இந்த படம் பாக்கலைனா இழப்பு உங்களுக்கு தான் Mr Tamilan Movies Story Explained in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

Комментарии • 599

  • @vijayramesh6663
    @vijayramesh6663 2 года назад +219

    தல சும்மா சொல்லக்கூடாது படம் வேற லெவல்ல இருக்கு அதுலயும் உங்க வாய்ஸ் வேற லெவல்

  • @fightervijay6835
    @fightervijay6835 2 года назад +44

    சிவன் கதைகள் தொடர வேண்டும் தயவுசெய்து சிவன் கதைகளை போடுங்கள் pls 🙏🏻🙏🏻🙏🏻

  • @srileka3683
    @srileka3683 2 года назад +50

    17:33 "yenna thotta current keay shock adikum da" moment 🤣🤣🤣😂🤟yen thalaivan vijaykanth appovey pantaaru da 🔥🔥🔥

  • @tonycorner9779
    @tonycorner9779 2 года назад +2

    அருமை அருமை இப்படி ஒரு படம் நம்ப தமிழ் ல எடுத்த நம்ப தமிழ் industry engayo poiru

  • @gowtham6752
    @gowtham6752 2 года назад +71

    அருமை அருமை அந்த படத்தை விட உங்க இனிமையான 😘🤩🤩🤩

  • @leoleya8928
    @leoleya8928 2 года назад +9

    Vera level athum unga voice la veri thanam veri thanam 🥰

  • @jayavelmari6562
    @jayavelmari6562 2 года назад +38

    தயவு செய்து சிவ புராணத்தை முழுவதையும் தொடரவும் மொத்தம் 836 பகுதிகள் அனைத்தையும் நீ பூர்த்தி செய்தால் சிவனின் அருள் உனக்கு மட்டும் அல்ல உன்னை சார்ந்தவர்களுக்கும் சிவனின் அருள் கிடைக்கும்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @mukilanhitler1303
    @mukilanhitler1303 2 года назад +45

    ஆகா தலைவா உனக்காக தான் Waiting😃😃😃😃😃

  • @kathaikalahm9225
    @kathaikalahm9225 2 года назад +41

    Vera mari voice.... nicely narrated by u anna

  • @anandaananda1581
    @anandaananda1581 Год назад +1

    Super man evar kitta picha vaaganum antha dialogue super😂😂😂

  • @bala7348
    @bala7348 2 года назад +217

    இந்த படத்தில காதலன் ஹீரோ இல்ல ப்ரோ தகப்பன் தான் ஹீரோ 😄😂

    • @OnlineMonkey17
      @OnlineMonkey17 2 года назад +2

      அய்யோ 😲 அய்யோ!!!!

    • @lovecreation007official7
      @lovecreation007official7 2 года назад +3

      Yes 😁😁😁

    • @srivijayramm4563
      @srivijayramm4563 2 года назад +2

      Kadhalan than nga hero avan than avanga appa va ipdi mathanum Sonan So Kadhalan is hero Appa is tool to save world

    • @opsamyyt143
      @opsamyyt143 Год назад

      🔥🔥🔥

    • @theivamani0596
      @theivamani0596 Год назад

      எப்பவுமே தகப்பன் தான் ப்ரோ ஹீரோ அண்ட் வில்லன் 🔥🔥

  • @kuttatamil6360
    @kuttatamil6360 2 года назад +31

    யாரெல்லாம் ஆயிரத்தில் ஒருவன் ரீவீவ் காக வெயிட் பன்றீங்க ப்ளீஸ் ஒரு லைக் போடுங்க...

  • @santhoshaadhish9268
    @santhoshaadhish9268 2 года назад +20

    தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏🙏🙏ஓம் நசிவாய 🙏🙏🙏

  • @eswarip1
    @eswarip1 2 года назад +2

    Vera level Verithanam movie. Thagapan vera level. Finally daughters alive. Ending ur movie explanation super.

