மரபணு நினைவின் சுத்திகரிப்பு(பயிற்சி)

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Title:
    Purifying Genetic Memory :
    Description:
    In this Video im giving a practice for Purifying Genetic Memory by Sound: A New Frontier in Healing. The concept of genetic memory, also known as ancestral memory, suggests that individuals can inherit certain traits, behaviors, and even traumas from their ancestors through their genes. While this idea has been a topic of debate among scientists and researchers, recent studies have shown that it is possible to influence and even purify genetic memory through the use of sound. Sound has long been recognized as a powerful force that can impact our physical, emotional, and mental well-being. From the soothing sounds of nature to the therapeutic effects of music, sound has the ability to influence our state of being in profound ways. Now, researchers are exploring how specific frequencies and vibrations can be used to heal and purify genetic memory. By exposing individuals to certain sound frequencies, it is believed that it is possible to disrupt and even release the negative imprints of ancestral trauma and conditioning that have been passed down through generations. This process can help individuals break free from destructive patterns and behaviors that have been ingrained in their genetic makeup. Furthermore, the use of sound for purifying genetic memory has the potential to not only benefit individuals on a personal level but also contribute to collective healing and transformation. By addressing and releasing ancestral trauma, it is possible to create a ripple effect that can bring about positive change within families, communities, and even societies at large. While the concept of purifying genetic memory by sound is still in its early stages of exploration, the potential implications for healing and personal development are significant. As researchers continue to delve deeper into the power of sound and its impact on genetic memory, it is likely that this innovative approach will continue to gain recognition and acceptance within the scientific and medical communities. In conclusion, the idea of purifying genetic memory by sound offers a promising new frontier in the field of healing. By tapping into the inherent power of sound, individuals have the opportunity to release ancestral trauma and conditioning, leading to transformative healing and personal growth. As we continue to unlock the mysteries of genetic memory and its relationship to sound, we may very well be on the brink of a new era in holistic health and well-being. i love to share my spiritual knowledge, which i have gained through spiritual experiences to all. my abilities is focused on binding science and divinity. its a form of spiritual revelation to explain god scientifically. through this, a common person can heighten their conscious expansion.

Комментарии • 103

  • @infokitchen4247
    @infokitchen4247 3 месяца назад +10

    நீங்க சொல்ற மாதிரி ஐயா தியானம் நான் ரெண்டு வருடமாக செய்து வருகிறேன். நீங்க சொன்ன அதே எக்ஸாம்பிள் தான் கொஞ்சம் எந்திரிச்சு நிக்கிற குழந்தை திரும்ப த தவழ்கிற மாதிரி தான் இருந்தது. நீங்கள் மேலே சொன்ன சுத்திகரிப்பு முறையில் மந்திரங்கள் சொல்லி முயற்சி செய்தபோது. மிக அமைதியான தியானம் அமைந்தது. 🙏🙏 நானும் பல நாளாக யூட்யூபில் பலரும் சொல்லிய தியான முறைகளை ஆராய்ந்து வருகிறேன். தற்பொழுது தான் உங்கள் சேனல் என் கண்ணில் பட்டது. மிக அற்புதம். நன்றி நன்றி நன்றி.

  • @amuthavijay5960
    @amuthavijay5960 3 месяца назад +8

    விஞ்ஞானபுர்வாமான புதுமையான யாரும் இதுவரை பொடாத படங்களுடன் புரிதலுடன் எல்லாபதிவுகளும் இருக்பா வாழ்க வளமுடன்

    • @Bliss-Within
      @Bliss-Within  3 месяца назад

      Vazhga valamudan🪔🙏🙌

    • @santhisubbu4111
      @santhisubbu4111 3 месяца назад +1

      🙏🙏🙏🙏

    • @Bliss-Within
      @Bliss-Within  3 месяца назад

      வாழ்க வளமுடன் 🪔🙏🙌

  • @SivavV-w1p
    @SivavV-w1p 29 дней назад +1

    சூப்பர் ஐயா ரொம்ப அற்புதமாக பேசுறீங்க ரொம்ப நன்றி ஐயா

    • @Bliss-Within
      @Bliss-Within  29 дней назад

      மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

  • @compassion7243
    @compassion7243 3 месяца назад +5

    I am surprise tis channel got less subscribers...tis channel deserves more...the information given by the above master are great information...❤

