கைப்புள்ள உருவான விதம் - வடிவேலு | Sun Kudumbam Virudhugal 2019 | Sun TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 1 тыс.

  • @kvlpandian
    @kvlpandian 5 лет назад +282

    மீம்ஸ் மன்னனே மீண்டும் வா திரையுலகில் ஜொலிக்க👏👏👏👏

  • @aronsee
    @aronsee 5 лет назад +190

    சொந்தங்கள முதன்முதலா விட்டுவிட்டு வெளிநாட்டு குளிரில் கஷ்டபட்டபோது எனக்கு இருந்த ஒரே ஆறுதல் உங்க காமெடிதான் தல..

  • @karthikumar8229
    @karthikumar8229 5 лет назад +133

    வடிவேல் சார் திரையுலகத்திற்கும் எங்களுக்கும் கிடைத்த ஓர் அரிய வரப்பிரசாதம்

  • @applearasu535
    @applearasu535 5 лет назад +132

    கைப்புள்ள காமெடி எந்த அளவுக்கு பிரபலமானது என்று அனைவரும் அறிந்ததே அதே அளவில் அந்த பின்னணி இசையும் மிகவும் பிரபலம்

  • @sureshthillai6301
    @sureshthillai6301 5 лет назад +139

    எப்படிப்படட மகா கலைஞன், இந்த தமிழன்.பாராட்டு என்பது சிறிய வார்த்தை

  • @siddiqakbar5500
    @siddiqakbar5500 5 лет назад +1395

    மீம் கியேட்டரின் நிரந்தற முதல்வர் வடிவேலு அவர்கள் 😍😘❤🔥

    • @sugunasugi4333
      @sugunasugi4333 5 лет назад +14

      உண்மை நண்பா...🤗🤗

    • @lathamanian
      @lathamanian 5 лет назад +10

      😂😂🤣🤣

    • @boopathikrishna1667
      @boopathikrishna1667 5 лет назад +7

      நீ என்றும் காமெடி யில் நீயும் ஒரு தூண்

    • @selanselan9247
      @selanselan9247 3 года назад +1

      @@sugunasugi4333 it and it was the

    • @rajasekar5220
      @rajasekar5220 3 года назад

      @@sugunasugi4333 p0

  • @swami8774
    @swami8774 5 лет назад +193

    மொத்த பாடியும் நடிக்குமே !
    எங்கிட்டுய்யா போய்ட்டே நீ ?
    சீக்கிரம் பொறப்டு வாய்யா
    என் தங்கமே ! 😊😌☹️😟

    • @selvaselvask6972
      @selvaselvask6972 4 года назад

      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @vimalavimala5160
      @vimalavimala5160 4 года назад

      @@selvaselvask6972W4CH+CQ Vellore, Tamil Nadu. aaazwaawwaaawa

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 5 лет назад +1499

    வின்னர் படம் வந்த பீரியட்ல எங்க அம்மா heart attack வந்து திருச்சி KMC ஹாஸ்பிடல்ல ICU ல admit ஆகிருந்தாங்க, எனக்கு தாங்க முடியாத மன அழுத்தம், கட்டுப்படுத்த முடியாத அழுகை, செத்துடலாம் போல ஒரு உணர்வு என் அம்மாவின் நிலை கண்டு, அப்ப திருச்சி to துறையூர் செல்லும் பஸ்ல பயணிக்கும்போது வின்னர் காமெடி பஸ்ல வீடியோ போட்டாங்க, என்னோட அவ்வளவு கவலையும், கண்ணீரையும் மறந்து மனம் விட்டு சிரிச்சேன் என் மன அழுத்தம் குறைந்தது. இதுக்கெல்லாம் காரணம் *வைகை புயல் வடிவேலு அண்ணா தான்* வரலாற்றில் எழுதப்படவேண்டிய மகாகலைஞன் வடிவேலு அண்ணா.

