வார் ரூம், கூட்டணி, பதவி.. Annamalai VS Tamilisai வெடித்த மோதல்.. பின்னணி என்ன? | Bjp Clash | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 419

  • @sivasaravanan7780
    @sivasaravanan7780 4 месяца назад +124

    " பா.ஜ.க. கூட்டணியில் இருந்ததால் சிறுபான்மையினர் அ.தி.மு.க.வை ஆதரிக்கவில்லை! சிறுபான்மையினரைப் பாதுகாக்க பா.ஜ.க. கூட்டணியை விட்டு விலகுகிறோம்! " என்று சொன்னவர்கள் அதை மறந்தாலும் நாங்கள் மறக்கவில்லை.

    • @nob1130
      @nob1130 4 месяца назад +9

      Enna da Nanga Nanga nu solra, unga aalugal UP la irukkanga, po da anga!

    • @RAMRAM-dn9lh
      @RAMRAM-dn9lh 4 месяца назад +3

      WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S

    • @sivasaravanan7780
      @sivasaravanan7780 4 месяца назад +4

      @@nob1130 நீ ஓங்கோல் பரம்பரையா?

    • @SekarFather
      @SekarFather 4 месяца назад

      பேரு ராம்.உடம்பு முழுவதும் விஷம்.

    • @Raja-gw1ez
      @Raja-gw1ez 4 месяца назад

      40ம் நக்கிட்டு போயிருச்சி! கட்சி சீனியர்களுக்கு மரியாதை இல்ல - தமிழக பாஜக வின் சாபக்கேடு அண்ணாமலை

  • @jayakumars9614
    @jayakumars9614 4 месяца назад +34

    அண்ணாமலக்கே எங்கள் ஆதரவு ...தமிழிசை அவர்களே நீங்கள். ஆளுநர் பணியை தொடரவும்

    • @RAMRAM-dn9lh
      @RAMRAM-dn9lh 4 месяца назад

      WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S

  • @Dindigulgptboys8226
    @Dindigulgptboys8226 4 месяца назад +73

    யார் இருக்கும்போது கட்சி வளர்கிறது என்பதுதான் முக்கியம் அண்ணாமலையை குறைவாக பேசுவது சரியான முறை அல்ல அண்ணாமலை மெச்சூரிட்டி பாஜக ஆரம்பித்ததிலிருந்து இதுவரைக்கும் யாருக்கும் இல்லை

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 4 месяца назад +8

      ஆளு இல்லாத வீட்டில் நரி அம்பலம் பண்ணுனதாம். மத்தியில் ஆட்சி அதிகாரம் இல்லை அதே மாதிரி JJ கலைஞரை எதிர்த்து அரசியல் செய்த தமிழிசை எங்கே, ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு jj கலைஞர் இல்லாத நிலையில் வீரவசனம் பேசுவது எங்கே....

    • @RevathiPerumalsamy-n8u
      @RevathiPerumalsamy-n8u 4 месяца назад

      மத்தியில் ஆட்சி இல்லாமல் இருந்தால் அண்ணாமலை வாலை ஒன்ட வெட்டி விடுவார்கள்

  • @msivakumar3596
    @msivakumar3596 4 месяца назад +98

    இந்த அம்மா வேஸ்ட். இந்த வயசிலும் பதவி ஆசை கொண்டு அலைகிறது. அண்ணாமலை மிக கடின உழைப்பால் உயர்ந்த நிலை அடைந்தவர்.

    • @saravanakumart3323
      @saravanakumart3323 4 месяца назад

      அடிப்படை உறுப்பினர் எப்போ ஆனார் வந்த உடனே தலைவர் பதவி,இந்த தமிழிசை கட்சி பணி டீவி யில் கத்தும் பாவம் ,ஆமா வானதி அக்காவ காணோம்

    • @celasterism6313
      @celasterism6313 4 месяца назад +7

      Pichai eduppavan. Blackmailer Annama lie

    • @sababathisababathi2626
      @sababathisababathi2626 4 месяца назад +2

      புழுகினி மூட்டைக்கு இருக்கலாமா

    • @francisruban95
      @francisruban95 4 месяца назад

      பெட்ரோல் விலை உயர்வு பற்றி பேச முடியுமா?
      நீட் விலக்கு பற்றி பேச வைக்க முடியுமா
      GST பற்றி பேச முடியுமா? இப்படி எதுவுமே செய்ய இயலாதவனுக்கு தலைவர் பதவி வேறு 😂

  • @Veera-uo3hb
    @Veera-uo3hb 4 месяца назад +62

    தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தமிழகத்தில் இருக்கின்ற இரண்டு திராவிட கட்சிகள் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து விடலாம் ஏனென்றால் அவர் திராவிடக் கட்சிகளின் ஆதரவாளர் அதனால் தான் இப்படி பேட்டி அளிக்கிறார்