    • @Bliss-Within
      @Bliss-Within  3 месяца назад

      Thanks for watching my video and supporting me 🙏🪔🙌

  • @kadhambaulagam
    @kadhambaulagam 2 месяца назад +2

    தாங்கள் அருமையான காணொளிகள் தந்து வருகிறீர்கள். வேதாத்திரி மகரிஷி அவர்களின் விளக்கங்களை நான் படித்துள்ளேன். நீங்கள் சொல்வது மிகவும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. நன்றி ஐயா..🎉🎉🎉❤❤❤

    • @Bliss-Within
      @Bliss-Within  2 месяца назад +1

      மேலும் நான் இடும் அனைத்து வீடியோக்களையும் தொடர்ந்து கண்டு வாருங்கள், உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

  • @TheSurya9397
    @TheSurya9397 Месяц назад +1

    அருமை அய்யனே❤. பல்லாண்டு வாழ்க.

    • @Bliss-Within
      @Bliss-Within  Месяц назад

      மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🙏🪔

  • @thirumuruganthiru1551
    @thirumuruganthiru1551 2 месяца назад +2

    அருமை அற்புதம் நண்றி நண்றி நண்றி

    • @Bliss-Within
      @Bliss-Within  2 месяца назад

      🙏மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

  • @pushkhalasathyamurthy2569
    @pushkhalasathyamurthy2569 Месяц назад +2

    Thank you so so so much Sir.
    Your Guidance is very Nice. I have started to chant from today. We request to post videos frequently
    Thanks Sir

  • @Sukimayu
    @Sukimayu 3 месяца назад +3

    Thank you so much for the information.
    I'm from srilanka.

    • @Bliss-Within
      @Bliss-Within  3 месяца назад

      Thanks for watching my video and supporting me 🙏🪔You are most welcome🙏🪔

  • @sujikalki
    @sujikalki 3 месяца назад +3

    Super ji

  • @knavaneethakrishnan7311
    @knavaneethakrishnan7311 3 месяца назад +4

    Important knowledge for betterment.
    Beautiful.

    • @Bliss-Within
      @Bliss-Within  3 месяца назад +1

      Thank you so much for the support ❤️🙏🪔🪷

  • @baalasubramanirajagopal8774
    @baalasubramanirajagopal8774 2 месяца назад +2

    Thank you Master for your valuable information

    • @Bliss-Within
      @Bliss-Within  2 месяца назад +1

      You're most welcome... thank you so much for watching my video and supporting me 🙏🪔🙌

  • @yogic9002
    @yogic9002 3 месяца назад +4

    Thank you Guruji for your valuable information

    • @Bliss-Within
      @Bliss-Within  3 месяца назад

      Thank you so much for watching my video and supporting me 🙏❤️🙏

  • @punithap1897
    @punithap1897 2 месяца назад +3

    வாழ்க வளமுடன் ஐயா

    • @Bliss-Within
      @Bliss-Within  2 месяца назад

      🙏 மிக்க நன்றி🙏வாழ்க வளமுடன் 🪔🙌

  • @advaithharidas552
    @advaithharidas552 2 месяца назад +2

    Well said sir

    • @Bliss-Within
      @Bliss-Within  2 месяца назад

      Thanks for watching my video and supporting me 🙏🪔

  • @Trancyrealm
    @Trancyrealm 2 месяца назад +2

    That wonderful knowledge of absolute reality, Kudos to creator.

