Shocking Tiger Sighting in Nagarhole Forest | Dangerous Dense Forest | Jolly Trip

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 135

  • @kannansrinivasan1358
    @kannansrinivasan1358 Год назад +7

    Happy that you are creating awareness about wildlife and conservation to your children as well as the public. Kudos

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 Год назад +5

    நண்பரே மிக அருமையான பதிவு ரொம்ப ரிஸ்க் எடுத்து இருக்கீங்க அதுவும் ஃபேமிலியோட போயிட்டு உங்கள் முயற்சிக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +1

      Thank you so much for your supporting sir

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 Год назад +3

    மிக்க மகிழ்ச்சி! நான் 20 வயது இருக்கும்போது இந்த இடங்களில் பயணிதுள்ளேன்! நிறைய மாற்றங்கள்! நான் வெறும் 30 அடி தூரத்தில் காட்டு யானையை பார்த்துள்ளேன். தங்கள் பதிவு எனக்கு மலரும் நினைவுகள்! நான் குடும்பத்தோடு சுற்றுலா செல்லும்போது தங்கள் ஆலோசனை தேவை!

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +2

      கண்டிப்பாக கேளுங்கள் எனக்கு தெரிந்த தகவல்களை பகிர்கிறேன்

  • @gvbalajee
    @gvbalajee Год назад +6

    Amazing Nagarhole Forest wonderful Dense Forest will visit soon

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +2

      Yes bro really thrill inside driving

  • @km-fl2gb
    @km-fl2gb Год назад +5

    Excellent experience.. Good to spot tiger and elephants.. A rare opportunity 👏💐

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +1

      Thank you so much bro

    • @balaji348
      @balaji348 Год назад

      Bro same video without editing
      ruclips.net/video/gxlNE3eG9U8/видео.html

    • @wilfredwiz
      @wilfredwiz Год назад

      @@JOLLYTRIP veetu pombalaiya thitta vaikkadha da baadu

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад +2

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞❤️💟💖🙏🙏🙏

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +1

      தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி 🙏

  • @kavithaas5142
    @kavithaas5142 Год назад +6

    எப்படி இந்த ஊர் எல்லாம் தெரிந்து வைத்துள்ளீர்கள் பிரதர் சூப்பர் என்ஜாய்

  • @vintageclassicscam978
    @vintageclassicscam978 Год назад +3

    Lovely awesome video. Your explanation is excellent

  • @mramesh8239
    @mramesh8239 10 месяцев назад

    Super video, good conformation, thankyou.

  • @hariharanv.b.9238
    @hariharanv.b.9238 Год назад +2

    Atlast you made it. Lucky to capture tiger..

  • @deenaselvamice6269
    @deenaselvamice6269 Год назад +3

    Vera level bro I love forest

  • @rajaramank3290
    @rajaramank3290 Год назад +2

    Excellent sir...I enjoyed..tku

  • @Rajaganapathi-
    @Rajaganapathi- Год назад +2

    Eagarly waiting for your next video sir... This s Raja from dubai....

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +1

      Thank you so much bro

    • @balaji348
      @balaji348 Год назад

      Bro same video ruclips.net/video/gxlNE3eG9U8/видео.html

  • @ganeshsubramaniam6270
    @ganeshsubramaniam6270 Год назад

    Very detailed explanation and good photography i like,,super

  • @MrPleaseaccept
    @MrPleaseaccept Год назад +1

    Good ones nice to see while videos were receiving good

  • @jagadeeshshanmugam5925
    @jagadeeshshanmugam5925 Год назад +1

    Are they allowing to pass this road with 2wheelers.?

  • @dsvignesh1523
    @dsvignesh1523 Год назад +1

    Bro yenga stay panninga ? resort details share panunga na?

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад

      Royal Inn, HD Kote

    • @dsvignesh1523
      @dsvignesh1523 Год назад

      @@JOLLYTRIP will they provide safari also?

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад

      @@dsvignesh1523 No bro. If you want safari with accommodation that is very expensive. It will come around more than 10k per day

    • @dsvignesh1523
      @dsvignesh1523 Год назад

      @@JOLLYTRIPso staying is not recommend?

  • @cpsamy1809
    @cpsamy1809 Год назад +3

    Nyour video olter pls orginal video podunga...

