Excellent family entertainment love story all characters are awesome especially annamalai character super.your narration excellent. I am enjoying the dialogues make me crying and also laughing.hero and heroine conversation also interesting.super voice modulation sisters vazhga valamudan
Very happy to see sarnya Hema Mam & Thilagam Arul Mam’s combination. A big fan of your voice thilagam sister. Endha vidha arpattamum illadha amaidhiyana Kural but still very expressive voice. Waiting to listen to this novel.
Another one of the milestone. Aathmaa role fantastic and also rithu. Different name , good.each and every character memorable.especially visalakshi. Congrats Saranya and thilagam 🎉🎉.
சரண்யா மேம் கதை ரொம்ப நன்றாக இருந்தது. திலகம் மேம் குரலும் அத்தனை அருமையாக இருந்தது. ஒவ்வொரு அரேஞ்ச் மேரேஜ்ஜிலும் நடக்கும் எதார்த்தமான நிகழ்வுகளும் அதற்கேற்ற கதாபாத்திரங்களும் மிகவும் பொருத்தமாக இருந்தது.❤❤❤❤❤
Intha chanella first kaetta story iravodu konjam,nilavoadu konjam,athulaernthu ella storiyum kaettutaen ella storiyum super,but first kaetta story marakkava mudiyathu,athuppoala intha storiyum romba pidichi irunthathu,ella charactersum super, super family story
Super super super super super super super super story 👌 👌👌 All characters super super Hero Heroin character Excellent 👏 👌 Annamali character super 👌👌👌 Story nalla erundhalum voice nalla erukavum kettka nalla erundhadhu rj voice good 👍indha story 2nd part yeduga saranya mam nalla comedy storys poduga mam Hero jemiki nalla Rasekum badi erundhadhu 💗💗💗 Fantastic family & love story 💯💯💯💯💯💯
அருமையான குடும்பக்கதை. அதுவும் திலகம் அவர்களின் குரலில் அருமையாக இருந்தது. அதுவும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அருமை . ஆத்மா, ரித்து அருமையான ஜோடி.... அண்ணாமலை கதாபாத்திரம் அருமையான கதாபாத்திரம்.... அதுவும் கூட்டுக்குடும்பம். உறவுகளுக்கிடையேயான புரிதல் , ஆத்ம கண்ணணின் நகைச்சுவை அவளின் கண்ணத்தான் ...என செல்ல அழைப்பும் அருமை.❤ ஆத்மா = ஜிமிக்கிகண்ணன் 😅 அருமையான கதை சரண்யாவின் எழுத்துக்களில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமையாக இருந்தது. Thankyou verymuch Saranya & Thilagam 🥰😘😘🥰
Kadhai romba azhagai ooviyam pol irunthathu. Nammai athigamaga santhosha poduthavum kaya paduthavum avargalal mattume mudiyum. Kadhaiyin pala idangalil reality ah sollirukinga. Example ku andavan nallavangalaye vachi seivan - antha dialogue mattu pongaluku happy birthday nu wish pandrathu ithu mathiri pal... Thank u for this story Hema & Thilagam mam❤❤❤❤❤
அருமையான குடும்பகதை.நான் ஆடியோவில் கேட்கும் உங்களின் இரண்டாவது கதை. சாரி முதல் கதை பெயர் நினைவில்லை.வயதின் மறதி.அதற்கு கமெண்ட பண்ணினேனானும் தெரியல.ஏன்னா முழுசா டவன்லோட் பண்ணி வெச்சு நேரம் கிடைக்கறப்போ ஆஃப்லைன்ல கேட்கறதால லைக்ஸ் கமெண்ட்ஸ் போட முடியறதில்ல.இப்போ இந்த கதை கேட்டுமுடிச்சவுடனே ஆன்லைன் வர நேரம் கிடைச்சதால கமெண்ட் போடறேன்.குடும்ப உறவுகளைப் பற்றி அருமையா எழுதறிங்க சரண்யா. உங்க வார்த்தை கோர்வைகளை சரியான ஏற்ற இறக்கங்களுடன் கண் முன்னே காட்சிகளை விரிய விடும் அளவிற்கு RJ திலகத்தின் இனியகுரல் மாயாஜாலம் புரிந்து கதை கேட்பவர்களை கட்டிப் போடுகிறது. THE CREDIT GOES TO BOTH OF U. மனமார்ந்த வாழ்த்துக்கள்மா.
