குலதெய்வ பூஜை செய்ய உகந்த கிழமை இது தான் | kuladeivam poojai | kula deivam valipadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • குலதெய்வம் பூஜை செய்ய உகந்த கிழமை இது தான்.
    kula deivam valipadu eppadi seivathu by astrologer Siva mahadev ayyar.

Комментарии • 36

  • @ramuratha3260
    @ramuratha3260 3 года назад +2

    சுடலையாண்டி , பேச்சியம்மன் குலதெய்வம் எப்போது வழிபாடு செய்ய வேண்டும்

  • @jaiprakash2488
    @jaiprakash2488 3 года назад +1

    Sir enooda kulladeivam annamallyar avaruku effadi poojai seivadhu vetill enru oru video poadunga sir

  • @NIN933
    @NIN933 3 года назад

    நான் எதிர்ப்பார்த்த வீடியோ,எங்க குலதெய்வம் சொரிமுத்தையனார், எந்த கிழமை பூஜை செய்ய வேண்டும். கூறுங்கள் ஐயா, எனது மாமனார் இறந்து 8 மாதம் ஆகுது, அவர்களுக்கு வாரம் வாரம் சாமி கும்பிடலாம்மா

  • @muthu2692
    @muthu2692 Год назад

    பெரியாண்டவர் எந்த கிழமையில் வழிபடலாம் ஐயா

  • @riviyakarthick3768
    @riviyakarthick3768 Год назад

    Daily pannalama Munishwaran ku ? Vtuku periyavanga pannanuma illa chinnavanga pannalama?

  • @r.subramanian6197
    @r.subramanian6197 3 года назад +4

    All topics in this channel were excellent

  • @karkuzhalyv3498
    @karkuzhalyv3498 Год назад

    Agni veeran saamikku endha naalil sir vazhipadalam

  • @anicharansandeep2847
    @anicharansandeep2847 2 года назад

    Engaloda kuladeivam Aazhapula Bagavathy Amman. Romba varusam theriyamal irunthu pogave mudiyala? Veetil baithi valipadalama? Entha kilamaiyil valipadu seyvathu?

  • @Lohitharul
    @Lohitharul 3 года назад +1

    அய்யா தினமே மூதாதையர் க்கு தனி விளக்கு போடலாமா... அதை பற்றி விளக்கம் வேண்டும்

    • @homestarsastrotv9622
      @homestarsastrotv9622 3 года назад

      ஆமாம் விளக்குபோட்டு ஊதுபத்தி ஏற்றனும்

  • @malu_thiru
    @malu_thiru 2 года назад

    Veerapathirar, veerunagamma entha kilamai viradham irukanum anna

  • @sumathik9612
    @sumathik9612 3 года назад +1

    Very nice 👌👌👍👌👍🙏🙏🙏

  • @subramaniloganathan3804
    @subramaniloganathan3804 3 года назад

    ஆண்டி சாமிக்கு எந்த நாள் அய்யா என் குல தெய்வம் ஆண்டி சாமி

  • @kanagaraj8847
    @kanagaraj8847 8 месяцев назад

    Thank you sir

  • @sangeethas51
    @sangeethas51 2 года назад +1

    கருப்னார் சாமிக்கு எந்த கிழமை உகந்தது ஐயா கூறேங்கள்🙏🏻

  • @saranyaarivazhagan3911
    @saranyaarivazhagan3911 2 года назад

    Sir muneeshwaran ku evening pannalama en na kovil evening open panna maatomnu soldranga

  • @malk6192
    @malk6192 3 года назад

    Nanri ayya

  • @suganya2479
    @suganya2479 2 года назад

    Periyandavar poojai eppa seiyala sir🙏🙏

  • @raviindran9833
    @raviindran9833 3 года назад

    Eravu kallariyel pannalana samy?

  • @sabarikumar4457
    @sabarikumar4457 3 года назад +2

    குலதெய்வம் இரண்டு குலதெய்வம் பெண் ஆண் இருக்கிறது இரண்டு குலதெய்வ த்திர்க்கு ஒரே நாளிலேயே கும்பிடலமா அல்லது ஒரு குலதெய்வ த்திற்கு வேற நாளில் கும்பிடனிமா என்று கூறுங்கள்....

  • @sramesh5547
    @sramesh5547 3 года назад

    Plan panniyu poga mudila pls

  • @sg-cf2rx
    @sg-cf2rx 3 года назад

    Working irunda ena sr pandradu

  • @MathiGo
    @MathiGo 3 года назад

    Siruvachur madurakaliamman Kovil Solanki

  • @koshika1448
    @koshika1448 3 года назад

    Ayya periyadavar yar avatharam avanga than engal Kula theivam please solluga ayya

  • @SurenChandran-dt6uz
    @SurenChandran-dt6uz Год назад

    அது என்ன பெஸ்ட்

  • @sabarikumar4457
    @sabarikumar4457 3 года назад +1

    மூதாட்டி இறந்தவங்களுக்கு பூஜை அறையிலேயே சாமி கும்பிடலாமா அல்லது தனியாக கும்பிடனுமா என்று கூறுங்கள்...

    • @kiruthumaofficial2057
      @kiruthumaofficial2057 Год назад

      Iranthavanga photo va poojai araiyel vaithu valipada kudathu idhu mutrilum thavaru

  • @dharanigamingyt3073
    @dharanigamingyt3073 2 месяца назад

    Adipur karne

  • @rajakumar.rrathika2592
    @rajakumar.rrathika2592 10 месяцев назад

    பிரதோஷம் நாள் போலாமா

  • @muttiahchettiyar1226
    @muttiahchettiyar1226 3 года назад

    🙏🙏🙏

  • @mohanapriyamurugesan27
    @mohanapriyamurugesan27 3 года назад

    Thank you sir