Ithula ena periya manasu yaraiyu mathikama pora alavukku avlo periya aaalum ila ...apdi mathikama pona periya clebrityum illam... Just a best speaker avlo than namala mathiri oru human good human nd nerya visayam therijivechirukanga
அன்புச் சகோதரியே... உனது கருத்து சிந்திக்க வேண்டியது .அனைத்து பெண் குழந்தைகளும் கண்டிப்பாக கல்வி கற்க வேண்டும். உனது பேச்சு அருமை!! நன்றி அம்மா!!!....🙏🙏🙏
@@niyashaq6290 இலங்கையில் இந்த முஸ்லீம் பெண்ணை விட புத்தியும் வீரமும் உள்ள பெண்கள் இருக்கிறார்கல் ஆனால் எங்கள் ஆணாதிக்கம் பெண்களை வெளியில் வர விடுவதில்லை .
பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்களை போன்றே பேச்சுதிறன்...! வாழ்க வளமுடன்..! இது தமிழுக்கும் தமிழனுக்குமான தனித்துவம் வேறெங்கும் இது வேறெங்கும் காண்பதற்கில்லை...! மதநல்லிணக்கம் ஓங்குக..!
ரொம்ப சரியாக சொன்னீர்கள் அம்மா அவர்களின் சேவைகள் எண்ணுக்கு அடங்காது மத்திய அரசாங்கத்தில் காங்கிரஸ் இருக்கும் போது நம் தமிழ் மக்களைக் கொன்று குவித்தார்கள் தமிழ் பெண்மணிகளை சிங்களனுக்கு கூட்டி கொடுத்தார்கள் காங்கிரசும் திமுகவும் சேர்ந்து அப்போது எங்கு சென்றார்கள் எல்லோரும் போது மத்திய அரசாங்கத்துடன் ஏடிஎம்கே கூட்டு சேர்ந்து இருக்கிறது அவர்கள் எப்படி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியும் தமிழ்நாட்டில் எந்த முஸ்லிம்களின் யாரும் எதுவும் சொல்ல வில்லை அவர்களே புறப்பட்டு விட்டார்கள் அகதிகள் என்றால் பரம்பரை பரம்பரையாக தமிழ் நாட்டில் வாழும் முஸ்லிம்களின் சேர்க்காது
அருமையான பதிவு சகோதரி, தயவு கூர்ந்து இனியாவது புரிந்து விழித்து செயல்படுங்கள் இது இஸ்லாத்திற்கு மட்டும் அல்ல, இந்தியாவில் இருக்கும் அனைத்து மதத்திற்கும் சமூகத்திற்கும் சேர்ந்த ஒரு பதிவு, சகோதரியின் பேச்சுக்களை இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு செல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது உரிமையை காப்பது நம்மலுடைய கடமை ஆகும், இது இஸ்லாத்துக்கு மட்டும் எதிரான சட்டம் அல்ல இந்தியாவில் வசிக்கும் பலதரப்பட்ட மொழிகள் மக்களுக்கும் மதத்தினருக்கும் பொருந்தும் என்பதை அனைவரும் நன்கு அறிந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்
இஸ்லாமியப் பெண்களின் எழுச்சியை, அறிவுத்திறனை, தைரியத்தை, மனவலிமையை, உறுதிப்பாட்டை, கட்டுப்பாட்டை நாடு முழுவதும் மக்களனைவரும் அறிந்து கொள்ள, சிஏஏ எனும் இந்தச் சட்டம், தற்போது வழிவகை செய்திருக்கிறது!
My child, you are a wonderful gift to our country especially for Tamil Nadu.Yes your fantastic talk shows your inteligence, courage, faith in God, leadership quality etc.I wish you must take part in politics and lead our country.May God bless you & your parents..
அன்பு மகளே உன்னை போன்ற பிள்ளைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து,பலபிரிவாய் இருக்கும் இஸ்லாமிய தலைவர்களை போராட்டத்தில் கலந்து பேச வையுங்கள்,...நன்றி மகளே அல்லா நல்லவழி காட்டுவார்.
