வயிற்றில் குழநதை இருந்தாலும் உயிரோட விட மாட்டோம்!, Solvathellam Unmai S2 , ZeeTamil,Ep.அத்தியாயம்85

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 1,2 тыс.

  • @manju4813
    @manju4813 7 месяцев назад +21

    இப்போது எப்படி இருங்காங்கனு தெரிஞ்சா நல்லா இருக்கும்

  • @Alageswariaathi-vi6co
    @Alageswariaathi-vi6co 9 месяцев назад +120

    இந்த ஜோடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அந்த அப்பாவின் பாசத்தை பார்க்கும் போது கண் கலங்கியது உங்கள் வாதம் மிகவும் அருமை வாழ்க வளமுடன் லக்ஷ்மி மேடம் 👏👏👏👏👏👏

  • @harims3057
    @harims3057 4 года назад +126

    இவரைப்போல அப்பா எனக் ஒருவர்இல்லை என்ற தான் வருத்தம்

  • @kavin1609
    @kavin1609 4 года назад +228

    கண்கள் கலங்குகிறது... அந்த அப்பாவின் அன்பை பார்க்கும்போது...

  • @nijamnijam9355
    @nijamnijam9355 5 лет назад +108

    அப்பானாலும் அனுசரனை என்றாலும் இவர்தான் ஒரு முன் மாதிரி
    வாழ்க வளமுடன் காதலர்களே
    உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்
    அதன் பொருப்பு இறைவன் அருளால்

  • @RM-hv9zk
    @RM-hv9zk 5 лет назад +343

    அப்பாவின் கண்ணீர் என்னை கனக்க வைக்கிறது

  • @manimuthu1308
    @manimuthu1308 4 года назад +650

    அப்பா க்கு ஒரு லைக்

    • @subrapvm
      @subrapvm 4 года назад +11

      அவன் ஒரு பொட்ட...அன்பு இல்ல.. அந்தாளுக்கு வீட்டுல மரியாதை இல்ல. பொண்ணுனிருந்தா சாப்பாடு கிடைக்கும் ,அதான் அந்தாளு கூவுறான்

    • @ushakr2313
      @ushakr2313 4 года назад +5

      @@subrapvm l

    • @reshmataj4025
      @reshmataj4025 4 года назад +1

      Hi Jo up

    • @moorthis5934
      @moorthis5934 4 года назад

      Kihhn gfgfsch cxvv vdgwxefgf வ் cff ஓய்ி

    • @tomandjerry1222
      @tomandjerry1222 4 года назад +2

      @@subrapvm TV to

  • @SaleemSaleem-bc9mn
    @SaleemSaleem-bc9mn 5 лет назад +313

    அந்த அப்பாவின் கண்ணீர், என்னை நெகிழவைத்தது, மேடம் vera laval ஸ்பீச்சி... மற்றும் எதன்னை பாரதியார் வந்தாலும் இந்த ஜாதி மதம் ஒழியாது... இந்த காதல் ஜோடிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 👏👏👍👍

