பிச்சை எடுத்தே ஹவுஸ் ஓனரான குமரி பிச்சைக்காரர்..!கத்தியுடன் சிக்கிய அலர்ட் ஆறுமுகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 637

  • @vimalrajm9154
    @vimalrajm9154 3 года назад +385

    தமிழ்நாடு முழுவதும் இப்படி செய்தால் நன்றாக இருக்கும் 😶

  • @kvlpandian
    @kvlpandian 3 года назад +202

    பிச்சை எடுக்கும் யாரும் அதை விடத் தயாராக இல்லை, காரணம், வருமானம் அப்படி 🤔🤔

  • @padmanabhan3025
    @padmanabhan3025 3 года назад +93

    இதுதான் சிறப்பான சம்பவம்
    .... சரியான நடவடிக்கை... இவர்கள் மட்டுமே நல்ல போலீஸ் அதிகாரி👮....

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +312

    😲😲அப்போ கவுண்டமணி படத்தில் வருவது போல் உண்மையில் இருக்கிறார்களா...🙄🙄

    • @frindzo6371
      @frindzo6371 3 года назад +3

      பிச்சைக்காரன் சங்கம் மாதிரியா😂😂
      குட் நைட் சுவிட் டீரிம்ஸ்🙏😊

    • @senthilganeshiiddbfaeah2166
      @senthilganeshiiddbfaeah2166 3 года назад

      😜😜😜

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 года назад

      @@frindzo6371 இரவு வணக்கம் சகோ..😊🙏

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 года назад

      @Rathimeena Superfast இரவு வணக்கம் சகோதரி...😊🙏

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 3 года назад +1

      😄😄 இருக்கலாம்

  • @tamilearthvt3150
    @tamilearthvt3150 3 года назад +256

    Tn people :
    இது நம்ம லிஸ்ட்லயே இல்லய 😂
    மம்மி வாடி 🤪

  • @siddiqueahamed3033
    @siddiqueahamed3033 3 года назад +10

    வயதானவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் விட்டு விட்டு ஆரோக்கியமான உள்ளவர்களளை தடை செய்ய வேண்டும்

  • @MrRunYT
    @MrRunYT 3 года назад +110

    ஆட்டுக்கால் பாயாவும் இடியாப்பமும் சாப்பிட்டிங்களே அது அவன் பிச்சை எடுத்த காசுதான் 🤣🤣

  • @udhayusk1334
    @udhayusk1334 3 года назад +38

    எனக்கு தெரிஞ்சி நிறைய பேர் வீடு தோட்டம் னு வசதியா இருந்துகிட்டு வெளியூர்ல பிச்சை எடுக்குறாங்க. இது ஒரு நல்ல தொழில்.

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 3 года назад +45

    மிகச் சரியான பணி. பாராட்டுக்கள். நிச்சயம் மாநில முழுவதும் இதை உடனே அமல்படுத்தினால் தமிழக போலீஸ்காரர்களுக்கு ஒரு பெரிய சல்யூட் 👌🙏😷

    • @ajitray84
      @ajitray84 2 года назад

      லஞ்சம் வாங்கும் யாரும் எப்படி அதை விட தயாரா இல்லையோ politicians எப்படி அதை விட தயாரா இல்லையோ அதை போல் தான். ஆனா நாம அவுங்கள தப்பு சொல்ல மாட்டோம்.ஏணா politicians /லஞ்சம் வாங்குற officers நம்மல வச்சு செய்வாங்க ஆனா இந்த பிச்சைக்காரன் நமல ஒனும் கிழிக்க முடியாது நாம என்ன சொன்னாலும் நமக்குதான் support கிடைக்கும் சூப்பர்

    • @satiajiteb1748
      @satiajiteb1748 2 года назад

      veirvai sentamal kasu

  • @vijayyajiv9214
    @vijayyajiv9214 3 года назад +35

    காவல் துறைக்கு பாராட்டுக்கள்...👏👏👏

  • @nishannishan3030
    @nishannishan3030 3 года назад +83

    இந்த மாறி திருப்பூர்லயும் ரெய்டு விடுங்க நிறைய பெருசுக மாட்டும் 😂😂😂

  • @tn02villan
    @tn02villan 3 года назад +24

    பிச்சைக்கார சார் அப்படி நு கூப்பிடனும் போலயே..!! 😂😂😂😂😂

  • @chottabheem872
    @chottabheem872 3 года назад +8

    பிச்சைக்காரனுக்கு கூட சொந்த வீடு இருக்கு...ஆனா நமக்கு.....................💔💔💔💔💔💔💔

