கௌரிக்கு சுத்தமா உடம்பு சரி இல்ல😭 உங்களுக்கு மெடிசன்ஸ் தெரிந்தால் சொல்லுங்கள்🤗

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 151

  • @shaliniyageswari9076
    @shaliniyageswari9076 2 года назад +3

    பால்,மஞ்சள் தூள், மிளகு, ஏலக்காய் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி குடிங்க அக்கா 👍👍👍👍

  • @hajanusjajaj1692
    @hajanusjajaj1692 2 года назад +10

    எனக்கு தெரிந்த ஒரு மருத்துவம் சொல்றேன்..
    மனைவியை ஓய்வெடுக்க வைத்துவிட்டு இரண்டு நாள் நீங்கள் சமையலும் , கஷாயமும் செய்து கொடுங்கள்..

  • @Eswari504
    @Eswari504 2 года назад

    Sukku malli coffee kutechuttu ..vaythu 🛁putenga gowri akka sareyakum

  • @gowri6097
    @gowri6097 2 года назад

    Murungai keerai soup 🍲 kudinga faste a cureagum 👍👍

  • @genga7705
    @genga7705 2 года назад

    Yella tips um try pannenganna kudal vendurum, apparam adukku thaniya vaithiyam pakkanum

  • @KavithaKavitha-eb6li
    @KavithaKavitha-eb6li 2 года назад +1

    Black tea la konjo milagu poittu kudinga

  • @marynirmaladevasahayam1685
    @marynirmaladevasahayam1685 2 года назад +1

    வெற்றிலை, ஓமவல்லி இலை, மஞ்சள் தூள், உச்ச, சீரகம், மிளகு, பூண்டு எல்லாம் தட்டிப்போட்டு கொதிக்க வைத்து பனங்கற்கண்டு போட்டு குடிப்பா. சரியாகிடும்.
    கற்பூரத்தை சிறிது தேங்காய் எண்ணெயை சூடாக்கி அதில் 2 போட்டு கை பொறுக்கும் சூட்டில் நெஞ்சு, முதுகு பக்கமெல்லாம் தடவினால் நல்லது.

  • @kumar8326
    @kumar8326 2 года назад

    பூச்சி மருந்து try பண்ணவும்.

  • @rehanabegum8293
    @rehanabegum8293 2 года назад

    Ginger tea ,aavi pudinga manjal,ginger summa eeduchu potu,karpura Valli illai potu aavi pudinga jii

  • @DhanaLakshmi-tn6od
    @DhanaLakshmi-tn6od 2 года назад +2

    Dry cough ah iruntha : Azithromycin 500 mg mrng and nit with pan 40 tablet Amoxicillin 500
    Throat pain ah iruntha : Erythromycin 500 podunga sis
    Running nose ah iruntha : MontekLc tablet with vitamin tablet B complex or zoncovit eduthukonga 2days continue ah sapdunga complete ah seri ayirum
    Apdi ila ayurvedic na Thulasi nit thungrap mennu saptunga mrng empty stomach la saptunga apdiye veliya vanthurum but itha 5 days matum tha continue pananum

  • @lavanyaajay5572
    @lavanyaajay5572 2 года назад

    Hot water ,lemon juice, inji konjam idichu potu nalla sunda kaaichu.antha water vadi katti kudikalam.better ah irukum.

  • @pradeeprock8133
    @pradeeprock8133 2 года назад

    Rum la pepper potu kudinka morning and evening try pnunka sari aagidum

  • @vaishnavimuthu8828
    @vaishnavimuthu8828 2 года назад

    Tea podum bothu athula konjam 4to 5 thulasi potu kothika vachu vadi kati kudhinga

  • @teddybear8454
    @teddybear8454 2 года назад

    Akka thoodhuvalai podi nu nattumarundhu kadaila kidaikum adha 1 spoon and 1 spoon honey mix panni cough sariaravaraikum sapdunga,3 times before food and hot water kudichitae irunga sari aidum

  • @vaikundamvaikundamfriday4069
    @vaikundamvaikundamfriday4069 2 года назад

    துளசிஇலை.கொத்தமல்லி.மிளகு.வெத்திலை.சுக்கு.கருப்பட்டி.காப்பிகுடிங்க.பால்.2 நாள் தவிர்க்கவும்..தலைவலி இருந்தால் ஆவி பிடிக்கவும்.

