சென்னையில் ஏழை, எளிய மக்களுக்கான இலவச துணிக்கடை | Thuli

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Комментарии • 1,4 тыс.

  • @ibrahimbadhusha1789
    @ibrahimbadhusha1789 6 лет назад +191

    துளி... கடலாக மாற வாழ்த்துக்கள்...!!! 👍👌👌👌👌👏👏👏👏👏

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 6 лет назад +188

    நம்மை சுற்றி உலகில் எப்போதும் நடக்கும் அக்கிரமங்களையும் வேண்டத்தகாத நிகழ்ச்சிகளையும் படித்தும் கேட்டும் நொந்துப்போன நமக்கு இவ்வுலகத்தில் இத்தகைய ... . .சில நல்ல உள்ளங்கள்...ஏழை எளியவர்களுக்கு ...மனமகிழ்ச்சி அளிக்கக்கூடிய நல்ல முயற்சிகளை எடுப்பது மிகவும் மன ஆறுதலை அளிக்கிறது .

    • @riyamaachannel4405
      @riyamaachannel4405 6 лет назад

      HARSHA KUMAR most of time good hearts are thinking same things.surprise. I also would like type the same thing what you have written.

    • @simplecookingmadeeasy3447
      @simplecookingmadeeasy3447 6 лет назад +2

      Iam a jewellery designer and I have made some jewels like terracotta necklace and bead necklace. I would like to donate. How to do so.Iam from Trichy

    • @rajkumart8687
      @rajkumart8687 6 лет назад +1

      மிகச்சிறந்த சேவை

    • @anithiru152
      @anithiru152 6 лет назад

      HARSHA KUMAR talaivanangugrn

    • @senkum
      @senkum 6 лет назад +1

      Simple Stitching Made Easy they have Facebook page...check it for phone, donation collection points (only in Chennai now) etc
      m.facebook.com/story.php?story_fbid=193651228068656&id=165593714207741
      Whatsapp: +916380306662

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 6 лет назад +164

    உங்கள் சேவைக்கு நான் தலை வணங்குகிறேன்

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 6 лет назад +17

    நண்பர்களே உங்கள் சேவைக்கு நாங்கள் தலை வணங்கிறோம்
    இப் பணி தொடர வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @purushothramalingam1547
    @purushothramalingam1547 6 лет назад +45

    கண் கலங்குகிறது. தயவுசெய்து விட்டுவிடாதீர்கள், இந்த நல்ல முயற்சியை!

  • @jayakumar4744
    @jayakumar4744 6 лет назад +3

    உண்மையில் உங்களை போன்றவர்கள்தான் கடவுள், இந்த சேவை மனதிற்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி

  • @arundeep1093
    @arundeep1093 6 лет назад +58

    உண்மையில் நம் நாடுதானா இது விபத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடும் மக்களிடம் பணம் நகை திருடும் மிருகங்கள் உள்ள தேசத்தில் இப்படி ஒரு மனித நேயமா!!!???

    • @All_is_well1211
      @All_is_well1211 6 лет назад +1

      arun deep ama enake acharyama iruku but it is good for poor people

  • @dhanalakshmi-ix5jw
    @dhanalakshmi-ix5jw 6 лет назад

    இது போன்ற எண்ணங்கள் ஆண்டவனின் தூதர்களால் செய்யப்படுகிறது .......இவர்கள் தான் அவர்கள்...... ஏழை மக்களுக்கு சேவை செய்ய வந்த இவர்களுக்கு எம் 🙏 நன்றிகள்

  • @MuthuKumar-sp6tk
    @MuthuKumar-sp6tk 6 лет назад +83

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்

  • @ishusurya161
    @ishusurya161 6 лет назад +43

    SiruTHULI peru vellam aagattum 💧💧💧🌊🌊👏👏👏

  • @velthecop9830
    @velthecop9830 6 лет назад +18

    No words to speak....my eyes are filled with tears right now....

  • @poojasri599
    @poojasri599 6 лет назад +2

    இறைவன் தங்களுக்கு நற்கூலி தருவார்..🤗👍

  • @sumithrasuresh8549
    @sumithrasuresh8549 6 лет назад +55

    Super la......ithey mathiri ella oorulayum vacha nalla irukumla.....thayavusenju itha kasu kuduthu dress vanga mudiuyuravanga use pannatheenga pa......please

  • @தமிழ்தேவதை
    @தமிழ்தேவதை 6 лет назад

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.. உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள்..