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 4 месяца назад +5

      ஒரே copy paste போல....😂😂

  • @truthvshype1351
    @truthvshype1351 4 месяца назад +61

    தமிழ் "(இம்)சை "...ONE AND ONLY LION ANNAMALAI. ❤❤❤❤❤❤❤

  • @Veera-uo3hb
    @Veera-uo3hb 4 месяца назад +200

    தமிழக பாஜகவில் அண்ணாமலை இல்லை என்றால் தொண்டர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்

    • @kavinkumar5923
      @kavinkumar5923 4 месяца назад +25

      War room gues 😂

    • @laxmanancena2784
      @laxmanancena2784 4 месяца назад +31

      ஏன பிட்டு படம் எடுக்க முடியாத😂😂

    • @vairavasundrammuthupandi
      @vairavasundrammuthupandi 4 месяца назад

      aaà​@@laxmanancena2784

    • @parthvar
      @parthvar 4 месяца назад +9

      ​@@laxmanancena2784 dei enga ponalum but bitu nu sollriyae, unga aatha athai thaan unnai solli valathaangla😂

    • @sarkumar1753
      @sarkumar1753 4 месяца назад +6

      இதைத் தான் தமிழ் நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்!

  • @chinnakaruppan7415
    @chinnakaruppan7415 4 месяца назад +21

    நேர்மையான திறமையான அரசியல்வாதி அண்ணாமலை முதல்வராக வேண்டும்!.

    • @RAMRAM-dn9lh
      @RAMRAM-dn9lh 4 месяца назад

      அப்பா , மாமா vijay vasanth காங்கிரஸ் , டாக்டர் தமிழ் பிஜேபி , யார் தேர்தலில் வெற்றி - குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - வாக்காளர்.. Dad, uncle, Congress, Dr. Tamil BJP, who will win the election - Family is very happy - Voter அமைச்சர் பதவி ஆசை அரசன் எவ்வழி - மக்களும் அவ்வழி ?? வாரிசு அரசியல் பணக்காரன் அரசியல் இதுதான் இன்றைய நிலை

    • @sugirgen
      @sugirgen 4 месяца назад

      All kd in bjp

  • @sivamurali007
    @sivamurali007 4 месяца назад +15

    தமிழிசை போன்றோர் தமிழ் நாட்டு பாஜகவிற்கு கிடைத்த சாபம்

  • @manjularaman7014
    @manjularaman7014 4 месяца назад +143

    தமிழிசை நீங்கள் எல்லாம் வீட்டுக்கு போகலாம்

    • @RiyasK-xy1ns
      @RiyasK-xy1ns 4 месяца назад +11

      அண்ணாமலைக்கு ஜால்ரா போட்டு போட்டு பழக்கமா போயிடுச்சு, தமிழிசை முரசு

    • @Selvi-p9i
      @Selvi-p9i 4 месяца назад

      🎉🎉🎉

    • @ThePanch999
      @ThePanch999 4 месяца назад +1

      ​@@RiyasK-xy1ns vettu kunjus neenga eppothu la irunthu tamilisai ku support pannurenga, vazhakama DMK kaalu kaluvunga nenga

    • @kaviyavlogs5681
      @kaviyavlogs5681 4 месяца назад

      ​@@RiyasK-xy1ns Neega 200 ku poidu ummpuga😅

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 4 месяца назад

      Sudaliyumma?

  • @sundarrukmani4115
    @sundarrukmani4115 4 месяца назад +54

    தமிழிசை தனது மரியாதையை தானே கெடுத்துக்கொள்கிறார்

    • @RAMRAM-dn9lh
      @RAMRAM-dn9lh 4 месяца назад +1

      அப்பா , மாமா vijay vasanth காங்கிரஸ் , டாக்டர் தமிழ் பிஜேபி , யார் தேர்தலில் வெற்றி - குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - வாக்காளர்.. Dad, uncle, Congress, Dr. Tamil BJP, who will win the election - Family is very happy - Voter அமைச்சர் பதவி ஆசை அரசன் எவ்வழி - மக்களும் அவ்வழி ?? வாரிசு அரசியல் பணக்காரன் அரசியல் இதுதான் இன்றைய நிலை

    • @veeras9910
      @veeras9910 4 месяца назад

      Nee moddra potta 😂

  • @paramamuniyandi6650
    @paramamuniyandi6650 4 месяца назад +24

    தமிழிசையின் தவறான கருத்து அவர் மரியாதை குரைவாகும்😅

  • @barnabas8408
    @barnabas8408 4 месяца назад +3

    வினை விதைத்தவன் வினை அறுத்து தானே ஆகவேண்டும்

  • @rajarajanajayamelectronics8860
    @rajarajanajayamelectronics8860 4 месяца назад +2

    அக்கா உங்களுக்கு வயசாயிடுச்சி வாய் ஒளறுது
    எனவே நீங்க ஓய்வெடுப்பதுதான் நல்லது
    திரு அண்ணாமலை அவர்களின் தலைமை சிறப்பாகவே உள்ளது
    தமிழகம் முன்மாதிரி மாநிலமாக சிறப்படையும்

  • @thiruthiru2696
    @thiruthiru2696 4 месяца назад +1

    தமிழிசை அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை❤

  • @radhakrishnanradhakrishnan3454
    @radhakrishnanradhakrishnan3454 4 месяца назад +52

    அண்ணாமலை தலைமை சூப்பர்

  • @tifinaghtamil5494
    @tifinaghtamil5494 4 месяца назад +2

    நாங்கள் அண்ணாமலை தலைமையில் கட்சியிலிருந்து வெளியேறுகிறோம்.

