பசும்பால் குழந்தைகளுக்கு எப்போது கொடுக்கலாம் | When can you start Cow's milk for Babies | தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 520

  • @தமிழ்-கதிர்
    @தமிழ்-கதிர் 3 года назад +11

    அறப்பணி தொடர வாழ்த்துகள் 💐💐💐

  • @sabithaanjali1966
    @sabithaanjali1966 7 месяцев назад +1

    ஐயா இப்ப குழந்தையை விட்டு அவசர வேலையாக வெளியூர் செல்லும் போது விட்டில் உள்ளோர் குழந்தைக்கு மாட்டு பால் தான் குடுக்கிரார்கள் அதற்கு தகுந்த வழி என்னவோ

  • @riyasmohamed2755
    @riyasmohamed2755 2 года назад +2

    Hi sir i am farveen unga videos la romba use fulla erukku sir . yenaku oru dout yennoda kulanthaiky 1year6month aaguthu yennoda doctor pediyasore kudukka sonnaga athuvum thanni kalakkatha full cream milk la kudukkalama onnum problam ellaya
    Pls sir ans pannuga

  • @karthim4847
    @karthim4847 3 года назад +4

    நாட்டு மாட்டு பால் பிறந்த குழந்தைக்கு கொடுக்கலாமா சார் தாய்ப்பால் இல்லாத பட்சத்தில்

  • @mahalakshmi-xn2ef
    @mahalakshmi-xn2ef 3 года назад +9

    Hi doc.. How much amount of cow milk should be given after 1 year.. and how many times a day we can give

  • @arunrenu325
    @arunrenu325 3 года назад +1

    My baby 11mnth sir. Unga videos lam rmba useful irukku Tq sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      நன்றி. தொடர்ந்து videoக்களை பார்த்து வாருங்கள்

  • @mylove-kd
    @mylove-kd Год назад +1

    Sir en baby yenna nu therila breastfeed panna matranga.... sitting la kuduthalum azhuvuranga paduthutu kuduthalum azhuranga ....sila samayam olunga kudikura but mostly azhura.... reason yenna va irukum sir.....but milk supply good sir.

  • @rajeshkhannam.v6957
    @rajeshkhannam.v6957 3 года назад +1

    ஒரு வயதுக்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு நாட்டு மாட்டு பால் அல்லது சாதாரண பால் கொடுக்கும் போது ஏற்படும் பாதிப்புக்கள் ஏதாவது உண்டா டாக்டர்... அப்படி இருந்தால் அதை சரி செய்ய என்ன மருத்துவம் உள்ளது டாக்டர்.. உங்கள் மேலான பதில்.....

    • @prikuttyprikutty1777
      @prikuttyprikutty1777 3 года назад +1

      no solution loss motion agum

    • @rajeshkhannam.v6957
      @rajeshkhannam.v6957 3 года назад

      @@prikuttyprikutty1777 Thank you so much for your reply

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      பாதிப்புகள் பல. Immediate, late and long term என. பாதிப்பு ஏற்பட்டால் அதற்கேற்ப சிகிச்சை

  • @d.divyabharathid.divyabhar3350
    @d.divyabharathid.divyabhar3350 3 года назад +1

    வணக்கம் டாக்டர் என் குழந்தைக்கு பிறந்து ஐந்து நாட்களிலேயே கீழ் இரண்டு பற்கள் இருந்தது அது எப்போது விழும் ஏதாவது பிரச்சனையா டாக்டர்

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாரு‌ங்க‌ள்.
      m.ruclips.net/video/2klYIeM9NIs/видео.html

  • @வாழ்கதமிழ்-ப3ய

    Sir na study panre morning 8 o clk pooitu evng 5 o clk tha varuven apo morning feed pannittu evening vanthu feeding pannalama

  • @nagarani844
    @nagarani844 8 месяцев назад +1

    Yen ponnu 4month aguthu sir,pal kudikum podhu oru mathiri mukkura anathura

  • @ShayanShayan-kr7qn
    @ShayanShayan-kr7qn 9 месяцев назад

    Sir my4 month baby ku breastfeed milk pathalu so na ippo lactogen kudukura 1 week ka ..kudukalaama sir ..illana pasum paal kudukalama?.baby paal pathama azhuthute irukaan sir pls reply me.

