யாதவி பெயர் பார்த்த உடன் உள்ளே வந்து விட்டேன் சகோதரி பெல் பட்டன் கிளிக் செய்து விட்டேன் சகோதரி உங்கள் கதைக்காக குரலுக்காகவும் நான் அடிமை என்று சொல்வதில் பெருமை படுகிறேன் சகோதரி அவ்வளவு ஈர்ப்பு உச்சரிப்பு வேலை செய்து கொண்டே காலையில் இருந்து மாலை நேரம் வரை மகிழ்ச்சியாக கதை கேட்க அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது ♥️♥️♥️♥️♥️🔥♥️♥️♥️
யாதவியவர்கள் குழந்தைகள் பெரியவர்கள் ஆண்கள் பெண்கள் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஏற்றவாறு பேசுவதோடு நீ கதையில் மிகவும் அருமையாக உன் பின்னணி பாடகி போல பாடி இருக்கிறார் எப்பொழுதும் நான் ரசிகை வாழ்த்துக்கள் ஆர் ஜே யாதேவி அவர்களே
யாதவியின் வாசிப்பில் குறை சொல்லவே முடியாது என்பதை நான் ரசிகையாக கர்வமாகவே கூறுவேன் ❤❤❤❤❤ வாழ்த்துக்கள் யாதுமா take care love you ❤❤மேலும் கதைய பற்றி சொல்லியே ஆகவேண்டும் அருமையான நாவல் ❤❤❤❤❤ யுவா ❤
வணக்கம் தோழி யாதவி& யுவகார்த்திகா🙏🙏 அருமையான கிராம பின்னனியில் அமைந்த சூப்பரான காதல் கதை சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤ யுவகார்த்திகாவிற்கு நன்றி இந்த அற்புதமான கதையை யாதவின் குரலில் வாசிக்க செய்தற்கு.மழலை குரல் வயோதிககுரல் பெண்கள் குரல் அனைத்துக்குரலுக்கு பொருத்தமான குரல் மற்றும் வாசிப்பு. அதைவிட யாதவின் குரலில் நிறைய பாடல் கேட்டது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி நன்றி தோழி.வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் 🙏😍😍😍😍😍😍😍😍😍😍😍❤❤❤❤❤
எழுத்தாளர் யார் என்றாலும் பரவாயில்லை . ஆனால் rj மிக முக்கியம். அதிலும் யாதவியின் குரலும் வாசிப்பும் மிக மிக அருமை.வாழ்துக்கள் யாதவி .மிக்க நன்றி யுவா .👌
உங்களது குரலுக்கு நான் அடிமை என்றே சொல்லலாம்😘 நீங்க போடும் கதைகளில் இது கிராமத்து கதை அழகான வரிகளுடன் கூடிய பாடல்கள் எல்லாமே அழகூட்டுகின்றன❤️❤️ உங்கள் குழந்தைக் குரலை கேட்டதும் மெய்சிலுத்து விட்டேன்❤❤❤
கதை மிக மிக அருமையாக இருந்தது. யாதவியின் பெயரை பார்த்ததும் தான் கதையை கேட்க ஆரம்பித்தேன்.... கேட்க தொடங்கிய பின் கதையோடு ஒன்றிப்போய்விட்டேன்... அழகானதொரு கிராமியச்சூழலில் அழகானதொரு காதல்கதை... பாப்பு & சின்னா என்ற அந்த அழைப்பு அருமையாக இருந்தது... இடையிடையே கதையோடு பயணித்த இனிமையான பாடல்கள் அதை அழகாக பாடிய யாதவி Superb... அதுவும் மழலைக்குரலில் பேசிய யாதவியின் குரல் இனிமையாக இருந்தது.... எனக்கு மிக மிக பிடித்திருந்தது... ரசித்துக் கேட்டேன்❤ இனிமையான ஒரு காதல்கதையை தந்த ஆசிரியருக்கும் அதை யாதவியின் குரலில் செவிக்கு விருந்தளித்த யாதவிக்கும் மனமார்ந்த நன்றிகள்..... 🥰🥰🥰🥰🥰🥰🥰
