முன்னிலையில் இருந்த கமல் தோற்றது எப்படி தெரியுமா : வெளிவந்த உண்மை | Tamil Nadu Election Results

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 май 2021
  • கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் - பாஜகவின் வானதி சீனிவாசன் - காங்கிரசின் மயூரா ஜெயக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது
    23, 24, 25, 26 சுற்றுகளில் அதிக வாக்குகளை பெற்று கமல்ஹாசனை முந்தி கடைசியில் மொத்தமாக 52627 வாக்குகளை பெற்று வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.
    #Ra Media
    To More Videos Subscribe our Ra Media Channel
    / ramedia
    / ramediaexposh
    / ramedia9
    Ra media Other Videos
    உருவாகும் புதிய கூட்டணி அதிர்ச்சியில் எடப்பாடி : சசிகலாவின் ஆட்டம் ஆரம்பம்- Link : • உருவாகும் புதிய கூட்டண...
    தமிழகத்தின் தியாக தாயா ஜெயலலிதா கேள்வி கேட்காத மக்கள் | Vedha illam | Jayalalithaa Memorial EPS - Link : • Video
    ஓங்கும் சசிகலா கை அதிர்ச்சியில் Eps மகிச்சியில் ஸ்டாலின் | Ops | Modi | TTV.Dhinakaran | Jayalalitha
    Link : • ஓங்கும் சசிகலா கை அதிர...
    ஒரு ஓட்டுக்கு ரூ.6000 மகிழ்ச்சியில் தமிழக மக்கள் Tamil Nadu Electricion | ADMK | DMK | BJP | Kamal
    Link: • ஒரு ஓட்டுக்கு ரூ.6000 ...
    போயஸ் கார்டனில் குடியேறும் சசிகலா 25ம் தேதி பால்காய்ச்சும் தினகரன் | Poes Garden Sasikala House Link : • போயஸ் கார்டனில் குடியே...
    நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் எது Healthy Lifestyle Tips -Dr Sivaraman Immunity Boosting Foods Link: • நோய் எதிர்ப்பு சக்தி த...

Комментарии • 69

  • @nataranjan96
    @nataranjan96 3 года назад +3

    காமெடி அளவாக இருந்தால் மட்டுமே சுவை. அளவு மீறினால் கடுப்பு

  • @thankabai3992
    @thankabai3992 3 года назад +2

    எல்லா சுற்றுகளும் நாங்கள் துல்லியமாக கவனமாக பார்த்துக் கொண்டு இருந்தேரம்

  • @surendarbabu8989
    @surendarbabu8989 3 года назад +4

    உங்களக்கு பிக் பாஸ் தான் கரெக்ட்

  • @kathiresang7821
    @kathiresang7821 3 года назад +4

    உண்மை அரசியல் தெரிந்தவர்கள் அறிவர். சில பகுதிகளில் சிலருக்கு செலவாக்கு. சிலருக்கு இருக்காது. அப்போது எண்ணிக்கை கூடுதல் குறைவு இருக்கத்தான் செய்யும். இந்த விபரம் குழந்தை அறியும். வெட்டி பதிவு பேச்சு தவிர்த்து கோர்ட்டில் தீர்வு காணவும்

  • @nishafancystore501
    @nishafancystore501 3 года назад +8

    கமல்ஹாசன் அவர்களைத் தவிர வேறு யாரு போட்டியிட்டு இருந்தாலும் இவ்வளவு ஓட்டு வாங்கி இருக்க மாட்டார்கள் இதுவே உலகநாயகனின் வெற்றி தான்

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 3 года назад

      Some Dravidian parties talking Kamalhasan only and how he got money and used his cast in a bad shape and even the BJP Vanadi Srinivasan used some personnel life and used unparliamentary word
      At the same time these local porikkakal not question how Seeman got money to run his party
      Kamalahasan acted morethan three hundred films
      Seeman is very close to LTTE and he is still getting money from them from foreign countries
      The union govt knows very well but stll not taking any action but encouraged Seeman to split DMK alliance voters
      Modi wants to be a dictator and since Seeman is a member of tereast and bjap tried to create tension with Seeman party.
      Seeman even got substial fund from BJP that is why he has not spoken any word and even not talking about Modi handling of Covid and deaths
      It is unfortunate the young mind has beed spoiled and voted a terrrosts party
      These young men and women are mostly from unducated families if they learner lessons they might know how we overcome in 80/90s from LTTE attack. Even educated persons are no exemption
      DMK and Staline very soon how EPS way by supporting BJP
      DMK was in power in TN from 2006 to 2011. During this period only the Hakki Vasude Isha foundation has been grown
      Why PTR theigarajan was Sailent as he wants to hide the truth how Karunanithi involved with Isha foundation as most of the ladies are devotees of this criminal Hakki Vasudev

  • @HariKrishna-jf1ox
    @HariKrishna-jf1ox 3 года назад

    How to see these ? What is the website????

