விருச்சிகம் - ஆண்டவன் கொடுப்பதை யாரு தடுக்க / ராசி பலன்கள் 2024 / viruchigam

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • விருச்சிகம் - ஆண்டவன் கொடுப்பதை யாரு தடுக்க / ராசி பலன்கள் 2024 / viruchigam #dailyrasipalan

Комментарии • 35

  • @arulselvi6366
    @arulselvi6366 Месяц назад +14

    ஐயோ என் அப்பன் முருகன் சொல்வதுபோல் உள்ளது உண்மையில் கடந்த 2011 டிசம்பரில் இருந்து 2024 ஏப்ரல் மாதம் வரை சொல்லமுடியாத துரோகங்கள் இப்பொழுது காசுபணம் இல்லை என்றாலும் இறைவனின் அருளால் நிம்மதியாக இருக்கிறேன்🙏

  • @abdulnabi4040
    @abdulnabi4040 Месяц назад +18

    மே மாதம்போச்ச ஜுன் போச்சு ஜுலையும்போச்சு இப்ப ஆகஸ்ட் பார்க்கலாம்

    • @shivaprakash5197
      @shivaprakash5197 Месяц назад

      Agustum kadanthu pogum....

    • @arvindd3036
      @arvindd3036 Месяц назад

      😂😂😂😂​@@shivaprakash5197😂😂😂unmai

  • @musicismyworld369
    @musicismyworld369 Месяц назад +2

    ஆம் நீங்கள் கூறுவது எனது வாழ்க்கையில் நடந்தது ஐயா நான் எதற்கும் அஞ்சவில்லை மனம் வலிமைபடுத்தி கொண்டு வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கிறது உங்கள் காணொளி பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அடைகிறது நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @NavaMani-fn9qk
    @NavaMani-fn9qk Месяц назад +2

    Thank you

  • @baskaranbas9209
    @baskaranbas9209 Месяц назад +1

    Super msg Ayah Nandri 🙏

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Месяц назад +4

    ஐயா.வணக்கம். விருச்சிக ராசியில் பிறந்த எனக்கு 74 வயது ஆகிறது.வேலை, சம்பளம் அனைத்தும் பெற்று 2009 ல் பணி ஓய்வு பெற்று விட்டேன்.ஆனால் எனக்கு ஒரேயொரு வேதனை தரும் விஷயம் " என் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது". எவ்வளவோ முயன்றும் முடியாமல் போகிறது.காசி ராமேஸ்வரம் உட்பட பல ஆலயங்களில் பரிகாரம் பூஜைகள் செய்தும் வருகிறேன்.பித்ரு தோஷம் மற்றும் செய்வினை ஏவல் என்று சொல்கிறார்கள்.மகனுக்கு 43 வயதும் மகளுக்கு 41 ஆகிவிட்டதால் வரன்களை அமைக்க கஷ்டமாக இருக்கிறது. இருவரும் படித்து நல்ல வேலையில் மாதம் ஒரு லட்சம் சம்பளம்.அவர்களுக்கும் வயது 43 மற்றும் 41.வம்ச விருத்தி ஆகாமல் போய் விடுமோ என்று நினைக்கிறேன்.பையன் கார்த்திகை நட்சத்திரம் மேஷ ராசி. மகள் உத்திரம் நட்சத்திரம் கன்னி ராசியில் பிறந்தவர்.தாங்கள் ஒரு நல்ல அபிப்பிராயம் மற்றும் வழிகள் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.ஒன்றுமே நடக்கவில்லை. மிகவும் வருத்தத்துடன் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.எல்லாம் வல்ல ஸ்ரீ எட் டுக்குடி முருகப் பெருமான் துணை.