செம்மையா இருந்தது 🥵 superb writing yaar 🥵 and also good reading by thilagam sis 🤩 சரண்யா ஹேமா உங்களோட ரசனை ரொம்ப அழகா இருக்கு 🤩 ரொம்ப எதார்த்தமா இருக்கு குறிப்பா உங்க கதாநாயகர்களின் பாத்திரப்படைப்பு ரொம்ப cute ah create பண்றீங்க🥰... எனக்கு ஒரு சந்தேகம் இதுபோல முழுக்க முழுக்க cute ah கதாநாயகியோட ஏதாவது நாவல் இதுவரை பதிவேற்றம் செய்திருக்கிறீர்களா நான் எதையாவது மிஸ் பண்ணி இருக்கேனா? சொல்லுங்க.... பின்குறிப்பு : நாங்களும் நாலு ஸ்மைலி போடுவோம் 😏..
@@saranyahematamilnovels நான் அப்படி சொல்ல வரல...உங்க ஹீரோயின்ஸ் எல்லாமே cute தான்... எனக்கு ரித்துவ ரொம்ப பிடிச்சிருந்தது....100% noughty ah.. innocent ah... ஒரு ஹீரோயின்..
Excellent family entertainment love story all characters are awesome especially annamalai character super.your narration excellent. I am enjoying the dialogues make me crying and also laughing.hero and heroine conversation also interesting.super voice modulation sisters vazhga valamudan
Very happy to see sarnya Hema Mam & Thilagam Arul Mam’s combination. A big fan of your voice thilagam sister. Endha vidha arpattamum illadha amaidhiyana Kural but still very expressive voice. Waiting to listen to this novel.
😍🌹🥰💐
கதையும் அருமை வாசிப்பும் அருமை ❤❤❤இந்த இனிய உறவுகளை பிரிய மனமில்லை 🌹🌹🌹உங்களின் குரல் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது ❤❤❤
🤗🌹💕
Another one of the milestone. Aathmaa role fantastic and also rithu. Different name , good.each and every character memorable.especially visalakshi. Congrats Saranya and thilagam 🎉🎉.
😍🌹🥰💐
எனக்கு எப்பவுமே மாற்றம் இல்லாத திலகம் தோழியின் குரல் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤
சரண்யா மேம் கதை ரொம்ப நன்றாக இருந்தது. திலகம்
மேம் குரலும் அத்தனை அருமையாக இருந்தது. ஒவ்வொரு அரேஞ்ச் மேரேஜ்ஜிலும் நடக்கும் எதார்த்தமான நிகழ்வுகளும்
அதற்கேற்ற கதாபாத்திரங்களும் மிகவும் பொருத்தமாக இருந்தது.❤❤❤❤❤
😍🌹🥰💐
Story மிக மிக அருமை... ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வில்லாமல் சென்றது. வாசிப்பு மிகவும் அருமை, அமைதியானா வாசிப்பு. 👌👌👌👌👏👏👏👏❤️❤️
😍🌹🥰💐
வித்யாவிக்கு முரளிதான் ஜோடியா, இல்லையா......
@@thenmozhi497 ஆமான். அது அவங்களுக்குன்னு தனி கதையில் வரும் 🌹🌹🌹
❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤
Beautiful family story with Thilagam sisters awesome narration 😊
😍🌹🥰💐
Intha chanella first kaetta story iravodu konjam,nilavoadu konjam,athulaernthu ella storiyum kaettutaen ella storiyum super,but first kaetta story marakkava mudiyathu,athuppoala intha storiyum romba pidichi irunthathu,ella charactersum super, super family story
🥰🤗💚🌹
Kudumba kadai..romba nala eruntatu🎉🎉🎉
🤗😍💙🌹
அனைத்து கதாபாத்திரமும் சூப்பர் ஆத்மா❤ரித்து👌👌👌👌👌👌👌
நிறைய இடங்களில் கதையை கேட்க புன்னகையோடு கேட்டேன்.❤❤❤❤❤ லவ்லி ஸ்டோரி
😍🌹🥰💐
கதை அருமை...
எல்லா கதாபாத்திரங்களும் அருமை...
