எங்களுக்கு 18வருடம் குழந்தை இல்லை😔😔😔 குழந்தையில்லாத கவலை அவங்கள மனஉளைச்சளுக்கு ஆளாக்கி விட்டுருச்சு,, இந்த வேதனை நானும் அனுபவிச்சேன் கடவுளின் கிருபையால் இன்று ஒரு" பெண்" பிள்ளைக்கு தந்தையாகி ஆனந்தமாக வாழ்கிறேன்,, இயேசுவிற்கு நன்றி,,
எத்தனை எத்தனை குழந்தைகள் பஸ்டாண்டிலும் ரேயில்வே ஸ்டேஷனிலும்,போதுசந்தைகளிலே எத்தனை எத்தனை குழந்தைகள் பசி பட்டினியால் பிச்சை எடுக்கும் நிலமை நிறைந்து இருக்கும் சமுதாயத்தில் ஏன் பார்க்கவில்லை.இந்த அம்மாவுக்கு ஒரு மன உளச்சல் மட்டுமே..கவனம் தேவை..மக்களே..வழக்கறிஞர் மிகவும் நல்ல சொற்சிந்தனை..வாழ்க வளமுடன்
இவங்க ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்😢 இனிமேல் நரிகள் வேஷம் போட்டு கொண்டு ஊளையிடும் அதை நீங்கள் பசியால் அழுகிறது என்று நினைக்க கூடாது அது வேட்டையாட கும்மாளம் போட்டு நடிக்கும் 😢🙏
Nice, watched the whole show.. Dr Hemalatha spoke very clearly and to the point and made the elderly couple understand there s no need for a third person to interfere in the bond between them. She also made them smile which I think would make them little bit relaxed and comfortable during a serious conversation. Good observation and guidance from her side. Overall well done 🙂👍💐💐💐 Keep it up.
பையித்தியத்துக்குவைத்தியம்பன்னுவாங்க இங்கவைத்தியத்துக்குபையித்தியம்பன்ராங்க❤ உங்கள் பார்மாலிடியமுடிச்சிகுழந்தையகுடுக்கரதுகுள்ள இந்த தாத்தாவும்ஆயாவும்இறந்துபோயிடுவாங்க
உண்மையில் குழந்தைகள் எமக்குள்ள செல்வங்கள் அல்லாஹ்வின் அருளால் எனக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள் என் கணவர் என்னை விட்டு போனபோது பிள்ளைகளின் முகத்தை பார்த்தால் மனக்கவளை தீரும் இன்று ஏழுமக்களோடு மிக மிக சந்தோசமாக வாழ்கிறேன் இன்று கருத்தடை அறுவைசிகிச்சை செய்து விட்டார்கள் கடைசி பிள்ளை ஆறுவயது சிறுகுழந்தையில்லயே என்று தனிமையில் அழுகிறேன்
Ellarum avanga pesaratha parthu unmainu nambaringa Avanga irukkum idathula vanthu parunga chinna pasangala pakkathula vara vida mattanga gate pakkathula ponale bad words la avanga rendu perum thittuvanga Nanga avanga street la irukkom athan solren
ஏன் இப்படி சொல்றிங்க எவ்ளோ பீல் பண்ணி அழுவுறாங்க🥺குழந்தை இல்லாமல் இருக்குறது எவ்ளோ பெரிய வலி தெரியுமா 😔அவங்க எப்படி இருந்தாலும் அவங்க லைப் பார்த்துப்பாங்க நீங்க எதுவும் சொல்லாதீங்க 🙏
@@ammuammu7071 அவங்க பொய் சொல்றாங்க அவர்களுக்கு எடுபிடி வேலை செய்யதான் குழந்தையோட இருக்கும் பெண்ணை திருமணம் செய்யலாம் என்று பிளான் பண்றாங்க அவங்க வீட்டு பக்கம் வந்து பாருங்கள்
Husband illama lkulandaiyoda iruka kastapadara ladyiya tathu edunga,ungaludaya daughter and grand children aga pathukanga punniyam kidaikum .amma,appa vazhka vazhamudan.