  • @IndraIndra-dr8ql
    @IndraIndra-dr8ql 3 года назад +1

    சார் என் குழந்தைக்கு 7 மாதம் இப்ப தான் ஆரம்பித்துள்ளது. ஆனால் தலை முழுமையாக நிற்க வில்லை. லைட்டா ஆடுதுசார்.

    • @IndraIndra-dr8ql
      @IndraIndra-dr8ql 3 года назад

      Solution sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      உடனே குழந்தை மருத்துவரை அணுகி ஆய்வு செய்ய வேண்டும்

  • @muttapuffs2012
    @muttapuffs2012 3 года назад +2

    என்னோட குழந்தைக்கு 33நாள் ஆகுது காதில் pus collection வருது என்ன பண்ணனும்... sir..

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      உடனே மருத்துவரை அணுகவும்

  • @nirmalasambath5233
    @nirmalasambath5233 3 года назад +1

    My baby 110 days old birth weight 2770 know 4300 gm weight eramatra ana milk ilama azhaum matraga ena pandrathu doctor oru vela papa ku milk ilayonu thonuthu doctor ena pandrathu

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      குழந்தை மருத்துவரை நேரில் அணுகவும். ஆய்வு தேவை.
      வளர்ச்சி அட்டவணையில் குறித்து வரவும்

  • @keerthikutty7080
    @keerthikutty7080 9 месяцев назад

    Ragi kanji six month epdi kudukkurathu sir

  • @joyjeshi1166
    @joyjeshi1166 3 года назад +2

    Sir 4 month baby ku pall pathala. So mattu pall kuduthom. But ippo enkitta papa pall kudikala. Mattu pall kudikudhu. Enkitta pall kudikka enna seiyanu sir ol konjam sollunga

  • @harankumar2103
    @harankumar2103 2 года назад

    thoomaiyana pasum pal kudukalama? thanner kalakamal pls suggest.

  • @sahithcollection8379
    @sahithcollection8379 2 года назад

    Masha Allah Alaga puriya vakkiringga

  • @nazarnoorynafila9209
    @nazarnoorynafila9209 3 года назад +1

    3manth akuthu baby ana vomiting overa irukku... Ithukku enna panna sari akum

  • @kruthikakruthika7993
    @kruthikakruthika7993 3 года назад +1

    என் குழந்தைக்கு 45 நாட்கள் ஆகிறது தாய்ப்பால் கிடைக்கவில்லை பசும்பால் கொடுத்து வருகிறேன் பவுடர் பால் கொடுக்கலாமா என்று கூறவும்

    • @elamathytharmaraj4367
      @elamathytharmaraj4367 3 года назад

      Powder pal kudulama mattu pal kuduka kudathu

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      இதைத்தான் இந்த videoவில் விளக்கி உள்ளேன். Video பார்த்தீர்களா

    • @MakePerfect334
      @MakePerfect334 3 года назад

      பசும்பால் கொடுத்து வந்தீர்களே குழந்தைக்கு ஏதேனும் ஆயிற்றா வயிற்றுக்கு அல்லது உடம்புக்கு?

  • @sangeethamohan7889
    @sangeethamohan7889 Год назад

    Sir en baby ku 11/2 year agudhu last 1 week ah cow milk kuduthom marseli pidichukuchu ipo cow milk kudukalama venama sir
    Breastfeeding stop panni achu

  • @vinetha6539
    @vinetha6539 2 года назад +1

    Sir enkku 8 masathula son poranthuta kg1.900 iruntha eppo 10 masam aguthu kg 8.100 ok va sir plz solluga

  • @dharmadharmaraj7632
    @dharmadharmaraj7632 2 года назад

    இரண்டு மாத குழந்தை படுத்திபடுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பது பற்றி முதுகு தலை பக்கம்மட்டும்

  • @aravindhanarun8387
    @aravindhanarun8387 2 года назад

    17 நாட்கள் ஆகிறது குழந்தை பிறந்து ஆனால் பால் சரியாக வரவில்லை சார் என்ன பன்னட்டும்.இல்லை என்றால் பசும்பால் கொடுக்கலாமா சார்

