மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆர்.எஸ்.பாரதி: வலுக்கும் எதிர்ப்பு | Annamalai | RS Bharathi

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • ஆர்.எஸ்.பாரதி ஆணவம்
    அண்ணாமலை கண்டனம்
    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி
    திமுக மாணவர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    அப்போது பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,
    அந்த காலத்தில் பிஏ படித்தாலே
    வீட்டு முன் பெருமையாக
    போர்டு எழுதி வைத்துக் கொள்வார்கள்.
    இப்போது நாய்கூட பிஏ பட்டம் வாங்குது
    என பேசியது சர்ச்சையாகியுள்ளது.
    ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு
    தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
    எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பு வருகிறதோ,
    அப்போதெல்லாம் அறிவாலய வாசலிலேயே இருக்கும் ஆர்.எஸ்.பாரதியை
    ஏவி விடுவார்கள் போல.#Annamalai #RSBharathi #Dmk #BJP

Комментарии • 77

  • @ponrajponraj139
    @ponrajponraj139 2 месяца назад +31

    அறிவாலய கொத்தடிமை!

  • @vedamoorthy3701
    @vedamoorthy3701 2 месяца назад +24

    என்ன கத்தினாலும் டாக்டர் சீட் க்கு நாலு கோடி வாங்க வாய்ப்பே இல்லை

  • @vedamoorthy3701
    @vedamoorthy3701 2 месяца назад +24

    திமுக வில் படிப்பறிவு உள்ளவர்கள் பட்டம் பெற்ற கூட்டம் மிகக்குறைவு.

  • @mahalingammahadevan2871
    @mahalingammahadevan2871 2 месяца назад +21

    NEET கொண்டுவந்த காங்கிரஸ்.DMK க்கு நன்றி.
    NEETரத்து கிடையாது என்ற
    Supreme courtக்கு நன்றி.
    சிதம்பரம் மனைவி நளினிக்கு நன்றி.

    • @kumaresankuppusamy866
      @kumaresankuppusamy866 2 месяца назад +2

      You are right

    • @subramaniank9476
      @subramaniank9476 2 месяца назад

      ​@@kumaresankuppusamy866உண்மை. ஆனால் இந்த ஐந்தறிவு கூட்டம் மோடியை குறைகூறுகிறது. இவர்கள் உச்சநீதிமன்றம் சென்று " நீட் விலக்கு" தீர்ப்பு வாங்கி கொடுத்தால் மோடி முடியாது என்று சொல்லவா போகிறார். அரசியல் காழ்ப்புணர்ச்சி.

  • @srinivasanr6381
    @srinivasanr6381 2 месяца назад +6

    Arivalayam Gate keeper.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 2 месяца назад +21

    கோபாலபுற கொத்தடிமை

  • @ramanathanchandramoule7736
    @ramanathanchandramoule7736 2 месяца назад +9

    அரசு உதவி பெறும் பள்ளி க்கு 7.5சதவீதம் இட ஒதுக்கீடு இல்லை
    அதை சரி செய்ய வேண்டும் முதலில் கொத்தடிமைகள்

  • @user-re1su4no6v
    @user-re1su4no6v 2 месяца назад +1

    அண்ணாமலையை வன்மையாகக் கண்டிக்கிறேன்
    அவரவர் தரத்திற்கு
    ஏற்ப பேசுகிறார்கள்
    இல்லை என்றால் தரத்தை
    எப்படி தெரிந்து கொள்வது

  • @anbuselvans306
    @anbuselvans306 2 месяца назад +3

    திமுக வளர்த்த கல்வியில் இப்போ MA முடித்த வரிடம் தமிழ் எழுத்துக்கள் எத்தனை என்று கேட்டால் உடனேயே Google ல தேடி பார்க்கும் நிலை தான் உள்ளது. அந்த உயரத்துக்கு கல்வியின் தரத்தை கழக அரசுகள் உயர்த்தோ உயர்த்து என்று உயர்த்தி விட்டதால் ஒரு ஐந்து நிமிடம் ஆங்கிலம் கலவாமல் தமிழ் பேசு என்று சொன்னால்
    பட்டப் படிப்பை முடித்த
    மனிதனே பயந்து ஓடுகிறான். இது இன்றைய தமிழின் நிலை;!

  • @elangokesavan1777
    @elangokesavan1777 2 месяца назад +22

    நாய் நாயை பற்றி பேசுது

  • @energy-happiness-spiritual2954
    @energy-happiness-spiritual2954 2 месяца назад +2

    தரமற்ற பேச்சு. அதை சுற்றி ஒரு கூட்டம்!

  • @ganesanv6650
    @ganesanv6650 2 месяца назад +4

    திமிர் பேச்சு இவனிடம் இதைத்தான் எதிர்பார்க்கமுடியும் ஓட்டுபோட்டமக்கள் நக்கிபோகவேண்டியதைதான்

  • @palaniappanthandavarayan3649
    @palaniappanthandavarayan3649 2 месяца назад +2

    All B.A. studying arts college students must protest for this.

  • @avinashavinash360
    @avinashavinash360 2 месяца назад +3

    Annamalai🔥💪💪💪💪

  • @sumathirajkumar4684
    @sumathirajkumar4684 2 месяца назад +7

    mental rs bharathi

  • @user-wq9vr4me9f
    @user-wq9vr4me9f 2 месяца назад +2

    ஏற்கனவே ஒருதரப்பு நீதிபதிகளை இதேபோன்று விமர்சனம் செய்து இருந்தார்.இப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டதாரிகளையும் இந்த மாதிரி பேசி இருப்பது மரியாதையா? அவமரியாதையா?