12:09 அக்கா பேசு அவங்க வாயை அடக்க முடியாது நாதாரி நாத்தம் புடிச்ச வாயுக்கள் இருக்கத்தான் செய்வார்கள் எல்லா பிறக்கும் பிள்ளை பாக்கியம் கிடைக்கிறது அதை நினைத்து கவலைப்படுவது வேஸ்ட் தான் உங்களுக்காக நீங்கள் வாருங்கள் மற்ற நாடகத்திற்காக வாழனும்னு அவசியம் இல்லை ஆமா இந்தியாவில் அப்படித்தான் நடந்து கொள்வார்கள் அவங்க வீட்டு ஆரியம் ஓட்டைகள் இருக்கும் மத்தவங்களோட பிரச்சனை ஒண்ணா நம்பரா முக்கை நோய்க்கு நாதா இதுக்காக நீங்க என் கண்ணில் விடுவீர்கள்
எங்களுக்கும் இதே நிலைமைதான் திருமணம் முடிஞ்சி 10 வருசம் ஆகிடுச்சு குழந்தை இல்ல சொந்த பந்தம் யாருமே அவங்க குழந்தைய கொடுக்க விரும்பல நாங்களும் கவலை படல நாங்க தத்து எடுக்க apply பண்ணி 6 மாசம் ஆகுது eppa seniority no:4395 ennum 3 வருசம் ஆகும் எங்களுக்கு குழந்தை கிடைக்க நாங்க wait pannuthom ❤
Wow India has it’s negativeness but also lots of good organisation and government policies legislation and protection safety for children and elderly more then developed countries just some people not using it correctly
Poor soul, hope they get someone reliable.. Its not easy these days. Even if they adopt a bigger kid with or without a mom, there may be problems of developing a bond. Better option would be to adopt someone who is in orphanage and help him/her to complete the education and be their parents. It's sentimentally complicated, she craves for an affection and motherly bond/care at later years which may or may not be possible.
Née miss panrana Avunga Palaya visdeo irruku poi Atha pottu pottu paaru or unnoda amount vachu athey program eh nadathu. Ithey oru polappa vachittu thiriyatha
ஆம்பளை மேலே குறை இருந்தா எத்தனை கல்யாணம் பண்ணினாலும் குழந்தை இருக்காது. இத்தனை வயசுக்கு அப்புறம் எதுக்கு குழந்தை? இப்போ அந்த குழந்தையை காப்பாற்ற வேண்டாமா?
Blue colour chudidhar and white shawl wear panirukaravanga enudaya 12std friend my classmate🎉🎉🎉 avaludaya name jennifer she is very good human being ❤🎉❤🎉❤
Ayya,Amma Remaining life peaceful, contact family ungal Assets kodukkavenda,Trust Donate panningo,ok, remaining life Nursing care kedakkum, medical feild long service, respected family Lady CANDIDATE
I am a single mother to my two sons. I struggled a lot to bring them up in the society. Elder son is engineer got married and settled. Younger son finished mbbs and preparing for pg neet. I am retired tamilnadu government employee getting pension. I was struggling for the past 33 years from the time I got married.till today my sons are not respecting me helping me , but i have to give my properties to them. I like to adopt a girl or two, who are much interest in higher studies,who are without parents,. Please help me. Is it possible? I am 65 years old. I am RC chriistian. I'll be happy if they are from the same .
மேம் நீங்க தப்பா எடுத்துக்காதீங்க எங்க குடும்பத்தோட அவங்க வாழ ரெடியா இருக்காங்க கேளுங்க அவங்க கூட்டிட்டு வந்து எங்க அப்பா அம்மா மாதிரி பாத்துக்குறேன் குழந்தை இருக்காங்க என் பசங்க இருக்காங்க என் பொண்ணு ஒன்னு பையன் ஒன்னு இருக்காங்க அவங்க எங்க கூட வந்து இருக்கட்டும் நாங்க பாத்துக்குறோம் நான் பாத்துக்குறேன் இப்ப வெளிநாட்டுல இருக்கேன் குவைத்தில் இருக்கேன் இன்னும் ஒரு வருஷத்துல வந்துருவேன்
its not a big lie.. she doesn't know things, even adopting a child at this age will be a problem.. poor soul sharing her mind, just listen and console...