    • @cimansatomal7681
      @cimansatomal7681 5 лет назад +3

      Yes

    • @prasannakumarm5960
      @prasannakumarm5960 4 года назад

      பாரதியாா் ராாா😂😂😂

    • @saravana7798
      @saravana7798 4 года назад +1

      இதில் ஜாதி மதத்தை விட உறவுகள் தான் அதிகம்🔥

    • @roselinerose3171
      @roselinerose3171 4 года назад +1

      That girls mother is
      Spoiling BIBLE name...
      I don't like

    • @methasree9912
      @methasree9912 3 года назад

      Hmmm

  • @robertricky7011
    @robertricky7011 4 года назад +199

    இந்த காதலர்கள் நலம் அறிய ஆவலாக உள்ளேன் ♥️♥️♥️

    • @margaretmargaret4820
      @margaretmargaret4820 4 года назад +4

      Nenga epdi erukkinga

    • @MdRabbi-he4io
      @MdRabbi-he4io 4 года назад +1

      😂😂😂😂

    • @sky_sky277
      @sky_sky277 Год назад

      @@margaretmargaret4820 😂

    • @saranyasiva7426
      @saranyasiva7426 9 месяцев назад +10

      சூப்பரா இருக்காங்க அவங்க அம்மா ஏத்துக்கிட்டாங்க

    • @kavibala2917
      @kavibala2917 7 месяцев назад

      @@saranyasiva7426
      ,yuhu

  • @Sahasravarshiniofficial
    @Sahasravarshiniofficial Год назад +100

    Indha maari oru appa kedaikka kuduthu vechhirukkanum, super appa🥰

  • @vikramvedha9185
    @vikramvedha9185 5 лет назад +369

    அப்பாவின் அன்பிற்கு நிகரில்லை......

  • @creativess2627
    @creativess2627 5 лет назад +123

    I love you so much appa ungala mathiri oru appa kedaika evlo punniyam senjurukanum appa

  • @deeniaas3581
    @deeniaas3581 5 лет назад +63

    Her dad's love is pure & unconditional ❤️....U r Lucky to have him dear😍...

  • @farzana4351
    @farzana4351 10 месяцев назад +85

    her dad superb ❤

    • @sheikismailismail985
      @sheikismailismail985 9 месяцев назад +1

      I can't control my cry 😢because her dad 🇦🇪🇮🇳

  • @muruganc2213
    @muruganc2213 Год назад +62

    சொல்வதெல்லாம் உண்மையில் ஒரு வாழ்க்கைத் தரத்தில் சிறந்த முடிவை எடுத்துரைத்து வாழ்க்கையை தொடங்கி வைத்து தாய் தந்தைகள் சமாதானப்படுத்தி ஏற்பாடு செய்த சொல்வதெல்லாம் உண்மை நிறுவனத்திற்கு எனது அன்பான வாழ்த்துக்கள்
    🌹

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 4 года назад +38

    அப்பா பாவம் இந்த அப்பாவுக்கு காக irunthurukkanum, இதுக்காக லவ் பண்ணணும்

  • @niavanu1603
    @niavanu1603 Год назад +24

    Appa 💕 love...❤️ unconditional... Innocent person... Ana intha show mudinji vituku poonatha yanna pannuva antha Indra nu therila...avar azhum pothum kanne kalangrichu....kadavul tha pathukanu... (Accident kuda unmaya dramava nu therila..)

  • @SumafiSumafi-m3g
    @SumafiSumafi-m3g 8 месяцев назад +8

    அந்த பெண்ணை பெற்ற அப்பாவுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @deepababy9068
    @deepababy9068 4 года назад +11

    Appa sema appa....sema innocent....appa ....andha ponna parthu andha appa azharachay...cha...con't control my tears...

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 года назад +37

    இப்படி ஒரு அப்பாவுக்கு. இப்படி ஒரு அம்மா. கொடுமைக்கார அம்மா இப்படி ஒரு பாசக்கார அப்பா கிடைக்க கடவுள் வரம் இருக்கவேண்டும்

  • @kathiresangandhi859
    @kathiresangandhi859 5 лет назад +95

    🕉🙏ஜெய் ஸ்ரீ ராம்
    வாழ்க வளமுடன் நலமுடன்
    உண்மையான காதல் ஜோடிகளுக்கு என் திருமணம் நல்வாழ்த்துக்கள் ⚘⚘🙏

  • @anjanarao1196
    @anjanarao1196 5 лет назад +80

    Father is really great

  • @karuteachsmi
    @karuteachsmi 5 лет назад +60

    The girl's mother is a great actress. She is acting like very innocent.

  • @xamtra
    @xamtra Год назад +70

    Appa is a baby, Amma is a rowdy baby.
    அப்பா ஒரு குழந்தை, அம்மா ஒரு போக்கிரி குழந்தை.