  • @manikadanakadanamanikadana635
    @manikadanakadanamanikadana635 3 года назад +20

    இதுதான் தரமான சம்பவம் தமிழ் நாடு முழுவதும் இவர்கள் கலையடுக்க வேண்டும்

  • @Raja-bl4ep
    @Raja-bl4ep 3 года назад +70

    பிச்சைக்காரிகளுக்கு பிள்ளை கொடுக்கும் பல பேர் இருக்கும் நிலையில் இப்படி உதவும் நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @yovanraj1772
    @yovanraj1772 3 года назад +5

    தமிழ்நாடு முழுவதும் இப்படி செய்ய வேண்டும்...👌👏

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 3 года назад +88

    🤭பிச்சைக்காரர்களுக்கு தனி சங்கமே இருக்கும் போல 😂 இன்னும் சொந்தமாக வீடு இல்லாமல் இருப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் போது இப்படி ஒரு நபர் நம் நாட்டில் 😂

  • @srikavitha4216
    @srikavitha4216 2 года назад +2

    கஞ்சா குடிக்கி கும்பல்😂யோவ் பாலி நீ வேர லெவல் யா😂😂

  • @ArjunbalajiChengalpattu
    @ArjunbalajiChengalpattu 3 года назад +63

    என் கையில் வெறும் 7 ரூபாய் மட்டுமே உள்ளது😅😅😅

    • @aravibdharavindharavindh8778
      @aravibdharavindharavindh8778 3 года назад +1

      Anna enkida athubkooda ilali😂😂...2 rupa irukki anna....vtula rupa kata..UNaku ethuku kakiranka anna..😂😂😂

    • @ArjunbalajiChengalpattu
      @ArjunbalajiChengalpattu 3 года назад

      @@aravibdharavindharavindh8778 Freeya vidu enjoy pannu

  • @sris8041
    @sris8041 3 года назад +6

    நல்ல முயற்சி... தமிழகத்தில் அனைத்து இடத்திலும் இதை செயல்படுத்த வேண்டும்

  • @mrtamil8002
    @mrtamil8002 3 года назад +82

    ஆனா நான் பிச்சை எடுக்கவும் முடியாம பிச்சை கொடுக்கவும் முடியாம இருக்கேன்

  • @மண்ணின்மைந்தன்-ள1ம

    குமரிக்கு வந்த சோதனை😄😄

  • @frindzo6371
    @frindzo6371 3 года назад +8

    ஒரு பிச்சைகாரரிடம் இவளோ பணமா என்னா சம்பாத்தியம்😂😳

    • @nairobi7843
      @nairobi7843 3 года назад +1

      Gn bro👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻🙋‍♀️

    • @frindzo6371
      @frindzo6371 3 года назад +1

      @@nairobi7843 good night 🙄
      Sweet dreams thambi😊✨🍨🍫🍫🍫

  • @foodfeast3791
    @foodfeast3791 3 года назад +51

    இப்படிக்கு பிச்சையில் பங்கு கொடுக்காததால் போலீஸில் போட்டு கொடுத்த உங்கள் வேல்ராஜ் 🤣🤣🤣🤣.

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 3 года назад +2

    மம்மி டாடி பிச்சை போடுங்க கவுண்டமணி அண்ணா காமெடி மறக்கமுடியாதது 😂😂

  • @priyamohan5462
    @priyamohan5462 3 года назад +32

    பிச்சைக்காரர்க்கு சொந்த வீடா???😲😲😲😲, நான் சொந்தகாரங்க கிட்ட கௌரமா இருக்கணும்னு தேவையில்லாததிற்கு செலவு பண்ணி வாடகை வீட்ல இருக்க😨😨😨😨🤦‍♂️🤦‍♂️...

  • @grasammagrace6153
    @grasammagrace6153 3 года назад +8

    Background music vera level 🤣🤣🤣🤣

  • @nkkingsword2812
    @nkkingsword2812 3 года назад +59

    ஒரு பிச்சைக்காரன்ட இவ்வளவு பணமா என்ன சம்பாத்தியம்

  • @maduraisuresh8554
    @maduraisuresh8554 3 года назад +4

    சிறப்பான செயல் காவல்துறைக்கும் அந்த அமைப்பே இயங்கும் இளைஞர்களுக்கும் கோடான நன்றி இதேபோல் அனைத்து மாவட்டத்திலும் செயல்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @frindzo6371
    @frindzo6371 3 года назад +8

    That goundamani comedy and vadivel marudhamalai comedy
    remembering came😂😂

  • @antonyvinmalar6346
    @antonyvinmalar6346 3 года назад +2

    அப்போ உண்மையான பிச்சைக்காரர்கள் நாம்தான் போல🤸🏻‍♀️😷🤣🤣🤣...