மிகவும் அருமையான நாவல் யாதவனின் குரல் அருமை அதுவும் பாட்டு நாட்டுப்புற பாடல்களை கேட்க மிகவும் புதுமையாகவும் கேக் இதுவரை கேட்டிடாத தாகவும் இருந்தது எல்லாவற்றுக்கும் மிகவும் நன்றி❤❤❤❤
வணக்கம் சகோதரி உங்களின் கதையை ஏற்கனவே கேட்டிருக்கிறேன் மிகவும் பிடிக்கும். ஆனால் இப்போது யாதவி செல்லதின் குரல் என்றதும் அடுத்த கணம் உள்நுழைந்துள்ளேன் மிக மிக மிக சந்தோசம் கதையை கேட்ட பிறகு என் மண உணர்வை ஆசிரியர் அவர்களுக்கு பதிவிடுகிறேன். ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
யாதவி குரல் கேட்டுதான் கதை கேட்க வந்தேன் 👌🏻👌🏻, கதை மிக மிக அருமை... அதிலும் பாடிய ஒவ்வொரு பாடலும் 👌🏻👌🏻👌🏻👌🏻ஸ்ரீ ராம், சீதா, ராமகிருஷ்ணன் என அனைத்து கதாபாத்திரம் அருமை.. 💐💐💐💐❤️
Congrats author and yadhavi 🎉. This story in yadhavi voice and reading wow. Sriram really sriram. Clean dialogue and voice modulation excellent. Godhavari ,shankaran and Keerthi memorable.
அப்பப்பா….யாதவி உங்கள் குரல் எப்படி இப்படி நடிக்கின்றது ….நீங்கள் பெரிய திரை முண்ணனி நாயகிகளுக்கு பிண்ணனி குரல் கொடுக்கலாம் Waiting for yadhavi + Nithaniprabu one more magical moment🥰🥰🥰
கிராமத்து காதல் கதை மிகவும் நன்றாக உள்ளது. சிறீராம் Vara laval. யாதவி குரல் மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் பாடும் பாடல்கள் நன்றாக இருக்கிறது. உங்கள் குரலில் அதிக கதைகள் பதிய விடுங்கள் சகோதரி.
Wowwww truly such an amazing blissful lovely novel..got completely mesmerized... very truly my heartfelt thanks to the writer.. beautiful work mam, this novel has left such a good footprint in my heart..at first came to listen this story only for yadavi sister..coz i am a hardcore fan for her voice..later one got stuck in ur storyline.. basically i am too from a village and now married and settled down in Bangalore..missing my village abd sings so much..every little details u have provided in this novel made me feel my oldendays back..loved it mam . special thanks for that..yadavi sister thank you so so much ,u have done a great job as usual..finally loved ur package..so happy..thanks team .