எங்களுக்கு 18வருடம் குழந்தை இல்லை😔😔😔 குழந்தையில்லாத கவலை அவங்கள மனஉளைச்சளுக்கு ஆளாக்கி விட்டுருச்சு,, இந்த வேதனை நானும் அனுபவிச்சேன் கடவுளின் கிருபையால் இன்று ஒரு" பெண்" பிள்ளைக்கு தந்தையாகி ஆனந்தமாக வாழ்கிறேன்,, இயேசுவிற்கு நன்றி,,
God bless your family
Amen 🙏
இந்த வயதிலும் இன்னொருத்தருக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று சொல்றாங்க ரொம்ப அருமையான விஷயம்❤❤
எத்தனை எத்தனை குழந்தைகள் பஸ்டாண்டிலும் ரேயில்வே ஸ்டேஷனிலும்,போதுசந்தைகளிலே எத்தனை எத்தனை குழந்தைகள் பசி பட்டினியால் பிச்சை எடுக்கும் நிலமை நிறைந்து இருக்கும் சமுதாயத்தில் ஏன் பார்க்கவில்லை.இந்த அம்மாவுக்கு ஒரு மன உளச்சல் மட்டுமே..கவனம் தேவை..மக்களே..வழக்கறிஞர் மிகவும் நல்ல சொற்சிந்தனை..வாழ்க வளமுடன்
இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது
இவங்க ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்😢 இனிமேல் நரிகள் வேஷம் போட்டு கொண்டு ஊளையிடும் அதை நீங்கள் பசியால் அழுகிறது என்று நினைக்க கூடாது அது வேட்டையாட கும்மாளம் போட்டு நடிக்கும் 😢🙏
Yes true
100% true... Be careful..
அந்த தாயின் ஆசை நிறைவேற ஆண்டவன் அருளட்டும்
இந்த அம்மா அப்பாவுடைய ஆசை கூடிய சீக்கிரம் நிறைவேற ஆண்டவனே வேண்டுகிறேன்
எத்தனையோ குழந்தைகள் அப்பா அம்மா ஆதரவு இல்லாம ரோட்ல பிச்சை எடுத்து இருக்கு அந்த மாதிரி குழந்தையை வளர்க்கலாம்
Yes nga
Romba கஷ்டமா இருக்கு ஆண்டவன் யா இப்படி கஷ்ட படுதுரங்க
Bro why bro that lady was lying
காலங்கடந்த முடிவு
😂
@@moorthidhakshna290ithula sirika enna iruku 😢
Those who face only knows the pain . For you it ll be a comedy only
நேற்று குழந்தை வேண்டாம் என்று. இன்று நிகழ்ச்சி குழந்தை வேண்டும்.❤❤
எதுக்கு அந்த தாத்தாக்கு கல்யாணம்.அதறவற்றா பெண்ணை மகனாகவும்.அந்த குழந்தையை பேரக்குழந்தையாக தத்து எடுக்கலாம். ❤
எத்தனையோ குழந்தைங்க இருக்குது அடாப் பண்றதுக்கு அந்த மாதிரி பண்ணிக்கலாமா இல்ல
Yes ssss unmai
Yes ssss unmai
@@babyeswaran391911:04
@@selvanayagamprema9021🎉😮😢😮😅
25:31 psychologist mam point good 👍🏻😊
Thanq😊
எனக்கு அப்பா அம்மா இல்லை நான் வரேன்.கடைசி வரை உங்க கூட இருப்பேன் 😭
Want to meet this அப்பா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nice, watched the whole show.. Dr Hemalatha spoke very clearly and to the point and made the elderly couple understand there s no need for a third person to interfere in the bond between them. She also made them smile which I think would make them little bit relaxed and comfortable during a serious conversation. Good observation and guidance from her side. Overall well done 🙂👍💐💐💐 Keep it up.
