சந்திரமுகி னு பெயர் வைத்ததுக்கு பதில் காஞ்சனா 4,5 னு வச்சுருக்கலாம்.... யாருக்கெல்லாம் சந்திரமுகி trailor வந்ததுல இருந்து இந்த படம் பார்க்க பிடிக்கல... எப்படியும் சொதப்புவாங்க னு தெரிஞ்சது தான...
Guys , find the movie where friends go for reunion and in the starting they a animal with car and everyone died at end please tell movie name from mr thamizhan 😅
Ha ha 😂😂😂😂 bro vadivelu comedy panaro ilayo 😂😂😂😂 but review comments from this channel & other channel reviews give happiness ... Your comment too... I laughed well . Thank you
Chandramukhi 1 is not a ghost movie la It's a phycological movie actually😅. Jyo mam having phycology problem from young age and once she come to know about vettayan and chandramukhi story she gets triggered. So thalaivar gives treatment as phycologist.
@@skpunk1010 hope you understand that he did it as satisfaction of other family members and for ganga to believe that the evil spirit disappeared dude because she has phycology problem man😁
I still don’t understand the part 2 …so In the second part was it actually the real ghost of Chandramukhi?? And in the first it was just ganga imagining her as Chandramukhi?
Mark Antony sema movie familyoda semaya enjoy pannom antha movie review panna matingala enna Vishal mass Vera level iruku bro sj suriya comedy athuvum supara iruku bro review pannunga unga style la please bro
இந்தப் படத்தை பார்க்க போனதே வடிவேல் காமெடிக்காக தான் ஆனா வடிவேல் புதுசா ஒன்னு பண்றேன்னு சொல்லிட்டு ஓவர் ஆக்டிங் பண்ணிட்டாரு இந்தப் படத்துல பாட்டு கம்முனு வித்தியாசாகரிடம் கொடுத்திருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும் சந்திரமுகி 1 பாடல் அனைத்து பாடலும் மிக அருமையாக இருக்கும் இதில் ஒரு பாடலும் கூட மனதில் நிற்கவில்லை
ஐயா எனக்கு ஒரு சந்தேகம்!!!! குணசேகரன்னு ஒரு Character செத்தானே!!! அவன் ஏன் பேயா வரலை!!! ஒரு வேளை அவனை பேயா வரவச்சி சந்திரமுகி part-3 எடுப்பாங்களோ!! அதையும் இந்த படம் மாதிரி மனசை கல்லாக்கிட்டு தான் பார்க்கணும்.
கண்ண சுத்தி ஒரு கரு வளையம், நீ தான் பேய் போ....இத கேட்டு சிரிப்பை அடக்க முடியல😅😅😅😅😅❤❤❤❤❤❤
என் அருகில் இருந்தவர்களும் சிரிப்பு தொத்திகிச்சு😅😅😅😅😅😅
Me tooo
Bro mark antnoy padatha review pannunga
@@mrtamizhan😂😂😂
😂😂😂
😊😊
எங்கள் உயிரைக் காக்க தன் உயிரையும் பணயம் வைத்த எங்கள் தலைவா you are great 🫂🎉🙏🙏
😂😂
😂😂
😅😅😅
😂
😂😂😂
Nala vela indha padathuku pohama, iraivan ponan adhum solirkira madhiri ila Thanks bala anna for this review❤
Hei Hai
இன்னக்கி வந்த 3 படத்துல தித்தார்த் நடிச்ச சித்தா படம் நல்லா இருக்கு ❤️❤️👌🏻👌🏻
சித்தா
சந்திரமுகியாது இந்திரமுகியாது... உங்க வாய்ஸ் கேக்கனும் அவ்ளோதான்... 💚💙
😂
First un husband ah paru ma
@@Theinvisible45ithu Fake Id Murugesaa
@@Theinvisible45 என் புருஷனை எனக்கு எப்படி பாத்துக்கனும்னு தெரியும் நீ மூடிட்டு போட பொறம்பேக்கே...
@@Dinesh-ux9or யாரு ஃபேக் ஐடி...?
மனசு கஷ்டமா இருந்தா வேலை செய்ய போய்டுவேன் வேலை எதும் இல்லன்னா உங்க வீடியோ தான் பார்க்க வருவேன் நன்றி...
Rajini super star no one can replaced also jo the best for chandramukhi ❤
ஆக மொத்த சந்திரமுகிய 😁 அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி நாசமாக்கிட்டங்க 😢😢😢இல்ல பாலா 😢😢
@@mrtamizhanwhy
சந்திரமுகி னு பெயர் வைத்ததுக்கு பதில் காஞ்சனா 4,5 னு வச்சுருக்கலாம்.... யாருக்கெல்லாம் சந்திரமுகி trailor வந்ததுல இருந்து இந்த படம் பார்க்க பிடிக்கல... எப்படியும் சொதப்புவாங்க னு தெரிஞ்சது தான...