    • @Bliss-Within
      @Bliss-Within  2 месяца назад

      Thanks for watching and supporting me 🙏

    • @Bliss-Within
      @Bliss-Within  2 месяца назад

      Thanks for watching and supporting me 🙏

  • @sivakumarm6506
    @sivakumarm6506 19 дней назад +1

    இந்த மந்திரங்கள் எத்தனை முறை சொல்ல வேண்டும். மொத்தமாக சொல்லலாமா. ஐயா விளக்கவும். தங்கள் ஆன்மீக பணி மிகவும் சிறப்பாகவும் தெளிவாகவும் உள்ளது. நன்றி. வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டு

    • @Bliss-Within
      @Bliss-Within  19 дней назад

      இந்த மந்திரங்கள் ஆறு ஆதார சக்கரங்களையும் அதனுடைய இயற்கை ஒழுங்கில் இயங்கச் செய்ய வைக்கிறது.. இந்த மந்திரங்களை எவ்வளவு முறை வேண்டுமானாலும் நீங்கள் சொல்லிக் கொள்ளலாம். இந்த மந்திரங்களை சொல்லும்பொழுது உங்களுடைய ஆதார சக்கரங்கள் சரியான முறையில் ஒழுங்காக இயங்கினால்,, தொடர்ச்சியாக செய்வதை விட்டுவிட்டு நான் எங்கே விட்டேன் என்ற நினைவு ஏற்படும்.. ஒருவித மறதி நிலை ஏற்படும்.. அது எதைக் குறிக்கிறது என்றால் உங்களுடைய ஆதார சக்கரங்கள் கருமைய பதிவுகளின் ஆளுமையால் இதுவரை இயங்கிக் கொண்டிருந்தது., இப்பொழுது அதை மாற்றி இயற்கையின் ஒழுங்கிற்கு கொண்டு வருவதனால் ஏற்படும் நிகழ்வாகும்... பயிற்சியின் மூலமாக நீங்கள் அதை உணர முடியும். அப்படி கணக்கில்லாமல் செய்வது உங்களுக்கு கடினமாக இருந்தால், ஒரு பத்து முறை என்ற கணக்கை வைத்து செய்யுங்கள்... மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔🪷

    • @sivakumarm6506
      @sivakumarm6506 19 дней назад

      மிகவும் நன்றி ஐயா

  • @LakshmiDevilifentravels
    @LakshmiDevilifentravels 2 месяца назад +4

    You said in one video that we shouldn’t do this activation of our own. Is this safe? They say this as Biju mantras n few other vibrational sounds touches certain nerves. Can you explain

    • @Bliss-Within
      @Bliss-Within  2 месяца назад +2

      It is not a kundalini activation sound... It is the sound of chakra purification... For safe kundalini activation, chakra purification is mandatory...and I meant that kundalini activation is dangerous without chakra purification... If done without purification, kundalini Shakthi is uncontrollable with it's movement... Because it will vanquish all your karmas in a rude way...it will hurt you more than you can even imagine.....That's why we don't give that duty to kundalini Shakthi Kundalini shakthi is more conscious than you think.. it gives us the opportunity to clean our mistakes... there are innumerable ways to rectify and clean genetic memories... I'm giving Just one method here... Moreover it is not so easy to activate kundalini shakthi.. it needs immense force and pressure for it to happen... Hence this sound won't affect it in any way... When you practice this mantra which I have mentioned, when practiced gives peace of mind for you and also you can feel the calmness of mind... it means kundalini shakthi is also feeling the same way... infact it is the peace energy radiating from kundalini shakthi...... first we have to take the responsibility to clean our own mistakes by purifying our own chakra system.... that's why without step by step instructions no one should try for kundalini Shakthi activation.... 🪔Thank you so much for asking questions 🙌🪔

    • @LakshmiDevilifentravels
      @LakshmiDevilifentravels 2 месяца назад

      Thank you for your well explained answers. Can you do a video on
      Nadi shuthi, and after that how we continue with pranayamam… the benefits of air element in spiritual practice.
      Then meditation, how do we find we need to step up sometimes when I meditate I do not know where I am ! I kind of sleep n even get dreams but I sit focused for 30 mins or so … is it normal?

