ஜனாதிபதி விருது வாங்கிய துணிச்சல் தமிழ் பெண் Rajeswari IPS பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 1,4 тыс.

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 года назад +77

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @vigneshramalingam8476
      @vigneshramalingam8476 4 года назад +11

      கக்கன் 😍 மறைக்கப்பட்ட தலைவர்

    • @kevinpietersen3244
      @kevinpietersen3244 4 года назад +2

      Iva pollachi rape case accused ah save panava

    • @saplanningworld5561
      @saplanningworld5561 4 года назад +2

      36 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய காவல் துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை துறையில் பணிபுரிந்து வரும் குமரி மாவட்டத்தை சேர்ந்த கிரி பத்ரன் என்ற மத்திய காவல் துறை ஆய்வாளர் 2020 ஆம் ஆண்டுக்கான குடியரசு தலைவர் விருது பெற்றுள்ளார்... தயவு செய்து அவரை நேர்காணல் செய்து மக்களுக்கு மற்றும் இன்றைய இளம் தலைமுறைக்கு தெரியப்படுத்துங்கள். 20 வயது முதல் இன்று வரை தன் வாழ் நாள் முழுவதும் மக்களுக்காக காவல் பணி செய்து வருகிறார் ( கேரள வெள்ளம், குஜராத் பேரிடர், மும்பை வெள்ளம் இன்னும் பல பேரிடர் பணிகளில் பல மக்களின் உயிர்களை காப்பாற்றியவர்).

    • @venkatvenky4262
      @venkatvenky4262 4 года назад

      Sister supper

    • @venkatvenky4262
      @venkatvenky4262 4 года назад

      Sister supper

  • @lotus4867
    @lotus4867 4 года назад +184

    மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட, தலைவரை மறக்காமல், அவரது பேத்தியை பேட்டி கண்டமைக்கு நன்றிகள்.

  • @samraj5508
    @samraj5508 4 года назад +647

    கக்கன் ஐயா வின் வாரிசை ஒரு பெரிய அதிகாரியாக பார்ப்பது மிகவும் பெருமையாக உள்ளது.

    • @v.sjagannathan6870
      @v.sjagannathan6870 4 года назад +6

      திரு . கக்கன் அவர்களுக்கு
      விஸ்வநாதன் என்று ஒருமகன்
      இருந்தார் அவரும் காவல்துறையில் உயர்பதவியில்
      இருந்தார் .
      பேட்டியளிக்கும் இவர் கக்கன்
      பேத்தி என்றால் மகன்வழி
      பேத்தியா அல்லது மகள்வழி
      பேத்தியா என்ற விவரம் தெரிவிக்கவும் .

    • @v.sjagannathan6870
      @v.sjagannathan6870 4 года назад +3

      பேட்டியின் நடுவில் இவர் மகள்
      வழி பேத்தி என்பதை அறிந்துக்
      கொண்டேன் .

    • @narayanaswamy4130
      @narayanaswamy4130 4 года назад +4

      உண்மை. சந்தோஷம்

    • @selvaammu5988
      @selvaammu5988 3 года назад +2

      @@v.sjagannathan6870 தாய் வழி. விஸ்வநாதன் என்பவர் கக்கன் அவர்களுடைய தம்பி

    • @MuruganMurugan-lo1or
      @MuruganMurugan-lo1or 3 года назад +1

      @@narayanaswamy4130 39276

  • @davidraj4095
    @davidraj4095 4 года назад +625

    தாத்தா பற்றி பேசும் போது I PS officer போல் இல்லை...ஒரு குழந்தை பேசுவது போல இருந்து....தாத்தா பாசம்...

    • @jamalmytheen6682
      @jamalmytheen6682 4 года назад +11

      அருமையா சொன்னீர்கள் நண்பரே

    • @R.Jaison
      @R.Jaison 4 года назад +5

      Arumai

    • @mohandossmohandoss4448
      @mohandossmohandoss4448 4 года назад +2

      David Raj yes bro.. police adhum IPS Mari ila evlo Happy movement share pandraga. Ungala yellam meet panna asa madam.

    • @n.krishnamoorthy9991
      @n.krishnamoorthy9991 2 года назад +2

      உண்மை. அருமையான பேத்தி. வாழ்க வளமுடன் நலமுடன்.

    • @puratchibalan1663
      @puratchibalan1663 2 года назад

      ஹை ஜஜ

  • @mohamedyasar7142
    @mohamedyasar7142 4 года назад +253

    தாத்தா வை விட மிக சிறந்தவங்க உங்க பாட்டிதான் மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்...அவர் நேர்மையில் பாட்டியின் பங்கே அதிகம்

    • @chandradass885
      @chandradass885 4 года назад +9

      கக்கன் மாதிரி ஒருவரை நமது வாழ் நாளில் பார்க்க முடியாது ஊங்களை மனமார வாழ்துகறேன்

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 4 года назад +5

      Yasar bhai, you have rightly remembered Mrs Kakkan and her contribution to Mr Kakkan's name, fame and success in public life..
      This is how it should be.