  • @mohamedhasanali8623
    @mohamedhasanali8623 6 лет назад +22

    goosebumps...........
    great initiative...

  • @harini.b962
    @harini.b962 6 лет назад

    Superb. Intha kaalaththil ippadi seivathu periya vishayam.ivarkal thaan kadavulukku nikaraanavarkal. God bless you all of them.

  • @venkatesanesan7784
    @venkatesanesan7784 6 лет назад +20

    தங்கள் சேவைக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரும்...

  • @davanaselvam6129
    @davanaselvam6129 6 лет назад

    இந்த முவருக்கும் எனது மனமாா்ந்த நன்றிகள்

  • @இராஜேஷ்வைத்தீஸ்வரன்

    வாழ்வது ஒருமுறை வாழ்தட்டும் தலைமுறை

  • @aaranyschannel
    @aaranyschannel 6 лет назад

    ஆண்டவரின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களோடு இருக்கும்.🤗🤗

  • @sangilisangili1320
    @sangilisangili1320 6 лет назад +75

    நல்ல திட்டம்.வாழ்க. பொது மக்களுக்கு ஓரு வேண்டுகோள்.இந்த திட்டம் வெற்றி பெறணும் எனில் மிகவும் பொருளாதாரத் தில் பின்தங்கி யவர்கள் இந்த திட்டத்தில் பயனடையணும் என்பதே வேண்டுகோள்.

  • @krrish_verse
    @krrish_verse 6 лет назад

    இப்படி எல்லோருக்கும் உதவி செய்யுங்கள் அண்ணா

  • @anbazhagananbu3007
    @anbazhagananbu3007 6 лет назад +23

    அதிசியம் தங்கள் சேவைக்கு எங்கள் குடும்பம் தலை வணங்குகிறது வாழ்த்துக்கள் நன்றி

  • @velus5968
    @velus5968 6 лет назад

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறார்கள் போலும்👍👍👍

  • @sudha19901
    @sudha19901 6 лет назад +5

    தங்க நகைகள பொட்டு வராத உண்மையாண ஏழை மக்களுக்கு மட்டும் கொடுங்கள்

  • @lokeshram2958
    @lokeshram2958 6 лет назад

    பெருமையா இருக்கு...வாழ வளமுடன்.

  • @dinagarandina6898
    @dinagarandina6898 6 лет назад +3

    உங்கள் சேவைக்கு தலைவணங்குகிரேன்

  • @vigneshwariarumugam1789
    @vigneshwariarumugam1789 6 лет назад

    Good initiative...applause to the brothers.....need of the hour.....God bless u and ur family immensely.....

  • @roshiniartstamil
    @roshiniartstamil 6 лет назад +4

    Phaa semma😍
    Ithukellam oru manasu venum

  • @aaliyathahseen393
    @aaliyathahseen393 6 лет назад

    Masha Allah... ipdi kasta paduravangaluku help pandra ungaluku, irainvan arul purivaan... Inshaa allah...

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 6 лет назад +34

    It should reach d deserving people. God bless
    👍👍

  • @vaishalivaishali5639
    @vaishalivaishali5639 6 лет назад

    good jop நீங்க மூன்று பேரும் 100varudan nallaruka naga kadavula vendukirom all tha best brothers

  • @mulluvadimanikandan9446
    @mulluvadimanikandan9446 6 лет назад +16

    Idhayum dislike panranga paaru. Yaar andha 99 nallavargal!!!!!

  • @miaw4009
    @miaw4009 6 лет назад

    Valthukal sir, ungala nenaikkum pothu rompa perumaiya erukku. Santhosama erukku

  • @crazyprincess4251
    @crazyprincess4251 6 лет назад +45

    namma natlayu anga anga nallavangalla irukka tha seiranga

  • @shakthishakthi6423
    @shakthishakthi6423 6 лет назад

    நல்ல அருமையான திட்டம், வாழ்த்துக்கள்.

  • @mohammedshareef6647
    @mohammedshareef6647 6 лет назад +41

    Intha mathiri nalla news podunga pa.. arasiyal news nala oru use illa

    • @sarostamilpositivity7036
      @sarostamilpositivity7036 6 лет назад

      நல்ல திட்டம் நடந்தும் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 6 лет назад

    Arumai arumai arumai...good work guys...you are making many people happy...

