இந்தியர்களை நாடு கடத்தும் டிரம்ப்..! பஞ்சாப் நோக்கி US ராணுவ விமானம் - என்ன செய்ய போகிறது இந்தியா..?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • 🔴LIVE : திரும்பிய கோபம் - இந்தியர்களை நாடு கடத்தும் டிரம்ப்..! பஞ்சாப் நோக்கி US ராணுவ விமானம் - என்ன செய்ய போகிறது இந்தியா..?
    #Indians #US #America #DonalTrump #USPresident #ThanthiTV
    Uploaded On 04.02.2025
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 140

  • @theroutetodivine7374
    @theroutetodivine7374 4 дня назад +28

    இந்தியாவில் எளிமையான வாழ்க்கை வாழலாம்... ஆடம்பரம் வாழ்வு ஆபத்து...

    • @VijayanM-e7d
      @VijayanM-e7d 3 дня назад

      En anbu sakodhara sakodharikale nam kartharakiya yesu cristhu indraikkum jeevikkirar avare indhaboomiyai aaatchi seyya pokirararavarai ungalukku sondha ratchakaraka yetrukkollungal nummdaya indha vazhkai indrikko alladhu nalaikko mudindhu vidum aanal marathirku piraku oru nithiya vazhvu namakku undu adhai kartharakiyayesu mattume mamakku tharamudiyum indhakkkanoli vayilaka yesu criristhuvai ulakengumulla sakala jadhukalukkum satchiyaka prasangikkiren amen

  • @srisajanas9185
    @srisajanas9185 4 дня назад +30

    சட்ட விவாதமாக தங்குவது தவறுதானே.

  • @tgkshankar2767
    @tgkshankar2767 4 дня назад +15

    தவறு செய்தவர்களைத்தானே தாண்டிக்கிறார்கள்!! நம் நாட்டிலும் இந்த சட்டம் உண்டே!!
    அவர்கள் செய்த தவறுக்கு இந்திய அரசாங்கம் என்ன செய்யும்!! 🤔🤔🤔🤔

  • @padhmanabanmuthu4850
    @padhmanabanmuthu4850 4 дня назад +29

    சட்டத்திற்கு புறம்பாக குடியிருப்பது தவறு தவறுதான்

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 4 дня назад +8

    இந்தியர் என்று உறுதியானால் திருப்பி அனுப்புவதில் தவறு இல்லை

  • @s10plusgalaxy
    @s10plusgalaxy 4 дня назад +20

    இந்தியா வேண்டாம்னு போனவங்க தானே,
    அவுங்க எல்லாம் இங்க வந்தா என்ன?வராவிட்டால் என்ன?
    டிரம்ப் நீங்களே வச்சி செய்யுங்க, எங்களுக்கு ஒண்ணுமில்ல,
    குறிப்பு : எங்களை இங்க ஒருத்தர் வச்சி செய்யுறார்.

  • @sagadevansagadevan3603
    @sagadevansagadevan3603 4 дня назад +23

    விலங்கு போட்டு கூட்டு வரணும்
    சட்டவிரோதமான செயல் செய்தால் யாரா இருந்தாலும் தவறுதான்

  • @anandanP-w8l
    @anandanP-w8l 4 дня назад +10

    சட்டவிரோதமாக ஒரு நாட்டிற்குள் நுழைவது தவறு மற்றும் தண்டனைக்குரியது

  • @j.g.mohideenbasha1251
    @j.g.mohideenbasha1251 4 дня назад +3

    எல்லா புகழும் இறைவனுக்கே --முநலில் அவர்களை பாதுகாப்பாக அவரவர் இடத்திற்கு அனுப்பி வையுங்கள்

