வேப்பெண்ணை கரைசல் தயாரிப்பு,பயன்பாடு | இயற்கை பூச்சிவிரட்டி | NammaooruGoogle

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • More Post:
    * கத்தரிக்காய் சாகுபடி,katharikai(brinjal)valarppu, vivasayam- • கத்தரிக்காய் சாகுபடி,k...
    *மாடித்தோட்டம் - • மாடித்தோட்டம், maadith... .
    *இயற்கை விவசாயம், லாபம் தருமா?- • Natural farming,இயற்கை...
    *இயற்கை உரம் தயாரித்தல்/waste Decomposer/Organic Fertilizer/- • இயற்கை உரம் தயாரித்தல்...
    *வீட்டுத்தோட்டம் - • வீட்டுத்தோட்டம் - (Hom... .
    *கத்தரி, பயிர்களில் Waste Decomposer தெளிக்கும் முறை- • கத்தரி, பயிர்களில் Was...
    *Decomposer உரத்தின் 100% ரிசல்ட்- • Decomposer உரத்தின் 10...
    ******************************************
    Please don"t forget to like, share, subscribe and click bell button.
    ***************
    Follow on
    Twitter - Go....
    FB page - bit.ly/2wKpyLv.
    Instagram - bit.ly/387Cvwd
    ******************************************

Комментарии • 152

  • @padmanabansankaran3760
    @padmanabansankaran3760 3 года назад +15

    பேச்சை குறைக்க வேண்டும் உபயோகமான தகவல்

  • @srisanthanaarts2768
    @srisanthanaarts2768 3 года назад +5

    💐🙏👌சிறப்பான விளக்கங்கள்💐
    நன்றிகள் உங்கள் விவசாயம் சிறக்கட்டும்💐

  • @kalaivani5698
    @kalaivani5698 3 года назад +1

    மிகவும் அருமையான விளக்கம் 👌👌👌👌👍👍👍👍

  • @habeebmohamed6568
    @habeebmohamed6568 2 года назад +1

    மிகவும் அருமையான பதிவு

  • @sundaresann8666
    @sundaresann8666 3 года назад +3

    அருமை சகோதரா

  • @thiyagarajansubramaniam9976
    @thiyagarajansubramaniam9976 3 года назад +4

    நன்றி நெல் சாகுபடி க்கு பயன்படுத்தலாமா

  • @huthaibrahim2646
    @huthaibrahim2646 Год назад +1

    Excellent advice 👍👍👍

  • @vivekvivek9443
    @vivekvivek9443 2 года назад +3

    கத்தரிக்கு எத்தனை நாள் இடைவெளியில் ஸ்பிரே செய்யலாம்

  • @rameshsiva6285
    @rameshsiva6285 Год назад +1

    நன்றி!!!

  • @outtamapouttiraneout2923
    @outtamapouttiraneout2923 2 года назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு மிகவும் சந்தோஷம் தோழர்

  • @loanathanloganathan496
    @loanathanloganathan496 3 года назад +10

    செல்வதையே சொல்கிராயெ நண்பா

    • @seenivasagam8998
      @seenivasagam8998 2 года назад

      afffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffçcçccccffff CT CT ft

  • @manibalaji30
    @manibalaji30 4 года назад +5

    Super anna all best

    • @user-nb1bh1vg3s
      @user-nb1bh1vg3s 4 года назад +1

      சொன்னதேசொல்லவேன்டாம்

  • @KalidassKalidass-di2ws
    @KalidassKalidass-di2ws Год назад +1

    Valai narthikki anthakarisal payanpaduthalam

  • @mohancm2365
    @mohancm2365 2 года назад +3

    வேப்பென்நை பஞ்சகவ்யா கலந்து அடிக்கலமா

  • @pichaimoideen3509
    @pichaimoideen3509 3 года назад +2

    கத்ரி செடியாக வாங்கி ஊண்டலாமா பயன் தருமா சகோ,,,,, எப்படி நட வேண்டும் ,விலக்கமாக சொல்லவும்,