Thanq😊
They have wealth which they are reluctant to give to immediate relatives. so sad indeed.
nan ungalai tharhu eduthukkirun appa,ammava parthukkiren
Kandippa ogalukku oru nalla kolanthaiya Kadavul anupividuvaru Amma antha krusnara ogalukku magana varuvaru kandippa nadakkum God bless you amma aiya🙏🙏🙏😢😢😢 Romba manasu kasttama irukku kandippa Ogada manasupolava nalathu nadakkum
இந்தநிகழ்ச்சியைபார்த்துவிட்டு. இவர்களைஏமாற்ற.பணத்தைபுடுங்க ஓருகூட்டம்கிளம்பிவரும். மிககவனமாக. இருக்கவேண்டும்
God bless you ❤❤❤
I think would make them little bit relaxed and comfortable after psychologist spoke 😊😊during conversation
பையித்தியத்துக்குவைத்தியம்பன்னுவாங்க இங்கவைத்தியத்துக்குபையித்தியம்பன்ராங்க❤ உங்கள் பார்மாலிடியமுடிச்சிகுழந்தையகுடுக்கரதுகுள்ள இந்த தாத்தாவும்ஆயாவும்இறந்துபோயிடுவாங்க
Feel panathinga amma appa na ungala pathukura 🥹
சூப்பர் அம்மா அப்பா வாழ்த்துக்கள். ❤❤❤
அம்மா அப்பா என்ன தத்து எடுத்துங்க என் மூன்று மகள்களை பேத்தியாக வலத்துக்குங்க
உண்மையில் குழந்தைகள் எமக்குள்ள செல்வங்கள் அல்லாஹ்வின் அருளால் எனக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள் என் கணவர் என்னை விட்டு போனபோது பிள்ளைகளின் முகத்தை பார்த்தால் மனக்கவளை தீரும் இன்று ஏழுமக்களோடு மிக மிக சந்தோசமாக வாழ்கிறேன் இன்று கருத்தடை அறுவைசிகிச்சை செய்து விட்டார்கள் கடைசி பிள்ளை ஆறுவயது சிறுகுழந்தையில்லயே என்று தனிமையில் அழுகிறேன்
Amma appa neenga rendu perum malaysiavu ku vaanga unggala naa nalla paatupen❤
உண்மையில் அம்மா அப்பா இல்லாமல் இருப்பவர்கள் இவர்களை அணுகலாம் 💐💐
Ellarum avanga pesaratha parthu unmainu nambaringa
Avanga irukkum idathula vanthu parunga chinna pasangala pakkathula vara vida mattanga gate pakkathula ponale bad words la avanga rendu perum thittuvanga
Nanga avanga street la irukkom athan solren
ஏன் இப்படி சொல்றிங்க எவ்ளோ பீல் பண்ணி அழுவுறாங்க🥺குழந்தை இல்லாமல் இருக்குறது எவ்ளோ பெரிய வலி தெரியுமா 😔அவங்க எப்படி இருந்தாலும் அவங்க லைப் பார்த்துப்பாங்க நீங்க எதுவும் சொல்லாதீங்க 🙏
@@ammuammu7071 அவங்க பொய் சொல்றாங்க அவர்களுக்கு எடுபிடி வேலை செய்யதான் குழந்தையோட இருக்கும் பெண்ணை திருமணம் செய்யலாம் என்று பிளான் பண்றாங்க
அவங்க வீட்டு பக்கம் வந்து பாருங்கள்
Ennaku 28 year enna venuma adopt panika solugha..nan avaghala nala pathukuran
Husband illama lkulandaiyoda iruka kastapadara ladyiya tathu edunga,ungaludaya daughter and grand children aga pathukanga punniyam kidaikum .amma,appa vazhka vazhamudan.
