மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொலியை பின்தொடரவும் : For subscribe: ruclips.net/user/Saattaiofficial மேலும் விளம்பர தொடர்புக்கு saattaionline@gmail.com +918111077677
ஊழல் கமிஷன் வசூலின் தந்தை கட்டுமரம் கருணாநிதி. இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்.உலகின் விலையுயர்ந்த பேனா கலைஞர் பேனா 80 கோடி ரூபாய் ஆனால் அதை எழுத பயன்படுத்த முடியாது ✍️ hahaha 😀😃😄😁😆😅😂🤣
தமிழ்நாட்டில் மற்ற மொழி பண்டிகைகளுக்கு விடுமுறை விட கூடாது. அல்லது மற்ற மாநிலங்களில் தமிழர் பண்டிகை பொங்கலுக்கு விடுமுறை விட்டால் தமிழ் நாட்டிலும் விடுமுறை விடலாம்.
நாங்கள் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு ரசிகர்கள் தான். ஆனால், எங்கள் வாக்கு எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்திற்கே.
ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை ! நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்! சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க நெற்கெடங்கு.கட்ட தமிழ் நாட்டு அரசிடம் பணம் இல்லை. ஆனால் பேனாவுக்கு சிலையாம். அதுவும் 39 கோடியில்! இது தமிழ் நாட்டிற்கே வெட்கக்கேடு பகுத்தறிவு பேசிய பெரியாரைக் கொண்டாடும் திமுகவினர் பெரியாரின் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பேனாவை சிலையாக எப்படி ஏற்பார்கள்? அந்த 39 கோடியில் 10 லட்சம் வீதம் செலவு செய்தால் தமிழ் நாடு முழுவதும் 390 இடங்களில் நெற் காப்பகம் கட்டலாமே.! விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகளை மழை வெய்யிலிருந்து பாது காக்கலாமே! மக்களின் வரிப் பணத்தில் இப்படி ஊதாரித் தனமாக செலவழிப்பது நேர்மையான செய்யலாகாது. தமிழ் நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்கள் வரிப்பணம் மக்கள் நலத்திட்டங்களுக்கே பயன் படுத்த வேண்டும். மக்கள் இன்னும் ஏழ்மையில் இருக்கும் போது தமிழ் நாடு அரசு வீண் ஆடம்பர செலவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். அது தான் நியாயம் அது தான் அறம் அது தான் அரசின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும்.
2:34 சாட்டை : அப்பிடி கைய்யில வந்து " கருங்காலி'😂😂 கட்டைய தூக்கிட்டு!! வாக்கிங் 😂 போறபோது !! மக்கள் கூட்டத்த "SELFI"👌 எடுக்க வச்ச அந்த மாதிரி தலைவர்!!!
சீமான் அண்ணன் சொல்லும் நல்ல விஷயங்கள் அனைத்தையும் செய்வார். அதற்கு அவரை 100 முறை தேர்ந்து எடுக்கலாம்.நம்பிக்கையோடு வாக்களித்துக்கொண்டிருப்பவர்களில் ஒருவன். இது வரை இலட்சங்களில் ஒருவன் மிக விரைவில் கோடியில் ஒருவன்.
