Isaivani gana Song | Margazhiyil Makkalisai 2021 | Casteless Collective | jai bhim | pa ranjith

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2021
  • #Isaivani #Arivu #MargazhiyilMakkalisai2021 #CastelessCollective #jaibhim #Paranjith #Mariselvaraj #Chinnaponnu #bigbossisaivani #gana #isaivaani #isaivanisinging
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 144

  • @user-lb6mo9ph1s
    @user-lb6mo9ph1s 2 года назад +32

    பத்தாண்டுகளாக ஆதிக்க வகுப்பினால் மூடி மறைக்கப்பட்ட உரிமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நீலம் பண்பாட்டு மையம் மற்றும் அமைப்பினர் அனைவருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி எல்லாவற்றிற்கும் மேலாக அம்பேத்கர் அவர்களை புகழ்ந்து பாடிய இசை வாணிக்கு வாழ்த்துக்கள்

  • @SaravananSaravanan-nj7uy
    @SaravananSaravanan-nj7uy 2 года назад +21

    இசைவானி நிங்கா முதள்ல ஸ்பிக்கார் மேலா காள எடுத்துட்டு பாடுங்கா superர இருக்கும்

  • @saiy9966
    @saiy9966 2 года назад +8

    Not understand tamil but love costless collective...Neelam culture..PA ranjith sir isaivani .....Jai bheem jai insaan..From telangana

  • @r.ravichandran3440
    @r.ravichandran3440 2 года назад +34

    ஜெய் பீம் வாழ்த்துக்கள் இசைவாணி புரட்சியாளர் அம்பேத்கரின் புகழ் நாடெங்கும் முளைக்கட்டும்

  • @bharathikannan.m5004
    @bharathikannan.m5004 2 года назад +20

    வாழ்த்துக்கள்.. ஆனால்.. கோபம், 02:47 ல speaker🔊 box மோல செருப்பு கால வெக்கரிங்க ,,,...... அதுதான் எங்களுக்கு சோறு போடுது...

    • @ulaganathan9221
      @ulaganathan9221 Год назад

      நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் குறிப்பிட்ட சமுதாய மக்கள் சொற்றையே செருப்பு அடியில் உட்கரவைதுதான் உணவவு அளித்தனர் அதனுடைய veruppunarvin வேதனைதான் இசைவனி இப்ப செய்திருக்கின்றார்.....

  • @venoguna9548
    @venoguna9548 2 года назад +11

    மார்கழியில் மக்களிசை பரவட்டும் அனைத்து மக்கள் காதுகளுக்கும் வாழ்த்துக்கள் நீலம் பண்பாட்டு மையம் ப.ரஞ்சித்

  • @HyderAli-ds4ok
    @HyderAli-ds4ok 2 года назад +10

    இசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் குரல் போல் உங்கள் குரல் கம்பீரமாக உள்ளது.
    அவருடைய இஸ்லாமிய பாடல்களை பாடினால் உங்கள் குரலுக்கு பெருமை சேர்க்கும்.

  • @nitishtantu8333
    @nitishtantu8333 2 года назад +7

    Not understand Tamil but love PA Ranjith sir 🔥🔥🔥💙💙💙

  • @MuthuKumar-lx2nb
    @MuthuKumar-lx2nb 2 года назад +25

    மைக் செட் நண்பர்கள் வன்மையாக கண்டிக்கிறேன் ஸ்பீக்கர் மேலே காள வட்சு பாடுவீங்க மன்னிப்பு நீங்க கேக்கனும்

  • @nagalakshmi8596
    @nagalakshmi8596 2 года назад +33

    நீங்க அந்த ஆடியோ மீது கால் வைத்த பாடுவது வருத்தமாலுக்கிறது ஏன் என்றால் ஒரு தொழிலை அவமதிப்பது

    • @ramjoy_4111
      @ramjoy_4111 2 года назад +1

      மன்னிக்கவும் அது வருத்தமளிக்ககூடிய செயல் தான் இசைவாணி அக்காவிற்கு பதிலாக நான் மன்னிப்பு கோருகிறேன் ......

