Это видео недоступно.
Сожалеем об этом.

அசிங்க படுத்திய சொந்தங்கள் உங்களை தூக்கி வைத்து கொண்டாடும்/ விருச்சிகம் / ஜூலை மாத பலன் 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2024
  • அசிங்க படுத்திய சொந்தங்கள் உங்களை தூக்கி வைத்து கொண்டாடும்/ விருச்சிகம் / ஜூலை மாத பலன் 2024

Комментарии • 87

  • @user-lr8is7oc4q
    @user-lr8is7oc4q Месяц назад +17

    /ஜீன் மாதம் பயங்கரமான பிரச்சினை சாமி

  • @user-lr8is7oc4q
    @user-lr8is7oc4q Месяц назад +27

    ஜீன் மாதம் இருந்த வேலையும் போயிடுச்சு சாமி

    • @RMJvlogs-b2e
      @RMJvlogs-b2e Месяц назад +2

      எனக்கும் 😂

    • @nanthagopal6699
      @nanthagopal6699 Месяц назад +1

      எனக்கு மார்ச் ல போச்சு , இன்னும் வேலை கிடைக்கல😅

    • @Laxmi-qo5iw
      @Laxmi-qo5iw Месяц назад +2

      Enakku velaiye innum kidaikkala😂

    • @seemadevadoss5923
      @seemadevadoss5923 Месяц назад +1

      எனக்கு 2 வருசத்துக்கு முன்னாடியே போச்சி

    • @pandi4747
      @pandi4747 Месяц назад +2

      எல்லாருக்கும் வேலை கிடைக்கும் கண்டிப்பா கிடைக்கும் எனக்கு கிடைத்து விட்டது 😊

  • @munusamynaidu8935
    @munusamynaidu8935 Месяц назад +15

    இப்பவும் ஆடிட்டு தான் இருக்கேன்
    எதுக்கு நான் பிறந்தேன்

  • @LeninLenin-wu1fd
    @LeninLenin-wu1fd Месяц назад +9

    சாமி நீ சொல்றதெல்லாம் கேட்டுதான் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லையே கீழே உள்ள போயிட்டு இருக்கு என்ன காரணம் எப்பவுமே இப்படித்தான் இருப்போமா விருச்சிக ராசி அனைவரும்

  • @vijayvijay1061
    @vijayvijay1061 Месяц назад +4

    ஐயா இந்த மாதம் இருந்ததும் கைய விட்டு போய்டுச்சி ஐயா இருந்த வேலையும் இல்லை

  • @jessicavasanthakumari6888
    @jessicavasanthakumari6888 Месяц назад +2

    Nandri aiyya 🙏🙏🙏 neenga soldra mathiri nadantha romba nalathu

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 Месяц назад +2

    மோடி விருச்சக ராசி அவர் மட்டும் சந்தோசம 15 வருடம் ரண் பண்ணுறாரே

  • @Karuppasamy009
    @Karuppasamy009 Месяц назад +2

    ரெம்பா நன்றி சாமி

  • @ramasubramanianvaidyanatha5589
    @ramasubramanianvaidyanatha5589 Месяц назад +1

    Very nice

  • @user-ij8ml6qe8c
    @user-ij8ml6qe8c Месяц назад +1

    ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏

  • @nandhiniayyappan3537
    @nandhiniayyappan3537 Месяц назад +6

    Uyir matum than mitchan eruku

  • @user-bi4cu5cw9q
    @user-bi4cu5cw9q Месяц назад +1

    முதுகு வலி ல நடக்க முடியாம படுத்த படுக்கையா இருக்கான் என் friend

  • @SriMalar-s1f
    @SriMalar-s1f Месяц назад +1

    அய்யா.... மரணம் வரை ஆட்டி வைக்கும். போல...