  • @premPrem-xj7dl
    @premPrem-xj7dl 5 лет назад +84

    இன்னொருவர் பிறக்கவே முடியாது இவருக்கு இணை இவரே

  • @dhanushcrazy4883
    @dhanushcrazy4883 5 лет назад +181

    6:42 வடிவேல் சார் அந்த நடை 😂😂 தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம் 🔥🙏♥️

  • @வெற்றிமேல்வெற்றி-ம6ர

    தன்னுடைய ஜென்ம விரோதியையும் தன் வசீகர நகைச்சுவையால் சிரிக்க வைக்கும் ஆற்றல் பெற்ற கலைஞன் வடிவேல்

  • @karnalswamy9090
    @karnalswamy9090 5 лет назад +1770

    உங்களுடைய காமெடி பலருடைய மன அழுத்தத்தை குறைத்து கொண்டு இருக்கிறது வடிவேலு அண்ணா, எப்பவுமே நீங்க தான் காமெடி லெஜன்ட் 👍

  • @ashokraja3179
    @ashokraja3179 4 года назад +23

    எத்தனை காமெடி நடிகர்கள் வந்தாலும், சென்றாலும்,
    உங்களுக்கான இடம் எப்போதும்
    முதல் இடம் ஆகவே இருக்கும்,
    என்றும் தமிழ் மக்களின் வாழ்வில், மனதில் இரண்டற கலந்து வீட்டீர்,
    வைகைப்புயல் அவர்களே,

  • @areefsugam8326
    @areefsugam8326 5 лет назад +2972

    Thalaivar cinema ku varanu yaar neenaikaringa
    👇👇👇

  • @FilmyReact
    @FilmyReact 3 года назад +281

    Maha Nadigan Nambe Vaigai Puyal Vadivelu Sir! ❤

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 5 лет назад +219

    தமிழ் சினிமா இருக்கும் வரை கைப்புள்ள வடிவேலு characterai மறக்க முடியாது

  • @sugunasugi4333
    @sugunasugi4333 5 лет назад +1976

    வின்னர் படம் வடிவேல் கைப்புள்ள காமெடி ரொம்ப புடிக்கும் நு சொல்லுற வங்க லைக் போடுங்க...🥰🥰😆😆😆

  • @smartbysss
    @smartbysss 5 лет назад +504

    உங்கள் நடிப்பை மீண்டும் திரையில் நாங்கள் பார்க்க வேண்டும்

  • @ashik1616
    @ashik1616 5 лет назад +157

    நகைச்சுவை மன்னன் கருமை நிற கண்ணண் எதிரிகளை அழிக்கும் போர்வாள் பிரச்சார பீரங்கி எங்கள் தங்கம் வடிவேல் 😂😂😂

  • @c.raghuc7681
    @c.raghuc7681 5 лет назад +86

    வடிவேலு இந்த யுகத்திற்கான கலைஞன் யா ... அந்த பாடி லேங்குவேஜ் மதுரை தமிழ் எல்லாம் கடை கோடி தமிழனுக்கும் ஒட்டிருக்கும்

  • @Jayaprakash-ht7yr
    @Jayaprakash-ht7yr 5 лет назад +107

    Sundhar ji soldrathu unmaithan avar periya Maha nadigan...😍

  • @asaltasalt702
    @asaltasalt702 5 лет назад +1046

    தலைவா அம்பூட்டு பேரும் Bp sugar வந்து செத்துட்டு இருக்காய்ங்க மூஞ்சில சிரிப்பே இல்லாம .. மீண்டும் வா தலைவா

  • @srajmohan82
    @srajmohan82 4 года назад +18

    இன்றும் friends பட காமெடியை பார்த்தல் வயிறு வலிக்க சிரிப்பேன்

  • @suriyanarayananravindran7021
    @suriyanarayananravindran7021 3 года назад +78

    🇺🇸 We have Charlie Chaplin
    🇮🇳 we have VaigaiPuyal ❤️

  • @X3MEZ
    @X3MEZ 5 лет назад +72

    The real Superstar!! Evlo tension stress irunthalum ivuru comedy scenes paartha ellame parathurum!! Legend VaigaiPuyal Vadivelu🔥😍

  • @gj6145
    @gj6145 5 лет назад +36

    மீம்ஸ் உலகின் முடி சூடா மன்னன் வடிவேலு வாழ்க வருக
    come back thaliva.

