மறக்கப்பட்ட திறமையான பாடகி | நிறைய வாய்ப்பு கொடுத்திருந்தால் ஆயிரக்கணக்கில் பாடியிருப்பார் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • ‪@MAHENDIRANGLOBALTV‬ சப்தமின்றி சாதித்த பாடகி. திறமை அதிகம். இவரது பிர்கா அளப்பரியது. MSV இவரை இன்னும் அதிகம் பயன்படுத்தியிருக்கலாம் என்கிறது சினிமா வட்டாரம்.
    பழம்பெரும் நடிகை சண்முகசுந்தரியின் மகள் TK கலா தான் அந்த அற்புத பாடகி. தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளில் இவர் பல பாடல்கள் பாடியிருந்தாலும், இவரது திறமைக்கு இவர் பாடிய பாடல்கள் குறைவு,
    மற்றவற்றை வீடியோவில் காணவும்.
    #tkkala #tamilfilmnews #tamilsingers
    A video by
    MAHENDIRAN V
    ‪@MAHENDIRANGLOBALTV‬
    Upload on 7.2.2025
    For suggestions contact poigaimahi@gmai.com

Комментарии • 103

  • @chellammuthaiah7471
    @chellammuthaiah7471 3 дня назад +51

    இந்த அம்மையாரின் பாடல் அனைத்தும் அதிலும் தாயின் சிறந்த என்ற தெய்வீகக்குறல் இப்பாடலுக்கு அடியேன் அடிமை.

  • @thambidurai5032
    @thambidurai5032 15 часов назад +5

    Sir, எல்லாவற்றையும் விட பழைய ரேடியோ வை அப்படியே கேட்பது போல் இருக்கிறது உங்கள் குறலு க்காகவும் அறிய பல தகவல்களுக்கும் மீண்டும் மீண்டும் கேக்க தூண்டிக்கிறது ஐயா நன்றி 🙏

  • @muthumurugank6332
    @muthumurugank6332 2 часа назад +2

    தொகுத்து வழங்கிய உங்களது உரையாடல் நடை மிகச் சிறப்பாக இருக்கிறது வானொலி கேட்டது போல் உணர்வு ஏற்படுகிறது நன்றி

  • @krishnasamyvenkatesanvenka3178
    @krishnasamyvenkatesanvenka3178 День назад +9

    அம்மா அவர்களுக்கு அருமையான குரல்
    தாயே தங்கள் குரலில் எவ்வளவோ பாடல்கள் வெளிவந்திருக்கலாம்
    இசையமைப்பாளர்கள்?
    காரணம் எதுவேண்டுமானாலும் இருக்கட்டும்
    நஷ்டம் எங்களுக்குத்தான்
    தங்கள் குரலில் எவ்வளவு நல்ல பாடல்களை இழந்து விட்டோம்
    கொடுத்து வைக்காத இசையமைப்பாளர்கள்

  • @raghavendranr3972
    @raghavendranr3972 3 дня назад +26

    கறைபடிந்த சினிமா உலகின் மனித விலங்குகளிடம் சிக்காமல் இருப்பது அவர்களுக்கு கிடைத்த ஒரு அதிர்ஷ்டம். குறைந்த எண்ணிக்கையிலான பாடல்கள் அவரை காப்பாற்றியிருக்கலாம்.

  • @kumaravelsakthi2973
    @kumaravelsakthi2973 2 дня назад +9

    ஆகா ஏதோ இலங்கை வானொலியில் பேசியவர்கள் போல அருமையான தமிழ் புலமை நிச்சயமாக நீங்கள் ஆசிரியராக இருந்த

  • @JayakumariKumarisekar
    @JayakumariKumarisekar 2 дня назад +11

    எவ்வளவு திறமைகள் இருந்தாலூம் நமக்கு இறைவன் கொடுத்து வரம் அவ்வளவு தான் என்று மனதை தேற்றி கொள்ள வேண்டும் தெற்றிக்

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 дня назад +24

    இவ்வளவு இனிமையான குரல் வளம் இருந்து வாய்ப்பு அதிகம் இல்லை.எம்எஸ்வி அப்போது பெரிய 🎵 டைரக்டர்.அவர் சுசீலா, ஈஸ்வரி இக்கு மட்டும்😢வாய்ப்பு கொடுத்தார்.

    • @U.K.A.A
      @U.K.A.A 18 часов назад

      Ithu oru pokkisham

  • @sbala896
    @sbala896 3 дня назад +20

    அருமையான பதிவு நன்றி

  • @murugesans7690
    @murugesans7690 3 дня назад +26

    இனிமையான குரல். அதிக வாய்ப்பின்றி போனது வருத்தமே.

