ஆமைக்கறி AK74 நான் சுட்டது உண்மை | SEEMAN AK 74 TROLL | SEEMAN TROLL

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии •

  • @rajarhythms5168
    @rajarhythms5168 День назад +122

    அங்க சுட்டது🙄 கூட எங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனா அத சொல்லி இங்க சுட்றது தான் எங்களால தாங்க முடியல 😢

  • @servicetrust9395
    @servicetrust9395 День назад +164

    ஆனா நீ உண்மையிலே பயங்கரமான தைரியசாலி பா நீ சொல்ற கதையைக் கேட்டு அந்த கூட்டம் உட்கார்ந்து இருக்கிறதே அவங்களை சொல்லணும் முதல்ல இதுல கைதட்டல் வேற

  • @yogenyogen6769
    @yogenyogen6769 День назад +48

    இதைவிட புலிகளை கேவலப்படுத்த முடியாது😂😂😂😂🎉🎉🎉

  • @ponnusamy8293
    @ponnusamy8293 День назад +141

    எப்படிடா முதல்தடவை கேட்கிற மாதிரியே கேட்கிறீங்க .😅😅😅

    • @bluelilly22222
      @bluelilly22222 День назад +6

      😅😂😅

    • @baskaranrajakrishnan1222
      @baskaranrajakrishnan1222 День назад +11

      இது வித்தியாசமான கமேடி சார் ! திரைப்படங்களில் காணமுடியாது சார் !

    • @HuaweiMe-n6f
      @HuaweiMe-n6f День назад +5

      கேட்க காமடியா இருக்குல... 😂

    • @katraleinimai
      @katraleinimai 17 часов назад

      😂😂😂😂

  • @PandiSelvam-q5v
    @PandiSelvam-q5v День назад +81

    அவன் உருட்டி பழகிட்டான்
    தம்பிங்க கேட்டு பழகிட்டானுக
    😂

    • @dpak39977
      @dpak39977 День назад +3

      Thambinga thorandhu vachi kaathirukkaanga, kaadha sonnaen

    • @VigneshViki-wl7be
      @VigneshViki-wl7be День назад +1

      Thondaiyala problem ...............

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 15 часов назад +1

      Unmai

    • @annadurai.k3826
      @annadurai.k3826 13 часов назад +1

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @annadurai.k3826
      @annadurai.k3826 13 часов назад +1

      யப்பா... முடியல சாமி நீ பைத்தியமா உன் பேச்சை கேட்கிறவன் பைத்தியமா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @elangovankailasham9960
    @elangovankailasham9960 День назад +53

    அடேங்கப்பா ! இந்த மாதிரி ஓர் அண்டப் புளுகை ஆகாசப் புளுகை -AK 74- என்னுடைய 70 வயது வரை கேட்டதில்லை .

  • @annadurai9930
    @annadurai9930 День назад +52

    வேர ஒண்னும் மில்லமுத்திரிச்சி கீழ்ப்பாக்கம் தான் சரியான இடம் ...

  • @ArasanArasan0987
    @ArasanArasan0987 День назад +39

    கோமாவில் இருந்து 14 வருடத்துக்கு பின் ❗🥰🥰🥰

  • @Userx7066
    @Userx7066 День назад +18

    கேக்குறது கேணதம்பிகளா இருந்தா இஷ்டத்துக்கு புளுகூவான் அவன்தான் சீமான்🤭🤭🤭

  • @anburajgeorge5956
    @anburajgeorge5956 День назад +55

    அந்த வேட்பாளர் மைண்ட் வாய்ஸ்: இங்க நடக்கப் போற தேர்தலுக்கும் இவரு பேசுறதுக்கும் என்ன சம்பந்தம் 😢😢😢😢😢😢😢

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 День назад +57

    பிரபாகரனிடம் சூட்டு பயிற்சி எடுத்த சீமான் இந்தியாவில் தனித்தமிழ்நாடு ஏன் கேட்கவில்லை ?

    • @Manian0592
      @Manian0592 21 час назад +3

      குனிய வச்சி செஞ்சி விட்டுருவானுங்க நாக்பூர் எஜமானர்கள் 😂

  • @ilangovanmurugappan2416
    @ilangovanmurugappan2416 День назад +22

    ஈழப் போர் தோல்வியடைய க் காரணம் இப்போது தெரிகிறது.
    பயிற்சி எடுத்த இந்தத் திண்ணிப் பண்டாரம் போரின்போது எங்கே சென்று ஒளிந்து கொண்டான்.