Mv_அப்பாஸ் மந்திரி வருசநாடு. அஸ்ஸலாமு அலைக்கும், அல்கம்து லில்லாஹ், மாஷா அல்லாஹ், யா அல்லாஹ் இவர்களின் செயலை எற்றுகோல்வயக இவர்களை உனது பொருத்தத்தை கோண்டு பொருத்திகோல்வனகா, விரைவில் வெற்றி பெற வேண்டும் என்று இரு கரம் ஏந்தி துவா செய்கிறேன் ஆமின் ஆமின் யா ரப்பில் லாலமின் என்று இன்ஷா அல்லாஹ்
மாஷா அல்லாஹ் மகளே இன்னும் பேசு உண்மை மக்கள் புரிந்து கொள்வார்கள் ( இஸ்லாம் சகோதரர் சகோதரிகளேஉங்கள் குழந்தைகளை சிறிதாவது அரசியல் கற்றுக்கொடுங்கள்)❤❤❤❤❤❤❤❤❤
சுல்தானா பர்வீன்🔥🔥 THERI BABY🔥🔥 ,உங்கள் எண்ணம் போல, உங்களுக்கு பொருத்தமான மணவாளன் கிடைக்க வேண்டும், அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் கூடிய விரைவிலேயே ஆண்டவன் நிறைவேற்றி அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் ஆலமீன் 🤲🤲🤲🤲
Idhu enga ooorudhan : kadayanallur ; naa indha kootathukku poyirundhen ; suthana barveen semmma speec; and Ivangalukku nalla manasu ; nerayya parukku kai kuduthu salaam sonnanga; and periyya ammakkala aravanachu salaam solli poittu varamannu sollittu ponanga ; semmma carroctor
Sulthana barveen speech vare level speech
Kadayanallur ah
Mmmm aama kadayanallur dhan
@Krishnan Moorthy 😡
Ithula ena periya manasu yaraiyu mathikama pora alavukku avlo periya aaalum ila ...apdi mathikama pona periya clebrityum illam... Just a best speaker avlo than namala mathiri oru human good human nd nerya visayam therijivechirukanga
அருமை அருமை அருமை சிறந்த பேச்சு!
மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் இவர் ..உங்கள் போராட்டம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள் ..
Thank you sir
Bro neengal hindu va
Raja raja neengal hinduva
பரபுண்டையண்டிசொனவத்திபுண்டைகட்டினல
ஆண்கள் படித்தால் மட்டும் போதாது பெண்களுக்கும் படிக்க வேண்டும்
Absolutely...You speech correct Sister...👏👏👏👏👏.
நிச்சயமாக நீங்கள் சரியாக பேசுகிறீர்கள்
அருமையான பேச்சு
நாம் ஒன்று கூடினால்
வெற்றிநமதே...
Super speech
I'll
👍👍👍🕋
அன்புச் சகோதரியே... உனது கருத்து சிந்திக்க வேண்டியது .அனைத்து பெண் குழந்தைகளும் கண்டிப்பாக கல்வி கற்க வேண்டும். உனது பேச்சு அருமை!! நன்றி அம்மா!!!....🙏🙏🙏
சுல்தானா...உங்கள் அறிவுத்திறனை வரவேற்கிறேன். இஸ்லாமியர்களின் ...அறிவுக்கண் திறக்குமா என்ற கேள்வி உள்ளது.
super akka
இஇலங்கையிலும் முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்க இப்படி ஓரு சகோதரி இருந்தால் நமக்கும் நல்ல நிலமை, alhamdhu lillah,
@@niyashaq6290 இலங்கையில் இந்த முஸ்லீம் பெண்ணை விட புத்தியும் வீரமும் உள்ள பெண்கள் இருக்கிறார்கல் ஆனால் எங்கள் ஆணாதிக்கம் பெண்களை வெளியில் வர விடுவதில்லை .