    • @Straj0007
      @Straj0007 4 года назад +3

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @sornalingamc2063
      @sornalingamc2063 2 года назад +3

      உன்மையானகருத்துக்குநன்றி

    • @ponuthaigeorge2188
      @ponuthaigeorge2188 2 года назад +3

      மிகவும் உண்மை

  • @ArunKumar-pu8gi
    @ArunKumar-pu8gi 4 года назад +557

    கக்கன் கொண்டாட பட வேண்டிய தலைவர்.

    • @bharathyraja185
      @bharathyraja185 4 года назад +3

      ruclips.net/video/dB980PVaqFg/видео.html about kakkan

    • @saifghousesaif6720
      @saifghousesaif6720 4 года назад +3

      sir KAKAN G ENTRU SOLLUNGAL my HORTLY LEEDAR PLS

    • @Straj0007
      @Straj0007 4 года назад +3

      👏👏👏👏👏

  • @kathir3654
    @kathir3654 4 года назад +528

    கக்கன் எனக்கு மிகவும் பிடித்த தலைவர்.. கக்கனையும், காமராஜரையைம் பற்றி படித்த பிறகு அவர்களை தோர்க்கடித்தவர்களுக்கு என் ஓட்டு எப்போதும் கிடையாது என்று உறுதிமொழி எடுத்து கொண்டேன்....

    • @ananths448
      @ananths448 4 года назад +7

      @இராஜேஷ் - Rajesh nota இருக்கே.

    • @jeevabharani775
      @jeevabharani775 4 года назад

      @இராஜேஷ் - Rajesh poda nayeaaaaaaaa

    • @Me-nk5ic
      @Me-nk5ic 4 года назад +1

      vote ntk

    • @prabumanickamprabumanickam9380
      @prabumanickamprabumanickam9380 2 года назад

      உங்களோட பேசணும்.. ஒரு கதை உரையாடலை குறித்து பேச

    • @subramanianmurugan4133
      @subramanianmurugan4133 2 года назад

      சத்தியம் 🙏🙏🙏

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 4 года назад +129

    தமிழக அரசியலுக்கு சிறந்த எ. கா. பெருந்தலைவர் ஐயாவும், கக்கனும் நினைத்தாலே பெருமை.

  • @ramkanramkan7456
    @ramkanramkan7456 4 года назад +121

    கக்கன் தெரு என்று ஒரு தெரு தாம்பரம் மார்க்கெட் பக்கமாக உள்ளது.. பெருமைக்குரிய பெண்.. வாழ்த்துக்கள்.. உங்கள் தாதாவைப்போல கடமையாற்றி புகழோடு விளங்க வாழ்த்துக்கள்...

    • @shanmugamsundaram814
      @shanmugamsundaram814 4 года назад

      X

    • @dharanendharandhasarathan1613
      @dharanendharandhasarathan1613 3 года назад

      kakan streetla tambaram vidhya theatre irukku

    • @batmanbegins7691
      @batmanbegins7691 2 года назад

      இவங்க ஃப்ராடு. இவங்கதான் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வந்த நக்கீரன் கோபாலை மிரட்டியவர். பொறுக்கிகளை காப்பாற்ற நினைக்கும் பணப்பேய் மூதேவி..

  • @ayubkhan4317
    @ayubkhan4317 4 года назад +256

    எல்லா பேத்திக்கும் ஐயா போல் தாத்தா கிடைக்காது உன்மைதான்....

    • @vanjlkovansvanjlkovans4338
      @vanjlkovansvanjlkovans4338 4 года назад +12

      அய்யா உத்தமர்,அவர் புகழ் என்றென்றும் மறையாது,
      அது ஒரு பொற்கால ஆட்சி.
      உலகம் உள்ள வரை அவர் புகழ் நிலைத்தும் இருக்கும்!

    • @மூங்கிலான்
      @மூங்கிலான் 4 года назад +7

      உதயநிதிஸ்டாலின் , அருள்நிதி , இவர்களுக்கு கிடைத்துள்ளாரே😂😂

    • @jamaludain6709
      @jamaludain6709 Год назад

      kadantha 8 aandukalaaga

  • @manirajr7690
    @manirajr7690 4 года назад +58

    ஆனந்தத்தில் கண்களில் கண்ணீரை தவிர வேறென்ன வரும்.. திரு கக்கன் ஐயா அவர்களை ஈன்றெடுத்த தமிழ் தாயின் வயிற்றில் நானும் பிறந்தேன் என்பதில் மகிழ்ச்சியே..

  • @vivospecial5178
    @vivospecial5178 4 года назад +95

    கக்கன் அவர்களை பற்றி பேசும் போது மேடம் குரலில் , கண்களில் முகத்தில் ஒரு குழந்தை தனம் வெளிபடுகிறது,
    பார்க்க சந்தோசமா இருக்கிறது

  • @mohamedkassali8205
    @mohamedkassali8205 3 года назад +47

    கக்கன் எங்கள் ஊர் மதுரையில் உள்ள மேலூரைச் சார்ந்தவர் ரொம்பவும் பெருமையாக உள்ளது,எளிமையின் இலக்கணம் கக்கன் ஐயா அவர்கள்🙏🙏🙏

  • @ramayeeyegappan910
    @ramayeeyegappan910 4 года назад +52

    The most honest and clean politician Mr Kakkan opened our school in my village.