  • @viralvideos9506
    @viralvideos9506 4 года назад +17

    Nallavelai. Enakku jaadhi pathi edhuvum theriyathu. Manidhargalai Manidhargalaaga mattumey paarka theriyum.

  • @gayathrin7587
    @gayathrin7587 4 года назад +1738

    Yarukuu la appavaa rombaa pudikum avaagala oru like pooduga

    • @anandhiyes7147
      @anandhiyes7147 4 года назад +27

      Romba romba romba pudikum dad my God
      I love u appa

    • @suthasutharsan5027
      @suthasutharsan5027 4 года назад +10

      Miss you appa

    • @rizariza6281
      @rizariza6281 4 года назад +2

      Enaku ammakum Mela appa 2 perum mukkiyam but appa kooda pasam knjm kooda I lv my dad really miss him enda usure avaru than

    • @gayathrin7587
      @gayathrin7587 4 года назад

      @@rizariza6281Mmm

    • @anusreea4692
      @anusreea4692 4 года назад

      Yvyby (╯3╰)

  • @allysonpushparagam9488
    @allysonpushparagam9488 5 лет назад +90

    Appa😍this man is an absolute blessing 💕

  • @lnfamily462
    @lnfamily462 6 лет назад +327

    றொம்ப நல்ல அப்பா. innocent person.

  • @murugananthamkulandaivelu2073
    @murugananthamkulandaivelu2073 5 лет назад +191

    அப்பாவை பார்க்கு போது ரொம்ப பரிதாபம இருக்கு. வெறி innocent person.

  • @supriya1643
    @supriya1643 4 года назад +196

    Who all r watching in lockdown ,nice time pass

  • @frankjeffy
    @frankjeffy 5 лет назад +54

    Daddy Daughters love❤️..... God bless u and ur family sis✌️

  • @indraabie7559
    @indraabie7559 Месяц назад +1

    I really appreciate your hard work for listening problems from the broken families. I salute madam for doing excellent work. Service to man is service to God.🎉

  • @sweetysoniyasoniya93
    @sweetysoniyasoniya93 4 года назад +15

    Appavngaluku tharium ponnunga anbuva i love you so much all fathers 💓💓💓

  • @A.V-Nat
    @A.V-Nat 6 месяцев назад +5

    இந்திரா நீ பேசாம லாரில விழுந்தப்பவே செத்து தொலைஞ்சிருக்கலாம். பூமிக்கு பாரமாவது குறையும். அந்த டூப் பேன்டேஜ் விழாம நடிச்சது அருமை

  • @PrabhuPrabhu-gs6xk
    @PrabhuPrabhu-gs6xk 4 месяца назад +6

    தப்பி யார் மேல இருக்கு பையனா இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி காதல் பண்ணா பெத்தவங்க கிட்ட சொல்ற தைரியம் இருக்கணும் பிள்ளைங்க மேல பாசம் இருக்கணும் அளவுக்கு மீறி பாசம் வச்சா இந்த மாதிரி தப்பு நடக்கும்போது தாங்கிக்க முடியாது

  • @HARIHARAN-oe6xh
    @HARIHARAN-oe6xh 5 лет назад +73

    Lovely father Hats off

  • @rajgameing6361
    @rajgameing6361 5 лет назад +41

    Great father,,,,yanakku yeppadi than oru dady,,,,,vanum,,,,I miss u my dady

    • @g.yg.y794
      @g.yg.y794 4 года назад

      😭😭😭😭😭😭😭

    • @pganeshkumarpganeshkumar6672
      @pganeshkumarpganeshkumar6672 4 года назад

      உங்கள் கருத்துக்களை
      தமிழில் பதிவிடுங்கள்
      நண்பரே

  • @masakanzara
    @masakanzara 4 года назад +24

    My eyes water coming 😭 whenever her father hug n cry

  • @positivity3698
    @positivity3698 4 года назад +23

    Samy Samy nu solrathu enga appa solra mathiriyea eruku....I love u appa .....I miss my appa....