    • @kosalsivaram
      @kosalsivaram 14 часов назад

      ஒருவேளை இவனைப் போல தான் எல்லா விடுதலைப் புலிகளும் இருந்திருப்பார்களோ?. 😮 இல்லையென்றால் இவன் விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தி விட்டானா 🤔

    • @senthilsenthu7228
      @senthilsenthu7228 5 часов назад +1

      Vijaya Lakshmi kitte

  • @fhyrvj
    @fhyrvj День назад +72

    மறுபடியும் இந்த பைத்தியம் முதலிலிருந்து தொடங்குகிறான்😂😂😂

  • @Trendingallrounders
    @Trendingallrounders День назад +15

    இலங்கை சென்று தோசை சுடும் பயிற்சி பெற்று வந்த சீமான் இங்கு வந்து தோசையுடன், மசாலா வடையும் சுட்டுத் தள்ளிக் கொண்டு இருக்ககிறான் 😂🐢

  • @RedMagic-q4o
    @RedMagic-q4o День назад +50

    2026-ல சீமான் மொத்த தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பார்

  • @kingnethajibgmi6776
    @kingnethajibgmi6776 21 час назад +9

    இருந்தாலும் அந்த டீச்சர் அக்கா மன தைரியத்தை பாராட்ட வேண்டும் 😂😂😂😂😂😂😂😂

  • @nagarajanarayammal5776
    @nagarajanarayammal5776 День назад +25

    அதிபர் சொல்றது எல்லாம் பொய்யுன்னு தெரியரதுக்கே 16 வருஷம் தேவைப்படுது,,, என்னத்த சொல்ல ?! ?!!

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir День назад

      ஆனாலும் தைரியமா இன்னும் அவுத்தரானே, மானங்கெட்டவன்

  •  День назад +10

    இவரை பேச விட்டு கேட்கும் நீங்கள் மனித இனத்தின் சாபம்

  • @Manikandan-od9ps
    @Manikandan-od9ps День назад +72

    இந்த கன்றாவிலாம் எப்படித்தான் கேட்டுட்டு அங்கே உட்காந்து இருக்கானுங்களோ😂

  • @sskssk8241
    @sskssk8241 День назад +12

    அவ்வளவு செலவு செஞ்சா பிரபாகரன் அவர்கள் இந்த தற்குறிக்கு பயிற்சி கொடுத்தாரு🤔

  • @பரத்குமார்சமுத்ரா

    டேய்....கூட்டத்துல இருக்கறவன் எல்லாம் உன்ன பாத்து சிரிச்சுகிட்டு இருக்கானுங்கடா 😂😂😂😂

  • @duraipaulraja6844
    @duraipaulraja6844 День назад +35

    ஒரே கேள்வி , மேதகுவை நெருங்கும் அளவுக்கு நீ அவர்களுக்குச் செய்தது என்ன?

    • @subinsubin7678
      @subinsubin7678 День назад +8

      Ipdi kelvi ketta athu eezha tamizhargaluku theriyum nu solluvan maanamkettapayan😅

  • @aswin23man
    @aswin23man День назад +33

    டேய் குடிச்சிருக்காண்ட 😂நான் யாரு நான் நான் யாரு நான் யாரு னு சொன்னதேயே சொல்றான்

  • @suriyasanjay5547
    @suriyasanjay5547 День назад +27

    420 seeman 421 sattai 😂😂

  • @godisgood974
    @godisgood974 День назад +10

    பிரபாகரன் செத்துப்போய்ட்டான் என்ற தைரியத்தில் புருடா விடுறான்

  • @govindarajanbu
    @govindarajanbu 23 часа назад +11

    இவர் சொல்கிற கதைகளுக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்?????

  • @vasu9905
    @vasu9905 День назад +8

    மீண்டும் மீண்டும் 🤣🤣🤣🤣🤣

  • @selvalakshmypalavesapandia332
    @selvalakshmypalavesapandia332 День назад +19

    அரணையூர் அருவாமணை சைமன் சிறந்த நகைச்சுவை நடிகர்..