  • @ksspianopath5934
    @ksspianopath5934 4 года назад +84

    நோ்மையின் தந்தை எங்கள்
    கக்கன் அய்யாவின் பேத்தி
    எனறதும் என்மணம் மகிழ்கின்றது என்றும் அவர் வழியில் செல்ல வாழ்த்துகள்
    அம்மா

  • @123haroon1
    @123haroon1 4 года назад +527

    கக்கனின் பெயர் எனக்கு கண்ணீரை வரவழைத்தது....

    • @vinayvasudevan3515
      @vinayvasudevan3515 4 года назад +1

      Harun Abdullah Nanum Azhudhen... Avarai Patri Paditha Ore Puthagam “ Nadaiyil Nindruyar Nayakan”..... Avarai Patri Adhiga Puthagangal Kooda Illa

    • @madhankumar731
      @madhankumar731 4 года назад

      Enakkum,,,,than sir

    • @R.Jaison
      @R.Jaison 4 года назад

      @@vinayvasudevan3515 Thank U sir that book information

    • @NagoreVSAThashlim
      @NagoreVSAThashlim 4 года назад +3

      எனக்கும் தான் கண்ணீர் வரவழைத்தது

    • @vinayvasudevan3515
      @vinayvasudevan3515 4 года назад +1

      Harun Abdullah .. I read that book in Chennai Velachery Library ... That is old book ..

  • @ramyajram2207
    @ramyajram2207 4 года назад +75

    உங்க குடும்ப பின்னணி ரெம்ப அழகு. உங்க குரலும் ரெம்ப இனிமை.நீங்க சொல்கின்ற கருத்துக்கள் ஆழமானது.நன்றி,நன்றி.வாழ்த்துக்கள் Madam.

  • @ragavanv4949
    @ragavanv4949 4 года назад +20

    மேடம் உங்கள் தாத்தாவை பற்றி படித்து வியந்து இருக்கிறேன்.அவரை போன்ற நேர்மையாளர் ஒருவரை இனி பார்க்க முடியுமா.நீங்கள் தமிழ் நாடு டிஜிபி ஆக வர வேண்டும்.வாழ்த்துக்கள் மேடம்.

  • @cheitheraigani2466
    @cheitheraigani2466 3 года назад +32

    அய்யா கக்கன்ஜி பேத்தி என்று கூறும்போது எனக்கு மிகுந்த மரியாதை வருகிறது நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க

  • @antonyjose576
    @antonyjose576 4 года назад +41

    கக்கன் என்ற மா மேதையை தமிழக மக்கள் அனைவருக்கும் இந்த தலமுறைக்கு தெரியப்படுத்திய அண்ணன் சீமானுக்கு நன்றிகள்

  • @mohamedyasin6303
    @mohamedyasin6303 4 года назад +63

    எப்படி பட்ட அரசியல்வாதிகள் தமிழ்நாட்டை ஆண்டுருக்கீர்கள் ஆனால் இன்று

  • @Varalakshmifoods24
    @Varalakshmifoods24 4 года назад +9

    எப்பேர்ப்பட்ட தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்.. இன்றைய நிலையை காணும் பொழுது வாழவே வெட்கப்படுகிறேன்..

  • @perumalnadar8321
    @perumalnadar8321 Год назад +2

    இவர் நான் ஆசிரியராக இருந்த அந்தமான் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்த சிறந்த மாணவி 👍👍👍

  • @kathirvelanponnambalam1352
    @kathirvelanponnambalam1352 4 года назад +49

    சகோதரி பேச்சைக்கேட்டு நான் இந்த பேட்டி முடியும் வரை அழுது கொண்டே இருந்தேன். அமைச்சர் பெரு மக்களே , தயவுசெய்து இந்த பேட்டியை காணுங்கள். திருந்தி வாழுங்கள். மக்களுக்கு தொண்டு செய்யுங்கள். 🙏

    • @butherguru4310
      @butherguru4310 2 года назад

      234 தொகுதிகளில் உத்தமர் கக்கன் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும்.

    • @n.krishnamoorthy9991
      @n.krishnamoorthy9991 2 года назад

      இதை பார்த்த பின் திருந்துங்கள்

    • @batmanbegins7691
      @batmanbegins7691 2 года назад

      இவங்கதான் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வந்த நக்கீரன் கோபாலை மிரட்டியவர். பொறுக்கிகளை காப்பாற்ற நினைக்கும் பணப்பேய் மூதேவி..