  • @radhakrishnanhm1368
    @radhakrishnanhm1368 4 месяца назад +1

    அம்மா சொல்வது 100%சதவீதம்உண்மை

  • @manonsinnamuthu8342
    @manonsinnamuthu8342 4 месяца назад +1

    Annamalai is Singam ❤❤❤❤❤

  • @Damodaranduraisamy
    @Damodaranduraisamy 4 месяца назад +1

    இந்த அம்மாவுக்கு இருக்கிர நல்ல பேரை கொடுத்துக்கொண்டு போறாங்க.... ரொம்ப பொறாமை குணம் கொண்டவங்களா இருக்கீங்களே.... ..தமிழக மக்கள் அண்ணா மலை பின்னால் வீறு நடை போடுகிறது... அக்கா பாஜகவை விட்டு வெளியேறுவது சிறப்பு... அண்ணா மலை யின் உழைப்பு அளப்பரியது..

  • @DFSElite
    @DFSElite 4 месяца назад +1

    உண்மை தமிழிசை சொல்வது முற்றிலும் சரி
    பா ஜ க வில் ரவுடிகளை அதிகம் பார்க்க முடியும்😢😢😢😢

  • @bagavathiratha-du8nr
    @bagavathiratha-du8nr 4 месяца назад +1

    தமிழ்இசைதமிழகத்திற்குவேண்டாம்

  • @gnanasekargnanasekar4843
    @gnanasekargnanasekar4843 4 месяца назад +69

    தமிழிசை மேடம் அதிமுக பாஜக கூட்டணி குறித்து பேசிவதை பார்த்தால். பாஜக கட்சியை பற்றி. இன்னும் முழுமையாக தெரியவில்லை என்று நினைக்கிறேன். தமிழகத்தில் தலைவர் அண்ணாமலை அவர்கள் மட்டுமே முடிவு எடுக்க முடியாது . கூட்டணி குறித்து எடுக்க முடியாது. மத்திய மேலிடம் குழு உள்ளது அவர்கள் பேசியும். அமித்ஷா ஜி அவர்கள் பேசியும். பிடி கொடுக்காமல் போனது அதிமுக கட்சியினர் தான்.
    அமித்ஷா ஜி அவர்கள் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமியிடம். கூட்டணிக்காக பாஜக கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்று சொன்னாறே. அந்த சம்பவம் அக்காவுக்கு தெரியாதோ.

    • @Musiconmin
      @Musiconmin 4 месяца назад +5

      Ithu yena pa... 1st annamalai, Anna, amma va pathi romba over a pesuvanama itha ellathayum poruthuketu admk kuda irukanuma... Ithu MGR makalukaga aramitchathu... Ungala mathiri religious veri puditha kattchi illa... Admk....

    • @mka301
      @mka301 4 месяца назад +3

      ​@@Musiconmin ungomma ulal பேர்வழி! அவ மக்களுக்கு என்ன செஞ்சா!

    • @saravanakumart3323
      @saravanakumart3323 4 месяца назад

      அண்ணாமலை இருந்தால் கூட்டணி வேண்டாம் என்றார்,அண்ணாமலை பேசிய பேச்சு அப்படி அதிமுக தலைவர்களை பற்றி அவதூறாக பேசி கூட்டணி தர்மத்தை கூட கடைபிடிக்க தெரியாத கட்சிக்கு தேவை இல்லாத நபர்

    • @saravanakumart3323
      @saravanakumart3323 4 месяца назад

      ​@@mka301உங்களுக்கு தெரியுது மோடிக்கு தெரியலையே அம்மாவை புகழ்ந்து தள்ளினார் எதனால் அவரிடம் தான் கேளுங்க

    • @RAMRAM-dn9lh
      @RAMRAM-dn9lh 4 месяца назад +2

      அப்பா , மாமா vijay vasanth காங்கிரஸ் , டாக்டர் தமிழ் பிஜேபி , யார் தேர்தலில் வெற்றி - குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - வாக்காளர்.. Dad, uncle, Congress, Dr. Tamil BJP, who will win the election - Family is very happy - Voter அமைச்சர் பதவி ஆசை அரசன் எவ்வழி - மக்களும் அவ்வழி ?? வாரிசு அரசியல் பணக்காரன் அரசியல் இதுதான் இன்றைய நிலை

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 4 месяца назад +2

    அரசியல் அரசன் அண்ணாமலை அடுத்த முதல்வர்

  • @jothinarayanan8894
    @jothinarayanan8894 4 месяца назад +1

    சகோதரி தமிழிசை பாஜக தங்கள் தலைமையின் கீழ் 1% வீதம் கூட வளர்ச்சியடையவில்லை.! ஆனால் அண்ணாமலையின் ஆளுமை மிக்க தலைமையில் 100% வீதம் வளர்ந்திருக்கிறது.! புரிந்து செயல்பட வேண்டும். ஒற்றுமை என்றும் பலமாம்!