  • @devsanjay7063
    @devsanjay7063 День назад +30

    கதைசொல்லி தலைவர் சைமன் இல்லனா 😂😂😂😂😂 சிரிப்புக்கு சத்தியமா பஞ்சம் தான் வரும் 😂 நன்றிணே 🙏😀

  • @antonyraj6740
    @antonyraj6740 День назад +11

    அண்ணன்கதைசிந்துபாத்கதையைவிடரொம்பசுவாரிஸ்யமாஇருக்குதப்பாநான்ஸ்டாப்பாபொய்பேசுவதற்க்கும்ஒருதிறமைவேனும்அதுஅண்ணனிடம்நிறையவேஇருக்குதப்பாகீழேஉட்கார்ந்துகேட்கிறகூட்டம்சும்மாவாயில ஈபோகிறதுகூடதெரியாமகேட்குதப்பா

  • @kalidossk6083
    @kalidossk6083 День назад +15

    Seeman is great political comedian and mental😢

  • @niyasMohammed-m4u
    @niyasMohammed-m4u День назад +21

    அவன் இன்னும் திருந்தலா மாமா

  • @chitraVel-hu9re
    @chitraVel-hu9re День назад +12

    Perfect comedy show 😅😅😅😂😂😂

  • @rafirafi4579
    @rafirafi4579 День назад +10

    இதையெல்லாம்,நம்மகேடிஜியிடம்கற்றுகொண்டவித்தை.

  • @bluelilly22222
    @bluelilly22222 День назад +21

    Innum ivan thirunthala pa...😅😂

  • @sampathkm3896
    @sampathkm3896 День назад +14

    அண்ணன் கருக்காமல் நல்லா சப்பாத்தி சுடுகிறார்

  • @vasu9905
    @vasu9905 День назад +3

    மேடம் பேச்சு 👌👌👌👌👌

  • @nagarajanv5955
    @nagarajanv5955 День назад +5

    சீமானுக்கு BK 144 துப்பாக்கிப் பயிற்சி கொடுத்தது சைக்கிள் சூசை

  • @johnbritto3781
    @johnbritto3781 День назад +6

    பீரங்கி வைத்து இவரை சுடாமல் விட்டார்களே?

  • @elilventhan7753
    @elilventhan7753 День назад +6

    நண்பா ஓ நண்பா காதுகள் பாவம் இல்லையா கவிதை கை தட்டுங்கள் 😂😂😂😂😂

  • @baskarjesudoss4969
    @baskarjesudoss4969 День назад +8

    அன்னைக்கு இல்லடா இன்னைக்கு வரைக்கும் உன் குறி நெஞ்சுக்கு இல்லடா குஞ்சுக்குதான இருக்கும்

  • @moonsunday7373
    @moonsunday7373 День назад +7

    Kp troll மென் மேலும் வளர வேண்டும் 400k பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது 79k அதிலிருந்து நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் 😊

    • @kptroll9668
      @kptroll9668  День назад +1

      Thank you so much thozhar ❤

  • @rajappachellappa146
    @rajappachellappa146 День назад +6

    இவன் பொதுக்கூட்டம் போட்டு பேசுவது யாருக்காக?எதற்காக?
    என்ன பயன்?

  • @govindarajanbu
    @govindarajanbu 23 часа назад +3

    கடாபி கதை நன்றாக உள்ளது.

  • @jaganathanv3835
    @jaganathanv3835 День назад +11

    அண்ணனோட தம்பிகள் பைத்திய காரணுங்கன்னு நினைச்சோம்.
    ஆனா இப்ப தான் தெரிஞ்சது அண்ணனே ஒரு பைத்தியமுன்னு 😅😅😅😅😅😅😅

  • @RajiRaji-b1f
    @RajiRaji-b1f 17 часов назад +3

    No. 1. தற்குறி சீமான்

  • @marianesan9196
    @marianesan9196 19 часов назад +3

    இந்த கதையை இன்னும் கேட்க கூட்டம் கேட்குதே? 10 நிமிஷதில இவ்வளவும் நடந்ததா?

  • @chinrasusankari9198
    @chinrasusankari9198 День назад +8

    Kp ❤❤❤❤

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 День назад +11

    இவன் பொய்ய திரும்பதிரும்ப பேசி உருட்டினாலும் நமக்கும் சலிப்பே தட்டாமல் சிரிப்பு வருது இவன் நகைச்சுவை சேவை அரசியலுக்கு தேவை .😅

  • @BlackberryB-d8j
    @BlackberryB-d8j День назад +7

    Seeman paaapan sama maa paapan solum pothu oru body language panna laa..... Ching chak bomma mathiri.
    Antha body language ah troll panni podu bro 😂😂😂😂😂😂😂😂 nalla irrukum

  • @RoufIrshad
    @RoufIrshad День назад +6

    Malayali Sangi Simon Sebastian. Thank you sangi simon for fill legendry Vadivelu sirs gap 😂.