  • @moonsunday7373
    @moonsunday7373 3 года назад +17

    Police mind voice : ஒரு பிச்சைகாரன்கிட்ட இவ்வளவு பணமா என்னா சம்பாத்தியமடா...😩😵😵😜😜

  • @sudhalaya
    @sudhalaya 3 года назад

    Music selection 😂😂 sema ☺️☺️🤭🤭

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +46

    காவல்துறையினரின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள்...👏🙏

    • @sarah1572
      @sarah1572 3 года назад +1

      Hats off

    • @kaviarasu5658
      @kaviarasu5658 3 года назад +1

      Unoda group thana d evanga 😂😂😂

  • @rightchase5713
    @rightchase5713 3 года назад

    உலகத்திலையே தமிழ்நாட்டு பிச்சைக்காரன் தான் வீட வாடகைக்கு விடும் அளவுக்கு திறமைசாலி..அதுல ஆயுத பாதுகாப்பு உடன்..மம்மி வாடி😂😂

  • @todaytrendingtamil7082
    @todaytrendingtamil7082 3 года назад +8

    பிச்சைகார்ர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்😂😂😂😂

  • @sankarvathi143
    @sankarvathi143 3 года назад +2

    குமரி மாவட்டத்தின் நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் 🎉🙏👍🏼

    • @sankarvathi143
      @sankarvathi143 3 года назад

      இதை நாகர்கோவில் மட்டுமல்லாது மாவட்டத்தின் மற்றப்பகுதிகளிலும் இச்செயலை தெடங்கினால் நன்றாக இருக்கும். குறிப்பாக மார்த்தாண்டம் பகுதில் அதிகம் பேர் இருக்கிறார்கள். அவர்களையும் காப்பகத்தில் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @NPR1990
    @NPR1990 3 года назад +1

    இனி பிச்சை எடுக்க விடமாட்டோம்...காப்பகத்தில் தான் இருக்க வேண்டும்......தரமான சம்பவம்.🙏

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 3 года назад +51

    இனி பிச்சைக்காரனுக்கு
    காசு பணம் கொடுக்கவேகூடாது.
    முடிந்தால் உணவு மட்டுமே கொடுக்க வேண்டும்.

    • @mohamedasim2967
      @mohamedasim2967 3 года назад +3

      👌👌👌💯💯

    • @ஆனந்சரிதாஆனந்சரிதா
      @ஆனந்சரிதாஆனந்சரிதா 3 года назад +1

      ஏன் அவர்கள் களவெடுத்து சாப்பிட வில்லையே கையேந்தி தானே சாப்பிடுகிறார்கள் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

    • @ஆனந்சரிதாஆனந்சரிதா
      @ஆனந்சரிதாஆனந்சரிதா 3 года назад +3

      அவர்களிடம் இல்லாத நாள்தானே நம்மிடம் கை எழுதுகிறார்கள் மனிதர்களை மனித நேயத்துடன் நேசிக்க பாருங்கள் முதலில்

    • @naveenmuthu5057
      @naveenmuthu5057 3 года назад +2

      @@ஆனந்சரிதாஆனந்சரிதா ithai.niyaya.batuthureenga.but
      Kovilil.koda.utkaralam.theruvil.
      Alaivathu.indiavaiye.ulaka.arankil
      Avamanapatuthum

    • @SaRavanan.l1967
      @SaRavanan.l1967 3 года назад +1

      @@ஆனந்சரிதாஆனந்சரிதா அதைத் தான் சொல்கிறேன்.
      சாப்பிட மட்டும் கொடுங்கள் என்று!
      காசு கொடுப்பதால் தானே (உழைக்காமல்) வீடு வாங்கும் அளவிற்கு வருமானம் கிடைக்கிறது.