  • @kalidosssingaravel2113
    @kalidosssingaravel2113 4 года назад +10

    சிந்திக்க தூண்டும் வார்த்தைகளால் , தனது அருமையான உடல் அசைவு நடிப்பால் , சிரிக்கவைத்த மாபெரும் நடிகரை...தமிழ் திரை உலகம் மறுபடியும் அழைத்து வந்து , தமிழ் சினிமாவில் , நாகரிக நகைச்சுவை விருந்தளிக்க வேண்டும்...!!

  • @Be_Original_2580
    @Be_Original_2580 3 года назад +1

    வைகை புயல் அண்ணன் வடிவேலு அகில உலக நகைச்சுவை நடிகர் என்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை 💯

  • @vijiravichandr8117
    @vijiravichandr8117 4 года назад +6

    நானும் comments la தேடுறேன் ஒரு Haters ஆவது இருப்பாங்கன்னு பாத்தா தலைவன் எல்லாரயும் கட்டி போட்றுகாருயா...Hatsoff 🔥 Thalaiva

  • @Karthik-yk7kt
    @Karthik-yk7kt 5 лет назад +21

    Singam kaalamyeragiduchiii😁😂😁😂Vaaaaa thalaivaaa vaaaaa we r maranaa waitting🌹🌹🌹💐💐💐👍👍👍👌👌👌👏👏👏

  • @ksubashini2544
    @ksubashini2544 5 лет назад +94

    வடீவேலு அண்ணா நீங்க மீன்டும் உங்க காமடீய தொடர வேன்டும்💪💪👌🤝👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤩🤩🤩😍😍😍😍😍

  • @jestinmery35
    @jestinmery35 Год назад +1

    Evlo comedy show paathalum unga alavuku equal illa thalaiva ❤😊😊😊

  • @Yogeshwari_sivamani
    @Yogeshwari_sivamani 5 лет назад +127

    6:42 2ey sec sirika vanchitinga thalaiva😂😂😂

  • @puvaneshpvm288
    @puvaneshpvm288 5 лет назад +155

    மீண்டும் நீங்களும் சுந்தர் சி அண்ணனும் இணைந்து நடிக்க வேண்டும்

  • @natarajansubramaniyan3157
    @natarajansubramaniyan3157 5 лет назад +54

    Miss you thalaiva
    மீண்டும் வா தலைவா

  • @ajicalicutfarmandtravel8546
    @ajicalicutfarmandtravel8546 2 года назад +1

    Dear Nanbaa vadivela......
    Love from Kerala

  • @Aravindraj555777
    @Aravindraj555777 5 лет назад +181

    LEGEND
    Nowadays no memes without him :)

    • @tiger1995grvr
      @tiger1995grvr 5 лет назад +10

      Enaathu nowadays ah ??..pala varshama idhaan

  • @dhanapal2629
    @dhanapal2629 2 года назад +2

    Winner 🏆 🥇 🏅 🏆 vadivelu comedy-ஆக பார்பேன்

  • @Shubhajanani_Nandagopal
    @Shubhajanani_Nandagopal 4 года назад +11

    A treasure to Tamil cinema is Vadivelu. What a dialogue delivery and body language. Great.