  • @kjr0911
    @kjr0911 День назад +4

    நீச சொற்களை பேசுவதில் வல்லவன் சீமான்

  • @பாலைவனகதைபாலைவனகதை

    மீடியா சீமானை புதைக்கும் வரை ஓயாது

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir День назад +1

    நீயா நானா பெண் பேச்சு அருமை

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 День назад +4

    சப்பாத்தி. தட்டாம. பேசமாட்டானுக. சைமனும்
    சாட்டையும். 😄😄🐒🐒🐢

  • @FoodieBoyss
    @FoodieBoyss День назад +3

    Pavammmmm da thambisssssssss

  • @v.ranjithranjith4719
    @v.ranjithranjith4719 День назад +2

    7 nimisham thaaa pesunenu sonne... Adhula ivvalavu nadandhudhaaa... 😮

  • @Manian0592
    @Manian0592 21 час назад +1

    கை ஓவரா நடுங்குது, வாய் குழறுது.... சாராயம் குடிக்குற நேரத்துல வயசான கிழத்தை நிக்க வச்சு கதை கேட்குறானுங்க ஜோம்பிஸ் 😂😂

  • @RbertKathee
    @RbertKathee 14 часов назад

    அடுத்த திரள் நிதி ஹிந்தி தேசியம். வாழ்க ஆமையன்.

  • @Murugavel-b5l
    @Murugavel-b5l 12 часов назад

    பக்கத்துள்ள தலைவன் போட்டோ காணும் nee❤போட்டோ விழா

  • @AshokKumar-ov5mv
    @AshokKumar-ov5mv День назад +1

    Dash paiyandaaaaa first time pakkura in my life 🦴🦴🦴🦴🦴🦴🦴🦴

  • @mddass9047
    @mddass9047 19 часов назад +4

    நீயா நானாவில் பேசிய அந்த மாதிரி பெண்களின் முற்போக்கு சிந்தனைக்கு தான் நம்ம பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 🔥🔥🔥 போராடினார் இன்று அது நடக்க ஆரம்பித்து இருக்கிறது தரமான செய்க 👌👌👌

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr День назад +5

    போதை ஆசாமி இவர்😂

  • @gowdhamank2137
    @gowdhamank2137 День назад +1

    பாவம்டா.

  • @vimalraj-gj4rl
    @vimalraj-gj4rl День назад +1

    Excellent 🎉🎉🎉

  • @pmm1407
    @pmm1407 4 часа назад +1

    Santosh is asking Aamayan to debate? 😊😅😮😢😂

  • @RameshMaha-yq5sp
    @RameshMaha-yq5sp День назад +2

    Seeman comedy super

  • @காத்திக்கடலூர்காரன்

    நீட் ரகசியம் எனக்கு தான் தெரியும் ..தெரியாம கையேழுத்து பேட்டுட்டேன் .. 😊😊

  • @radhag5905
    @radhag5905 День назад +3

    Sister Vijayalakshmi unga kita. Poi poi soliirupane

  • @ManoharanRathinam
    @ManoharanRathinam 13 часов назад

    2000 வருஷ சண்டையை தீர்த்து வைத்த தலைவர் சைமன் வாழ்க!

  • @மேகலைமேகலை
    @மேகலைமேகலை День назад +7

    இலங்கையில் 1983 ஆம் ஆண்டு கலவரம் நடந்து போக வேண்டும் இந்த சைமன் எங்கு இருந்தார் அப்பொழுது இந்த திராவிடத் தோழர்கள் அனைவரும் பொங்கி எழுந்தார்கள் இந்த மாதிரி யாருமே அப்போ பொய் சொல்லவில்லை

  • @kasimm6102
    @kasimm6102 10 часов назад

    Super..kp

  • @Rajammu-x8n
    @Rajammu-x8n День назад +1

    என்னமோ உன் மேல தான் ஒரு சந்தேகமா இருக்கு

  • @MuthiahDeshnika
    @MuthiahDeshnika 20 часов назад +1

    சீமானை கோமாளினு நினைப்பதா இல்ல கை தட்டுபவனை நினைப்பதா

  • @hemalathas5255
    @hemalathas5255 День назад +1

    Troll super 😂😂

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 День назад

    🌹காட்டுலே,மைனர் குஞ்சு
    அப்பளம் சுடுவார், சுட்டுட்டு,வாணத்தில் வீசி வீசி பறக்க விடுவார்.
    அண்ணே குறிப்பார்த்து சுடுவார். சுக்கு நூறா அப்பளம் நொறுங்கிவிடும்.
    சுட்டதையே🎯 சுட்டவர் 💪
    மைனர் இருக்காரு,ஆனா?

