I enjoyed this video very much. Happy to hear that people there get to enjoy Indian vege cuisine. ஓரு வார்த்தை சொல்லியிருந்திங்கன்னா சாப்பிட நானும் உதவியாய் இருந்திருப்பேன். அடுத்த முறை நினைவில் வெச்சிங்க. ஒரு சூப்பர் விடயம். அதை இனிமேல் கோபுர தோசைன்னு கூப்பிடலாம். அருமையான தோசைக்கு இந்த விடியோவின் மூலம் பெயர் வெச்சாச்சு. Note this point makkale.
அருமை. ஒரு இனத்தின் பெருமை ,வளர்ச்சி என்பது, மொழி,கலாச்சாரம், பண்பாடு, பழக்கம் மட்டுமல்ல, உணவு ரொம்ப முக்கியமானது. தமிழர்கள் உலகம் முழுவதும் நம் உணவையும் கொண்டு சென்றுள்ளது சிறப்பு.
அருமை சகோ, வேற லெவல், நீங்க சாப்பிடும் போது உண்மைய சொன்னிங்க பாருங்க,அங்க தான் தமிழன் பண்பாடு உறிய தமிழனா நிக்கிறீங்க, வாழ்த்துக்கள், 💪💪💪💪👍❤️😎❤️,உங்க அனைத்து வீடியோக்களும் அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️😎❤️🙋♂️🙏
When I was there , no such restaurant, thats one of the main reason I came out that country... Happy to see there is authentic south india restaurant.. Enjoy Netherland Tamil Makkala :)
😢😢பாவம் உங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. நீங்க ஒருத்தரே சாப்பிட வேண்டியதாகி விட்டதேன்னு நினைக்கிறப்போ ... மனசுக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. 😢😢😂😂😂
Krishna vilas Hotel in Netherland. Amazing. I am really enjoy watching this video. If I have a chance to go to Netherland, I must go to Krishna vilas Hotel. Congratulations Hotel owner and all staff's. 👍
நமது உணவும் கலாச்சாரமும் நம்மை தனித்து காட்டி கொண்டேயிருக்கும்.. Its easy to run hotel in aboard... ? Kudos to kavitha mam and to you bro for giving us, informative blogs
Hello Everyone, Lord Krishna Name, what a beautiful Veg restaurant. Thank you Lord Krishna for showering grace on them.. Bharath Matha Ki Jai... Jai Hind...
The decor is beautiful too. Most often our decor is called ‘kitsch’ in some of the countries i have lived by locals who may be racists .But these furniture and colour choice are good
J'ai apprécié beaucoup ton reportage, merci d'avoir informé ce restaurant qui se trouve sur le sol européen en (Hollande) de notre gastronomie du sud de l'Inde. Bonne continuation pour la suite. NANMARAN. From :Belgium.
Nice video! But what we missed was interviews with the cooks, who are from India! We know that Netherlands is a very cold region, but how idly batter is fermented there?
Happy to see local people enjoying our food. Nice Krishna restorant providing both north & south indian food. Kudos to them. Thanks for this nice video bro.
Hmm.. I like the way that pedestrian crossed the road only on the designated path and waiting for signal, when not even a housefly is visible going through the road
Krishna villas is in Denhagg also, I tried both the braches, very average food. This uthrect hotel ambience is good than Denhagg branch. In Netherlands we have Saravana bhavan also.
அயோ எங்க மாமாமக்கு யாராவது திருஷ்டி சுத்தி போடுங்க.. வயிறு வலிக்க போது..🔥😁🤣😂 நீங்க ஒவ்வொரு இடம் பத்தி சொல்றது புதுசா போராவங்கள் ரொம்ப ஹெல்ப் ஆஹ் இருக்கும்.. Just வீடியோ மட்டும் இல்லாமல் அந்த place எங்க இருக்கு எல்லா details சொல்றது.. அருமை..👌👌😍
வாழ்க வளமுடன். இடமெல்லாம் அழகாக இருக்கிறது. யாரும் அரசாங்க தொழிலாளர்கள். இங்கே டென்சனா வேலை செய்யறமாதிரி தெரியல. ஆனால், பார்க்கும் இடமெல்லாம் எப்படி சுத்தமாக வைத்திருக்கிறார்கள். இப்படி எல்லா நாடும் இருந்தால் பூமியே சொர்கம்தான்.