  • @packialakshmi9935
    @packialakshmi9935 День назад +6

    என்பதுகளில் இவர் பாடல்களை நான் விரும்பி கேட்பேன் நல்ல பாடகி

  • @Thilaga7873
    @Thilaga7873 День назад +9

    உங்கள் தகவல் இல்லை என்றால் இருவரும் சேர்ந்து பாடிய பாடலை வாணிஜெயராம் தான் பாடினார் என்று நினைத்து கொண்டு இருப்போம் இன்று தான் தெரிந்துக் கொண்டோம் TK ஒரு பாடகி என்று தகவல்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @krishnadoss8751
    @krishnadoss8751 3 дня назад +41

    T. K. கலா அவர்கள் பாடியத் தாயிற் சிறந்தக் கோவிலுமில்லை என்ற பாடல் பூவைச் செங்குட்டுவன் இயற்றியது. இந்த ஒருபாடல் மட்டும் ஒரு கோடிப் பாடலுக்குச் சமமானது!.T. R. பாப்பா அவர்கள் இசையில் சென்னை வானொலியில் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கின்றார்.T. K. கலா அவர்கள் T. R. பாப்பா அவர்களை " மாமா " எனறு அன்போடு அழைப்பார்.

  • @Solamuthaan
    @Solamuthaan 23 часа назад +2

    இந்த சான்று கோப்புகளை தேடி எடுத்து பதிவு செய்தது மேலான திறமை... சிறப்பு.... எல்லோராலும் முடியாது....

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 3 дня назад +84

    இளைய ராஜா மனது வைத்திருந்தால் T.K. கலா அவர்களுக்கு எத்தனையோ பாடல்கள் பாட வாய்ப்பு கொடுத்து இருக்கலாம்.ஆனால் அவர தமிழச்சிகளை கொண்டாட மாட்டார்.மாற்று மொழி காரர்களுக்கு மட்டுமே தருவார்.

  • @Sankar1970-is8kg
    @Sankar1970-is8kg День назад +4

    இதே போன்ற பாடகர்கள் 1980களில் தமிழ் சினிமாவில் ஓரங்கட்டப்பட்டனர்,

  • @srinivasan-papa
    @srinivasan-papa 2 дня назад +11

    என் தந்தை இசையில் அவர் நிறைய பாடல்கள் சென்னை வானொலியில் பாடி இருக்கிறார் அதை ஒருவர் பதிவு செய்திருக்கிறார் அவருக்கு நன்றி

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  2 дня назад +1

      பதிவில் தாங்கள் வந்தமைக்கு நன்றி. நான் ஏற்கனவே தங்கள் தந்தையை பற்றி ஒரு வீடியோ பதிவு செய்துள்ளேன். தயவு செய்து காணவும்.
      ruclips.net/video/-lE4T42UJBk/видео.htmlsi=aSSWO69XDSZa97d4

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 3 дня назад +10

    அபூர்வ செய்தி ❤️🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @viswanathanmano2156
    @viswanathanmano2156 3 дня назад +13

    நிங்க சொல்வது எப்போதும் மனதுக்கு சந்தோசம்

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 3 дня назад +9

    ❤ நல்ல நினைவுகளைப் போற்றுவோம் ! நமது தமிழ்த் திரைப்படப் பாடகி , குணச்சித்திர நடிகை திருமதி TK கலா பற்றிய மிக அருமையான காணொளியைக் காண நேர்ந்தமைக்கு மிகவும் நன்றி ஐயா மகிழ்ச்சி 😃

  • @ramkumarg1252
    @ramkumarg1252 День назад +3

    அருமையாக உள்ளது மிக்க நன்றி அம்மா ❤

  • @kalyanasundaramn4114
    @kalyanasundaramn4114 3 дня назад +9

    அருமையான விளக்க உரை

  • @r.ravirajr
    @r.ravirajr 3 дня назад +6

    Thank you so much

  • @SathakilavanSathakilavan
    @SathakilavanSathakilavan 3 дня назад +7

    நம்ப.முடியவில்லை.இவராபாடினார்.இந்தபாடல்களை.சூப்பர்

  • @sundararaj9743
    @sundararaj9743 7 часов назад +1

    மிக அருமையான குரல்

  • @kalyanasundaramn4114
    @kalyanasundaramn4114 3 дня назад +7

    சூப்பர்

  • @palllikondaramesh4284
    @palllikondaramesh4284 День назад +2

    Thanks for your posting...I got lot of information from your video...keep it up... please continue your journey we are here to support you.