12:09 அக்கா பேசு அவங்க வாயை அடக்க முடியாது நாதாரி நாத்தம் புடிச்ச வாயுக்கள் இருக்கத்தான் செய்வார்கள் எல்லா பிறக்கும் பிள்ளை பாக்கியம் கிடைக்கிறது அதை நினைத்து கவலைப்படுவது வேஸ்ட் தான் உங்களுக்காக நீங்கள் வாருங்கள் மற்ற நாடகத்திற்காக வாழனும்னு அவசியம் இல்லை ஆமா இந்தியாவில் அப்படித்தான் நடந்து கொள்வார்கள் அவங்க வீட்டு ஆரியம் ஓட்டைகள் இருக்கும் மத்தவங்களோட பிரச்சனை ஒண்ணா நம்பரா முக்கை நோய்க்கு நாதா இதுக்காக நீங்க என் கண்ணில் விடுவீர்கள்
Avanuku oru appa Amma kedacha sandhosham
TV thanks PM Dr k
Nalla. Estore👏👏👏👍✋✋✋✋
எங்களுக்கும் இதே நிலைமைதான் திருமணம் முடிஞ்சி 10 வருசம் ஆகிடுச்சு குழந்தை இல்ல சொந்த பந்தம் யாருமே அவங்க குழந்தைய கொடுக்க விரும்பல நாங்களும் கவலை படல நாங்க தத்து எடுக்க apply பண்ணி 6 மாசம் ஆகுது eppa seniority no:4395 ennum 3 வருசம் ஆகும் எங்களுக்கு குழந்தை கிடைக்க நாங்க wait pannuthom ❤
All the best.
@@divyaasherwin9825 thank u sister
👌
Arumai super nangalum oru girl baby adopt pannerukom ungalukum kedaika valthukal
@@karthipriya1895 உங்களுக்கு பாப்பா கிடைக்க எத்தனை வருடம் ஆச்சி சிஸ்டர் கொஞ்சம் detail sollunga pls
வாழ்த்துக்கள்
Amma naanum oru paiyana valakkurom 22 years agudhu enaku 37 vayasudhama agudhu
Wow India has it’s negativeness but also lots of good organisation and government policies legislation and protection safety for children and elderly more then developed countries just some people not using it correctly
Super
Enakku appa Amma irunthum waste tha atleast evanga kitta iruntha kuda na pasama irunthu irunpn pola
Amma Eannaiya தத்து எடுத்துக்கோங்க அம்மா
Poor soul, hope they get someone reliable.. Its not easy these days. Even if they adopt a bigger kid with or without a mom, there may be problems of developing a bond. Better option would be to adopt someone who is in orphanage and help him/her to complete the education and be their parents. It's sentimentally complicated, she craves for an affection and motherly bond/care at later years which may or may not be possible.
யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிஸ் பண்றீங்க😮😮
😂
Onaku ithey than velaya......kadupa varuthu intha orey question padichi padichi
இந்தகேள்விக்கேட்பதற்க்காகவேமுதல்கமெண்ட்டில்வந்துவிடுவாயடா. அசிங்கபுடுச்சவனே
Née miss panrana Avunga Palaya visdeo irruku poi Atha pottu pottu paaru or unnoda amount vachu athey program eh nadathu. Ithey oru polappa vachittu thiriyatha
அதையேண்டா இங்க வந்த கேக்குறே 😡😡
Appaku 67 kum mela irukum ... paavam... Appavoda kooda piranthavanga konjam ivanga mela karunai kaati irukallaam . Kandipa kulanthai kidaikum appa amma
Too late....o god what a life
ஆம்பளை மேலே குறை இருந்தா எத்தனை கல்யாணம் பண்ணினாலும் குழந்தை இருக்காது. இத்தனை வயசுக்கு அப்புறம் எதுக்கு குழந்தை? இப்போ அந்த குழந்தையை காப்பாற்ற வேண்டாமா?
காலம்.கடந்த.முடிவூதான்.
இந்த இடத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் இருந்திருந்தால் நல்லா இருக்கும்😮😢
Ada da summa ate solitu ..Atha avanga varalaye vidungalen
Dog ஏன் நம்ம குழைந்தை மாதிரி நினைக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க தத்து குழந்தை யை தன்பகுழைந்தை விட நல்லாவே பார்ப்பங்க
Athukku adopt pannalame
Ethana vaiasu annalum valie onutha amma😭😭😭😭😭😭
Muruga epdiyavathu aungalukku oru kozhantha erukkanum pa pavam pa
I seen in all the episodes no ending
😢😢😢😢😢
Adoption unit manager - the lady told she needs a mother with a child . Only if they adopt only the child they need all this
Holi Amma
Blue colour chudidhar and white shawl wear panirukaravanga enudaya 12std friend my classmate🎉🎉🎉 avaludaya name jennifer she is very good human being ❤🎉❤🎉❤
They can adopt a child from orphanage. Why to get him married??