  • @sakthifacts
    @sakthifacts 3 года назад +1

    அருமை

  • @sureshthillai6301
    @sureshthillai6301 5 лет назад +100

    2011 இல் கத்தார் நாட்டில் அண்ணனை நேரடியாக சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 4 года назад +2

    அம்பி Corona time ல இந்த சீரியல் இல்லாமலேயே நாங்க இருக்கோமே.எங்களுக்கு ஒண்ணும் ஆகலையே.நல்லபடியா வாழ்ந்துண்டு தானே இருக்கோம்.அசடு.

  • @peaceout1989
    @peaceout1989 4 года назад +15

    Thalaivare thirumbi vanga , ninge vantha. Mathavanga ellam thoosu 🥰🥰

  • @suriyadharani7622
    @suriyadharani7622 4 года назад +2

    சிவாஜி கு அப்புறம் வடிவேலு மட்டும் தா உடல் முழுவதும் நடிக்கும்👌👌👌👌👌

  • @ssrajan9654
    @ssrajan9654 4 года назад +16

    No one can match with Vadivel. He is unique talent. His service to tamil cinema is amazing. Long live Vadivel sir.

  • @vidhyabharathinps4811
    @vidhyabharathinps4811 5 лет назад +1

    இன்றய இயந்திர வாழ்க்கையில் பரபரப்பான காலகட்டத்தில் எல்லா கஷ்டங்களையும், கவலைகளையும் மற்க்க. சிறந்த மருந்து சிரிப்பு சிரிப்பு கலைஞர்களில் முதன்மையானவன் நீ ! ஏனோ ஒரு இடைவெளி மீண்டும் வா! மக்களை மகிழ்விக்க வா! உன் இறுதிநாள்வரை மகிழ்விக்க தமிழ் சமூகம் அழைக்கின்றது! !!!!!

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 лет назад +273

    தலைவா நீ இல்லாம சதீஷ் சூரி யோகி பாபு மொக்க காமெடிய தலை எழுத்தென்னு பாத்துட்டு இருக்கோம் 😭

  • @nidhishankarlingam1982
    @nidhishankarlingam1982 5 лет назад +2

    என்னுடைய பல கவலைகளை மறக்கச் சின்னக் கலைவாணர் அண்ணன் வடிவேலு அவர்கள்

  • @thalapathymsd3310
    @thalapathymsd3310 4 года назад +7

    I'm watching in September 12 👉 பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவரே 🎂 🎈 🎆 🎇 🎉 🎊 🎍 🎊 🎉 🎀 🎁

  • @sadamhussain4176
    @sadamhussain4176 2 года назад +4

    No one can replace the VAIGAI PUYAL VADIVELU 😍🤩 Missing Vivek

  • @rockshankar
    @rockshankar 5 лет назад +26

    LEGEND of tamil cinema. No one can match his in acting in india.

  • @SometoSome1
    @SometoSome1 5 лет назад

    கடவுள் தந்த அருமையான நகைச்சுவை நடிகன்.
    யாரெல்லாம் இவரை மீன்டும் திரையில் நடிக்க தடையாக இருக்கறார்களோ அவர்களை மக்கள் முன் அடையாளம் காட்டவேண்டியது மீடியாக்களின் கடமை.

  • @danielbergkamp567
    @danielbergkamp567 5 лет назад +61

    No one can replace this legend 🔥

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 Год назад

      THOUSAND OF CONTROVERSIES...STILL VADIVEL IS LEGENDARY COMEDIAN !

  • @abdulrahiman136
    @abdulrahiman136 11 месяцев назад +1

    Nice to see devayani.... Very good actress

  • @gladstonmichaelstephen383
    @gladstonmichaelstephen383 5 лет назад +92

    When he is still alive Tamil cinema should utilise his potential. Because he is like Charlie Chaplin and Mr. Bean who are born once in a while...

  • @kirankishore1506
    @kirankishore1506 5 лет назад +12

    Legend is always legend in all of people's heart. After a long i really enjoyed its humour.