ஜிமிக்கி கண்ணன் 👌
😍🌹🥰💐
மிகவும் அழகான அருமையான கதை ஒரு குடும்பத்தில் வாழ்வது போல் இருந்தது நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
😍🌹🥰💐
Super super super super super super super super story 👌 👌👌
All characters super super Hero Heroin character Excellent 👏 👌 Annamali character super 👌👌👌 Story nalla erundhalum voice nalla erukavum kettka nalla erundhadhu rj voice good 👍indha story 2nd part yeduga saranya mam nalla comedy storys poduga mam Hero jemiki nalla Rasekum badi erundhadhu 💗💗💗
Fantastic family & love story
💯💯💯💯💯💯
இதோட செகேன்ட் பார்ட் பூவிழி தீபமேற்றி இனிமே தான் வரும் 😍🌹🥰💐
@@saranyahematamilnovels Thank you mam 🙏 next story adhuva Thilagam Arul voice poduga
Excellent story saranya and thilagam love you both keep rocking ❤
🥰🤗💚🌹
அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத அழகான கதை களம் வாசிப்பும் அருமை நன்றிகள் பல🎉🎉🎉❤
😍🌹🥰💐
Super super super kathaiyum super kuralum super rempa pudisitukku
அருமையான குடும்பக்கதை. அதுவும் திலகம் அவர்களின் குரலில் அருமையாக இருந்தது. அதுவும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அருமை . ஆத்மா, ரித்து அருமையான ஜோடி.... அண்ணாமலை கதாபாத்திரம் அருமையான கதாபாத்திரம்.... அதுவும் கூட்டுக்குடும்பம். உறவுகளுக்கிடையேயான புரிதல் , ஆத்ம கண்ணணின் நகைச்சுவை அவளின் கண்ணத்தான் ...என செல்ல அழைப்பும் அருமை.❤ ஆத்மா = ஜிமிக்கிகண்ணன் 😅 அருமையான கதை
சரண்யாவின் எழுத்துக்களில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமையாக இருந்தது.
Thankyou verymuch Saranya & Thilagam 🥰😘😘🥰
💐😍💕🌻
எங்கள் ஊர் கரூரை மையமாக வைத்து கதை எழுதியதர்க்கு மிக்க நன்றி சகோதரிகளே
😍🌹🥰💐
I am also Karur 😊😊
😍🌹🥰💐@@indumathi9620
கதை சூப்பர் நல்ல குடும்ப கதை சூப்பர் ❤❤❤❤❤குரல் இனிமை 👌👌❤
😍🌹🥰💐
Very nice story and thilagam sister always your voice is sooooo sweet and Sharanya sister your are amazing ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😍🌹🥰💐
கதை அருமை சகோதரி எனக்கு அண்ணாமலை கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. எங்கள் கோயம்புத்தூரை மையமாக வைத்து ஒரு கதை எழுதும் சகோதரி. ❤❤❤
விஷ்வரூபினி கோவையில் நடக்கிற கதை தானே 😍🌹🥰💐
அந்த கதை நான் கேட்க வில்லை சகோதரி
All character are Super ❤❤❤Heart touching emotional love story 😊😊😊your voice nice
😍🌹🥰💐
Kadhai romba azhagai ooviyam pol irunthathu. Nammai athigamaga santhosha poduthavum kaya paduthavum avargalal mattume mudiyum. Kadhaiyin pala idangalil reality ah sollirukinga. Example ku andavan nallavangalaye vachi seivan - antha dialogue mattu pongaluku happy birthday nu wish pandrathu ithu mathiri pal... Thank u for this story Hema & Thilagam mam❤❤❤❤❤
😍🌹🥰💐
shenbahamsuper nice very nice annamalai ella characterum superb
😍🌹🥰💐
❤❤❤❤அண்ணாமலையின் மாற்றம். கண்ணனின் அலப்பறைகள். ரிதுவின் புரிதல்கள் விசாலாட்ச்சியின் அரவணைப்புக்கள்ண முருகேஸின் தவிப்புக்கள் அனைத்தும் கண்முன்னே காண்பதுபோல் திலகாவின் குரலும் எழுத்து வடிவில் சரண் கலக்கிட்டிங்க❤❤❤❤❤❤❤❤ மீண்டும் வாழ்த்துக்கள்
Wow super nice story excellent narration superb sis's waiting for more nice romantic stories from your end keep going thanks
🤗🌹💕
Good afternoon thilagam and saranya sis story very very superb
😍🌹🥰💐
Interesting family story superb voice Thilagam sister asthma n Rithu characters great thanks 🎉🎉🎉❤❤
😍🌹🥰💐
கதை ரொம்ப சூப்பர் சரண்யா நன்றி திலகம் அவர்களின் குரல் அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😍🌹🥰💐
Very nice storytelling arumai
😍🌹🥰💐
Excellent family story mam super super super story mam super voice mam ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
😍🌹🥰💐
super super super semma semmasemma goodstory
😍🌹🥰💐
அருமையான குடும்பகதை.நான் ஆடியோவில் கேட்கும் உங்களின் இரண்டாவது கதை. சாரி முதல் கதை பெயர் நினைவில்லை.வயதின் மறதி.அதற்கு கமெண்ட பண்ணினேனானும் தெரியல.ஏன்னா முழுசா டவன்லோட் பண்ணி வெச்சு நேரம் கிடைக்கறப்போ ஆஃப்லைன்ல கேட்கறதால லைக்ஸ் கமெண்ட்ஸ் போட முடியறதில்ல.இப்போ இந்த கதை கேட்டுமுடிச்சவுடனே ஆன்லைன் வர நேரம் கிடைச்சதால கமெண்ட் போடறேன்.குடும்ப உறவுகளைப் பற்றி அருமையா எழுதறிங்க சரண்யா. உங்க வார்த்தை கோர்வைகளை சரியான ஏற்ற இறக்கங்களுடன் கண் முன்னே காட்சிகளை விரிய விடும் அளவிற்கு RJ திலகத்தின் இனியகுரல் மாயாஜாலம் புரிந்து கதை கேட்பவர்களை கட்டிப் போடுகிறது. THE CREDIT GOES TO BOTH OF U. மனமார்ந்த வாழ்த்துக்கள்மா.