  • @anbuselvan9665
    @anbuselvan9665 Месяц назад

    நன்றிகள் ஐயா🙏🏻

  • @nsnbabu4243
    @nsnbabu4243 Месяц назад

    Thank you Sir for VIRCHIKA RASI

  • @YazhiniElectricalEngineering
    @YazhiniElectricalEngineering Месяц назад +1

    Sir sagura mananilathan ippavum please poipoiya soluratha nippattunga

  • @rsasi5519
    @rsasi5519 Месяц назад +4

    லாட்டரி யோகம் உண்டாகும்

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 Месяц назад

    நன்றி ஐயா 🙏

  • @SUNRISE-vx3qo
    @SUNRISE-vx3qo Месяц назад +1

    Viruchigam kettai natchathiram 2 pada meena lagnam 61 lottery yogam ullada

  • @smani8494
    @smani8494 Месяц назад +2

    அருமையான பதிவு நம்பிக்கை உண்டு நன்றி

  • @VijayaVijaya-hx6mb
    @VijayaVijaya-hx6mb Месяц назад +1

    Iya yenta life nu thonuthu god eye close seithu vitar pola 4 pakkamum problem

  • @mahanathi770
    @mahanathi770 Месяц назад

    May to June and still so many struggle and problems are facing my life, me and my husband are daily faight

    • @mahanathi770
      @mahanathi770 Месяц назад

      Iam also anusam nakchathiram,but still,no happy,etho erukuken

  • @yaminij7533
    @yaminij7533 Месяц назад +3

    Govt job kidaikuma ayya

  • @S.vinodjjg07
    @S.vinodjjg07 Месяц назад

    Thank you sir.🙏🙏🙏

  • @baskaranbas9209
    @baskaranbas9209 Месяц назад

    Nandri Ayah super read 🙏

  • @MurugesanG-t9o
    @MurugesanG-t9o Месяц назад

    Nandri ayya

  • @banubanu8633
    @banubanu8633 Месяц назад

    Thankyou sir

  • @MurugesanG-t9o
    @MurugesanG-t9o Месяц назад

    Vanakkam Ayya

  • @nandhininandhini2844
    @nandhininandhini2844 Месяц назад +2

    5 வருடம் ஆகுது எனக்கு குழந்தை இல்ல இ துக்கு அப்புரமவது எனக்கு நல்லது நடக்குமா ஐயா

    • @arvindd3036
      @arvindd3036 Месяц назад +2

      உறுதியாக பிறக்கும். மனம் தளரவேண்டாம்.
      வாழ்க்கை முறையை சிந்தித்து மாற்றுங்கள்.உறுதியாக நீங்கள் நினைத்தது நடக்கும்.

  • @vetrichelvipadmanaban1826
    @vetrichelvipadmanaban1826 Месяц назад

    Nantry ayya

  • @shivaprakash5197
    @shivaprakash5197 Месяц назад

    Samy simplela RUclips la try pannuratha vida cinemala try pannalam nalla result erukum

  • @kanthasamyshanmugam1946
    @kanthasamyshanmugam1946 Месяц назад

    எனக்கும் ஜீன் மாதத்தில் தான் வேலை போயிடுச்சி திடீர்னு வேலைக்கு வேண்டாம்னு சொல்லிட்டாங்க காரணம் இல்லாமல்🥺🥺🥺 விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம்

  • @williamchalras8329
    @williamchalras8329 Месяц назад +2

    Nenga Nalla pesurenga ana onume nadakadu

  • @KaruppannanRajeshwaran-oo1co
    @KaruppannanRajeshwaran-oo1co Месяц назад

    நல்லது

  • @nanthinimurali8688
    @nanthinimurali8688 Месяц назад +1

    Unggal vaakku palikatdum aiyya

  • @gunaseelan7455
    @gunaseelan7455 Месяц назад

    17/07/67 k.குணசீலன் அனுஷம் திங்கள் இரவு.

  • @alashikthambi
    @alashikthambi Месяц назад

    Every month poei sollureengaa aduvum nallathu nadakkalaa

  • @mjohn1217
    @mjohn1217 Месяц назад +1

    Lucky number போடுங்கள்

  • @RafikVahap-op7yi
    @RafikVahap-op7yi Месяц назад

    unmai ayya

  • @Anusiya-us7ty
    @Anusiya-us7ty Месяц назад +1

    Ularamal poppa irukira velaium tholaichutten ini pitchai tha edukanum pola

  • @uvaj3159
    @uvaj3159 Месяц назад +1

    Appadi nandatha nallathu sir

  • @ganeshanganesh1414
    @ganeshanganesh1414 Месяц назад +1

    Ippati oousuppu eaththi oushppu eaththi otampa ramagalam akki vituvinga

  • @sathyapriya.msathyapriya.m9112
    @sathyapriya.msathyapriya.m9112 Месяц назад

    சர்வ விருச்சிக ராசி பிறந்த தேதி 16புள்ளி 2பிப்ரவரி மாசம்2002 பிறந்தவர்

  • @rajkumars8952
    @rajkumars8952 Месяц назад

    Visayam kettai kalyanam pannalama samy

  • @lakshmiselvakumar6358
    @lakshmiselvakumar6358 Месяц назад

    Aya naan romba nonthu poiten sir entha oru luckm ennakku kidaithathu ella sir

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 Месяц назад +3

    நல்ல கத உடுற...வஞ்சகமில்லாத அளந்து உடுற சாமியோவ்...