    • @akbarbasha621
      @akbarbasha621 2 года назад

      No kudukka kudadhu kuzandha sip Panna Panna kidaikkum neenga try pannunga illa doctor kitta kettu powder milk kudunga

  • @pranavsomeshwar2256
    @pranavsomeshwar2256 3 года назад +21

    I thought to ask this doubt to you sir .....but i got this information at right time before I ask it... thank you so much sir...💐

  • @ganeshmithun8920
    @ganeshmithun8920 3 года назад +6

    very nice sir தெய்வம் சார் நீங்க Thank you so much sir my doubts all clear sir Tq......................
    .

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      நன்றி. தொடர்ந்து videoக்கள் பார்த்து ஊக்கம் அளிக்கவும்

  • @firasahamed8770
    @firasahamed8770 3 года назад +2

    Sir very superbbbbb tips video great applause....but one more doubt sir nenga videola kaatuna packet milk engae kidaikathu sir so direct ah cows milk (oru maatu pal) person kita vaangii taralaamaa??

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      இந்த videoவில் குறிப்பிட்ட brand தமிழ்நாடு அரசு நிறுவனம் உடையது. ஆனால் எல்லா இடங்களிலும் similar products கிடைக்கும். Full cream milk தர வேண்டும். ( Skimmed அல்லது Toned milk வேண்டாம். )
      Cow's மில்க் தரலாம் (தண்ணீர் கலக்காமல், குறிப்பிட்ட வயதில்)

    • @firasahamed8770
      @firasahamed8770 3 года назад

      Thank you so much sir

  • @MadhanKumar-bp8fc
    @MadhanKumar-bp8fc 2 года назад

    Sir enaku gold irukura naala baby ku 20 day mother milk kutuka villa gold sariyaana pinbu kututha baby kutuka maatinkuthu antha 20 daysum powder milk than kuthom meenntum milk kutuka என்ன seiya ventum

  • @nasreen632
    @nasreen632 3 года назад +1

    Hi doctor. Romba mukkiyamana oru vishayam . Ennoda friend oruthagaluku 3 months baby pnemonia vanthu yeranthuduchi. So ithu yethanala varuthu. Varaama prevent pandrathu eppadi. Symptoms enna pls detailed ah solluga

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      Pneumonia பற்றி தனி video ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறேன்.
      m.ruclips.net/video/wmzSnYTXErM/видео.html
      பாருங்கள்

  • @poovarasi.rpoovarasi.r8012
    @poovarasi.rpoovarasi.r8012 3 года назад +2

    Sir plz enaku reply panungha enoda baby IPO 5month bottle feed panamatinguranga bottle nipple kadikuranga romba kastama eruku ungala than nambi eruken eppadi pazhaka paduthuraru 😭 plzzzz sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாரு‌ங்க‌ள்.
      m.ruclips.net/video/IH5vVZz-c0o/видео.html

  • @rainqueen8592
    @rainqueen8592 3 года назад +1

    En baby 8 month toilet la white ah bubble mathiri konjam varudhu, antha white colour ra press pannuna, ginger mathiri hard ah nar mathiri konjam varudhu, idhu edhum problema normal thana sir clear definition kodunga sir. illaina nestum rice kodukiradhunala toilet ippadi pogutha sir.

  • @asinaraju374
    @asinaraju374 3 года назад +2

    Sir pls explain amul spray powder advantage and dis advantage

  • @ssritharani6983
    @ssritharani6983 3 года назад +1

    Sir en baby porandhu four and half month aachuu..startingla irundhey thaai paal illama poiduchu.. First two month lactogen formula milk kuduthom digestion problem stomach pain problem vandhuchu. Third month LA Irundhu Ippo varaikum naatu maatu paal kuduthutrukom. Naatu maatu paal kudutha kidney problem aagumnu payapaduthuranga sir.. Problem aaguma. Please reply panuga sir😥😥😥

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      நேரில் ஆலோசனை தேவை

  • @abiramis2377
    @abiramis2377 3 года назад +1

    Sir en paiyan 72 days old... Birth weight 3.2kg iPo 5.6kg irukan...continuous ah 10 to 12 hrs thunguran pasiku mattum azhuvan 2 to 3 hrs our time feed panna marubadium thungiduvan...but morning oru 9 clk ezhuntha athoda nyt varaikum thungavea Matan same 2 hrs once feeding Kaga azhuvan feed panna thirupi vilayada start panniduvan.....avan thookam romba kammiya Iruka Mathiri na feel pandren ithu normal ah sir...