Ayya,Amma Remaining life peaceful, contact family ungal Assets kodukkavenda,Trust Donate panningo,ok, remaining life Nursing care kedakkum, medical feild long service, respected family Lady CANDIDATE
😭😭😭😭😭amma azhathinga
அந்த அம்மா அப்பாவுக்கு சீக்கிரம் ஒரு குழந்தை கிடைக்கும் கிடைக்கனும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அம்மா என்ன தத்து எடுத்துகிரிங்களா
நான் தத்து எடுத்துகிரேன் உங்களுக்கு சம்மதமா
@@pmmapmma6226 அப்படியா
நீங்களா சரிங்க
@@ThulasiAlagar yes ❤
@@pmmapmma6226 😀ok
Naan varan enakkum pasam kadda yarum illa sri lanka😊
Baby illaza aakaluku than azuda vali theriyum 😢 yaarukum intha nelama vanthura kudazu
😢😢😢😢😢 enna thathu eduthukonga amma and appa please 🙏😭
Don't feel bad aunty my mom did have for 8years now she have 4kids aunty
அம்மா என்னைய தத்தெடுத்து கங்க
😢😢😢😢😢😢😢
I became your son. From Malaysia
ஐயா நான் முட்டாள்தனமன பண்ண தப்பு என்னோட பொண்ணு புரோக்கர் மூலமா குடுத்து நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன் என்ன பண்றதுண்ணு தெரியல
Please madam 👩
அந்த அம்மா சொல்றது என் வாழ்க்கை போல இருக்குது 😂😂😂
I am a single mother to my two sons. I struggled a lot to bring them up in the society. Elder son is engineer got married and settled. Younger son finished mbbs and preparing for pg neet. I am retired tamilnadu government employee getting pension. I was struggling for the past 33 years from the time I got married.till today my sons are not respecting me helping me , but i have to give my properties to them. I like to adopt a girl or two, who are much interest in higher studies,who are without parents,. Please help me. Is it possible? I am 65 years old. I am RC chriistian. I'll be happy if they are from the same .
Do you know any .plz help me sisters
Sorry
I feel very bad reading your messages sorry Amma
easily approach your arch diocese.
Avangaloda property ellam home ku kodunga na pathukurean avangala enaku appa amma illa
adangommala 😂 aanmai illai endral aaspathiriku pongada potingala 😂
Roadla etana pasanga picai eduthudu irukanga...avangaluku valvu kudukalam
Kovalainen vendam. Intha kalathil ippidi oru thai
Mr . Manikkam Too Late, Romba Age Aagidichu,
Naa varreen 😂😂😂😂
Idhuku yedhuku kalyanam, pennaga thathu eduthuka vendiyadhu thaney...
Not,allowed
The child without parents is best option
Im from malaysia nan varen onguluku pilleya
Iran Adil Bakre Aana
, Radha Devi Patalu
65 ku meala age erukkum kandippa
Mychildisgivemrsiritstruth
மேம் நீங்க தப்பா எடுத்துக்காதீங்க எங்க குடும்பத்தோட அவங்க வாழ ரெடியா இருக்காங்க கேளுங்க அவங்க கூட்டிட்டு வந்து எங்க அப்பா அம்மா மாதிரி பாத்துக்குறேன் குழந்தை இருக்காங்க என் பசங்க இருக்காங்க என் பொண்ணு ஒன்னு பையன் ஒன்னு இருக்காங்க அவங்க எங்க கூட வந்து இருக்கட்டும் நாங்க பாத்துக்குறோம் நான் பாத்துக்குறேன் இப்ப வெளிநாட்டுல இருக்கேன் குவைத்தில் இருக்கேன் இன்னும் ஒரு வருஷத்துல வந்துருவேன்
கமெண்ட் பண்ணுங்க மேம்
Superb
Super nga
ask them adopt me
you are too polished to be adopted. hahaha
@@monicamonica-fv9th 🤪
என்னமா இப்டி பண்றீங்களேமா
Go and adopt an orphan child legally! Ask Ragav Lawrence and he will give you! 67 year old man marrying another lady??! 🤦🏽♀️
Telling lies mam first she said 55. 67.
Second time she s te 15:47 lling 55 & 65 y.