  • @dhanimuthu8317
    @dhanimuthu8317 3 года назад +1

    Yes brother, correct poo yeadukka please help

  • @dharsandharsan6488
    @dharsandharsan6488 4 года назад +3

    Semma bro

  • @sakthivelsakthi9144
    @sakthivelsakthi9144 3 года назад +6

    தெளிவான விளக்கம்

  • @kubendranm7886
    @kubendranm7886 2 года назад +3

    ஏலக்காய் செடிக்கு பயண்படுத்தலாமா

  • @SVK_CREATIONS
    @SVK_CREATIONS 3 года назад +3

    Kaaigal mela patta kaai kasakatha?

  • @papukalai5518
    @papukalai5518 День назад +1

    🎉

  • @vishnuvarthan5551
    @vishnuvarthan5551 Год назад +1

    கத்திரி காய்க்கும் சமயத்தில் வேப்ப எண்ணை தெளிக்கலாமா. மககசூள் குறையாதா....நண்பா.

  • @user-cy9vl8ig2s
    @user-cy9vl8ig2s 5 месяцев назад +1

    Combos appadi thayarippathu nanpa

  • @pathminiravendran9202
    @pathminiravendran9202 2 года назад +1

    Super....

  • @naturesocietyfororganicfar5286
    @naturesocietyfororganicfar5286 2 года назад +1

    thanks google

  • @kamalnathan6397
    @kamalnathan6397 3 года назад +6

    காதி சோப் இல்லையென்றால் வேற என்ன சோப் யூஸ் பண்ணலாம் நண்பா

    • @Iyarkai
      @Iyarkai 3 года назад +1

      சீயக்காய் பயன்படுத்தலாம்.

  • @luthfirusaithrusaith2208
    @luthfirusaithrusaith2208 2 года назад +1

    anna entha karaisaluden pohaelai kambu sharu kalakkalama?

  • @sivanesan418
    @sivanesan418 3 года назад +1

    Super

  • @raj_thenipandi2148
    @raj_thenipandi2148 3 года назад +1

    Malai kalangalukkum idhu ubayogamanadha bro????

  • @sankarrasi2188
    @sankarrasi2188 3 года назад +1

    Nice

  • @dhanimuthu8317
    @dhanimuthu8317 3 года назад +2

    Super brother, poo yeadukka marunthu sollunga

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  3 года назад

      தேர்மோர் கரைசல் தெளிக்கலாம்

  • @kulandaivelk8054
    @kulandaivelk8054 3 года назад +1

    மஞ்சள் பயிர் இலை புள்ளி நோய்க்கு வேப்ப கொட்டை கரைசல் தெளித்தல் நோய் கட்டுப்படுத்த முடியுமா

  • @seenivasan2039
    @seenivasan2039 2 года назад +2

    வேப்பெண்ணெய் கரைசல் எந்த எந்த பயிர்களுக்கு அடிக்கலாம். பூ மற்றும் பிஞ்சு இறங்கிய பிறகு அடிக்கலாமா. சொல்லுங்க சகோதரர்.

  • @rajapandian5191
    @rajapandian5191 2 месяца назад +1

    ஷாம்பு யூஸ் பண்ணலாமா

  • @farajahamed7647
    @farajahamed7647 2 года назад +1

    Soap ethu venum endaalum pavikalama

  • @vajramvajram1296
    @vajramvajram1296 3 года назад +5

    நல்ல தகவல் நன்றி
    குமரியில் இருந்து சென்னை வரைக்கும் முடித்திருக்கலாம்
    ஆனால் நீங்கள் குமரியிலிருந்து காஷ்மீர் எல்லை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்கு சென்று விட்டீர்கள்