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      குழந்தைகளை ஒரு கணக்கு போல எண்ண வேண்டாம்.
      அவர்களுக்கு இந்த முறை நார்மல் ஆக இருந்தால் அப்படியே விட்டு விடவும்.
      கீழ் உள்ள video க்கள் பாருங்கள்.
      m.ruclips.net/video/kwAB4LD_5dk/видео.html
      m.ruclips.net/video/7J0foyxiuAM/видео.html

  • @meenal.a533
    @meenal.a533 3 года назад +3

    ஐயா வணக்கம். என் குழந்தை பால் குடிக்க மாட்டேன்னு சொல்லுது பரவாயில்லையா? வயது 7

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      இந்த வயதில் எந்த பிரச்சினையும் இல்லை. பிற உணவுகளை கொடுத்து வாருங்கள்

  • @vinoamar7670
    @vinoamar7670 2 года назад

    En bebyku 1 year complete d na innum thai paalthan kudukuran inum stop panala irundhalum morning and evening maatu paal kudukalama

  • @tixtokalaparaigal2863
    @tixtokalaparaigal2863 2 года назад

    Sir my baby ku 7 month mother milk suthama illa Na ippo cow milk kudukura sir onnum agathula sir
    Mosition poga romba kashta padura

  • @lovelyzone4350
    @lovelyzone4350 3 года назад

    Sir.en 11 month boy baby erukan na breastfeeding than ipa Vara pandra but morning time la suthama milk kudikave matran nyt matum tha feeding edukuran sir ethunala ethum problem varuma sir please solunga sir .

  • @aysabegam
    @aysabegam 3 года назад +1

    Papa ku 6 months complete aayiruku ipo 2nd pregnancy confirm aagiruku BM first alavuku kuduka mudila papa formula milk la endha brand um kudika maatra cow's milk ipo kudukalama

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      குழந்தை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்

  • @logapriya384
    @logapriya384 2 года назад +3

    Sir breastmilk pulithu poguma.enga v2la ulla periyavanga papa paal kakkitta pulicha paal kuduthu irpa athan apdinu soldranga,then motion la pulicha smell varuthu pulicha paal kuduthutiya nu kekranga,veyil la work panitu vantha antha paal ah papa ku kudukatha kai le press panni veliya eduthutu aprm ah fress ah surakra paal ah kudu nu soldranga.romba neram paal kudukama vituta paal pulithu poguma sir

  • @azrababy5092
    @azrababy5092 2 года назад +2

    My 4 months baby ku cow milk kutukalama sir plz sollunga sir plz

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  2 года назад

      இதைத்தான் வீடியோவில் தெளிவாக கூறி உள்ளேன். வீடியோ பார்த்தீர்களா

  • @jeeviharshiillam655
    @jeeviharshiillam655 3 года назад +1

    Sir en papaku 9 month akuthu vera entha food saptamatra feed pana matum kutikura ena pantrathu entha food kudikurathu

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாரு‌ங்க‌ள்.
      m.ruclips.net/video/qsKiTFwa-Qo/видео.html
      m.ruclips.net/video/8ZsfFwTVFEw/видео.html

  • @ramarmiduna
    @ramarmiduna Год назад

    Thanni sekka kudathuna Enna serththu koduppathu

  • @gokulabarathi1785
    @gokulabarathi1785 3 года назад +1

    Hi sir enakku oru doubt sir clear pannunga ennoda baby ku 1 yr complete aagi 3 month aguthu sir but innum teeth valarla sir 3teeth valanthurukku but athu full ah illa sir teeth valaruma bayama iruku pls sir doubt clear pannunga sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      குழந்தை மருத்துவரை நேரில் அணுகவும். முழுமையான பரிசோதனை அவசியம்.