நான் vegetarian. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி. இப்படிக்கு தமிழ் நாடு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
Really u are tempting me bro.. Am in Central America. Only 5 Indians here in this country. Am the only Tamilzan here. The way u eat dosa makes me watery. Good show thala
I enjoyed this video very much. Happy to hear that people there get to enjoy Indian vege cuisine. ஓரு வார்த்தை சொல்லியிருந்திங்கன்னா சாப்பிட நானும் உதவியாய் இருந்திருப்பேன். அடுத்த முறை நினைவில் வெச்சிங்க. ஒரு சூப்பர் விடயம். அதை இனிமேல் கோபுர தோசைன்னு கூப்பிடலாம். அருமையான தோசைக்கு இந்த விடியோவின் மூலம் பெயர் வெச்சாச்சு. Note this point makkale.
Good
Thanks
Anna can I get any jobs in Netherland ah anna
@@ganasekaran6833 catering Jobs ku good opening irukku bro
Hi bro
உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்.
அருமை.
ஒரு இனத்தின் பெருமை ,வளர்ச்சி என்பது,
மொழி,கலாச்சாரம், பண்பாடு, பழக்கம் மட்டுமல்ல,
உணவு ரொம்ப முக்கியமானது.
தமிழர்கள் உலகம் முழுவதும் நம் உணவையும் கொண்டு சென்றுள்ளது சிறப்பு.
அருமை சகோ, வேற லெவல், நீங்க சாப்பிடும் போது உண்மைய சொன்னிங்க பாருங்க,அங்க தான் தமிழன் பண்பாடு உறிய தமிழனா நிக்கிறீங்க, வாழ்த்துக்கள், 💪💪💪💪👍❤️😎❤️,உங்க அனைத்து வீடியோக்களும் அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️😎❤️🙋♂️🙏
முதல் முறையாக முழு வீடியோ எல்லாத்தையும் பார்த்துகிறேன் அனைத்தும் சூப்பராக உள்ளது
When I was there , no such restaurant, thats one of the main reason I came out that country... Happy to see there is authentic south india restaurant.. Enjoy Netherland Tamil Makkala :)
Do you leave a country only for non availability of South Indian food.
Can totally relate!!!
அருமை தம்பி. உங்கள் பேச்சும் செயலும் மிகவும் யதார்த்தம். வாழ்க உங்கள் பணி. வாழ்க வளமுடன்
இந்த சமையல் கலைஞர்களுக்கு (நானும் ஒரு சமையல் கலைஞன் தான்) அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா நலமுடன்
தமிழ் நாட்டுசமையல்கலைஞர்களிடம் பேட்டி எடுக்க வில்லையே.
😢😢பாவம் உங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. நீங்க ஒருத்தரே சாப்பிட வேண்டியதாகி விட்டதேன்னு நினைக்கிறப்போ ... மனசுக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. 😢😢😂😂😂
.ķt
Netharland TAMILAN veryproud Thamilan Excellent Saw verymuch Ellaathamilarkal business
இந்தியன் சாப்பாடு பிடிக்கும்.நெதர்லாந் போகும் போது சாப்பிடலாம்.அருமையான பதிவு.
Shared this video to my son who is in Utretch.Looks very interesting.
Krishna vilas Hotel in Netherland.
Amazing. I am really enjoy watching this video. If I have a chance to go to Netherland, I must go to Krishna vilas Hotel. Congratulations
Hotel owner and all staff's. 👍
நமது உணவும் கலாச்சாரமும் நம்மை தனித்து காட்டி கொண்டேயிருக்கும்.. Its easy to run hotel in aboard... ? Kudos to kavitha mam and to you bro for giving us, informative blogs
We live in south of Netherlands. I got tears in my eyes watching this video. Miss south Indian food very badly.
Wonderful and looks tasty happy to see the foreigners enjoy the traditional south indian and north indian food
Super V LOG thalaiva...Keep posting like this ....with lots of luv from VELLORE 😘🙌💖💖
Hello Everyone,
Lord Krishna Name, what a beautiful Veg restaurant. Thank you Lord Krishna for showering grace on them..
