முருகனும் புத்தரும் ++++++++++++++++ புத்தம்( புத்தி,புத்தகம், புத்தம் புதிது, புரட்சி) தமிழக புத்தம் சமணமுடைய கிளையாகும் வடநாட்டு பௌத்தம் பல இடத்தில வேறுபடும். தமிழ் பள்ளி தான் வட மொழியில் பாளியானது , பிராக்கிருதம் விட பாளி தமிழுடன் நெருங்கிய மொழி். இது எப்படி சாத்தியபடும் என்றால் தென்னகத்தில் தான் புத்தம் தோன்றி உருவாகிருக்க வேண்டும். முருகன் வகுத்த உச்சகட்ட நிலைவாழ்வு மெய்யியல் எப்படி எல்லா சமயத்திலும்( ஆபிரகாம் மதங்கள் உட்பட) ஆழமாய் இருப்பதை பார்த்தோம். புத்தம் துறவறத்தை வலியுறுத்துவதை இந்த நிர்வாண( Nirvana) நிலையை எப்படியாவது அடைந்தே தீரனும் என்ற முயற்ச்சி தான்... சமணம் அருள், அன்பு, அறம் இந்த மூன்றை கற்பிக்கும் ஆனால் புத்தம் அருளை விட்டு அன்பும் அறமும் மட்டுமே கையாளும், இப்படி தான் நாம் புத்ததின் தனித்துவத்தை அடையாளம் காணலாம். அருளை விட்ட காரணம் சூனியம்(வெறுமை) என்ற கருத்தியலில் ஆணித்தனமான நம்பிக்கை கொண்டதாலே. மறுபிறவி என்ற கோட்பாடுகள் சமணத்திலும் இல்லை புத்தத்திலும் இல்லை( பின்னாளில் இணைக்கப்பட்டது).. புத்தம் எப்படி தமிழகத்திலும் இந்தியாவிலும் அழிந்தது என்று ஆய்ந்தாலே போதும் பல உண்மைகள் வெளிவரும் . பக்தி வைதீகம் கூட்டணி( ஹிந்து மதம்) ஒரு சாபக்கேடாக வந்து எல்லா நன்மையும் துடைத்து ஒழித்தது, புத்தம் மக்களை நல்வழி படுத்தியதை கெடுத்து விட்டான் வேடம் பார்ப்பான்.. தொடரும் இயாகப்பு அடைக்கலம்
நந்தி வர்மன் : என்ற ஊடகம் மூலம் , " வெளியே தெரியாத வரலாறு " மிக அருமையான புத்த வரலாறு , பிராமணர்களால் சிலை வணக்கமாக மாற்றப்பட்டு , மஹாயாணம் என்ற மதம் திட்டமிட்டு , மக்களை சிந்திக்க விடாமல் தடுத்து ஆளுமை செய்வது பிராமணர் என்ற ஆரியர்களே ! இந்தியாவை தன் வசத்தில் வைக்க பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் , வரலாறை சிதைத்து வாழும் , இரகசிய செயல்பாட்டை , தெள்ள தெளிவாக விளக்கம் தந்து , புரியும் வகையில் , எடுத்து பதிவு செய்த ., சிறப்புக்காக வாழ்த்துக்கள் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! அறிவே தெய்வம் ! கவனமே வாழ்க்கை ! நன்றி ! விழிப்புணர்வு இல்லையேல் முன்னேற இயலாது ! ..♥**
புத்த மதம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது இதுதான் முதல் முறை ஆக கேட்கிறேன்...ஏன் புத்த மதம் மூன்று பிரிவுகளாக ஆனது என்று தெளிவு படுத்த படவில்லை..