  • @bharathisubramaniyam3773
    @bharathisubramaniyam3773 3 года назад +8

    All your videos are very valuable very clear and very satisfying Dr. Thank you for your support and service 🙏

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      Thanks

    • @jessesteven3324
      @jessesteven3324 3 года назад

      Pro trick: you can watch movies at flixzone. Me and my gf have been using them for watching a lot of movies during the lockdown.

    • @hassanroland1585
      @hassanroland1585 3 года назад

      @Jesse Steven yup, I've been using Flixzone} for months myself :)

    • @kevinboone5015
      @kevinboone5015 3 года назад

      @Jesse Steven Yea, I've been using flixzone} for since december myself :)

    • @sasikalar6167
      @sasikalar6167 2 года назад

      Cow milk kugama kitta last varaikkum baby drink manna matanga solranga sir

  • @muthulakshmisai7720
    @muthulakshmisai7720 2 года назад

    My baby was 1 year,but food sapitave matenkithu,only breast feeding mattumthan ,babyai eppadi sapta vaikirathu

  • @prettyamar5926
    @prettyamar5926 3 года назад

    2 month baby urine romba heat ah pora
    Urine varum. Pothu romba alura

  • @sathyachinnadurai6716
    @sathyachinnadurai6716 Год назад

    Enoda baby ku 2 month aakuthu naattu maadu milk kudukalama illa formula milk kudukalama please sir reply me

  • @rainqueen8592
    @rainqueen8592 3 года назад +1

    En baby toilet la ,white ah ,bubble mathiri konjam varudhu ,antha white colour ra press pannuna, ginger mathiri hard ah nar mathiri iruku ,idhu edhum problema normal thana sir clear definition kodunga sir. Illaina nestum rice kodukiradhunala toilet ippadi pogutha sir.

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      குழந்தை ஆய்வு செய்யாமல் தீர்மானமாக கூற இயலாது

  • @soniyakingston1367
    @soniyakingston1367 3 года назад +1

    Orasu marunthu athavathu sukku milaku thippili ithella. Kulanthaiku kodukalama?

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      கூடாது.
      கீழே உள்ள video பாருங்க.
      m.ruclips.net/video/zAiCGamA3qg/видео.html

  • @balakrishnan4895
    @balakrishnan4895 2 года назад

    Sir enakku operation la heavy blood loss aaiduchi sir so first baby Ku இருந்த அளவுக்கு பால் சுரப்பு இல்லை sir பால் சுரக்க எந்த உணவுகள் சாப்பிட வேண்டும் எதாவது medicine இருக்கா sir

  • @SathiyaShanmugam-ny2dj
    @SathiyaShanmugam-ny2dj 3 года назад

    வணக்கம் டாக்டர் என் மகன் 5மாதம் குழந்தை என்னிடம் பால் அருந்த வில்லை அவனுக்கு நேஷ்டம் கொடுக்கலாமா

  • @jenidosstabitha46
    @jenidosstabitha46 3 года назад +1

    Sir ennoda kulanthaiku 1year 2mmonths akuthu hb 8.7 eruku.paediatrician tonoferan paediatric syrup koduka sonnanga.ethu normala sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      இது இரத்த சோகை.
      காரணம் சரியான உணவு பழக்கம் இல்லாததது தான். கீழே உள்ள video பார்க்கவும்.
      m.ruclips.net/video/uUMXJc4VgG8/видео.html

  • @rajsekar7754
    @rajsekar7754 3 года назад

    Thanks Sir, but engaloda baby powder milk like panala mothers milk low vaa erukku so naaga veetlaye oru kanji prepare pandrom edhu baby ku safe ah sir..... 60ml water la 40ml cow milk pacharisi maavu add paani sugar scup 1/2 pottu kanj maari pana 5month starting baby like pani kudikraga...edhu parvlaya safe ah sir?? Plus mothers milk kuda kudukrom

  • @jayinajayina6216
    @jayinajayina6216 Год назад

    Pallukku equallana thanni kalanthu kudukkasonnanga doctor

  • @kowsalyam2394
    @kowsalyam2394 3 года назад +1

    Thaaipaal kudukkaravanka kaaram sapidalama, sapitta kulanthaiku erichal yarpaduma