Ma Shaa Allah💖☝️💐💐💐
ஐந்தம் வகுப்பு படிக்கும்போதே அறிவை அளந்து காட்டியவர் இவர் வாழ்த்துக்கள் சின்னஞ்சிரிய வயதிலே சிறந்த பேச்சலார்
Very inspiring speech bringing the hidden facts to the surface and enlitening
மாஷா அல்லாஹ் எவ்வளவு அறிவுத்திமை தமிழழகு வாழ்த்துக்கள்
Excellent speak my dear daughter Sulthana Parveen. Every Islamic peoples follows as per speaking. Allah gives long life.
Excellent 👍 sister. தொடரட்டும் உங்கள் பணி.
மகளே..மிக மிக அருமையான பேச்சு...ஷா நவாஸ் ன் தங்கையோ !!! ஆம் பேச்சு அறிவில்,போராட்ட அறிவில் தங்கை தான்...வாழ்த்துக்கள் மகளே.
போராட்டம் வெற்றி பெற வேண்டும், வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Thank you brother
Masha Allah....🇮🇳🤲👌👍
மகளே! உன்னுடைய பேச்சு அருமை! ஒவ்வொரு வார்த்தையும் கர்ஜனையாக உள்ளது, வாழ்த்துக்கள். MKV🌹🌹🌷🌷🌼🌼🌸💐
இஸ்லாமிய மக்கள் தயவு செய்து பெண் குழந்தைகளையும் படிக்க வையுங்கள்.இப்படிக்கு மனிதன் "உழைப்பின்றெல் ஊதியம் ஒருபோதும் கிடைக்க வாய்ப்பில்லை".
ஆளூர் ஷாநவாஸ் தங்கையோ அற்புத பேச்சி வாழ்த்துகள்
gurusamy rangasamy அது சரி
@@abdulsubahan4218 t
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை🇱🇰🌲💐 சகோதரி 🌿👍💚🕋🎀☪️👌✔️🌻🕌🎇🌈🌸😓🎆💯💙💜🌈✔️🌳🍀🎆🌈🌷☪️🕋🇱🇰🇱🇰🇱🇰🥇🏅🏆🎀🌟🌠⭐️💜💙💚💛🧡❤️🖤
அல்ஹம்துலில்லாஹ்
மிக அழகான பேச்சு சகோதரி
19 நிமிடங்களில் அனைவருக்கும் 100% மிகத்தெளிவான பதிவு நன்றி சகோதரி ஜஜாகல்லாஹ்....
மிகவும் சிறந்த பேச்சி சகோதரி 👍👍👌
அருமை சகோதரி வாழ்த்துக்கள் அல்லாஹ் உங்களுக்கு உதவுவார்
Let your voice reach the world. Awake the snorting, sleeping, snoring Muslims by roaring like this. My best wishes
உண்மையான வரிகள் தோழியே உங்கள் தைரியத்தையும் கம்பீரமான பேச்சுக்கள் இன்னும் ஓலிக்க வேண்டும் நம் நாட்டில்
பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்களை போன்றே பேச்சுதிறன்...!
வாழ்க வளமுடன்..! இது தமிழுக்கும் தமிழனுக்குமான தனித்துவம் வேறெங்கும் இது வேறெங்கும் காண்பதற்கில்லை...!
மதநல்லிணக்கம் ஓங்குக..!
Masha Allah 🕋👌👍🌹
Vazthukal
Thank. Allah. Unakkutheerkayussunalkatum. Ameen
சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
மாஷா அல்லாஹ்
சூப்பர்
அருமை யான பேச்சு
வாழ்த்துக்கள் சகோ தரி
அனல் பறக்கும் பேச்சு மாஷா அல்லாஹ். இந்த வேகம் எல்லா தமிழர்களிடம் இருந்தால் போதும் நம்மை எந்த ஒன்றும் நெருங்காது.... அருமை,,,அருமை,,,
கலைஞரால் அறிமுகபடுத்திய ஒரு இஸ்லாமிய சிங்கம்......