  • @gayuvino9624
    @gayuvino9624 2 года назад

    Akka.... Enimel intha mathiri vantha காம்புடன் கூடிய 3 வெற்றிலை, மல்லி 1ஸ்பீன், சுக்கு, கருப்பட்டி, ஓமவல்லி இலை5, மிளகு10,துளசி 8 இலை, 500 lit water la kothika vachi 250 ml aanathu ku apram சூடா kudiga akka.... 2 hours thuguga kandipa semma relief fa erukum....

  • @ManiKandan-oj9mg
    @ManiKandan-oj9mg 2 года назад

    Anna ram vaangi pepper Pottu Kudunga...

  • @hemalathasathishkumar9126
    @hemalathasathishkumar9126 2 года назад +1

    Milk kodikateega,perandai podi vangi sathathil pesaithu sapidugal,and pinaple sapidugal,thuvalai podi vangi hot water la potto kodiga

  • @NTV5151
    @NTV5151 2 года назад +30

    கௌரி கா சுடுதண்ணியில் வெத்தலையும் 2 குரு மிளகையும் போட்டு நல்லா கொதிக்க வைத்து குடுங்க ரெண்டே நாள்ல சரியாயிடும்

  • @Kavisaritha6068
    @Kavisaritha6068 2 года назад +1

    அக்கா. கற்பூரவள்ளி இலை 5, வெத்தலை 2, பப்பாளி இலை 1 துளசி ஒரு கைப்பிடி 10 மிளகு இடித்து கொஞ்சம் இஞ்ஜி ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் 1 லிட்டர் தண்ணில போட்டு நல்லா காய்ச்சி அரைலிட்டர் வரும்வரை காய்ச்சி சூடா குடிங்க எப்போலாம் டைம் இருக்கோ குடிங்க சரி ஆகும் 2 நாள் குடிங்க 💯💯👌🏻👍👍👍👍

  • @geethasivasundar5371
    @geethasivasundar5371 2 года назад

    Thali samadhi sooranam vangi adhil ulla padi seidhu kudinga

  • @nithyaumas8419
    @nithyaumas8419 2 года назад

    Hi தூதுவளை try பண்ணி பாருங்க

  • @suganyamohanraj3073
    @suganyamohanraj3073 2 года назад

    Warm Coconut oil la karpuram serthu thailam mathiri use pannunga.

  • @akillapreethi375
    @akillapreethi375 2 года назад +1

    வெத்தல துளசி இத சுடு தண்ணீரில் கொதிக்க வச்சி சரியா போயிரும்❤️❤️❤️

  • @kathirkathir697
    @kathirkathir697 2 года назад

    Akka ,plz try sitherathai,karepelevalli,tulasi, kasaiyem, very benifect, truly u plz try then tell me

  • @srikavithav5745
    @srikavithav5745 2 года назад +1

    Nilavembu kashayam la, konjam pepper, lavangam, naatu chakarai ellam potu 2 tumbler water ah 1 tumbler aagura varaikum kodhika vechu filter panni kudinga, & sudu thannir la aavi pudinga

  • @satchinathansatchinathan9078
    @satchinathansatchinathan9078 2 года назад +1

    கற்புரவள்ளி துளசி பனங்கற்கன்டு சித்தரத்தை சேர்த்த கொதிச்சு வடிக்கட்டி சாப்பிடவும்

  • @vaishnavimuthu8828
    @vaishnavimuthu8828 2 года назад

    Milk la milagu thathi potu manjal thul light aa potu Kudhingaa

  • @priyankassanthi5877
    @priyankassanthi5877 2 года назад

    Akka turmeric powder and veppilai pottu Nalla boil panni 3 times steam adunge ok ayirum .