  • @kalaiarasu5653
    @kalaiarasu5653 9 месяцев назад +1

    Bro your explanation is very good 👍

  • @b.manivannan
    @b.manivannan 2 года назад +25

    Movie name: the Shawshank Redemption
    Year:1994
    IMDb:9.3
    Anna please please please review review review 🙏🙏

  • @filmemaker9398
    @filmemaker9398 2 года назад +16

    Badothoda starting seanla semma voice pro🤭🤭🤭🤪

    • @jeevikutty6351
      @jeevikutty6351 2 года назад +1

      Illa bro endha badathoda starting scene laa

  • @amirthadar
    @amirthadar 2 года назад +4

    ஆண்டவர் உங்கள ரசிப்பார் இது வேற லெவல்😂😂😂😂😂

  • @mohandass4173
    @mohandass4173 2 года назад +1

    ஹாய் அண்ணா உங்கள் குரலுக்கு அடிமை நீங்க போற வீடியோ எல்லாமே நான் பாத்துட்டு இருக்கேன் எனக்கு ஒரு எல்ப் மகேந்திரா ஸ்கார்பியோ வாய்ஸ் வெல்கம் Scorpio அந்த வாய்ஸ் உங்க வாய்ஸ்ல கேட்கணும்னு நினைக்கிறேன் உங்க வாய்ஸ் சூப்பர் அண்ணா ஒரு ரிக்வெஸ்ட் எதனா ஒரு வீடியோவில் சொல்லுங்க

  • @sarankumar9034
    @sarankumar9034 2 года назад +15

    Padam nalla eruku. Good explanation 🙏🏻

  • @gokul7591
    @gokul7591 Год назад +1

    Bro oru 15 members ku share panniten intha video va ❤❤❤❤❤

  • @eswarip1
    @eswarip1 2 года назад +4

    Romba naal apuram weekend Mr Tamilan Thoughts review thanks a lot

  • @smabishek294
    @smabishek294 2 года назад +2

    ரொம்ப நாள் அப்புறம் இப்போதான் நான் முதலில் கமெண்ட் பண்ணி இருக்கு. ஹாய் அண்ணா எப்படி இருக்கிங்க

    • @Surya_es
      @Surya_es 2 года назад +2

      😊

    • @Ruthins-Page1995
      @Ruthins-Page1995 2 года назад +2

      வாழ்த்துக்கள் 👍.. போர போக்குல இங்கயும் பாத்துட்டு போங்க 🤣🤣🤣🤣🤣🤣

    • @smabishek294
      @smabishek294 2 года назад +1

      @@Ruthins-Page1995 ok paathuta poochi

  • @ragavanlee8658
    @ragavanlee8658 2 года назад +9

    name ------the bad guys reign of chaos
    Language Korean
    Year 2019 podunga Bala Anna 😍

  • @jackgajan5312
    @jackgajan5312 2 года назад

    Bro ஒங்க voice ku நா அடிமையாகிட்டே.. Surrender

  • @nowyouseeme4162
    @nowyouseeme4162 2 года назад

    vara lavel movie ya Hand off this story creator & Tamil la Voice over pana Mr Tamil Kum Thx bro Super movie Tamil dubbed release pana Nala irkum

  • @kirubalinikiru1394
    @kirubalinikiru1394 Год назад +2

    படம் வேற லெவல் பாலா அண்ணா. உங்க வாய்ஸ் சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    எமது இறைவன் அல்லாஹ்.இந்த பூமியய் மட்டுமல்ல மூலு அன்ட சராசரத்தையும் படைத்து பரிபாலிப்பவன் அவன் எவ்வலோ சக்திவாய்ந்த.ரப்பாக இருப்பான்
    ஆகவே பொய்யான கடவுலான சிலைகலையோ உருவங்கலையோ வணங்காதூ
    ஏக இறைவன் அல்லாஹ்வை வணங்குவோம்

  • @thinkingthinkingsmile9111
    @thinkingthinkingsmile9111 2 года назад +8

    😇Peaky blinders series secan 6 பேசங்க அண்ண pls 🙏 .....