Bharath Matha Ki Jai...
Jai Hind...
Boss we are foreigners, they are locals in their country, best review 👏. Keep it up
The decor is beautiful too. Most often our decor is called ‘kitsch’ in some of the countries i have lived by locals who may be racists .But these furniture and colour choice are good
Sapatuku naduvula coffee sapdakoodathunu sattam ellam kidayathu sema dialogue sir 😂😂😂
tamizhargalukku..oru nalla motivational ....super brother ....innum videos pannuga
J'ai apprécié beaucoup ton reportage, merci d'avoir informé ce restaurant qui se trouve sur le sol européen en (Hollande) de notre gastronomie du sud de l'Inde. Bonne continuation pour la suite. NANMARAN. From :Belgium.
Sir, unga narration romba pidichurukku.. very good soul..
Continuously watching your every video from today... because I found your channel unexpectedly...thanks bro...love your word " makkale"...👏👏👏👍👍👍💕💕💕
All the dishes are nice to see visually and obviously would be nice to eat.Thanks for showing this restaurant.
Foreign la ivlo Indian food hotels irukunu ungha videos pathaprom dhan theriyudhu 👌👌💥💥
Interesting vlog. But only Mr. Ganesh is having mike not able to hear others voice clearly.
krishna vilas restaurent en famousa irukunu kandipudichen Mango lassi irukke 😂 anna ithu nama pullingo na 😎
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
சூப்பர் சூப்பர் விடீயோ ஜி. மிகவும் சந்தோஷம். நிறைய சதர்ன் உணவகம் வர வேண்டும். அந்த இடத்தை சரியாக குறிப்பிட விரும்புகிறேன்.
I am from Kumbakonam. In nerthaland all food items available very happy.. Congratulations. I like your video..
Nice video! But what we missed was interviews with the cooks, who are from India! We know that Netherlands is a very cold region, but how idly batter is fermented there?
Happy to see local people enjoying our food. Nice Krishna restorant providing both north & south indian food. Kudos to them. Thanks for this nice video bro.
Hmm.. I like the way that pedestrian crossed the road only on the designated path and waiting for signal, when not even a housefly is visible going through the road
Super bro 👌🏻👌🏻I should try this Krishna villas bro
Cameraman be like: Ada echi ooruudhuda konjo kudra😂😂
Telling distance in terms of time. Some Indian things are just hard-coded in our mind❤️
Krishna villas is in Denhagg also, I tried both the braches, very average food.
This uthrect hotel ambience is good than Denhagg branch.
In Netherlands we have
Saravana bhavan also.
Please try "The Madras Diaries". Amazing south indian restaurant in Netherlands
All the best bro.
You doing grate job.
Unga video mulama nanum netherlands valara feeling .
Good
Wow, mouth watering 👌👌👌 Arumayana vlog👍👍👍
அருமை அருமை சகோதரரே வாழ்த்துக்கள்!
Very interesting interview! Thanks to the person who interviewed and to the owner madam of the hotel.
Hotel very neat kitchen, varities,and ur video yummy 😋🤤 , ambience also super👍
Netherlands travel guide mstjiri oru video series podunga na... unga video mattum vachikittu thairiyama Netherland ha suthi pakkura mathiri irukkanum
Nice to watch veg food restaurant especially tamil breakfast menu!
Very enterprising!! Hats off to them!!!
Ji veliyoorla irunthalum ellaaru munnadiyum getha review panreenga haha. Super all the best
Bro kandipa...ungaluku support irukum
Tamil people ..other country la poi ivlo growth agirukanga ......so proud feel...💚
Nowadays,I liked your video very much and you
அயோ எங்க மாமாமக்கு யாராவது திருஷ்டி சுத்தி போடுங்க.. வயிறு வலிக்க போது..🔥😁🤣😂
நீங்க ஒவ்வொரு இடம் பத்தி சொல்றது புதுசா போராவங்கள் ரொம்ப ஹெல்ப் ஆஹ் இருக்கும்..
Just வீடியோ மட்டும் இல்லாமல் அந்த place எங்க இருக்கு எல்லா details சொல்றது.. அருமை..👌👌😍
Epdi bro fulla sapdreenga? Wow!