  • @zamilahashmath4356
    @zamilahashmath4356 2 года назад +1

    Just try Rasam sadam

  • @rajadurairajadurai3599
    @rajadurairajadurai3599 2 года назад

    துதுவாளை செடி🌿 சாப்டுங்கா அக்கா

  • @geethaarul8836
    @geethaarul8836 2 года назад

    Kal uppu hot water la potu 5 times kargil panuna infection allam poirum . Hot water la kal uppu manjal jarpuravali thalai veppilai potu aavi pidiga sister

  • @ramjosamaiyalarai577
    @ramjosamaiyalarai577 2 года назад

    சகோதரி எங்கள் சேனல் போயி பாருங்க ஓமவள்ளி கசாயம் செய்து சாப்பிடுங்கள்

  • @jewellerydressingcollectio5921
    @jewellerydressingcollectio5921 2 года назад +2

    Omam elai ,sukku , elakkay, malli, ithu elam thattu potu tea 🍵kutinga sis..panamkarkantu potu kutinga sis sugar potathinga...milaku potu tea kutikathinga sis...irumal vitathum vairu pun ayrum

  • @meera8689
    @meera8689 2 года назад

    Be on fasting. Kanji rice eggs boiled. Take siddha medicine. Take triphala for immunity. Tulsi

  • @trendingchannel7419
    @trendingchannel7419 2 года назад

    Omelette pepper pootu sapudugaa

  • @R.Pavithiran
    @R.Pavithiran 2 года назад +1

    அக்கா மேல் வைத்திருக்கும் அன்பினால் சொல்கிறேன்.
    அக்கா, உங்களது உடல் எடையை நீங்கள் சற்று குறைத்தால் எந்த நோயும் உங்களை நாடாது.

  • @nehruprasad4733
    @nehruprasad4733 2 года назад

    Mutton soup with pepper semaiya kekkum ka

  • @lewayleway1210
    @lewayleway1210 2 года назад

    1/2 lemon ginger warm whater la kothiga vachu sugar pottu kudinga overa night la sari aidum ginger nachu pottu konthiga vachudu kudinga kk

    • @lewayleway1210
      @lewayleway1210 2 года назад

      Nan sonnathu try pannidu result sollunga kk

  • @Raja-kj9kc
    @Raja-kj9kc 2 года назад

    Enji milaku .koncha t thul koncha sini serthu kothikkavachi kutiga .nit kulla saryakitum..try pannuga .

  • @nalathaniruku7572
    @nalathaniruku7572 2 года назад

    2 spoon tooth paste la konjam thani oothi konjam sand apram konjam salt potu konjam saraku uthi kudinga

  • @r.palanisamy865
    @r.palanisamy865 2 года назад

    தூதுவலை ரசம் வச்சி சாப்பபிடுங்க சகோ

  • @varshadeepan3036
    @varshadeepan3036 2 года назад

    Sister vellam and ginger naill kodtheekaveetu milk arandthum utheekudeekagah nailla ageetum plain water and ginger kuda kudegah

  • @geethamaharaj4389
    @geethamaharaj4389 2 года назад

    ஓமா வள்ளி தனது ராசம்

  • @daisunsaba7838
    @daisunsaba7838 2 года назад

    Milk and pepper powder and majul thual podu kudingka sari aaudum sister

  • @rajesharumugam2629
    @rajesharumugam2629 2 года назад

    நில வேம்பு குடிநீர் குடிக்க சரி௮கிவிடும்

  • @chandrasekaran7588
    @chandrasekaran7588 2 года назад +1

    Sudam irukkula akka thalaikku theikkura oill and sudam join panni keet pannunga nalla melt agura varaikkum keet panni arra vachi lite sudula netri kaluthu hourt muthugu ellam nall apply pannunga summall nalla mothuparunga