  • @thirumuruganthiru1551
    @thirumuruganthiru1551 2 месяца назад +2

    நண்றிஐயா

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 Месяц назад +2

    • @Bliss-Within
      @Bliss-Within  Месяц назад +2

      மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏🙌🪔

  • @pandiaraj1190
    @pandiaraj1190 3 месяца назад +3

    Thanks a lot.ji.
    5 counts.from mulathaara to sakasra or
    only 1st chakra 5counts,2nd chakra 5 counts............
    Please clarify Sir

    • @Bliss-Within
      @Bliss-Within  3 месяца назад

      One chakra one time... likewise chanting in ascending order till sahasrara... After completing, again starting from down(mooladhar)...

  • @valarmathiRajesh-c6e
    @valarmathiRajesh-c6e 2 месяца назад +2

    Thanks sir 🙏🙏🙏🙏🙏🙏❤

    • @Bliss-Within
      @Bliss-Within  2 месяца назад

      Most welcome... Thanks for watching my video and supporting me 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

  • @sivakumarm6506
    @sivakumarm6506 3 месяца назад +3

    அருமையான விளக்கம். மந்திரங்களை மனதுக்குள் சொல்லலாமா. நன்றி வணக்கம்

    • @Bliss-Within
      @Bliss-Within  3 месяца назад

      மிக்க நன்றி அன்பரே...🙏 இந்த மந்திரங்களின் நோக்கமானது அந்தந்த சக்கரங்களில் அதிர்வை ஏற்படுத்துவதாகும்... அதனால் இந்த மந்திர ஓசையை வாய்யை திறந்து சத்தம் வரும் வகையிலேயே சொல்ல வேண்டும்... இந்த மந்திரத்தை மனதில் கூறினால் அதன் பயன் குறைவாகவே இருக்கும்.... இந்த பயிற்சியை தொடர்ந்தது செய்து வரும்போது அந்தந்த சக்கரங்களில் ஏற்படும் அதிர்வின் அளவு கூடும்போது உங்களால் அதை நன்றாக உணர முடியும். அந்த நிலை வந்த பின்னர் நீங்கள் மனதிலேயே கூறலாம்

    • @sivakumarm6506
      @sivakumarm6506 3 месяца назад

      @@Bliss-Within மிகவும் தெளிவாக சொன்னீர்கள். நன்றி

  • @ramachandranrajaguru-vx5zx
    @ramachandranrajaguru-vx5zx 2 месяца назад +2

    Thanku so much sir

    • @Bliss-Within
      @Bliss-Within  2 месяца назад

      Thank you so much for watching and supporting me 🙏 🪔 வாழ்க வளமுடன் 🙌

  • @devakrishnanthangavel7974
    @devakrishnanthangavel7974 2 месяца назад +2

    Thanks

    • @Bliss-Within
      @Bliss-Within  2 месяца назад

      🙏மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🪔🙌

  • @Rldk.a
    @Rldk.a Месяц назад +1

    all viewed videos are great with amazing information from a different perception. and one question i would like to know from you, if we chant beeja mandiram in mind, is there the same benefit for an orally challenged person ? thank you so much 🎉🙏🏼

    • @Bliss-Within
      @Bliss-Within  Месяц назад +1

      In the realm of God they are special child of God.. they are more near and dear to the divine.. they can perceive almighty more easily than a normal human being. It is because there is no necessity to care a normal human being.. when there is a need there is help and the other thing is 'do we humans care for them as our part of ourselves '??? So they don't need to hurt themselves in the name of spirituality in anyway... So For them, Just love towards Almighty is more than enough... thanks for asking this question 🙏🙌🪔💙

    • @Rldk.a
      @Rldk.a Месяц назад +1

      @@Bliss-Within Great 🎉Thanks a bunch.💐 I hope this answer for my question would satisfy all of them and wish the same.
      But my interest towards meditation and intuition drives me to this path towards the almighty always and hope and wish you keep uploading such videos considering us also. ☺️