  • @SendhilGowtham
    @SendhilGowtham 4 дня назад +4

    கோபம் என்றுமே நிலைத்து நிற்காது

  • @adithyaaaravindh1155
    @adithyaaaravindh1155 2 дня назад

    அமெரிக்க மக்களுக்கே அமெரிக்கா என்பதில் ட்ரம்ப் எடுத்த முடிவு வரவேற்க்கதக்கது.இது போல இந்தியாவும் இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

  • @hindusamrajhindusamraj6438
    @hindusamrajhindusamraj6438 4 дня назад +5

    ஒரு ஒரு லட்சம் பேர் பஞ்சாப் வரட்டும் அங்கே விவசாயம் செய்யாமல் கனடாவிற்கு ஓடிபோய் தீவிரவாதம் செய்கிறார்கள்.
    பஞ்சாப் தான் சரியான இடம்

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 4 дня назад

    இந்திய மக்கள் பாதுகாப்பாகஇந்தியாவிற்கு வரட்டும்.

  • @sath514
    @sath514 4 дня назад +3

    Welcome to our young talents. In future Please serve your mother land. Bright future is there for our country.

  • @srinivasans2087
    @srinivasans2087 4 дня назад +1

    சரியான முடிவு ஏன்னேனில் மோடியை போலத்தான் டிரம்ப் சரியான பதிலடி வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வணக்கம்

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 4 дня назад +1

    அந்த நாட்டு தலைவர்கள்
    நாட்டின் வளர்ச்சியின்
    மீது பற்று கொண்டவர்கள்

  • @m.nethajimaruthappan8353
    @m.nethajimaruthappan8353 4 дня назад +15

    விமானத்தில் ஏன் அனுப்பிவைக்கவேண்டும் ஒரு மாதம் கால அவகாசம் கொடுத்து அவரவர்கள் சொந்த செலவில் போகச்சொல்லி உத்திரவு விடவேண்டும்

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 4 дня назад +5

    சூப்பர் மகனோ மகளோ அமெரிக்கா வில் இந்தியாவில் இருக்கும் அம்மா அப்பா ஆடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமா?

  • @lalithsankar8353
    @lalithsankar8353 4 дня назад +3

    நாமதான் எதையும் கண்காணப்பதில்லை அதுபோல் அவர்களும் இருக்க வேண்டிய அவசியமில்லை, சட்ட விரோதமாக குடியேருவது தண்டிக்கத்தக்கது.

  • @JosephMichael-i4x
    @JosephMichael-i4x 4 дня назад +1

    Good Good 👍

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 3 дня назад

    சட்ட விரோதமாக எந்த நாட்டிலும் குடியேறுவது தவறு அது நமது நாட்டின் பெருமையை குறைத்துவிடும் நன்றி

  • @KK123RRR
    @KK123RRR 4 дня назад +8

    சட்டத்திற்கு புறம்பாக குடியிருப்பது தவறு தவறுதான். They should be deported from USA and infact Mr. Trump should levy fines for those persons before deporting.

  • @desanesam616
    @desanesam616 4 дня назад +2

    என்ன இருந்தாலும் இந்தியர்கள் அவர்களை மற்றவர்கள் அவமதிப்பதை ஏற்கமுடியாது.

  • @SendhilGowtham
    @SendhilGowtham 4 дня назад +3

    இந்திய இந்திய பிரதமர் அப்படி பேசினால் அமெரிக்காவோட மண்டியிட்டு எங்க நாட்டு மக்களை வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லு அர்த்தம்

  • @RameshRamesh-b7i
    @RameshRamesh-b7i 4 дня назад +2

    ❤❤❤❤🎉🎉🎉

  • @hindusamrajhindusamraj6438
    @hindusamrajhindusamraj6438 4 дня назад +2

    அப்படியே அவர்களை இலங்கை யாழ்பாணத்திற்கு
    அனுப்பி வைக்கவும்.
    தேங்க்ஸ் மிஸ்டர் டிரம்ப் நீ தான்டா உண்மையான தேச பக்தன்.
    ஏலியன்கள் அனுப்பு. இங்கே பல கோடி ஏலியன்கள் இந்தியாவில் உள்ளார்கள்