  • @sskmsskm-oy4bf
    @sskmsskm-oy4bf Месяц назад +3

    போன மாதத்திலே அதை அனைத்து பிரச்சினைகளும் நடந்து முடிந்ததற்கு இதெல்லாம் நடக்கக்கூடாது அனைத்து விஷயங்களும் நடந்து முடிந்து விட்டது என் துணை என் கூட ஒரு பிரச்சனை வந்துவிட்டது அந்த மீண்டும் என் கூட வருவாங்களா உங்க கூட சேர்ந்து வாழ எனக்கு வாய்ப்பு கிடைக்குமே விருச்சக ராசி அனுஷ நட்சத்திரம்

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k Месяц назад

    🙏🙏

  • @muthulingamlingam4438
    @muthulingamlingam4438 Месяц назад

    Yes,sir,4, year,rompa,kastangal,

  • @PrakashPrakash-ky1qj
    @PrakashPrakash-ky1qj Месяц назад

    Nadantha.nallathuthana.sir

  • @spriya8322
    @spriya8322 Месяц назад

    June month iruntha work um pouduju salary varala niraya problam so sad

  • @PriyaPriya-ju8qv
    @PriyaPriya-ju8qv Месяц назад

    🙏🙏🙏

  • @sharavanancp9977
    @sharavanancp9977 Месяц назад

    10year wife child issue

  • @user-mo1mr1yo9h
    @user-mo1mr1yo9h Месяц назад +1

    ஐயாவுக்குசளிபிடித்துள்ளதோ

  • @dhanalakshmielumalai1696
    @dhanalakshmielumalai1696 Месяц назад

    Nantri sir my daughter rasi viruchagam Anusha nathuram kalyanam eppo dolunga Sami nenaku kavaliya irku

  • @anandmurugesan4029
    @anandmurugesan4029 Месяц назад

    Sami mudiala ore persannai viruchagam anusham

  • @user-jp4ni2dr3n
    @user-jp4ni2dr3n Месяц назад

    23 ஏப்ரல் மாதம் 1989

  • @NallathambiSubramanian
    @NallathambiSubramanian Месяц назад

    Lucky number

  • @RajeshKumar-nm1rl
    @RajeshKumar-nm1rl Месяц назад

    Sir dan palichinu aana madri iruku..virchika rasi solli solli😅 videos views egurudhu😊

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Месяц назад

    🙏🙏🙏🙏🌺🌺❤❤❤❤

  • @user-mo1mr1yo9h
    @user-mo1mr1yo9h Месяц назад

    வாழ்கவளமுடன்ஜோதிடர்😊

  • @user-bu8ol6rr6x
    @user-bu8ol6rr6x Месяц назад

    அப்போ சப்போர்ட் மட்டும் தான் வேணும்

  • @NandaKumar-td7op
    @NandaKumar-td7op Месяц назад

    Don't,speand your time.

  • @NandaKumar-td7op
    @NandaKumar-td7op Месяц назад

    வணக்கம்,😂

  • @balasubramaniyanbalasubram6543
    @balasubramaniyanbalasubram6543 Месяц назад

    எதுவும் கிடையாது

  • @niranjanau6619
    @niranjanau6619 25 дней назад

    Viruchigam rasi romba mosam

  • @NagoorBasha-nf7ww
    @NagoorBasha-nf7ww Месяц назад

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ptveevsuper4845
    @ptveevsuper4845 Месяц назад

    Video konjana podunga illina 😅

  • @snithyakumarakash1758
    @snithyakumarakash1758 Месяц назад

    டேய் இதே பைத்தியமா அலையிறீகளாடா

  • @MurugesanG-t9o
    @MurugesanG-t9o Месяц назад

    Nandri ayya