இதற்கு மேலும் தமிழ்நாட்டு மக்கள் தமிழன் சொல்வதற்கு ஒன்றும் இல்லை தமிழ் தாய் வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க சாட்டையின் சேட்டை சிறப்பு வாழ்த்துக்கள்
@@natureofindia1609 நன்றி நன்றி தமிழர் விழிப்படைய வேண்டும்.ஈழத்தமிழரை அழித்தவன் சிங்கள இனமாக அடையாளத்தை மாற்றி வாழும்?பச்சோந்தி"" தெலுங்கு வடுகன், கம்மாய நாயக்கன்""" அதனால் இனியும்?தமிழராகிய நாம் ஏமாந்து விட கூடாது.☝️☝️☝️💯💯💯👊👊👊👊👊👊👊👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
அருமையான தமிழர் விழித்தெழ பொறுத்தமான குறுந்திரை. தமிழர் இதை கேட்டாவது வழித்து கொண்டால் சரி. வாழ்க வளர்க துரைமுருகன்.. மேலும் வாங்கோ ஈரோடு தேர்தல் தொகுதிக்கு செல்வோம்..💯💯☝️☝️☝️☝️👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறப்பின் சிறப்பு தம்பிகளே நன்றி இந்த திராவிட வடுகர் கூட்டத்தை கூண்டோடு ஒழிக்காமல் ஓயக்கூடாது நாம் தமிழராய் ஒன்று இனைந்தால் விடுதலை நாம் தமிழர் வணக்கம்
மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொலியை பின்தொடரவும் :
For subscribe:
ruclips.net/user/Saattaiofficial
மேலும் விளம்பர தொடர்புக்கு saattaionline@gmail.com +918111077677
ஊழல் கமிஷன் வசூலின் தந்தை கட்டுமரம் கருணாநிதி. இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்.உலகின் விலையுயர்ந்த பேனா கலைஞர் பேனா 80 கோடி ரூபாய் ஆனால் அதை எழுத பயன்படுத்த முடியாது ✍️ hahaha 😀😃😄😁😆😅😂🤣
என்ன ஒரு செருப்படி 🔥🔥👏👏👏
தமிழர் ஆட்ச்சி எமது வாழ்நாளில் உருவாக வேண்டும்🔥💪✊
நீ செத்து பாடையில போனாலும் அது நடக்காது...
தமிழ்நாட்டில் மற்ற மொழி பண்டிகைகளுக்கு விடுமுறை விட கூடாது. அல்லது மற்ற மாநிலங்களில் தமிழர் பண்டிகை பொங்கலுக்கு விடுமுறை விட்டால் தமிழ் நாட்டிலும் விடுமுறை விடலாம்.
@@jovialboy2020 enga SEEMAN ANNA CM aa varuvaruda atha pakka ne uyiroda iruka matiye so sad
@@jovialboy2020 intha comment ku dmk ooopis 200rupees tharuvanga poi vangikoo🤣
நீ் எப்ப “ஆட்ச்சி”ய ஒழுங்க பிழையில்லாம எழுதுவியோ அப்ப தான் அது நடக்கும்..
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்🔥🐅💪🏻
இதுக்கு மேல எதை சொல்லி தமிழ் உணர்வை தூண்டுவது???
தமிழை போற்றி காக்க ஒன்று நிற்போம் 💪🏻💪🏻💪🏻
#நாம்தமிழர்
அருமை அருமை நாம் தமிழர்
மக்கள் வரிப்பணத்தில் சிலை அவசியமற்றது
நம்மள நாம காப்பாத்திக்கிறது ரொம்ப கஷ்டம்🙏🙏🙏 வாழ்த்துக்கள் சாட்டை துரைமுருகன் அண்ணனுக்கு🌾🌾💐💐💐
வணக்கம் அண்ணா . உங்களுடன் சேர்ந்து மக்கள் பணியாற்ற விரும்பும் தம்பி..
VALTHUKAL BRO 🙏🙏🙏🙏 V VL SUPPORT ONLY SENTHAMILAN SEEMAN ANNA NAAM THAMILAR 🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾
மிகவும் அருமை 🌷👍
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
வேற லெவல், பொறுத்திருந்து பார்ப்போம் தமிழர்களின் அறிவுக்கண் திறக்கிறதா என்று?
Adu enna trunk pettiyaaaa ???? சினிமா மோகம் உள்ள மக்களை எப்படி??????? தான் normally கொண்டு வருவது
மிகச் சிறப்பு . போதையில் மூழ்கிக்கிடக்கும் தமிழன் எப்பொழுது விழிப்பானோ ???
👌💪🔥🔥🔥🔥
Boodai மட்டும் ma??? சினிமா booodai குடி booodai எப்படி தான்?????
மத்த நாளக்கி எங்கள கண்டுகிட்டா என்ன ? கண்டுகாட்டி என்ன ? எலக்சன் அன்னக்கி எங்கள ஃபுல் போதையில வச்சிருந்தா , நாங்க சூரியனுக்கு குத்திருவோம்ல . ஏன்னா தமிழன் நன்றி மறவாதவன் பாருங்க.
சாட்டை அண்ணனின் சேட்டைகள் தொடரும் ......