    • @prikuttyprikutty1777
      @prikuttyprikutty1777 3 года назад

      sapdlam konjam kaaram kammiya

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      பெரிய பிரச்சினை ஒன்றும் வராது.
      Helathy டயட் எடுக்கவும்

  • @saiakathiya6328
    @saiakathiya6328 3 года назад

    Sir yellow colour. Toilet new born baby ku poitae iruku contiue ah payama irukum epo stop aakum

  • @RoopeshNaresh
    @RoopeshNaresh 2 года назад +3

    Hi Doctor, my baby is 1 year 2months. We just stopped the feeding and started giving cow milk. She is just 7.5kg can you pls suggest any powder to mix and give in milk...

  • @aafiyaaafi3153
    @aafiyaaafi3153 3 года назад

    Sir ennoda baby ku 1year mudinchi 1month aagudhu. Epo naa maatu paal kudukalama. 1naalaiku yethana time kudukalam. Sir pls sollunga sir

  • @sathyaa4344
    @sathyaa4344 3 года назад +1

    Sir en baby ku 8 months aagudhu thaipall lum eilla formula milkkum baby ku sayrala.... day full la food sapdukuraa sir but night ku cerelac and esasum Powder ra liquid ta kodukkaren sir.edukku Vera solution erukkugala sir. plz reply painnuga sir....

    • @prikuttyprikutty1777
      @prikuttyprikutty1777 3 года назад

      cows milk kodunga serndha

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      Cerelac பவுடர்இல் பால் உள்ளது. எப்படி பால் சேரவில்லை என்று அறிந்தீர்கள். குழந்தை மருத்துவரிடம் proper ஆக ஆலோசனை பெறவும்

  • @rayappanjeri23
    @rayappanjeri23 3 месяца назад +1

    Good explanation dr

  • @mancyarun1268
    @mancyarun1268 3 года назад +1

    Sir, ennoda baby pàal kudichu konja nerathula paal nose and mouth vazhiya varudhu, idhu danger ah, idhu epdi avoid panradhu, idhunaala baby oda respiratory passage la edhavadhu problem varuma

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      அடிக்கடி புரை ஏறினால் பிரச்சினை. மருத்துவரை அணுகவும்

  • @LyricsWriter_
    @LyricsWriter_ Год назад

    2 month baby ku cow milk kudikaren... Kudutha kolandahi ooruma sir

  • @meenumma
    @meenumma 2 года назад

    Sir என் baby 2 months முடிஞ்சுருக்கு one hour once formula milk 90 ml kudikaran இது நார்மல் ah இல்லை அதிகமா kudikarana என்கிட்ட breast milk குடிச்சாலும் one hour kudikaran இது நார்மல் ah இல்லை docter consult பண்ணணுமா

    • @bhuvana2845
      @bhuvana2845 4 месяца назад

      Consult pannanum nga

  • @manavazhaganmadhu15
    @manavazhaganmadhu15 2 года назад

    Sir enakku baby poranthu three months aaguthu baby poranthathulenthu enkitta thaippal kudikkave illa ippo enakku thaippal surakkave illa surakka enna panrathu sir

  • @balaalakubalaalaku1357
    @balaalakubalaalaku1357 2 года назад

    பிறந்த. குழந்தைக்கு கிரேப் வாட்டர் கொடுக்கலாம. டாக்டர்

  • @jeshvanthkutty428
    @jeshvanthkutty428 2 года назад

    Babykku ots kudukkalamaa.... Yeppoo kudukkalam... Yentha company ots kudukkalam sollunga sir

  • @sivak1384
    @sivak1384 3 года назад +2

    Sir thampikku 7manth aguthu aana rompa olliya erukka sister enna seirathu sister pls sollunga sir rompa mukkurah sir pls sollunga sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாரு‌ங்க‌ள்.
      m.ruclips.net/video/uA_gcG0KiAc/видео.html

  • @PIGUE_Vlogs
    @PIGUE_Vlogs 3 года назад +1

    Doctor en paiyan piranthu 8 masam Akuthu Ava ena kotuthalum thupura saptamatra Brest milk matumtha keakura ena doctor pandrathu eathuna Vali sollunga plz

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад +1

      நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாரு‌ங்க‌ள்.
      m.ruclips.net/video/qsKiTFwa-Qo/видео.html

  • @leelaammu4385
    @leelaammu4385 3 года назад +2

    Hi Doctor, My Baby 2 month Aguthu poranthu but ennum weight gain agula, same birth weight dhan erukah Enna pandrathu doctor....