    • @sreekandannair3651
      @sreekandannair3651 Год назад

      Really respectable former Police Minister Mr. Kakan is a simple honest good man Freedom fighter. It was also special that the former Chief Minister Mr. MG Ramachandran showed humanity when he was unwell. Granddaughter of Hon'ble former Minister of Police Mr. Kakan. Honest police and he congratulates them. Like this. A Srikandan High Police Department Assistant Inspector Oiva Chenna3:19

    • @bamaaan
      @bamaaan Год назад

      ஐயா, கேடு கெட்ட தமிழ்நாட்டு மக்களை என்னென்று சொல்வது

  • @MuruganMurugan-mq2vi
    @MuruganMurugan-mq2vi 4 года назад +119

    கக்கன் அவர்கள் ஒரு தெய்வப்பிறவி

  • @tjvictor1797
    @tjvictor1797 4 года назад +227

    நேர்மையின் இரத்தம் ,
    கக்கன் அய்யா தமிழரின் அடையாளம்.

    • @chunders9559
      @chunders9559 4 года назад

      நமது ஐ.சி.எப். குடும்பத்தை சார்ந்தவர் ஐயா விஸ்நாதக்கக்கன் எனக்கு நன்கு அறியப்பட்டவர், அவர்களின் வாரிசுக்கு என் வாழ்த்துகள் 🎊 . திருவள்ளூர் சுந்தரேசன்.

    • @abbastashkeel9315
      @abbastashkeel9315 3 года назад

      @@chunders9559 op
      .

    • @batmanbegins7691
      @batmanbegins7691 2 года назад

      இவங்கதான் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வந்த நக்கீரன் கோபாலை மிரட்டியவர். பொறுக்கிகளை காப்பாற்ற நினைக்கும் பணப்பேய் மூதேவி..

  • @sassxccgh9450
    @sassxccgh9450 4 года назад +177

    தியாகி அமைச்சர் கக்கன் வம்சம் வாழ்க வளமுடன்

  • @suriyanarayanans
    @suriyanarayanans 4 года назад +44

    இப்படியும் ஒரு அரசியல் வாதி வாழ்ந்தான் என்பதை இந்த காலத்து அரசியல்வாதிகள் பார்த்து அறிந்து கொள்ளட்டும்🙏

  • @gandhichinnasamy6079
    @gandhichinnasamy6079 3 года назад +10

    அக்கா உங்கள் பதிவுவை கேர்க்கும் போது கண்ணீர்தான் வருகிறது வாழ்த்துக்கள்

  • @rajud9094
    @rajud9094 4 года назад +73

    கக்கன் வாழ்கிறார் அவர் பேத்தியும் அவர் போல வாழ வேண்டும்

  • @srinivasaniyer7726
    @srinivasaniyer7726 4 года назад +12

    I am unable to control my tears when I read Sri Kakan's bio. A very few would be like him.
    Srinivasan Iyer
    Singanallur

  • @rajappanraman6949
    @rajappanraman6949 4 года назад +10

    I am so happy to hear the interview with Rajeswri IPS.

  • @prakashprabu6677
    @prakashprabu6677 3 года назад +11

    Great man
    Great grand daughter
    Salute you madam
    God bless you and your family 👪🙏❤

    • @batmanbegins7691
      @batmanbegins7691 2 года назад

      இவங்க ஃப்ராடு. இவங்கதான் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வந்த நக்கீரன் கோபாலை மிரட்டியவர். பொறுக்கிகளை காப்பாற்ற நினைக்கும் பணப்பேய் மூதேவி..

  • @sankarganesh1469
    @sankarganesh1469 4 года назад +123

    கக்கன் ஐயாவைபற்றி சொல்லும் போது கண்ணீர் அறியாமல் வருகிறது

  • @deenadhayalan3707
    @deenadhayalan3707 4 года назад +6

    வணக்கத்துக்குரிய மதிப்புக்குரிய மகத்தான தலைவர் ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் இப்படி இருந்தால் நமது தேசம் எவ்வளவு நன்றாக மாறி இருக்கும்

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 года назад +59

    கக்கன் வம்சம் வாழ்க.கக்கன் அவர்கள் வாழ்வின் சான்று. அவர் தலைமுறையே அவரை பற்றி சொல்ல கேட்பது. இன்று உங்கள் பதிவுக்கு கக்கன் அய்யாவால் சிறப்பு. நல்லது.👍👍👌👌😍

  • @mrcnewton6045
    @mrcnewton6045 4 года назад +29

    கண்கள் நீர்க்கின்றது..வாழ்த்துக்கள் சகோதரி...

    • @batmanbegins7691
      @batmanbegins7691 2 года назад

      இவங்கதான் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வந்த நக்கீரன் கோபாலை மிரட்டியவர். பொறுக்கிகளை காப்பாற்ற நினைக்கும் பணப்பேய் மூதேவி..

  • @ABROADVELAI
    @ABROADVELAI 4 года назад +13

    தங்களை பார்த்தது தங்கள் தாத்தாவையே பார்த்தது போல் மன நிறைவையும் நெகிழ்ச்சியையும் அளித்தது .

  • @nv648
    @nv648 Год назад

    So sweet... simplicity, honesty, integrity... kakkan is a great person..
    Can't be compared with any politician....