ok 👍
Na first look vantha appove mudivu pannitten
Announcement ke terium bro..😅😅 adhu avlo than
Kanjanava name spoil aagidama iruntha sari😂😂
Guys , find the movie where friends go for reunion and in the starting they a animal with car and everyone died at end please tell movie name from mr thamizhan 😅
கடைசி வரை "ராகவா லாரன்ஸ்"னு வாய்ல வரவே இல்ல...😅😅😅😅😅😅😅😅லாகவராசன்ஸ்😅😅😅
Ha ha 😂😂😂😂 bro vadivelu comedy panaro ilayo 😂😂😂😂 but review comments from this channel & other channel reviews give happiness ... Your comment too... I laughed well . Thank you
கீரவாணி (மரகதமணி
இவர் இசையமைத்ததில் மிக முக்கியமான திரைப்படங்கள் 'அழகன்', ' நீ பாதி நான் பாதி' , 'வானமே எல்லை' , 'ஜாதிமல்லி'
Thanks anne nallavela thappichiten evening show polam nu ninachen great escape
No movie nallaruku matha review parunga
No one can match vidyasagar music. ❤❤
Super na
Ini padathuku pogalamnu yosikanum
தலைவா உங்க வாய்ஸ் சூப்பர் நீங்க படத்தோட ரிவ்யூ சொல்லும்போது சூப்பரா இருக்கும் தலைவா ஃபன் எல்லாம் சூப்பரா பண்றீங்க👌👌👌
First one❤
Romba nalaiku piragu neenga adhigama comments ku rply and like panringa spr Anna ❤😊
படம் எப்போது இருந்துச்சா தெரியாது ஆனா இந்த வீடியோ சூப்பரா இருந்துச்சு😊😊😊😊
Thalaivaaaaa super Thalaivaaaaa ❤❤❤❤
Chandramukhi 1 is not a ghost movie la
It's a phycological movie actually😅. Jyo mam having phycology problem from young age and once she come to know about vettayan and chandramukhi story she gets triggered. So thalaivar gives treatment as phycologist.
Same dailaivar let the samiyaar to do silly poojai for Ganga to send the ghost out forever 😂😂😂...
@@skpunk1010 hope you understand that he did it as satisfaction of other family members and for ganga to believe that the evil spirit disappeared dude because she has phycology problem man😁
Psychology
I still don’t understand the part 2 …so In the second part was it actually the real ghost of Chandramukhi?? And in the first it was just ganga imagining her as Chandramukhi?
@@skpunk1010 that’s for make ours trust on jo . Don’t be fool
Aranmanai + kanchana = Chanthramugi 2
Hiiiiiie na 2nd like 👍
லியோ படத்துக்கு வேண்டி வெயிட்டிங் பண்ணும் தளபதி விஜய் ரசிகர்கள்🥰🥰🥰🥰🥰🎉🎉🎉
M
❤
First uhh notification vandhapave " paruthi moota pesama godown la iruklanu vanche"😂😂😂 BALA Anna kandipudichuten
@@mrtamizhan 😂
Unga voice la கேக்க தான் நான் waiting❤
First like 😊😘😘
Thala... Antha....🐍Snake enna asu bro... 😂😂😂
@@mrtamizhan ok bro..
First like
I am addict your voice bro... I think it is good medicine for lot of people...💌🤟
1 st like and comment bro...
First comment, thanks for the review
Thala ❤❤❤🎉🎉🎉
1st comment 🎉
Unga voice nan sivan story la ketta start pannaen unga voice super perfect one time unga photos podunga ungala pakkanum
Superb explanation bro 😍👏🔥
Waiting for ur review 🔥
Raghava Lawrence bala anna laghava Lawrence illa😂😂❤
❤❤❤❤❤❤❤Voice super dro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
First like first comment. bro 😅😅😅
சந்திரமுகி 1 ல பேய் இல்ல அது ஜோதிகா கற்பனை இது வேற கதை
Hai Anna 1st Comment
First 🥇 comment
I am first like
இது எல்லாம் பார்க்க கூடாது என்று ரஜினி சார் இமயமலைக்கு போயிட்டாரே என்னவோ??? என்ன கொடுமை சரவணன் 👍👍😂😂😂
Avaru vanthu 1 month aga pothu 😂😂
Movie totally gaali
Ohhhh....... 😂😂😂😂
First view...🎉
7:27 aiyoo aiyoo aiyooo....bagavathar vaayila vethalaiya potukitu😂😂😂 ultimate beo
Part 1 semma irunthichi... part 2 semma terok!?😂vadivel sir comedy semma....