    • @anbuanbarasi5809
      @anbuanbarasi5809 Месяц назад +2

      ஐயா கவலை படாதீங்க முருகன் இருக்கார் நம்பிக்கையோடு இருங்கள் உங்க பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும்

    • @thiruvadimuthukrishnan7994
      @thiruvadimuthukrishnan7994 Месяц назад +1

      ஐயா, கவலைபடாதீங்க நீங்க திருவொற்றியூர் சென்று குரு நாதர் பட்டினத்தார் சித்தரிடம் முறையிடுங்கள் கண்டிப்பாக நீங்க வேண்டுவது கிடைக்கும். அடியேன் தூத்துக்குடியில் பட்டினத்தார் தியான நிலையம் அமைத்து வழிபாடு செய்து கொண்டிருக்கிறேன் நிறைய அடியார்கள் தங்கள் குறையை குருவிடம் முறையிட்டு தீர்வு கண்டிருக்கிறார்கள். நல்லது. சிவமேஜெயம்

    • @rathinavelus8825
      @rathinavelus8825 15 дней назад

      ஐயா நான் நம்புகிறேன்.ஆனால் குடும்பத்தார் படும் வேதனைகளை பார்த்து கண்ணீர் விட்டு அழுதபடியே காலம் தள்ளுகிறேன்.

  • @ms_Gaming292
    @ms_Gaming292 Месяц назад +4

    ஐயா நான் விருட்சகம்‌ ராசி. மீனம் லக்கினம். எனக்கு என்ன பலன்

  • @MariKumar-x9i
    @MariKumar-x9i Месяц назад

    I am Virchagam rasi anusam soupar

  • @paakyalakshmi
    @paakyalakshmi Месяц назад +1

    unmaithan sar

  • @mahivelu9728
    @mahivelu9728 Месяц назад +1

    100%true

  • @tirumanthiramyoga553
    @tirumanthiramyoga553 Месяц назад

    வாழ்க அறம் வளர்க ஞானம்

  • @ambikadevi-tt5cz
    @ambikadevi-tt5cz Месяц назад

    தொழில் ஓட்டம் இல்லை கடன் தொல்லை நீங்குமா ஐயா😭

  • @VijayKumar-hr4cg
    @VijayKumar-hr4cg Месяц назад

    அய்யா எங்கள் அப்பன் முருகன் நேரடியாக வந்து சொல்லுவதுப்போல் இருந்நது

  • @karthikeyan6471
    @karthikeyan6471 Месяц назад +1

    Government jobs epdii?? Konjem solunga

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 Месяц назад +1

    Adu porundaadu Idu porundaadu yentru solli marriage I niruthividugirigal

  • @vijevijeya7996
    @vijevijeya7996 Месяц назад

    An..magan
    Viruchagam...visage.. natchathiram...Konami.. parunga.aiya.nanri

    • @satchi.k7501
      @satchi.k7501 Месяц назад

      Vijaya magan enna natchatiram

  • @balasathi2019
    @balasathi2019 Месяц назад +4

    வணக்கம் அய்யா... August 17 அப்புறம் குருமங்கலம் யோகம் எத்தனை நாளை வரை இருக்கும் சொல்லுங்க... 🙏🏼

  • @NathyaNathya-pp6vn
    @NathyaNathya-pp6vn Месяц назад

    😮

  • @ranjithkumar2112
    @ranjithkumar2112 Месяц назад +1

    Sollirathu nadakkutho illayo...Ayya pesi jeyipparu paaruuu..adra sakka

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 Месяц назад

    Crore of peoples not married Because jaadagam paarpavargalinaal

  • @abiarumugam3813
    @abiarumugam3813 Месяц назад

    ஐயா தங்களை நேரில் சந்திக்க address pls

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 Месяц назад

    Jaadagam paarpavargal yaarum irrukka koodaadu. Kalyaanam thane nadanthuvidum.

  • @mallikachlm9978
    @mallikachlm9978 Месяц назад +3

    Viruchagam rasi karanga nadu roadku vara porom atha nadaka pothu

  • @yuvashris5802
    @yuvashris5802 Месяц назад

    Love marriage nadakuma

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 Месяц назад

    Vayanaadu tragedy why your peoples not said.
    Died peoples all same jaadagam.

  • @user-qu5pj8nm3u
    @user-qu5pj8nm3u Месяц назад

    Too much talks

  • @Madavans-m6n
    @Madavans-m6n Месяц назад

    epudida ipudiyellam mathi mathi pesura koodiya seekram unnaiya narayaperu seruppadi kuduppanga