  • @jeyabalan2
    @jeyabalan2 2 года назад

    Vera level padam nu solringa. 4 Kodi selavula edutha padathukku 40 aayiram thaan vasool aayirukke. But neenga sonna vitham arumai

  • @mr.andmovie8822
    @mr.andmovie8822 10 месяцев назад +1

    Idha already endha vidha extarnal energy ella ma namma vallalaar pannitaru bro it's already happened in tha real world ❤

  • @Venky9272
    @Venky9272 2 года назад +2

    Finally more than 20 minutes video

  • @s_r_editzs_r_editz7224
    @s_r_editzs_r_editz7224 2 года назад +8

    Big fan Anna ❤️

  • @paulinpalani1068
    @paulinpalani1068 2 года назад

    Amazing super super super super💐💐👌😍 brother thank you🙏💕

  • @Surya_es
    @Surya_es 2 года назад +7

    💖Super movie bro ❤️😘

  • @mk9390
    @mk9390 2 года назад +3

    சிவன் கதை போடுங்க அண்ணா 🙏

  • @sathishcsathishkumar5338
    @sathishcsathishkumar5338 2 года назад

    Super 😍😍👌❤️😍👌 movie next wait wait pannitikam

  • @techbooster.3705
    @techbooster.3705 2 года назад +10

    Ending Vera level 👌

  • @Jobi862
    @Jobi862 2 года назад +11

    ஆமா ப்ரோ இந்த படம் பாக்காம 6 நாள்ல 40000 ரூபாய இழந்துட்டேன்
    இப்ப பாக்கறேன் 😷🙄

  • @vishalmohan2520
    @vishalmohan2520 2 года назад +3

    பொதுவா கோபம் ஆள அழிச்சுடும்னு சொல்லுவாங்க ஆனா இந்த படத்துல கோபம் கடவுளை உருவாக்கிருக்கு

  • @AvrupdatesYT864
    @AvrupdatesYT864 2 года назад

    இனிய தொழிலாளர்
    தினம் வாழ்த்துக்கள் Mr Tamilan bro

  • @SivaSaKthiVengatesh
    @SivaSaKthiVengatesh 2 года назад +1

    Already subscriber bro one and half year kku munnadi ye subscribe pannitta
    Mr tamilan one of best Chanel in the RUclips

  • @RMSkingdom732
    @RMSkingdom732 2 года назад

    படம் அருமை அதை விட உங்க கடைசி வேண்டுதல் இன்னும் அருமை உங்க குரல்ல எதோ இருக்கு

  • @mansoor24935627
    @mansoor24935627 2 года назад +3

    🔥 present sir 🤙

  • @iflaal_
    @iflaal_ 2 года назад +9

    Soing...😁😁 vera Level

  • @sethuss4854
    @sethuss4854 9 месяцев назад

    Bro game of thrones movie podunga plz .... Na movie pathutenn .. But ongala voice Ilaa k kanum romba aasai ya iruku plz podunga

  • @manojprabakar4463
    @manojprabakar4463 2 года назад +1

    Bro super Man Vera level Don't camparition...

  • @suganyamadhan4896
    @suganyamadhan4896 2 года назад +1

    Wow super bro 4 video s parthen net kali😂

  • @velvizhit7535
    @velvizhit7535 2 года назад

    Anna na ungal voice ku addict aagita na House wife comment pannalanalu unga video thavarama pappa romba pudiku enna konjam leat ta papa oru video pakkarathukkulla veara vanthuru Anna na all channel's subscribe panni eruka leat ta pakka sorry

  • @MSKarthiKKDivya
    @MSKarthiKKDivya 2 года назад +1

    இன்றுதான் உன் வாழ்க்கையில ஒரு தரமான படத்தைகூடுத்துருக்க நன்றி வணக்கம்

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 2 года назад

    Good explanation thanks bro 👍 valgha tamil tamilnadu

  • @werefrommars3097
    @werefrommars3097 2 года назад +13

    Vera Vera level 🔥 🔥

  • @sangi_sathish
    @sangi_sathish 2 года назад +10

    Please review Ghost ship and cabin fever. Mad Max fury road also bro

  • @sheika1986
    @sheika1986 2 года назад +14

    Pelé: Birth of a Legend (2016)
    Based on a true story
    Sema motivational movie bro parunka Kandippa review poduvinka