    • @lovelyberlin4344
      @lovelyberlin4344 Год назад

      Amam👿

  • @ssivan4414
    @ssivan4414 2 года назад +9

    மார்கழியில் மக்கள் இசைக்கு நல்வாழ்த்துக்கள்👌

  • @gopikakannan1897
    @gopikakannan1897 Год назад +1

    சிறப்பு சிறப்பு தங்கங்களே முழங்குவோம் ஜெய்பீம் வாழ்த்துகள் மக்களே

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm 9 месяцев назад +2

    வாழ்த்துக்கள் ❤️🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾சூப்பர்

  • @mahaarulmani9896
    @mahaarulmani9896 2 года назад +5

    ஜெயபீம் வாழ்த்துக்கள் இசைவாணி

  • @palanipalani6828
    @palanipalani6828 2 года назад +11

    வீரத்தமிழச்சியின் குரலில் எங்கள் அண்ணலின் பாடல்👍👍
    ஜெய்பீம்💙💙💙

  • @venkatvenkat-sq8yt
    @venkatvenkat-sq8yt 2 года назад +7

    Castless collective big fan from Bangalore 🔥🙏🤝 🤝

  • @sekara5413
    @sekara5413 Год назад

    இசைவானி அக்கா நடனம் மிகவும் அருமை

  • @chithrashanmugasundaram9886
    @chithrashanmugasundaram9886 2 года назад +7

    Super singing, great job.
    Arivu 💙❤🖤🙏🙏🙏🙏🙏

  • @ranjithremo4152
    @ranjithremo4152 Год назад

    சேரி சனம் உயர 💪 antha time la. Kaal mela vachi paadunathu ..innum super 😘

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 2 года назад +1

    சூப்பர் வீடியோ சூப்பர் அழகா இருக்கு வீடியோ ஜெய் பீம் 🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️ வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @domilan1712
    @domilan1712 2 года назад +7

    அழகோ அழகு...
    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏

  • @sanjeeviannamalai-qe8fc
    @sanjeeviannamalai-qe8fc Год назад +1

    Adi Matta makkalai uyaithiyvar annal Athai nilai nattiyavar anna thruma pengalin thunichalaga neeinga.....🎉

  • @classyraji1586
    @classyraji1586 2 года назад +2

    Congratulations my isai akka😘😍😘

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 года назад +8

    Supper song

  • @pradipmandal3350
    @pradipmandal3350 2 года назад +1

    Akka super ka

  • @anilujagare9557
    @anilujagare9557 2 года назад +4

    Vera level Akka

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 2 года назад +9

    மார்கழியில் மக்கள் இசையில் நம்ம அறிவு தங்கை இசை பங்கு பாராட்டடும்படி உள்ளது

  • @sarathkumard1214
    @sarathkumard1214 2 года назад +8

    கால தூக்கி ஸீப்பக்கர் மேல் வச்சிகங்க பாரு

  • @thendralaudios8764
    @thendralaudios8764 2 года назад +14

    வளர்ச்சி வளர வளர தலைக்கனம் வரும் அதுபோல தான் அக்காவும் போல........ நன்றி

    • @ragavendran.r
      @ragavendran.r 2 года назад +3

      Pu koluppu avalukku kaala thooki enga vacha parunha

  • @p.r.k2552
    @p.r.k2552 2 года назад +4

    அருமையான பாடல்

  • @anilujagare9557
    @anilujagare9557 2 года назад +3

    Much love from Mumbai

  • @munirajraja7605
    @munirajraja7605 2 года назад +3

    Congratulations Sister isaivani

  • @unaivaniyambadisprtsclub6555
    @unaivaniyambadisprtsclub6555 2 года назад +6

    Jai bheem Ambedkar pullingo vellore

  • @bharathiraja6094
    @bharathiraja6094 2 года назад +4

    வாழ்க வளர்க இசைவானி

  • @ssivan4414
    @ssivan4414 2 года назад +5

    இசை ராணி இசைவாணிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் இன்னும் மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @srikanthkumar8368
    @srikanthkumar8368 2 года назад +1

    Srikanth, 💃💃😍

  • @MuthuKumar-ke5dk
    @MuthuKumar-ke5dk 2 года назад +4

    Super Akka

  • @thamaraiselvam1848
    @thamaraiselvam1848 2 года назад +2

    திறமை மட்டும் இருந்த போதாது தொழிலை மதிக்கனம் ஆணவம் தெரிகிறது பார்த்துக்கோ உண் வாழ்க்கை

  • @weddingphotographer891
    @weddingphotographer891 11 месяцев назад +1

    புரட்சியாளர் அம்பேத்கார் நகர் நெட்டப்பாக்கம் பாண்டிச்சேரி. 🙏🌹❤

  • @vishalkutty4938
    @vishalkutty4938 2 года назад +3

    Super Isaivani akka

  • @ganasolomonlarancemedialsb8281
    @ganasolomonlarancemedialsb8281 2 года назад +4

    Super song isaivani akka

  • @vasanthrajasekar8997
    @vasanthrajasekar8997 2 года назад +2

    Ambedkar ha indha ton la sonnathu . Arumaiya iruku . Unga isai arumai akka isaivani ❤️❤️❤️. Music super ha iruku mayakkam varuthu avlo azhaga eruku music🔵🔵

  • @purushothamano353
    @purushothamano353 2 года назад +3

    Super 👍👍👍👍👌👌👌👌👌⭐⭐⭐⭐⭐

  • @kaviyarasukaviyarasu78
    @kaviyarasukaviyarasu78 2 года назад +8

    Jai bheem

  • @vengateshs6765
    @vengateshs6765 2 года назад +1

    Super isaivani akka...jai bheem...