  • @Ammu_0310_6
    @Ammu_0310_6 Год назад +11

    Semma ponnu andha paiyana oru point of time la kuda vitu kudukama irunthu iruka❤andha kaalam indha kaalam apdinradhu crt ah indha kaalathula yaaraiyum force panna mudiyadhu onnu odi poiduvanga illana suicide pannipanga adhu peththavangaluku dha nashtam..

  • @tanajay8120
    @tanajay8120 4 года назад +36

    மொத்தத்துல பொண்ணு வீட்டுக்கு போனாதான் அப்பாக்கு அடி விழாது 🙄😓😓

  • @மீனு_மீனு
    @மீனு_மீனு 6 месяцев назад +1

    Yevlo periya problem aga vendiyatha mam avlo super ah porumaiya pesi clear Pani vitutanga😮hats off

  • @kalyankarthee4997
    @kalyankarthee4997 4 года назад +10

    Antha appa va pakkum pothu no words antha mathiri appa ellaiye varuthama erukku

  • @KaliyamoorthyK-bu2dr
    @KaliyamoorthyK-bu2dr 4 месяца назад +1

    ஏவனாவது,எவளாவது சொல்றது எல்லாமே டார்ச்சர்னு தான் சொலறாங்க.பெற்றவன் செய்த பாவம்.

  • @anithap6607
    @anithap6607 Год назад +46

    Nalla அப்பா 😭...........❤️

  • @sutticooking2995
    @sutticooking2995 9 месяцев назад +3

    கண்கள் கலங்கியது அந்த அப்பா பாசம் பாக்கும் போது

  • @dharmakani581
    @dharmakani581 Год назад +21

    Intha ponnota appa enga appa mathiri irukanga...🥺

  • @அஷ்ரப்அலி-ர8ப
    @அஷ்ரப்அலி-ர8ப 4 года назад +4

    மிகவும் நன்றி லட்சுமி மேடம் 👍👌

  • @nishahabi6270
    @nishahabi6270 5 лет назад +80

    Nanum love marriage pannen appo ennoda Appa eppadithan aluthar ana eppo en Appa Ella entha Appa va Partha en Appa niyapagam varuth 😭😭😭😭😭😭

    • @lakmichinto5086
      @lakmichinto5086 4 года назад +2

      Appo appava azhavekkama irundhirukalaam nu thonudhula

    • @deeparavideepa80
      @deeparavideepa80 4 года назад +1

      Don't worry happy to jorni your life

    • @manimanikandan8907
      @manimanikandan8907 4 года назад +1

      Same 😓😓😭😭but appa erukuaru enkita pesala 1year ah I miss you dad

  • @SuryaPrakash-sw7fp
    @SuryaPrakash-sw7fp 4 года назад +17

    Ponnoda amma nadippunu ninaikirravanga like podunga

  • @deepikadarl8763
    @deepikadarl8763 4 года назад +6

    Intha ponnu seithathu migavom sari anathu💐💐💐👍👍👍👍valthukal sister brother

  • @Raj-he8gd
    @Raj-he8gd 5 лет назад +88

    Dady pavam good dady

  • @SathishKumar-uj4np
    @SathishKumar-uj4np 5 лет назад +225

    Super appa, but enakku appa illa, ippo romba feel pannuren

    • @sumalatham3678
      @sumalatham3678 5 лет назад +4

      dont feel nanba

    • @sajithamini9520
      @sajithamini9520 4 года назад +3

      Eanakkumm appa illai naanumm intha episode paathu rompa aluthutteann ppaa😢😢😢😢😢

    • @top3heroes454
      @top3heroes454 4 года назад +1

      Sathish Kumar நண்பா கவலை வேண்டாம் உன் அப்பா தெய்வங்கள் உடன் உன்னை வழி நடத்தி வருகிறார்

    • @Mediamonster-x4j
      @Mediamonster-x4j 4 года назад +1

      Don't worry bro

    • @dharanikuddydharanikuddy1663
      @dharanikuddydharanikuddy1663 4 года назад +1

      Hiii

  • @joice3851
    @joice3851 4 года назад +6

    Mother very Dominating Father very Genuine
    Cute couple . let them live happily.

