அமலா பங்களாவில் New kitchen Setup

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 130

  • @jayanthiswaminathan2336
    @jayanthiswaminathan2336 22 часа назад +86

    கிட்சன் மேடைக்கு கடைசியில் அலசி விட்டா கீழேவிழாமா இருக்க ஒரு தடுப்பு வைக்க வேண்டும்

  • @tharageswariamirthalingam7672
    @tharageswariamirthalingam7672 22 часа назад +19

    அமலா வெளியில் திட்டு கட்டி தண்ணீர் டேங்க் (சின் டெக்ஸ்) வைத்துக்கொள்ளவும். அல்லது வீட்டருகில் உயரமான ஸ்டேன்டு வைத்து அதன் மீது கடப்பா கல் வைத்து சின் டெக்ஸ் குடிநீர்த்தொட்டி வைக்கவும்
    . அதிலிருந்து வீட்டிற்கு தேவையான குடிநீர் இணைப்பு எடுக்கவும்.

  • @meena1155
    @meena1155 21 час назад +21

    மேற்கூரையின் மேல் தார்பாய் வாங்கி கட்டிவிடுங்கள் அக்கா அண்ணா❤உங்களுக்கு மழை நாட்களில் உபயோகமாக இருக்கும்❤

    • @devir8726
      @devir8726 12 часов назад

      Kathu irukathu...
      Summa vitta la super ra irukum
      2 or3 years varum

  • @SivaSiva-zu7km
    @SivaSiva-zu7km 12 часов назад +17

    அமலா வீடு சூப்பரா இருக்கு எப்போதும் கூலிங்கா இருப்பீங்க செமையா இருக்கு வீடு

  • @abinayakamaraj2905
    @abinayakamaraj2905 18 часов назад +9

    வெளியில் தண்ணீர் டேங்க் வைத்து சிங்க் ல கனெக்ட் பண்ணுங்க அமலா, செலவ பத்தி யோசிக்காதிங்க மழை காலத்துல ரொம்ப உதவியா இருக்கும்.
    Bathroom கற்றிங்கள அது மேல டேங்க் வைங்க அங்க இருந்து கனெக்சன் எடுங்க... ஒரே செலவா முடிச்சிடிங்க யோசிக்காம...
    தண்ணி கனெக்சன் முக்கியம்

  • @Mnj752
    @Mnj752 22 часа назад +18

    கூரை வீட்டில் இருக்கும் சுகம் கல்லு வீட்டில் இருக்காது

  • @Mnj752
    @Mnj752 22 часа назад +14

    வீடு செம சூப்பர்

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 21 час назад +6

    Kitchen mattum alla akka veedu full aave enakku romba pudichachu❤❤❤❤
    Ini ellame nalla padi nadakkattum 👌🏻
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    Kerala 🔥

  • @sarojini763
    @sarojini763 20 часов назад +7

    கொஞ்சம் கொஞ்சமா அழகாயிட்டு வருது 😊😊😊😊

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 22 часа назад +8

    Nalla irukku👌👌👌👌👌 but mela steel sheet pottu athukku mela keethu pottu irukkalam

  • @valarmathi9205
    @valarmathi9205 15 часов назад +13

    வீடு ரொம்ப அழகா இருக்கு அமலா.நல்லதேநடக்கும்.

  • @p.davaki7746
    @p.davaki7746 14 часов назад +5

    Try not to fix racks near the sink as it may prevent you from washing big pots. It may be a hindrance. I am not sure.

  • @pavithravadivel1076
    @pavithravadivel1076 22 часа назад +10

    கிச்சன் நல்லா இருக்கு சிங்குக்கு பக்கத்துல பாத்திரம் கழுவி வைக்க செல்ப் இருந்தா நல்லா இருக்கும்

  • @abiramisnekha481
    @abiramisnekha481 22 часа назад +3

    Beading veinga sis kadapa kaalu la... Ilena edha kottina keezha floor la vazhium

  • @Piyachu2011
    @Piyachu2011 11 часов назад +6

    Super kitchen. Yar irundhalum Amma ammadhan

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 11 часов назад +3

    கிச்சன் ரொம்ப நல்லா இருக்கு..
    சரி அம்லா நீங்கள் உள்ள சமைக்கும் போது வீடு முழுவதும் சமையல் வாசனை போகும் அல்லவா ஏன் இடையே ஒரு சுவர் வைக்க முடியும் தானே..
    ஆனாலும் நமக்கு எனறு ஒரு சிரிய வீடாக இருந்தாலும் பிடித்த மாதிரி செய்து கொள்ள முடியும்..
    வாடகை என்பது நினைத்து கூட பார்க்க முடியாது..
    பரவாயில்லை ரொம்ப நல்லா இருக்கு..
    சந்தோஷம்.
    இதில் வாழும் போது இருவரின் ஒருவர் வருவாங்க கடவுள் துணை இருப்பார் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @ritajerome8554
    @ritajerome8554 13 часов назад +2