    • @Bliss-Within
      @Bliss-Within  Месяц назад

      😊🙏 Sure 🙌🪔

  • @venkatpppu4124
    @venkatpppu4124 2 месяца назад +2

    வணக்கம் அண்ணா....
    ஆன்மீகத்தில் வளர்ச்சி அடைய சைவ உணவு, அசைவ உணவு எது நல்லது அண்ணா....
    எந்த உணவு நல்லது அண்ணா....
    உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன் அண்ணா....
    நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏❤❤❤❤❤

    • @Bliss-Within
      @Bliss-Within  2 месяца назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏 உங்கள் கேள்விகளை குறித்து வைத்துள்ளேன் நிச்சயமாக அனைத்து கேள்விகளுக்கும் பதில்கள் ஒவ்வொரு காணொளி பதிவுகளிலும் வெளிவந்து கொண்டே இருக்கும்... அதனால் தொடர்ச்சியாக கண்டு வாருங்கள் மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

    • @venkatpppu4124
      @venkatpppu4124 2 месяца назад +1

      @@Bliss-Within
      கண்டிப்பாக அண்ணா, உங்களுடைய வீடியோவை தினமும் ஒரு வீடியோ பார்த்து விடுவேன் அண்ணா....
      உத்வேகமாக இருக்கும்...
      நன்றிகள் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @Bliss-Within
      @Bliss-Within  2 месяца назад

      மிக்க நன்றி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

  • @Bharatidivya-en9ky
    @Bharatidivya-en9ky 3 месяца назад +2

    Thank you so much 🙏

    • @Bliss-Within
      @Bliss-Within  3 месяца назад

      Thanks for watching my video and supporting me 🪔🙏 வாழ்க வளமுடன் 🪷🙏

  • @sast7585
    @sast7585 2 месяца назад +2

    ஐயா. பூர்வ ஜென்ம தவறுகளை எவ்வாறு திருத்தம் செய்வது ஐயா.
    மறு ஜென்மம் வராமல் தடுக்க முடியுமா ஐயா.

    • @Bliss-Within
      @Bliss-Within  2 месяца назад

      வரும் காணொளி பதிவுகளை கண்டு வாருங்கள் அதில் உங்களுக்கு பதில்கள் கிடைக்கும்...

  • @poongothait8582
    @poongothait8582 3 месяца назад +4

    Music venam sir

    • @Bliss-Within
      @Bliss-Within  3 месяца назад

      Ok..from next video will correct it..thank you 🙏

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh 2 месяца назад +2

    Arumayana pathivu sir👏🙏 ithu varai yarum solatha Thagaval.. Thanglin Guru Yaru?

    • @Bliss-Within
      @Bliss-Within  2 месяца назад

      எனக்கு அறிவொளி ஏற்றியவர் "அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி ஆவார்"...🪔

    • @Udayakumar-bk6rh
      @Udayakumar-bk6rh 2 месяца назад +1

      @@Bliss-Within Nandri Guru ji...Kadantha 1 1/2 varudamaaga Arutthanthaai In Video kal ketu ulean.. Athan palanaaga neenga kadichi irukinga.. Sirappaaga ullathu Ungaling videos Arputhamaana Editing.. thodarum ungalin pani..🙏🙏🙏

    • @Bliss-Within
      @Bliss-Within  2 месяца назад +1

      @@Udayakumar-bk6rh உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி அன்பரே 🙏 வாழ்க வளமுடன் 🙌

  • @geethamansa
    @geethamansa 16 дней назад +1

    நமஸ்காரங்கள் ஜி. நீங்கள் சொன்னபடி தண்ணீர் அருந்திவிட்டு தியானம் செய்கிறோம் ; தியானம் முடிந்தவுடன் சிறுநீர் கழிக்கலாமா ? ஏனென்றால் சில வீடியோகளில் தியானம் செய்தவுடன் சிறுநீரின் மூலமாக தியான அதிர்வலைகள் போய்விடும் என்று சொல்கிறார்கள்.. விளக்கங்கள் ப்ளீஸ்