யாதவி குரலில் நாவல் என்றதுமே கதையை கேட்க ஆரம்பித்த ஆயிற்று சகோதரி கதையை கேட்டு விட்டு கருத்தை பதிவு செய்கிறேன் சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yuva Karthikaji very very practical n day to day life experience shown in this novels. From this novel my view says that u hv directly went to a village n experienced their lifestyle of the people. After hearing this novel came to a conclusion that myself visited the village. Yadavijis narration was added attraction to the novel
,யாதவி எங்க போயிட்டீங்க இவ்வளோ இடைவெளி உங்க பதிவு பார்த்த உடன் அவ்ளோ மகிழ்ச்சி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மா அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க உங்க குரலில் கேட்க்க மிக ஆர்வமாக இருக்கிறேன்
யாதவின்னு பெயர் பார்த்த உடனே உள்ள வந்ந்தாச்சு... அதை யாதவி கொஞ்சம் கூட ஏமாற்றவே இல்லை... even I was surprised 🤩 குழந்தையோட வாய்ஸ்... குழந்தைகள் அழற சத்தம்.... மேளத்தோட சவுண்ட்... telephone conversations. அவ்ளோ realistic ஆ இருந்தது .... ஒரு திரைப்படத்துக்கு டப்பிங் பண்ணும் பொழுது எவ்வளவு பர்ஃபெக்ட்டா இருக்குமோ அதே மாதிரி இந்த நாவலுக்கு அவ்வளவு பர்ஃபெக்ட்டா பண்ணி இருக்கீங்க யாதவி... and nice story 😀
Hai Yadhavi Sago unga voice kaga than naa story ketten but story romba nalla irunthuchu. Kiramapura story romba nalla irunthuchu Karthika Sago. Nandri🎉🎉🎉
யாதவி பெயர் பார்த்த உடன் உள்ளே வந்து விட்டேன் சகோதரி பெல் பட்டன் கிளிக் செய்து விட்டேன் சகோதரி உங்கள் கதைக்காக குரலுக்காகவும் நான் அடிமை என்று சொல்வதில் பெருமை படுகிறேன் சகோதரி அவ்வளவு ஈர்ப்பு உச்சரிப்பு வேலை செய்து கொண்டே காலையில் இருந்து மாலை நேரம் வரை மகிழ்ச்சியாக கதை கேட்க அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது ♥️♥️♥️♥️♥️🔥♥️♥️♥️
இந்த கமென்ட் லைக் பன்னின அனைவரும் கற்கும் நன்றி என்னைப்போலவே நிறைய பேர் இருக்கிறார்கள் என்று மகிழ்ச்சியாக உள்ளது ♥️
நானும் ❤❤
நானும் தான் ✨😍
யாதவியவர்கள் குழந்தைகள் பெரியவர்கள் ஆண்கள் பெண்கள் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஏற்றவாறு பேசுவதோடு நீ கதையில் மிகவும் அருமையாக உன் பின்னணி பாடகி போல பாடி இருக்கிறார் எப்பொழுதும் நான் ரசிகை வாழ்த்துக்கள் ஆர் ஜே யாதேவி அவர்களே
கதை அருமை உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடிக்கு இன்று பாட்டு இவளவு அழகா என்று வியந்து விட்டேன் லவ் யு யாதவி❤❤❤
யாதவியின் வாசிப்பில் குறை சொல்லவே முடியாது என்பதை நான் ரசிகையாக கர்வமாகவே கூறுவேன் ❤❤❤❤❤ வாழ்த்துக்கள் யாதுமா take care love you ❤❤மேலும் கதைய பற்றி சொல்லியே ஆகவேண்டும் அருமையான நாவல் ❤❤❤❤❤ யுவா ❤
Yadhavi mam voice nu therija vudan sema happy ah first time indha channel Ia story keaka arambichutean❤😘🥰💞