  • @MrRunYT
    @MrRunYT 2 года назад +1

    வீட்டு வாடகை இல்லை EMI இல்லை அத்தியாவசிய செலவு இல்லை அப்படினா இப்படித்தான் சலவை நோட்டாக வைத்து இருப்பார்கள் 😀😂

  • @shahidnaveed9622
    @shahidnaveed9622 3 года назад +2

    இதில் இருப்பதெல்லாம் உண்மையில்லை..அந்த குழுவில் நானும் இருந்தேன்..இது போன்று செய்தியை திருப்பி அப்பாவிகளின் வாழ்க்கையை கெடுக்காதீர்

  • @gopinaths6394
    @gopinaths6394 3 года назад

    சிறப்பான முயற்சி 👍

  • @bhuvanaabimanyu446
    @bhuvanaabimanyu446 3 года назад

    Troll ku apram kadaisiyaa pota paaru oru Bgm vera level

  • @rubykiruba3659
    @rubykiruba3659 3 года назад +6

    Hats off to all front line works 👍.

  • @muthuchinna5620
    @muthuchinna5620 3 года назад +5

    Ultimate... Raw POLIMER NEWS இரவில் அங்கு வரும் கஞ்சாகுடுக்கி கும்பல்... 🔥🔥🔥 🚬🚬🚬

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 3 года назад +4

    சபாஷ் நல்ல வேலை பண்ணிருக்கீங்க 👌👌👌🌹🌹🌹

  • @சுதேசி-ர6ட
    @சுதேசி-ர6ட 3 года назад +21

    இதே போல் தமிழ் நாடு இந்தியா முழுவதும் செய்ய வேண்டும்

    • @naajidzone4860
      @naajidzone4860 3 года назад

      Yes bro, they also want to work, don't give money or food to them

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +23

    ட்ரோல் வேற லெவல் பாலிமர்....🙌🙌😂

  • @raatchasanbala1559
    @raatchasanbala1559 3 года назад +1

    👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥

  • @gopim1301
    @gopim1301 3 года назад

    மிகவும் நல்ல செய்தி அவர்களே காப்பகத்தில் சேர்த்து.... அதேபோல் திருவெற்றியூர் சென்னை வடிவுடை அம்மன் கோவில் அருகில் உள்ளவர்களின் நீங்கள் காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை... அவர்கள் பிச்சை எடுக்கும் பொழுது அதை பார்க்கும் போது கொஞ்சம் வேதனையாக இருக்கின்றது...🙏🙏🙏

  • @solamansoloman2764
    @solamansoloman2764 3 года назад +3

    அதிகாறி சாம்ஸ்சன் அவா்களுக்கு வாழ்த்துக்கள் சாா்

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 года назад +4

    இர்ரராமநாதபுரம் சொன்னாலே பாதுகாப்பு கத்தி வச்சுக்கனும்யா 🤣🤣

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    நல்ல தொழில் பிச்சை எடுப்பது. பிச்சை எடுப்பது தடை செய்ய வேண்டும் 🤣

  • @prakasami8688
    @prakasami8688 3 года назад +7

    இந்த போலீஸ் சூப்பர் 👍👍👍👌👌👌

  • @harikaranscience8494
    @harikaranscience8494 2 года назад +1

    நல்ல செய்தி இதைபோல் அனைத்து உயர் அதிகாரிகளும் செயல் பட்டால் நம் நாட்டில் பிச்சைக்காரர்கள் இருக்கமாட்டார்கள்

  • @davidjancsi9211
    @davidjancsi9211 3 года назад +5

    Very good work officers 💯👌👍🙏

  • @SK-ss2dg
    @SK-ss2dg 3 года назад

    வருமானம் குறைவாக வருவதால் செய்தி வாசிக்கும் தொழிலை விட்டு பிச்சை எடுக்கும் தொழிலுக்கு சென்றார் வேலராஜ்😂🤣😂