  • @ppmkoilraj
    @ppmkoilraj 3 года назад +10

    மிகவும் சந்தோஷம் தியாகி கக்கன்ஜி அவர்களுடைய பேத்தி குடும்ப மாவது நல்லமுறையில் வாழ்வதற்கு இறைவன் அருள் செய்து உள்ளது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 4 года назад

    அன்பு சகோதரி அவர்களே..., நான் செத்தால் என் குடும்பம் மட்டுமே ஒரு சில வருடங்கள் மட்டும் என்னை நினைவு கொள்வார்கள், பிறகு நான் இருந்த அடையாளமே இருக்காது, ஆனால் மனிதர் குல மாணிக்கம், உன்மையான மனிதன், பெருந்தலைவரின் நம்பிக்கை நட்சத்திரம், ஐயா.'கக்கன்' அவர்களின் அனைத்து வாரிசுகளின் புகழும் பேச்சும் என்ரென்றும் நிலைத்து நிற்கும், இதுவே அவர் உங்களுக்கும் உங்க வம்சத்திற்கும் சேர்த்து வைத்த 'சொத்து' வாழ்க ஐயா'வின் புகழ்,

  • @velayudhamv9339
    @velayudhamv9339 4 года назад +3

    வாழ்த்துக்கள். நேர்காணல் கேட்ட கேள்விகளும் அதற்கு ராஜேஸ்வரி ஐபிஎஸ் அவர்கள் அளித்த பதில்களும் மிகத் தெளிவாகவும் சரியாகவும் இருந்தது. அவர்களின் பணி தடையின்றி சிறந்து விளங்க ஆண்டவன் அருள்புரிய வேண்டும்.

  • @vijaykumar-kx9di
    @vijaykumar-kx9di 4 года назад +79

    மேன் மக்கள் , மேன் மக்களே...

  • @marymeldaosman3848
    @marymeldaosman3848 3 года назад +15

    இன்றைய தலைவர்கள் தன் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் பதவிகள்
    பணம் என தேடித் தேடி அழைந்து
    வாங்கி குவிக்கிறவர்கள்,இவர்கள் மத்தியில் இப்படி ஒரு தலைவன் இருத்திருக்கிறார் அதிலும் தமிழன்
    என்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன், 🙏❤

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 4 года назад +17

    காமராஜருக்கு பிடித்தமான நன்பர் கக்கன்.அவர் ஜாதியை
    உயர்த்தி தாழ்த்தி‌யாரும் பேசியது கிடையாது .இன்றும்
    மதிக்கத்த தேசியவாதி. அவரின் சந்ததிகள் அனைவரும் நன்றாகவே
    இருப்பார்கள்.வாழ்த்துக்கள்
    அம்மா.

  • @harikrishnan1301
    @harikrishnan1301 3 года назад +8

    எளிமையின் நேர்மையின்
    மறுஉருவம்
    மாமனிதர்புகழ் வாழ்க
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @snvgopal
    @snvgopal 3 года назад +9

    பேத்தி சிரித்துகொண்டு சொல்கிறார். நாங்கள் கண்ணீரோடு அவரின் நேர்மையை நினைத்துப் பார்த்தோம்.

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 3 года назад +14

    நல்ல, நல்ல தலைவர்கள் நாட்டில் இருந்தார் ஏழை வீட்டில் பிறந்தார், நாட்டினை காக்க சிறை கூட்டில் கிடந்தார்.......... கவியரசு கண்ணதாசன். 🙏

  • @செல்வ.செந்தில்குமார்

    காமராசரை நினைவு கூறும் எவர்மனதிலும் காமராசருக்கு அடுத்த நொடி நினைவில் வருவது எம்பாட்டன் கக்கன் ஐயா மட்டுமே...அவருடைய புகழ்காத்த அவரின் வாரிசை வணங்கி மகிழ்கிறேன்.

  • @amuruganarumugam1652
    @amuruganarumugam1652 2 года назад +5

    He is the embodiment of simplicity and honesty.leaders of our time must think of him now

  • @mahendranm.m.5724
    @mahendranm.m.5724 4 года назад +9

    என் மனதுக்குள் அரசியல்வாதியின் குடும்ப உருப்பினர்கள் ஏன் அரசு வேலைக்கு செல்வதில்லை என்ற கேள்வி ரொம்ப நாள் இருந்தது...... இன்று தான் பதில் கிடைத்தது....... வாழ்க கக்கன் அவர்களின் புகழ்....

    • @malav3369
      @malav3369 Год назад

      En Anbu Thangaikku Valthukkal Engal ayya kakkanukku En Kanneer Anjali

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 4 года назад +5

    Kakkanji was a great politician in Indian politics. He was so straight forward in his political life and personal life. He is the role model to each and every one. He was the symbol of simplicity and honesty. We never seen such a person in my life. Respectable madem Mrs Rajeshwari ips is full and full resembling to be kakkanji sir
    . I shed tears on hearing his life story. Congratulations to avudaiyappan sir for this valuable debate with madem Mrs. Rajeshwari ips.