  • @andalramani6191
    @andalramani6191 4 месяца назад +1

    ஆளுநர் பதவியயே விட்டுட்டிங்க. சூப்பர்.
    அப்படியே தமிழ்நாடு பிஜேபியை விட்டும் போயிடுங்களேன்.
    நீங்க ஒரு நல்ல டாக்டர் ஆக பணி புரியலாம்.

  • @BalajiBala-n6u
    @BalajiBala-n6u 4 месяца назад +1

    Annamalai 🔥

  • @RajKumar-mf3mw
    @RajKumar-mf3mw 4 месяца назад +1

    அண்ணாமலை வாழ்க.

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 4 месяца назад +1

    அண்ணாமலை இருக்கும் வரை.திமுக.தோல்வியைப்பற்றிக்கவலைபடதேவைஇல்லை.தொடர்ந்து.திமுக.வெற்றிதான்😂😂😂😂

  • @sarkumar1753
    @sarkumar1753 4 месяца назад +60

    இரண்டு பேரும் பாஜக என்கிற மதவெறி பிடித்த கட்சி தமிழ் நாட்டுக்கு தேவையற்ற கட்சி என்று அரும்பாடு படுகிறார்கள். வாழ்த்துக்கள்!

    • @100acre
      @100acre 4 месяца назад +11

      Avanga atleast madha veri na neenga tasmac veri ikku la vote poduringa 😂😂😂

    • @venkatmuruganagr7720
      @venkatmuruganagr7720 4 месяца назад +10

      உன் பேர் சரக்கு குமார்தானே?

    • @dinakaranm9530
      @dinakaranm9530 4 месяца назад

      டாஸ்மாக் வெறி கொஞ்ச நேரம் தான். மத வெறி மக்களை பிரிக்கும். மத வெறி பிடித்த கூட்டத்திற்கு தமிழ் நாட்டில் இடமில்லை.

    • @sarkumar1753
      @sarkumar1753 4 месяца назад +3

      @@venkatmuruganagr7720 சரக்கு எல்லாம் பிஜேபி அண்ணன்மார்களுக்கு சொந்தம். எனக்கு சொந்தம் என் தமிழின தனித்தெய்வம் தணிகை வேல் முருகன் மட்டுமே! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா! வெற்றி வேல்! வீரவேல்!

    • @prakashmuthusamy-oj8dd
      @prakashmuthusamy-oj8dd 4 месяца назад

      😂😂i​@@sarkumar1753இப்படி கேன தனமா பேசிட்டே இரு
      முருகனின் கந்தர் சஷ்டி கவசத்தை தவறாக பேசிய யூ டூ புருட்டஸ்க்கு எதிராக என்ன செய்தீர்கள்?

  • @abhg6928
    @abhg6928 4 месяца назад +2

    தமிழிசை நல்ல நிர்வாகம் செய்யக் கூடியவங்க.

    • @mka301
      @mka301 4 месяца назад

      இத்துடன் காமெடி செய்திகள் முடிந்துவிட்டது😂

  • @jaithunbee8039
    @jaithunbee8039 4 месяца назад +1

    உண்மை

  • @sskindustries8813
    @sskindustries8813 4 месяца назад +26

    பாஜக மேலிடம் தமிழிசையை கவனிக்க வேண்டும்.அண்ணாமலை உழைப்பு வீணாகக் கூடாது.

    • @RAMRAM-dn9lh
      @RAMRAM-dn9lh 4 месяца назад

      அப்பா , மாமா vijay vasanth காங்கிரஸ் , டாக்டர் தமிழ் பிஜேபி , யார் தேர்தலில் வெற்றி - குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - வாக்காளர்.. Dad, uncle, Congress, Dr. Tamil BJP, who will win the election - Family is very happy - Voter அமைச்சர் பதவி ஆசை அரசன் எவ்வழி - மக்களும் அவ்வழி ?? வாரிசு அரசியல் பணக்காரன் அரசியல் இதுதான் இன்றைய நிலை

  • @muthuvelmuthuvel1368
    @muthuvelmuthuvel1368 4 месяца назад +2

    அண்ணாமலைதான்ட தமிழ்நாடு பிஜேபி மூடிகிட்டு இருங்க எல்லாரும் முடிவு அவர் எடுக்கட்டும்

  • @mohanrgopal6097
    @mohanrgopal6097 4 месяца назад +2

    Annamalai is the best

  • @msraghavan007
    @msraghavan007 4 месяца назад +7

    No Thamilisai no problem..But no Annamalai BJP with NOTA🎉❤

  • @Funnyreelmaker
    @Funnyreelmaker 4 месяца назад +1

    TN for annamalai 2026

  • @laxmanancena2784
    @laxmanancena2784 4 месяца назад +77

    வார் ரூம் வைத்து பிட்டு படம் எடுத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு உண்மைகள் கசக்கதான் செய்யும்.....