  • @gobilogeshgobilogesh2577
    @gobilogeshgobilogesh2577 2 года назад +6

    Jaibheem

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 года назад +5

    Congratulations to Arivu and Isaivani

  • @ymcaappu2614
    @ymcaappu2614 2 года назад +20

    வாழ்த்துக்கள் சகோதரி ஆனால் மேடையில் மேடை நாகரிகம் முக்கியம்

  • @ragavaragava5610
    @ragavaragava5610 2 года назад +1

    சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் 🌹🌹🌹👍👍👍👍

  • @user-ur7er5nx1p
    @user-ur7er5nx1p 2 года назад +6

    Super akka Vara level ✨✨👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @rajeshwaran3579
    @rajeshwaran3579 2 года назад +1

    Suppar

  • @user-ur7er5nx1p
    @user-ur7er5nx1p 2 года назад +5

    Akka one request please ❤️
    ✨ Thala song ✨

  • @flowerdrops4356
    @flowerdrops4356 2 года назад +3

    Nice voice isaivani

  • @momentumliker
    @momentumliker 2 года назад +3

    அருமை

  • @p.maruthamuthup.maruthamut1604
    @p.maruthamuthup.maruthamut1604 2 года назад +4

    Super 💕s

  • @KavithaiKathalan_1357
    @KavithaiKathalan_1357 2 года назад +1

    Super sister nice song jai bheem 👍

  • @user-yp4bu7lp6w
    @user-yp4bu7lp6w 2 года назад +3

    Very nice 👌👍 song

  • @rajat9520
    @rajat9520 2 года назад +3

    Akka unga voice Vera level

  • @panneerselvam1285
    @panneerselvam1285 2 года назад +3

    வாழ்த்துக்கள்

  • @elumalai7hills300
    @elumalai7hills300 2 года назад +5

    Jai bhim

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 года назад +1

    Superb jei bheem💪💪💪💪🙏🙏🙏🙏

  • @naveennithish6232
    @naveennithish6232 2 года назад +3

    Jai bhim 🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏💯👌💯💯💯💯

  • @BalaBala-gv9qv
    @BalaBala-gv9qv 2 года назад +6

    Jai beem

  • @mohanmohan-kp3bw
    @mohanmohan-kp3bw 2 года назад +3

    isaivani voice oda intha song doluck adichitu oru akka paduvan ga avanga semma ya paduvan ga

  • @user-dc1ky3jd8q
    @user-dc1ky3jd8q 2 года назад +2

    Vera leval

  • @boybad3732
    @boybad3732 Год назад

    Speaker மேல காலவைக்குற எவ்வளவு ஆணவம்

  • @muthuvelsamayalarai8223
    @muthuvelsamayalarai8223 2 года назад +6

    அழகு அழகு

  • @keerthimani.s3045
    @keerthimani.s3045 2 года назад +1

    nice akka super voice .....💞💖💝

  • @vinithdme9368
    @vinithdme9368 2 года назад +3

    Jai bheem ✊

  • @user-tf4jj6ih5y
    @user-tf4jj6ih5y 2 года назад +1

    செமக்கா.....சூப்பர்.....

  • @SenthilKumar-yl3kq
    @SenthilKumar-yl3kq 2 года назад +1

    ஜெய் பீம்

  • @mohanraj-id5hg
    @mohanraj-id5hg 2 года назад +1

    Sema 👏🙏💪👌

  • @r.kernafr226
    @r.kernafr226 2 года назад

    Super isai akka

  • @vas6485
    @vas6485 2 года назад +1

    God bless you and your family da.

  • @SathishKumar-fj6wc
    @SathishKumar-fj6wc 2 года назад +1

    I like isaivani 👍👍

  • @ravananvenkatan6638
    @ravananvenkatan6638 2 года назад +2

    Great singer 🙏👍🌹

  • @kamarajk5283
    @kamarajk5283 2 года назад +1

    Magale.unakkuenai.yarum.ellai.esaivanikku.jaiphim.jaiphim.valthugal.nanri

  • @priyathilaka6383
    @priyathilaka6383 2 года назад +1

    Vara laval I love you 💋💋💋💋💕💕💕💜💞💗💘💘💖💕💙❤💝💟💞💓💛💚

  • @subramaniank359
    @subramaniank359 2 года назад +2

    Appreciation to Youngsters and Neelam production

  • @vas6485
    @vas6485 2 года назад +1

    Jai Beem...my dear daughter!