  • @jeniferjeniferkowsi3473
    @jeniferjeniferkowsi3473 4 года назад +34

    கண்ணீர் மட்டுமே வருகிறது.....இவ்வளவு நல்லவங்க நாட்டுல இருக்காங்களா 😭😭😭

    • @batmanbegins7691
      @batmanbegins7691 2 года назад

      இவங்கதான் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வந்த நக்கீரன் கோபாலை மிரட்டியவர். பொறுக்கிகளை காப்பாற்ற நினைக்கும் பணப்பேய் மூதேவி..

  • @sureshkumar-id4li
    @sureshkumar-id4li 3 года назад +5

    You are so lucky madam to have a grandfather like him. We are proud to be an Indian.

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 20 дней назад +1

    Your thatha is a great human being & a true patriot

  • @n.krishnamoorthy9991
    @n.krishnamoorthy9991 2 года назад +6

    தங்களின் பணி எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

  • @murugankaruppannan3195
    @murugankaruppannan3195 4 года назад +9

    👏👏👏👏👏👏👏👏👏
    மதிப்பிற்குறிய மான்புமிகு
    திரு கக்கன் ஐயா (அவர் போற்றதக்கவர் அவரை போன்றவர்கள் நமக்கு தேவை நம் நாட்டுக்கு தேவை நம் உலகிற்க்கு தேவை) அவர்களுடைய
    பேத்தி மதிப்பிற்குறிய திருமதி ராஜேஷ்வரி காவல்துரை அதிகாரி அவர்களுக்கு வணக்கங்கள் பல வாழ்துக்கள் பல.
    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்.
    👏👏👏👏👏👏👏👏👏
    🌻🏵️🌸🌹🌼🏵️🌻🌸🌹
    🌻🌻தமிழ் வாழ்க🌻🌻
    🌻🌻வாழ்க தமிழ்🌻🌻
    🌻🌹🌸🏵️🌼🌻🌹🌸🏵️

  • @mstalinmegananathan3277
    @mstalinmegananathan3277 3 года назад +8

    வணக்கம் மேடம், அய்யா, கக்கன் அவர்களை பற்றி பேசும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அவருடைய பேத்தி ஆகிய உங்களை பார்க்கும் போது பேசும் போது எழுச்சியாக உள்ளது. கக்கன் வாழ்க அவருடைய புகழ் வாழ்க, மேடம் அவர்கள் வாழ்வில் எல்லா நலமும் எல்லா நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க, வாழ்க என வாழ்த்துகிறோம்.

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 4 года назад +18

    கலைஞர் கக்கன் போல் தானூம் தன் பரம்பரையும் இருந்து இருந்தால் தமிழ் நாடும் தமிழ் நாட்டு
    மக்களும் நேர்மையாக இருந்து இருப்பார்கள்

  • @thambiraj788
    @thambiraj788 4 года назад +42

    அரசியலின் எளிமை... தூய்மையின் அடையாளம்... ஐயா. கக்கன் 🙏🏻❤️

  • @visalakshishanmugam6738
    @visalakshishanmugam6738 2 года назад

    மிக்க நன்றி! 🙏🙏🙏🙏
    இளைய தலைமுறை கேட்டு வளர மிகவும் உதவி
    இருக்கும். மிக மிக நன்றி!🙏🙏🙏🙏🙏🙏

  • @dperumal8755
    @dperumal8755 3 года назад +4

    அன்புடன் வாழ்த்துக்கள்
    இந்த வழக்கினை துவங்கி
    குற்றவாளியை கண்டு பிடிக்க
    கூடிய கடைசி நிமிடம் வரை
    வீட்டில் இருந்த நேரங்களிலும்
    எத்தனை சிந்தனைகள் மனதில்
    அலைபாய்ந்திருக்கும் அவர்களுக்குத்தான் தெரியும் வெற்றி பெற்ற பிறகு அவர்களுக்கு அப்படி ஒரு
    சந்தோஷம் கிடைத்து இருக்கும்
    பெண்மையின் சாதனை வாழ்த்துக்கள் அவர்கள் பெற்றோர்
    அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்...

    • @batmanbegins7691
      @batmanbegins7691 2 года назад

      இவங்க ஃப்ராடு. இவங்கதான் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வந்த நக்கீரன் கோபாலை மிரட்டியவர். பொறுக்கிகளை காப்பாற்ற நினைக்கும் பணப்பேய் மூதேவி..

  • @rajkumarshanmuganathan7628
    @rajkumarshanmuganathan7628 3 года назад +4

    பெருமைக்குரியவர்கள் வாழ்க வளமுடன்

  • @chokkalingamvenkadesan4524
    @chokkalingamvenkadesan4524 4 года назад +33

    Madam even though you are an IPS officer with uniform in this whole interview I can see you as a granddaughter of the Great Kakan Ayya only. So cool smiling face sharing your memories innocently.