இப்படிக்கு அண்ணனின் விழுதுகள் N T K 🐯
Political super Star Seeman fans
சார்பாக சோழனுக்கு சிலை வைக்க கேட்டுக்கொள்கிறோம்
@@beunique9984ஸ்டாலின் தாத்தா அவரோட அப்பாக்கு சிலை வைப்பது தாங்க நக்கலா இருக்கு
😛😛
@@beunique9984 ஸ்டாலின் தான் உலக அறிவாலினு நினைக்கிற கூட்டமா நீங்க
அப்ப அப்படி தான் இருப்பீங்க
🤗
@@beunique9984 கொத்தடிமை பூஹா பூஹா 🤣🤣🤣🤣🤣
@@beunique9984 பூஹா பூஹாபூஹா🤣🤣🤣🤣
ஆமைகளுக்கு காப்பகம் - டிவி தொலைகாட்சி செய்தி
ஆமை குஞ்சுகளுக்கு மனநல காப்பகம்
பகைவருக்கும் அருள்வாய் நல்நெஞ்சே
Sattai illa Anna ninga settai ..mass🔥🔥🔥
நாங்கள் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு ரசிகர்கள் தான். ஆனால், எங்கள் வாக்கு எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்திற்கே.
ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை !
நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
அண்ணன் உடையாலூர் வருவதை முன்பே தெரிவித்து இருக்கலாம்
அணைக்கட்டு கட்ட பணமில்லாத அரசுக்கு இந்த பகுமானம் தேவையா 😈😈😈
விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளைப்
பாதுகாப்பாக வைக்க நெற்கெடங்கு.கட்ட
தமிழ் நாட்டு அரசிடம் பணம் இல்லை.
ஆனால் பேனாவுக்கு சிலையாம்.
அதுவும் 39 கோடியில்!
இது தமிழ் நாட்டிற்கே வெட்கக்கேடு
பகுத்தறிவு பேசிய பெரியாரைக் கொண்டாடும் திமுகவினர்
பெரியாரின்
பகுத்தறிவுக்கு ஒவ்வாத பேனாவை சிலையாக எப்படி ஏற்பார்கள்?
அந்த 39 கோடியில் 10 லட்சம் வீதம் செலவு செய்தால்
தமிழ் நாடு முழுவதும் 390 இடங்களில் நெற் காப்பகம் கட்டலாமே.!
விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகளை
மழை வெய்யிலிருந்து பாது காக்கலாமே!
மக்களின் வரிப் பணத்தில் இப்படி ஊதாரித் தனமாக செலவழிப்பது நேர்மையான செய்யலாகாது.
தமிழ் நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மக்கள் வரிப்பணம்
மக்கள் நலத்திட்டங்களுக்கே
பயன் படுத்த வேண்டும்.
மக்கள் இன்னும் ஏழ்மையில் இருக்கும் போது
தமிழ் நாடு அரசு வீண் ஆடம்பர செலவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
அது தான் நியாயம்
அது தான் அறம்
அது தான் அரசின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும்.
மிக மிக சிறப்பு👍👍👍
மரன அடி தலைவா... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
சாட்டை... துரை அண்ணனின் ரசிகன் நான்....❤️🙋வாழ்த்துக்கள் அண்ணா...❤️🔥
உபிக்களின் தற்கொலைக்கு காரணமான துரை அண்ணாவை வன்மையாக கண்டிக்கிறேன்...
😂😂😂😂😂
😂🤣👌
🤣🤣🤣
😂😂😂😂
😂😂🤣
SEMMA DURAI ANNA 👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌾🌾🔥🔥🌾🌾🌾🌾
எங்க தலைவர் உடைய வப்பாட்டி மார்களுக்கும் பேனாவிற்கு கீழே ஒரு சிலை வைக்க வேண்டும்
😂
🤣🤣🤣🤣🤣🤣🤣🤭 correct than 👍 epdi ipdila yosikirenga superb bro 👏👏👏👏🤣🤣🤣🤣🤣
டேய் சில்ற பசங்களா. சாத்திட்டு போங்கடா.
ஏண்டா டேய் 56 நாட்ட ஆண்ட மன்னன் சமாதிக்கு காமராஜர் என்னத்த கிழிச்சார். எம்ஜிஆர் என்ன கிழிச்சார். ஜெயலிதா என்ன கிழிச்சார். நேரா கலைஞர் கிட்ட வரீங்க
@@masssuresh8070 உ.பி spotted 😂😂
ஆதித்த கரிகாலன் உறங்கும் இடம் 🙏🙏🙏🙇🙇🙇
பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பேரரசன் ராஜராஜசோழன் துயில் கொண்ட இடம் சகோ.