    • @ALONE-XHARD
      @ALONE-XHARD 2 года назад +1

      💯

    • @annirudh2244
      @annirudh2244 2 года назад

      Pele 💯

    • @annirudh2244
      @annirudh2244 2 года назад +1

      Ronaldo, Neymar and rooney nu inum 3 football movies um iruku bro

    • @sheika1986
      @sheika1986 2 года назад +1

      @@annirudh2244 s bro

  • @gowtham794
    @gowtham794 10 месяцев назад +1

    Intha movie la project ah create pannnavanthaan god avanthaan hero yellam therijavane avanthaan avanukum life kuduthurukkalam but that's a story it's ok

  • @SKMaran02
    @SKMaran02 2 года назад +11

    Bro vera level 💐💐💐💐

  • @mariselvam7245
    @mariselvam7245 2 года назад +5

    Bro please remaining 10 Christopher Nolan movies review pannunga please my favourite director

  • @rgsyt7458
    @rgsyt7458 2 года назад +6

    Bro the day after tomorrow movie review panunga bro movie super ra iru kathu nu sonanga review panunga bro

  • @abisiyam2234
    @abisiyam2234 2 года назад

    Different story line I like very much

  • @sivan3416
    @sivan3416 2 года назад +5

    Vera level Thala ❤️❤️❤️

  • @attitudeking3173
    @attitudeking3173 2 года назад +1

    Super bro vere level appa🥰and super power 🔥

  • @binnybinny3155
    @binnybinny3155 Год назад +1

    Bro sasi Kumar oda ayothi movie podunga bro

  • @stressfree7593
    @stressfree7593 2 года назад

    Naa Subscribe பண்ணிட்டேன் bro😚

  • @kalakkalvideos2917
    @kalakkalvideos2917 2 года назад +4

    சிவன் கதை சொல்லுங்கள் நண்பா

  • @b.manivannan
    @b.manivannan 2 года назад +4

    Movie name: c'mon c'mon
    Year:2021
    Anna please please please review review review 🙏🙏

  • @athiratiattagasam2828
    @athiratiattagasam2828 2 года назад

    அருமையான பதிவு ஜி 😍❤️🔥

  • @jibriljibril1617
    @jibriljibril1617 2 года назад +8

    Anna the miracle in cell no7( korean movie) review pannuganna pls

  • @Premviks
    @Premviks 2 года назад

    Since 2021 ? I know ur voice since starting pandemic

  • @prabhakaran509
    @prabhakaran509 2 года назад

    yepdi bro.....ungala mattum ivlo hard work panna mudiyuthu.....oru pakkam Shivan history oru pakkam ponniyun selvan oru pakkam oru pakkam Hollywood movie review yappapa ....ungalai niniachu pakum pothu perumaiya iruku bro....... kandippa Ning oru engineering student a than irupinga nu ninaikkren bcz engineering mudichutu vera velai kidaikkaama ningale yethavathu panubom nu ninichu ithai pannirukinga nu ninaikren....yetha irunthalum ungaloda voice ku kidaicha vetri mattum illa ungaloda hrd work m ithula irukku.....congrats bro.....menmelum valara vaazhththukkal

  • @trrajendrank1990
    @trrajendrank1990 2 года назад +2

    Super Movie 👌👍🙏.

  • @breaktunes-wikipedia-tamil5381
    @breaktunes-wikipedia-tamil5381 2 года назад

    Anna un muja pathuta me sema hapy 😍😍😍😍😍😍😍

  • @KO-zn2td
    @KO-zn2td 2 года назад +10

    Artificial intelligence 2001 movie review podunga bro 😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭🙏😭😭🙏😭🙏😭😭

    • @oldfreefire91
      @oldfreefire91 2 года назад +1

      Amma thala Inda moviea review podunga pa🙏🙏🙏

  • @dinakranp8152
    @dinakranp8152 2 года назад +3

    Sir pls THE DA VINCI CODE movie or MY LITTLE LOVER movie review pannuga pls

  • @msri1045
    @msri1045 2 года назад

    மிக சிறப்பான தரமான படம் நண்பா...