  • @அன்புநெல்லைராஜா

    சகோதரி வாழ்க வாழ்க வாழ்க

  • @murugeshmurugesh3944
    @murugeshmurugesh3944 4 года назад +5

    பதில் சூப்பர் அக்கா

  • @anandbabubabu5203
    @anandbabubabu5203 3 года назад +4

    Great human being kakkan aiyaa and kamrajar aiyaa

  • @thangap200
    @thangap200 Год назад +5

    மாண்புமிகு திரு. கக்கன் அவர்களை பற்றி நீங்கள் கூறும்போது என் மனம் நெகிழ்ந்து கண்ணீர் மூன்று முறை வந்துவிட்டது. உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்.

  • @chupke1
    @chupke1 4 года назад +5

    Very happy to see your interview Ma'am, the interviewer has also prepared well for this interview session, I liked this video very much.

  • @jasvithamunna2941
    @jasvithamunna2941 4 года назад +124

    இப்பவும் இருக்கிறாங்களே முட்டா அமைச்சருங்க சுயநலவாதிகள். என் பாட்டன் கக்கனை போன்று இனி எந்த அமைச்சர் இருக்கமுடியும்.

    • @சேதுநாட்டான்
      @சேதுநாட்டான் 4 года назад +6

      ஏன் உன்னால் வர முடியாதா?? நம் பாட்டனே வந்தாலும் வர விட மாடானூக இப்போ ஆளும் ஆன்ட பிணம்தின்னிகள்

    • @R.Jaison
      @R.Jaison 4 года назад +2

      Minimum knowledge illadha Ministers now.

    • @koteeswarankolanthaiachari3408
      @koteeswarankolanthaiachari3408 2 года назад +1

      ​@@R.Jaison Basic knowledge

  • @jyothijason9979
    @jyothijason9979 3 года назад +10

    What her grandfather said about the hand that receives gifts goes down forever hence t a person's hand should be always a giving hand. "" The same words were said to me by my uncle when I joined Tamilnadu medical services!! I have never never received any bribe in my service. I'm proud of it!

  • @rameshs5193
    @rameshs5193 4 года назад +15

    BRINGING TEARS IN MY EYES ... BE PROUD MADAM HATTSOFF

  • @rachelmass
    @rachelmass 2 года назад +2

    அருமையான தகவல்கள்

  • @jayasribharathi5304
    @jayasribharathi5304 2 года назад +5

    வாழ்த்துக்கள் சகோதரி👍👍👍

  • @abdulbaqhi1012
    @abdulbaqhi1012 4 года назад +3

    First time I knew about your grandfather and you. Goosebumps madam what a family. Now a days all politicians must watch these vedio.

  • @kulothungans1433
    @kulothungans1433 4 года назад +34

    தாத்தாவின் பெருமை குறையாமல் பெருமை பெற்றுள்ள மேடத்தை வணங்குகிறேன்,! வாழ்த்துகிறேன்!! நன்றி!!! மேடம்!!!!

  • @sumathisamuel6059
    @sumathisamuel6059 4 года назад +5

    For the first time I saw a real police. Very proud of you mam

  • @sudhamukundan7162
    @sudhamukundan7162 4 года назад +3

    You are so inspirational and unique madam...Ur voice is sooo.sweet... Stay blessed with your family..Hats off to you

  • @rajipriya7060
    @rajipriya7060 4 года назад +4

    One in a million Pride Grandfather 🙏... .pride granddaughter.......
    Visualising the day all politicians in India are like our grand father Sri Kakkanji....a real Heaven.....
    But the sad and the current scenario today's politicians, least said the better.

  • @kishandy7315
    @kishandy7315 4 года назад +84

    இந்த காணொளி ஐயா கக்கனை பற்றியது என்பதை மனதில் நிறுத்தி பார்க்கவும், Ips officer பற்றியது அல்ல

  • @nageswaranr6820
    @nageswaranr6820 4 года назад +6

    தமிழகத்தின் தலை சிறந்த தேச பக்தியும் நேர்மையும் உடைய தலைவர்.

  • @drhemmanthraj2215
    @drhemmanthraj2215 4 года назад +6

    What a composed interview?! Wonderful interviewing!! Many congratulations!

    • @batmanbegins7691
      @batmanbegins7691 2 года назад

      இவங்க ஃப்ராடு. இவங்கதான் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வந்த நக்கீரன் கோபாலை மிரட்டியவர். பொறுக்கிகளை காப்பாற்ற நினைக்கும் பணப்பேய் மூதேவி..

  • @chakravarthimayavan2357
    @chakravarthimayavan2357 2 года назад +1

    1957 முதல் 1967 வரை பத்தாண்டுகள் ஒரே ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் நேர்மையாக வாழ்ந்த மாமனிதர் ஐயா திரு கக்கன் அவர்கள் தான்......
    ஆதி தமிழ் குடியில் பிறந்து,
    சுதந்திர போராட்டத்தில் கலந்து
    பல ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்த உன்னத போராளி........
    ஆதி தமிழ் குடியில் பிறந்தவர்கள் தற்போது யார் யாரையோ தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்,
    அனைத்து சமுதாயத் தினராலும் கொண்டாட வேண்டிய ஒப்பற்ற தெய்வம்.....

  • @balasingamkarupaya1313
    @balasingamkarupaya1313 4 года назад +4

    such a great person , no words to describe.