@@Lifeline9912 இல்லை நண்பா அவர் அண்ணன் ஆதித்த கரிகாலன் துயிலும் இடம் 🙏
தெலுங்கன் கருணாநிதி சிலைக்கு கீழே எத்தனை வைப்பாட்டிகள் சிலை இருக்கும்?
சரியாக செல்பவருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படாது
சிறப்பு
அருமை அருமை உங்கள் பணி தொடரட்டும்....
ரொம்ப கஷ்டம் னு நீங்க சொல்லும் போது சிரிப்பு வந்தாலும், அதே நேரம் அதீத கோபமும் வருகிறது.
🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾 SENTHAMILAN SEEMAN ANNA NAAM THAMILAR SEEMAN ANNA VALARKA VELKA NEXT CM NAMMA SEEMAN ANNATHAN 🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥
அருமையான பதிவு 💙💙 நாம் தமிழர்
அருமை அண்ணா 👍🔥💯🙏
Super AnnA 💪💪💪
தம்பிகளுக்கு வணக்கம்!
உங்க கலக்கல் வெகு சிறப்பு
இந்த கலக்கல் திராவிடர்கள
தெறிக்கவிடும்.சந்தேகமே இல்லை.வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
மிக மிக அருமை.👌👌👌
சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல சிந்திக்க வேண்டிய விஷயம்... நாம் தமிழர்🔥🔥🔥
வாழ்த்துக்கள் சகோ என்றும் தமிழ் தேசியத்துடன் 👍👍👍👍
முக்கியமான தகுதி... 'மாடல்'ன்னு
எப்பயாச்சும் பேசி இருக்காரா?🤣😂
அண்ணா சரியான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நாம் தமிழர் 🔥🔥🔥
நச்சு ஒரு நகைச்சுவை நல்ல பதிவுகள்
தரமான சம்பவம்., மிக அவசியமான பதிவு. விளிப்படைவார்களா அடிமைகள்!
சட்ட யர் விழிப்புணர்வு காணொளி அருமை அய்யா.
சொல்ல வந்ததை அருமையாக, எளிமையாக சொல்லியாகிவிட்டது அய்யா....
சூப்பர்....
காலக் கொடுமை 🙄 மன்னராட்சியே இருந்திருக்கலாம் 😒மக்களாட்சி யே மன்னராட்சி போல இருக்கு 😑
மிக நன்று அண்ணா 👍👍👍👍
Super sattai anna speach👌👌
மிகவும் சரியாக இருந்தது... வாழ்த்துகள் நண்பர்களே...
Sarcasm 💯💯💯👌👌
சாட்டை❤way to go!👍
ஊமைக்குத்து!👌👍👏🏻🤣😂
😂😂 .. magilan also back 👌🏼👌🏼.. Saatai 🔥🔥
தரமான சம்பவம் அண்ணா 💪💪💪
வாழ்த்துக்கள் தம்பிகளா
Fire✌🏻🔥🔥🔥🔥🔥😂
அண்ணன் அருமை உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும் நான் வேதராண்ணியம் anna
அருமை ஆக சிறந்த நற்செய்திகள் வாழ்த்துக்கள்.
2:34
சாட்டை : அப்பிடி கைய்யில வந்து " கருங்காலி'😂😂 கட்டைய தூக்கிட்டு!! வாக்கிங் 😂 போறபோது !! மக்கள் கூட்டத்த "SELFI"👌 எடுக்க வச்ச அந்த மாதிரி தலைவர்!!!
சீமான் அண்ணன் சொல்லும் நல்ல விஷயங்கள் அனைத்தையும் செய்வார். அதற்கு அவரை 100 முறை தேர்ந்து எடுக்கலாம்.நம்பிக்கையோடு வாக்களித்துக்கொண்டிருப்பவர்களில் ஒருவன். இது வரை இலட்சங்களில் ஒருவன் மிக விரைவில் கோடியில் ஒருவன்.
Thurai sema 😂😂❤❤
சிறப்பான செய்கை நன்றி
இதற்கு மேலும் தமிழ்நாட்டு மக்கள் தமிழன் சொல்வதற்கு ஒன்றும் இல்லை தமிழ் தாய் வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க சாட்டையின் சேட்டை சிறப்பு வாழ்த்துக்கள்
ஓட்டுக்காக தமிழன் மலத்தையும் திண்பான் திராவிடன் நண்பர்களே 🥵
திருடன்= திராவிடன் 🤔🤔🤔🤔
இம்முறை ஓட்டுக்கு பணம் கொடுக்க திராவிட திருடர்கள் வந்தால் செருப்படி நிச்சயம்.