  • @nithyag2137
    @nithyag2137 2 года назад +1

    Akka ninga near by Kovil kitta irukkingala

  • @bushrakareema5382
    @bushrakareema5382 2 года назад

    Erukkavae erukku kabasura kudineer...it contains aall the leaves

  • @sankarnatarajan4629
    @sankarnatarajan4629 2 года назад +1

    Akka sumal ionian sabidunka nattuu venkayam

  • @pushpabalakrishna8568
    @pushpabalakrishna8568 2 года назад +1

    Try out pepper powder & jeeragam powder . 1/2 tsp both the powders add to 2 glass of water & boil it well & drink it . No need to filter it , u can have it hot hot . If u like u can have turmeric milk daily 2 times a day . My dear friend not to worry take rest .Always drink hot water only

    • @kvnathan3337
      @kvnathan3337 2 года назад +1

      ஆப் பாயில் போட்டு பேப்பர் மிக்ஸ் பண்ணி சாப்பிடுங்க

  • @anuradha6553
    @anuradha6553 2 года назад +1

    Weight lose trips solluage akka plss

  • @arunkumararunkumar1393
    @arunkumararunkumar1393 2 года назад

    Please take care your health sister

  • @haseenafairose1511
    @haseenafairose1511 2 года назад

    Manjal neelagiri thailam pottu aavi pidinga semaiya relax aagum try pannunga sister

  • @lavanyaajay5572
    @lavanyaajay5572 2 года назад

    Tablet stop pannunga akka.veppilai ,manjal ,vethillai, lemon, thoothuvaalai, navara pachillai potu nalla kothika vachi athula aavi pidinga.oru naal ku 3to 4 times pannunga.sari aairum

  • @sujathasrinivasan6464
    @sujathasrinivasan6464 2 года назад

    Very simple to get rid of cold... Just take Tulsi leaves and karpur Valli leaves 2times wash the leaves and wipe it with a clean cloth or keep it aside and use afterwards one at a time not both leaves at a time
    Use it regularly daily ginger must in food

  • @mohammadmansoor9950
    @mohammadmansoor9950 2 года назад

    ஆடாதோடை இலை 3, அல்லது 5 எடுத்து கழுவிய பின் ஒரு சொம்பு தண்ணீர் எடுத்து அதில் நன்கு கொதிக்க வைத்து ஓரிரு நாட்கள் குடித்து வரவும் வரட்டு இருமல் சளி போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

  • @nathiyanathiya3323
    @nathiyanathiya3323 2 года назад

    அக்கா டீ வைக்கும் போது அதுல கொஞ்சம் மிளகுத்தூள் போட்டு குடித்தால் இருமல் நின்றுவிடும் நல்ல ஒரு எஃபெக்ட் கிடைக்கும்

  • @sathizkrish9820
    @sathizkrish9820 2 года назад +3

    Akka Udampu korachutanga sari akirum Akka ❤

  • @vijisri9706
    @vijisri9706 2 года назад

    Telecost tablet podu pa

  • @vanitha4327
    @vanitha4327 2 года назад

    Veppilai pottu aviidinga oneday morning one time evening one time pidinga nallaidum

  • @saravananips4094
    @saravananips4094 2 года назад

    Nalla Hospital ku poittu vaaga ka sari aaituka

  • @tnstudio9809
    @tnstudio9809 11 месяцев назад

    கௌ ரி ஓய்வு எடுங் கள்

  • @lathailayakumar6790
    @lathailayakumar6790 2 года назад +1

    Hi gowri sis neenga coldkku entha kashayam sapidavum thumba ilai thulasi karuveppilai karporavalli 1/2 tea spoon seeragam 7milagu konsam naatusarkarai kulambu manchal 1/2 spoon pottu rendu tomlar thaneer uttri kothika vaithu 3velai kudikkavum yellorum kudikkalam sariyagividum be happy😂😂😂🤣🤣🤣