    Veliyil water tank syndex vaithu thanner vadathi seithukollungal.Kooraiyinmel tharpoi pottu tight aha katti vidungal.Appathan strong and safety aha irukum Amala.Veliye vadaluku munnal konjam kalavai pottu vidungal Man veetukul varathu

  • @sudhaselvaraj3385
    @sudhaselvaraj3385 16 часов назад +1

    Nallaruku ma but keela mattum tiles pottuka mop panna easya irukum❤

  • @estherrajathi3308
    @estherrajathi3308 11 часов назад +3

    அம்மா மட்டுமே வேலை 😢

  • @indiradevi80
    @indiradevi80 8 часов назад +1

    Amala ....vedhu pake rombe nalla ireke....rombe rombe pudichireke.... Devi frm Malaysia

  • @dmiserv2093
    @dmiserv2093 17 часов назад

    Beautiful kitchen counter 🥰 don’t forget to build a storage space cabin with door cuz kitchen this and clothes closed cabin la iruntha home organized and neat ah irukum and wall paint gray and white panungo Super ah irukum. And floor wood color kodunga it will match the roof😊

  • @vikneshwarikulandaiyan4338
    @vikneshwarikulandaiyan4338 22 часа назад +2

    ரொம்ப அருமை சிஸ்டர்

  • @saraswathiingersol
    @saraswathiingersol 22 часа назад +1

    Wow😍 nalla irukku👌💕💕💕

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 22 часа назад +2

    கிச்சன் நல்லாருக்கு அமலா ❤

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 22 часа назад +2

    Superb Sis 👍 👍 👍 👍 👍

  • @MeenakshiBalashekar
    @MeenakshiBalashekar 22 часа назад +5

    Mele vodu potirunda nalla iru nthuchu.Iam from Mysuru.

  • @kiruthikaakk8113
    @kiruthikaakk8113 22 часа назад +3

    Super ah iruku dr

  • @vimalathaskanfiah9262
    @vimalathaskanfiah9262 22 часа назад +3

    Smart 🎉

  • @selvit7585
    @selvit7585 21 час назад +3

    Super house sister super

  • @kannathalsiva9402
    @kannathalsiva9402 8 часов назад

    Cooking cleaning out side pannina than veedu neat a irukum.

  • @SubashBabu-uk3px
    @SubashBabu-uk3px 22 часа назад +1

    Super unga u tupe 1millian sikkiram vanthudum akka❤❤

  • @karthir4497
    @karthir4497 21 час назад +2

    Super amala kitchen is nice

  • @marynirmaladevasahayam1685
    @marynirmaladevasahayam1685 21 час назад +3

    Nalla kitchen. I like it. We have the same kitchen type in Tanjore. L shape. God will bless you in the new home. Be blessed.

  • @SubaKutty-k2f
    @SubaKutty-k2f 22 часа назад +3

    Super sema kechan Amala nalla erruku ...room potaliya

  • @ritajerome8554
    @ritajerome8554 13 часов назад +2

    Super Amala lovely

  • @susijunction
    @susijunction 12 часов назад +2

    சிங்க் பக்கத்தில் எந்த வித விதமான பாரமும் வரக்கூடாது. பிறகு படுக்கை அறை மூடி
    இருக்கும் படி அமைக்க வேண்டும் அப்போது தான் சமையல் அறையின் வெப்பம் உள்ளே வராது.

  • @sathyapugazh1710
    @sathyapugazh1710 17 часов назад +1

    Amma kitta pipe vaikka electrician paathuppanga solringa plumber dhan seivaanga😂

  • @yuvaranimanikandan211
    @yuvaranimanikandan211 8 часов назад +2

    Kitchen super ❤

  • @suganya8224
    @suganya8224 22 часа назад +4

    Ella Amala nenga kudusa veedu katrenga nenacha udane na nejama enna nenachana ennada evalo pereya vedula erunthutu eppo kudusa veeduku poranganu nenacha Aana kudusa veedu epdi katta mudiumnu eppotha pakra nejamave semmaiya erukum