  • @vipboys6684
    @vipboys6684 3 года назад +2

    இது என்னடா பிச்சைக்காரனுக்கு வந்த வாழ்வு!! 🤔😂

    • @Brucelee_46_
      @Brucelee_46_ 3 года назад

      Nee Bombay ku poniyame kelvi paten 🤔

    • @vipboys6684
      @vipboys6684 3 года назад +1

      @@Brucelee_46_ naan தமிழ்நாட்டை விட்டே வெளியே போனதில்லை. நீ வேற.😂🤣🤣

    • @vipboys6684
      @vipboys6684 3 года назад +1

      @@Brucelee_46_ சரி வந்தது தான் வந்துட்ட அந்த like பட்டனை கிளிக் பண்ணிட்டு போ.😂😂

    • @Brucelee_46_
      @Brucelee_46_ 3 года назад +1

      @@vipboys6684 click panniten machi good night 🌃

    • @vipboys6684
      @vipboys6684 3 года назад +1

      @@Brucelee_46_ good ngt 😴

  • @frently6390
    @frently6390 3 года назад +4

    யோவ் பாலிமர் கமெண்ட் போடுறதா இல்ல சிரிக்கிறதா😂😂😛

  • @vigneshvicky007
    @vigneshvicky007 3 года назад +2

    கேமரா இல்லனா.. அந்த காசை வாங்கிட்டு, அவரை வண்டியில ஏத்தி இருப்பாங்க!!😄

  • @abiramijayaveeran4694
    @abiramijayaveeran4694 3 года назад

    Vadivelu joke has been came to true. Oru pichakararkita ivalavu varumanama...🤣🤣🤣🤣🤣

  • @navee..
    @navee.. 3 года назад

    Ada namma oorukararu that kaththi guy😂😂😂

  • @shankarkb8619
    @shankarkb8619 3 года назад +1

    இனம் 😍😍😍😍இனத்தோடுதானே 🤠🤠🤠சேரும்😍😍😍😋

  • @sarathprabhakar625
    @sarathprabhakar625 3 года назад

    I salute you 🔥🔥👍👍👍

  • @babishajm2750
    @babishajm2750 3 года назад +2

    காவல்துறைக்கு ஒரு salute

  • @kjcreations1987
    @kjcreations1987 3 года назад

    Adipoli👍😁😁😁😁👍👍

  • @lakshmananrajkumarlakshman3053
    @lakshmananrajkumarlakshman3053 2 года назад

    இரண்டு பிச்சைகாருக்குல் போட்டி...😂😂😂😂

  • @ommuruga4585
    @ommuruga4585 3 года назад

    Super 👍👍👍👍👏👏👏👏👌👌👌🙏🙏🙏

  • @நான்தமிழன்-ற8ழ
    @நான்தமிழன்-ற8ழ 3 года назад +2

    காவலரின் வேலை சிறந்தது.👍

  • @நித்யவாசன்
    @நித்யவாசன் 3 года назад +3

    நீங்க சொல்றது உண்மை தான் Polimer... நான் ஒரு தடவை Train la, பார்த்தேன்,
    ஒரு பிச்சைக்காரன் Rs.10 எண்ணி கொண்டு இருந்தான்..
    Total Nearly, Rs. 900 ( Local Train la)

  • @dangergirl5473
    @dangergirl5473 2 года назад

    Onga bgm super vera level 😂😂😂😂😂😂😂😂

  • @nanthininanthu986
    @nanthininanthu986 3 года назад

    நம்ம ஊர் ல இப்படியுமா 🙄🙄🙄

  • @poongavanam5679
    @poongavanam5679 3 года назад

    அப்படியே சென்னை பக்கம் வாங்க சார் இங்க ஒரு பத்தாயிரம் பேர் இருக்கானுங்க 🤦🤦🤦🤦

  • @ஒருகவிதைகதைசொல்கிறது

    திருவண்ணாமலையில் பிச்சைக்காரர்கள்,அமைதியை தேடி செல்பவர்களை மிகவும் தொல்லை செய்கிறார்கள் தயவுசெய்து, இவர்களையும் ஏதேனும் காப்பகங்களில் சேர்த்து விடுங்கள்,

  • @jeeva7795
    @jeeva7795 3 года назад +1

    மதுரை பக்கம் கொஞ்சம் வாங்க.......இந்த கிழவிங்க நிறைய உள்ளன அல்லிட்டு போங்க

  • @rightchase5713
    @rightchase5713 3 года назад

    ஒய்ட் ரைஸ் வெள்ளைச்சாமி comingஆடா😂😂😂

  • @sakthiveldharsan2963
    @sakthiveldharsan2963 3 года назад

    BGM Super😁😁😁

  • @noormohammednoor8221
    @noormohammednoor8221 3 года назад

    இந்த நடவடிக்கை எல்லா ஊரிலும் தொடரட்டும்....