  • @ww-hy1cw
    @ww-hy1cw 10 месяцев назад +1

    Kaai kasakuma marunal parithu samaikumpothu

  • @grajan3844
    @grajan3844 2 года назад +1

    👌👌👌

  • @thangammanikandan7025
    @thangammanikandan7025 9 месяцев назад +1

    👌🙏👍

  • @arulmozhisuresh8454
    @arulmozhisuresh8454 3 года назад +2

    சின்ன வெங்காயத்திர்க்கு பயன் படுத்லாம அண்ணா

  • @p.saranya1stbscndsaranya509
    @p.saranya1stbscndsaranya509 3 года назад +1

    Super bro

  • @VenkateshThilaga-ms2lv
    @VenkateshThilaga-ms2lv 4 месяца назад +1

    Hi bro wdc venum

  • @abinayagovindan7804
    @abinayagovindan7804 3 года назад +1

    Super bro 👌👌

  • @jaiganeshp9136
    @jaiganeshp9136 3 года назад +1

    Super j

  • @muruganparamumurugan3646
    @muruganparamumurugan3646 3 года назад +1

    Veppa oil adicha theni varuma bro

  • @premkumardd.f3529
    @premkumardd.f3529 3 года назад +1

    Welcome your service.where is your field?

  • @maniugrmaniugr1113
    @maniugrmaniugr1113 3 года назад +2

    கடலைக்கு பயன்படுத்தலாமா சகோ

  • @fan2fan626
    @fan2fan626 4 года назад +2

    Bro, kathari vithaipu matrum paramaripu murai , epoluthu aruvadai and eulo labam varum endru oru video podunga pls

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  4 года назад

      கண்டிப்பாக. நன்றி

  • @navaneetha3584
    @navaneetha3584 3 года назад +1

    காதிகிராப்ட் கடைகளில் தான் இந்த கதர் சோப் கிடைக்கும் நன்றி அ நவநீதகிருஷ்ணன்பாவூர்சத்திரம்

  • @thankarajodc4465
    @thankarajodc4465 3 года назад +1

    Rajini OB NAYKANUR ODC

  • @chidambaramrajavelu5169
    @chidambaramrajavelu5169 4 года назад +1

    Thank you Anna

  • @sasisathish5785
    @sasisathish5785 2 года назад +2

    நீங்கள் சரியாகப் பேசுங்கள் அது இதுன்னு.காதிசோப் காதிகிராம் கடையில் வாங்கினால் மட்டும் தான் அது ஒரிஜினல் இது டூப்ளிகேட்

  • @peg-274vlogs3
    @peg-274vlogs3 3 года назад +1

    Bro antha mecine evalo bro

  • @santhosh1311
    @santhosh1311 3 года назад +3

    Thank you brother. Soon I will also upload videos by doing organic farming. Hope fr d best 😇😁

  • @maheenathan3049
    @maheenathan3049 2 года назад +1

    என்ன சோப் அது??

  • @kamalnathan6397
    @kamalnathan6397 3 года назад +3

    Super friend

  • @sakthi3672
    @sakthi3672 3 года назад +3

    மிளகாய்க்கு பயன்படுத்தலாம

  • @bilaltraveller7125
    @bilaltraveller7125 3 года назад +1

    மா மரம் எலுமிச்சை மரம் தேக்கு மரம். புச்சி தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

  • @fan2fan626
    @fan2fan626 4 года назад +1

    Vepennai karaisal , maligai sediki adikalamah,?

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  4 года назад

      பயன்படுத்தலாம்.இயற்கை உரம் பூச்சிவிரட்டியல் நன்மை தான் அதிகம்.சரியான முறையில் பயன்படுத்தினால் நல்லது

  • @user-gs8cv5bs1y
    @user-gs8cv5bs1y 3 года назад +2

    நெல் பயிரில் சூரை விழுந்தால் என்ன செய்வது நண்பா?

  • @bharathikannan2819
    @bharathikannan2819 3 года назад +2

    கத்திரி அடி உரம் என்ன கொடுக்கலாம்

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  3 года назад

      இயற்கை வளர்ச்சியூக்கி எதுவாயினும் கொடுக்கலாம்

  • @sarathkumar-rd4zl
    @sarathkumar-rd4zl 3 года назад +2

    இந்த இரண்டு கரைசல் மட்டும் போதுமா.? தரைவழி உரம் என்ன கொடுக்கலாம்.