  • @floatingheartbgm584
    @floatingheartbgm584 5 лет назад +72

    End card போட்டு எகத்தாலமாடா பண்றீங்க...எனக்கு End-ஏ கெடையாது டா.... தலைவா உன் வார்த்தை உனக்கே பழிக்கும். உண்மையிலயே உனக்கு End- ஏ கெடையாது தலைவா 🔥🔥🔥🔥

  • @marcusmosa9452
    @marcusmosa9452 5 лет назад +29

    Legend stays Legend...
    His afford always appreciated

  • @isthisnvn
    @isthisnvn 5 лет назад +31

    6:43 The legend 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sundararajsasi7599
    @sundararajsasi7599 3 года назад

    சார் உங்கள் நகைச்சுவை நடிப்பு பாராட்டும்படி அமைந்திருக்கிறது

  • @இனிது-வ8ண
    @இனிது-வ8ண 5 лет назад +183

    சீரியல் இல்லாத குடும்பமே இல்லை அதுவும் உண்மை சீரியலால் சில குடும்பமே இல்லை அதுவும் உண்மை

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 года назад +2

    Vadivel shd be the CM-TN soon! He is the most popular artist in Tamilnaadu & Tamil World! God is with him always!

  • @kraniumgaming4093
    @kraniumgaming4093 5 лет назад +12

    ❤️❤️❤️ waiting for another sundar c and thalaivan combo 🔥🔥❤️

  • @nsanjeevan5180
    @nsanjeevan5180 2 года назад +2

    இவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது அவருக்கு அவர்தான் நிகர்

  • @jenli4160
    @jenli4160 4 года назад +3

    Winner movie😀😀😀😀

  • @Anand-lq8di
    @Anand-lq8di 5 лет назад +1

    தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் காமெடியன் வடிவேல் அவர்கள்.....

  • @stephengregory9985
    @stephengregory9985 3 года назад +5

    Really proud of legend sir Vadivellu👍👍👍💕god bless him, love to see his acting again, please any directors use him , sunder C sir take more movies with Vadivellu sir 👍👍👍💕

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 3 года назад +1

    யெல்லாம்சரி நீங்க யின்னும் "திருந்தலையே அவ்வளவு வெலுத்தும் மீண்டும் அங்கே "யென்னவேலை

  • @உ.செந்தில்குமார்

    தல நீ இல்லாம தமிழில்ல காமெடியே இல்ல தல இப்ப எல்லாரும் காமெடி பன்னுரேனு கொலையா கொல்லுறானுவோ முடியில தலைவா..

  • @VS_Gamer84
    @VS_Gamer84 6 месяцев назад

    Sundar C direction + Vadivel comedy vera level... Giri, Winner, Thalai Nagaram, Nagaram Marupakkam, london, Rendu

  • @தமிழ்தமிழ்-த3ச

    கமெண்ட் படிக்க வந்தவர்கள் ஒரு லைக் போட்டு போங்க👍🏿👍🏿👍🏿

    • @aravitharavith4938
      @aravitharavith4938 4 года назад

      நான் கமெண்ட் படிக்க வந்தேன்

  • @munirahmed3428
    @munirahmed3428 4 года назад +11

    Vadivel is a real legend, nobody can compared him in tamil cinema.

  • @barakkathullahja2843
    @barakkathullahja2843 5 лет назад +32

    Thalaivaaa ❤️ always your best legend ❤️😎

  • @v.6800
    @v.6800 3 года назад

    உண்மை தான் தல நகரம் படம், மரண மாஸ் தல.... எனக்கும் ரெம்ப பிடிக்கும்....