Voice very very nice super story is amazing and beautiful ❤❤❤❤❤
😍🌹🥰💐
Wonderful story 💐
🤗😍💙🌹
Very very very nice and lovely and family story and thanks 😅😅😅😅😅😅
🥰🤗💚🌹
Amazing voice and super family story
😍🌹🥰💐
நல்லதொரு குடும்ப கதை மிக மிக அருமை சூப்பர் 👌👌👌👌👌
😍🌹🥰💐
கதையும் வாசித்த குரலும் மிக அருமை
🥰🤗💚🌹
Super family novel ❤. I love all the characters.
😍🌹🥰💐
first time story la Karur name varuthu romba romba happy aaa irukku ❤❤❤❤❤❤❤❤❤❤
😍🌹🥰💐
❤❤@@saranyahematamilnovels
yes 😍😍😍
சிஸ் குரல் அருமை. கதை அருமை. ❤️❤️❤️❤️❤️
😍🌹🥰💐
Story👌👌👌 & voice 👌Thilagam sis
😍🌹🥰💐
Neram ponathey theriya villai. Kathai inum pogatha endrey thondriyathu. Miga arumai
Murali 😂 diviya ❤❤❤❤ story lineee😂😂😂😂😂 waiting 😮😊😊😊😊
Super novels and mam voice super ❤🎉. marriage life real example thank you much mam
🥰🤩☺💕
Romba super❤❤❤❤ as usual my mind voice thilagam arul sis...❤❤❤❤
😍🌹🥰💐
Very nice story👏👏👏 athma good character hus, father, son
😍🌹🥰💐
Super family story 🎉🎉🎉🎉
😍🌹🥰💐
Very very nice story and voice super ❤❤❤❤❤
😍🌹🥰💐
Unga story1:39 y kku nan romba atimai,entruthan, morning kanmani nanum necham allava,kettu mutethen.nan tailar 1 montha thaan story aa kekeran athuvum unga saranya hema [R.J thelagam&RJ sangeetha voice la],sema solla varthai ella,sentiment varum poothu ellam aluthurvan .enna kastama erunthalum unga story kegalamunu thonum ,pending story eruntha keppen, ellana new story. ❤❤❤ atharkkum malay life kku neraya badangalai kathukkalam . Gureppa [savarmathi ] carctor ennum neraya erukku, thanks sister,entha story kegarathukku munnady ya comment pannettan❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
😍🌹🥰💐
❤❤❤❤❤
Fathima voice la thalladum poovanam also very nice
Super story❤❤❤❤❤❤. Amazing voice.❤❤❤
😍🌹🥰💐
Novel Sema Sema Sema super sis ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
😍🌹🥰💐
அருமையான கதை சரண்யா
🥰🤗💚🌹
சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤
😍🌹🥰💐
Super story, beaifully narrated, thank you
💐😍💕🌻
நிதானமான அழுத்தமான குரலில் அழகான கதை.