    • @Virat-et5ij
      @Virat-et5ij 4 месяца назад +11

      En bro unga veetu ponnunga video um iruka?

    • @laxmanancena2784
      @laxmanancena2784 4 месяца назад +14

      @@Virat-et5ij இல்லை டா நீ உன் வீட்டு பெண்களை அண்ணாமலை கே டி ராகவன் திருச்சி சூரியா விற்க்கு அனுப்பினாய் அல்லவா அந்த வீடியோ இருக்கு வேனும🤣🤣

    • @louibels1038
      @louibels1038 4 месяца назад +9

      ​@@laxmanancena2784சரியான செருப்படி ஆனாலும் சங்கிக்கு உரைக்காது😂😂😂😂

    • @archanasanthanam2588
      @archanasanthanam2588 4 месяца назад +2

      How are you speaking like this sir, if you don't like them don't vote for them. Ignore them sir.

    • @veegeetvs1969
      @veegeetvs1969 4 месяца назад +2

      Unga Akka vachi than Bit padam eduthuranga

  • @DMK.Patturaj
    @DMK.Patturaj 4 месяца назад +20

    தமிழிசை அக்கா கவர்னராக வேறு மாநிலத்துக்கு போகாமல் இருந்து இருந்தால் என்றோ இந்த கதைநடந்து இருக்கும்

  • @VimalKumar-iu2xf
    @VimalKumar-iu2xf 4 месяца назад +1

    Annamalai ❤❤❤❤

  • @ssaravana5104
    @ssaravana5104 4 месяца назад +12

    😅 சீனியர் என்ன கோவம் னா கடந்த கால அண்ணாமலையார் பேட்டியில் நாம் பழைய ஆள் மாதிரி கமலாலயம் வந்தோமா காபி டீ சமோசா சாப்பிட்டோமா காலம் தள்ளி நோ மா என்று இல்லாமல் நான் ஜெயலலிதா மாதிரி டிசிஷன் எடுப்பேன் என்று சொன்னார் அந்த கடுப்பு

  • @s.prabhuprabhu1042
    @s.prabhuprabhu1042 4 месяца назад +1

    வாழ்த்துக்கள் சூர்யா 💯🫶🏻👍🏻👌🏻👌🏻👌🏻

  • @j.arunmuthushanmugamd4321
    @j.arunmuthushanmugamd4321 4 месяца назад +1

    always annamalai sir ku than support

  • @gvbalajee
    @gvbalajee 4 месяца назад +2

    Annamalai king

  • @kishoress1052
    @kishoress1052 4 месяца назад +18

    Tamilisai avargal retire aavathu nalladhu

    • @RAMRAM-dn9lh
      @RAMRAM-dn9lh 4 месяца назад

      this channel - dmk support ??

  • @KamalKamal-bw5rq
    @KamalKamal-bw5rq 4 месяца назад +1

    என்டா தேர்தல் முடிவுகள் வந்த உடன் அதிமுக வில் கலவரம் வரும் ன்னு சொன்னீங்க இப்ப உங்க கட்சியில தான் டா கலவரம் வெடிக்குது 😂😂😂😂

  • @nandri213
    @nandri213 4 месяца назад +1

    பரட்டை பாஜக வேண்டாம்

  • @Faceoftn
    @Faceoftn 4 месяца назад +2

    தமிழிசைக்கு பாஜகவில் தற்போது என்ன பதவி

  • @ArulAnush
    @ArulAnush 4 месяца назад +1

    En. Vote. Bjp. Kku. Illai. Annamalaikke

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 4 месяца назад +1

    Annamalai ji is best leader..of TN>.

  • @palanivelu9743
    @palanivelu9743 4 месяца назад +1

    தமிழிசை கட்சியின் செல்வாக்கு உயர பாடுபட வேண்டும். அவரது அறிவும், அனுபவமும அதற்கு மிகவும் உதவும். இன்றையதினம் மக்களிடம் செல்வாக்கு உடைய பாஜக தலைவர் என்றால் தமிழகத்தில் அண்ணாமலை மட்டும்தான் எனவே ஒன்றேபட்டு செயல்படுவதே சாலச்சிறந்தது. அதே நேரத்தில் அண்ணாமலைக்கு ஆலோனை வழங்கும் தகுதி தமிழிசைக்கு உண்டு. 🙏 சூழ்நிலைக்கேற்ப கட்சியின் வளர்ச்சிக்குதான் அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 2026 ல் அண்ணாமலை முதல்வராக வரும் அளவுக்கு அண்ணாமலையின் செல்வாக்கு உயர்ந்துகொண்டேயிருக்கிறது.