Awesome video and commentary 👌
என்ன BGM-ங்க கேட்பதற்கு அருமையா இருக்கு.
6:30 sema 😂😂😂👌
😂😂😂
Adhu தஹி பூரி. 👍👍
Your giving good video looks natural keep it up.
🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone nandri 🙏🙏
Nice contents bro..
Thanks from Malaysian Tamilan..!!
Excellent Sir 🙏🙏🙏❤️❤️❤️. Lovely.
Beautiful People, Beautiful Country 🔥
I like you very much Bro.. You're speaking so frankly and you've a good sense of humor..
வணக்கம் அண்ணா அருமையான வீடியோ நெதர்லாந்திலிருந்து தமிழன்
Hey bro, Awesome videos!! Can You try some Sri Lankan Tamil Food, from Jaffna in Netherlands, as a review sometime! :D
அறுசுவை விருந்து தமிழுடன்கலந்து நெதர்லாந்து நாட்டில் கிடைப்பது தெரிந்து மிக்கமகிழ்ச்சி.
Beautiful restaurant. The food looks good. Thanks
அருமை அருமை நண்பரே சிறப்பு வாழ்த்துக்கள்
Arumai 👌🏻👌🏻👌🏻Job opportunities pathi video podunga na
Soon bro
Bro Super...India la irunthutu, Netherland suthi patha Mari iruku😉
Hotel color super ah irukku
Aarumai bro ninga sapta vetham peasura vitham eallam super bro
மிக மிக அருமை கணேஷ்
அருமை சகோ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👏👏👍
super video bro , vera level.
Very interesting video.
Bass... How do you manage filter coffee in Netherlands?
Very nice bro . Will visit soon!
அந்த நாட்டு மக்களின் வாழ்க்கை, பொழுது போக்கு , உணவு பழக்கம் போன்றவை சேர்த்து கூறலாம். வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் தமிழா வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
Bro Netherland la vellai kedaikuma bro
நல்லது வாழ்க வளமுடன் நன்றி நல்ல பதிவு 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
I like this video Thanks bro, from malaysia
best presentation well done son
சூப்பர் சகோ ..வேலை வாய்ப்பு பற்றி பதிவிடுங்க . unskilled jobs , driving , gulf அனுபவம் உள்ளது .
வாழ்க வளமுடன். இடமெல்லாம் அழகாக இருக்கிறது. யாரும் அரசாங்க தொழிலாளர்கள். இங்கே டென்சனா வேலை செய்யறமாதிரி தெரியல. ஆனால், பார்க்கும் இடமெல்லாம் எப்படி சுத்தமாக வைத்திருக்கிறார்கள். இப்படி எல்லா நாடும் இருந்தால் பூமியே சொர்கம்தான்.
Semma Krishna Villas...
நான் vegetarian. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி. இப்படிக்கு தமிழ் நாடு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
Wow! Very nice brother ❤️
Pbly the chefs shd wear the headgear and gloves, which is an absolute must always.
Super bro. How can I enter Netherlands suggest some routes?
Bro epudi job anga try pandrathu oru video podungaa broo helpfulla erukum
Super rewive bro.... I am your new fan & subscriber thanks a lot for your help like help to our tamilnadu business woman ku
Bro Amstelveen la tummy treats nu oru hotel iruku.... Netherlands la enga irukeenga
Utrecht bro
@@yyyyyyuu606 okay bro. Nieuw Vennep la iruken
Really u are tempting me bro.. Am in Central America. Only 5 Indians here in this country. Am the only Tamilzan here. The way u eat dosa makes me watery. Good show thala
Hi sir How are you doing what about you Do we know each other I want to be good friends
Then help me to come US
Good 🌟review
Good luck and Congratulations 👸👸👸👸👸👸👸👸💕💕💕💕💕💕⭐️⭐️⭐️⭐️⭐️⭐️🙏🙏🙏🙏🙏🙏🙏Awesome.
Big foodie person....Good restaurant...
nee vera level bro .... keep it up Proud Tamilian :)
Hi anna all videos are amazing.....
அருமை. விலைப்பட்டியல் உடன் பதிவிடவும்.