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  3 года назад +1

      இது தவிர உங்களிடம் இயற்கை உரம் எது இருந்தாலும் கொடுக்கலாம்

  • @rajpress1958
    @rajpress1958 2 года назад +1

    Sonnathee sollikkondu irukkamal main subjectai மட்டும் peesugal.

  • @senthiladhavan9746
    @senthiladhavan9746 4 года назад +1

    வேப்ப எண்ணை கரைசலுடன் Wdc கலந்து ஸ்பிரேயில் உபயோகிக்கலாமா?

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  4 года назад

      அவ்வாறு செய்யக்கூடாது தனி தனியே உபயோகிப்பதே சிறந்தது

  • @dhasaradhank3175
    @dhasaradhank3175 3 года назад +3

    காதி சோப்பு எங்கு கிடைக்கும்?

    • @Iyarkai
      @Iyarkai 3 года назад +1

      காதி வஸ்திராலயத்தில் கிடைக்கும். ஆனால் இந்த கடை ஆங்காங்கே முக்கியமான ஊர்களில் மட்டுமே கிடைக்கும். இயற்கை கட்டி கற்பூரமும் இங்கே கிடைக்கும்.

    • @sakthivelsakthivel4100
      @sakthivelsakthivel4100 3 года назад +1

      அனைத்து டிபார்ட்மெண்ட் கடைகளிலும் கிடைக்கிறது.

  • @SelvaKumar-jj7vg
    @SelvaKumar-jj7vg 3 года назад +2

    Hybrid kathirikku ithu payanpaduma

  • @s.sakthivel4170
    @s.sakthivel4170 3 года назад +3

    சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லாதீங்க சுருக்கமா சொல்லுங்க

  • @farajahamed7647
    @farajahamed7647 2 года назад +1

    Bro

  • @mariathangam1406
    @mariathangam1406 3 года назад +1

    Thk u bro & உப்பு தண்ணீர் கத்தரி செடி வருமா Bro pls reply

    • @nadugaltamil
      @nadugaltamil 3 года назад

      உப்பு தண்ணீரில் எந்த செடியும் வரது ..மண் உப்பு ஆகிவிடும்...

    • @mariathangam1406
      @mariathangam1406 3 года назад

      @@nadugaltamil நாற்று நன்றாக வளர்ந்துவிட்டது Bro i m Happy bye

    • @nadugaltamil
      @nadugaltamil 3 года назад

      செடி பார்ப்பதற்கு அப்படித்தான் தெரியும் உங்களுடைய மண்வளம் கெட்டுவிடும் கூடிய சீக்கிரத்தில்

    • @nadugaltamil
      @nadugaltamil 3 года назад +1

      நல்லா பாருங்க செடியின் உடைய தன்மை மாறிவிடும் நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் தொடருங்கள்

    • @amsnaathan1496
      @amsnaathan1496 2 года назад

      மண்ணின் உப்பை மாற்ற உயர்ந்த கரைகளை எழுப்பி மழைநீரை நன்கு தேக்கி வைத்து வற்ற விடுங்கள் இதைப்போல பல முறை செய்யுங்கள்,நாட்டு நெல்லி ( பெருநெல்லி,வெட்டிவேர்) போன்றவற்றை வளருங்கள் wDC பயன்படுத்துங்கள் விரைவில் மண்உப்புத்தன்மை மாறும்,,கரை இரண்டரை அடி முதல் மூன்றடி உயரம் இருக்க வேண்டும் வயலின் உட்பகுதி வரப்பு சரிவாகவும் வெளிப்பகுதிசெங்குத்தாகவும் அமைக்க வேண்டும் வரப்பின்அகலம் ஐந்தாறு அடிகள் இருக்கலாம் ,முடிந்தால் வரப்பில் மரங்கள் காய்கறிகளை வளர்த்து பலன்பெறலாம்,மேலதிக தகவலுக்கு தமிழர் வேளாண்மை,இன்ஸ்பயர் ரேவதி இவர்களின் வீடியோக்களை பாருங்கள்,வாழ்க வளமுடன்

  • @d2sakthi
    @d2sakthi 3 года назад +6

    ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் வேப்ப எண்ணை + 50கிராம் காதி சோப் இதுதான் அளவு......
    ஐந்து டேங் ஸ்பிரே க்கு
    விளக்கம் அருமையாக இருந்தது மிக்க நன்றி நன்பா.