  • @viky641
    @viky641 6 лет назад +9

    these guys are only god,in this world....

  • @dharanikarthik4938
    @dharanikarthik4938 6 лет назад

    Romba romba happy Indha madhiri pandravangaluku romba nandri melum balata valthukal

  • @fazilcreator9990
    @fazilcreator9990 6 лет назад +15

    இன்றும் இவர்களைப்போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் துளி அமைப்பினருக்கு வாழ்த்துக்கள்👏👏👏

    • @vtunmvtunm8327
      @vtunmvtunm8327 6 лет назад

      Please share phone number and mail id and place to deposit used cloths for Thuli...

  • @priyankasanthanam277
    @priyankasanthanam277 6 лет назад

    Beautiful.....great job....keep going...feeling very happy of you guys....

  • @radhekrishna1204
    @radhekrishna1204 6 лет назад +8

    Superb

  • @jayabhanu8731
    @jayabhanu8731 6 лет назад

    Superb hats off to ur goodness idhu kandippa romba kastathile irukkara makkazhukku poi seranum. Thank u very much

  • @usausausa8923
    @usausausa8923 6 лет назад +5

    வாழ்த்துக்கள்

  • @bavanikumar5583
    @bavanikumar5583 6 лет назад

    Pakum pothe hpy ah iruku... Super hats off

  • @abinyaselvan89
    @abinyaselvan89 6 лет назад +27

    Arumaiyana vishayam.. super

  • @deepamani2178
    @deepamani2178 6 лет назад

    Super very proud of you all God bless you👍🏼👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @syedhai4247
    @syedhai4247 6 лет назад +13

    அனைவருக்கும் இது போ‌ன்ற சிந்தனை வர வேண்டும்

    • @srani7253
      @srani7253 6 лет назад

      Syed Hai - hi Syed .. 5 years before .. I have this idea.. Aboard they used to call “CHARITY SHOP” used clothing, toys, etc .. white people , black people, wheat his people can buy ..and they will drop their things in this charity shop.. charity people they used to maintain and they sell ..totally their choice to pay 💰.. Thuil Grouped 3 people they have started.. even I Dnt have people to start like this.. I have more idea to serve public.. I Dnt have much money 💴 to my limit and beyond my limit most of the time am helping the careless people @ children’s on road ..

  • @rajanchellaiah9597
    @rajanchellaiah9597 6 лет назад

    Manitham Thulirattum Vaazthukkal
    Puthuthuniyaaga vazhanginaal migavum nantraaga irukkum...Thanniraivu adainthavargal matrum athunai niruvanangalum itharkku Nithi vazhangavendum

  • @ஞானக்களஞ்சியம்கணேஷ்

    துளி என்னும் துணிக்கடை வாழ்க வளமுடன்

  • @SuryaSurya-cs4fw
    @SuryaSurya-cs4fw 6 лет назад

    Romba nalla vishyam panringa sir great... Vulagathula nalladhu panravangalum irukaradhaladhan innum vulagam azhiyama iruku

  • @priyak6321
    @priyak6321 6 лет назад +14

    Great job guys . Keep it up. God bless u. May it reach the deserving

  • @soulhubby6621
    @soulhubby6621 6 лет назад

    Super sir indha mathri nalla vishayangalaum ketkamudigirathu paka mudigirathu...pala panakarargaluku epdi kasa selavu panrathune theriyama marriage birthday party nu aadambarama irukaravangaluku mathyil ungal sevai thodara vazhthukal 🙏👏😍

  • @jansensurya412
    @jansensurya412 6 лет назад +7

    அம்மா தண்ணீர், அம்மா உணவகம்😏.. அம்மா தண்ணீர்-1 = ₹10.. நம் வீட்டில் வாங்கும் Water can = ₹30.. இதில் 15bottle தண்ணி நிரப்பலாம். இது அம்மா சேவையா? 😏 MASTER PLAN!
    அம்மா உணவகம் ஏழை மக்களுக்காக இட்லி, சாம்பார் சாதம்😏 மக்களுக்கு நல்ல கல்வியும் கலப்படம் இல்லாத உணவு இருந்தால் அவர்கள் மூளை நல்லா வேலை செய்யும்.. வேலைக்கு ஏற்ற ஊதியம் இருந்தால், இவர்களுக்கு எதுக்கு அம்மா உணவகம்?? எதற்கு கை ஏந்தணும்? MASTER PLAN😏
    "ஏந்துற கை ஓங்காது"😏 தமிழ்நாட்டில் முட்டாள்கள் இருந்தால் தான், இவர்கள் ஆட்சி செல்லும்.. 😏
    சிந்தியுங்கள்😠🙅
    Hats off to "THULI" TEAM🙅🙅

