
    @mittikkan 2 года назад +1

    Enna profit per acre 5ton per 12k total 60k per year 😛

    • @mohans8593
      @mohans8593 2 года назад

      Periya alavula pannuna may be profit varalam

  • @virgorajan3978
    @virgorajan3978 2 года назад

    Malaysia video this is malaysia

  • @selvakumarkaruppiah8230
    @selvakumarkaruppiah8230 2 года назад +1

    High risk oil

    • @aadhik7101
      @aadhik7101 2 года назад

      Better than mineral oil...🌹👍🌹...

  • @vaalupaya5932
    @vaalupaya5932 2 года назад

    இது தான் பாமையில் ஆயில்

  • @sakthinaveen2951
    @sakthinaveen2951 2 года назад +1

    Don't promote this oil bro bad for health

    • @valviyaltamil
      @valviyaltamil Год назад

      ஆம் சகோ நமக்கானது நமது மண்ணில் விளைவது மட்டுமே.

  • @aravindc102
    @aravindc102 2 года назад +13

    This is too low for the risk involved, even if we get 15 tons on average per year it will be just ₹225000.
    But, we can get the same or even more from just planting coconuts and traders will pick up the coconut right from the land itself.
    Also, labourers for these will be difficult if it grows higher .

    • @balagurubaran
      @balagurubaran 2 года назад +2

      Most of the farmers wont do the crops divierfication. If you have 10 acres there is nothing wrong you can try the new ideas on 1 or 2 acres. I think he is doing the same.

    • @vijayarirajta6692
      @vijayarirajta6692 2 года назад

      Demand for palm is increasing drastically.

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 2 года назад

    Healthy Ile nu cholranga

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 года назад

    Vedio blanj