    • @Bliss-Within
      @Bliss-Within  16 дней назад +1

      நீங்கள் செய்யும் தியானத்தின் நுண்அதிர்வுகளானது உங்களுடைய உடலில் ஐக்கியப்பட்டு விடும். காரணம் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிரோட்டம், மின்சார ஓட்டம், காந்த ஓட்டம், அனைத்தும் ஓடிக்கொண்டிருப்பதனால் இந்த அதிர்வுகள் அந்த ஓட்டத்தில் இணைந்து ஐக்கியப்பட்டு விடும்.. அப்பொழுது அந்த அதிர்வுகள் உடலின் ஆறாவாக(AURA)மாறிவிடும். ஆராவின் திணிவானது சூக்கும உடலை உருவாக்கும். அதனால் தியானம் முடிந்தவுடன் சிறுநீர் கழிப்பதில் எந்த அதிர்வலைகளின் குறைபாடும் ஏற்படாது. மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔🪷

    • @geethamansa
      @geethamansa 16 дней назад

      @@Bliss-Within மிக்க நன்றி ஜி. உடனடியாக பதில் தந்தமைக்கு.. மேலும் ஆறு ஆதாரங்களுக்குமான பீஜாக்ஷரங்கள் சொல்லி (chant) ஒரு வீடியோ போடுங்க ஜி .. மிக்க நன்றி

  • @lathasakthi7249
    @lathasakthi7249 3 месяца назад +2

    🙏

    • @Bliss-Within
      @Bliss-Within  3 месяца назад

      மிக்க நன்றி🙏வாழ்க வளமுடன் 🪔 🙏

  • @vijivijipakkersami.p4642
    @vijivijipakkersami.p4642 2 месяца назад +2

    ஐயா வணக்கம் நான் தினமும் யோகாவும் தியானமும் செய்கிறேன் ஆனால் எனக்கு தியானத்தில் ஆழ்ந்த நிலை செல்லும் இயலவில்லை ஆனால் மூலாதாரத்திற்கும் பின்பகுதியில் தைலம் தேய்த்தால் ஒரு உணர்வு வருமே அது போல இருக்கிறது ஏதேனும் பிழை செய்து விட்டேனா என்று கூறவும்

    • @Bliss-Within
      @Bliss-Within  2 месяца назад

      நீங்கள் செய்யும் பயிற்சி சரியான பாதையில் தான் போய்க்கொண்டிருக்கிறது அதை தொடர்ந்து செய்து வாருங்கள்... மிக்க நன்றி, வாழ்க வளமுடன் 🪔🙏🙌

    • @vijivijipakkersami.p4642
      @vijivijipakkersami.p4642 2 месяца назад

      ​@@Bliss-Within மிக்க நன்றி ஐயா ஒருவித பயத்திலேயே இருந்தேன் இப்பொழுது தான் தெளிவு கிடைத்தது.

  • @lathaeswar2482
    @lathaeswar2482 25 дней назад +1

    How many times should we tell each mantras??Anna..

    • @Bliss-Within
      @Bliss-Within  25 дней назад

      Start from 5 times... But can be done as much you wish... As you progress, you will forget to chant...

  • @ednaumaramakrishnan8024
    @ednaumaramakrishnan8024 3 месяца назад

    TQ so much for these beautiful explanation Brother. My Question? When we start the sound meditation from I chakra to another one what is the duration? 1 day or more? or by hours?, how do we know that the chakra is clear any indication from our body? TQ

    • @Bliss-Within
      @Bliss-Within  3 месяца назад

      Great you tried... Thank you so much🙏 sure, you can confirm whether your chakras are clearing... When you continue your practice, you will forget to identify which chakra you started or which chakra to concentrate next... This forgetting thing shows that your memory is getting cleared... When you forget like that again start from muladhara chakra... Loss of old memories refreshes your genetic space and makes way for stronger will power... Will power develops from the present.. memories are of past.. Initially you can practice for 20 minutes... When you forget to chant or pausing time without even noticing the time going for 20 minutes assures you have nearly perfected this practice.... The time duration between the chant is the time of your inhalation... The exhalation time goes till the chant ends...