யாதவி நீங்கள் குழந்தை போல பேசுவது எனக்கு ரொம்பவே பிடிக்கும் நன்றி உங்கள் குரலூம் பிடிக்கும்
Yadhavi voice osm osm ❤❤❤ songs extra ordinary chance eh illa, super cute ❤❤❤❤
Yadhavi ji your voice amazing. Ever I m addicted for your voice. Now while singing chance illa.very level 👌 no words to express my happiness 🎉🎉🎉🎉
வணக்கம் தோழி யாதவி& யுவகார்த்திகா🙏🙏 அருமையான கிராம பின்னனியில் அமைந்த சூப்பரான காதல் கதை சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤ யுவகார்த்திகாவிற்கு நன்றி இந்த அற்புதமான கதையை யாதவின் குரலில் வாசிக்க செய்தற்கு.மழலை குரல் வயோதிககுரல் பெண்கள் குரல் அனைத்துக்குரலுக்கு பொருத்தமான குரல் மற்றும் வாசிப்பு. அதைவிட யாதவின் குரலில் நிறைய பாடல் கேட்டது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி நன்றி தோழி.வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் 🙏😍😍😍😍😍😍😍😍😍😍😍❤❤❤❤❤
அழகான கதை, அருமையான வாசிப்பு. உங்கள் பாடல் அழகு. பாடல்களை குறிப்பிட்டமைக்கு நன்றி❤
எழுத்தாளர் யார் என்றாலும் பரவாயில்லை . ஆனால் rj மிக முக்கியம். அதிலும் யாதவியின் குரலும் வாசிப்பும் மிக மிக அருமை.வாழ்துக்கள் யாதவி .மிக்க நன்றி யுவா .👌
நன்றி ❤️❤️❤️
யாதவி, நீங்கள் பாடிய விதமும், குழந்தை குரலும் amazing and superb 👌
யாதவியின் குரலை கேட்டதும் நாவலை கேட்க தொடங்கிவிட்டேன் ..❤🥰🥰😘
கதை மிகவும் அருமை, குரல் மிக அருமை ஸ்ரீராம், சீதா கதாபாத்திரம Super
நன்றி ❤️❤️❤️
எப்போதும் போல் உங்கள் பாட்டும் குழந்தை குரலும் அருமையோ அருமை சகோதரி
உங்கள் குரல் கேட்கவே வந்தேன் கதை 👌🏻👌🏻👌🏻👌🏻 நீங்கள் பாடும் போது உங்கள் குரல் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
பிரியா மோகனை ரொம்ப மிஸ் பன்னுரேன்.
என்னை போல் யாரெல்லாம் பிரியா மோகனை மிஸ் பன்னுறீங்க.
I am Prabavathy.
I also.
யாதவின் குரலில் பாடல்கள் சூப்பர் கேட்க கேட்க மனம் மகிழ்ச்சி அடைகிறது கதையும் சூப்பர்
உங்களது குரலுக்கு நான் அடிமை என்றே சொல்லலாம்😘 நீங்க போடும் கதைகளில் இது கிராமத்து கதை அழகான வரிகளுடன் கூடிய பாடல்கள் எல்லாமே அழகூட்டுகின்றன❤️❤️
உங்கள் குழந்தைக் குரலை கேட்டதும் மெய்சிலுத்து விட்டேன்❤❤❤
கதை மிக மிக அருமையாக இருந்தது. யாதவியின் பெயரை பார்த்ததும் தான் கதையை கேட்க ஆரம்பித்தேன்.... கேட்க தொடங்கிய பின் கதையோடு ஒன்றிப்போய்விட்டேன்...
அழகானதொரு கிராமியச்சூழலில் அழகானதொரு காதல்கதை... பாப்பு & சின்னா என்ற அந்த அழைப்பு அருமையாக இருந்தது...
இடையிடையே கதையோடு பயணித்த இனிமையான பாடல்கள் அதை அழகாக பாடிய யாதவி Superb...
அதுவும் மழலைக்குரலில் பேசிய யாதவியின் குரல் இனிமையாக இருந்தது....
எனக்கு மிக மிக பிடித்திருந்தது... ரசித்துக் கேட்டேன்❤
இனிமையான ஒரு காதல்கதையை தந்த ஆசிரியருக்கும் அதை யாதவியின் குரலில் செவிக்கு விருந்தளித்த யாதவிக்கும் மனமார்ந்த நன்றிகள்.....