  • @wildlifetraveller1558
    @wildlifetraveller1558 Год назад +4

    எங்க ஊர் குட்டா பக்கத்துல தான் இந்த forest இருக்கு.... 😍

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +2

      Super bro 👍

    • @t.selvamathan
      @t.selvamathan Год назад +3

      இங்க வருவதா இருந்தால் ஏதும் புக் பண்ணிட்டு தான் வரணுமா இல்ல நம்ம வந்து விடலாமா?
      கோவை இருந்து வருவதற்க்கு ரூட் மேப் தரவும்
      நன்றி சகோ.

    • @wildlifetraveller1558
      @wildlifetraveller1558 Год назад

      கோவை to சத்தி -CH நகரம் -நஞ்சன்கூடு -ஹூன்சூர் -நாகர்கோலே. Km அதிகம் இந்த ரூட் ல ஆனா hills கம்மி சீக்கிரம் போலாம்.
      Km கம்மி கேரளா ரூட்
      Root 2: (99% hills root)
      கோவை -மேட்டுப்பாளையம் -ஊட்டி -கூடலூர் -S. பத்தேரி(வயநாடு கேரளா ) -மானந்தவாடி -தொல்பட்டி -குட்டா -நாகர்கோலே.

    • @wildlifetraveller1558
      @wildlifetraveller1558 Год назад

      ​@@t.selvamathanபுக் பண்ண தேவை இல்ல.

  • @karthikeyanp2560
    @karthikeyanp2560 Год назад

    Super bro I love in wild animals ❤

  • @t.selvamathan
    @t.selvamathan Год назад +4

    இங்க வருவதா இருந்தால் ஏதும் புக் பண்ணிட்டு தான் வரணுமா இல்ல நம்ம வந்து விடலாமா?
    கோவை இருந்து வருவதற்க்கு ரூட் மேப் தரவும்
    நன்றி சகோ.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +1

      புக் பண்ண வேண்டாம். நேரடியாக வரலாம்.

    • @t.selvamathan
      @t.selvamathan Год назад +1

      @@JOLLYTRIP நன்றி சகோ

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 Год назад

    Super 🎉🎉🎉anna

  • @MsKrish83
    @MsKrish83 Год назад +3

    Very good adventure vlog

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +1

      Thank you

    • @balaji348
      @balaji348 Год назад

      Bro same video ruclips.net/video/gxlNE3eG9U8/видео.html

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 Год назад +2

    பரம்பிக்குளம் புலிகள் சரணாலயத்தில் அழைத்து போவது போல் இங்கு இல்லையா. கொஞ்சம் விளக்கி சொன்னால் பயன் உள்ளதா இருக்கும்

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +2

      Safari is available here. In southern gate (Nanachi gate) of Nagarhole forest and Northern gate (Kabini safari) of Nagarhole forest, safari is available. Now I am in Kabini for safari. This safari is famous for tiger sighting. I will give complete details in my upcoming videos. Pls keep watching

    • @rajalakshmic7120
      @rajalakshmic7120 Год назад

      @@JOLLYTRIP thank you 👌

  • @karthickvijay3784
    @karthickvijay3784 Год назад +2

    Hello Sir, we are at Wayanad now. Could you please explain us how did you return back ? Are they allowing to come back on the same route?

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад

      You may come back the same route but don't return immediately

    • @karthickvijay3784
      @karthickvijay3784 Год назад

      @@JOLLYTRIP thank you so much Sir. Reason for travelling nu Keta ena answer apt a irukum sir..what did you tell to them.

  • @ramanansuryanarayanan5420
    @ramanansuryanarayanan5420 Год назад +1

    Dear sir, please tell me how to reach this area from Bangalore vidyaranyapura

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад

      Bangalore - Mysore - Hunsur - Nagarhole

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 Год назад +1

    இங்கு சபாரி சர்வீஸ் இல்லையா.

  • @vijaykumar-qw8ix
    @vijaykumar-qw8ix Год назад

    Super bro thank you

  • @96980
    @96980 Год назад +2

    Nice bro..

  • @Iraituvam
    @Iraituvam Год назад +2

    Very nice anna 😍👌👌👌👌😍😍

  • @vinodm6372
    @vinodm6372 Год назад

    Super Sir..