  • @Ran.1971
    @Ran.1971 4 дня назад +4

    விமானம் பறந்து தான் வரும்

  • @Something-newk2hw
    @Something-newk2hw 4 дня назад +7

    Tourist visa ல போயி அங்கே வேலை செய்வது தவறு அவர்களை நாடு கடத்துவது தவறில்லை

    • @saravanan695
      @saravanan695 4 дня назад +1

      Ne un poccha mudittu poda dai

  • @GnanaOlivel
    @GnanaOlivel 3 дня назад

    சட்டப்படி இந்தியர்கள் அனைவரையும் திருப்பி அழைக்க வேண்டும்.

  • @ktmpullingo2k
    @ktmpullingo2k 3 дня назад

    நம்ம நாட்டு மக்கள் அனுப்பு மோட் அறிவுள்ள

  • @selvarajt2731
    @selvarajt2731 4 дня назад +2

    150கோடி உள்ளஇந்தியாக்குள் வந்தவர்களை திருப்பி அனுப்பவில்லை ஆனால் மிக பெரிய சக்கிகொன்ட அமெரிக்கா 35கோடிதான் ஜனத்தொகை இருந்தும் திருப்பி அனுப்புவது மிக கேவலமான கீழ்தரமான செயல் ஆகும்

    • @hindusamrajhindusamraj6438
      @hindusamrajhindusamraj6438 4 дня назад

      இங்கே நீங்கள் உழைக்கும் காசை தான் செலவு செய்கிறார்கள் என்று தெரியுமா

  • @selvaselva9298
    @selvaselva9298 2 дня назад

    Most welcome

  • @kumarjagannathan5995
    @kumarjagannathan5995 4 дня назад +3

    Trumps took good decision. Might be all the country should follow.

  • @505emmanvel
    @505emmanvel 4 дня назад +4

    😂😂 எப்ப trump நியூஸ் வந்தாலும் சப்ஸ்கிரைப் ஏறுது தந்தி டிவிக்கு

  • @siddikDeen
    @siddikDeen 4 дня назад +3

    ஜெய் சிரி மோடி ஜீ 😂

  • @mohansharma8821
    @mohansharma8821 4 дня назад +2

    Invest money in india.and be an indian.all will get opportunity here.

  • @rishiabd5364
    @rishiabd5364 4 дня назад +1

    World's is watching how India going to handle it😂😂😂😂😂

  • @SureshKumar-no8kz
    @SureshKumar-no8kz 4 дня назад +1

    Illegal action always punishable by law
    They should be treated as per law.

  • @NagaRajan-k1j
    @NagaRajan-k1j 4 дня назад +4

    Orey Vaarthaya Headding Ah Mattum
    Change Panni Ethana Vaati Poduvinga 😕

  • @sgulzarahmedsgulz3616
    @sgulzarahmedsgulz3616 4 дня назад +2

    செய்தி இருக்கோ இல்லையோ உங்க ஆக்டிங் கொஞ்சம் ஓவரா இருக்கு 😂 பறந்துதான் விமானம் வரும்.😂😂😂

  • @sagthidevanjoseph2481
    @sagthidevanjoseph2481 4 дня назад +2

    How do you treat Srilanka’s refugees in India.

  • @soundharrajraghupathy622
    @soundharrajraghupathy622 4 дня назад +2

    banglathes pepole indialaa erukngleaa

  • @Fghjkjhhgftggyvvcc
    @Fghjkjhhgftggyvvcc 4 дня назад +2

    Repeat the same sentence 100 times.

  • @sagthidevanjoseph2481
    @sagthidevanjoseph2481 4 дня назад +1

    Karma back.If India give respect to neighbour small country it will get back.