புத்தர் ஒரு குருவிடம் சென்று பயிற்சி பெறுகிறார்,,,திருப்தி இல்லை, அந்த குரு மற்றொருவரை கை காட்டுகிறார்,,,,,அதுவும், புத்தருக்கு திருப்தி அளிக்க வில்லை,,,மூன்றாவது குருவிடமும் திருப்தி இல்லை,, முடிவில் அன்ன ஆகாரமின்றி தவம் செய்கிறார்,,,உயிர் போகும் நிலை வந்து விட்டது,,,,அருகிலுள்ள சுஜாதா என்ற பெருமாட்டி பால் கொடுக்கிறார்,,,அவருடன் இருந்த ஐந்து மாணாக்கர்களும் அவரை விட்டு சென்று விடுகின்றனர்,,,அன்று இரவு புத்தருக்கு ஞானம் உண்டாகிறது,,,பின்னர் தான் பெற்ற ஞானத்தை மற்றவர்களுக்கு உபதேசிக்க புத்தர் புறப்படுகிறார்,,,
Theravada was the original Buddhism from this Hyna and Mhayan are two different path were developed, Zen Buddhism Bothi dharma Pallava origin preached in China
Now both manu and Budda thammam not necessary Indian constitution and law enough.Religious laws good for religion not for the nation .Throw away all religious texts.
அருமை தோழர்..
புத்தமும் அவர் தம்மமும் புத்தகத்தை வாசித்த மகிழ்ச்சி தங்கள் காணொளியில் கிடைத்தது..
நன்றி
excellent information Thank you
முருகனும் புத்தரும்
++++++++++++++++
புத்தம்( புத்தி,புத்தகம், புத்தம் புதிது, புரட்சி) தமிழக புத்தம் சமணமுடைய கிளையாகும் வடநாட்டு பௌத்தம் பல இடத்தில வேறுபடும். தமிழ் பள்ளி தான் வட மொழியில் பாளியானது , பிராக்கிருதம் விட பாளி தமிழுடன் நெருங்கிய மொழி். இது எப்படி சாத்தியபடும் என்றால் தென்னகத்தில் தான் புத்தம் தோன்றி உருவாகிருக்க வேண்டும்.
முருகன் வகுத்த உச்சகட்ட நிலைவாழ்வு மெய்யியல் எப்படி எல்லா சமயத்திலும்( ஆபிரகாம் மதங்கள் உட்பட) ஆழமாய் இருப்பதை பார்த்தோம். புத்தம் துறவறத்தை வலியுறுத்துவதை இந்த நிர்வாண( Nirvana) நிலையை எப்படியாவது அடைந்தே தீரனும் என்ற முயற்ச்சி தான்...
சமணம் அருள், அன்பு, அறம் இந்த மூன்றை கற்பிக்கும் ஆனால் புத்தம் அருளை விட்டு அன்பும் அறமும் மட்டுமே கையாளும், இப்படி தான் நாம் புத்ததின் தனித்துவத்தை அடையாளம் காணலாம். அருளை விட்ட காரணம் சூனியம்(வெறுமை) என்ற கருத்தியலில் ஆணித்தனமான நம்பிக்கை கொண்டதாலே. மறுபிறவி என்ற கோட்பாடுகள் சமணத்திலும் இல்லை புத்தத்திலும் இல்லை( பின்னாளில் இணைக்கப்பட்டது)..
புத்தம் எப்படி தமிழகத்திலும் இந்தியாவிலும் அழிந்தது என்று ஆய்ந்தாலே போதும் பல உண்மைகள் வெளிவரும் . பக்தி வைதீகம் கூட்டணி( ஹிந்து மதம்) ஒரு சாபக்கேடாக வந்து எல்லா நன்மையும் துடைத்து ஒழித்தது, புத்தம் மக்களை நல்வழி படுத்தியதை கெடுத்து விட்டான் வேடம் பார்ப்பான்..
தொடரும்
இயாகப்பு அடைக்கலம்
Excellent speech.நன்றி ஐயா.
Very informative speech. Thank you very much for uploading this speech in RUclips.
நந்தி வர்மன் : என்ற ஊடகம் மூலம் ,
" வெளியே தெரியாத வரலாறு "
மிக அருமையான
புத்த வரலாறு , பிராமணர்களால் சிலை
வணக்கமாக மாற்றப்பட்டு , மஹாயாணம் என்ற
மதம் திட்டமிட்டு , மக்களை சிந்திக்க விடாமல்
தடுத்து ஆளுமை செய்வது
பிராமணர் என்ற ஆரியர்களே !