  • @balamurugank6222
    @balamurugank6222 2 года назад +1

    God bless you with your family bro👍

  • @rithishrithish5897
    @rithishrithish5897 2 года назад +2

    Experience is the medicine yes

  • @nencynancy4771
    @nencynancy4771 2 года назад

    அக்கா கற்பூரவள்ளி இஞ்ஞி இரண்டிலும் சார் எடுத்து தேன் கலந்து குடிங்க அக்கா

  • @pkvlogger5569
    @pkvlogger5569 2 года назад +1

    Nandu soupu kuttinka akka

  • @aliyarmaharoofsabeera3851
    @aliyarmaharoofsabeera3851 2 года назад +6

    Akka aavi pudichi parunga akka ok vakum

    • @sureshrb3317
      @sureshrb3317 2 года назад

      Aavi means spirits?? Devil 😈 evil 😈

  • @KRABOYSTEAM
    @KRABOYSTEAM 2 года назад

    மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் கால் லிட்டர் பால் சுட வைத்து சாப்பிடவும்

  • @puppypuppy2627
    @puppypuppy2627 2 года назад

    Akka daily 3 time food yedukum pothu chinna veggayam 10 papuduga akka yenakum unagala Mari irrunthu hospital poi admit aagium sari aagala so na chinna veggayam sapten only 3 days la sari aaidum

  • @olivessamayal7143
    @olivessamayal7143 2 года назад

    Try Crab soup or chicken soup
    Crab is best add little pepper powder & have it

  • @sahulhameed9445
    @sahulhameed9445 2 года назад +1

    நல்ல மருந்து நண்டு சூப் நல்ல பலன் தரும்

  • @greenchannel8901
    @greenchannel8901 2 года назад

    இஞ்சி மரப்பா அண்ணி சாப்பிடுங்க சளி இருமல் சரியாகம்

  • @manjuvasu3453
    @manjuvasu3453 2 года назад

    Thooto vala sapitu rasam ok akam

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 2 года назад +1

    வெத்தல, துளசி, ஓம வள்ளி, இதெல்லாம் கொதிக்க வச்சி குடிங்க சரியாடும் 👍🏻👌

  • @arockiamary5468
    @arockiamary5468 2 года назад

    Akka hot water kudunga akka karupura valli sappudunga

    • @arockiamary5468
      @arockiamary5468 2 года назад

      Oru kadai eduthu Konjam coconut oil vuthi heat panni rendu kalpuram Vicks pothu nalla suda vahi sudu porukkara allavuku eduthutu tadavunga headla nenjila nosela

    • @alualu5967
      @alualu5967 2 года назад

      தூதுவளை இலை சின்ன தலை மொசுமொக்கான் தலை தாத்திட்டி தலை கருவாஞ்சி தலை குரூமிலகு இவை அனைத்தும் ஆட்டுக்கல் அரைத்து 2சுலை புலி செர்க்கவும் பின்பு எண்ணெய் கடுகு கறிவேப்பிலை வெங்காயம் செர்த்து தாளிக்கவும் பின்பு அரைத்த தலை ஊத்தி நன்கு கொதிக்க வைத்து இரவு ஒரு டம்ளர் குடித்தால் மருநாள் காலையில் தானெ சரி யாகும்

  • @prabumanikandaprabu1149
    @prabumanikandaprabu1149 2 года назад

    அக்கா கொஞ்சம் அண்ணனுக்கு கொடுத்திட்டு சாப்பிடுங்க சரி ஆகிடும் 😂😂 just for fun no angry

  • @sugunaravivarma8342
    @sugunaravivarma8342 2 года назад +7

    ஓமவல்லி வெற்றிலை துளசி மிளகு சீரகம் பூண்டு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி மதமான சூட்டில் குடித்து பாருங்கள், சீக்கிரம் குணமாகும் அககா💖

  • @UBAVBalaSubramanian
    @UBAVBalaSubramanian 2 года назад

    Akka...vesakudini kudinga..anjal kudinga nalla keakkum

  • @mareeskumar5318
    @mareeskumar5318 2 года назад

    7-8 மிளகை நன்றாக மென்று சாறு தொண்டை பகுதியில் காரம் கொடுக்க விழுங்க வேண்டும். தூங்கும் முன் சாப்பிட்ட பிறகு எடுங்கள். 2 நாளில் சரியாகி விடும்