  • @jagandeesanvijay731
    @jagandeesanvijay731 3 года назад +8

    வாக்குகள் இறுதி கட்ட எண்ணிக்கை யில் பின்தங்கி யதால் தோல்வி அடைந்தது தான் உண்மை.

  • @ganeshkannabiran5479
    @ganeshkannabiran5479 3 года назад

    Good information sir.

  • @venkitaramansubbaramaiyer9470
    @venkitaramansubbaramaiyer9470 3 года назад

    He can contest in good constituency favourable to him next time..All the very best.

  • @omprakashj8793
    @omprakashj8793 3 года назад +3

    அக்காவுக்கு ஜெய்

  • @nagarajac.n4090
    @nagarajac.n4090 3 года назад +1

    His party has not won any other seat in this election. Most of the parties know very well that they cannot win single seat. People will have to understand their purpose of contesting. No doubt he is the best actor. No more comments.

    • @thomasrajan6753
      @thomasrajan6753 3 года назад +1

      When people's like you Gyus are there in this land, any fraudulent activity will surely happen. Shame to say this

  • @thankabai3992
    @thankabai3992 3 года назад +4

    சார் தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும் திரும்ப எண் ணிக்கை வேண்டும் சார்

  • @adavidloy2064
    @adavidloy2064 3 года назад

    இன்னும் நம்ப முடியவில்லை நண்பா

  • @krishnamoorthyrajam2582
    @krishnamoorthyrajam2582 3 года назад

    Even by one vote, a candidate will be declared elected. It is common. Rk

  • @surendarbabu8989
    @surendarbabu8989 3 года назад

    Rajini very clearly in politics

  • @marimuthumm6909
    @marimuthumm6909 3 года назад +1

    Clear explanation

  • @surendarbabu8989
    @surendarbabu8989 3 года назад +1

    இருக்கிற பேரு கேட்டு போய்டிச்சி

  • @thankabai3992
    @thankabai3992 3 года назад +3

    இறுதியில் தான் ஓட்டு எந்திரங்கள் தில் லுமுல்லு நடப்பதை பார்க்கலாம்

  • @sivakumar-cl3by
    @sivakumar-cl3by 3 года назад

    Past is past

  • @subramaniyanr8211
    @subramaniyanr8211 3 года назад +2

    CBE elected. A powerful candidate
    Very good JaiHind

    • @thomasrajan6753
      @thomasrajan6753 3 года назад +1

      Subramaniyan having got a Powerful Candidate for CBE, you guys have Got a New Corona Devi GOD 😅🤣😂😂😉👍. Very good Progress

  • @sulaimankiyas7343
    @sulaimankiyas7343 3 года назад

    kamal intellectual leader

  • @Ramkrish272
    @Ramkrish272 3 года назад +2

    Sonna mutha pochaa. Over ah pesina ipadi than nadakum....

  • @muktharahmed5211
    @muktharahmed5211 3 года назад +2

    Real win Kamal sir god known

  • @newindianstudio8288
    @newindianstudio8288 3 года назад +2

    நேர்மை ஒரு நாள் வெல்லும். பண அரசியல் சங்கி முடிவு வரும்

  • @Rameshkumar-ki1uw
    @Rameshkumar-ki1uw 3 года назад

    Thetiyum.dupakkur mla vanaram

  • @thankabai3992
    @thankabai3992 3 года назад +7

    222 வாக்கு வித்தியாசத்தில் திரு கமல்ஹாசன் நேர்மையான மனிதர் ஜெயிச்சது உண்மை

    • @kathiresang7821
      @kathiresang7821 3 года назад

      கோர்ட்டில் பொய் சொல்ல மாட்டார்கள். Pl கோட்டுக்கு போங்கள்.

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 3 года назад

      During the counting the counting was stoped . Why? EC should explain
      Why Kamalahasan asked for recount? During counting stopped what the EC did is the EC changed the EVM
      Any how some fraud has been done by EC
      If Kamalahasan really wants an change his party should merge with Congrees as congrees is the only party at the national level and in TN the Congrees hands should be strengthened
      Even if the people have not changed their mint by seeing the inefficient. Union Govt, the death roll have already crossed morethan five laskhs and how the holly river Ganga become a place for floating dead bodies, there will be no remeady for India
      How the international media and social media held Modi is the sole responsible for this death

    • @nallathambimanavalan2692
      @nallathambimanavalan2692 3 года назад

      இதனை சொல்றதுக்கு இவ்வளவு பில்டப். வேஸ்ட் ஆப் டைம்.

  • @barsthanseshachalam707
    @barsthanseshachalam707 3 года назад +6

    கமல் எங்கு போட்டியிட்டியிருந்தாளும் கமல் டெபாசிட் காலியாகியிருக்கும்.
    அதுதான் நிதர்சனம்.

  • @gsubramaniam69
    @gsubramaniam69 3 года назад

    இப்ப எதுக்கு

  • @surendarbabu8989
    @surendarbabu8989 3 года назад

    நமக்கு அரசியல் வேண்டாம்

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 3 года назад +5

    வட இந்தியர்களின் ஓட்டுகளும் முக்கிய காரணம்..

    • @newhorizon175
      @newhorizon175 3 года назад

      No because it has less christian and muslim votes which votes only for DMK

    • @silent3396
      @silent3396 3 года назад

      @i kh veriyan not enough minority for congress to win.. if minority voted for MNM he would have won

  • @thankabai3992
    @thankabai3992 3 года назад +3

    வானதி சீனிவாசன் க்கு அதிக வாக் கு கிடைக்க வாய்ப்பு இல்லை சார் தயவுசெய்து

  • @oshakooshako4793
    @oshakooshako4793 3 года назад +1

    கழுதையின்பின் விட்டைக்கு முன் விட்டைக்கு முட்டு கொடுத்தது.

  • @manikandanramasamy8419
    @manikandanramasamy8419 3 года назад +3

    வானதியின் உண்மைக்கு கிடைத்த வெற்றி

  • @mahadevans946
    @mahadevans946 3 года назад +2

    அடுத்த முறை கமல் ஹாசன் இதே கோயமுத்தூர் தெற்கில் நின்றால் 10000 ஓட்டுகள் மட்டுமே பெறுவார்.

  • @RajRaj-jx5ey
    @RajRaj-jx5ey 3 года назад +2

    இந்த சங்கி தோற்றால் என்ன ஜெயித்தால் என்ன கொரனா காலத்திலே மக்களுக்கு ரொம்ப அவசியமா. கோடிகளில் பணம் வந்தால் தோற்பதில் தவறில்லை.

  • @swaminathan3141
    @swaminathan3141 3 года назад +2

    11.வருடம்.வாணி.கமல்.12.வருடம்.சரிகா.கமல்.13.வருடம்.கௌதமி.கமல்.இடையில்.ஹீரா.சிம்ரன்..ஏன்தலைவரே.நீங்கதான்.தமிழ்நாடடை.காப்பாற்ற.போறிங்களா.அசியல்வாதிக்கி.ஒழுக்கம்.தேவைஇல்லை.ஆனால்.அரசியல்வாதி.ஆவதற்கு.ஒழுக்கம்தேவை.நான்உங்கள்.ரசிகன்தான்.ஆனால்.என்னைஆளும்தகுதி.உங்களுக்கு.இல்லை

    • @mahendrana4457
      @mahendrana4457 3 года назад +1

      என்னுடைய கருத்தும் இதுவே

    • @nsaravanansaravanan97
      @nsaravanansaravanan97 3 года назад

      Illa banana madamthan banana
      Panini Marta kappatha povuthu
      Sangi

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah 3 года назад

      Swaminathan I am not supporting Kamalahaasan but what about MGR Jayalalitha relationship how many wives MGR had Jayalalitha relationship with MGR Sobanbabu Ravichandran Thirunavukarasar etc How many wives Karunanidhi had how many wives our former speaker Kalimuthu had one Hindu wife one Christian wife our PM Narendra Modi abandoned his wife though she was a qualified teacher this is the personal life of our politicians in various parties

  • @tamilmani2608
    @tamilmani2608 3 года назад

    வாக்கு எண்ணிக்கை சுற்றுக்கு ,சுற்று ,ஒரே நேர் கோட்டில் தான் வரும் ,வித்தியாசம் உண்டு என்றால் சந்தேகம் பட வேண்டிய நிலை உள்ளது ௦ ₹
    மறு வாக்கு எண்ணிக்கை தேவை, விவிஐ பேட் வாக்கு கள் எண்ண வேண்டும் ௦