  • @RoamingGuy-oe3sp
    @RoamingGuy-oe3sp 3 года назад +2

    தண்டு புழு க்கு மருந்து சொல்லுங்க நண்பா

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  3 года назад +1

      வேப்பெண்ணை கரைசல் தொடர்ந்து தெளித்து வாருங்கள்

    • @kanimozhivasudevan7405
      @kanimozhivasudevan7405 3 года назад

      வேப்ப புன்னக்க செடி கீழ மண்ணுல பொதச்சி வைங்க ... சிறப்பு

  • @kamalnathan6397
    @kamalnathan6397 3 года назад +1

    நண்பா மீன் அமிலம் தயாரித்து 21 நாள் கழித்து குண்டு மல்லி செடிக்கு எப்படி யூஸ் பண்ண வேண்டும் விளக்கம் கொடுக்கவும் நண்பா

    • @user-wz4cs3ve9r
      @user-wz4cs3ve9r 3 года назад +2

      10லிட்டர் தண்ணீருக்கு 50மில்லி(50-75மில்லிவரை தெளிக்கலாம் அதற்குமேல் மீன் ) மீன் அமிலம் கலந்து தெளித்தால் பயிர்கள் கருதுவதற்கு வாய்ப்பு உண்டு

  • @Kraja90
    @Kraja90 3 года назад +1

    நண்பா நான் விவசாயத்திற்கு புதிய ஆள். வாடகை நிலத்தில் இருக்கிறேன் பட்டம் என்ன விதைகணும் சொல்லுங்க

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  3 года назад

      கண்டிப்பாக வீடியோ போடுவோம்

  • @kathirkathir3923
    @kathirkathir3923 2 года назад +1

    Use drip irrigation

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 2 года назад +1

    காதி சோப்ல மாவும்கூட இருக்கிறது.
    அதனால் சோப்பு ஆயில் பயன்படுத்தலாமா.
    என்ன அளவு
    பதிவிடுங்கள்.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 года назад +2

    வணக்கம்.நடைமுறையை அன்பாக கூறூம் தாங்கள் நீடூழி வாழ்க

  • @gokulrajkandasamy3992
    @gokulrajkandasamy3992 3 года назад +1

    Veetla irukura soapa use panalaamnaahh..

  • @thipparajsiddhan2157
    @thipparajsiddhan2157 3 года назад +2

    காதி சோப் மாற்றாக வேறு ஏதேனும் இருந்தா சொல்லுங்க

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  3 года назад

      முடிந்தவரை காதிசோப பயன்படுத்தவும்

    • @Iyarkai
      @Iyarkai 3 года назад

      சீயக்காய் பயன்படுத்தலாம்.

  • @keuranneethin3093
    @keuranneethin3093 3 года назад +3

    கத்தரி பூக்கும் காலங்களில் இதை தெளித்தால் மகரந்தச்செயற்கை கால பூச்சிகளை பாதிக்காத நண்பரே

    • @kaviarasanv7824
      @kaviarasanv7824 3 года назад

      கண்டிப்பாக பாதிக்கும்

  • @cprsvijay98
    @cprsvijay98 2 года назад +1

    Milagai chedikku payanpaduthalama

  • @neelamegamlawyer7788
    @neelamegamlawyer7788 2 года назад +2

    ஏன் இப்படி இழூக்கறீர், அறுவடையை குறைத்து

  • @sasikumarannamalai6418
    @sasikumarannamalai6418 2 года назад +1

    சரியான விளக்க உரைகள் இல்லை சரியான முறையில் சொல்லத் தெரியவில்லை கோர்வையாக வார்த்தைகள் இல்லை புதிதாக கேட்பவர்கள் குழம்பி போவர்கள்

  • @senthiladhavan9746
    @senthiladhavan9746 4 года назад +2

    எத்தனை நாள் வரை வைத்து பயன்படுத்தலாம்?