  • @gamingveera3718
    @gamingveera3718 Год назад

    Anna world kaaga love a sacrifice panna hero vukku handsap, neenga sonningala usurukku usura love panranu hero is great, lover a saaga poraanu therinjum smile panran hero semma but antha hero voda heart 💔 aayidukkum

  • @josephsam2762
    @josephsam2762 2 года назад +6

    Miracle in cell no 7 Korean movie review pannunga bro pls

  • @senthamilselvan6689
    @senthamilselvan6689 2 года назад

    Anna super anna thanks for video 😀😀.

  • @jayaram1740
    @jayaram1740 2 года назад +1

    Anna Dr man haton movie poduinga atuvum itamatrithan same aa irrukum anna Vera lvl irrukum anna review poduinga anna

  • @Premviks
    @Premviks 2 года назад +1

    Ur voice and bgm Vera level promising

  • @sivaramananandhakrishnan1243
    @sivaramananandhakrishnan1243 2 года назад

    I miss you bro ,
    Ippo Dan Ungala subscribe pandra

  • @sanojansanojan9961
    @sanojansanojan9961 2 года назад +5

    God of egypt movie podunka bro

  • @AniruthKarthik
    @AniruthKarthik 2 года назад

    bro unga lifestory shaa boo 3 channel la ippo than pathen...i am big fan of ur hardwork and voice...

  • @saktheesphotography9975
    @saktheesphotography9975 2 года назад

    Super bro unga voice I am subscriber bro

  • @MuthuLakshmi-ky7rt
    @MuthuLakshmi-ky7rt 2 года назад +1

    Wow super Anna 👍👏

  • @vr.veerapandi731
    @vr.veerapandi731 2 года назад +6

    Unga voice sema bro

  • @nisham3755
    @nisham3755 2 года назад

    Super explain👍👍👍

  • @gundumallicouples8714
    @gundumallicouples8714 2 года назад

    Intha movie lam enga bro pakrathu.. link kudutha nalla irukum

  • @chandrupooja4419
    @chandrupooja4419 2 года назад +2

    🙏வணக்கம் டோல்லர்களே🙏

  • @kalaiarasisivalingam252
    @kalaiarasisivalingam252 2 года назад

    Ayya... Unn style kennei I listened to ur movies.....i always refer u as an example to others youtuber to upgrade their performance...

  • @sundraraj108
    @sundraraj108 Год назад +1

    சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் அண்ணா🙏❤️

  • @kdgokul3130
    @kdgokul3130 2 года назад

    👍 Thalaivara vara mari 👍

  • @Certifiedstranger4
    @Certifiedstranger4 2 года назад +1

    Vera level bro

  • @manibharathi3679
    @manibharathi3679 6 месяцев назад

    Padam na ippadidha irukkanum❤❤❤❤❤❤❤❤❤❤😍

  • @green14yt99
    @green14yt99 2 года назад

    Hi bro enakku 10 years I love your voice ❤

  • @aravindhc4866
    @aravindhc4866 2 года назад

    Novel story irutha sollunga please i like to hear novel story

  • @suthakarm7489
    @suthakarm7489 2 года назад +3

    Vera level🔥🔥😍😍

  • @_RAFEL_RAJA
    @_RAFEL_RAJA 2 года назад

    Movie eppadi thala download pandrathu...?

  • @PrinceVenkat
    @PrinceVenkat 2 года назад

    Phha chance eh illa super movie thanks mr tamilan

  • @ExamWarriorsBooks
    @ExamWarriorsBooks 2 года назад

    Bro how to train vocal...Plz say at end next video...

  • @dhanasekarsekar9356
    @dhanasekarsekar9356 2 года назад

    அருமையான வாய்ஸ்