🥰🥰🥰🥰🥰🥰🥰
மிகவும் அருமையான நாவல் யாதவனின் குரல் அருமை அதுவும் பாட்டு நாட்டுப்புற பாடல்களை கேட்க மிகவும் புதுமையாகவும் கேக் இதுவரை கேட்டிடாத தாகவும் இருந்தது எல்லாவற்றுக்கும் மிகவும் நன்றி❤❤❤❤
மிக மிக அருமையான கதை அழகான இனிமையான குரல் - குழந்தை குரல் மிகவும் அழகு❤❤❤❤❤❤
❤❤❤❤❤யாதவஉங்கள் பெயர் பார்த்தவுடன் கதை கேட்க உட்கார்ந்து விட்டேன் கதை சூப்பர் வாய்ஸ் ரொம்ப ரொம்ப அருமை❤❤❤❤❤❤❤❤❤
நன்றி ❤️❤️❤️
இந்தக் கதைக்கு உங்க வாய்ஸ் ரொம்ப அருமையாக உள்ளது கதை❤❤❤
யாதவி குரலில் கதை கேக்க வந்துவிட்டேன் நாவல் அருமை சுப்பர் சுப்பர் சுப்பர் 😘😘😘😘😘😘
Storyn voice superb.... expecting more novels in this voice
யாதவி மேம் குரலில் இந்த கதை அத்தனை அருமையாக இருந்தது. அந்த சின்ன குழந்தைகளின் உரையாடல் அத்தனை சிறப்பு. 🎉🎉🎉
யாதவியின் குரலாலே இந்த கதை அதிகம் பிடித்தது. Well done yathavi❤
Villege story super, yadhavi sister voice amazing 🎉🎉🎉❤❤❤yuvakarhika sister super 🎉🎉❤❤😊😊
Thank you ❤️❤️❤️
வாய்ஸ் சூப்பர் சூப்பரா பாடுறீங்க ஸ்டோரி சூப்பர்
வணக்கம் சகோதரி உங்களின் கதையை ஏற்கனவே கேட்டிருக்கிறேன் மிகவும் பிடிக்கும். ஆனால் இப்போது யாதவி செல்லதின் குரல் என்றதும் அடுத்த கணம் உள்நுழைந்துள்ளேன் மிக மிக மிக சந்தோசம்
கதையை கேட்ட பிறகு என் மண உணர்வை ஆசிரியர் அவர்களுக்கு பதிவிடுகிறேன். ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி ❤️❤️❤️
யாதவி குரல் கேட்டுதான் கதை கேட்க வந்தேன் 👌🏻👌🏻, கதை மிக மிக அருமை... அதிலும் பாடிய ஒவ்வொரு பாடலும் 👌🏻👌🏻👌🏻👌🏻ஸ்ரீ ராம், சீதா, ராமகிருஷ்ணன் என அனைத்து கதாபாத்திரம் அருமை.. 💐💐💐💐❤️
Yadav voice a parathathum Mika Mika sathosam avalavu uuirotamaha irukum rombha rombha favorite voice ma super thank you so much ❤❤❤
Congrats author and yadhavi 🎉. This story in yadhavi voice and reading wow. Sriram really sriram. Clean dialogue and voice modulation excellent. Godhavari ,shankaran and Keerthi memorable.
அப்பப்பா….யாதவி உங்கள் குரல் எப்படி இப்படி நடிக்கின்றது ….நீங்கள் பெரிய திரை முண்ணனி நாயகிகளுக்கு பிண்ணனி குரல் கொடுக்கலாம்
Waiting for yadhavi + Nithaniprabu one more magical moment🥰🥰🥰
கிராமத்து காதல் கதை மிகவும் நன்றாக உள்ளது. சிறீராம் Vara laval. யாதவி குரல் மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் பாடும் பாடல்கள் நன்றாக இருக்கிறது. உங்கள் குரலில் அதிக கதைகள் பதிய விடுங்கள் சகோதரி.
நன்றி ❤️❤️❤️
மிகவும் அருமை 🥰🥰 நல்வாழ்த்துக்கள் யாதவி 🎉🎉
நன்ற nக இருந்தது கதையும் யாதவியின் குரலும் சூப்பர் ❤❤❤❤❤
Thank you ❤️❤️❤️
Yathavi rj selection sema ❤❤❤
ஸ்ரீராம் கேரக்டர்ஸ் அருமையா இருக்குநீ சூப்பரா பாடு நீங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி ❤️❤️❤️
உங்க குரலில் பாட்டு ரொம்ப இனிமையாக உள்ளது❤❤❤❤
I♥️yathavi ♥️♥️♥️♥️♥️♥️
Kathai kettukku pathippathu pol irunthathu❤ arumai❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Yadav i voice la padal inimai veriy nice manasu full a rombha santhosamaha irukku❤❤
உங்க குரல் எப்பவுமே சூப்பர் அதுல பாட்டு ரொம்ப ரொம்ப அழகு. கடைசியா பினிஷிங் டச் ரொம்ப சூப்பரா இருந்துச்சு.