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      உடனே மருத்துவர் ஆலோசனை தேவை. நேரில் consult செய்யவும்

  • @deepasiva6799
    @deepasiva6799 2 года назад

    3months baby ku mattu paal kudukalam ma so thaipaul ila sir so maatu paul kudukalam ma sir.pls

  • @fantacy78
    @fantacy78 3 года назад

    Hi sir... But na intha video paathathuku aprm green clr pocket vaangi use panren but athula koluppusaththu 4.5% tha iruku ... But blue pocket la nirai koluppu paal koluppusaththu 6.0% potruku... But neenga blue use panna vendaamnu soldrega... Na soldra milk vanthu aavin milk... Ippo ethu use panrathu sir?

  • @Alfaa-y6u
    @Alfaa-y6u 3 года назад +1

    Sir kolanthaiku powder paal oru nalaiku evlo tym kudukalam powder milk yavalo neram use pannalam

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      தனி ஆலோசனை தேவை

  • @basheerahamed6905
    @basheerahamed6905 3 года назад +4

    Clearly explained sir.. Thank you

  • @birundhaananth6929
    @birundhaananth6929 2 года назад

    Sir en papa preterm baby ippo 5 month start aairuku na ippo ragi milk kudukkalama

  • @malae5859
    @malae5859 3 года назад

    Doctor en baby k zincovit drops and vitamin d3 must drops one year vara kodukka sonnanga. But veara oru doctor zincovit drops one year vara kodukka vendam. Vitamin d3 one year vara kodukkalamnu sonnanga pls reply me

  • @sathyapavan3248
    @sathyapavan3248 2 года назад

    Sir yannoda papaku 4month ippo tha start akuthu.. yannoda milk pathala..farmula milk kudukuren.vera yathachum food kodukalama plz plzplz solluga sir

  • @rahamathullakhan8363
    @rahamathullakhan8363 2 года назад +1

    Sir 4 month baby eczima skin problem erukkku eczimana enna explain pannungga please sir

  • @saransaranya5799
    @saransaranya5799 2 года назад +1

    Super sir thank you very much for your useful information

  • @mohammedanas3428
    @mohammedanas3428 2 года назад

    3 vayadhu kulandhaikku pasum pal sugar sethu than kutukkanuma

  • @s.nanthini3yearphysics215
    @s.nanthini3yearphysics215 3 года назад +1

    Doctor eanakku nalla paal kidaikuthu but athu thanni mathiri erukku thickka ella so olliy erukka athu oru reson aa erukkuma ? Ennum na cow milk kudukkala 1 year aguthu pls reply

    • @prikuttyprikutty1777
      @prikuttyprikutty1777 3 года назад

      neenga food nalla sathulladha sapdunga

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      தாய்ப்பால் பற்றி பிற videoக்கள் பாருங்கள்.
      m.ruclips.net/video/d33QNM1O_LM/видео.html

  • @SureshVijay92
    @SureshVijay92 2 года назад

    Hi sir.. How are u, I hope u will be fine.. என் மனைவிக்கு போதிய தாய்பால் வரவில்லை, அதனால் அவர் என் ஒரு மாத குழந்தைக்கு பசும்பால் கொடுக்கிறார் இது நல்லதா.. ?

    • @ரஞ்சனா-ற8ட
      @ரஞ்சனா-ற8ட 2 года назад

      No . Kudukka kudathu . En baby kku kuduthu problem aaiduchu

    • @SureshVijay92
      @SureshVijay92 2 года назад

      @@ரஞ்சனா-ற8ட Apadiya enna problem vandhuchi sis

  • @r.dhanshika2087
    @r.dhanshika2087 2 года назад +2

    Thanks anna very useful messages God bless you and your family 🙏👏

  • @jenithajenitha6230
    @jenithajenitha6230 3 года назад +1

    Enukku twins baby so breast feeding babies kku kudukka mudila Enna pandrathu? 3 month start agiduchi