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  4 года назад +1

      ஐயா தேவைபடும் பொழுது தயார்செய்து தெளிக்கவும் இதை சேமித்து வைத்து தெளிக்ககூடாது.நன்றி ஐயா.

  • @user-ln8wv2ru2i
    @user-ln8wv2ru2i 7 месяцев назад +1

    அறுமைநண்பா

  • @tamilarasu3711
    @tamilarasu3711 3 года назад +1

    நெல்லுக்கு பயன்படுத்தலமா

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  3 года назад

      பயன்படுத்தலாம் தேவை ஏற்பட்டால்

  • @Elansugan
    @Elansugan 3 года назад +1

    இலைகள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் என்ன மருந்து அடிக்கலாம்

    • @user-wz4cs3ve9r
      @user-wz4cs3ve9r 3 года назад

      மீன் அமிலம்

    • @Elansugan
      @Elansugan 3 года назад

      @@user-wz4cs3ve9r thank u bro

  • @mathiranga7323
    @mathiranga7323 2 года назад +1

    தம்பி உன்னுடைய போன் நம்பர் கொடுக்க மாட்டாயா

  • @chandrakumar4999
    @chandrakumar4999 3 года назад +1

    👌🏻👌👌🏻👌👌🏻👍👍👍👍👍💪💪💪👍

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan 2 года назад +1

    திருப்பி,திருப்பி சொல்லுறதையே சொல்லாதீங்க.

  • @suryanand6759
    @suryanand6759 3 года назад +2

    nanba unga number idaiuma

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  3 года назад

      களையெடுக்கும் இயந்திரம் பதிவில் உள்ளது

  • @dhanaraj5802
    @dhanaraj5802 3 года назад +3

    5 நிமிஷத்துல சொல்ல வேண்டியது இவ்ளோ தூரம் தேவையில்லை

  • @manikandans9166
    @manikandans9166 2 года назад +1

    சுருக்கமாக சொல்லுய்யா, வளவளன்னு இழுக்கிறய்யா, ஆனால் நல்ல விஷயம்...

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 2 года назад +1

    Arukkaamal sollu

  • @MayilaiSugumar1952
    @MayilaiSugumar1952 3 года назад +2

    பள்ளிக்கு சென்று படித்து விட்டு வா. எப்படி பேச வேண்டும் என்னும் அடிப்படையே இல்லாமல் பார்ப்பவர் நேரத்தை கொல்லுகிறாய். அதுதான் என்னை 3 நிமிடத்திலேயே விரட்டி விட்டது.

    • @Elansugan
      @Elansugan 3 года назад +2

      சார் நிறைய படிச்சிட்டிங்களோ

    • @starwinschool1889
      @starwinschool1889 3 года назад +2

      தம்பி வணக்கம்.உங்கள் செல் நம்பர் அனுப்பவும்.

  • @selvarasu2012
    @selvarasu2012 2 года назад +1

    உங்க phone number கிடைக்குமா

  • @mnplantnursery533
    @mnplantnursery533 3 года назад +1

    Bro unga number send pannunga

  • @devanathanl6839
    @devanathanl6839 2 года назад +1

    பருத்திச் செடிக்கு பயன்படுத்தலாமா

  • @sathishkannan2063
    @sathishkannan2063 4 года назад +1

    Super

  • @mangayarkarasiarasu2683
    @mangayarkarasiarasu2683 4 года назад +3

    மிக அருமை சகோ

  • @gpeds162
    @gpeds162 3 года назад +2

    மல்லிகை செடிகளுக்கு பயன்படுத்தலாமா

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  3 года назад

      எல்லாவற்றிக்கும் பயன்படுத்தலாம்