அருமை மகளே, உன் அழகிய தமிழ் உரை மிகவும் அருமை. கருத்துச் செறிவு நிறைந்த ஒன்று. நீ வாழ்வாங்கு வாழ தமிழன்னையை இறைஞ்சுகிறேன்.
மாஷா அல்லாஹ் அருமை சகோதரி இந்த முதல்வரை நம்ம எங்கம்மா தேர்ந்தெடுத்தோம் நம்ம தேர்ந்தெடுத்தது ஜெயலலிதா அம்மையாரைத்தான்
ரொம்ப சரியாக சொன்னீர்கள் அம்மா அவர்களின் சேவைகள் எண்ணுக்கு அடங்காது மத்திய அரசாங்கத்தில் காங்கிரஸ் இருக்கும் போது நம் தமிழ் மக்களைக் கொன்று குவித்தார்கள் தமிழ் பெண்மணிகளை சிங்களனுக்கு கூட்டி கொடுத்தார்கள் காங்கிரசும் திமுகவும் சேர்ந்து அப்போது எங்கு சென்றார்கள் எல்லோரும் போது மத்திய அரசாங்கத்துடன் ஏடிஎம்கே கூட்டு சேர்ந்து இருக்கிறது அவர்கள் எப்படி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியும் தமிழ்நாட்டில் எந்த முஸ்லிம்களின் யாரும் எதுவும் சொல்ல வில்லை அவர்களே புறப்பட்டு விட்டார்கள் அகதிகள் என்றால் பரம்பரை பரம்பரையாக தமிழ் நாட்டில் வாழும் முஸ்லிம்களின் சேர்க்காது
இந்த வயதில் தீவிரவாதமா? நாடு உறுப்பிடாது... இதை கற்றுக்கொடுத்தது யாரும்?
இதுக்கு எப்படி பட்டம் கொடுத்தாங்க நமக்கு தெரியாது ஆனால் பிளாட்பாரத்தில் 4 பத்து ரூபா புக்கை வாங்கி படிச்சுட்டு பேசுற மாதிரி இருக்கு
அருமை சகோதரியே இலங்கை வாழ் முஸ்லிம்கள் உங்களது போராட்டத்திற்கு முழு ஆதரவு
மாஷா அல்லாஹ் இப்படி இன்று எல்லாரும் போராடனும் அல்லாஹ் துணையாக நிப்பான்
Superb speach Sister. Go a head
Masa Allah!
நல்ல பேசுரம்மா....எங்க ஊருக்கு நீ வரவேண்டும்......
I will have to tack ..Tel spike and ...esslamiya sister for ....Sultanaparveen .....All the best ...godblous you
Super sister Allah will be give you victory
Vm
,
மாஷா அல்லாஹ் அருமையான கருத்து வாழ்த்துக்கள் சகோதரி
Super madam
திறமையான வீரமான அறிவான அன்பு சகேதரிக்கி எங்கள் குடும்பத்தார் அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள்
Masha Allah..🌃 super 👌👌I am waiting tha Moment allah..
அல்ஹம்துலில்லாஹ்.
அருமையான பேச்சு.
வாழ்த்துக்கள் சகோதரி.
அருமை மிக அருமையான பேச்சு
அருமை சகோதரி 9.07-9.52 வரை உங்களுடைய பேச்சு இந்த இஸ்லாமிய சமுகத்தின் தலைவர்களின் இதயங்களை தட்டட்டும் இனியும் சுயநலம் இன்றி இருக்க வழி வகை செய்யட்டும்
வாழ்த்துக்கள் சாகோதரி உறங்கி கொண்டு இருக்கும் எம் சமுதாய மக்களை உங்கள் பேச்சு தட்டி எழுப்பட்டும் நன்றி
உண்மைகளை பேசும்போது அனைவரும் மெய்மரந்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள். பேச்சை கேட்கும்போது நம்மவீட்டு பிள்ளையாகவே என்னத்தில் தோன்றும்.