Hi yathavi unga voice keka rombo inimaiya eruku yathavi❤❤❤❤❤❤❤❤❤❤
யாதவி யாதவி குரல் பாட் டு அருமை சொல்ல வார்த்தை இல்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yuva well done. Superb naration. Yadhavi so sweet your voice.❤❤
Thank you ❤️❤️❤️
யாதவி❤❤❤❤
யாதவி அக்கா குரலும் கதையும் நன்றாக இருந்தது
நன்றி ❤️❤️❤️
Kadhaiyum super. Kadhaiyoda yadhavi voice um super❤❤❤
Yathavi akka story nice 👏👏👏 morning❤❤❤❤❤
Super super story sister and supervoice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
யாதவின் குரலைக் கேட்டதுமே கதை கேட்க வந்துவிட்டோம் யாதவின் குரலில் பிழை ஏதும் இல்லை அதாவது பாடல் எல்லாம் அனைத்து சூப்பரா இருந்துச்சு❤❤❤❤❤
கதையும் பாடல் களும் வாசிப்பு ம் அற்புதம்
Wowwww truly such an amazing blissful lovely novel..got completely mesmerized... very truly my heartfelt thanks to the writer.. beautiful work mam, this novel has left such a good footprint in my heart..at first came to listen this story only for yadavi sister..coz i am a hardcore fan for her voice..later one got stuck in ur storyline.. basically i am too from a village and now married and settled down in Bangalore..missing my village abd sings so much..every little details u have provided in this novel made me feel my oldendays back..loved it mam . special thanks for that..yadavi sister thank you so so much ,u have done a great job as usual..finally loved ur package..so happy..thanks team .
Thank you ❤️❤️❤️
Very nice story... songs super... chinna vayasula vilaiyanda vilaiyattu song super...kutties voice sema ...last aayarpaadi song divine my fav...
யாதவ் குரல் கேட்டது ஓடி ஓடி வந்து❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
I love yathavinice voice sweet voice
❤❤❤❤ Always rj Yadhavi voice adds beautiful to storyline
Thank you ❤️❤️❤️
Yathavi voice amazing
Super story and songs and yathavi voice ❤
யதாவி வாய்ஸ் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு ❤❤❤❤
யாதவி குரலில் நாவல் என்றதுமே கதையை கேட்க ஆரம்பித்த ஆயிற்று சகோதரி கதையை கேட்டு விட்டு கருத்தை பதிவு செய்கிறேன் சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி ❤️❤️❤️
சூப்பர் யாதவி❤❤
கதை நன்றாக இருந்தது கார்த்திகா❤❤❤❤
Yathavi voice sema
Welcome yathavi
Yadhavi sis your song is wow🎉🎉
பாட்டு நன்றாக உள்ளது.கதையும்நன்றாக உள்ளது.
Thank you ❤️❤️❤️
யாது விநீங்க வாசிச்ச கதைகளிலும் எந்த பிழையும் இல்லை அதே மாதிரி பாட்டு பாடுனது வாய்ஸ் சூப்பரா இருக்குதுஎங்கே சங்கீதம் கத்துக்க வேண்டிய அவசியமே இல்ல வாய்ஸ் சூப்பரா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤ஸ்ரீராம் கேரக்டர்அருமைகதை ரொம்ப நல்லா இருக்கு சூப்பரா இருக்கு❤❤❤❤❤❤
நன்றி ❤️❤️❤️
Super Story ❤❤❤❤❤ songs super yathavi
Thank you ❤️❤️❤️
I love it. Nice voice artist.❤❤❤❤❤
Story semma super.....sreeram than enaku piditha character.....all songs super. . .thank yuva mam & yadhavi sis❤
Kolanthainga paattula super naan chinna vaisula paadi vilaiyadirukken,ippa en pappa kitta vilaiyaduren 😂❤❤❤❤
யாதவி குரலில் அதிக கதைகள் பதிவிடவும் கதை அருமையாக இருந்தது.
