பூர்வீகச் சொத்தை தந்தை செட்டில்மென்ட் செய்ய முடியுமா? அதற்கு குழந்தைகளின் சம்மதம் தேவையா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ3992...
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    ...........................................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #ancestralproperty
    #saledeed
    #registrationact
    #legalpossession
    #limitationact1963
    #nominalsale
    #declarationsuittamil
    #partitionsuit
    #partitionact
    #partitiontamil
    #limitationact1963tamil
    #tamiljudgement
    #selfaquairedproperty
    #settlement
    #indianevidenceact1872
    #limitationact1963
    #specificreliefact
    #transferofpropertyact
    #settlementdeed
    #guardianshipact
    #giftdeed
    #settlementtamil
    #settlementdeedtamil
    #coparcener
    #jointfamily
    #jointfamilyproperty
    #commonproperty
    #kartha
    #karthatamil
    #civilsuit
    #transferofpropertyacttamil
    #hindusuccessionacttamil
    #ancestralpropertytamil
    MADRAS HIGH COURT
    DATED - 07.06.2023
    JUSTICE S.S.SUNDAR AND P.B.BALAJI
    AS.No.63/2012
    Mrs.N.Kalavathy Vs Mr.Sriramulu Naidu And others
    பூர்வீகச் சொத்து பாகம் பிரிக்கப்பட்டு ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்தால் அதில் அவருக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அந்த சமயத்தில் குழந்தைகள் பிறந்து விட்டால் அவர்களையும் கூட்டு உரிமையாளராக கருத வேண்டும். இந்நிலையில் தந்தை சக கூட்டு உரிமையாளர்களின் சம்மதமின்றி ஒரு கூட்டு உரிமையாளருக்கு சொத்தை செட்டில்மென்ட் செய்ய முடியாது. அப்படி செய்தால் அந்த செட்டில்மென்ட் ஆவணம் செல்லாது. ஒரு கூட்டு உரிமையாளர், சக கூட்டு உரிமையாளர்களின் சம்மதமின்றி ஒரு கூட்டு உரிமையாளருக்கு செட்டில்மென்ட் எழுதி வைக்க முடியாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Комментарии • 18

  • @ilangoniha2561
    @ilangoniha2561 6 месяцев назад +3

    பாரதியின் கனவு மெ ய் பட்ட தீர்ப்பு 🙏🏼🙏🏼💐💐

  • @sumaiyasumaiya2537
    @sumaiyasumaiya2537 7 месяцев назад +1

    சரியான தீர்ப்பு

  • @jeraldraja3752
    @jeraldraja3752 7 месяцев назад +1

    கிருஸ்துவ வாரிசு உரிமை சட்டம் பற்றி காணொளி பதிவிடுங்கள் அய்யா

  • @user-tk8vy9bn6i
    @user-tk8vy9bn6i 7 месяцев назад +1

    Super sir

  • @rgssentertainment5146
    @rgssentertainment5146 7 месяцев назад +1

    Hello sir... Enoda appa 1962 il oru property vanginaru. Survey no mention panna sankupanthi pottu vangitaru , veedum kattitaru. En appa death ku apram irrukara property nanum en brother perichikittom . Enaku vantha property mela sona 1962 la vanga property but enaku registration panum pothu survey no mention pani sub no wrong ah potachi ... Innum antha first party name lae property irrku... 60 yrs achi nanga vangi use panitu irrken ... Itha epadi en name ku konduvarathu

  • @SASIKUMARPRATIKA
    @SASIKUMARPRATIKA 5 месяцев назад

    Joint ulla proberty... Amma ponnuga name la uyil yelutha aasai paduraanga .... Appa not willing to give to their daughters... Amma maddum uyil yeluthuna pothuma ?? Joint name la erukku proberty ....

  • @RajaSekar-dl6lb
    @RajaSekar-dl6lb 3 месяца назад

    Antha propertya sale pannirundhaal ....?????
    itharkku sattam sollum padhil...

  • @vib4777
    @vib4777 3 месяца назад

    பாதிக்கப் பட்டவர், சுப்ரீம் கோர்ட்க்கு மேல்முறையீடு செய்தால் நிவாரணம் கிடைக்கும்...

  • @cherishmashree7302
    @cherishmashree7302 2 месяца назад +1

    என் தாத்தா தான் சுயமாக சம்பாதித்த நிலத்தை என் அப்பாவின் பெயரில் எழுதினார். என் அப்பா அந்த நிலத்தில் வீடு கட்டி அவருடைய இளைய மகளான என் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். அந்த வீட்டை என் அப்பாவின் மூத்த மகளான என் அக்காவும் அவளுடைய மகளும் (என் அப்பாவின் பேத்தி) உரிமை கேக்க முடியுமா என்று சொல்லுங்கள்?
    (எனக்கு என் கணவர் செலவில் வரதட்சணை இல்லாமல் திருமணம் நிகழ்ந்தது. என் ஏழு வருடம் சம்பாத்தியம் அப்பா வீடு கட்டுவதில் ஒரு சிறு பங்கு இருக்கும்.
    அதனால் அப்பா எனக்கு மட்டும் வீட்டை எழுதிவிட்டார். என் அப்பா அவருடைய முழு செலவில் அக்காவிற்கு ஆடம்பரமாக வரதட்சணையோடு நிச்சயம், திருமணம் செய்தார்.)
    சார், தயவு செய்து தங்கள் கருத்தை ரிப்ளை செய்யுங்கள்🥺. மிக்க நன்றி 🙏

  • @prakasht9193
    @prakasht9193 7 месяцев назад +3

    தீர்பு சரியில்லை

  • @vazhabala1367
    @vazhabala1367 7 месяцев назад

    Sir if any junior vacancies in ur office

  • @saranyasrinivasalu1514
    @saranyasrinivasalu1514 7 месяцев назад

    We r two brothers sharing agriculture well water what things we have to share. If one is not willing to have share means what point we can discuss

  • @Nagalakshmi-e9z
    @Nagalakshmi-e9z 7 месяцев назад

    2005 முன் ஒரு சொத்து பாகம் பிரிக்கப்பட்டது செல்லாதா

    • @Nagalakshmi-e9z
      @Nagalakshmi-e9z 6 месяцев назад +1

      ரிப்லெ பன்னுங்க சார்

  • @francislenin7520
    @francislenin7520 7 месяцев назад

    sago mudiyala

  • @KamaleshA-w1v
    @KamaleshA-w1v 7 месяцев назад

    Sir contact number sir