11 மாநில முதல்வர்கள் உப்பு போட்டு சோறு சாப்பிடுறாங்க... அதாவது சோறு .... சோறு சாப்பிடுறாங்க.... நம்ம மாநில முதல்வர் ?????
உப்பு போட்டு இல்லே பீயை தின்றாலும் சூத்தை மூடி அமலாக்கணும் .
Vanaraj D true true bro
100percent correct He is Crawling Minister under table MUTTAL MUDHALVAR
Avan soru sapdala and pee sapta andha pee' key avamanam.
Tasmac arasu
"மாஷா அல்லாஹ்"
அருமையான பதிவு சகோதரி, தயவு கூர்ந்து இனியாவது புரிந்து விழித்து செயல்படுங்கள் இது இஸ்லாத்திற்கு மட்டும் அல்ல, இந்தியாவில் இருக்கும் அனைத்து மதத்திற்கும் சமூகத்திற்கும் சேர்ந்த ஒரு பதிவு, சகோதரியின் பேச்சுக்களை இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு செல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது உரிமையை காப்பது நம்மலுடைய கடமை ஆகும், இது இஸ்லாத்துக்கு மட்டும் எதிரான சட்டம் அல்ல இந்தியாவில் வசிக்கும் பலதரப்பட்ட மொழிகள் மக்களுக்கும் மதத்தினருக்கும் பொருந்தும் என்பதை அனைவரும் நன்கு அறிந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்
இஸ்லாமியப் பெண்களின் எழுச்சியை, அறிவுத்திறனை, தைரியத்தை, மனவலிமையை, உறுதிப்பாட்டை, கட்டுப்பாட்டை நாடு முழுவதும் மக்களனைவரும் அறிந்து கொள்ள, சிஏஏ எனும் இந்தச் சட்டம், தற்போது வழிவகை செய்திருக்கிறது!
Vaaipu illai athukku namma jamathu seri pattu varathu
My child, you are a wonderful gift to our country especially for Tamil Nadu.Yes your fantastic talk shows your inteligence, courage, faith in God, leadership quality etc.I wish you must take part in politics and lead our country.May God bless you & your parents..
ஆண்கள் படித்தால் மட்டும் போதாது பெண்களும் படிக்க வேண்டும் education is both of u men & women good speech sister
அன்புள்ளம் கொண்ட சகோதரியே தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
உன்னுடைய பேச்சு தேசஎதிர்ப்பும் தீவிரவாத ஆதரவு பாகிஸ்தான் ஆதரவு நன்றாகவே தெரிகிறது
அன்பு மகளே உன்னை போன்ற
பிள்ளைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து,பலபிரிவாய் இருக்கும்
இஸ்லாமிய தலைவர்களை போராட்டத்தில் கலந்து பேச
வையுங்கள்,...நன்றி மகளே
அல்லா நல்லவழி காட்டுவார்.
Mikka nanri sir
Mari iyya
Thanks
நன்றி ஐயா
@sharmila jasmin yes. Anal parakkum speker in tamilnadu,
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை மறக்கடிக்கப்பட்ட சமுதாயம் தங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக
Your excellent allaha besss you
தமிழர்களாக ஒன்றுபடுங்கள்
Hi sister iam rizwan from sri lanka
Well set ur speech
இன்னுமொரு ஷனாவஸ்
super👍
முஸ்லீம் மக்கள் அனைவரின் ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்து விட்டாய் சகோதரி.
ஜஸாக்கில்லாஹ்
வாருங்கள் மிகவும் எளிதாகவும் ஆழமாகவும் குறுகிய காலத்தில் உர்து மொழி கற்போம்
இன்ஷா!அல்லாஹ்! கண்டிப்பாக,அது நடக்கும்.