  • @PrakashPriya-n3u
    @PrakashPriya-n3u 22 часа назад +2

    Super enakum epdithan pudikum 😊😊😊😊

  • @Arvinashthangavelu
    @Arvinashthangavelu 4 часа назад

    Super nice unga veeduku amala sister...bedroom kitchen Ellam iruku...very nice.....I am from Malaysia

  • @mohanabalram8428
    @mohanabalram8428 7 часов назад

    Beautiful home❤.. Really this simple life is best

  • @darshinchetty5461
    @darshinchetty5461 20 часов назад

    Hi. AMALA and SHAM. Very BEAUTIFUL KITCHEN 😍 GOD BLESS 🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @pindraperumalo6646
    @pindraperumalo6646 22 часа назад +2

    Super sis

  • @ushaganesh2496
    @ushaganesh2496 22 часа назад +2

    Super

  • @RajaIhsaan-r4d
    @RajaIhsaan-r4d 22 часа назад +1

    Superb 🎉🎉🎉

  • @govarthinigovarthini-fm4tz
    @govarthinigovarthini-fm4tz 10 часов назад

    Kitchàn super super Amala akka house semaya iruku nallathai nadakum

  • @mangaimagam
    @mangaimagam 7 часов назад

    Toilet/bathroom attached ah வச்சிருந்தால்...இரவு நேரத்தில் தனியாக வெளியே போக தேவையிருந்திருக்காதுனு நினைக்கிறேன். உங்க பிரைவிசிக்காகவும் dress changeகும் bedரோம் தடுக்கலையா.??? Kitchen nice. Water supplyக்கு water tank ready செய்ங்க. நல்ல பூச்செடி ,மரம் வைங்க. பச்சை, நீலம் நு white wash pannama cooling peace கொடுக்கிற சாயம் அடிங்க. Have a happy healthy life❤

  • @sivaranjanikiruba
    @sivaranjanikiruba 22 часа назад +7

    உங்க வீடு சொர்க்கம்🎉❤

  • @JayaG-w1u
    @JayaG-w1u 10 часов назад

    Sink ku mela shelf vechurukinga epdi patharam kaluvuvinga

  • @vijayalakshmikumar6207
    @vijayalakshmikumar6207 57 минут назад +1

    கீற்று மேலே சீட்டு தகரம் போட்டுவிட்டால் மழைக்கு கீற்று வீணாகாமல் இருக்கும்.

  • @vijayalakshmikumar6207
    @vijayalakshmikumar6207 56 минут назад

    உள்ளே அனல் வீசாது, காற்று
    அடித்தாலும் பிரச்சினை இல்லை.

  • @Tastebudsdiary8172
    @Tastebudsdiary8172 14 часов назад

    கிச்சன் சூப்பர் அமலா.எக்ஸ்ட்ரா சாமானை வைக்க பரண் கட்டிக் கோங்க யூஸ்புல்லா இருக்கும்

  • @JeyaParvathi47
    @JeyaParvathi47 13 часов назад +1

    Super amala

  • @sharathiswamy3156
    @sharathiswamy3156 19 часов назад

    Nice kitchen ❤❤

  • @SilambuSilambu-xt9ve
    @SilambuSilambu-xt9ve 22 часа назад +1

    Super❤

  • @SutharsiniSuthan
    @SutharsiniSuthan 19 часов назад

    Hi akka nan srilanka germanyla irukkiran enakku unka veduthan pidichchu irukku

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 9 часов назад

    Nice amala kitchen lovely 🌹

  • @salimabanu1121
    @salimabanu1121 13 часов назад

    Super ra irukku pa 🤩🤩🤩🤩🤩

  • @sayangar3810
    @sayangar3810 53 минуты назад

    Cink pakutula paatiram dan kaluvi vaikira mari vainga jannal pakatula rack vachu kadu seeragam vaikira mari vainga

  • @MariRaj-ti5le
    @MariRaj-ti5le 12 часов назад

    Super amala kitchen

  • @gayathrisenthilganesh7874
    @gayathrisenthilganesh7874 12 часов назад

    Kitchen 👌👌

  • @yasinbinhussain7648
    @yasinbinhussain7648 23 часа назад +2

    First me

  • @geetharani953
    @geetharani953 6 часов назад

    Nice 🏡 house Amala ❤

  • @ROSHINDHARA-mj7kj
    @ROSHINDHARA-mj7kj 8 часов назад

    Intha sing ku nera self vantha jaman kaluvurapa idikum last self

  • @B.-wc8vo
    @B.-wc8vo 22 часа назад +1

    Akka👌👌👌👌👌🥰🥰

  • @anuradhar4065
    @anuradhar4065 14 часов назад +1

    வாழ்த்துக்கள். இரண்டு சிங்கு இருநதா வசதியாக இருக்கும். This is my personal opinion.Think over it.