  • @dineshe3080
    @dineshe3080 Год назад +25

    நீங்க எப்பவும் தப்பா தீர்ப்பு சொல்லி இருக்கீங்களா வீட்ல யோசித்து பார்த்து நீங்கதான் மேம் உண்மையான கடவுள்

  • @vinothkrishna3474
    @vinothkrishna3474 5 лет назад +283

    Indha lovers romba nalla iruppanga.

    • @DivyaDivya-dl9jp
      @DivyaDivya-dl9jp 5 лет назад +5

      Endha appa romba nalla vu gala eruganga

    • @shasnasiyaj4048
      @shasnasiyaj4048 4 года назад +5

      Nichchayama avanga 2 perum nalla irukka andavana venduvom . Romba nalla pullanga

  • @sabarinathan3876
    @sabarinathan3876 4 года назад +11

    Respecting dad for urging daughter's affection 🙏 But her mom is not liable to live in this society

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 года назад +32

    எக்ஸ்கியூஸ்மீ எக்ஸ்கியூஸ்மீ ..னு படிக்காதவங்ககிட்டே பேசினால் அவங்களுக்கு என்னம்மா புரியும்?

  • @manikandan-id9db
    @manikandan-id9db 5 лет назад +159

    Intha mari oru AppA Ponnu Pasam na pathathy illa...👏🏻👏🏻👏🏻

  • @varuns3410
    @varuns3410 4 года назад +25

    பசங்க ஓடி போக அப்பா அம்மா தான் முதல் காரணம்

    • @artworld2808
      @artworld2808 4 года назад +4

      Ama pethavanga kitta avanga sammathathoda mrg pannala namma virupatha sonna purinjika madakanga

  • @arasuarul6652
    @arasuarul6652 4 года назад +49

    ஆயிரம் இருந்தாலும் படிக்கிற பெண்ணுக்கு சூடு வைக்க கூடாது ...

  • @LEGEND_FF_GAMING567
    @LEGEND_FF_GAMING567 7 месяцев назад +21

    Appa va pudikara vanga ella like panunga

  • @ReshmiRe-bb4wn
    @ReshmiRe-bb4wn 7 месяцев назад +1

    Super mam❤

  • @மணிமாறன்-ல2ன
    @மணிமாறன்-ல2ன 4 года назад +10

    அப்பா ரொம்ப வருத்தபடுறரு அம்மா இப்படி நடிகிரியை நீ ரெண்டுபேரும் நல்லா வாழட்டும் விடு

  • @diyajay1979
    @diyajay1979 4 года назад

    Na lub mrge tha appa rmpa azhavacha moment rmpa kastama erunthuchu bt appa engala accept pannitanga en hus kuta enaku inoru dad tha rmpa hpy life poetu eruku engaluku little princessum vara poranga sry and tnx dad.....dad's love greatest love tis world.......

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 5 лет назад +109

    பாவம் இந்த அப்பா 😂😂😂😂😂

  • @Janani-w5c
    @Janani-w5c 5 месяцев назад +3

    En appa enuku kadaval❤

  • @lunajupiter5402
    @lunajupiter5402 5 лет назад +8

    Wow daddy daughter love so pure 💙💙💙💙

  • @ushav2119
    @ushav2119 11 месяцев назад +28

    தந்தையே thayaaga நின்றது மனதில் நெகிழ்ச்சி ஏற்படுத்தியது

  • @shobanashobana1118
    @shobanashobana1118 4 года назад +10

    Same en appavum ithey Mathiri than. I love my daddy

  • @s.madhavaraj4849
    @s.madhavaraj4849 5 лет назад +100

    Nala daddy like my father

  • @kayjai9152
    @kayjai9152 6 лет назад +65

    Super episode, I liked this episode so much

  • @immanuelstevan5965
    @immanuelstevan5965 5 лет назад +52

    Nice father and so nice couple 👌👍👌👍👌👍

  • @lavanya8062
    @lavanya8062 5 лет назад +43

    Romba nalla appa....