  • @pondassadt7690
    @pondassadt7690 Минуту назад

    உங்கள் ஆவணப்பதிவு அருமை

  • @sjr7127
    @sjr7127 2 дня назад +1

    Thaayir sirantha ....kp sundrambaal songs nu ivlo naal nenachirunthen...😮😮
    Tk Kala super singer🎉🎉

  • @muthumurugank6332
    @muthumurugank6332 2 часа назад +1

    மரியாதைக்குரிய அம்மா இசையரசி டி.கே.கலா அவர்கள் தமிழ் இசை ரசிகர்கள் மனதில் நிந்தர இடம் பிடித்தவர் ஆனால் பல இசையமைப்பாளர்கள் அவருக்கு திரைஇசை பாடல்கள் பாட வாய்ப்பு வழங்கவில்லை என்பது வருத்தம் தரும் செய்தி

  • @PCRRAMAR
    @PCRRAMAR 3 дня назад +3

    ❤ நன்றி

  • @renukadevi3950
    @renukadevi3950 День назад +1

    நன்றி ஐயா!

  • @arunaramboo4421
    @arunaramboo4421 3 дня назад +5

    அருமையான தகவல் சகோ 👌

  • @ravichandrans750
    @ravichandrans750 2 дня назад +7

    இதுபோல் தெறமைய யானவர்கள் வாய்ப்பு இல்லாமல் உள்ளார்கள் 👍👍👍

  • @AnuThanu-sw1qv
    @AnuThanu-sw1qv День назад +2

    இந்தம்மா அவருடைய அம்மா மாதிரி ஆச்சு பேசுற மாதிரி இருக்கிறார்கள் இவர்தான் அவரா அவர்தான் இவரா என்ற குழப்பத்தில் இருந்தேன் இப்போது தெளிவானது❤❤❤❤

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  День назад

      தாங்கள் தெளிவடைவதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பு அது என்றே நான் கருதுகிறேன் ...🌹🎉🥀

  • @vasucherlakath9267
    @vasucherlakath9267 43 минуты назад

    നല്ല അറിവ് 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anusudevan2741
    @anusudevan2741 День назад +3

    டி கே கலா அம்மா பாடிய பாடலா இது அதிலும் தாயின் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் வீக்கு மந்திரம் இல்லை அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @pondassadt7690
    @pondassadt7690 3 минуты назад

    இலங்கை வானொலியின் நினைவு வந்து விட்டது

  • @natarajanv9781
    @natarajanv9781 3 дня назад +6

    உழைக்கும் கரங்கள், ராஜபார்ட் தங்கதுரை படங்களுக்கு MSV இசையமைத்துள்ளார்.

  • @sambavichannel9715
    @sambavichannel9715 День назад +2

    .Arumayana voice thiraiulagam gavanikka thavariya voice
    M. K. Muthu voice t.m.s voice pol bolda irukkum. Dinamani kadhiril vandha novel

  • @narasimhana9507
    @narasimhana9507 3 дня назад +5

    அந்த காலத்தில் ஒளியும் ஒலியும் வந்த காலத்தில் நிறைய வந்தது

  • @ThePalanivelu
    @ThePalanivelu 3 дня назад +7

    இவரின் சொந்த மாவட்டம் பழைய ஒருகினைந்த திருநெல்வேலி தற்போதைய தென்காசி வாசுதேவநல்லூரின் அருகில் அமைந்துள்ள கூடலூர் ஆகும்
    S A சூரியாவின் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது

    • @sivakumarr1478
      @sivakumarr1478 2 дня назад

      கூடலூர் என்பது உண்மை தான்.மேலும் டிகே.கலாவின் தாய் மறைந்த நடிகை சண்முகசுந்தரி பிறந்ததும் கூடலூர் கிராமம்.நான் அதே கிராமத்தை சேர்ந்தவன் தான் ❤❤

    • @ThePalanivelu
      @ThePalanivelu 2 дня назад

      எனக்கு இராயகிரிதான் சென்னைக்கு வந்து சுமார் 50 வருடமாகிவிட்டது நாதமலை முருகனை வழிபட அந்தநாட்களில் அடிக்க்கடி வருவோம் சமிபமாக இரண்டாடுகளுக் முன் ஒருமுறை வந்துள்ளேன் தாங்களின் பதிவைப் பார்த்து சொந்த ஊரின் நினைவுகள் மனதில் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது மிக்க நன்றிகள் வணக்கம்

    • @sivakumarr1478
      @sivakumarr1478 2 дня назад

      ​@@ThePalaniveluதிருநாதகிரி முருகன் கோவிலின் அறங்காவலராக எனது தந்தை இருந்திருக்கிறார்கள்.நான் சென்னை வந்து 25 வருடம் ஆகிறது.நன்றி வணக்கம்.