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh 4 месяца назад +52

    ஒய் கல்யாணராமன் அப்படியே ஓடி போய்டு

  • @justinissac137
    @justinissac137 4 месяца назад +1

    Super

  • @rockrosville
    @rockrosville 4 месяца назад +1

    ஒரு நல்ல டாக்டராக பணி ஆற்றலாம்!

  • @kannanp3774
    @kannanp3774 4 месяца назад +6

    அண்ணாமலை தலைவர் ஆன பிறகு 4 சதவீதம் 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த யதார்த்தத்தை பழைய தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    • @SundaramK-kc2xw
      @SundaramK-kc2xw 4 месяца назад

      ஆமாம் ஏ.சி சண்முகம்
      பாரி வேந்தர் இவர்கள்
      ஓட்டுகளை சேர்த்தால்
      12% இவர்களின் ஓட்டு களை எப்படி இதில்
      சேர்க்க முடியும்.
      இவர்களை தவிர்த்தால் உண்மை யில் 8% மட்டுமே. 12% அல்ல.

  • @kamalakumar2367
    @kamalakumar2367 4 месяца назад +23

    Annamalai great

    • @jkp0003
      @jkp0003 4 месяца назад +1

      Poda Para punda

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 4 месяца назад +4

    அண்ணாமலை தன்னை மட்டுமே முன்னிலை படுத்துகிறார் என்பது நிதர்சனமான உண்மை தான்

  • @sscshekhar
    @sscshekhar 4 месяца назад +30

    இவளுக்கு நாடார் சமுதாயத்திலேயே செல்வாக்கு கிடையாது என்பதால் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஒடி சென்றவளின் கருத்துக்கு எல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இல்லை. திமுக அல்லது அதிமுக ஏதாவது ஒரு கட்சியிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு கூட இப்படி கருத்து கூறி இருக்கலாம்‌.

    • @Musiconmin
      @Musiconmin 4 месяца назад

      Actually annamalai only get money from few mofiya and spend for his election 1st atha kandu pidinga pa

    • @thangadurain8172
      @thangadurain8172 4 месяца назад

      Correct da thevudiya paiya correct da😆😆

    • @mka301
      @mka301 4 месяца назад +1

      ❤👍

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 4 месяца назад +1

    தமிழிசை தேவை இல்லை.வேஸ்ட்

  • @manisiva2777
    @manisiva2777 4 месяца назад +6

    Annamalai good leader

  • @PramaMoorthi97-tt3ej
    @PramaMoorthi97-tt3ej 4 месяца назад +12

    அண்ணாமலை🔥🔥🔥🔥🔥🔥

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 4 месяца назад +21

    வார் ரூம் அரசியல் ஆபத்தான பாதை.

    • @mka301
      @mka301 4 месяца назад +1

      என்ன ஆபத்து ? ஏதோ கமென்ட் போடணும்னு போடத 😂

  • @BalaMurugan-in5ne
    @BalaMurugan-in5ne 4 месяца назад +3

    அண்ணா மலை க்கு முதலமைச்சர் ஆசை இருக்கு போல 😂

  • @Enjoy_Fit_2.0
    @Enjoy_Fit_2.0 4 месяца назад +1

    இதற்க்கு முடிவு கட்ட H.ராஜா அவர்களால் மட்டும் தான் முடியும் 🙏

  • @sugirgen
    @sugirgen 4 месяца назад

    💯 sure

  • @gvijayakumar5328
    @gvijayakumar5328 4 месяца назад +7

    தமிழிசை அவர்களே கட்சிக்குள் உங்கள் கருத்தை கூறலாம் வெளியில் கூறும் உங்களை கட்சியை விட்டு நிக்க வேண்டும். கட்சி thalaivarai இருந்தபோது admk அடிமையாக இருந்தது போதாதா. நன்றாக govetnor post தமிழ்நாடு பக்கத்தில் இருந்து வீட்டு இப்போது பேசும் உங்களை என்ன செய்வது

  • @arumugamsubramaniyam2716
    @arumugamsubramaniyam2716 4 месяца назад +4

    எங்கள் தம்பி அண்ணாமலை அவர்கள் தான் தமிழ்நாட்டுக்கு இப்போது தேவை. தமிழிசை அக்கா அவர்களே உங்களுக்கு சற்று ஓய்வு தேவை என நான் நினைக்கிறேன்

  • @kaarthikk608
    @kaarthikk608 4 месяца назад +9

    Only bcz of annamalai we are came to vote for bjp.
    If ur there again BJP goes to zero 00000000000000000000

  • @ramachandrappag6641
    @ramachandrappag6641 4 месяца назад +2

    After Annamalai became president of BJP in TN, people started supporting the party. Now these selfish leaders are taking unnecessary talks. Families of these people were in almost all parties in TN.