  • @Venkateshvenkatesh-yk7qv
    @Venkateshvenkatesh-yk7qv 2 года назад +1

    Super akka

  • @ragadevan9598
    @ragadevan9598 2 года назад +2

    Love you isaivani

  • @gana_logesh_official
    @gana_logesh_official 2 года назад +2

    🔥💙

  • @selvamanielavarasan1549
    @selvamanielavarasan1549 2 года назад +2

    ஜெய் பீம் ✊️✊️✊️

  • @pradipmandal3350
    @pradipmandal3350 2 года назад +1

    Super 👌👌👌👌

  • @kalairams6090
    @kalairams6090 2 года назад +2

    Jai bhim 💙💙💙❤❤❤

  • @SivaKumarHariBabu
    @SivaKumarHariBabu 2 года назад +5

    Jai Bhim 💙🤍

    • @SasiKumar-fd6iu
      @SasiKumar-fd6iu 2 года назад

      Work is worship do you understand dear sister isaivaani

  • @vasee0623
    @vasee0623 2 года назад +1

    வாழ்க அம்பேத்கர் புகழ் ஜெய் பீம்

  • @priyathilaka6383
    @priyathilaka6383 2 года назад +1

    Super nan sirlanka pirya super

    • @dakkalty
      @dakkalty  2 года назад

      Share Pannunga Mam

  • @baranisound8295
    @baranisound8295 2 года назад +15

    இசைவாணி நீங்க ஸ்பீக்கர் பாக்ஸ் மேல கால் வைத்தது கண்டிக்கிறோம்

  • @oceanpearl0015
    @oceanpearl0015 2 года назад +3

    We also happy to change u people to others living life but u people can't change .. rubish

  • @pradipmandal3350
    @pradipmandal3350 2 года назад +1

    Good👍👍👍👍

  • @kamalm5102
    @kamalm5102 2 года назад +2

    இவர்கள் கல்லம்கபடம் இல்லாதவர்கள் ஆனால் இவர்களை வய்த்து அரசியல் செய்பவர்களால் இவர்களுடைய திறமைகளை மற்றவர்கள் ஏற்பதில்லை பா ரஞ்சித் போன்றோர் தயவுசெய்து சமூகத்தை முன்னிறுத்திக் காட்டாமல் இவர்களுடைய திறமையை எங்கு எங்கு எடுத்துச்செல்ல முடிமோ எடுத்துச்சொல்ல வேண்டும். மற்ற தலைவர்கள் கட்சி போல இவர்களை எந்த ஒரு சமுகத்தையும் வைத்து ஆரமிக்கவேண்டாம் இனிவரும் காலம் சமத்துவம் மனிதத்துவம் திறமை க்கு மட்டுமே வாய்ப்பு தவிர தனிப்பட்ட சமுகத்திற்கு அல்ல,
    இவர்களுக்கு தேவை வாய்ப்பு கருனையோ இல்ல நிதி யோ தேவையில்லை. மக்களும் தலைவர்களை நம்பாமல் தனித்திறமையை நம்பினால் வாழ்க்கையில் அடுத்த இடத்திற்கு முன்னேறுவார்கள் என்பது என்னுடைய கருத்து நன்றி.

  • @strveriyanda5024
    @strveriyanda5024 Год назад

    😘😘😘😘

  • @priyathilaka6383
    @priyathilaka6383 2 года назад +1

    Super ammu

  • @user-dv8zq4jw4v
    @user-dv8zq4jw4v 2 года назад +2

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @muhilt7203
    @muhilt7203 2 года назад +1

    So sweet blue saree ungaluku cute love u

  • @sureshkumar1261
    @sureshkumar1261 2 года назад +2

    DR.BR.AMBEDKAR. B.A.M.A.M.SC.PH.D.L.L.D.D.Sc.D.Litt Barrister at Law. jai bheem.super sister kalivani 📘📘📘📘

  • @mahimasankarganesh8749
    @mahimasankarganesh8749 2 года назад +1

    💐💐🙏🙏

  • @mohansugan6827
    @mohansugan6827 2 года назад +1

    Nalla song isaivaani sound box mela avanga kaala vachathu thappu na vanmaiya kandikura