    • @ThePalanivelu
      @ThePalanivelu День назад

      @@sivakumarr1478 இராயகிரியில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு வலங்கைபுலி என்ற ஐய்யப்பசாமி குருநாதர் நாதமலைக்கு தரிசனம் செய்ய தவறாமல் வருவார் அவர் எனக்கு உறவினர்தான் அண்ணன் முறைதான்

  • @udhayamenterpraises6185
    @udhayamenterpraises6185 День назад +1

    Megayum arumai vazhaga pallandu nanri

  • @kalyanasundaram-sc2ry
    @kalyanasundaram-sc2ry 2 дня назад +1

    நல்ல அருமையான பதிவு

  • @vijisrinivasan8219
    @vijisrinivasan8219 2 дня назад +2

    அருமை.❤அருமை.❤

  • @anbucheliyan-vr6es
    @anbucheliyan-vr6es День назад +1

    Nice super

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 3 дня назад +7

    இவரது சொந்த ஊர் திருத்தங்கல்

    • @sivakumarr1478
      @sivakumarr1478 2 дня назад

      டி கே.கலா சொந்த ஊர் தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் கூடலூர் கிராமம்.இவரது அம்மா நடிகை சண்முகசுந்தரி பிறந்ததும் இதே கிராமம் தான்.

  • @munusamy.p6049
    @munusamy.p6049 3 дня назад +5

    காந்தகுரல்டி.கே.கலாவின்இனிய.இசைக்குவாழ்த்துக்கள்.

  • @malathyvenugopal7299
    @malathyvenugopal7299 3 дня назад +3

    Miga miga arumaiyana padagi enbadil yantha sandhagamum vendam unmai

  • @gowrimalarm2314
    @gowrimalarm2314 День назад +1

    Super😊

  • @balasubramanian4059
    @balasubramanian4059 3 дня назад +4

    Unique voice singer

  • @Infinity_47
    @Infinity_47 3 дня назад +2

    Romba pidithamaanavar very good voice j srikala

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 День назад +4

    T. K. கலா, வாணிஜெயராம் போன்ற திறமையான பாடகிகளை எல்லாம் இளையராஜா புறக்கணித்தார்... ஏனென்றால் அவர்கள் எல்லாம் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள்... வேறு மொழி பாடகிகளுக்கு தான் அவர் வாய்ப்பு கொடுத்தார்.

  • @sampanthamgovindarasu1795
    @sampanthamgovindarasu1795 3 дня назад +1

    Vaztukal amma derma vela actor partherkan amma vaztukal sir wow super

  • @bvbabu7503
    @bvbabu7503 3 дня назад +2

    To kala. Amma good talent singer no body used her talent God bless her family

  • @shanmugakumarskumar9042
    @shanmugakumarskumar9042 3 дня назад +7

    திறமைக்கு மதிப்பில்லை

  • @SureshKumar-xo9bg
    @SureshKumar-xo9bg День назад +1

    என் பாடலின் தாய்

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 День назад +1

    போய் வா‌ நதி அலையே
    இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா என்ற பாடலை
    பாடி இருக்கிறார் .

  • @ajnCrusher
    @ajnCrusher День назад +1

    God bless you amma

  • @ravichandran-pf5qf
    @ravichandran-pf5qf День назад +1

    நிறைய பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  День назад

      இருக்கலாம் நிறைய பாடி இருக்கலாம் இருந்தாலும் LR ஈஸ்வரி அவர்களின் பக்தி பாடல்கள் அளவிற்கு புகழ் வரவில்லை. ஆனால் தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என்கின்ற ஒரு பாடல் ஓராயிரம் பாடலுக்கு சமம் என்று கூறலாம். மேலும் இவர் பாடிய சினிமா பாடல்கள் அனைத்துமே மிக சிறப்பான பாடல்கள் என்பதுதான் முக்கியச் செய்தி.

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 День назад +1

    தொடந்து பயனியுங்கள் நன்றி

  • @sikandarsikandar-f7e
    @sikandarsikandar-f7e День назад +1

    TK.kala.talavar.than.fist.love.songs.badavaythar.TL.bakthi.badalgal.badinar.love.songs.makkal.thilagam.fist.god.MGR.badavaythar.❤❤❤acter.singer.TK.kala.mom🎉🎉🎉

  • @kkrajkamaraj4974
    @kkrajkamaraj4974 3 дня назад +3

    KB அம்மா குரல்.