  • @ramanadoss623
    @ramanadoss623 Год назад +2

    Bro voice over pandravanga sunder.c voice pola irukku

  • @NivasNiva-lr3ss
    @NivasNiva-lr3ss 11 месяцев назад

    Video quality illa sir next video quality podunga sir all videos super 🎉

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  11 месяцев назад

      Thank you so much bro

  • @TheAmusementHouse12345alk
    @TheAmusementHouse12345alk Год назад +1

  • @muthurajmariyappan1431
    @muthurajmariyappan1431 Год назад

    Sir forest s stay and safari link please share sir

  • @wilfredwiz
    @wilfredwiz Год назад +2

    Pls add original video link

    • @balaji348
      @balaji348 Год назад

      ruclips.net/video/gxlNE3eG9U8/видео.html

  • @kizerbava2687
    @kizerbava2687 Год назад +2

    Superna super

  • @vetrivel2109
    @vetrivel2109 Год назад

    Brother is there bike allowed

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад

      Not allowed bro

    • @vetrivel2109
      @vetrivel2109 Год назад

      @@JOLLYTRIP For kabini bike allowed ah brother

  • @v93818
    @v93818 Год назад +2

    Nice vlog🔥

  • @computerravi
    @computerravi Год назад +14

    You only saw elephant. Tiger clip was very obvious....

  • @vijaykumar-uf3wg
    @vijaykumar-uf3wg Год назад +2

    Bro bike allowed iruku intha forest la

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +1

      Bike is not allowed inside forest

  • @ashok19805
    @ashok19805 Год назад +2

    Tiger varum pothu mattum Landscape vera mathiri irukku

  • @narenavas
    @narenavas Год назад +8

    Neenga CREATOR ah illa EDITOR ah.. Nalla uruttuna po.. 😂😅👎🏻🥵

  • @m.prabhum.prabhu137
    @m.prabhum.prabhu137 Год назад

    Bike allowed ha inside ??????

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +4

    காடுகளுக்குள் பயணம் செய்யும்போது கார்களின் கதவுகள் சரியாக மூடியிருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். காரின் கண்ணாடிகள் முழுமையாக ஏற்றி விடவேண்டும்.

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 Год назад +2

    Good

  • @vijaywrestler8418
    @vijaywrestler8418 Год назад

    Bike la pogalam ma bro

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад

      Bikes are not allowed inside the nagarhole forest

  • @sanjaymanikandan6885
    @sanjaymanikandan6885 Год назад

    Two wheeler allowed ah bro

  • @wilfredwiz
    @wilfredwiz Год назад +8

    Hahahaha edit ..where did u get that

    • @bibinc2784
      @bibinc2784 Год назад +1

      ruclips.net/video/gxlNE3eG9U8/видео.html here 😂😂

    • @balaji348
      @balaji348 Год назад +1

      From here bro
      ruclips.net/video/gxlNE3eG9U8/видео.html

    • @mrlegand8125
      @mrlegand8125 Год назад +1

      😂😂 tiger mattum editing

  • @thirumalainambi298
    @thirumalainambi298 Год назад +3

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 Год назад

    Carefull la work pannanum super

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 Год назад +4

    கிளைமேட் எப்படி இருந்தது என்ற தகவல் இல்லையே

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +2

      Thanks for sharing. Climate was good bro

  • @chengaiselva2442
    @chengaiselva2442 Год назад +2

    👍👍👍

  • @Balaji-wc6vr
    @Balaji-wc6vr Год назад +1

    Super editing 😂😂😂😂

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад

    கரெக்டா நீங்க எதிர்பார்க்காத நேரத்தில் தான் ஏதாவது அனிமல் வருது. சின்னப் பிள்ளைகளை கூட்டிட்டு போறீங்களே ஒன்னும் பயம் இல்லையா.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад

      அவங்களும் விரும்புவாங்க

  • @sureshsirrajappa7470
    @sureshsirrajappa7470 Год назад +3

    Tiger is true

  • @vivekinvaderz
    @vivekinvaderz Год назад +3

    Close windows while travelling inside forest

  • @MrPleaseaccept
    @MrPleaseaccept Год назад +2

    But tiger is creating edit videos

  • @SumathiRasheed-w2x
    @SumathiRasheed-w2x Год назад

    👍👍👌👌💜💜💜💜🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💞💞💞💞💞💞💞

  • @Nanthakumar66737
    @Nanthakumar66737 9 месяцев назад +1

    Edited video

  • @sssselvasenthil777
    @sssselvasenthil777 Год назад +1

    உங்க வாய் உங்க உருட்டு

  • @franklinthomas6252
    @franklinthomas6252 Год назад +5

    Very bad.. violating the forest rules.. must be punished for this!

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 Год назад +1

    இங்கு சபாரி சர்வீஸ் இல்லையா.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +1

      இருக்கு சிஸ்டர்