  • @DASS1984
    @DASS1984 5 лет назад +28

    வாழ்த்துக்கள் ஜோடிகளுக்கு வாழ்க வளமுடன் அருமையான முடிவு சூப்பர் கிளைமாக்ஸ்

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 Год назад +7

    உயிரை காப்பாற்ற பாழகன் பழி😢❤😢😢

  • @karthickm4819
    @karthickm4819 4 года назад +13

    ரோட்டுமேல கடை ,வீடு இருந்தாலே சிரமம்தான்

  • @prathibabhaskar8466
    @prathibabhaskar8466 10 месяцев назад +2

    Super 👌🏾 such a lovely couple. May they handle the hardship and endure with love and understanding. 🫶🏾🫶🏾

  • @vino8591
    @vino8591 4 года назад +12

    Nangalum ithey mathiri than kasta mattom 2014......ipa enaku 5 vayasula ponnu iruka...yenga veetla yarum yethukala....pesa matanga....en husband suyama sambarichi super ah vachirukanga...life la settle agitom....veedu mattum kattanum....en husband avanga appa veetu sothaium yethir pakkala...enga veetlaium ethum yethir pakkala....en veetla nan than raani...ipa en ponnu kutti raniya iruka...i love my husband...ennaku ketacha varam avaru......🥰

    • @sriraman2578
      @sriraman2578 4 года назад

      Congrats & All best for feature life, good sister..... Ithe pol 100 varusam nall iruppinga

    • @vino8591
      @vino8591 4 года назад

      @@sriraman2578 thanking you anna....thanking u so much....🙏🙏🙏

    • @gurunathan9912
      @gurunathan9912 4 года назад

      Super ma nalla iruga

  • @ramyaramya-lf9mf
    @ramyaramya-lf9mf 11 месяцев назад +3

    Jaathi pakakthinga parents pls nalla paiyana nalla fmly yaa pathu kudunga virumbuna ponunga santhosama irukanum nu nenacha 🙏🥺enaku enn appa neyabgam varuthu avaru ipo ila intha appa nalla appa 🥺seathuru maa nee lam irukatha ipdi pandra amma theva ila chai enna manusi 🤬Neelam neeum oru ponnuthana pavom ponnungaloda virupam kealunga pls 🙏

  • @megamohan9773
    @megamohan9773 4 года назад +17

    Appa pesunathu aluthutan...luv u pa..😥

  • @VelPooja-qn9yw
    @VelPooja-qn9yw 7 месяцев назад +2

    Father is really great 👍❤

  • @kousalyakousi6768
    @kousalyakousi6768 5 лет назад +95

    இந்திரா : na Bible padikiren
    Mam: ethu Bible ah.... Iru... Excuse me antha Bible la kudunga... Kelvi ketpom
    இந்திரா : aathi 😯

  • @s.rajeshkannan5319
    @s.rajeshkannan5319 4 года назад +3

    Appa vera level ,,,.en da ipdi kudumbatha kedukkuringa,,,....romba kastama irukku da,,....un thambiku 30vasula,,,irukavala katti vaikavendi thnaaae

  • @santhoshgv6645
    @santhoshgv6645 4 года назад +28

    Very innocent father 💔

  • @yaliniyalini6053
    @yaliniyalini6053 4 года назад +2

    Nanum thappu pannten chinna vayasula enga appa enna kappathitu avunga eranthutanga enga appa ku enmela avlooo uyira iruppanga I miss you my dad