  • @MrRshankarindia
    @MrRshankarindia 4 дня назад +1

    Nothing wrong to travel to other countries for education, medical purposes, employment, projects, research & any other reasons but not as illegal immigrants. It is applicable for any citizens of any country - no human export/import - illegal

  • @mamanithiyananda4870
    @mamanithiyananda4870 4 дня назад

    அமெரிக்க ர்ர்ர்ர்ராணுவ விமானம் பறறந்து வந்து கொண்டிருக்கிறது

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 4 дня назад

    முதலில் சட்ட விரோதமாக குடியேறியது தவறு அவர்களுக்கு எதற்காக உதவி செய்ய வேண்டும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எந்த நாட்டவராக இருந்தாலும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் துரிதமாக நடவடிக்கை எடுத்து தயவு தாட்சண்யம் இல்லாமல் அவரவர் நாட்டுக்கு அனுப்பி விட வேண்டும்

  • @francisjoseph2339
    @francisjoseph2339 3 дня назад

    டிரம்ப் செலவே இல்லாம உன்னைய கொண்டாரா இல்ல பெருமை

  • @thirumurugan1305
    @thirumurugan1305 4 дня назад

    இந்தியாவால் எந்த ஒரு மயிரும் புடுங்க முடியாது..

  • @taylordurdon4873
    @taylordurdon4873 4 дня назад +3

    ஏன் கக்கூஸ் போனமாதிரி பேசுற?😂

  • @MrRshankarindia
    @MrRshankarindia 4 дня назад +1

    First of all, why should people to go to other countries illegally? Let it be any countries to any countries?

  • @ArunKumar-sj6kp
    @ArunKumar-sj6kp 4 дня назад +3

    This english people itself migration people right ? Who is native Americans: American Indians, First Americans, or Indigenous Americans.

  • @Fghjkjhhgftggyvvcc
    @Fghjkjhhgftggyvvcc 4 дня назад +2

    Pull pull pull the news .

  • @shanthimumbai3859
    @shanthimumbai3859 4 дня назад

    US PM ALWAYS RIGHT PERSON

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 3 дня назад

    Indian govt already accepted and ready to receive them. It is illegal to go by wrong means

  • @jayabalvijayakumar1909
    @jayabalvijayakumar1909 4 дня назад +1

    Trump decision was very accuracy and protect his country

  • @Davidratnam2011
    @Davidratnam2011 4 дня назад +2

    Illegal immigrants it's wrong come with correct honest visa God save bless all

  • @ALLRounder-ip5bl
    @ALLRounder-ip5bl 4 дня назад +1

    Increase speed 1.6 X and watch😂

  • @MrSundersing
    @MrSundersing 4 дня назад

    இதை தானே CNA சட்டம் சொல்லுகிறது.

  • @Pitpil7981
    @Pitpil7981 4 дня назад +1

    Jatam wat rupees ot enjoy

  • @ktmpullingo2k
    @ktmpullingo2k 3 дня назад

    Mode vest
    😊

  • @psaravanan9091
    @psaravanan9091 4 дня назад

    அந்த ஆள் ஏற்கனவே அம்பானி காப்பாற்ற என்ன செய்கிறார்கள் தெரியுமா?

  • @AyeshaNazreen-c9t
    @AyeshaNazreen-c9t 4 дня назад

    (1)America is a large continent .which includes North America and South America .
    (2)When compared to India the area of America is about ten times bigger .
    (3) So the people who are living in America with out proper permissions can be settled at EI Salvador which is a less populated country in the American continent..
    (4).Moreover they can be given authorisation to settle at EI Salvador.
    (5) And Similar to Australian continent ,,American continent can be divided in to provinces .So that the administration will become easier than at present .And many persons can administrate the American continent under the President of America ..
    (6) This is similar to the state level administration in India ..
    (7) Moreover instead of returning back the persons ,they can be given works to increase the food production of America and to maintain farm lands in the village sides of America..by giving them permissions to stay at America

  • @athi6820
    @athi6820 4 дня назад +2

    dei 205 per illada pala lakh perda

  • @sydneycyrillazarus5450
    @sydneycyrillazarus5450 4 дня назад +1

    Dos india have own flights no all have been sold out

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 3 дня назад

    The vacuum cleaner not as powerful S shown in the video. It is business trick.