Unga review than waiting ❤😍
rompa nall kalichu onga voice kekuren
Good movie i watch with my family ❤we enjoyed 🎉
Blind pola neenga
unga voice super broo ❤❤❤❤
Please sahoo continue pannungko pls🙏🙏🙏
Leo ஆடியோ லான்ச் இல்லைனு வருத்தப்படும் வேலை இல்லாத வெட்டி வாலிபர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...💐
8:27 Kanna suthi karupu valaiyam potu Avalodhan nee pei poitu va 😂 mass thala nee 😂
Vanakkam thala kovai la irundhu ❤
Sirappaaga kaluvi utriyamaikku nantri
Thanks bro Bala 🌹💕💞💕💞💕💞
Fight club explain pannunga vro 🙃🙃🙃🙃
Sir your voice and presentation is awesome
1 comments ❤❤
If rajini acted then full swag 💥💥
Yes 😢😢😢😢😢❤
Ivlo naal neenga sonna cinema story vida neenga family uh pona story nalla iruku...😊😊🎉 unga kutties ku en vazhthukal... ☺️
Enna car bro use pannuriga
Why bro pottutu delete Pani repost pannirykkanga
Mark Antony sema movie familyoda semaya enjoy pannom antha movie review panna matingala enna Vishal mass Vera level iruku bro sj suriya comedy athuvum supara iruku bro review pannunga unga style la please bro
Voice nalla irukkku anna❤
வேட்டைய ராஜா னா அது நம்ம ரஜினி சந்திரமுகி னா அது நம்ம ஜோதிகா 😊.
வேட்டையன் ராஜாவாக ரஜினி ஒரு படம் நடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் உன்டா...❤❤❤
இதுல ஒரு காமெடி பீஸ் வந்தான் பாருங்க வேட்டையன் nu. வெறுத்துட்டென்
Ungaloda narrating... Comedy aa irunthuchi 😂😂😂😂😂👏👏👏👌👌👌
எல்லா படத்திலும் பேய்க்கும் பேய்க்கும் தான் சண்டை வரும் ஆனா இந்த படத்துல மட்டும் தான் பேய்க்கும் நாய்க்கும் சண்டை வந்திருக்கு 😂😂😂😂😂😂😂😂
margin call explain pannanugaa
படத்துக்கு போலாம்னு இருந்தேன் மிஸ்டர் தமிழன் சேனல் பார்த்ததற்கு அப்புறம் நூறு 100 மிச்சம்
Na tickets cancel eh paniten 😂 After 1wk HD varum mob pathukla
100 💯 உண்மை தலைவா....
இதுக்கு பருத்தி மூட்டை குடோன் லயே இருந்திருக்கலாம்...😂😂😂
இந்த படத்தை எடுக்கமாலே இருந்திருக்கலாம் ....😂😂😂😂
Yenga yen nagavali Padam vida avvalavu moosam illai.nalla time pass Padama irukku.Songs is so grateful
வடிவேலு..ரசிகர்கள்.சார்பாக.படம்வெற்றிபெரவாழ்த்துகள்..மதுரைவைகைபுயல்ரசிகர்மன்றம்
வைகை புயல் காமெடிக்கு சமாதி கட்டிய மொக்கை காமெடி காட்சிகள் சிரிப்புக்கு பதிலாக கடுப்பு தான் வருது
இந்தப் படத்தை பார்க்க போனதே வடிவேல் காமெடிக்காக தான் ஆனா வடிவேல் புதுசா ஒன்னு பண்றேன்னு சொல்லிட்டு ஓவர் ஆக்டிங் பண்ணிட்டாரு
இந்தப் படத்துல பாட்டு கம்முனு வித்தியாசாகரிடம் கொடுத்திருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும் சந்திரமுகி 1 பாடல் அனைத்து பாடலும் மிக அருமையாக இருக்கும் இதில் ஒரு பாடலும் கூட மனதில் நிற்கவில்லை
Bro Bigg boss review pannunge Nalla yiruku
Interval scene supera irunthuchu laxmi menon acting super
10 நிமிஷத்துல முடிஞ்சது இந்த படமா தான் இருக்கும் அவளோ மோசமா
Unexpected brother ❤
End dialogue Semma bro 😂😂😂
Enna bro re upload haaa 😂😂😂😂
super u r point of review
Honest❤ review 😃👍♥️
மார்க் அந்தோணி படம் story போடுங்க
Y r u remove the b4 video answer my question brother
@@mrtamizhan oh naan kooda niraiya thittittu ippo change pannitteenganu ninaichaen
Raghava Lawrence is a word.....laagava raawrence is a emotion 😂😂
படம் பார்த்த பயத்தில் பாலாவுக்கு நாக்கு இஸ்த்துக்கிச்சு
🤣🤣🤣🤣
Iraivan review poduga bro
Hi Anna❣️❣️❣️
6:03 bomma thalai🤣🤣🤣🤣🤣
Ivinga audio launch la pana alaparai thangala
First comment
Anna Chiththa padam nalla iruku
Atha paarunga na
ஐயா எனக்கு ஒரு சந்தேகம்!!!! குணசேகரன்னு ஒரு Character செத்தானே!!! அவன் ஏன் பேயா வரலை!!! ஒரு வேளை அவனை பேயா வரவச்சி சந்திரமுகி part-3 எடுப்பாங்களோ!! அதையும் இந்த படம் மாதிரி மனசை கல்லாக்கிட்டு தான் பார்க்கணும்.
சூப்பர் சூப்பர் நா நினைத்தத அப்டியே செல்லிடிங்க
Anna pandorum (2009) movie podunga Anna. Na Vera channel la pathan but unga voice la orumura pakanum.
Super review annnnnna ❤❤❤❤
Iraivan movie review podunga bro...