  • @DheivarajanDheivarajan
    @DheivarajanDheivarajan 2 месяца назад +5

    அ‌ ஊ என்றால் வக்கீல் வக்கீல் என்று சொல்கிற நீ ஏன்டா டெல்லியில் இருந்து கபில் சிபில் பெரிய பெரிய ஆட்களை கொண்டு வந்து வாதாடுறீங்க நீயும் வக்கீல் வக்கீல் என்று ஏன்டா ரெட் லைட் பாரதி வாதடவில்லை

  • @duraisamyc463
    @duraisamyc463 2 месяца назад +1

    கண்டிப்பாக நீட் திமுக கொள்ளையர்களை அழிக்கத்தான்.இந்த லொல் லொல் எவ்வளவு கத்தினாலும் நீட்டை ஒன்னும்........முடியாது.

  • @palaniappanthandavarayan3649
    @palaniappanthandavarayan3649 2 месяца назад +4

    RSB is road side bharathi

  • @srigop6373
    @srigop6373 2 месяца назад +1

    From his speech ( RSB), we learnt that we are inferior to select DMK as TN leaders. Shame to ourselves. Not DMK or RSB.

  • @sundaramsrinivasan3009
    @sundaramsrinivasan3009 2 месяца назад +2

    He definitively needs medical counselling

  • @sureshsubramaniyan3695
    @sureshsubramaniyan3695 2 месяца назад +2

    தயாநிதி magalukku seat kedaikkalala athan intha porattam. Manangetta 200guys

  • @mssingh9414
    @mssingh9414 2 месяца назад +1

    road side naaye Bharathi BABL nnu Board. vachirukkaanoo 🙄🙄🙄🙄

  • @vasanthapadmagirison8413
    @vasanthapadmagirison8413 2 месяца назад +1

    Annamalai will not talk because he knows that with lunatic person who will talk because they neither understand nor try to listen.

  • @vasudevanbalagadde1062
    @vasudevanbalagadde1062 2 месяца назад +2

    Only to divert the failures of DMK govt on unauthorized Liquor, Unauthorized Liquor Death, DMK fielded their Beggar R S Bharathi to comment about NEET in adverse.; This loyal, Sincere, Obedient Slavery Beggar performing the assignments flawlessly.

  • @shalinip8268
    @shalinip8268 2 месяца назад

    தோசா விளம்பரம் கடுப்பேத்துது

  • @sundaramganesan4237
    @sundaramganesan4237 2 месяца назад +1

    This uneducated people diverting the neet issue for favour of their family medical business.

  • @Rameshaero001
    @Rameshaero001 2 месяца назад +3

    DMK Karan kitta tha naraiya Medical College iruku. Yan DMK Karan Tamilnadu poor people ku medical seat kodupana?

    • @srigop6373
      @srigop6373 2 месяца назад +1

      Innum ivankalai nambuveerkala? Muthalil Supreme courtkku poka sollunga RSB vakeelai vaithu.

  • @tamilselvan729
    @tamilselvan729 2 месяца назад +2

    R s Barathy oru telugu nai.

  • @rameshmahalingam4714
    @rameshmahalingam4714 2 месяца назад

    The... patyan

  • @sethulingam8918
    @sethulingam8918 2 месяца назад +1

    எதுக்கும் அசரமாட்டான் ரோடுசைடு பாரதி

  • @subbarayalunambinarayanan5164
    @subbarayalunambinarayanan5164 2 месяца назад

    Under NEET selection even a poor student with high scores can get seat. If rich having money but failed in NEET selection he couldn't not get admission. Basic knowledge about NEET DMK people doesn't know.

  • @renukadevisoundararajan9373
    @renukadevisoundararajan9373 2 месяца назад +1

    Moolai kulambi pesuhirarhal

  • @varadarajanramakrishnan8752
    @varadarajanramakrishnan8752 2 месяца назад

    Up to 9th std no exam all pass. So there is no exclamation mark. Even dog cat pig etc will get BA degree at no cost. What a pity

  • @subbarayalunambinarayanan5164
    @subbarayalunambinarayanan5164 2 месяца назад

    What is he talking , like an illetrate. His speech not upto standard.

  • @krishnamoorthyswaminathan1409
    @krishnamoorthyswaminathan1409 2 месяца назад

    Manitharkal aatchiyil than manithan padithu pattam vanga mudiyum yipothu yantha aatchi nadakirathu athil yar pattam vanga mudiyum yanpathai tharivithu vittanar

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 2 месяца назад +1

    Avan oru Mental pavam? Vittu dungo😊

  • @ravichandranravichandran7046
    @ravichandranravichandran7046 2 месяца назад

    Ivar loose aka vidunka loose sariyakavidum

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 2 месяца назад +1

    Adhe BA padichavan velaiyillamal hotel sarvar velai parthargal adhyum sollen ungal katchi atchiyile?
    Pee udhavadhu yendru odubavargalidam pee pondru nalla visayathayum adhanargil nakkum ganavangal?
    Kamarajar thurandha yethanai schools madhiya vunavudan?
    Ungal atchiyil yethanai schools thirandhana ungal atchiyile?
    Your speech will 100persont will neglected by young ones including your grand children's?

  • @anilkumaranil5273
    @anilkumaranil5273 2 месяца назад +1

    தற்குறிகள் வாழும் இடம் திமுக வின் கூடாரம்

  • @chidambaranathanr24
    @chidambaranathanr24 2 месяца назад +1

    மலர் உன்கிட்டதான் ஆணவம் அதிகம் உள்ளது

  • @kamcrusader
    @kamcrusader 2 месяца назад +9

    இவன் இன்னும் சாகலயா

  • @lakshmanankrishnamoorthy8277
    @lakshmanankrishnamoorthy8277 2 месяца назад

    Road side Barathi