  • @kadarkaraisamymariappan9257
    @kadarkaraisamymariappan9257 3 года назад +14

    We are so proud of you Madam. We are so delighted to know that you are the granddaughter of famous freedom fighter and a best minister of Tamil Nadu. All the best. [பார்க்கமுடியாத, கேட்கமுடியாத அந்த 668 நபர்களை (people who disliked this video) நினைத்தால் பாவமாக இருக்கின்றது]

    • @batmanbegins7691
      @batmanbegins7691 2 года назад

      இவங்கதான் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வந்த நக்கீரன் கோபாலை மிரட்டியவர். பொறுக்கிகளை காப்பாற்ற நினைக்கும் பணப்பேய் மூதேவி..

    • @BaskarGanapathy-u1m
      @BaskarGanapathy-u1m Год назад +2

      God family and good government

  • @vhilka951
    @vhilka951 4 года назад +63

    இவர்போல யார் என்று ஊர்ஆ சொல்ல வேண்டும் 👍 👌👌வவாழ்த்துஉக்கள் சகோதரி

  • @saravananramu2622
    @saravananramu2622 2 года назад

    Realy Happy Mam about kakkan sir Life style.

  • @shajans1552
    @shajans1552 4 года назад +4

    Happy to listen your speech Madam! God Bless you🙏🏻🙏🏻

  • @albinviji4831
    @albinviji4831 2 года назад +2

    Very proud to hear your answers.

  • @minusai9197
    @minusai9197 4 года назад +5

    Great mam,feeling so proud to be born in the country where such legendary geniuses were born and still living in our hearts 🤩🤗

  • @Rajkumar-wc7tp
    @Rajkumar-wc7tp 2 года назад

    I well known kakkan ji in 1967 itself. In 1970 in Melur election I joined there election work after election I met so many times. He is very straight man well wisher Kovac rajakumar

  • @muniyandik9470
    @muniyandik9470 Год назад +3

    நேர்மை, தேச பற்று, ஆளுமை, எளிமை, ஒட்டு மொத்த உண்மை, இனிமேல் இப்படி ஒரு நபர்........,? 🙏🙏🙏🙏

  • @sampathkumarseshadri3462
    @sampathkumarseshadri3462 Год назад

    Madem, Congratulations. I am very proudly to say about Kakkanji Grand Daughter. Sri Kakkanji a very prodominent true leader of K. Kamaraj ji minister. I saw personelly Kakkanji traveled by a bus by purchase a ticket only. A true, honest, simplicity person. We ever admire Kakkanji role in K.Kamaraj ministry. I am very happy to see your interview also to be proud to see your efficiency of your work calibere in your department. A true honest man Kakkanji blessed with a good ,honest police officer grand daughter.

  • @lakshmijanani1161
    @lakshmijanani1161 4 года назад +3

    Superb Raji. Proud to be your batch mate. You are lucky to have such a great man as your grand father.

  • @SureshKumar-oh6cg
    @SureshKumar-oh6cg 2 года назад

    Thanks behindwoods.. for choosing the maam interview..

  • @kishoresurya5078
    @kishoresurya5078 4 года назад +13

    Tears in my eyes kakkan sir great memories

  • @ramakrishnan5262
    @ramakrishnan5262 2 года назад

    Salute to Mrs Rajeshwari looks like she resembles her grand father

  • @sabareeswaransamidurai4081
    @sabareeswaransamidurai4081 4 года назад +4

    மிகவும் அருமையான பேச்சு அம்மா ஈர்ப்பு மிக்கவராக உள்ளீர்கள்

    • @armeyyapanarunachalam770
      @armeyyapanarunachalam770 Год назад

      கர்மவீரர் காமராசர் மற்றும் கக்கனை ப் போல் அரசியல் வாதிகள் இனிமேல் பிறக்கப்போவதும் இல்லை. நேர்மையான அரசியல் வாதிகளை தோற்கடித்த தமிழக மக்கள் அனைவரும் இன்று அவஸ்தைப்படுகின்றார்கள். கக்கன் அவர்கள் பேத்தி இன்று பெரிய பொறுப்பில் உள்ளார்கள். நேர்மையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மகிழச்சி. நன்றி. ஜெய்கிந்தத்.

  • @abrahamimmanuel2890
    @abrahamimmanuel2890 3 года назад +2

    Former Minister Kakkanji's younger brother Mr.Viswanathan Kakkan practised with us in Chennai High Court. He died in US. He told me that Viswanathan Kakkan was selected as Sub-inspector of Police when Kakkanji was Home Minister. Kakkanji tore the appointment order and asked Wiswanathan not to join as people would think of favouritism. Such a genuine politician.

  • @pasupathiyogashthiran8189
    @pasupathiyogashthiran8189 3 года назад +9

    கக்கன் அய்யாவின் பெயர்த்தி என்பதில் தொடங்கி இன்று நேர்மையின் அடையாளமான திகழும் அம்மையாரின் புகழ் மென்மேலும் வளர வேண்டும்...