  • @rajamohameda2474
    @rajamohameda2474 6 лет назад

    Congratulations ajithkumar .sivajprapahar .bala 🎉🎊🎊🎉🎈🎊🎉🎈🎊🎉🎈🎊🎉🎈🎊🎉🎈🎊🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐iraivan unkaluku niriya kodukatum
    Neengal miga virumpum anaithum unkalai vandhatayatum valthukkal

  • @paulkumar183
    @paulkumar183 6 лет назад +6

    இந்த விளம்பரத்துக்கு பின் நிச்சயமாக கூட்டம் பெருகும் சரியான பயனாளிகளை கண்டறிவது நலம் வாழ்த்துக்கள்.

  • @ramadass4225
    @ramadass4225 6 лет назад

    துளியே என் கண்ணில் கண்ணீர்த்துளி,நன்றி!!!

  • @gokulmk5928
    @gokulmk5928 6 лет назад +4

    Super

  • @princymariya7992
    @princymariya7992 6 лет назад

    Great job... may God bless you... really superb......

  • @dr.vivekanandha_n_insects
    @dr.vivekanandha_n_insects 6 лет назад +4

    Super brother

  • @sirajdhayalan5307
    @sirajdhayalan5307 6 лет назад

    Hats off guys natla sila nallavangalum irukanga ungal muyarchiku valthukal bro...all the best

  • @channeltamilan3747
    @channeltamilan3747 6 лет назад +5

    உங்களை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும் வாழ்த்துக்கள்

  • @subhasmuthukumar7672
    @subhasmuthukumar7672 6 лет назад

    really appreciated.. hats off to all

  • @ajayjagadish4733
    @ajayjagadish4733 6 лет назад +5

    Heart ah touch pannittaanga pa👌👌👌👌👏👏👏👏💙💙💙💙💙

  • @karthikasundharajan4551
    @karthikasundharajan4551 6 лет назад

    aiya nengal kandipaga oru nalla idarthu varuvinga itha na oru alain magalaga solkiren ungaloda intha saiyaluku👏antha kulanthaikalin oru oru santhosamum ungalin valarchikku oru starting..

  • @sodiumchloride7472
    @sodiumchloride7472 6 лет назад +31

    Arumai. Let it reach the real beneficiaries. God bless

  • @hemalatharajendhran8668
    @hemalatharajendhran8668 6 лет назад

    👏👏👌👌 ungala maathire nallavagalum indha world la irukagae

  • @Chitra-sd4lp
    @Chitra-sd4lp 6 лет назад +11

    நன்றி. வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை

  • @QAvibes
    @QAvibes 6 лет назад

    Government should learn something 😎 salute U ppl...👌

  • @onlinetrichy
    @onlinetrichy 6 лет назад +80

    Super sir

  • @vijayakumarmegala8409
    @vijayakumarmegala8409 6 лет назад

    excellent service 1000 times congratulations.....un believable

  • @twinsmommy2019
    @twinsmommy2019 6 лет назад +12

    Miga sirappu hats off sir

  • @rakesh2010ish
    @rakesh2010ish 6 лет назад

    idhai parthal kanner than varudhu. hats off.Great work sir.

  • @jeyamurugan590
    @jeyamurugan590 6 лет назад +9

    Humans will survive until Humanity survives....

    • @vijayavaidhianathan7495
      @vijayavaidhianathan7495 6 лет назад

      Please I would like to know thuli shop location.. I have few good clothes to give..

  • @stepanyuvas3318
    @stepanyuvas3318 6 лет назад

    super.small request irukka pattavargalum varanga Ilathavargalakku mattum kodunga.

