ஐயா காமராஜர் அவர்கள் போன்று ஒரு தலைவரை இனி காணவே முடியாது. இனி ஓட்டும் காசுக்கு தானே , உங்களை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை ஆனாலும் நன்றிகள் பல ஐயா.
Thank you Kamarajar Aaiya.Thankyou God for the RIVER.Thank you villagers for offering your villages.History teachers should take classes with informations. Thank you Thanthi.God bless.
ஐயா காமராஜர் அவர்கள் போன்று ஒரு தலைவரை இனி காணவே முடியாது. இனி ஓட்டும் காசுக்கு தானே , உங்களை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை ஆனாலும் நன்றிகள் பல ஐயா.
பெருந்தலைவர் காமராஜர் மீண்டும் பிறந்து வரவேண்டும். அவரை தோற்கடித்த பாவத்தால் இந்த தமிழ்நாடு லஞ்சத்தால் சிக்கி சின்னாபின்னமாக கொண்டு இருக்கிறது.
ஜயா காமராஜர் புகழ் ஓங்குக 🙏🙏
அணைகள் அத்தனையும் அவன் பெயர் சொல்லும் 🔥அவன் கள்ளம் கபடம் இல்லாதவன் என ஊர் சொல்லும் 🔥
அணை கட்டிய பின் மிச்சப்பணம் 40 லட்சம்... சிக்கனம், நேர்மை, தற்காலத்தில் கட்டுமானமாக இருந்தால் மேற் கொண்டு பல கோடி ஆகியிருக்கும்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை, மதுரை இல்லை
Thank you Kamarajar Aaiya.Thankyou God for the RIVER.Thank you villagers for offering your villages.History teachers should take classes with informations. Thank you Thanthi.God bless.
அணைகளின் நாயகன் பெருந்தலைவர் காமராஜர் ஐயா
தன்னலமற்ற தலைவன் கர்மவீரர் காமராஜர்
Kamaraj Nadar Valga
அய்யா வின்பெயர்கேட்டால்உடல்.சிலிர்க்கும்
பிற மலை கள்ளர்கள் எதிர்கிறார்கள் அரசே !!!
Madurai 🔥💥
வருச நாட்டு தண்ணீர் மட்டும்தான் வருமா, பெரியார் தண்ணீர் வராதா ?
Stalen ayaa... Ethpola 10 dam kattu parkkalam, cycling porathu, vaganathai niruthi makkalla parkarathu ella ......
KAMRAJ Ayaaa pola nalla vishayam seyamuduyumaaa...
முதல்வர் காமராசு
பொதுப்பணித்துறை அமைச்சர் கக்கன்