  • @SubramanianSubbu-v1r
    @SubramanianSubbu-v1r 3 дня назад +7

    T. K. கலாவு க்கு, msv வாய்ப்பு தரவில்லை

    • @alagumuthu9271
      @alagumuthu9271 3 дня назад

      உழைக்கும் கரங்கள் படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
      பாடல் வாரேன் வழி பார்த்திருப்பேன்....

  • @mudeennaju8833
    @mudeennaju8833 3 дня назад +4

    💯 💯 okay super super auto Deen 0ksuparr to you

  • @Smbs-l3f
    @Smbs-l3f 2 дня назад +1

    சில சம்பவங்கள் மறைக்கபட்டுள்ளன
    மாற்றபட்டுள்து
    தவறான தகவல்

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  2 дня назад +2

      அது எது என்று தாங்கள் கூறினால் நலமாக இருக்கும் ....

  • @jeyapallab7966
    @jeyapallab7966 2 дня назад +3

    தவற விட்ட Tamil kuyil kala (Thaயிற்ச்சிறந்த Koவிலுமில்லை (T.K.) கலா
    T.K. Kala.
    🎉🎉🎉

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  2 дня назад +1

      Your comment is so excellent, creative and timing!👍👍🌹🎉

  • @mariaparanamkuppusamy2057
    @mariaparanamkuppusamy2057 2 дня назад +1

    Lovely voice ❤❤❤

  • @usha2142
    @usha2142 3 дня назад +2

    Kantha kanir kural😮

  • @shriraamsugavanam1870
    @shriraamsugavanam1870 11 часов назад

    Ilayaraja is very palayaraja (an old king). Why people still boasting his songs many of them are very boring. Tamil industry has been ruined since 80s. Now it is completely westernised and they are not even close to the real tamil songs.

  • @மனசாட்சி-ஞ6ல
    @மனசாட்சி-ஞ6ல 3 дня назад +1

    GOD GIVE GIFT.

  • @Krishkptm
    @Krishkptm 3 дня назад +7

    அஹா என்ன ஒரு தகவல், ஏன் அவருடைய பேட்டி ஒளிபரப்பவில்லை?

    • @jeyapallab7966
      @jeyapallab7966 2 дня назад

      பொருளாதாரத்தில்,
      Or ஜாதியில் பின்தங்கி இருப்பாரோ?🤔

    • @Krishkptm
      @Krishkptm 2 дня назад

      @jeyapallab7966 இருக்கலாம், ஏனென்றால் அவ்வளவு திறமை மிக்க இனிய குரல் கொண்ட இந்த பெண்மணிக்கு சிறந்த பாடகிக்கான விருது எதேனும் பெற்றாரா? இவருடைய புகழ் இருட்டடிப்பு செய்யப்பட்டதன் காரணம் என்ன!? தற்போது youtubers மூலமாக இவரது திறமை வெளிச்சத்திற்கு வருகிறது! அன்று கலைத்துறையில் A P நாகராஜன், சங்கர், k s கோபாலகிருஷ்ணன் போன்று சில இயக்குனர்கள் வாய்ப்பளித்துள்ளனர், இவருடைய குரல் வரலக்ஷ்மி என்ற பழம்பெரும் நடிகை மற்றும் பாடகியின் குரலுடன் ஒத்துப்போகிறது, அதை உன்னிப்பாக கவனித்தால் தெரியும்

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 3 дня назад +1

    Neenga pesama unga channel peyarai “songs kotthukari Global Channel “ endru mattri vidungal.. that’s right name

    • @samcore108
      @samcore108 13 часов назад

      நான் சொல்ல நினைத்ததை சொல்லிவிட்டீர்கள்
      ஒரு பாடலும் 5 வினாடிக்கு மேல் நீடிப்பதில்லை
      மிக கொடுமை

  • @jayakumarnec
    @jayakumarnec 3 дня назад +3

    1976 tasawadaram

  • @musicmate793
    @musicmate793 2 дня назад

    எல்லோரும் ஆகா ஓஹோ ன்னு புகழ்ந்து சொல்லுறீங்க அந்த அளவுக்கு எதுவும் இருக்கு...... தகுதி இருந்தா தான் ராஜா கிட்ட வாய்ப்பு கிடைக்கும் இதுக்கு வாய்ப்பில்லை கூஜா

    • @wolfsr9259
      @wolfsr9259 2 дня назад +1

      ஓஓஒ ஹெஹ்ஹே

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  2 дня назад +4

      நீங்களும் இளையராஜாவும் டி.கே கலாவிற்கு திறமை இல்லை என்று முடிவெடுப்பதால் அவருக்கு திறமை இல்லை என்று ஆகிவிடாது....!