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад +1

      தங்களால் தர இயலும். உதவிக்கு குழந்தை மருத்துவரை நேரில் அணுகவும்

    • @jenithajenitha6230
      @jenithajenitha6230 3 года назад

      @@ThamizhDoctor formula feeding kudukka soldranga but enakku kashtama irrukku ennoda babies kku breast feed pannanumnu na virumbran at least 6 month na breast feeding kudukkanum

  • @radhika9769
    @radhika9769 3 года назад

    En baby ku 2months aaguthu sir vitamin d3 syrup kudikavea matra milk la kalanthu tharalama

    • @SR-hn3nj
      @SR-hn3nj 3 года назад

      Entha syrupum milkla add panni koduka kudathu

  • @sairidhwik9946
    @sairidhwik9946 3 года назад +1

    Sir en son ku testis ku mela neer kothurky nu sonanga dr. 1or 2 week la sari agum nu sonanga epo 10 days aguthu enum sari agalala. Ethum problem a sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      அறுவை சிகிச்சை மருத்துவர் ஆலோசனை பெறவேண்டும்

  • @jafararafath2687
    @jafararafath2687 3 года назад

    Baby pasum paal kudikke mattikithu epdi kudukkarathu baby 1 year aairucchu

  • @kousalyae3723
    @kousalyae3723 3 года назад +2

    Thank u so much doctor my boy baby 4 months old.......very clear explanation

  • @rajivgandhi4823
    @rajivgandhi4823 3 года назад +1

    Sir one doubt baby ku oru vayasuku apuram koluppu satnu need nu soltringa but baby oru vayasuku piragu cow milk kudikalana vera entha food koluppu sathujaga kodukalam?

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      தாய்ப்பால், முட்டை, ghee, மாமிச உணவுகள் மற்றும் பல உணவுகளில் கொழுப்பு சத்து உள்ளது

    • @rajivgandhi4823
      @rajivgandhi4823 3 года назад

      Thank you sir

  • @jith8335
    @jith8335 Год назад

    En sonku 8 years cow milk kudukura..epo kudukalama ,venana

  • @BeingConscious2705
    @BeingConscious2705 3 года назад +41

    தண்ணீர் கலக்காத பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனை ஏற்படும்.

  • @ArunashArunash
    @ArunashArunash 7 месяцев назад

    Baby piranthu 10days aaguthu cow milk podalama

  • @krishnatkk3347
    @krishnatkk3347 3 года назад

    Sir pasum pal thikka kudukiranala nainju karikatha sir en payanuku 3 age aguthu

  • @haribaskar4184
    @haribaskar4184 3 года назад

    Hi sir ennoda babyku 5aguthu .oma water kudukalma sir

  • @vijiviji6947
    @vijiviji6947 3 года назад +1

    என் பாப்பா க்கு 3 மாசம் முடிய போகுது. ராகி அரைத்து பால் குடுக்கலாமா சார்

    • @SNR2233
      @SNR2233 3 года назад

      No sis 6 month vara mothers milk mattum tha kudukanum

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 года назад

      கூடாது.
      கீழே உள்ள videoக்கள் பார்க்கவும்.
      m.ruclips.net/video/8ZsfFwTVFEw/видео.html
      m.ruclips.net/video/d33QNM1O_LM/видео.html

  • @puspalatharamakrishnan195
    @puspalatharamakrishnan195 2 года назад

    Sir yanaku yanaku baby porathu 2month aachu but breastfeed milk pathrathu ilaga sir

  • @ranjanitheyagu3342
    @ranjanitheyagu3342 Год назад

    4 th month complete anathuku aparam raagi kudukalama sir

  • @sairam-8736
    @sairam-8736 Год назад

    6 month babyku food enna kutugalam

  • @nivetharamkumar7858
    @nivetharamkumar7858 2 года назад +3

    Hello sir,
    First very thank you for giving this info, My baby 3 month old, I didn't get breakfast milk due to some medical reason, I can't afford formula milk, I have some doubts in starting cow milk, now I got idea about baby feeding.

    • @meenumma
      @meenumma 2 года назад

      Now என்ன பண்றீங்க