கள்ள விநாயகர் பதிகம் - அபிராமிபட்டர் , Abirami Anthathi -2, அபிராமி அந்தாதி, Sudha Seshayyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • அபிராமிபட்டர் அருளிய, கள்ள விநாயகர் பதிகம்
    உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒருதொழிலைப்
    பண்ணும் பொழுதும் பகரும் பொழுதும்நின் பாதத்திலே
    நண்ணுங் கருத்துத் தமியேனுக் கென்றைக்கு நல்குவையோ?
    விண்ணும் புகழ்கட வூர்வாழும் கள்ள விநாயகனே-2.
    யாதொன்றை யாகிலும் எண்ணிய போ(து) உன் இணைக்கமல்
    பாதம் பரவிய பேர்கட் கலாது பலித்திடுமோ?
    பேதம் தெரிந்த மறையோர் தமது பெருச்தெருவில்
    வேதம் பயில்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே - 3.
    அரனென் பவனையும் அம்புயத் தோனையும் ஆழிசங்கு
    கரனென் பவனையுங் கைதொழ வேண்டி உன் கால்தொழுவார்
    இரவும் பகலும் இயலிசை நாடக மென்னும் நன்னூல்
    விரவுந் தமிழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே - 4.
    #கள்ள விநாயகர்
    #abiramianthathi #அபிராமிஅந்தாதி #அந்தாதி #abhiramipattar #அபிராமிபட்டர் #திருக்கடவூர் #thirukadavur #drsudhaseshayyan #திருக்கடவூர் #amritaghateswarar #abiramitemple #thirukkadaiyur #திருக்கடையூர் #thirukkadaiyur #hirukkadavur #thirukadavur #vijayan #விஜயன் #gvijayan
    Check all the videos on the playlist:
    .
    .
    For business inquiry: vijayangyt@gmail.com
    .
    CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
    Be the first person to view the latest video 🎬,
    Subscribe to VIJAYAN RUclips channel: bit.ly/VIJAYANS...
    Follow me on RUclips 📽️
    ►► bit.ly/VIJAYANY...
    Follow me on Facebook 👍
    ►► bit.ly/VIJAYANFB
    Follow me on Twitter 💙
    ►► bit.ly/VIJAYANT...

Комментарии • 9

  • @adkhadi7569
    @adkhadi7569 Год назад +1

    மிக அருமை. அம்பாள் கமல பாதங்களே சரணம் 🙏🏼🙏🏼🙏🏼

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Год назад

    Sri Abhirami thaye nin thiruvadigal saranam saranam saranam 🙏🙏🙏🙏🙏

  • @venkateshc1324
    @venkateshc1324 Год назад +1

    Amma very nice. 🙏🏻

  • @ushachandrasekhar5204
    @ushachandrasekhar5204 Год назад

    🙏🏼

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 Год назад

    Omsakthi

  • @jayalakshmivenkatesan726
    @jayalakshmivenkatesan726 Год назад

    அம்பாள் திருவடியேதுணை

  • @parvathiparameswaran2881
    @parvathiparameswaran2881 Год назад +2

    அபிராமி அந்தாதி சொற்பொழிவின் 8 நாள் வீடியோக்கள் இந்த யூ டியூப் சனலி
    6 , 20,15, நிமிடங்கள் எனவே இருக்கின்றன.
    முழுநேர சொற்பொழிவையும் எமக்கு கிடைக்குமாறு செய்தால்
    மிக்க பயனாக இருக்கும்.
    எங்கு இந்த முழுநேர வீடியோ கிடைக்கும் என்ற தகவலை
    பகிர்ந்து வெளியிட்டாலும் நன்மை
    பயக்கும். இந்த பதிவை தந்தமைக்கு நன்றி.🙏

    • @VijayanG
      @VijayanG  Год назад +1

      தொடரைப் பார்க்க இணைப்பைக் கிளிக் செய்யவும்
      Please click link you can see series
      ruclips.net/p/PLoAWWQG2advbdvg1LQqvp0xuGhXBNHJPm

  • @hariharan4922
    @hariharan4922 Год назад

    🙏🙇‍♂️🙇‍♀️🙏