@@sdevid6938 உண்மை நண்பா 😡
@@natureofindia1609 நன்றி நன்றி தமிழர் விழிப்படைய வேண்டும்.ஈழத்தமிழரை அழித்தவன் சிங்கள இனமாக அடையாளத்தை மாற்றி வாழும்?பச்சோந்தி"" தெலுங்கு வடுகன், கம்மாய நாயக்கன்""" அதனால் இனியும்?தமிழராகிய நாம் ஏமாந்து விட கூடாது.☝️☝️☝️💯💯💯👊👊👊👊👊👊👊👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@@sdevid6938 நண்பா பல ஈழத் தமிழர்கள் சிங்கள னுக்கு ஆதரவாக அசிங்கமாக பேசுவார்கள்😡😡😡😡
அருமை துரைமுருகன் அண்ணா
அருமையான பதிவு அண்ணா
செம🔥அருமை🔥தெளிவான கருத்து👍
தமிழர் ஆட்சி அமைப்போம்💛💥
Super bro
👍👍சிறப்பு அண்ணா
அருமை அண்ணா உண்ண ஒன்னு அசைக்க முடியாது அண்ணா
இது நல்ல இருக்கே !
அன்புடன் தம்பி துரைமுருகன் அவர்களுக்கு வந்தனம் நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 நாம் தமிழர்
Sambavam ya..I am.naidu community but naam tamilar .
Ten decades here..wil not forget the Tamil culture and my Tamil Bros..
அண்ணா நக்கல்யா 🤣🤣🤣😂
மனம் நிறைவாக உள்ளது 🐅🐅🙏
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி விரைவில் எல்லாத்தையும் மாற்றம் செய்வோம்,, அண்ணா.
அருமை விழிப்புணர்வு பெறட்டும் மக்கள்
அருமையான தமிழர் விழித்தெழ பொறுத்தமான குறுந்திரை. தமிழர் இதை கேட்டாவது வழித்து கொண்டால் சரி. வாழ்க வளர்க துரைமுருகன்.. மேலும் வாங்கோ ஈரோடு தேர்தல் தொகுதிக்கு செல்வோம்..💯💯☝️☝️☝️☝️👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சாட்டையடி தொடர வேண்டும் அண்ணா🔥🔥🔥
பேனா வைக்க நெனைச்சவுங்களுக்கு பொத்தனமாதிரி இருந்தது.ஆனாலும் சொல்வரும் விஷயம் நன்றாக உரைக்கும்படி சொன்னது நன்று.🙂
சிறப்பின் சிறப்பு தம்பிகளே நன்றி இந்த திராவிட வடுகர் கூட்டத்தை கூண்டோடு ஒழிக்காமல் ஓயக்கூடாது நாம் தமிழராய் ஒன்று இனைந்தால் விடுதலை நாம் தமிழர் வணக்கம்
அட்ரா அட்ரா அட்ரா. உண்மை அருமை அருமை.👏👏👏👏தம்பிங்களா.
இது போன்ற பதிவுகள் கட்டாயம் அவசியம் அண்ணா💯
அருமையான பதிவு தம்பி சாட்டை துரைமுருகன்
சிறந்த அறுவை..
தமிழ் வாழ்க
Very very nice(good, beautiy Super ❤️)
Congratulations (SAATTAI, Mahilan)
NAAM TAMILAR
Ntk💥💥💯
அருமையான பதிவு நன்றி சகோதர ❤️🙏❤️
அண்ணே சூப்பர்
மிக அருமை 👍👍👍👍👍👍
அருமை அருமை அருமையான பதிவு உறவுகளே.
Arumai anna
அருமை அண்ணா❤
Semma kalaippana urai bro.👍🤝💪
மிகவும் அருமையான கருத்து நாம் தமிழர்⚡⚡
Super super
சாட்டையடி நேர்மையான வழியில் ஒரு பதிவு
அருமையான பதிவு
அருமை அண்ணா 👍👍👍👍👍👍👍
அண்ணன் உங்களை நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன்