சட்டசபையில் நாற்காலிக்கு சண்டை...விஜயதாரணியால் தவித்து போன ஜி.கே மணி!

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 май 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video சட்டசபையில் நாற்காலிக்கு சண்டை...விஜயதாரணியால் தவித்து போன ஜி.கே மணி!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 1,3 тыс.

  • @baskar7181
    @baskar7181 3 года назад +301

    விஜய தாரணி இன் செயல் பள்ளி குழந்தைகளை போல்
    மிகவு‌ம் தரம் தாழ்ந்து நடந்து கொள்கின்றார். வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    • @user-bv4zw2js2g
      @user-bv4zw2js2g 3 года назад +11

      பாஸ்கர் பள்ளி குழந்தைகள் புனிதமானவர்கள் இந்த பக்கியை குழந்தைகளோடு ஒப்பிடுவதா.?

  • @Dr.S.Sakthivel
    @Dr.S.Sakthivel 3 года назад +92

    ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் ஜிகே மணி யின் நடவடிக்கை பாராட்டுக்குரியது👏

  • @steelcity5565
    @steelcity5565 3 года назад +360

    விஜயதாரணி அவர்களே சபாநாயகர் சீட்டை கேட்டா எல்லோரையும் விட உசரமா
    அமரலாம்

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e 3 года назад +581

    திருமகன் ஈவேரா நாகரீகம் 👍

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 года назад +24

      Andha EVRa ku dhaan naagarigam teriyaala taan ponnu koodavey paduttavar, avar peyarai vechirukkum ivaraavadhu avarai pinpattraamal naagarigamaaga nadandu kondaarey.

    • @thiyanesank4649
      @thiyanesank4649 3 года назад +9

      @@user-kd3fs8ru8x pundiya mudu da sunii

    • @Velchannel-fx1wf
      @Velchannel-fx1wf 3 года назад +11

      சபாநாயகர் அடுத்து யார் பேசுனும்னு சரியாக சொல்லி விட்டார்.. ஆன அந்த கிளவி மூடிட்டு போச்சு இல்ல...

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 года назад +7

      @@thiyanesank4649 Fascism pannaadhey, loosupayaley.

    • @vinoth_sham
      @vinoth_sham 3 года назад +3

      Periyar pirandha mannin maanbu

  • @manismirackle3938
    @manismirackle3938 3 года назад +991

    கொஞ்சம் மேக்கப் போடாம வரச்சொல்லுங்க... இந்த பாட்டிய

    • @shanmugapriyaarumugam3320
      @shanmugapriyaarumugam3320 3 года назад +27

      என்னப்பா இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்களே🤔😄

    • @karthikrely
      @karthikrely 3 года назад +3

      😂👌

    • @seenivasan7167
      @seenivasan7167 3 года назад +24

      இதான் பொம்பளை திமுறு

    • @aishaishu559
      @aishaishu559 3 года назад +4

      Super 😂😂😂😂

    • @karthikrely
      @karthikrely 3 года назад +1

      @@seenivasan7167 👌

  • @goodthinkgoodluck9160
    @goodthinkgoodluck9160 3 года назад +1196

    நல்ல வேளை முதல்வர் சீட் க்கு அடம் பிடிக்காமல் விட்டது பெரிய விஷயம்

  • @vasanthdadkrishnan1583
    @vasanthdadkrishnan1583 3 года назад +413

    விஜயதாரணி மிகவும் கர்வம் பிடித்தவர்

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 3 года назад +17

      கர்வம் நல்ல வார்த்தை
      அவ பஜ்ஜ........

    • @Rambabu-lx7sx
      @Rambabu-lx7sx 3 года назад +3

      எல்லாம்?சுடல"போட்ட"பிச்ச

    • @rangagr
      @rangagr 3 года назад +3

      Eppadi congress katchikku vote podringa

    • @song323
      @song323 3 года назад +4

      Useless MLA in TN assembly

    • @TamilDove
      @TamilDove 3 года назад +4

      @@Rambabu-lx7sx boss don't call our cm Stalin as this word. Apdi cm kku pattapeyeral kupdathirgal. Avar ippothu tn people cm.

  • @rsmurugesan8102
    @rsmurugesan8102 3 года назад +141

    திருமகன் அவர்களின் நற் குணங்கள் பராட்டுக்குரியவை. Keep it up brother தங்களின். வளர்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @rajkumar-yc8kw
    @rajkumar-yc8kw 3 года назад +804

    மருத்துவமனையில் படுக்கை பிரச்சினை.
    சட்டசபையில் இருக்கை பிரச்சினை.

  • @raja525
    @raja525 3 года назад +147

    நல்ல மனிதர் ஜிகே மணி ஏனென்றால் அவர் இருக்கையை விட்டு கொடுத்து இருக்கின்றார் விஜய தரணிக்கு

  • @rajdharmendran5327
    @rajdharmendran5327 3 года назад +124

    விஜயதாரணியின் புருஷன் ரொம்ப பாவம்

    • @Rambabu-lx7sx
      @Rambabu-lx7sx 3 года назад +4

      அவன்"டம்மி

    • @scientificknowledge2620
      @scientificknowledge2620 3 года назад

      😂😁🤣😃

    • @user-lu8tj4ii6b
      @user-lu8tj4ii6b 3 года назад +6

      அவ புருசன் நான் தான் திமிர்புடிச்சவ. அதனாலதான் அவல செம குத்து குத்தரன்.

    • @sramamo
      @sramamo 3 года назад +3

      Bro.. Her husband is no more !

    • @subashp9969
      @subashp9969 3 года назад +2

      He passed away

  • @Karthikeyan-uj3tj
    @Karthikeyan-uj3tj 3 года назад +567

    காங்கிரஸ் நிலைமை இப்படியா ...பஸ்சில் சீட் புடிக்கற மாதிரி...நாளைக்கு துண்டு போட்டு வெச்சுருங்க

  • @moorthykrish3464
    @moorthykrish3464 3 года назад +42

    ஒரு வயதில பெரியவர் ஒரு கட்சி தலைவர். அவரோட இருகையில போய அமரலாம இன்ற ஒரு இங்கிதம்கூட இல்லாத பெண்

  • @gopinathrajendran105
    @gopinathrajendran105 3 года назад +404

    சட்டசபையில் ஜன்னல் சீட்டு கேட்கும் வேல்ராஜ் 😂

  • @praveenkutty2808
    @praveenkutty2808 3 года назад +38

    இவ லாம் ஒரு ஆளூ ☺️.
    எங்க ஐய்யா GKM ⚔️⚔️⚔️💪💪😘

  • @user-it9iv1tk2t
    @user-it9iv1tk2t 3 года назад +27

    இப்போ தான் தெரியுது ஏன் பெண்களுக்கு அதிக சீட் குடுக்கமாட்டீறாங்கனு .போய் LKGல சேர்த்தி விடுங்க 😁😁

  • @rajkumarp7809
    @rajkumarp7809 3 года назад +170

    நம்ம பையன் நல்லா உத்து கவனிச்சு எவ்ளோ detail ah explain பன்றான் பாருங்க... வேல்ராஜ் 😂

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 года назад +35

    மேக்கப் ஆயாவுக்கு என்ன எகத்தாளம்.. பாவம்யா அந்த மனுசன்

  • @VIP20036
    @VIP20036 3 года назад +74

    நான் பென்னாகரம் தொகுதி சேர்ந்தவன் 🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🏛️

    • @galaxyspot8470
      @galaxyspot8470 3 года назад +20

      தருமபுரி மாவட்டத்தில் மட்டும் தான் வன்னியர்கள் ஒன்றுமையுடன் இருக்கிறாராகள் 5|5 வாழ்த்துக்கள் 🙏

    • @rvsusee
      @rvsusee 3 года назад +3

      👍👏

    • @lakseditztamil9641
      @lakseditztamil9641 3 года назад +2

      🖐

    • @iamjayakumaryt
      @iamjayakumaryt 3 года назад +7

      @@galaxyspot8470 thalaivaa dharmapuri vanniyar perum padiye anga thaan

    • @galaxyspot8470
      @galaxyspot8470 3 года назад +8

      @@iamjayakumaryt நான் கடலூர் மாவட்டம் எங்கள் மாவட்டத்தில் 60 சதவீதம் வன்னியர் உள்ளார்கள் ஆனால் இவர்களில் யாரும் ஒற்றுமை இல்லை நான் புவனகிரி தொகுதி எங்கள் தொகுதியில் 🌱 வெற்றியடைய செய்தோம் l

  • @muniappansweety3739
    @muniappansweety3739 3 года назад +10

    ஈரோடு காரங்க மனசே மனசு தான் யா🥰🥰 Great Sir.....

  • @pandiyann4896
    @pandiyann4896 3 года назад +412

    விஜயதாரணி இடம் பிடிக்க அலையுறவங்க போல...

    • @chinnasamy8238
      @chinnasamy8238 3 года назад +27

      அவ ஒரு மானங்கெட்டவ

    • @kerala_tamilan_6945
      @kerala_tamilan_6945 3 года назад +3

      Muttal kala onely one lady congress party Tamilnadu mla 3 time she is winner
      Lower leady
      Check vijayatharani full history after u will comment pannu ok va

    • @scientificknowledge2620
      @scientificknowledge2620 3 года назад

      😂😃😄😃

    • @pandiyann4896
      @pandiyann4896 3 года назад +14

      @@kerala_tamilan_6945 3 முறை வெற்றி பெற்றா அவங்கள பத்தி கமெண்ட் போடக்கூடாதா ?

    • @shanmugapriyaarumugam3320
      @shanmugapriyaarumugam3320 3 года назад +6

      @@pandiyann4896 செம கலாய்!!செம கலாய்😄😄😄

  • @sureshasshaka8875
    @sureshasshaka8875 3 года назад +67

    அரசு பஸ்சில் கூட இது போல தான் நடக்குது..😭😭அத எவனும் தட்டி கேக்கமாட்டாங்க

  • @jashwanth9590
    @jashwanth9590 3 года назад +94

    பொண்ணுக்கு அடக்கம் இருக்கணும் அகம்பாவம் இருக்கக் கூடாது, பொறுமை இருக்கணும் போக்கிரித்தனம் இருக்க கூடாது🤣

  • @jinishmon4227
    @jinishmon4227 3 года назад +10

    10 வருடங்களு முன்பு நெய்யாறு இடது கரை சானல் தண்ணீர் திறந்து விடுவேன் இன்று சொல்லி ஓட்டு கேட்ட அக்கா ... Tv la மட்டுமே தான் பார்க்க முடியுது.‌‌...

  • @GoldyMinchu
    @GoldyMinchu 3 года назад +61

    என்னமா நீங்க இப்படி பண்றீங்களே மா...... 😂😂😂

  • @subeeshkumargopalan2882
    @subeeshkumargopalan2882 3 года назад +16

    விளவங்கோடு தொகுதி மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @dhayanithiveerappan6749
    @dhayanithiveerappan6749 3 года назад +53

    திமிர பாத்தியா அந்த பெண்ணுக்கு ... சொந்த கட்சி பிரான்ஷ் இருக்கையை பிடிக்கலாமே

  • @sajijohn9316
    @sajijohn9316 3 года назад +16

    இவளுக்கு சீட் குடுக்காதீங்கன்னு அப்பவே சொன்னோம். Make up Rani

  • @rubaramesh7990
    @rubaramesh7990 3 года назад +9

    திருமகன் ஈ.வெ.ரா பெயருக்கேற்ற குணம்....✨

  • @user-nq2js8ng4t
    @user-nq2js8ng4t 3 года назад +15

    எங்கள் பள்ளியில் இது போல் முதல் நாள் வகுப்பறையில் நடைபெறும், பின் இருக்கைக்கும், ஜன்னல் ஓர இருக்கைக்கும்

    • @sansanjeev46
      @sansanjeev46 3 года назад

      Thala adukkuda first poi lastla vakkaranum

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 3 года назад +47

    இப்படித்தான் நாங்க சீட்டு போட்ட பஸ்ல இடம்பிடித்த,வேற யாரோ வந்து உட்காரு வாங்க 😂

  • @user-tt4rj9kx2j
    @user-tt4rj9kx2j 3 года назад +26

    உங்க பஞ்சாயத்த சத்திய மூர்த்தி பவன்ல முடிச்சிட்டு வர வேண்டியது தானே... சனியனே...😀

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 года назад +21

    இந்தம்மா எப்போதும் இப்படித்தானா அல்லது இப்படித்தான் எப்போதுமா? பள்ளிக்கூட பிள்ளைகளே பரவாயில்லை.

  • @rajar6422
    @rajar6422 3 года назад +4

    கண்ணியம் மிக்கவர் மணி பாமக

  • @Always369
    @Always369 3 года назад +20

    அட என்னப்பா இது... பேருந்துல ஜன்னல் ஓர சீட்டா 😂

  • @senthilvelvs
    @senthilvelvs 3 года назад +3

    we appreciate Thirumagan MLA from erode for his politeness and kindness 🙏 made the situation simple

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +12

    ரொம்ப முக்கியம்...😏😡 நற்காலிக்கு தான் மக்களிடம் ஓட்டு வாங்கி சட்டசபைக்கு போனீர்களா...🤦‍♀️😡

    • @sheebapriya3244
      @sheebapriya3244 3 года назад +1

      S விளவங்கோடு தொகுதி மக்கள் முட்டாள்கள்

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 3 года назад

      Anga poi Namma ooru maanatha vaanguranuga...😂

  • @nobita3156
    @nobita3156 3 года назад +87

    இதுக்கு கூடவா சண்டை போடுவாங்க🙄 சின்ன புள்ள தனமா இருக்கு

  • @timepass6642
    @timepass6642 3 года назад +13

    Great man gk mani

  • @arunkumarv5537
    @arunkumarv5537 3 года назад +6

    இந்த விஜயதரணிய முதல்ல மேக்கப் போடாம வரச்சொல்லுங்க பார்க்க சகிக்கல இதுல குழந்தை மாதிரி சீட்டுக்கு சண்டையா

  • @Santhoshamma9433
    @Santhoshamma9433 3 года назад +24

    ஒன்னும் பிரச்னை இல்ல ரெண்டு பேரும் ஒரே இருக்க கையில் அமருங்க..

  • @GoldyMinchu
    @GoldyMinchu 3 года назад +89

    உங்களுக்கு School பசங்க யவ்வலவோ தேவள பா 😂😂

  • @bettakeeper7128
    @bettakeeper7128 3 года назад +4

    சில்லாட்டை எல்லாம் சட்ட சபைக்கி போனா இப்படிதா.... மக்கள் நிலமை தான் பாவம்......

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 3 года назад +5

    நல்ல வேளை சபாநாயகர் சீட்டில் ஓடிபோய் உட்காரவில்லை

  • @sundaresansita4458
    @sundaresansita4458 3 года назад +4

    அப்பாடா வி.தரணி சண்டை போடவில்லையே என நினைத்தேன் .சரியான பொம்பிளை.

  • @saravananchinnadurai6596
    @saravananchinnadurai6596 3 года назад +3

    காங்கிரஸ் கட்சி எதையும் லேட்டா தான் சொல்லும் சட்டமன்றக் கட்சி தலைவர்பெயரை உடனே அறிவிக்க வேண்டியது தானே

  • @muthuraman4385
    @muthuraman4385 3 года назад +3

    மிகவும் நல்ல மனிதர் ஜிகே மணி அவர்கள்.

  • @bharathwajvasudevan9904
    @bharathwajvasudevan9904 3 года назад +2

    18 சீட்டு வென்றதுக்கே இவ்வளவு அலப்பறையா ! காமராசர் இருந்த கட்சி இன்று இப்படி ஆகிவிட்டதே... நல்ல வேளை தமிழ்நாட்டில் காங்கிரஸை ஒதுக்கி வைத்து விட்டோம்...

  • @user-uk3lp1ld2u
    @user-uk3lp1ld2u 3 года назад +31

    அம்மா... தாரணி... மேக்கப் போட யார்க்கு அதிக நேரம் பிடிக்கும்.உங்களுக்கா,ஸ்டாலினுக்கா

    • @kuland3058
      @kuland3058 3 года назад +11

      Sudalai ku than wig daily puthusu puthusa matanum

    • @hitechsolutions2020
      @hitechsolutions2020 3 года назад +2

      😂😂😂

    • @prabavathinatesan5897
      @prabavathinatesan5897 3 года назад

      Neengalum pottukkangalen yen vayitrerichchal pal irukkiravar murukku kadikkarar

  • @ramki5380
    @ramki5380 3 года назад +6

    பாவம் இவ புருஷன் ....😭😭😭

    • @gowthamanr5231
      @gowthamanr5231 3 года назад

      அவர் எப்பவோ இறந்து விட்டார்

    • @ramki5380
      @ramki5380 3 года назад

      @@gowthamanr5231 உண்மையாகவா..?

    • @gowthamanr5231
      @gowthamanr5231 3 года назад

      @@ramki5380 ஆமா

  • @kannannambi7041
    @kannannambi7041 3 года назад +1

    சட்ட சபையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நாகரிகம் தெரியாத காங்கிரஸ் பெண் MLA அது அப்படி தான் இருக்கும்.

  • @Mmm-dm4ww
    @Mmm-dm4ww 3 года назад +2

    M.L.A சீட்டு கொடுக்கலனா பா.ஜ.க வுக்கு போய்டுவேன்னு சீட்ட மிரட்டி வாங்குனவங்க இந்த விஜயதாரனி

  • @36-pirakadheswaran.j7
    @36-pirakadheswaran.j7 3 года назад +6

    நானும் சட்டசபை செல்வேன் ஆனால் எனக்கு ஜன்னல் சீட்டு தன் வேணும்😂😅🤣🤣

    • @aravindkumar8204
      @aravindkumar8204 3 года назад +1

      என்று அடம் பிடிக்கும் வேஷ்ராஜ்

    • @thivasraji8784
      @thivasraji8784 3 года назад

      🤗🤗🤗

  • @kamaleshg7929
    @kamaleshg7929 3 года назад +17

    என்னென்ன சொல்றான் பாருங்க கம்பி கட்ற கதையலாம் இழுத்து போடுறான்😆😆😆😆

  • @umanath8019
    @umanath8019 3 года назад +2

    ஐட்டம்னா அப்படி இப்படினுதான் இருப்பாளுக ..விடுங்க தலைவரே

  • @indirajithindirajith2006
    @indirajithindirajith2006 3 года назад +3

    எப்பா உங்களுக்கு வேற செய்திகளே கிடைக்கவில்லையே .இதை பார்த்தா சிரிப்பு தான் வருகிறது .

  • @tamilan7569
    @tamilan7569 3 года назад +4

    பெண் புத்தி பின் புத்தி...

  • @sekartheboss3447
    @sekartheboss3447 3 года назад +5

    மு டி யா ல டா சமி 😂😂😂

  • @Megaaravind143
    @Megaaravind143 3 года назад +2

    எங்க போனாலும் மாங்கா கொட்டைய பிதிக்கிடுறானுங்க😂🤣😂 பல்பு வாங்குறதே பொழப்பு 😂🤣🤣🤣🤣🤣

    • @user-ho4op2zw8r
      @user-ho4op2zw8r 3 года назад +1

      பைத்தியம் முத்திரிச்சி

  • @madraskaaaran
    @madraskaaaran 3 года назад

    Reminds me of our school where we fight for the bench

  • @mobilewaresupport8353
    @mobilewaresupport8353 3 года назад +13

    ஸ்டிக்கர் மாத்தி ஒட்டி confuse பண்ண வெல்ராஜ் 😂😂😂

  • @mynaturalworld157
    @mynaturalworld157 3 года назад +3

    ஸ்கூலுக்கு லேட்டா வந்த இப்படி தா... மணிய ஊட்டிக்கு தனியாத போகனும் போல இருக்கு....

  • @devanathan7937
    @devanathan7937 3 года назад +2

    Ithu Ena da koduma Bus la Seat pudikura pola😅😅

  • @prasadm2536
    @prasadm2536 3 года назад +1

    MLA ஆனால் மட்டும் போதுமா? மற்றவர்களை மதிக்கும் பண்பும் வேண்டாமா? காங்கிரசின் சாபக்கேடு இவர்களைப் போல மேலிடத்தில் தயவினால் பதவி பெற்று வருபவர்கள்தான்.

  • @user-yj6ti3jd3i
    @user-yj6ti3jd3i 3 года назад +32

    எடப்பாடி அய்யா 🔥🔥🔥🔥🕺

  • @sansanjeev46
    @sansanjeev46 3 года назад +7

    Ava Ava Hospitalla seat illama irukka inda kuzha sanda Romba mukkiyam 😭😭😭😭

  • @klkmali5699
    @klkmali5699 3 года назад +2

    இங்கே மட்டும் அல்ல பேருந்துகளிம் இதுதான் நிலைமை. தொட்டி பழக்கம் சுடுகாடு வரை செல்லும்.

  • @SR-hj4kh
    @SR-hj4kh 3 года назад +1

    CM sir பார்த்து இந்த மாதிரி விசயங்களையும் மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.

  • @ravensblack
    @ravensblack 3 года назад +4

    Ex: government bus seat😂🤣

  • @gbgb6057
    @gbgb6057 3 года назад +11

    இது ஒரு செய்தியா டா 😏

    • @gbgb6057
      @gbgb6057 3 года назад

      @@doordie5711 😏😏..😀

    • @user-wk9zj5rp5s
      @user-wk9zj5rp5s 3 года назад +1

      பாலிமர் செய்திகள் னு போட்டு இருக்கு அப்போ செய்தி தானே 🥺😢

    • @gbgb6057
      @gbgb6057 3 года назад +1

      @@user-wk9zj5rp5s
      😢😢😢

    • @user-wk9zj5rp5s
      @user-wk9zj5rp5s 3 года назад

      @@gbgb6057 🥺🥺😢

  • @sankar.p9813
    @sankar.p9813 3 года назад +1

    இவ முன் வரிசையில் உட்கார தான் 25ஆயிரம் குடுத்து மேக் அப் போட்டு வந்துருக்கா பின்னாடி போனா காசு வேஸ்ட்டா போயிருமே

  • @arulc4493
    @arulc4493 3 года назад +2

    ஐயா ஜிகே மணி அவர்களே விஜயதாரணி கூந்தலில் ஒரு சணல் கயிறு கட்டி தங்கள் டேபிளில் கட்டி விடுங்கள் விஜயதாரணி அவசரமாக எழுந்திருக்கும் போது கீழே விழுவார் மறுநாள் அந்த இடத்திற்கு வரவே மாட்டார் இது அற்புதமான வழி

  • @starwarriors8499
    @starwarriors8499 3 года назад +6

    Pavam ya mani...😁

  • @SelvakumarR369
    @SelvakumarR369 3 года назад +3

    Meanwhile both of them sat on the same seat
    Scenario : Puliyamarathu adiyile vijayadharani madiyile dha 🤣🤣🤣🤣

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 3 года назад +1

    எந்த இருக்கையில் அமர்கிறோம் என்பது முக்கியம் அல்ல,நம்பி
    ஓட்டளித்து சட்ட மன்றம் அனுப்பிய மக்களுக்கு என்ன செய்ய போகிறோம் என்பது தான் முக்கியம்
    இருக்கையா முக்கியம்?
    இடம் பிடிக்க போட்டி போடாமல் மக்கள் பணி செய்வதில் போட்டி போடுங்கள் 🙏

  • @samjerome5147
    @samjerome5147 3 года назад +1

    Appavu handled it like a gentleman

  • @blessingsam9572
    @blessingsam9572 3 года назад +3

    🤪🤪🤪Akka vera level...

  • @Kumar-vy9kc
    @Kumar-vy9kc 3 года назад +4

    ஏன்டா அந்த ஆள் வந்து ஏன் என் சீட்டல உட்கார்ந்த என கேட்டார எவ்வளவு தான் டா முட்டுக் கொடுப்பிஙக

    • @RaviPrakash-ub1mi
      @RaviPrakash-ub1mi 3 года назад

      அப்படி கேட்க அவர் விஜயதாரணி மாதிரி பஸ்டாண்டு கிராக்கி இல்லை😁😁

  • @56theyagu
    @56theyagu 3 года назад +1

    This is the reason, we as a men not giving 50%allocation to women.... We not treat them as Men and instead get insulted...

  • @mohamedrafickmohamedali4979
    @mohamedrafickmohamedali4979 3 года назад +1

    விஜயதரணி ஒரு அதிகப்பிரசங்கி . இவருக்கு எல்லாம் சீட் கொடுக்க கூடாது.

  • @gokulrajb3390
    @gokulrajb3390 3 года назад +4

    Avinga thimiru pudichavinga.poramai.
    GK . Mani avargalai senior mla enra muraiyilum,pmk thalaivar enbathayum mathikanum.antha pattiku mariyatha therila.

  • @mohamedabiburrahman3601
    @mohamedabiburrahman3601 3 года назад +5

    Thirumagan E.V.R 🙂

  • @sriramn167
    @sriramn167 3 года назад +1

    இதுக்கு (விஜயதாரணி) ஓட்டு போட்டது நம் தமிழ் மக்களின் தலையெழுத்து

  • @sebastin2299
    @sebastin2299 3 года назад +1

    காலையில புடிச்ச நியூஸ கன்டென்ட் இல்லாம இப்ப போடுற பாலி...உன்ன எப்ப தாளிக்க போறாங்கனு தெரில

  • @rgfdeepak3832
    @rgfdeepak3832 3 года назад +5

    இதலாம் நோட் பன்னாதிங்க டா...😂....வேற நியூஸ் இல்லையாடா

  • @vigneshnachimuthu270
    @vigneshnachimuthu270 3 года назад +9

    சட்டமன்றத்தில் வேவு பார்க்கும் வேல்ராஜ்...😂😂

  • @rickysteve3282
    @rickysteve3282 3 года назад +1

    காங்கிரஸ் அழிஞ்சாலும் பரவால்லே ஆனா கோஷ்டி பூசலை மட்டும் விட மாட்டோம்... உங்களுக்கெல்லாம் ஓட்டு போட்ட எங்களை சொல்லனும்டி... அடுத்த வாட்டி ஆப்புதான்... வாங்கோ....

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 3 года назад

    எப்பொழுதும் அடுத்தவன் நன்றாக இருந்தால்
    இருக்கமாட்டாது
    பெண்களுக்கு
    இதுபோன்ற ஒன்றுக்கும்
    உதவாத விஷயங்களுக்கு
    அடித்துக் கொள்ளுங்கள் அவர்களுக்கு
    அவர்கள் பதவிக்கு இது
    அழகா

  • @sekartech2170
    @sekartech2170 3 года назад +3

    TNPSC exam ku prepare pannuninga na ennoda channel ah parunga🏄🏄🏄🏄

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 года назад +3

    இனி சட்டசபைல சண்டை , வெளிநடப்பு இருக்காது 👏👏👏

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 года назад

      Sattaiya kizhichukittu veliya odi vara drama irukaadhu, yennaa avarey talaivaraagi vittaar.

  • @Jai-i8i
    @Jai-i8i 3 года назад +1

    திருமகன் ஈ.வெ.ரா. காங்கிரஸ் கொறடா, போடுங்க....

  • @vanakkamchennaisamayal2709
    @vanakkamchennaisamayal2709 3 года назад

    Very important news should proud of you news channel

  • @kathiraikaruppi8610
    @kathiraikaruppi8610 3 года назад +4

    prince mela than thapu en ya vijayatharaniya solreenga😂😂

  • @esakkichithran5784
    @esakkichithran5784 3 года назад +4

    Pmk 😂😂😂

  • @ApoorvaMedia
    @ApoorvaMedia 3 года назад

    எனது சேனலில் நான் மிக கஷ்டப்பட்டு பல வருடங்களாக மக்களுக்கு பிடித்த விடீயோக்களை பகிர்து வருகிறேன் ஆனால் என்னை போல இருப்போர் களுக்கு ஆதரவு இதுவரை இல்லை மிக வருத்தமாக இருக்கிறது,,,,,,,,,,,,,,

  • @rockeyrock6567
    @rockeyrock6567 3 года назад +1

    சட்ட சபையில் முதலில் பேசியது ஜி.கே மணி ஐய்யா....

  • @alagusundaram9596
    @alagusundaram9596 3 года назад +6

    இவளுக்கு அரிப்பு

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 3 года назад +1

    The TN Congress legislators should improve their maturity levels. Rahul Gandhi should arrange a character development programme for them. The Congress has good support in Tamil nadu.

  • @mayyt6555
    @mayyt6555 3 года назад +1

    தலைப்பு சரியாக போடுங்க டா...

  • @rajouc3737
    @rajouc3737 3 года назад

    ஒரு பெரிய மழை வந்து இடி மின்னலோடு வந்து இந்த சட்டமன்ற கட்டிடத்தை இடித்து அதிலிருக்கும் குரங்குகள் எல்லாம் செத்துப் போக வேண்டும்