  • @prabhumarappan1611
    @prabhumarappan1611 4 месяца назад +14

    ஏண்டா புதிய தலைமுறை இந்த மாதிரி DMK பற்றி ஒரு நாளாவது பேசியிருக்கியா. இந்த பொழப்பு பொழைக்கறதுக்கு. .......

  • @thambinelloore7795
    @thambinelloore7795 4 месяца назад +1

    Pavam Tamilisi 😢😢😢. A great vibrant women. Today BJP made her a comedy.
    Again humiliating tamilnadu 😢😢. See how they are looking at her, so disguised.
    She is a highly qualified medical Doctor.
    Daughter of Veteran, Gandhian, former TN Congress President Kumari Anandan.
    Amitsha 😮😮

  • @sivarathirannadarajah6719
    @sivarathirannadarajah6719 4 месяца назад +2

    Sri lankan tamils support Annaamali

  • @balajiramachandran7707
    @balajiramachandran7707 4 месяца назад +2

    No one can defeat Annamalai inside the party ..

  • @brahmanayagam7313
    @brahmanayagam7313 4 месяца назад +1

    Only Annamalai is right person he is our future CM. Kalyani and Tamilisai both shut your mouth

  • @karthikeyandhanapal143
    @karthikeyandhanapal143 4 месяца назад +1

    Super news!!😂😂

  • @tamilfoodjourney
    @tamilfoodjourney 4 месяца назад +1

    ரவுடி பசங்கல சேர்த்த அண்ணாமலை க்கு கண்டனம்...

  • @sarathkumar8367
    @sarathkumar8367 4 месяца назад +24

    Annamali🔥🔥🔥

    • @maskman2470
      @maskman2470 4 месяца назад +3

      Koothiyan olunga type panna kathunu va😂

    • @Aquarian-zt9wu
      @Aquarian-zt9wu 4 месяца назад

      Un Vai la en bulli

  • @SrikanthSrikanth-i5l
    @SrikanthSrikanth-i5l 4 месяца назад +16

    தமிழ்நாட்டுக்கு அண்ணாமலைசிறந்த தீர்வு

  • @bharathiram3593
    @bharathiram3593 4 месяца назад +1

    எந்த கட்சியில் குற்றபின்னனி இல்லை? இவங்க 400 அடி கூட நடக்க முடியாது. தலைவராக ஏன் துடிக்கிறார்

  • @kuppusamykuppan7722
    @kuppusamykuppan7722 4 месяца назад +2

    Puthiyathalaimurai mama vela paaka aarambichutingala da

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 4 месяца назад

    ❤தேர்தலுக்கு முன்பு : BJP க்கு இருக்கிற வாக்குக்கு 4 சீட்டே அதிகம் தேர்தலுக்கு பின் ......❤

  • @magnetmagic754
    @magnetmagic754 4 месяца назад +1

    கமெண்ட்ஸ்ல சொந்த கட்சிக்காரனுகளே தமிழிசையை கழுவி ஊத்தறானுகளே.. அப்ப அக்கா சொன்ன மாதிரி வார் ரூம் மேட்டர் உண்மைதான் போல... அண்ணாமலை வந்தப்பறோதான் கட்சியின் கலெக்‌ஷன் அதிகமாயிருக்கு போல... வார் ரூம் சிறப்பா செயல்படுது... 😂😂😂

  • @BaabuMuthu
    @BaabuMuthu 4 месяца назад +16

    ராகவன் மாமா பூஜை அறையில் சுயஇன்ப சந்தோஷத்தில் இருந்த வீடியோவை வெளியிட்டதும் அண்ணாமலை தானாமே.. அதோடு ராகவன் மாமா காணாமல் போய்ட்டாரே..

    • @Ikkani05
      @Ikkani05 4 месяца назад +3

      Appo yen ragavan annamalaikku support panraar

  • @sundharajana9241
    @sundharajana9241 4 месяца назад +2

    வேண்டும் வேண்டும் அண்ணாமலை வேண்டும் ஜெய் ஶ்ரீ ராம் பாரத் மாதா கி

    • @RAMRAM-dn9lh
      @RAMRAM-dn9lh 4 месяца назад

      அப்பா , மாமா vijay vasanth காங்கிரஸ் , டாக்டர் தமிழ் பிஜேபி , யார் தேர்தலில் வெற்றி - குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - வாக்காளர்.. Dad, uncle, Congress, Dr. Tamil BJP, who will win the election - Family is very happy - Voter அமைச்சர் பதவி ஆசை அரசன் எவ்வழி - மக்களும் அவ்வழி ?? வாரிசு அரசியல் பணக்காரன் அரசியல் இதுதான் இன்றைய நிலை