இந்தியாவை தன் வசத்தில் வைக்க
பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் ,
வரலாறை சிதைத்து வாழும் ,
இரகசிய செயல்பாட்டை , தெள்ள தெளிவாக
விளக்கம் தந்து , புரியும் வகையில் ,
எடுத்து பதிவு செய்த ., சிறப்புக்காக வாழ்த்துக்கள் !
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
அறிவே தெய்வம் !
கவனமே வாழ்க்கை !
நன்றி !
விழிப்புணர்வு இல்லையேல் முன்னேற இயலாது ! ..♥**
புத்த மதம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது இதுதான் முதல் முறை ஆக கேட்கிறேன்...ஏன் புத்த மதம் மூன்று பிரிவுகளாக ஆனது என்று தெளிவு படுத்த படவில்லை..
புத்தர் ஒரு குருவிடம் சென்று பயிற்சி பெறுகிறார்,,,திருப்தி இல்லை,
அந்த குரு மற்றொருவரை கை காட்டுகிறார்,,,,,அதுவும், புத்தருக்கு
திருப்தி அளிக்க வில்லை,,,மூன்றாவது குருவிடமும் திருப்தி இல்லை,,
முடிவில் அன்ன ஆகாரமின்றி தவம் செய்கிறார்,,,உயிர் போகும் நிலை
வந்து விட்டது,,,,அருகிலுள்ள சுஜாதா என்ற பெருமாட்டி பால் கொடுக்கிறார்,,,அவருடன் இருந்த ஐந்து மாணாக்கர்களும் அவரை
விட்டு சென்று விடுகின்றனர்,,,அன்று இரவு புத்தருக்கு ஞானம்
உண்டாகிறது,,,பின்னர் தான் பெற்ற ஞானத்தை மற்றவர்களுக்கு
உபதேசிக்க புத்தர் புறப்படுகிறார்,,,
Theravada was the original Buddhism from this Hyna and Mhayan are two different path were developed, Zen Buddhism Bothi dharma Pallava origin preached in China
புத்தர் அடைந்த ஞானத்தை மக்களுக்கு போதித்தார் ,,,,வேறு
யாருக்கும் எதிராக போதிக்க வரவில்லை, ,,
Thank you sir
arumai.nandri. ayya
நன்றி
புத்தர் எப்படி ,,,எங்கு,,,,,யாரிடம்,,,,தீட்சை பெற்றார்,,,,ஆதாரம் எங்கு,,,
உண்மை அறிய இயலாது,,,,,
Buddha taught scientific thinking on any matter .He never suggested God.later Buddha was made God.Bodhi tree is fig tree not pipal tree.
Thank you
திப்பி தாக்கா என்ற பாலி மொழியில் எழுதப்பட்ட நூல் ,,என்கிறீர்கள்,,
நன்று,,,திப்பி தாக்கா,,,என பாலி மொழியில் கூறினால் என்ன அர்த்தம்
என ஏன் கூற வில்லை,,,
Now both manu and Budda thammam not necessary Indian constitution and law enough.Religious laws good for religion not for the nation .Throw away all religious texts.
விரதம் முறிந்து விட்டது என்று சீடர்கள் அவரை விட்டு நீங்கினர்,,,
புத்தர் ஞானம் பெற்றதை தவறாக கூறுகிறீர்கள்,,,,தங்கள் கூற்று தவறு,,,
ruclips.net/video/eX88uN9p9p4/видео.html
இந்து மதம் என்ற ஒன்று இல்லை என கூறுகின்றார்
நூல்களில் அறுவகை சமயம் என கூறப்படுகிறது,,,,
தயவு செய்து ஆராய்ச்சி என்று கண்டதை எழுதி குழப்பாதீர்கள்,,,,
ruclips.net/video/eX88uN9p9p4/видео.html