நன்றி ❤️❤️❤️
Yaathavi.... Excellent 👌👌👌
யாதவி உங்கள் குரலில் கேட்க கேட்க மனதில் இதமாக இருக்குற
Yuva Karthikaji very very practical n day to day life experience shown in this novels. From this novel my view says that u hv directly went to a village n
experienced their lifestyle
of the people. After hearing this novel came to a conclusion that myself visited the village. Yadavijis narration was added attraction to the novel
Thank you so much ma ❤️❤️🫶🫶
Voice nice story superb
,யாதவி எங்க போயிட்டீங்க இவ்வளோ இடைவெளி உங்க பதிவு பார்த்த உடன் அவ்ளோ மகிழ்ச்சி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மா அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க உங்க குரலில் கேட்க்க மிக ஆர்வமாக இருக்கிறேன்
Jathavi katha super athilum thalattu pattu unka kural super nan anni maranthu kattan ❤❤❤❤❤❤❤❤🎉🥰💯
Best voice and best story ❤❤❤
Thank you very much❤️
யாதவின்னு பெயர் பார்த்த உடனே உள்ள வந்ந்தாச்சு...
அதை யாதவி கொஞ்சம் கூட ஏமாற்றவே இல்லை... even I was surprised 🤩 குழந்தையோட வாய்ஸ்... குழந்தைகள் அழற சத்தம்.... மேளத்தோட சவுண்ட்... telephone conversations.
அவ்ளோ realistic ஆ இருந்தது ....
ஒரு திரைப்படத்துக்கு டப்பிங் பண்ணும் பொழுது எவ்வளவு பர்ஃபெக்ட்டா இருக்குமோ அதே மாதிரி இந்த நாவலுக்கு அவ்வளவு பர்ஃபெக்ட்டா பண்ணி இருக்கீங்க யாதவி... and nice story 😀
Hi யாதவி,யுவா சகோதரிகளே 😊😊
நன்றி ❤️❤️❤️
Ungal voice kettathum kathaiye ketten thanks yuva karthika
Thank you ❤️❤️❤️
🎉🎉🎉🎉🎉🎉🎉like you so much to karthikakarthik sister rj yathavi sister yuva karthika❤❤❤
Thank you ❤️❤️❤️
Super story ❤❤❤ voice is also very sweet ❤❤❤❤❤
Thank you ❤️❤️❤️
வணக்கம் யுவகார்த்திகா+யாதவி 🙏🏾
முதன்முறை உங்கள் கதை கேட்கப்போறேன்….
யாதவின் குரலில் கேட்க கசக்குமா?என்ன???
வாழ்க, வளர்க 💗💗💗
நன்றி ❤️❤️❤️
Very nice story and yathavi voice vera level
Thank you ❤️❤️❤️
Hai Yadhavi Sago unga voice kaga than naa story ketten but story romba nalla irunthuchu. Kiramapura story romba nalla irunthuchu Karthika Sago. Nandri🎉🎉🎉
Wonderful village story. We went to village with your voice. Song selection was nice and u r singing good. ❤
Ur voice is ❤
Yaadhavi❤❤❤❤❤
அருமையான படைப்பு
அழகான வாசிப்பு
Welcome yathavi sister ❤voice over nice😊
Veru channel lil yethir parthu kondey irunthen yadhavima❤❤
Voice and song both super sis
❤❤❤ Yadhavi ❤❤❤
யாதவ். கதை. வாசிப்பு. பாட்டு. அருமை❤❤❤❤❤❤
யாதவியின் குரலில் கதை நன்று உன்னுடைய பணிவு அடக்கம் மற்றும் உன் குரலில் பாடல்களும் நன்றும்மா
Very nice story Ram and Seetha characters in between the songs soo good thanks yadhavi sister 🎉🎉
Thank you very much❤️