  • @fenosiya7252
    @fenosiya7252 2 года назад

    Akka one week milagu cfe kufinga sari agiton

  • @kanthakumar550
    @kanthakumar550 2 года назад

    கெளரி வேப்பிலை ஆவி பிடி அல்லது வேப்பிலை இஞ்சி மிளகு மஞ்சள் அரஞ்சு குடி சரியாகிவிடும்

  • @songs6805
    @songs6805 2 года назад

    தண்ணீர் ல ஓம்மவளி இலை சிறிதளவு மிளகு சிறிதளவு மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி குடிக்க வேண்டும்.

  • @Mayarose86266
    @Mayarose86266 2 года назад

    Take half glass of cow milk and fill with water and make it one glass nd boil and add a pinch of termeric powder and filter and all candy sugar nattu sakara nd drink with empty stomach

  • @balasubramaniamarumugam6722
    @balasubramaniamarumugam6722 2 года назад

    Take Pepper chicken with pepper rasam

  • @தேன்நிலவு-ம9ள
    @தேன்நிலவு-ம9ள 2 года назад +3

    இஞ்சி வெல்லம் பால் நல்லா சுட வச்சி அது கலக்கி சாப்பிட்டு பாருங்க சகோதரி🙁

  • @rifanaabuthair1522
    @rifanaabuthair1522 2 года назад

    5 vetrilai 5 clove nalla kodikavachu oru damlar aki 5 days night kuducha udampula irukura cold cough ready akidum

  • @prakashrb7915
    @prakashrb7915 2 года назад

    Thuthuvalai syrup

  • @sansenhealthyandnature2278
    @sansenhealthyandnature2278 2 года назад

    எனக்கு இப்படித்தான் இருந்தது, பாலில் மஞ்சள் தூள், பண்ணகற்கண்டு, மிளகு இடித்து போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிங்க நெஞ்சு சளி இறங்கிரும்

  • @yasodhar3038
    @yasodhar3038 2 года назад +1

    Hiii gowri tc rest 🙏🌹

  • @karthigaarivalazhagan7960
    @karthigaarivalazhagan7960 2 года назад

    தூதுவளை ரசம் இல்லை என்றால் தூதுவளை வெற்றிலை மிளகு மல்லி எல்லாம் சோர்த்து வேக வைத்து பணற்கண்டு போட்டு குடிங்க சரியாகும்

  • @kabiresarkar1474
    @kabiresarkar1474 2 года назад +1

    பச்சை.முட்டை.உடைத்துஒருடம்லர்லஉத்தி.மிலகுகெஞ்சம்.தட்டி.இரண்டயும்.நன்றாககலந்து.குடிக்கவும்

  • @deepakprakash747
    @deepakprakash747 2 года назад

    அக்கா ராகி கூழ் செய்து கொஞ்சம் சூடாக குடிங்க சளி சரியாக ஆயிடும்

  • @MSA-lo7tx
    @MSA-lo7tx 2 года назад +9

    Akka milk la manjalpodi inji pottu kudinga akka.

  • @lekhavenkatesh44
    @lekhavenkatesh44 2 года назад

    Crab soup

  • @akshayaplastics9868
    @akshayaplastics9868 2 года назад

    Sukumali coffe kuda 2nattukoli mutai ya adichi kalanthu mong kudinga sari ahkidum

  • @sujathasrinivasan6464
    @sujathasrinivasan6464 2 года назад

    Thudhu valai thuvayal weekly once even for children instead of red chilli use pepper

  • @devikak2521
    @devikak2521 2 года назад

    துளசி, ஒமவல்லி, வெற்றிலை, துாதுவளை போட்டு கொதிக்க வைத்து ௮௫ந்தவும்.

  • @chuttirockers9331
    @chuttirockers9331 2 года назад +2

    அக்கா உளுந்து வறுத்து பூண்டு பால் சேத்து காச்சி சுக்கு சித்தர்தை சேர்த்து பனங்கற்கண்டு போட்டு நல்லா காச்சி குடிங்க