  • @ktmpullingo2k
    @ktmpullingo2k 3 дня назад

    Mode vest

  • @gunanitin3167
    @gunanitin3167 4 дня назад +1

    No No No Trump military plane will not allow land at bharat tretary by bharat Vishwa guru modi

  • @francisjoseph2339
    @francisjoseph2339 3 дня назад

    டிரம்ப் உண்மையில் கிங்

  • @ktmpullingo2k
    @ktmpullingo2k 3 дня назад

    மோடி z. Vast

  • @nr776
    @nr776 3 дня назад

    Illegals immigrants must be put in Jail.
    Why they kept them for al these days?

  • @knitteddots
    @knitteddots 4 дня назад +1

    Vadaku nambargal welcome back

  • @abdulcareemsahibmohamednis6541
    @abdulcareemsahibmohamednis6541 4 дня назад +1

    Gee, onganattla pirantha makkalukkuke urumaeilla enra sonna neenga ippa enna seyyapohringa? Nattu makkalukkaha warunthihoram.

  • @davidsamraj-jl5qw
    @davidsamraj-jl5qw 4 дня назад

    They person Modi group

  • @manoharan7627
    @manoharan7627 4 дня назад

    வோட்டு பொட்ட மக்களே சொல்லனம்

  • @SenthilKumar-c2i
    @SenthilKumar-c2i 3 дня назад

    Sundharpichai

  • @mamanithiyananda4870
    @mamanithiyananda4870 4 дня назад

    Astonishing to see how he magnifies a simple news. Totally unnecessary and exaggerated presentation. Hate this man.

  • @mamanithiyananda4870
    @mamanithiyananda4870 4 дня назад

    Idiots. If the flight is coming from US to India means, the line drawn should reflect that. But here the line goes from India to US??????

  • @ponnanmurugesan83
    @ponnanmurugesan83 4 дня назад

    கம்பு மிகவும் நல்லவர் சிறையில் அடைப்பதற்கு பதிலாக திருப்பித் தானே அனுப்புகிறார்

  • @RosyMary-v1j
    @RosyMary-v1j 4 дня назад +3

    𝗠𝗢𝗗𝗜 𝗚𝗜𝗩𝗘 𝗔𝗗𝗩𝗜𝗖𝗘 𝗧𝗛𝗢𝗦𝗘 𝗜𝗡𝗗𝗜𝗔𝗡 𝗣𝗘𝗢𝗣𝗟𝗘𝗦 𝗧𝗢 𝗦𝗣𝗢𝗜𝗟 𝗜𝗡𝗗𝗜𝗔𝗡 𝗡𝗔𝗠𝗘 𝗔𝗡𝗗 𝗣𝗨𝗧 𝗙𝗜𝗡𝗘 𝗧𝗛𝗔𝗧 𝗔𝗟𝗟 𝗣𝗘𝗥𝗦𝗢𝗡𝗦 𝗧𝗛𝗔𝗧𝗦 𝗔𝗟𝗟...
    𝗙𝗨𝗟𝗟𝗬 𝗜𝗡𝗗𝗜𝗔𝗡 𝗙𝗔𝗨𝗟𝗧
    𝗧𝗛𝗜𝗦 𝗙𝗔𝗨𝗟𝗧 𝗔𝗥𝗜𝗦𝗘 𝗕𝗬 𝗝𝗢𝗘 𝗕𝗜𝗗𝗘𝗡 𝗔𝗡𝗗 𝗞𝗔𝗠𝗔𝗟𝗔 𝗛𝗔𝗥𝗥𝗜𝗦