  • @pravinbruce3822
    @pravinbruce3822 2 года назад

    Super sir.Thanks sir

  • @m.ezhilarasanarasan3000
    @m.ezhilarasanarasan3000 3 года назад +42

    அவர் உண்மையில் பிச்சைகாரர்ரா....அல்லது பிட்பாக்கெட்காரர்ரா....😱😱😱

  • @ddelectronics2918
    @ddelectronics2918 2 года назад +1

    இதேபோல் சென்னையையும்
    கொஞ்சம் கிளின் பண்ணுங்க சார்.
    முக்கியமா இந்த திருநங்கைகள் வேடத்தில் பிச்சை ... அதுவும் அதிகார பிச்சை எடுப்பவர் களையும் கொஞ்சம் கட்டுப் படுத்துங்கள்.

  • @manisharun1861
    @manisharun1861 2 года назад

    பூந்தமல்லி சைடு கொஞ்சம் வாங்க ஐயா இந்தப் பிச்சைக்காரர்கள் தொல்லை தாங்க முடியவில்லை

  • @dhanabalan6307
    @dhanabalan6307 2 года назад

    கையில் குழந்தையுடன் பிச்சை எடுப்பவர்களையும் காப்பகம் கொண்டு செல்ல வேண்டும்!

  • @sathiyajesriyajekan
    @sathiyajesriyajekan 3 года назад

    Nalla irukey.. ippomey kilambira vendiyathu thaan 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln 3 года назад

    பல பிச்சைகார ஆட்கள் இப்படி தான்... பல வேடிக்கையான விசயங்களும் நடக்கும்... எவன போட்டு தள்ள இந்த ஆள்ட ஆயுதம் கொடுத்து வைத்தானுங்களோ... ஆனால் இந்த ஆள் ரீல் விடுறான்... இந்த கொரனா நேரம் பல வகைகளில் பாதுகாப்பு நடவடிக்கை கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கைகளில் நாடளவில் இறங்கினால் சிறப்பு...

  • @jaykk8584
    @jaykk8584 3 года назад +3

    இதெல்லாம் எங்க வீட்டில பாத்த
    எங்கள என்ன நெனப்பாங்க

  • @Shreeshines13
    @Shreeshines13 3 года назад +1

    Super...hats off....please govt eh ipdi oru scheme edthutu vandhu elam area la um panunga

  • @dhivyamanivannan7108
    @dhivyamanivannan7108 3 года назад

    Super.....do like this all over tamilnadu

  • @allisgraces.e.jebaraj3643
    @allisgraces.e.jebaraj3643 3 года назад

    இது superb 👌👍

  • @saravanadevi6406
    @saravanadevi6406 3 года назад

    படிக்காட்டி பிச்சை எடுக்கணும் னு சொன்னதால படித்து சொற்ப வருவாயில் உள்ளவங்க????? பாவம்தான்

  • @ascentshiva
    @ascentshiva 3 года назад +5

    இந்தியாவிலேயே Tax கட்டாத Business Magnets😂✨🙌

  • @HairResearchTamil
    @HairResearchTamil 3 года назад +1

    2பேரும் சண்ட போடாதீங்க யா 😂

  • @khaleelrasigan1148
    @khaleelrasigan1148 3 года назад

    Bgm super 🔥🔥😅😅😅😅

  • @yasararafathyasar8757
    @yasararafathyasar8757 3 года назад

    திருப்பூரில் இது போல் நிறைய பேர் இருக்கிறார்கள்

  • @murugan1536
    @murugan1536 Год назад

    காவலர்கள் ஆங்காங்கே நின்று வாகன ஓட்டிகளிடம் அதிகாரப் பிச்சை எடுக்கிறார்களே அவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்

  • @ibrahimbilal5860
    @ibrahimbilal5860 3 года назад

    அவங்களுக்கு பிச்சை எடுக்கிறது இல்ல உங்களுக்கு ஒரு சந்தோஷம் தனிமை யாருக்கும் அடிமையாக இருக்கணும்னு நினைக்காம அவங்க சொன்னது கோயில் மாதிரி நினைக்கிறாங்க அவங்களை விட்டுடுங்க

  • @devanrajraj9110
    @devanrajraj9110 2 года назад

    கும்பகோணம் இதுபோல் செய்ய வேண்டும்...சாப்பாடு வேண்டாமாம் காசு தான் வேணுமாம்

  • @kalkiborned1543
    @kalkiborned1543 3 года назад +1

    Daddy mummy veetil illa.... Velraj 😂😂

  • @kavithakavi9897
    @kavithakavi9897 3 года назад

    Yovv polimer enna ya music ithu ultimate 😂😂😂😂😂

  • @RK-te4km
    @RK-te4km 3 года назад +1

    Swiss account kuda irukum pola iruke🤭🤭