  • @NarasimhanM-p8t
    @NarasimhanM-p8t 3 месяца назад

    ஐயா நான் இரண்டு வருடங்களாக தினமும் விடியற்காலை இரண்டு மணி நேரம் தியானம் செய்து வருகிறேன் . எனக்கு உடல்முழுவதும் பல உணர்வு கள் மற்றும் உமிழ்நீர் அதிகம் சுரந்து கொண்டே இருக்கிறது தயவு செய்து விளக்கவும் ஐயா நன்றி நன்றி நன்றி

    • @Bliss-Within
      @Bliss-Within  3 месяца назад +1

      உமிழ்நீர் சுரப்பது என்பது மிகவும் நல்ல உயர் நிலையாகும்... உங்கள் பிட்யூட்டரி மற்றும் பினியல் சுரப்பியின் இயக்கத்தால் உற்பத்தியாகும் சில ஹார்மோன்ஸ், உமிழ் நீர் வழியாகவே வெளிப்படும்... அதை யோகிகள் அமிர்தம் என்பர். ஏனென்றால் அப்படிப்பட்ட அமிர்தம் நிறைந்த உமிழ்நீரை விழுங்குவதால் அது இளமையை பராமரிக்கும்.

  • @compassion7243
    @compassion7243 3 месяца назад +1

    Master every chakra chanting how many times sir or can we go few circle start frm moladara again and again...thanks sir love ur videos...❤

    • @Bliss-Within
      @Bliss-Within  3 месяца назад

      Minimum 5 rounds... Maximum as per your comfort...🙏

    • @compassion7243
      @compassion7243 3 месяца назад +1

      @blissvalley4553 thanks sir...all is well...

    • @Bliss-Within
      @Bliss-Within  3 месяца назад

      🙏🪷🙏

  • @monicabanu5510
    @monicabanu5510 3 месяца назад +1

    Thank you Anna🙏🙏 ithai evvalavu neram seiyalam, ovvoru chakkarangalukkum kala alavu evvalavu.. Ithai muditha pin purumathi meditation thodarchiyaga seiyalama..

    • @Bliss-Within
      @Bliss-Within  3 месяца назад +1

      Minimum 5 rounds... Maximum as per your comfort...🙏.... Idhai thodarndhu puruvamathi thiyanam seyyalam...🙏

    • @monicabanu5510
      @monicabanu5510 3 месяца назад

      🙏​@@Bliss-Within

  • @remadevinatarajapillai5865
    @remadevinatarajapillai5865 2 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Bliss-Within
      @Bliss-Within  2 месяца назад

      மிக்க நன்றி 🙏வாழ்க வளமுடன் 🪔🙌

  • @nithiyas1436
    @nithiyas1436 3 месяца назад +2

    தியானத்தின் பின்புசில நேரங்களில் ஊடலில் மிக தீவிரமான அழுத்தம் வெடிப்பு ஏற்படுவது ஏன்

    • @Bliss-Within
      @Bliss-Within  3 месяца назад +1

      தியானம் துவங்கும் முன்னும் பின்னும் நிறைய தண்ணீரை அருந்துங்கள்... உடல் உஷ்ணத்தின் காரணமாகவும் அப்படி நேரலாம்... வீடியோ பார்த்தமைக்கு மிக்க நன்றி 🪔🙏

    • @Mythili-g9j
      @Mythili-g9j 29 дней назад

      புருவ மத்தியில் கவனத்தை செலுத்தும் பயிற்சி செய்கையில் இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை எதனால் இவ்வாறு ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாமா?, ‌தயவுசெய்து விளக்கம் தருவீர்களா?...

  • @remadevinatarajapillai5865
    @remadevinatarajapillai5865 3 месяца назад +1

    Thanks

    • @Bliss-Within
      @Bliss-Within  3 месяца назад

      🙏 Thanks for watching my video and supporting me 🪔🙏

  • @kalavenkatesen2644
    @kalavenkatesen2644 3 месяца назад +1