  • @hillsmonster3721
    @hillsmonster3721 5 лет назад +69

    Vadivel anna fans hit like here👍

  • @yashvirajesh5067
    @yashvirajesh5067 7 месяцев назад +1

    ஆயிரம் இருந்தாலும் வடிவேலு வடிவேலு தான் வடிவேலு வடிவேலு தான் வடிவேலு வடிவேலு தான் வடிவேலு வடிவேலு தான் வடிவேலு வடிவேலா வடிவேலா வடிவேலுவின் மிஞ்ச ஆளில்லை இனியவன் பிறக்கப் போவதும்

  • @Spagatti_Monkey
    @Spagatti_Monkey 5 лет назад +8

    Sundar c + Vadivel = marana combo 😂😂

    • @meralm1040
      @meralm1040 4 года назад

      Parithiban and Vadivelu best combo

  • @ponrajs9165
    @ponrajs9165 3 года назад +1

    Super very nice this video am
    fan😍

  • @elangovan.s4624
    @elangovan.s4624 5 лет назад +24

    Always only one comedy legend vadivelu sir...💯👏👏👏

  • @kalaivanik6950
    @kalaivanik6950 3 года назад +2

    Superb acting vadivelu sir

  • @ABHI-we6ch
    @ABHI-we6ch 4 года назад +5

    Big Fan Sir❤️

  • @அருள்பழனிசுவாமி

    Winner , Thalainagaram, Nagaram comedies are supero super...

  • @xxxsudhakar
    @xxxsudhakar 5 лет назад +8

    சிரிக்கவே கூடாதுனு போட்டி போட்டு சிரிக்காம இருந்த வனிதா மூதேவிய கூட சிரிக்க வச்சுட்டியே தல.....

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 Год назад +1

    Thalivar Vadivelu sir legend forever semma fun semma movie kaipula

  • @arulvijay2808
    @arulvijay2808 5 лет назад +304

    நீங்க இல்லாம இப்ப ஏதேதோ நகைச்சுவைனு பாக்கரதா இருக்கு தலைவா,,,,,,

  • @thangapandiyankandilan.
    @thangapandiyankandilan. 5 лет назад

    சூப்பர் தல

  • @melvin6117
    @melvin6117 4 года назад +17

    Legends are always legends🔥

  • @niranjanaramamurthy6498
    @niranjanaramamurthy6498 2 года назад +1

    Winner is my most favourite movie ....antha padathula main hero Vadivelu sir tha theriraru

  • @Elango-l7v
    @Elango-l7v 5 лет назад +28

    The legend comedian in tamil cinema..

  • @aasharif6130
    @aasharif6130 3 года назад +1

    Vadivel sir ai adichikke yarumilla 💕

  • @motivationsongonlymotivati6067
    @motivationsongonlymotivati6067 5 лет назад +4

    நாடகம் இருக்க போய் தான்....... பல குடும்பம் பிரிந்துவிட்டது

  • @butter_biscuit
    @butter_biscuit 3 года назад

    வடிவேல் அண்ணே நான் உங்கள்லுடைய மிக பெரிய ரசிகை

  • @hdgovindarajulu
    @hdgovindarajulu 5 лет назад +51

    Vadival fan's like it me

  • @samshantha1210
    @samshantha1210 3 года назад

    Indha video paathalum siripu varudhu ya🔥🖤

  • @kamalakannankk
    @kamalakannankk 5 лет назад +5

    6:43 Awesome 😊!❤

  • @shakthimech3215
    @shakthimech3215 5 лет назад +2

    6.42 & 7.42 வா தலைவா, வா தலைவா 😎🤩🔥🔥🔥 Kollywood await for ur Return...

  • @prasannadiwakara977
    @prasannadiwakara977 3 года назад

    Nan sinhalam..ana tamil namaka romba romba ...romba pudichirika...vadivelu ser...inda ulagaththala komady king nega mattam than...i 💘 tamil makkaleyi....

  • @prathapkumar1696
    @prathapkumar1696 5 лет назад +3

    Bramhanandam and vadivelu both of them comedy legends... Love you both sir 🤗🤗🤗

  • @mrrdarwin
    @mrrdarwin 5 лет назад +2

    பலரை சிரிக்க வைத்த நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 4 года назад +4

    முகம் மட்டும் நடிச்சா சிவாஜி
    முழுசா நடிச்சா வடிவேலு...