  • @MuthuKrishnan-hy6ek
    @MuthuKrishnan-hy6ek 4 месяца назад +4

    தமிழிசை சொல்வாக்கு குறைந்து உள்ளது நாவடக்கம் தேவை

  • @sureshv9887
    @sureshv9887 4 месяца назад +2

    True colours of Annamalai coming out. Very good mam

  • @nivask8380
    @nivask8380 4 месяца назад +4

    Annamalai must continue as HEAD BJP TN

  • @sinnapansubramaniam1005
    @sinnapansubramaniam1005 4 месяца назад +2

    Tamilans always fight among themselves

  • @sunrise5926
    @sunrise5926 4 месяца назад +2

    Hey lady you must go back Anna annamalai is only bjb

  • @veegeetvs1969
    @veegeetvs1969 4 месяца назад +1

    Annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai

  • @ShanthiRamachandran-qm1lf
    @ShanthiRamachandran-qm1lf 4 месяца назад +2

    Thamizhisai jealous on Anna Malai.she has to keep silent. After Annamslai's enter only BJP grown in TN .

  • @Jegatheesan-m6e
    @Jegatheesan-m6e 4 месяца назад +10

    Thamizhisai will be a burden for Tamilnadu BJP unit.

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 4 месяца назад +1

    DMK,AIADMK க்கு அடு‌த்து BJP 11.10% வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தை பெற்று உள்ளது.
    அடு‌த்து காங்கிரஸ் 10.8% பெற்று 4 ஆம் இடத்தை பெற்று உள்ளது.
    அதற்கு அடு‌த்து NTK 8.1% பெற்று 5 ஆம் இடத்தை பெற்று உள்ளது. சீமான்(NTK) 3 ஆம் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்திற்கு சரிந்து இருக்கிறார்.😢

  • @KathirS-dw3ux
    @KathirS-dw3ux 4 месяца назад +15

    அண்ணாமலை இல்லாமல் பஜகவளறாதது

  • @P.mohankumarMohan
    @P.mohankumarMohan 4 месяца назад

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற முன்னேற்றக் கழகம் மகத்தான ஒரு கட்சி திரு எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பித்து வைத்த கட்சி பல தியாகங்களாலும் இன்னல்களை தாங்கி வளர்த்து கட்டி காத்தார் பின்பு அம்மா அவர்கள் அந்த கட்சியின் தொண்டர்களின் மனநிலையை அறிந்து அவர்களுக்கு ஏற்றார் போல் தன் வியூகங்களை அமைத்து கட்சியை மென்மேலும் வளர்த்தார் அம்மாவுடைய பண்பட்ட பேச்சிலும் திறமையான பேச்சிலும் அம்மா அவர்களுக்கு பெண்களும் ஆண்களும் அவர்களை மனதார பாராட்டி வெற்றி வாகை சூட்டி ஆட்சி கட்டில் அமர வைத்து அழகு பார்த்தார்கள் அதன் வரலாறு தெரியாமல் புரியாமல் அண்ணாமலை அவர்கள் வெறும் தூசாக எண்ணி செயல்பட்டார்கள் அதுவும் இல்லாமல் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நபர்களோடு கூட்டு சேர்ந்து மேலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உடைக்கப் பார்த்தார்கள் அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டர்களுக்கு மனவேதனை அளித்தது அதனால் தான் பாஜக கூட்டணி வேண்டாம் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு எடப்பாடி அவர்களிடம் முறையிட்டு வெளியே வந்தார்கள் கூட்டணியிலிருந்து ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு வரலாறு இருக்கும் அந்த வரலாறு அறிந்து கொண்டு அந்த கட்சிக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்க வேண்டும் ஆனால் அது பாஜகவில் நடக்கவில்லை 0:00

  • @singaravelan2726
    @singaravelan2726 4 месяца назад

    அண்ணாமலை சற்று அனுசரித்து ஆரவனைத்து செல்ல வேண்டும்

  • @VenkataramanSubramaniyan
    @VenkataramanSubramaniyan 4 месяца назад +1

    Annamalai should give respect to Tamilisai as she us a senior Politician and make excuses for whatever happened and what will happen in future br good for the party.
    Similarly. Tamilisai also control her tongue in the public and safe guard her self respect without giving room for critisym by DMK or public.

  • @niramalavaishu1757
    @niramalavaishu1757 4 месяца назад +6

    Tamilisai mam super

  • @Raam490
    @Raam490 4 месяца назад +1

    Vanathi amma ean thalaivar meethu vanmathai kakkugirar
    Sv srkar , Gayathri agiyor varisail sernthuvittaro

  • @chezhianchentham8620
    @chezhianchentham8620 4 месяца назад +1

    பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு தான் அண்ணாமலை. பிஜேபி ஆட்சியில் இருந்து அகன்று விட்டால் அண்ணாமலை செத்த பாம்பு.