😍🌹🥰💐
Family story super. Saranya sister. Nice
💐😍💕🌻
Good morning ❤ welcome Saranya mam Thilagam sister❤
😍🌹🥰💐
Very good story and story telling
Aathuma Kannan character is very nice
💐😍💕🌻
Very nice voice super story ❤❤❤❤❤
😍🌹🥰💐
Arumaiyana family story I love all the characters I live with characters, sema, super Saranya hema mam, and the mesmerizing voise, vazhga valamudan
Very nice story ❤❤❤❤❤❤❤
Very nice story and voice as well.
😍🌹🥰💐
❤❤❤கதை செம்மயையாக இருக்கு திலகம்குரல்சூப்பர்❤❤😅😅😅😅
😍🌹🥰💐
Nice vibes story with good voice
😍🌹🥰💐
Very good.,nice story
Annamalai ,murugeshwary ,Athama ,Mrs athama
Very nice story and your voice🎉🎉
😍🌹🥰💐
Voice very very nice voice is amazing and beautiful
😍🌹🥰💐
Story super
🤩🥳💚🥰
Superrr
😍🌹🥰💐
Super Family story extent ❤❤❤❤
திலகம் குரல் மிக்க
மகிழ்ச்சி சரண்யா ❤❤❤❤❤
😍🌹🥰💐
Story superb 🎉🎉🎉🎉
Super 👌 and voice sema❤💙
😍🌹🥰💐
Arumai .
🤗🌹💕
🎉🎉🎉 நல்ல கதை கரு மேம்,நல்ல வாய்ஸ்,அருமை ஆத்மா,ரித்து,அண்ணாமலையின் பொட்டில் அடித்த பேச்சு,👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
😍🌹🥰💐
கதை சுப்பர் குறள் சுப்பர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
😍🌹🥰💐
Nice family story voice super
Aathma character romba pidichirku mam ..
😍🌹🥰💐
Super novel 😊
😍🌹🥰💐
கதை அருமை சகோதரி ❤❤❤❤
💐😍💕🌻
Super story.
😍🌹🥰💐
Thank you very much sister 👍
😍🌹🥰💐
R'j திலகம் வாசித்தல் உயிர்ப்பு ❤❤❤❤❤❤
😍🌹🥰💐
செம்மையா இருந்தது 🥵 superb writing yaar 🥵 and also good reading by thilagam sis 🤩 சரண்யா ஹேமா உங்களோட ரசனை ரொம்ப அழகா இருக்கு 🤩 ரொம்ப எதார்த்தமா இருக்கு குறிப்பா உங்க கதாநாயகர்களின் பாத்திரப்படைப்பு ரொம்ப cute ah create பண்றீங்க🥰... எனக்கு ஒரு சந்தேகம் இதுபோல முழுக்க முழுக்க cute ah கதாநாயகியோட ஏதாவது நாவல் இதுவரை பதிவேற்றம் செய்திருக்கிறீர்களா நான் எதையாவது மிஸ் பண்ணி இருக்கேனா? சொல்லுங்க....
பின்குறிப்பு : நாங்களும் நாலு ஸ்மைலி போடுவோம் 😏..
என் எல்லா நாயகிகளும் க்யூட் தான்ங்க 😍🌹🥰💐
@@saranyahematamilnovels நான் அப்படி சொல்ல வரல...உங்க ஹீரோயின்ஸ் எல்லாமே cute தான்... எனக்கு ரித்துவ ரொம்ப பிடிச்சிருந்தது....100% noughty ah.. innocent ah... ஒரு ஹீரோயின்..
இன்னும் வருவாங்க. அவங்களும் கொஞ்சம் நாட்டி தான் 🥰🥰🥰@@JayJaysudha
@@saranyahematamilnovels 5 days ku ஒரு update பின்றின்க போங்க ...waiting
Super super super super super
😍🌹🥰💐
Ayyo. Ithum unga storyah sister. Na bkl talkies la padichen.. Really super. Very nice story. I really loved it❤
சூப்பர்🎉🎉🎉
😍🌹🥰💐
Super super super❤❤❤❤❤❤
😍🌹🥰💐
2nd time ketkeeran novel and vpice nice
❤️❤️kathi suppar👌🥰🥰
😍🌹🥰💐
Saranya sis VaNaKKaM kadai super voice adai vida super ❤❤❤❤❤❤❤🎉🎉namaste namaste namaste
😍🌹🥰💐
Hi❤ Saranmam❤ super sis super good mam❤❤❤ ok thanks 👍👍👍 super 😅
😍🌹🥰💐
Super ma 🥰🥰🥰💐💐💐👍👍👍
😍🌹🥰💐
Super❤
😍🌹🥰💐
அருமையான பதிவு ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
😍🌹🥰💐
அருமையான பதிவு