    • @Amalavillagefood
      @Amalavillagefood  51 минуту назад

      Thanks 👍

    • @anuradhar4065
      @anuradhar4065 21 минуту назад

      @@Amalavillagefood we are in US. In USA usually two sink. Its convenient for us. All the best for your future.

  • @arokiasamythomas2303
    @arokiasamythomas2303 12 часов назад

    Ammala, how's very, very super?I like it

  • @jayanthiig5034
    @jayanthiig5034 13 часов назад

    Super super veedu 😊

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d 11 минут назад

    Good 👍 take care ❤❤

  • @Dillyammal
    @Dillyammal 3 часа назад

    Nenga ivalo kasu selavu panarathku konja konjama thalam pota veedu katirukalam yenana mazhai kalathula puchi varum papa vandha piragu konjam Kastama irukum Akka

  • @sasiraja1425
    @sasiraja1425 6 часов назад

    Super 👍

  • @Rajkumarraji-r8j
    @Rajkumarraji-r8j 12 часов назад

    எங்க வீடும் கூரை வீடுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰🥰

  • @Leena2023
    @Leena2023 22 часа назад +1

    👌👌👌👌👌👌👌👌

  • @DharshnaV-uj5fx
    @DharshnaV-uj5fx 34 минуты назад

    Super 🎉🎉🎉

  • @RamyaRamya-mo4nk
    @RamyaRamya-mo4nk 14 часов назад

    Super super 🥰🥰🥰👌👌

  • @tanukumar5936
    @tanukumar5936 9 часов назад

    Total budjet yevalo aachi akka

  • @sobilavargeese3293
    @sobilavargeese3293 14 часов назад

    அமலாவின் I Land கிச்சன் Super❤❤❤😂😂

    • @Balajebalaje645
      @Balajebalaje645 11 часов назад

      @sobilavargeese ...... தப்பா எடுத்துக்காதீங்க. இது I Land (Island ன்னா தீவு) இல்ல. Kitchen சுவரோட ஒட்டாம தனியா இருக்கற setup க்கு பேருதான் Kitchen Island.

  • @kalpanas9806
    @kalpanas9806 12 часов назад

    Nice amala

  • @saranyaganesan7999
    @saranyaganesan7999 22 часа назад

    Super sister

  • @nusrathsulthana1653
    @nusrathsulthana1653 22 часа назад +1

    👌👌❤️❤️🤲🏻🤲🏻

  • @V.Multicuisinechannel
    @V.Multicuisinechannel 12 часов назад

    Very nice ❤😊

  • @user-vicky2151kk
    @user-vicky2151kk 22 часа назад

    Super sister ❤❤❤❤❤

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 6 часов назад

    👌👌👌

  • @susijunction
    @susijunction 12 часов назад +1

    அமலா தவறாக நினைக்க வேண்டாம். வீடு கட்டும் போது வாஸ்து சாஸ்திரம் படி கட்ட வேண்டும். அப்போது தான் நினைத்த காரியம் கைகூடும்

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 9 часов назад

    Ean nenga centring podama koora veedu potrukinga

  • @vijayalakshmikumar6207
    @vijayalakshmikumar6207 55 минут назад

  • @akilesh9753
    @akilesh9753 10 часов назад

    Super👸 akka❤❤❤

  • @dhanamsiva6201
    @dhanamsiva6201 14 часов назад

    🎉🎉super amala

  • @kannalishanth968
    @kannalishanth968 22 часа назад +1

    Kitchen last ta vachurukalam

  • @sugumarabi1988
    @sugumarabi1988 11 часов назад

    Amala akka kilaum selfu vaisukola

  • @selvitamilselvitamil1735
    @selvitamilselvitamil1735 11 часов назад

    Hai sis good morning sister 👌👍❤️

  • @saravananpoonuthri
    @saravananpoonuthri 22 часа назад

    🎉🎉🎉🎉

  • @sushi8879
    @sushi8879 14 часов назад

    Bathroom outside da ….. night la kastama irukkumay ma

  • @SivakamiN-xt5qx
    @SivakamiN-xt5qx Час назад

    Supur

  • @sheelamol4039
    @sheelamol4039 5 часов назад

    Amala L shape end kongam round panni viduga sharp a iruku

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 21 час назад

    சூப்பர் 🎉

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oi 13 часов назад

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 22 часа назад

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @siva_kumair
    @siva_kumair 22 часа назад

    Mela keethu illama sheet pottu irukkalam