  • @PandiyaRajan-eg5ux
    @PandiyaRajan-eg5ux День назад +4

    வேற ஒன்னும் இல்ல நாதாரி போதைல இருக்கு

  • @jeevacoimbatore9151
    @jeevacoimbatore9151 День назад +4

    சீதா மாதவி ஆயிருவா போல

  • @vinothtamil1826
    @vinothtamil1826 17 часов назад

    AA செல் 49.5-50.5 மிமீ (1.95-1.99 அங்குலம்) நீளம் கொண்டது, இதில் பொத்தான் முனையமும் அடங்கும். AK-74 தாக்குதல் துப்பாக்கி 5.45 x 39 மிமீ சுடும். தோட்டா 5.61 மிமீ விட்டம், 3.4 கிராம் எடை மற்றும் 2.5 செ.மீ நீளம் கொண்டது.ஒரு அரிசி தானியம் 7 முதல் 9 மில்லிமீட்டர் நீளம் அல்லது சுமார் 0.27 முதல் 0.35 அங்குலம் வரை இருக்கலாம். அரிசி வகையைப் பொறுத்து ஒரு அரிசி தானியத்தின் அளவு மாறுபடும்.

  • @srinivasrajarajendran4542
    @srinivasrajarajendran4542 День назад +2

    Anne rewind button press panna poi loop la poiduchu 😂

  • @amanthangam2408
    @amanthangam2408 День назад +5

    டேய் சைமன் என்னமா அலக்கரடா

  • @venkatesana6534
    @venkatesana6534 15 часов назад

    ஒரு தலைவர் இறந்துவிட்டார் என்று தெரிந்தால் இந்த சீமான் அங்க வந்து கதையா அவுத்து விடுவான்

  • @zarinashabi8600
    @zarinashabi8600 День назад +1

    சீமானை பற்றியே பேசும் இந்த ஊடகங்கள் பாராளுமன்றத்தில் waqf board bill pass ஆனதை பற்றி பேசாமல் இருப்பதேன்

  • @ayubgani1126
    @ayubgani1126 День назад +2

    ஆமாம் Aமைக்kaறி7தோசை4வைடைசுட்டாரு

  • @baskarbaskar9261
    @baskarbaskar9261 18 часов назад

    End scene from 300 is ❤

  • @HanifAhamedVideoz
    @HanifAhamedVideoz 16 часов назад

    Best of Best

  • @JohnKumarBuses
    @JohnKumarBuses День назад +4

    அரசியல் வண்டுமுருகன் சைமன்

  • @shakilabanu2060
    @shakilabanu2060 10 часов назад

    அடக் கொடுமையே
    அந்த வேட்பாளர் பார்க்குற பார்வை
    அட அட அடடா

  • @bluelilly22222
    @bluelilly22222 День назад +3

    If a muslim says all these things in a stage....yenna yenna seiveenga!!!!! But ivana mattum yeppadi ippadi yellam pessa vidareenga TN government n Union government!!!!!!

  • @Rajammu-x8n
    @Rajammu-x8n День назад +1

    மறுபடியும் முதல்ல இருந்தா

  • @PandiSelvam-q5v
    @PandiSelvam-q5v День назад +1

    3.15 தலைவன் plip plip memes😅😅

  • @a.premraj3872
    @a.premraj3872 2 часа назад

    👍

  • @RAVANRADIO24
    @RAVANRADIO24 День назад

    Last kick hu. personal kick maari eruku😅😅

  • @Thyagu42
    @Thyagu42 День назад +8

    சரக்குல ஐஸ் வாட்டர் மிக்ஸ் பண்ணிருக்கான் 😂தொண்டை கர கரன்னு பேசறான் 😂🤣

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 День назад +1

      ஐஸ். வாட்டர். இல்லைங்க.
      மனுசமூத்திரம். அதுவும்
      சாட்டையோட. மூத்திரம்.

  • @pandianc9229
    @pandianc9229 День назад +2

    இவே திருந்தவே இல்ல மாமா😅😅😅😅

  • @venniebeckmann1811
    @venniebeckmann1811 День назад +1

    😂Yen Sir ? Yen ?🤣

  • @venkatesana6534
    @venkatesana6534 15 часов назад

    மணிக்கு ஒரு முறை மாற்றி மாற்றி பேசும் தற்குறி

  • @IthayakumarA
    @IthayakumarA 6 часов назад

    படம் பாத்தாறுனு சொல்றான்பாரு...தேசியத்தின் தலைவரடா அவர்....இந்தப்பாவமல்லாம் உன்னை விடவே விடாது...மண்ணோடு மண்ணாவாய் நீ

  •  День назад +1

    சாட்டை துரைமுருகன் எல்லாம் ஒரு மனுஷன்?? இவருக்கு என்ன தகுதி இருக்கு..

  • @Respect_Team.
    @Respect_Team. 16 часов назад

    11:30 to 12:54 💯