Mv_அப்பாஸ் மந்திரி வருசநாடு. அஸ்ஸலாமு அலைக்கும், அல்கம்து லில்லாஹ்,
மாஷா அல்லாஹ்,
யா அல்லாஹ் இவர்களின் செயலை எற்றுகோல்வயக இவர்களை உனது பொருத்தத்தை கோண்டு பொருத்திகோல்வனகா, விரைவில் வெற்றி பெற வேண்டும் என்று இரு கரம் ஏந்தி துவா செய்கிறேன் ஆமின் ஆமின் யா ரப்பில் லாலமின் என்று இன்ஷா அல்லாஹ்
Excellent speech
Super speech sister
Yes sema adhiradi come saravedi, salam to suldhana
Masha Allah great speech sister 🇮🇳🇮🇳☪️🕉️✝️🇮🇳🇮🇳
👍🕋
Masha Allah Super
Sulthana Parveen
மாஷா அல்லாஹ் மகளே இன்னும் பேசு உண்மை மக்கள் புரிந்து கொள்வார்கள் ( இஸ்லாம் சகோதரர் சகோதரிகளேஉங்கள் குழந்தைகளை
சிறிதாவது அரசியல் கற்றுக்கொடுங்கள்)❤❤❤❤❤❤❤❤❤
மிக அருமையான விழிப்புணர்வு அறிவுரை, மாஷா அல்லாஹ்
மாஷாஅல்லாஹ் சிறப்பு
Jb
EPS, ops முதலமைச்சராக ஆவதற்காக நாம் ஓட்டுப்போடவில்லை. சகோதரியே.
Yes , manam ketta payalkal avarkal
அருமையான தமிழ் பேச்சு நடை 👏👏
🌷🌷🌷
SUPERSPEECHSULTHANA. UNGALVETRYWAALTHUKKAL
அருமையான அறிவுரைகள்.
100% உண்மையே சொன்னீர்கள் சகோதரி.
👍💯💯💯💯❤️😍
சுல்தானா பர்வீன்🔥🔥 THERI BABY🔥🔥 ,உங்கள் எண்ணம் போல, உங்களுக்கு பொருத்தமான மணவாளன் கிடைக்க வேண்டும், அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் கூடிய விரைவிலேயே ஆண்டவன் நிறைவேற்றி அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் ஆலமீன் 🤲🤲🤲🤲
Aamen🌷🌷🌷🌷🌷🌷
, மகளே அல்லாஹ் என்று கூறுவதை விட இறைவன் என்று சொன்னால் அனைவருக்கும் பயன்.
உன் தமிழ்பற்றுக்கு தலைவணங்க வயது தடுத்தாலும் வாழ்த்துகிறேன்.
சூப்பர் மா
Super.. Super
Alla la oun vay ath eel parkkatu. Seaittum
மாஷ அல்லாஹ்
Alhamdulillah
ஏகத்துவம் பேச்சி அருமையான விழிப்புணர்வு பதிவு எடப்பாடி க்கு சொரனை வருமா
இருந்தால் தானே வரும்
மாஷா அல்லாஹ்
Arumai
அருமையான பதிவு 🥰
Ameen
ஷரீஅத் ரகசியமாக அமல்படுத்தபட வேண்டும்
சிங்கப்பெண்ணே. சிறப்பான பேச்சு. தட்டி எழுப்பு சமுகத்தை. நன்றி நன்றி நன்றிகள்.
உங்கள். பாதுகாப்புக்கு இங்கு என்ன குறைச்சல் ஒரு சிறுபான்மையினர் வேறு எந்த நாட்டிலும்இப்படி பேசமுடியாது
Super Speeech sister 🙏🙏🙏🙏🙏
மதத்தை ஏற்றுக்கொண்டு எப்படி அறிவாக இருக்க முடியும்...??
Masha Allah suldana parveen speech
Valthugal sister
, ungal tamil speech thodarattum
Parbena Sultana should join politics to give voice to the development of mlnorities in india.👍
வீட்டு வேலைக்கு அல்ல நம் பெண்கள், பெண்களின் அறிவு திறமை வளர்ந்தால் நம்மை எவன் வெல்ல முடியும்☹☹☹
Unga penkal ariu valarnthal pundaiela nalla mudi valarum nalla pannalam naight la
Weldon sulthana parveen avergale. Ambur. T. N. India.