  • @a.rajkumarkumar6240
    @a.rajkumarkumar6240 6 лет назад +11

    tamil nadu super

  • @rainbowlifefromrevathy1692
    @rainbowlifefromrevathy1692 6 лет назад

    Ungal nalla manathukum, sevaikum en manamaarntha vazhthukkal anna. Ungal sevai menmelum vallara iraivanai vendugiren. Ezhaiyin sirippil Iraivanai kaanalam. Neengal kadavulin seyalgal.

  • @AkbarAli-hx4vm
    @AkbarAli-hx4vm 6 лет назад +7

    Mashallah.....very nice consept

  • @shajnashakeer3129
    @shajnashakeer3129 6 лет назад

    Super.....vazlthukkal...,👍👍👍👏👏👏👏

  • @ஆனந்தன்-ங9ழ
    @ஆனந்தன்-ங9ழ 6 лет назад +8

    நல்ல உள்ளங்களுக்கு என் வாழ்த்துக்கள் நன்றி

  • @mahamercy8499
    @mahamercy8499 6 лет назад

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @AARYA510stiogamer
    @AARYA510stiogamer 6 лет назад +4

    Idhu kanava ninaiva...
    Tamil nattil ipadium nallavavargal irukirargala

  • @selvharajan6639
    @selvharajan6639 6 лет назад

    I really appreciation for this charity . definitely this maturity thought is coming from heaven. Love ur neighbor .u did proof,thank u thank thank u for ur unity and god blessed for ur good things plz continued all over india

  • @ambikajaswanth2600
    @ambikajaswanth2600 6 лет назад +13

    I m looking forward to open these kind of shops in many places by the NGO,

    • @mohang3759
      @mohang3759 6 лет назад

      I appreciate your thoughts may god help you

    • @StellaRaniunnatikirah
      @StellaRaniunnatikirah 6 лет назад

      I am running an NGO in Delhi people give clothes which is already gone cases. I appreciate your work and even people should start in North India too

    • @donassociates95
      @donassociates95 6 лет назад

      ambika Jaswanth I have a premises in Kilpauk if you wish pls contact me...9841813015

  • @ajjesuswords9163
    @ajjesuswords9163 6 лет назад

    வாழ்த்துக்கள் God bless you

  • @balajiboovaragavan8689
    @balajiboovaragavan8689 6 лет назад +5

    really great bro it's very useful thing u have been done .and evalo peru nalla vasathiya irrunthum intha mari onnu makkaluku yarum pannala ungaloda intha job ku romba peruvitham paduren naa mattum illa poor peoples also,thanks for this great job

  • @princyjesus4037
    @princyjesus4037 6 лет назад

    Thank u so much....for ur helping tendency

  • @manikandan.r8070
    @manikandan.r8070 6 лет назад +19

    Very good

  • @ayisharashmiya6556
    @ayisharashmiya6556 6 лет назад

    Arumayana visayam Sir ethu matheri ella urlayu iruntha naduthara makkal santhosapaduvanga

  • @vaishusundar4040
    @vaishusundar4040 6 лет назад +4

    wow its amazing guys do more and help others to needy

  • @pavithrapavithra5981
    @pavithrapavithra5981 6 лет назад

    Super, intha mathiri yelarum kasta paduravanguku help seiya mudiyuravanga, help panunga plss,

  • @agalyathangaraj5583
    @agalyathangaraj5583 6 лет назад +3

    yaruku irukum ivlo Periya manasu
    Unga pulla kutti lam nalla irukattum sirrrr🤗

  • @kalaiselvi-oe5gr
    @kalaiselvi-oe5gr 6 лет назад

    Great work... Appreciated..

  • @sivakumarl7546
    @sivakumarl7546 6 лет назад +4

    Arumai.. ungal seevai thodaratum

  • @sevenheavens9662
    @sevenheavens9662 6 лет назад

    It's a very beautiful course, you not let needy people to feel like beggers, you make them proud and helping them, it really great, helping them with dignity. You are great

  • @sulthanasiraj3446
    @sulthanasiraj3446 6 лет назад +3

    Masha Allah super ungal Pani thodarattum sister

  • @farithajahitha2402
    @farithajahitha2402 6 лет назад

    Vazhka valamudan

  • @munirathinambalu5742
    @munirathinambalu5742 6 лет назад +8

    Super good job

  • @mychannel1164
    @mychannel1164 6 лет назад

    வாழ்த்துக்கள் துளி team...