  • @Abdul1331AR
    @Abdul1331AR 4 года назад +37

    சூப்பர் அப்பா
    அம்மா என்ற அகராதிக்கு எதிர்மாறன கேவலமானவல்

  • @meeraassa1839
    @meeraassa1839 4 года назад +14

    Enaku kadavul appa kudukala...amma kudukala..nan thatha Patti Koda valren😭😭😭😭😭

  • @viralvideos9506
    @viralvideos9506 4 года назад +43

    20 varusham valarkurathu mukkiyam illa. Paiyanukku ponnukku pudicha Vaazhkai amaichi kodukkanum.

  • @Tamil8372
    @Tamil8372 Месяц назад +2

    Appa paavam 😢

  • @madhumitharaju-5350
    @madhumitharaju-5350 4 года назад +8

    Amma senchathu thapu tha.....but etha ponna avanga appa va ivalo kasta pada vachuta...... Avanga appa tha pavam rmba....

  • @indulekhaprince
    @indulekhaprince 3 месяца назад +2

    Paavam... antha appa ponn paasam ❤.. Antha amma paatha oru witch maathiri enakk thonuth 🤯... Best actoress👌🏻👌🏻

  • @Anand-zm7bk
    @Anand-zm7bk Год назад +20

    Naa aludhutten avingga appa alugurappo 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Josehomebakes
    @Josehomebakes 4 года назад +5

    Super appa...appa alugaratha patha enaku alugai varuthu

  • @SivaSiva-sc8sp
    @SivaSiva-sc8sp 5 лет назад +40

    ரொம்பநன்றிமெடம்🙏🙏

  • @kaveririvertn2970
    @kaveririvertn2970 5 лет назад +30

    ஆமா ஆமா அதுக்கு அவங்க இஷ்டத்துக்கு விடுவாங்களா பெத்து வளத்தனவங்களுக்கு தெரியாதா எது நல்லது எது கெட்டதுனு பாவம்யா அந்த பெத்த மனுசன்..😔😔

    • @jessymark2744
      @jessymark2744 4 года назад +5

      Idhu avanga rights yaru pidikumoh avanga mrg panniklam.20 years valathanganu meedhu 40 years waste panna mudiyadhu

  • @karanraja7387
    @karanraja7387 4 года назад +30

    Nanum love marage tha house ya vitu ode vanduta ya marage Ku yanga Appa vanthaaru Enna adekala yanga Appa Kuda Nalavanga,😍😍😍😘😘😘😘

    • @manimanikandan8907
      @manimanikandan8907 4 года назад +3

      Nanum love marage than but enga appa enkita pesala😓😓😭😭

    • @karanraja7387
      @karanraja7387 4 года назад

      mani manikandan kandepa pesuvanga kavalapadata

    • @rasdev8735
      @rasdev8735 4 года назад

      Nanum love marriage but enka appa enkita pesamataru 😭😭😭

    • @karanraja7387
      @karanraja7387 4 года назад

      RAS DEV lab
      Nkandepa pasuvanga

    • @kani7174
      @kani7174 4 года назад

      Naanum love marriage tha pannikitta. Konja naal appa amma pesala. Appuram konja konjama marandhu mannichu yethukittaru. Yenga pappavukku 11 years aachu. Appavukku yenga pappa na uyir. 💞💞

  • @omanmuscat9879
    @omanmuscat9879 5 лет назад +20

    Their life God bless them poor.dad he loves his daughter normally girls for dad

  • @diyaz7667
    @diyaz7667 4 года назад +11

    நல்லவேளை எனக்கு லாம் ரொம்ப நல்ல அம்மா கெடைச்சிருக்குங்கா

  • @AbirevaAbireva
    @AbirevaAbireva 13 дней назад

    Paiyan so cute ponnu romba nalla ponnu🎉🎉❤🎉❤